EXCLUSIVE: "நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்" - Mari Selvaraj | Karnan

  Рет қаралды 98,968

Cinema Vikatan

Cinema Vikatan

3 жыл бұрын

#Karnan #Dhanush
In this interview, Mari Selvaraj talks in detail about his latest film Karnan. Karnan is an action drama film directed by Mari Selvaraj, and produced by Kalaipuli S. Thanu under his V Creations banner. The film stars Dhanush, Lal, Yogi Babu, Natarajan Subramaniam, Rajisha Vijayan, Gouri G. Kishan and Lakshmi Priya Chandramouli. It marks the Tamil debut of Rajisha Vijayan.
The film features music composed by Santhosh Narayanan, cinematography handled by Theni Eswar, and editing done by Selva R. K.
CREDITS
Reporter- , Host - Sudharshan ,Camera - Ramesh Kannan ,Edit - Ajith
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Пікірлер: 173
@v3_boy_055
@v3_boy_055 3 жыл бұрын
கர்ணன் படம் மாபெரும் சாதனை படைக்க தளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள் நண்பா 🔥🔥🔥🔥🔥🔥🔥 கர்ணன் படத்துக்கு I'm waiting 🔥🔥
@virgo653
@virgo653 3 жыл бұрын
நன்றி நண்பா 🙏
@chandrucp8196
@chandrucp8196 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி தலைவா 🙏❤️🙏
@fuckarayanraman6459
@fuckarayanraman6459 3 жыл бұрын
வந்துட்டானுங்க லைக் பிச்சை எடுக்க
@jaffnaboy5839
@jaffnaboy5839 3 жыл бұрын
தனுஷ் fan .... from யாழ்ப்பாணம் 💚💚
@gokulapriya1412
@gokulapriya1412 3 жыл бұрын
Irunthutu po
@athimahan
@athimahan 3 жыл бұрын
@@jaffnaboy5839 fake I'd bro
@antcoolg
@antcoolg 3 жыл бұрын
🐅🐅🐅🐅🐅🐅
@gobiruxcy2589
@gobiruxcy2589 3 жыл бұрын
From mannar srilanka
@chefsaro
@chefsaro 3 жыл бұрын
எனக்கு தமிழ் தெரியாது.. தனுஷ் அண்ணா Fan from வேற்றுகிரகம்👽
@muthacolours9540
@muthacolours9540 3 жыл бұрын
ஒரு உண்மையான வாழ்வியலின் வலியை இயல்பாய் காட்சி படுத்திய அண்ணன் மாரி செல்வராஜ்க்கு நன்றியும் வாழ்த்துக்களும்🙏👍காட்டுப்பேச்சிய பொம்மையா தெரிஞ்சுக்கிற கூட்டத்துக்கு மத்தில முதன் முதலா திரைல எங்கள் மண் சார்ந்த எல்லை தெய்வத்திற்கு உயிர் கொடுத்த மாரி செல்வராஜிற்கு மனமார்ந்த நன்றிகள்.. தொடரட்டும் உங்கள் மண் சார்ந்த படைப்புகள்👍👍👍👍
@pavendhanpavender8429
@pavendhanpavender8429 3 жыл бұрын
நாளை முதல் கர்ணனின் யுத்தம் 🔥
@user-mb9yf4ig7i
@user-mb9yf4ig7i 3 жыл бұрын
நாளை முதல் கொரோன lockdowm🤣🤣🤣
@paramesparames1613
@paramesparames1613 3 жыл бұрын
Sir ennaku ungala pakkanum pls
@romansurya1615
@romansurya1615 3 жыл бұрын
Maari Anna unga life la nadaindha kastatha maraikama unmaiya soldringla neenga vera11 great ❤❤❤❤❤❤❤❤
@akash_phari
@akash_phari 3 жыл бұрын
Naliku 10 ku show Marana waiting 🤙🏾 கர்ணன் வருவான் வெல்வான் 🤙🏾
@user-mb9yf4ig7i
@user-mb9yf4ig7i 3 жыл бұрын
நாளைக்கு lockdowm started 🤣🤣
@arunkumarm4497
@arunkumarm4497 3 жыл бұрын
@@user-mb9yf4ig7i vaaya moodra 🐒
@akash_phari
@akash_phari 3 жыл бұрын
@@user-mb9yf4ig7i Padam Pathachu bro👍🏽
@user-mb9yf4ig7i
@user-mb9yf4ig7i 3 жыл бұрын
@@akash_phari வாழ்த்துக்கள் சகோ 😊
@nagasai5508
@nagasai5508 3 жыл бұрын
It's beautiful interview.. Because director bold and natural speech...All the best nanba💐💐💐💐💐
@ysr137
@ysr137 3 жыл бұрын
Who all have booked their tickets for karnan🤚 #fdfs😁
@user-mb9yf4ig7i
@user-mb9yf4ig7i 3 жыл бұрын
Get you're money bag because of coronavirus lockdown 🤣🤣🤣
@thinkpositive5725
@thinkpositive5725 3 жыл бұрын
@@user-mb9yf4ig7i Yaru sonna
@user-mb9yf4ig7i
@user-mb9yf4ig7i 3 жыл бұрын
@@thinkpositive5725 kzfaq.info/get/bejne/oNuPareezJ2ygWQ.html See this news 🙄
@barathannaidu2564
@barathannaidu2564 3 жыл бұрын
Me
@gokulapriya1412
@gokulapriya1412 3 жыл бұрын
Yen book pannalana nee panni thariya..pothitu po da anguttu
@vaanamchannel1862
@vaanamchannel1862 3 жыл бұрын
கர்ணன் 🔥🔥வெறித்தனம் 🔥🔥
@dreamercreations6753
@dreamercreations6753 3 жыл бұрын
Ram sir Correct a Sonnanga ' Pariyerum Perumal is like a beginning of another new trend or new movement or new journey in tamil Cinema... Congratulations Anna...I Think you're the one after Dhanush will be the one who go to Hollywood anna...❤️❤️❤️🔥🔥🔥🎉🎉🎉 Wishing My God Bless you and all your thoughts and ideas Anna...By Sattanathan From Thirunelveli Village ❤️❤️❤️
@thanvimedia13
@thanvimedia13 3 жыл бұрын
கர்ணன் படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் ஒவ்வொருவரும் அள்ள அள்ள குறையா ஒருவித சந்தோசத்தை அனுபவிக்க நேரிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம். வாழ்த்துக்கள் பட குழுவினருக்கு
@user-mb9yf4ig7i
@user-mb9yf4ig7i 3 жыл бұрын
தியேட்டரில் இருந்து வெளியே வரும்போது அல்ல அல்ல கொரோனா வரும் 🤣🤣🤣 நாளையிலிருந்து lockdowm போட்டாச்சு 😂😂😂
@tsrr7698
@tsrr7698 3 жыл бұрын
@@user-mb9yf4ig7i next week தான் lockdown
@akenterprises7852
@akenterprises7852 3 жыл бұрын
Santhosh Narayan music super Dhee, marriyamma, Dhaush, Deva sir voice Very nice
@kishre.b5397
@kishre.b5397 3 жыл бұрын
Dhanush 🔥🔥🔥
@karuppusamy.s3716
@karuppusamy.s3716 3 жыл бұрын
No words❤️ mari Selvaraj sir🙏
@licbestinsurance7078
@licbestinsurance7078 3 жыл бұрын
Animals is always reflect....nanum kooda.. feels....aadu,maadu, Koli.....dog trees... thank you Anna ..
@RameshK-jd9bw
@RameshK-jd9bw 3 жыл бұрын
Vera level movie 😍😍hatsoff to the director ✌I couldn't see any fake scenes 🙌🤝🙏next national award for sure👍💯
@akenterprises7852
@akenterprises7852 3 жыл бұрын
Very nice movie verre level Unga padathilerunthu mimimum 10 padam edukalam Danush lal sir acting super each and every one acted very well Director 100% effort Potirukar romba varushathukapuram nalla padam parha thirupthi
@anandkumar-of9kw
@anandkumar-of9kw 3 жыл бұрын
Excellent Marvelous Adorable
@kalamchannel2680
@kalamchannel2680 3 жыл бұрын
கர்ணன் : கோபம், வே௧ம், ௨ரிமையினை கேட்கும் குரல்
@vigneshs2776
@vigneshs2776 3 жыл бұрын
Dhanush fan from dolakpoor❤️
@gssatishkumarsatish3128
@gssatishkumarsatish3128 3 жыл бұрын
I saw flim it's sooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo nice I love you more more more more more more more more more more more more more more more more more more more more more more more more more more more director Good flim
@maddydsouza3874
@maddydsouza3874 3 жыл бұрын
9:10 Dhanush sir
@romansurya1615
@romansurya1615 3 жыл бұрын
Waiting ⚡⚡🔥🔥🔥🔥🔥🔥
@vishnulalkattappana3133
@vishnulalkattappana3133 3 жыл бұрын
Luv from Kerala❤️
@muthacolours9540
@muthacolours9540 3 жыл бұрын
Mari Selvaraj Anna karnan sister kaatu pechikaga inoru time movie paka poren👍
@RaviRavi-rg9bf
@RaviRavi-rg9bf 3 жыл бұрын
I love marri anna
@seenivasan2521
@seenivasan2521 3 жыл бұрын
Super movie sir
@abijithabi255
@abijithabi255 3 жыл бұрын
Nalla manithar anna mari
@kanisobikanisobi7916
@kanisobikanisobi7916 3 жыл бұрын
அருமையான படைப்பு. அடிமைத்தனத்தை அடித்து நொறுக்கிய படைப்பு சார் மென்மேலும் வளர்ந்துவிட்டீர்கள் நன்றி
@marimuthupandiyarajan6757
@marimuthupandiyarajan6757 3 жыл бұрын
I love u anna ❤
@licbestinsurance7078
@licbestinsurance7078 3 жыл бұрын
Yes love you Mari Anna
@ananthusr924
@ananthusr924 3 жыл бұрын
Inspiring ❣️
@virgo653
@virgo653 3 жыл бұрын
தலைவன் தனுஷ் மாஷ் .வெற்றி கிட்டும் நாள் நாளை மரண காத்திருப்பு 😍🙋‍♂💪🙏💥
@KarthikKarthik-zh8yn
@KarthikKarthik-zh8yn 3 жыл бұрын
Maari anna 👏👏👏
@kaaviyansn698
@kaaviyansn698 3 жыл бұрын
Anna nenga vera level🔥
@sahulsarah8065
@sahulsarah8065 3 жыл бұрын
All the best to danush Karnan Team Str Karnataka fans club
@sahulsarah8065
@sahulsarah8065 3 жыл бұрын
STR💓Danush
@purushothamanr4705
@purushothamanr4705 3 жыл бұрын
Karnan super, hats off mari selvan sir.
@gopinathgobinath110
@gopinathgobinath110 3 жыл бұрын
Super movie karnan
@lathailangovan3293
@lathailangovan3293 3 жыл бұрын
waiting
@ponmurugan8341
@ponmurugan8341 3 жыл бұрын
ஆக்டிங் அசுரன் தனுஷ் அண்ணா 🔥🔥🔥
@dineshk-rr8ju
@dineshk-rr8ju 3 жыл бұрын
🤝 mari sir
@littlebheema1827
@littlebheema1827 3 жыл бұрын
Mari anna❤️
@AchieveRaghu
@AchieveRaghu 3 жыл бұрын
Excellent
@singleboytravelvlogs8767
@singleboytravelvlogs8767 3 жыл бұрын
கர்ணன் 💚 ஆட்டம்
@praveenramalingam8424
@praveenramalingam8424 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ❤
@mathan98s57
@mathan98s57 3 жыл бұрын
🙏🏻✨☺️
@kannabiran2303
@kannabiran2303 3 жыл бұрын
வலியை விட வடு கொடுமையானது பல போராட்டங்கள் தலைவனை உருவாக்கும் கர்ணன் இன்று தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது விரைவில் இந்திய மற்றும் உலக முழுவதும் பேசப்படும் உலகத்தின் தலை சிறந்த சொல் செயல் வாழ்த்துக்கள் மாரி அன்னா . தலை குனிந்து நிற்கிறேன் அந்த மக்களின் அழு குரலில்.
@chandru.k1518
@chandru.k1518 3 жыл бұрын
நாளைக்கு சம்பவம் இருக்கு🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️
@bubblymassbandset7879
@bubblymassbandset7879 3 жыл бұрын
அண்ணே.... படம் வெற லெவல் ❤️
@prabhakaranvip5125
@prabhakaranvip5125 3 жыл бұрын
Vera level irukka pothu
@babababuji8283
@babababuji8283 3 жыл бұрын
Nice
@mhdhusni4865
@mhdhusni4865 3 жыл бұрын
Karnan 💥🔥🔥
@manikandan8458
@manikandan8458 3 жыл бұрын
Maari anna. Nenga....... ungala pathi pesa varthaiye ila naaa. Really love you anna
@T--o--M46
@T--o--M46 3 жыл бұрын
Morning 7am Showw😍😍😍
@shivachandram8533
@shivachandram8533 3 жыл бұрын
Movie awesome 👌🏼👌🏼👌🏼👌🏼🗡🗡🗡🗡👏🏻👏🏻👏🏻👏🏻
@cricketlover2163
@cricketlover2163 3 жыл бұрын
🔥🔥I am waiting Karnan movie 🔥🔥
@venkat6859
@venkat6859 3 жыл бұрын
Mareeswari fan from sevvai kiragam
@rajak7621
@rajak7621 3 жыл бұрын
Lockdown ku yarulam payapduringa,
@charumathik5394
@charumathik5394 3 жыл бұрын
Yen master varumbothu intha kelvi illaiya
@kamalvijay969
@kamalvijay969 3 жыл бұрын
FDFS Booked 🔥
@jamesjames9097
@jamesjames9097 3 жыл бұрын
Mari anna i like you
@premlanson845
@premlanson845 3 жыл бұрын
👏
@yugesh...433
@yugesh...433 3 жыл бұрын
Karnan🐎
@p.mariammalp.mariammal5996
@p.mariammalp.mariammal5996 3 жыл бұрын
கொடியங்குலம் -1995 இது ஒரு உண்மை சம்பவம் 1995 ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது" ஜெயலலிதா விற்கே தெரியாமல் சசிகலாவின் உதவியுடன் நடை பெற்ற கொடூரமான சம்பவம் கொடியன்குளம்" நிலம் உடைமை ஆளர்களவும் ,அரசு வேலை ,வெளி நாடு வேலை, என வசதி உடன் வாழ்ந்த இந்த மக்களின் வளர்ச்சியே பொருத்து கொள்ள முடியாத மறவர் இனம் சசிகலாவின் உறவினாரா காவல் உயர் அதிகாரி மற்றும் அதே சமுதாய போலீஸ் கான்ஸ்டபிள்கல் 60 பேர்களுடன் சென்று அந்த கிரமமே சுறை ஆடி வீடு ,வண்டி என அனைத்தையும் தீ கரை ஆக்கினார்கள்" தென் மாவட்டங்களில் வாழும் இந்த தேவேந்திரகுல சமுதாயம் வீரம் மிகுந்த சமுதயாமக இருந்தாலும் பாதி நில உடைமை யாளர்களவும் ,பாதி கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்துகிறார்கள் அரசியல் மட்டும் காவல் துறை support இல்லாத இவரகள் தென் மாவட்டங்களில் வசதி படைத்த ஜாதிகளன மறவர்,கள்ளர்,அகமுடையார் ,நாடார்,நாயக்கர் ,ஜாதிகளுடன் தன்னுடைய கௌரவதிதிற்காக, அவர்களிடம் ஒற்றை ஜாதியாக நின்று மோதி வருகின்றனர் " இரு பெரும் சமுதாயமாக முக்குலோதோர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் இரு சமுதாயமும் வீரத்தில் நிகர் ஆகையால் இங்கு பலி ஆடுகள் இரு சமுதாயத்தின் அப்பாவி மக்கள் தான்" ஒரு சில குறிப்பிட்ட ஊர்களில் எந்த ஜாதியினர் அதிகம் உள்ளனரோ அங்கு அவர்கள் ஆதிக்கம் செளுதவே செய்கின்றனர் இதனால் தான் கலவரம் வருகிறது"
@arunkumarm4497
@arunkumarm4497 3 жыл бұрын
6am show 🔥🔥😍😍😍
@logudhanush6116
@logudhanush6116 3 жыл бұрын
Karnan Celebrate start 🥰🥁
@navaneethavarma6726
@navaneethavarma6726 3 жыл бұрын
This is real story sir
@dineshnadar5214
@dineshnadar5214 3 жыл бұрын
Dai Atlee watch this interview and please learn something ... Pani Payaleee
@Thinesh-hp9np
@Thinesh-hp9np 3 жыл бұрын
Hahhahaah rightuu brother
@suryagunan
@suryagunan 3 жыл бұрын
Jaichudu mari Na jaichudu mari na
@gjskdksv6681
@gjskdksv6681 3 жыл бұрын
16:39
@dhanushkanicreation1848
@dhanushkanicreation1848 3 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🗡️
@muruganandhini1873
@muruganandhini1873 3 жыл бұрын
நானள முதல் கர்ணனின்
@Kalyan_2530
@Kalyan_2530 3 жыл бұрын
Can u please add subtitles to your video...i dont know tamil...im unable to understand it..not only myself there so many people like me to watch some enthusiastic interviews but all of them are without subtitles..how can anyone understand what they are talking...please consider this and add subtitles to you upcoming and as well as the present videos tooo
@secaccnt9931
@secaccnt9931 3 жыл бұрын
17:00
@dayanandcl347
@dayanandcl347 3 жыл бұрын
A request to Mari Selvaraj , dub this Karnan Hindi language and release in north India.
@BALUBALU-em9rz
@BALUBALU-em9rz 3 жыл бұрын
Karnan vandhutannnnnnn🔥🔥🔥🗡️
@praveenramalingam8424
@praveenramalingam8424 3 жыл бұрын
கர்ணன்
@arulreiza7973
@arulreiza7973 2 ай бұрын
Praise the Lord Jesus Christ!! Dhanush is always our favourite hero who dares to show himself from the downtrodden class having all the quality to consider as honourable human being! The heroes are likevice have to take this kind of opportunities for their performance! Love You Dhanush sir!!!
@Ragnar872
@Ragnar872 3 жыл бұрын
Fdfs poravanga yaaruna irukengala? ❤🔥
@virgo653
@virgo653 3 жыл бұрын
Me Rohini la 😍
@saravananm2914
@saravananm2914 3 жыл бұрын
Me bro
@Ragnar872
@Ragnar872 3 жыл бұрын
@@saravananm2914 vera level bro🔥🖖
@alaguchellam8455
@alaguchellam8455 3 жыл бұрын
The incident happened at 1995.. but why you have mentioned in the movie as 1997...
@srini2125
@srini2125 3 жыл бұрын
Karnan decoding panni oru video podunga Sudarshan bro
@manivini2593
@manivini2593 3 жыл бұрын
Mari Anna unga padangala nadikanum Anna
@Hari-ot1gm
@Hari-ot1gm 3 жыл бұрын
I Booked FdFs 6clk show
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 3 жыл бұрын
Mari Selvaraj bro Try to change the year if possible
@sudharshen123
@sudharshen123 3 жыл бұрын
Interview va poturangalea thavira, padatha poda maatrangalea nu solravanga like pannunga
@csePraveenKumarB
@csePraveenKumarB 3 жыл бұрын
We Vijay Fan's egarly waiting for tomorrow show
@fuckarayanraman6459
@fuckarayanraman6459 3 жыл бұрын
sotta vijayku nadika theriydhu
@csePraveenKumarB
@csePraveenKumarB 3 жыл бұрын
@@fuckarayanraman6459 enda evolo unmatured ha irukenga...try to change....be as a human...
@romansurya1615
@romansurya1615 3 жыл бұрын
Thalaiva book paniyachu
@Tamiltamil-os4so
@Tamiltamil-os4so 3 жыл бұрын
இயல்பா இருக்கீங்க
@kuttatamil6360
@kuttatamil6360 3 жыл бұрын
யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பதும் சினிமா எடுப்பதும் மிகவும் கடினம்
@pooventhan604
@pooventhan604 3 жыл бұрын
Book panniyaachu
@venkateshsureshkumar1357
@venkateshsureshkumar1357 3 жыл бұрын
D start with 10min10s 😎
@asiisa4852
@asiisa4852 3 жыл бұрын
❤️
@sundarabi7845
@sundarabi7845 3 жыл бұрын
Naliki 🔥🔥🔥🔥🔥
@venkatnewborndirectors1283
@venkatnewborndirectors1283 3 жыл бұрын
Fdfs 💥🕺🥁
@ramarramr6
@ramarramr6 3 жыл бұрын
கர்ணன் திரைபடம் காணாத வெற்றி பெற தளபதி பக்தன் சார்பாக வாழ்த்துக்கள்
@SureshKumar-un8fj
@SureshKumar-un8fj 3 жыл бұрын
கர்ணனின் புறப்பாடு 🔥🔥
@user-mb9yf4ig7i
@user-mb9yf4ig7i 3 жыл бұрын
Corona win புறப்பாடு 🤣🤣🤣
@shaddyshiva9396
@shaddyshiva9396 3 жыл бұрын
Sir plz do film with vikram sir 🙁
@harishshan16
@harishshan16 3 жыл бұрын
His Nxt flim with dhruv vikram
@Arunsparrow923
@Arunsparrow923 3 жыл бұрын
Ticket book paniyachu ..maari annakaga..
@SANJAY-mm7df
@SANJAY-mm7df 3 жыл бұрын
Bro Yuvan shankar Raja vs pa. Ranjith k, கூட்டணி நடக்குமா
@thinkpositive5725
@thinkpositive5725 3 жыл бұрын
Vaaipilla Raja.. Ranjit Santhosh kita dhan panuvan
@user-tv6hd6ny5z
@user-tv6hd6ny5z 3 жыл бұрын
Eilla nee enna Yappa pathalum Yuvan loosu path thi spcito irruga
@manikandan8458
@manikandan8458 3 жыл бұрын
En life la ungala ranjith annana vetrimaran sir aparam lelin bharathi, santhose narayanan, ilayaraja, yuvan ivangala lam oru thadayavathu nerla pakanum nu thonuthu
@manikandan8458
@manikandan8458 3 жыл бұрын
@@fuckarayanraman6459 Nenga nenaikura mathiri yellam orey cast ila. Unga ennam apati iruntha athuku na porupillai
@fuckarayanraman6459
@fuckarayanraman6459 3 жыл бұрын
@@manikandan8458 sari ok
@manivini2593
@manivini2593 3 жыл бұрын
Yanaku 1ru vaipu kedikumha anna
@Bhairavinatural
@Bhairavinatural 3 жыл бұрын
மாரி செல்வராஜ்.... அனுபவம்.. கொஞ்சம் முதிர்ச்சி.. ஈடுபாடு.......வேற என்ன சொல்ல
@shanthakumari1627
@shanthakumari1627 3 жыл бұрын
Very disappointed .. The movie is not the way ur telling..
@fuckarayanraman6459
@fuckarayanraman6459 3 жыл бұрын
சாதி கோஸ்டிகளுக்கு புடிக்காது
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
貓媽媽🆚爆米花🌽🥷🍿 #aicat #shorts #cute
0:33
Cat Cat Cat
Рет қаралды 5 МЛН
Waka waka #4 🤣 #shorts
0:15
Adani Family
Рет қаралды 13 МЛН
КАЧЕЛИ ИЗ АРБУЗА #юмор #cat #топ
0:33
Лайки Like
Рет қаралды 3,4 МЛН