எவ்ளோ சொல்லியும் கேக்காம போறான் 🥺 | Tamil | SK VIEW

  Рет қаралды 58,777

SK View

SK View

22 күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 324
@chitrapuvan5379
@chitrapuvan5379 14 күн бұрын
மக்கள் செல்வன் கிருஷ்ணா மனசுல மட்டும் நீங்க மக்கள் செல்வன் நடிப்பிலும் மக்கள் செல்வன். அக்னி Qatar க்கு ஒன்னும் போல. அக்கா குழந்தையின் 31க்கு கிளம்பிட்டான். விசேஷம் முடிய திரும்பி வருவான்
@Krvlog22
@Krvlog22 14 күн бұрын
கஷ்டம் தம்பி அக்கினி வெளிநாட்டு வாழ்கை ஏன் தம்பி sk தம்பியோட இருந்து இருக்கலாம்
@ThieepanThieepanking
@ThieepanThieepanking 14 күн бұрын
சும்மா ஏன் தம்பியா பயமுறுத்திறியல் என் கொஞ்சம் வெயிலாகஇருக்கும் ஆனால் புளுக்கம் கடுமை குழித்தமாதிரி உடுப்பெல்லாம் தொப்பட்டமாகி விடும் . தம்பியா அக்கினியின் நம்பரை அனுப்புங்கள் நானும் கத்தாரில் உள்ளேன் இருபது வருடமாக பயப்படாமல் வாங்கள் தம்பி நீங்கள் உன்மையிலே பகிடி பண்ணுவினம் அக்கினி தாய்மாமன் கடமை செய்வதற்காகத்தான் மட்டக்களப்புக்கு செல்கிறான் என்பதுதான் உன்மை உங்கள் அலப்பறையை நாங்கள் நம்ப மாட்டினம் நல்லபடியாய் தாய்மாமன் கடமையை செய்து விட்டு சந்தோசமாய் மறுபடியும் பருத்தித்துறைக்கு வந்து சேரவும் அக்கினி வாழ்த்துக்கள்
@Ruvi-RS
@Ruvi-RS 14 күн бұрын
நல்ல சூடு தான் இப்போ கட்டார்ல வாங்க வருக வருக
@ranjinikandiah5136
@ranjinikandiah5136 14 күн бұрын
என்ன கிருஷ்ணா அக்கினி மட்டக்களப்பு போய் இரண்டு நாளில் திரும்பி விடுவார் உங்கள் நடிப்பு திறன் சூப்பர் 👌🏾👌🏾👌🏾
@indranbaba5216
@indranbaba5216 14 күн бұрын
தம்பிகளா நீங்கள் நினைக்கிற மாதிரி இல்ல வெளிநாடு😂😂😂
@kavinthas3521
@kavinthas3521 14 күн бұрын
கிஷ்ணாசொல்வதெல்லாம் உண்மை கட்டாறுக் கதை KZfaq மூலம் கேட்டிருக்கேன் வாழ்த்துக்கள் அக்னி வாழ்த்துக்கள்! வாழ்க்கையில் முன்னேற வேண்டும் இறையாசி கிடைக்கட்டும்!
@LafeerLafeer-pt5ig
@LafeerLafeer-pt5ig 14 күн бұрын
அக்கினி தம்பி வெளிநாடு போகவில்லை அவர்களுடைய வீட்டில் நடக்கும் பங்க்ஷனுக்காக போகிறார் திரும்பவும் யாழ்ப்பாணம் வருவார்
@user-sr9kw1cf1d
@user-sr9kw1cf1d 14 күн бұрын
மூண்று பேரும் சுப்பர்தாண் அக்கிணி இல்லை என்றால் சிருப்பு காட்ட ஆக்கல் இல்லை கிருஷ்ணா❤❤❤❤❤❤❤❤❤❤
@nava1000
@nava1000 14 күн бұрын
யாரும் நம்பி இவர்கள் மீலம் உதவி செய்யாதீர்கள் அனுபவத்தில கூறுகின்றேன்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 14 күн бұрын
குரு-சிஷ்ஷன்ஸ் மிக்க நன்றி ஒருவருக்கு ஒருவர் நேசம்பாராட்டி....
@Blazeaken972
@Blazeaken972 14 күн бұрын
அக்கினி கஷ்டத்தையும் அனுபவிக்கத்தான் வேண்டும். கிருஷ்ணன சொல்லுவது அத்தனையும் உண்மை👍👌
@SUJEETHAKARANsujee
@SUJEETHAKARANsujee 14 күн бұрын
கட்டாருக்கு வர வேண்டாம் அக்கினி நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை வேலை கஸ்டம்
@gttjfjgd2769
@gttjfjgd2769 14 күн бұрын
செல்ல தம்பிங்களா கிருஷ்ணா ❤❤❤❤❤❤❤❤ கவிதாஸ் யது❤❤❤❤❤❤God bless you❤❤❤❤❤❤
@jeyarupanthurairajah.7206
@jeyarupanthurairajah.7206 14 күн бұрын
தம்பி கட்டாருக்கு போக ஆசைப்படுகின்றாய் வந்து பாரும் அப்ப தான் தெரியும் அருமை🤪🤪🤪
@user-oe1zx9jv4n
@user-oe1zx9jv4n 14 күн бұрын
அக்கினி கத்தார் போகல்ல அக்காட மகள் 31க்குதான் போரார்😊😊😊😊😊
@sivaratnamsivaguru9173
@sivaratnamsivaguru9173 14 күн бұрын
வாழ்துகள் அக்கினி 🎉
@tavikasellan133
@tavikasellan133 14 күн бұрын
Congratulations. Yathu god bless you Hi kirusna and kavidas god blees all
@baanubaashkar8517
@baanubaashkar8517 14 күн бұрын
உங்களுடைய கதையை கேட்க சிரிப்பு வருகிறது தம்பியாக
@Kscreative9
@Kscreative9 14 күн бұрын
Brothers your frank videos.. batticaloa poi familyjai parththu viddu Thirumpa vaanga. God bless all of you brothers ❤❤
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 16 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 22 МЛН