No video

நடு இரவு ஜெபம் MidNight Prayer Tamil Christian Message | Ravi Abraham iravu Jebam

  Рет қаралды 36,386

Evangelist Ravi Abraham

Evangelist Ravi Abraham

Күн бұрын

Jesus Prayer Tamil, Night Prayer, Prayer for children tamil, Listen before you sleep | Evangelist Ravi Abraham
🌐 சத்ருவை சங்கரிக்கும் நடு இரவு ஜெபம்
உங்களை விரோதிக்கிறவர்கள் மகாக்கொடிய
ஆபத்தில் அழிந்துபோகாதபடி கருத்தாய் ஜெபிப்போம்.
✅ Connect with #EvangelistRaviAbraham on
Facebook : / evangelistraviabraham
Email: info@raviabrahamministries.org, raviabraham.a@gmail.com
Website: www.raviabrahamministries.org
For any Prayer Requests, Queries or Want to know more: +917540040059
✅SUBSCRIBE TO OUR KZfaq CHANNEL FOR MORE UPDATES:
🌐 TAMIL : kzfaq.info...
🌐 MALAYALAM : / @evangelistraviabraham...
🌐 OUR BANK ACCOUNT DETAILS:-
✅ For India.
RAVI ABRAHAM MINISTRIES,
ICICI bank
Ac No. 250105000635
Ifsc Code: ICIC0002501
Branch: Vetturnimadam, Nagercoil, Tamilnadu.
✅ International Transfers:-
Ravi Abraham A
State Bank of India
A/c: 33237419814
Ifsc: SBIN0000880
Nagercoil Branch.
✅ Relevant Prayer Playlists:-
🎖MORNING DEVOTION PRAYER || PRAYER MOTIVATION COLLECTION.
• MORNING PRAYER IN TAMI...
🎖SPECIAL PSALMS MEDITATION AND PRAYER IN TAMIL.
• 🔥 Powerful Tamil Night...
🎖 DELIVERANCE PRAYER AGAINST WITCHCRAFT, BLACK MAGIC AND EVIL ATTACK & CURSES .
• 🔥 Pray this powerful n...
✅ Other relevant Message about Prayer:
🔷 நடு இரவில் செய்யும் இந்த ஜெபம் உங்கள் வாழ்க்கையை நிச்சயமாக மாற்றும்
• நடு இரவில் செய்யும் இந...
🔹 ஜெபிக்கிற மனிதன் தோற்றுப்போவதில்லை ! தோற்றுப்போகிறவன் ஜெபிப்பதில்லை !!
• ஜெபிக்கிற மனிதன் தோற்ற...
🔹 போராடித்தான் ஜெபிக்க வேண்டுமா? போராட்டமே வெற்றியின் திறவுகோல் !
• போராடித்தான் ஜெபிக்க வ...
✅ Relavant Tags:-
#TamilNightPrayer #tamilchristian
#NightPrayer #prayer #christianity
#gospeltruth #WordOfGod #wordoftheday
#RaviAbraham
✅Related Tags:-
prayer, how to pray, jesusprayertamil, tamil prayer, பிள்ளைகளின் ஜெபம், children, tamil prayers, tamil, prayer in tamil, night prayer tamil, jesus night prayer tamil, night time prayers before bed, night of prayer ideas, night prayer in tamil today, today night prayer in tamil, daily night prayer in tamil, prayer for sleeping at night,peaceful night sleep prayer, night prayer before sleep ,good night sleep prayers, today night prayer in Tamil, full night prayer in tamil, midnight prayer in tamil, tamil night prayer, night prayer in tamil, all night prayer, all night prayer in tamil, today all night prayer in tamil, iravu jebam, ravi abraham ministry, pray, morning prayer, prayer before sleep, அதிகாலை ஜெபம்,காலை ஜெபம்,இரவு ஜெபம்,today prayer in tamil,tamil prayer,prayer in tamil,Jebam,Tamil Morning Prayer,Tamil night prayer,Today Bible Verse,Todays Bible verse,Tamil Bible Words,Morning prayer in Tamil,Night prayer in Tamil,Jesus Prayer in Tamil, Prayer, today bible verse in tamil, tamil bible, night prayer, How to Prayer in Tamil, Bible verse today, Todays verses,Today bible words,Today verses, childrens day prayer, tamil prayer song, tamil prayer request, prayer video tamil, christian messages in tamil, christian messages in 2020, தூங்குவதற்கு முன் இரவு ஜெபம், Tamil night prayer before going to sleep, start your day with god, christian sermon,encourage,christian motivational video, christian motivation, night prayer for sleeping and protection, night prayer for sleep, today Prayer in Tamil, daily prayer in Tamil, prayer for sleeping, night prayer in Tamil, night prayer Tamil, Tamil night prayer, jebam tamil, இன்றைய ஜெபம்,Jebam in Tamil , Prayer in Tamil, night prayer, Tamil Prayer, இரவு ஜெபம், night prayer for sleeping and protection, good night prayer for peaceful sleep,
good night prayer before sleep, night prayer before sleep tamil, Jesus night prayer in Tamil, daily night prayer in Tamil, indraya Jebam in Tamil, Jesus night prayer Tamil
how to Prayer in Tamil, how to night pray in Tamil, prayer of obedience, prayer for perseverance, prayer for protection,
night prayer in tamil christian, tamil night prayer audio, tamil night prayer and scripture, tamil christian night prayer, tamil night prayer devotional, பிள்ளைகளின் பாதுக்காவலுக்கான ஜெபம், ravi abraham prayer, ஜெபம் தமிழ், #prayer in prayer #அதிகாலை ஜெபம் #வல்லமையான ஜெபம்#, #தீர்க்கதரிசன ஜெபம்#, jebam, jesus, பிராத்தனை, பிரார்த்தனை, blessing prayer, tamil prayer for children, ravi abraham, #TamilPrayer #tamilchristian #christianity
#gospeltruth #WordOfGod #wordoftheday
#RaviAbraham #bibleverse #motivationalvideos
#christiantamil #Amen #raviabrahamministries #bible #Hallelujah #Godisgood #PrayerInTamil
#todaynightprayerinTamil #dailynightprayerinTamil #NightPrayerInTamil #TamilNightPrayer
#NightPrayer #prayer #இரவுஜெபம் #TodayPrayerinTamil #Howtoprayerintamil

Пікірлер: 236
@Joshva450
@Joshva450 2 ай бұрын
இயேசப்பா என் கடன் எல்லாம் மாறும் இயேசப்பா என் வாழ்க்கை செழிப்பா மாறட்டும் ஆமென்
@mariaantony9034
@mariaantony9034 Ай бұрын
Jesus I trust in you alone I want to get a job in Montfort School and we need financial freedom and debts free, peace full life
@jayanthijayanthi69
@jayanthijayanthi69 2 ай бұрын
கடன் இல்லாத வாழ்க்கை வாழ உதவி செய்யும் இயேசப்பா
@perinbam567
@perinbam567 Ай бұрын
🙏🙏🙏🙏
@user-or2in3uw3j
@user-or2in3uw3j 2 ай бұрын
நாங்க மேலே எழும்பி வரக்கூடாது என்று என் பிள்ளைகளுக்கு பிள்ளிசூனியம் செய்கிறார்கள் இயேசப்பா வீடுஇல்லாமல் தெருவில் திரியனும்என்று மந்திரவாதம் செய்கிறார்கள் உமது கிருபையில் வீடுகட்ட ஆரம்பித்து இருக்கிறோம் இயேசப்பா உமது கரம் எங்கள் மேல் இருப்பதாக இயேசப்பா பணத்தேவைகளை சந்திங்க பொருள்தேவைகளை சந்திங்க இயேசப்பா
@RamaDevi-my1fj
@RamaDevi-my1fj 2 ай бұрын
Amen🙏
@user-un2ed8zs3s
@user-un2ed8zs3s 2 ай бұрын
பயப்படாதீங்க, தொடர்ந்து ஜெபம் பண்ணுங்க கர்த்தர் விடுதலை தருவார் நானும் மந்திவாதிகளிடத்தில் பல ஆயிரங்களை இழந்தவன் இப்போது பைபிள் படிக்கிறேன் பல மந்திரவாதிகளுக்கு சாத்தியதை அறிவிக்கிறேன் இயேசுவின் ரத்தம் ஜெயம் சொல்லுங்க யேசப்பாவை உங்க வீட்டுக்கு கூப்பிடுங்க (எங்க வீட்டுக்கு விரோதமாக செய்கிற எல்லா மந்திரவாதம் பில்லி சுன்யம் வன்கண் பொறாமை அவிகள் இயேசுவின் நாமத்தில் எரிந்து சாம்பலாகி போகட்டும் என்று ஜெபியுங்கள் இந்த வார்த்தை ஒரு நாளைக்கு 4,5 முறை காலை மதியம் மாலை இரவு சொல்லி சொல்லி ஜெபியுங்கள் நிச்சயம் வெற்றி உண்டு )
@msweety1614
@msweety1614 Ай бұрын
Amen
@Jenoethon
@Jenoethon Ай бұрын
Paster என் மகன் பிறையன் போதைபொருளுக்கு அடிமை ஆகி வீட்டில் சில நேரங்களில் ஓரே போராட்டம் அதை நானும் என்கணவரும் தாங்கமுடியாமல் தனிமையில் கதறி அழுகிற நேரங்கள் அநேகம் அதில் இருந்து மீண்டு வர. பாஸ்டர் ஜெபியுங்கள்
@solamandulcy
@solamandulcy 2 ай бұрын
ஆண்டவரே வட்டி கடன் சுமையில் இருந்து விடுதலை தாங்கப்பா
@rajalakshmivelmurugan3116
@rajalakshmivelmurugan3116 16 сағат бұрын
My family sugam viduthalai pathukapu vendum amen Jesus 🙏
@rajalakshmivelmurugan3116
@rajalakshmivelmurugan3116 15 сағат бұрын
Akshayachild pathukapu sugam magiban pathukapu sugam vendum amen
@thamilvanivani2624
@thamilvanivani2624 Ай бұрын
Yedappa yengal kudumba siraiyiruppai matrungal, aseervathiyum, kattukkal atukkapadattum, irulai velicchamakkungal sithariya yen kudumbam ondru serattum, kadan marattum, iracchiyungal yen kudumba maravai mathuramakkungal, sugam, belan, arokkiyam, thairiyatthai thanga yessappa. Yesuvin namathil. Amen.
@rajalakshmivelmurugan3116
@rajalakshmivelmurugan3116 16 сағат бұрын
Santhosh throt pain neega vendum amen Jesus 🙏 🙌
@user-uy8xm1rb1e
@user-uy8xm1rb1e 2 ай бұрын
என் கணவர் குடி மாற பிள்ளைகள் படிப்பு ஆரோக்கியம் பெற தேவனை ம்ன்றாடுகிறேன்
@KaveriSivakumar-r2s
@KaveriSivakumar-r2s Ай бұрын
இயேசப்பா என் கண்ணீரே களிப்பாய் மாற்றும்.
@sujathasujatha6707
@sujathasujatha6707 Ай бұрын
Paramandalangalil irukum engal nalla nalla nalla bidhave sthothiram yesappa nandri yesappa
@krishnavenimuthusamy3853
@krishnavenimuthusamy3853 Ай бұрын
நன்றி அப்பா ஆமென்🙏🙏
@Joshva450
@Joshva450 2 ай бұрын
இயேசப்பா என் கணவர் என் மீதும் என் பிள்ளைகள் மீதும் அன்பு செலுத்த வேண்டும் அவர மாத்துங்க இயேசப்பா உம்மைத் தேடவ இயேசப்பா வாழ்க்கைல ஒரு அற்புதங்கள் செய்யுங்க இயேசப்பா ஆமென்
@Joshva450
@Joshva450 2 ай бұрын
இயேசப்பா என் கடன் எல்லாம் மாறனும் இயேசப்பா ஆமென் இது அங்க போறது
@rajalakshmivelmurugan3116
@rajalakshmivelmurugan3116 15 сағат бұрын
Sapna pathukapu rachipu vendum amen
@arularulselvam4558
@arularulselvam4558 Ай бұрын
Amen 🙏🙏🙏
@Martinjoshva.t
@Martinjoshva.t 16 күн бұрын
Amen.
@ShashiKala-ss7wq
@ShashiKala-ss7wq 6 күн бұрын
Amen amen amen amen amen amen amen hallelujah hallelujah 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻appa ean kudumbam problem mara preyar pannuga aiya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 plese
@miniabi1951
@miniabi1951 2 ай бұрын
இயேசுப்பா எங்க வீட்டில் சமாதானம் நிலைத்திருக்க ஆசீர்வதிங்க
@alanselvi-wp7yv
@alanselvi-wp7yv 2 күн бұрын
Nallameenpaattitharungaappa enmaganukkuvelinaattilnallavelaikidaikkaarulpuringaappa veettukkuloankidikkakanampannungaappa inthamaathamnaankudukkavendiavarkalukkupamkudukkuhelppannungaappakannrodujebampannukintromappa
@Prasiethelord
@Prasiethelord Ай бұрын
Praise the Lord 🎉⛪️⛪️⛪️⛪️⛪️🍀🌹⛪️🍀🌹⛪️🌹🍀⛪️🍀⛪️🌹⛪️🍀
@miniabi1951
@miniabi1951 2 ай бұрын
இயேசுப்பா எங்க வீட்டில் குடும்ப ஜெபம் செய்ய ஆசீர்வதிங்க
@RamaDevi-my1fj
@RamaDevi-my1fj 2 ай бұрын
Amen🙏
@rajalakshmivelmurugan3116
@rajalakshmivelmurugan3116 15 сағат бұрын
Manisha madesh pathukapu vendum
@SELVIRANI303
@SELVIRANI303 Ай бұрын
Amen🙏 appa🙏 thank you appa🙏
@user-xr6ss1ey2y
@user-xr6ss1ey2y 2 ай бұрын
கடன்பிரச்சனைதீரவேண்டும்❤யேசப்பா😢
@josephfranciz1380
@josephfranciz1380 Ай бұрын
Amen praise the Lord Jesus and I trust in the Lord and I hope to receive the blessings of healing miracle for me from all sickness and pray amen and Amen
@saraswathip7420
@saraswathip7420 Ай бұрын
என் மாணவி சிவ பிரியாவின் பிரச்சினைகள் மாறி கணவன் குடும்பத்தில் அன்பும்,ஆதரவும், பாதுகாப்பும் கிடைக்கஜெபிக்கிறேன் அப்பா.
@anithamani6089
@anithamani6089 Күн бұрын
நாங்கள் வாட்டர் வாஷ் வைத்துள்ளோம் அதன் பெயர் ரெகபோத் நன்றாக ஓட வேண்டும் வாங்கிய கடனை அடைக்க வேண்டும் குடும்பத்தில் சந்தோஷம் சமாதானம் வர வேண்டும் வேண்டும்.. என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும்
@kumarykulendrakumar3100
@kumarykulendrakumar3100 2 ай бұрын
என் பிதாவே தபுவின் வாழ்க்கையிலிருந்து ரஞ்சித் என்பவன் விலகி போகும் படிக்கு மன்றாடுகிறேன் சுவாமி
@ManigandanM-qm7tt
@ManigandanM-qm7tt 2 ай бұрын
ஏசுவே அம்மாவுக்கு சுகம் பொலண் தங்க தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் மரைவதகா ஏசுவே ஆல்லேலுய ❤🎉❤❤❤❤
@user-vf6dr9dr1j
@user-vf6dr9dr1j Ай бұрын
Amen amen appa
@angelbalamani7204
@angelbalamani7204 2 ай бұрын
எனக்கு விரோதமாக பாஸ்கர், மோசஸ் சாம் பாபு, polama, nagama amusvani இவர்கள் எனக்கு விரோதமாக மந்திரம் பண்ணுகிறார்கள். எனக்கு பாஸ்கரிடம் இருந்து வரவேண்டிய நியாயமான பணம் வர தயவுசெய்து ஜெபியுங்கள்
@thankabai3992
@thankabai3992 Ай бұрын
Amen🙏 Amen🙏 Amen🙏
@NeelaMani-cd3hk
@NeelaMani-cd3hk Ай бұрын
,,என்மகன்கார்தி மருமகள் சந்தியா கர்ப்பத்தின் கனியைஆசிர்வதியும்பூரன சமதானமாய்ஆசிர்வதியும் ஆமென் 25:03
@user-wg8xg8rs8c
@user-wg8xg8rs8c 9 күн бұрын
Amen
@maryyashini
@maryyashini Ай бұрын
Amen Amen Amen🙏🙏🙏🙏🙏
@JEBASAkUNTHALA
@JEBASAkUNTHALA Ай бұрын
Amen thank you Jesus ❤❤❤❤❤❤❤
@glorysheeba3770
@glorysheeba3770 2 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@LavaNya-oy9qp
@LavaNya-oy9qp 2 ай бұрын
Amen amen amen thank you pa hallelujah amen❤❤❤😂
@josephfranciz1380
@josephfranciz1380 Ай бұрын
Aman praise the Lord Jesus Aman I trust and pray for healing miracle for me for my sickness blood circulation and blood clots please help me and pray for healing miracle for me Aman I request in the name of Jesus Aman
@user-zp4rj9bu3n
@user-zp4rj9bu3n 2 ай бұрын
Amen amen hallelujah hallelujah hallelujah
@user-sd5ts9ep8j
@user-sd5ts9ep8j Ай бұрын
சசிகுமார் எனக்கு விரோதமா எழும்பி இருக்கிறாங்க உங்க குடும்பம் அவங்க இரட்சிக்கப்பட்ட பையன் பின்மாதத்தில் இருக்கிறான் பணங்களை வாங்கி இருக்கிறார் கர்த்தர் எப்படியாவது ஒன்னு சொத்து பெருமையில் இருக்கிறான் இடம் விக்க கூடாது சசிக்கு தூக்கில்லாத படி கடன் கொடுக்கணும் என்ற எண்ணத்தை கொடுக்கணும்
@magimajohn1138
@magimajohn1138 2 ай бұрын
Amen appa🙏
@SriDevi-sw9gi
@SriDevi-sw9gi 2 ай бұрын
Appa amen amen umaku kodana kodi nandri stthotiraum gana magimai thagappane love you daddy 🙏❤️🙏🙏🙏🙏🙏🙏❤️🙏❤️
@Vijayageorge-xh2yt
@Vijayageorge-xh2yt Ай бұрын
En uyir mattum iruku esappa umathu siththam nan ippadithan avamana pattuthan nan saganum nu umaku siththamana athaiye engaluku thanga esappa
@user-sd5ts9ep8j
@user-sd5ts9ep8j 4 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சசிகுமாரை தொடணும் சசிகுமாரி அந்த கல்பனா வெள்ளை கொண்டார் என்று நிறைய ஏழைகள் இடம் வாங்கி கொடுக்கிறேன்
@SaththiyaSaththiya1974
@SaththiyaSaththiya1974 2 ай бұрын
Amen amen amen
@ebenezarrajraj9482
@ebenezarrajraj9482 2 ай бұрын
Amen🙏🖐👨‍👩‍👦‍👦
@anitharamesh1372
@anitharamesh1372 2 ай бұрын
Praise the lord Amen 🙏
@user-yf1wy9xb5d
@user-yf1wy9xb5d 2 ай бұрын
Amen🙏🙏🙏🙏🙏🙏🙏
@mjosephineM-c3y
@mjosephineM-c3y Ай бұрын
இயேசப்பா கடன் இல்லாத வாழ்க்கை வாழ பிள்ளைகள் உம்மை உறுதியாய் பற்றிக்கொள்ள நல்ல வேலை கிடைக்க மன்றாடுகிறோம் ஞானரூபிக்கு நல்ல மணமகன் கிடைக்க விரைவில் திருமணம் நடக்க ஜெபிக்கிறோம் ஆமென்
@LathaKarupaiyan
@LathaKarupaiyan 2 ай бұрын
Amen Jesus
@selvakumarij4357
@selvakumarij4357 2 ай бұрын
Amen.Praise the lord
@user-sz6jh1nw5r
@user-sz6jh1nw5r 2 ай бұрын
Amen 🙏 🙏
@VBaskaran-rv7sz
@VBaskaran-rv7sz Ай бұрын
DevanukuMagemiAman🖐🖐🖐
@paulrajsundari9150
@paulrajsundari9150 Ай бұрын
Amen 🙏
@miniabi1951
@miniabi1951 2 ай бұрын
இயேசுப்பா எங்க மகளுக்கு உமது சித்தம் பரிபூரணமாய் விளங்க ஆசீர்வதிங்க
@sunira-xf6zw
@sunira-xf6zw 2 ай бұрын
ரத்தீஷ் சுனிதா அப்பா திருமணமாகி 8 வருடம் ஆகிரது பிள்ளை கிடைக கிருபை செயுக அப்பா
@paulrajsundari9150
@paulrajsundari9150 2 ай бұрын
Glory to God 🙏 🙌 ✨️ ❤️
@vedhasarani3617
@vedhasarani3617 2 ай бұрын
Yesappaswamy Nan exam pass agumum and interview pass aagum prayer for me yesappa
@mjosephineM-c3y
@mjosephineM-c3y Ай бұрын
என் சகோதரிக்கு கேன்சர் வியாதியிலிருந்து விடுதலை கிடைக்கவும் திலகர் நல்லபடியாய் வீடுவந்து சேரவும் அவன்திருமணக்காரியங்கள் நிறைவேறவும் சோப்பிக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கவும ஜியாவும் கல்வி மற்றும் விருப்பங்கள் கிடைக்கவும் ஜெபிக்கிறோம் ஆமென்
@gopikani5966
@gopikani5966 2 ай бұрын
Appa.en.kadanai.therungappa
@miniabi1951
@miniabi1951 2 ай бұрын
இயேசுப்பா எங்க மகளுக்கு நல்ல வரன் உமது சித்தத்தின் படி அமைய ஆசீர்வதிங்க
@Mindfultamilan
@Mindfultamilan 2 ай бұрын
Thank you lord
@KaviTha-ud3mb
@KaviTha-ud3mb 2 ай бұрын
Thapene enaku mana kulappam athikama iruku vidthulali thanga appa enna pathu kathu kollunga appa 🙏🙏🙏 kathkalil irunthu vidthulali thanga appa 😭😭😭😭 enna la jebika mudiyala appa 🙏🙏🙏🙏🙏🙏
@jeevithavishwa4345
@jeevithavishwa4345 2 ай бұрын
Jeevitha sivakumar kutumpam rechikga pavathil erukirar enkanavar manathirumpa pr pls poster
@Joshva450
@Joshva450 2 ай бұрын
Amen🙏🙏🙏🙏
@sumathysumathy1014
@sumathysumathy1014 2 ай бұрын
அப்பா என் கஷ்டங்கள் கடன் கந்து வட்டி பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது மன அழுத்தம் அதிகமாக உள்ளது கணவருக்கு வேலை இல்லை வருமானம் இல்லை கடன் கந்து வட்டி விகிதம் கூடுதலாக இருக்கிறது ஜவுளி வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் படி ஆசிர்வதியுங்கள் ஆண்டவரே ஸ்தோத்திரம் ஆண்டவரே என் பிள்ளைகள் படிப்பு செலவு கணவருக்கு கண் ஆப்பரேஷன் செலவு பணம் இல்லை வீட்டு வாடகை தர முடியல அன்றாட சாப்பாட்டிற்கு கூட மிகவும் கஷ்டமாக இருக்கிறது வாழ்வதா சாவதா என்று தெரியவில்லை பணப்பிரச்சனை அதிகம் அப்பா காப்பாற்றுங்கள் அப்பா
@yashodharamadas6544
@yashodharamadas6544 2 ай бұрын
Jesus thank you fo hearing and answered my prayer Amen.
@rachelarul8681
@rachelarul8681 2 ай бұрын
இயேசப்பா🙏ஸ்தோத்திரம் உமதுஜீவனுள்ள🙏வல்லமை யுள்ள எங்களைஉயிர்ப்பிக்கிற🙏பெ லப்படுத்தி பாதுகாக்கிற🙏உமதுவார்த் தையின் வெளிச்சம்🙏எங்கள்/அவர்கள் பிள்ளைக ளுக்கும்🙏எங்கள்இருதயங்க ளிலும்🙏 சிந்தனைகளிலும்🙏யோச னைகளிலும் எண்ணங்களிகலும்🙏ஊடுரு வி இருளின் ஆதிகாரத்திலிருந்துஆதிக்கத்திலிருந்து சிறையிருப்பிலிருந்து🙏விடு தலையாக்கி தமதுஅன்பின்குமாரனுடைய🙏 இராஜ்யத் திற்க்குட்படுத்தி🙏பாதுகாக்கி ற🙏எங்கள் பிதாவாகியதேவனையே🙏து திக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthijohn9755
@vasanthijohn9755 Ай бұрын
Praise.thelordbrother. enkunonku pillykallum.purshnólum.enku.óvernalumñimatheyllea.enkkajebethukoluzal
@Jesuskingofking4483
@Jesuskingofking4483 2 ай бұрын
Thank u jesus
@AbishekAAbishek
@AbishekAAbishek 2 ай бұрын
என் குடும்பத்திற்க்கு எதிராக பரமசிவன் குமார் முருகன் இவர்கள் பில்லி சூனியம் செய்கிறார்கள் இவர்களை கர்த்தர் சந்திக்கவேண்டும்
@JosephinMary-ue5bk
@JosephinMary-ue5bk 2 ай бұрын
நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா
@kirubarani4060
@kirubarani4060 Ай бұрын
Appa en magaluku visa kidaika vandum 🙏🙏🙏
@LissyLissy-ri7xs
@LissyLissy-ri7xs Ай бұрын
Yennoda per lissy kovilkadavu Kerala pastor yennoda valkaiila samathanam illa kutumpam chithari kidakkurhu yennoda valkaiila nadakkira pirachana maranum samathanam thirumpa prayer pannunga pastor yenkku kalvaliyala pala varuchama thookkam illama vethana paturen Hospital poimatuthuttu koraiyave illa please entha viyathi maruma sukam kedaikkuma 😢 pastor unga prayer yeppothum pappen kuda prayer pannuven vituthala venum yesappa kappathunga 😢😢
@randyraffel2901
@randyraffel2901 2 ай бұрын
Pastor pray for my daughter karunya and her baby in her uterus gud health of both and my economic al needs of her delivery me to get money from my job
@delsiyadelsiya4716
@delsiyadelsiya4716 2 ай бұрын
En kanaver law exm pass ahanum appa 🙏🙏🙏
@tamilselvamsheela2994
@tamilselvamsheela2994 Ай бұрын
கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனது குடும்பம் ரச்சீப்புஅடைவேண்டும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் சுதாஎனதுகனவனைவிட்டுவிலகவேண்டும் 😂😂😂😂😂
@karthigesujeyabalasingam9796
@karthigesujeyabalasingam9796 2 ай бұрын
❤❤❤❤❤❤❤ thank you god bless you
@kadhireshansiwamani7538
@kadhireshansiwamani7538 2 ай бұрын
✝️🛐🙌🏻🤲🏻🙏🏻ஆமென்.
@gracesathasivam7006
@gracesathasivam7006 Ай бұрын
Amen Aandavare Amen Hallelujah Amen 🙏 Jesuve Help pannunkappa Hallelujah Amen 🙏
@princekumar-de8ip
@princekumar-de8ip Ай бұрын
எங்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது குழந்தை இல்லை ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டு மென்று வேண்டுகிறேன் ஆமேன்
@paulrajsundari9150
@paulrajsundari9150 Ай бұрын
Glory to God ❤
@sahilapatturaj7778
@sahilapatturaj7778 2 ай бұрын
Amenamenamen
@jeevaranijeevarani9749
@jeevaranijeevarani9749 2 ай бұрын
Please pray for my EPF to get soon and for merical John fram srilanka ❤
@UmaUma-ps6xq
@UmaUma-ps6xq 2 ай бұрын
இயேசு அப்பா எனக்கு திருமணம் ஆகி பதினான்கு வருடம் ‌ஆகிறது குழந்தை இல்லை ஜெபம் பன்னுங்க பாஸ்டர்
@user-rm2ji5xi1y
@user-rm2ji5xi1y 2 ай бұрын
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏✝️🙏
@jayasomanathan7548
@jayasomanathan7548 2 ай бұрын
Pls pray for my daughter good health
@user-vd6lw9gu2d
@user-vd6lw9gu2d 2 ай бұрын
❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️
@Vijayageorge-xh2yt
@Vijayageorge-xh2yt Ай бұрын
Esappa nanga kadan vangi avamanathula tharkolai pannitha nanga saganum nu enga thalai la eluthi vachitingala esappa kanniroda valnthathu pothum esappa oor maththiyila avamana pattachi asinga pattachi uraugal mathiyila othukka patta udan pirappala purakkanikka pattachi innum enna iruku esappa
@matheshp.mathesh
@matheshp.mathesh 2 ай бұрын
Nanum kanavarum serthu valanum
@yashodharamadas6544
@yashodharamadas6544 2 ай бұрын
I belive when i lifed up my prayer in to your hands it will be Answer Amen.
@marymary1336
@marymary1336 2 ай бұрын
Please brother ravi Abraham pray for my sons paul prathab and stephen prabu to be blessed in financially. And anand eswarn to repay our money ten lakhs to us. I will give testimony in your ministry thank you so much band glory to jesus amen
@ArunachalamSivakumar-hu3tk
@ArunachalamSivakumar-hu3tk 2 ай бұрын
தமிழ்செல்வி எங்களுக்கு சரியான கஷ்டமாக இருக்கு
@vincentraj9505
@vincentraj9505 Ай бұрын
❤Amen..Amen..Tiruchy
@elizabeths3437
@elizabeths3437 2 ай бұрын
Yes Lord Believe this word
@user-cs1jc3bh7u
@user-cs1jc3bh7u Ай бұрын
Please pray me and dson family
@susilasanjay1074
@susilasanjay1074 Ай бұрын
Pray for my family members health.
@kiruthikag6556
@kiruthikag6556 2 ай бұрын
Pastor na nallaiku tnpsc group 4 exam yeluthukiren pastor na nandraka yeluthi job ku pookanum atharkaga prayer pannunga pastor.
@natarajann265
@natarajann265 Ай бұрын
My daughter subashini upsc exam thadaigalai neekki pass panna jebam seingappa.
@ruckmoni1549
@ruckmoni1549 Ай бұрын
Praise the Lord brother
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 12 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 54 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 36 МЛН
வெற்றியின் ஜெபம் ||PR.C.JEEVA
36:23
Pastor Jeeva
Рет қаралды 7 М.
Breaking the Demonic Bondages| பிசாசின் கட்டுகள்|Ps.Dinesh
1:18:21
Pastor.Dinesh - Jesus Is Alive Ministries
Рет қаралды 65 М.
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 12 МЛН