EVMஐ ஹேக் ``இந்தியா வாருங்கள் மஸ்க்..பயிற்சி தரோம்'' எலான் Vs பாஜக - முற்றிய மோதல்

  Рет қаралды 12,212

Thanthi TV

Thanthi TV

12 күн бұрын

EVMஐ ஹேக் ``இந்தியா வாருங்கள் மஸ்க்..பயிற்சி தரோம்''
எலான் Vs பாஜக - முற்றிய மோதல்
#EVM #EVMHack #BJP #ElonMusk
இவிஎம் இயந்திரங்களை ஹேக் செய்யலாம் என்ற எலான் மஸ்க் கூறியதற்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.
vovt
அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்ற முதன்மை தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிப்பதாக சுயேட்சை வேட்பாளர் ராபர்ட் எஃப் கென்னடி கூறியிருந்தார். வாக்குப்பதிவு குறித்து பேப்பர் ஆவணங்கள் இருந்ததால் சிக்கல் சரி செய்யப்பட்டதாகவும் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். இதனை மறுபதிவு செய்த எலான் மஸ்க், தேர்தலில் இ.வி.எம் இயந்திரங்களை அகற்ற வேண்டும், மனிதர்கள் அல்லது ஏஐ வாயிலாக அவை ஹேக் செய்யப்படலாம் என பதிவிட்டார். இந்தியாவில் ஏற்கனவே இவிஎம் பஞ்சாயத்து தொடரும் வேளையில் அமெரிக்காவிலும் அந்த பஞ்சாயத்து தொடங்கியிருக்கிறது. இந்த சூழலில் மஸ்கிற்கு பதில் அளித்திருக்கும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஹேக் செய்ய முடியாத இ.வி.எம்.களை உருவாக்க முடியாது என பொத்தாம் பொதுவாக சொல்வது தவறு என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்டர்நெட் இணைப்பை கொண்டிருக்கிறது, ஆனால் இந்தியாவில் அப்படி கிடையாது, ஹேக் செய்யவும் முடியாது என சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இந்தியா போல் இ.வி.எம். இயந்திரங்களை கட்டமைக்க மஸ்கிற்கு பயிற்சியை வழங்குவதில் மகிழ்ச்சியடைவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Uploaded On 16.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 88
@misricreation2085
@misricreation2085 10 күн бұрын
ஏலான்மஸ்க் அவர்கள் சொல்வது சரிதான் ஆனால் அதில் என்ன சந்தேகம்
@Vijaydv
@Vijaydv 10 күн бұрын
வாங்க மாஸ்க். மோடி எப்படி ஓட்டு திருடலாம்னு சொல்லி குடுப்பார்..
@arivoomanidavid115
@arivoomanidavid115 8 күн бұрын
ஆமாம்.திருடுவதிலும் அதைக் கற்றுக் கொடுப்பதற்கு அழைக்கிறார்.
@karthikeyanp815
@karthikeyanp815 10 күн бұрын
இது மிக பெரிய கேவலம்..... இந்தியாவுக்கு...
@kitchen9132
@kitchen9132 9 күн бұрын
That is why tesla car fully build computerised, someone can hacked easily for crash , stuppid bloody fool guy 😂
@mohamedmansoorhallajmohame8120
@mohamedmansoorhallajmohame8120 10 күн бұрын
குற்றப்பரம்பரை கதறுகின்றது.
@tjayakumar7589
@tjayakumar7589 10 күн бұрын
அப்பாவி மக்களை துப்பாக்கியால் சுடும், குண்டு வைக்கும் தீவிரவாதிகளை ஒழித்து கட்ட வேண்டும்.
@pitchevaramedevasundari6388
@pitchevaramedevasundari6388 10 күн бұрын
EVM வேண்டாம்.
@sahayajohnpeter2208
@sahayajohnpeter2208 10 күн бұрын
பிஜேபியின் போர்ஜரி வெற்றி அம்பலம்!
@elizabeth8895
@elizabeth8895 10 күн бұрын
Why bjp is angry when someone speaks of EVM.
@KalaiKalai-ny1ro
@KalaiKalai-ny1ro 9 күн бұрын
இதைத்தாண்டா இந்தியாவிலும் பல பேர் சொல்லிக்கிட்டு இருக்காங்க ஏவிஎம் மிசினை ஹேக் பண்ணலாம்
@stephenkj6799
@stephenkj6799 10 күн бұрын
Ban EVM
@vijayakumar-pp5dm
@vijayakumar-pp5dm 10 күн бұрын
பக்கத்து நாடு காரிதுப்புறான் கேவலமா இல்லையா கேடி....
@kitchen9132
@kitchen9132 9 күн бұрын
That is why tesla car fully build computerised, someone can hacked easily for crash , stuppid bloody fool guy 😂
@spmspm8641
@spmspm8641 10 күн бұрын
Evm இருக்கும் வரை மோடி தான்
@padmapriyapriya2793
@padmapriyapriya2793 10 күн бұрын
Correct musk sir unmaiya solreenga
@kitchen9132
@kitchen9132 9 күн бұрын
That is why tesla car fully build computerised, someone can hacked easily for crash , stuppid bloody fool guy 😂
@power6801
@power6801 10 күн бұрын
I'm suport
@power6801
@power6801 10 күн бұрын
சிட்டு vote best 👍
@koppalampillaisrinivasn9726
@koppalampillaisrinivasn9726 10 күн бұрын
Why we have importance to this fellow?
@rthanancheyan
@rthanancheyan 10 күн бұрын
Rajeev Chandrashekhar is calling Elon musk to India! He will teach Elon musk, how to hack EVM!
@rajadaisy1986
@rajadaisy1986 10 күн бұрын
Sanghi still support EVM. Then sir how different is coming in number of voting and counting numbers.Bjp and sanghi should have use present disturbance
@subramaniamprabakaran4942
@subramaniamprabakaran4942 10 күн бұрын
Elan musk.க்கே rocketஆ
@ramachandrant4318
@ramachandrant4318 10 күн бұрын
பழைய வாக்கு சீட்டு முறைக்கு மாற வேண்டும்
@kitchen9132
@kitchen9132 9 күн бұрын
That is why tesla car fully build computerised, someone can hacked easily for crash , stuppid bloody fool guy 😂
@nravisandran2450
@nravisandran2450 10 күн бұрын
இந்தியாவில் தனது கம்பெனியை தொடங்க..... ஸ்பெஷல் சலுகை கேட்டார் கிடைக்கவில்லை..! மோடியை புகழ்ந்து பார்த்தார்... பலனில்லை...! இந்தியாவை புகழ்ந்தார் பலனில்லை..! இந்தியாவில் தனது கம்பெனியை தொடங்க முடியல..! ஆதங்கம் உங்களுக்கு... இப்போது இந்திய மீது சேற்றை வாரி இறைக்கிறாய்...
@vengadamuthukrishnan4448
@vengadamuthukrishnan4448 10 күн бұрын
சரி சங்கீ
@shaikfareed6623
@shaikfareed6623 10 күн бұрын
‌‌எலான்மஸ்க் சொல்வது சரிதான்.
@kitchen9132
@kitchen9132 9 күн бұрын
That is why tesla car fully build computerised, someone can hacked easily for crash , stuppid bloody fool guy 😂
@kitchen9132
@kitchen9132 9 күн бұрын
That is why tesla car fully build computerised, someone can hacked easily for crash , stuppid bloody fool guy 😂
@user-hy5dk2rc8v
@user-hy5dk2rc8v 10 күн бұрын
Unmai musk😂😂
@kitchen9132
@kitchen9132 9 күн бұрын
That is why tesla car fully build computerised, someone can hacked easily for crash , stuppid bloody fool guy 😂
@senshare6563
@senshare6563 9 күн бұрын
ஏன் பிஜேபி பதறுகிறது.எங்கேயோ இடிக்குதே
@raajrevathi8970
@raajrevathi8970 10 күн бұрын
இப்படி தான் திமுக 40 தொகுதி ஜெய்சிருக்கு.
@truthchannel4836
@truthchannel4836 9 күн бұрын
தொந்தி டிவி
@sathiyamoorthysakthi1707
@sathiyamoorthysakthi1707 10 күн бұрын
YENDAA? ELON MUSKIRKU TRAING KODUKIRA ALAVIRKU NEE ENNA PERIYA PUDUNKIYAA ???
@baskaranganesan9006
@baskaranganesan9006 10 күн бұрын
Possible because Congress getting 100 is impossible, even though akilesh, sudalin and uddav helped to cross 50
@suryaprakash2303
@suryaprakash2303 8 күн бұрын
With out evm bjp only gey 50 seats 😂😂😂. So only not counting vvpad .
@tiruchirajubalasubramanian6866
@tiruchirajubalasubramanian6866 10 күн бұрын
Elon வந்தால் bjp ..ல புடிச்சு போடுங்க,அல்லது நம்ம ED ய அமெரிக்காவுக்கு அனுப்புங்க
@Joolbiharalibhutto
@Joolbiharalibhutto 10 күн бұрын
99% mudiyum
@tjayakumar7589
@tjayakumar7589 10 күн бұрын
தேர்தல் ஆணையம் ஈவி மெஷின் குறைபாடுகளை நிரூபிக்க கூப்பிட்ட போது ஒரு பய போகலை.
@suryaprakash2303
@suryaprakash2303 8 күн бұрын
Bjp will chage evm in bus or using wifi they will chage . new trend evm controll given tp balloc button pressing person so 70 percdntage vote will go to bjp
@sathaksathaka2925
@sathaksathaka2925 10 күн бұрын
Elaction கமிஷன் than na reply thara num bjb kara ku lu ku enna velai
@BabuH-mj7xk
@BabuH-mj7xk 10 күн бұрын
BRAD. 😂😂😂😂😂😂
@devakumarc53093
@devakumarc53093 10 күн бұрын
😁😁😁 Indian
@sundarapeb
@sundarapeb 10 күн бұрын
Transmitters or very micro level. It can help cominicate to devices easily with minimal power up to 100 feet easily like wifi, Bluetooth. Who know in which components embedded in circuit. Spacal device can develop to communicate
@Mysmallworld1685
@Mysmallworld1685 10 күн бұрын
அடேய் வந்துட போறாரு அப்புறம் நீங்க தூக்கில தான் தொங்கணும்
@tjayakumar7589
@tjayakumar7589 10 күн бұрын
வந்தால் கத்துக் கொடுத்திடலாம்.
@kabeerraihana5118
@kabeerraihana5118 10 күн бұрын
எதற்கு கலவரம் எப்படி செய்வது என்றா😂
@jehanaa5045
@jehanaa5045 10 күн бұрын
Thanti now world last chanal I thing
@user-nn3ti9nl2t
@user-nn3ti9nl2t 9 күн бұрын
Ninga elon muskuku solli tharinngala😂😂😂😂
@SobithaviVelan
@SobithaviVelan 8 күн бұрын
DMK Mama tv
@Eternal-ts3hs
@Eternal-ts3hs 9 күн бұрын
OK..Then how the votes polled were/ are being founf higher than the votes in 17 C Form and the Voters List.. In 2019 there were 300 Constituencies snd today in 2024 Election 140 Constituencies votes are found higher than the votes in 17 C Form and Voters List..OK. If you can challenge Elan Musc ,.then why are you afraid of Recounting of EVMs with higher votes than 17 C Form ?..
@almyoosuf8552
@almyoosuf8552 10 күн бұрын
The alleged fraud committed by the Mody instigated criminals should be investigated by a special team free from being influenced and intimidated by the self proclaimed avathar MODY and after judicial inquiry this criminal Mody should be punished as a lesson to all the BJP crooks who have ruined the image of INDIA as a Nation of honest and decent citizens.
@baskaranganesan9006
@baskaranganesan9006 10 күн бұрын
MahaMad OlaulUber
@kitchen9132
@kitchen9132 9 күн бұрын
😂😂😂😂😂😂That is why tesla car fully build computerised, someone can hacked easily for crash , stuppid bloody fool guy 😂
@kitchen9132
@kitchen9132 9 күн бұрын
That is why tesla car fully build computerised, someone can hacked easily for crash , stuppid bloody fool guy 😂
@Mysmallworld1685
@Mysmallworld1685 10 күн бұрын
அப்புடியா அழிஞ்சி நாசமா போ போறீங்க டா
@Kathir87
@Kathir87 10 күн бұрын
Poda sangeess
@senilkumar2152
@senilkumar2152 10 күн бұрын
Rajiv sangi
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 25 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 1,5 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 52 МЛН
Backstage 🤫 tutorial #elsarca #tiktok
00:13
Elsa Arca
Рет қаралды 48 МЛН
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 25 МЛН