Exclusive: பள்ளி நிர்வாகம் பரப்பிய பொய்கள்! வெளிவரும் உண்மைகள்! Damodharan Prakash | Kallakurichi

  Рет қаралды 977,523

Nakkheeran TV

Nakkheeran TV

2 жыл бұрын

#NakkheeranTV #kallakurichi #sakthischool #srimathi #kallakurichinews #School #kallakurichiprotest #justiceforsrimathi #srimathicase #kallakurichischool #kallakurichistudent #nakkheeran #Student #srimathi #srimathiissue #audioleak #damodaran
Exclusive: பள்ளி நிர்வாகம் பரப்பிய பொய்கள்! வெளிவரும் உண்மைகள்! Damodharan Prakash | Kallakurichi | Sakthi School | Srimathi | Nakkheeran TV
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 2 700
@user-rio377
@user-rio377 2 жыл бұрын
நக்கீரன் மூலமாக உண்மைகள் அனைத்தும் வெளிவரும் என்று முழுநம்பிக்கை இருக்கிறது நீதி கிடைக்க வேண்டும் 🙏🔥🔥🔥
@cena975
@cena975 2 жыл бұрын
ஒரு youtube channel க்கு இருக்கிற தகுதி கூட அரசாங்கத்துக்கு இல்ல
@PRASID0708
@PRASID0708 2 жыл бұрын
🎂
@lakshmanvadival8729
@lakshmanvadival8729 2 жыл бұрын
S anna
@lakshmanvadival8729
@lakshmanvadival8729 2 жыл бұрын
S annn
@PRASID0708
@PRASID0708 2 жыл бұрын
@@lakshmanvadival8729 🎉👍
@jothijo2810
@jothijo2810 2 жыл бұрын
ஐயா தயவு செய்து இந்த விஷயத்தை விட்டுவிடாதீர்கள்...உண்மையை உங்களால் மட்டுமே வெளிக்கொணர முடியும்.நாங்கள் மறந்து விட மாட்டோம் அதே போல் நீங்களும் மறவாதீர்கள்
@anithar2298
@anithar2298 2 жыл бұрын
Mm
@asmidaashraf272
@asmidaashraf272 2 жыл бұрын
¹
@varshitha6730
@varshitha6730 2 жыл бұрын
இப்பக்கூட குழந்தையின் இறப்பிற்கான மர்மத்தை உடைக்க சிறு துரும்பு கூட நகருவது மாதிரி தெரியல????????? அந்த உயிரற்ற பொருட்களின் சேதாரத்திற்கான ஆதாரத்தைதான் ஸ்காட்லாந்துக்கு இணையாக பெருமை பீதிக்கொள்ளும் தமிழக காவல்துறை தூப்பு தூலக்கி விழக்கி காயவைக்க வேண்டியமுயற்சி மட்டுமே செய்ய முடிகிறது நமது தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் தனியார் முதலைகளின் முன்னாடி.......
@Sivasakthi19849
@Sivasakthi19849 2 жыл бұрын
Yes, correct
@panchayuthang7623
@panchayuthang7623 2 жыл бұрын
Unmaya vezhi konduvaanka ayya.
@mariammakannan9591
@mariammakannan9591 2 жыл бұрын
ஐயா வணக்கம் அந்த பஸ் டிரைவர் கடிதம் பற்றி கூறுவது முற்றிலும் பொய். அந்த கடிதத்தை ஒரு வருடம் பத்திரப்படுத்தி வைக்க காரணம் என்ன
@preetharp4082
@preetharp4082 2 жыл бұрын
Avaan kuda black mail panni erukkalam
@Veluvel-zt3lc
@Veluvel-zt3lc 2 жыл бұрын
டிரைவர் சொல்லுவது பொய்.............. நக்கீரன் அவர்களே உங்களை தான் நம்பி இருக்கோம் நீதியை நிலைநாட்ட வேண்டும் பாதம் தொட்டு வணங்குகிறேன் ‌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 2 жыл бұрын
இவன் வண்டிய ஓட்டறத விட்டுட்டு அந்தப்பொண்ணு எழுதினத பார்த்தானா? நல்ல கதை அடிக்கிறான்?
@ShinChan-pp5wi
@ShinChan-pp5wi 2 жыл бұрын
Crt question
@a.r2846
@a.r2846 Жыл бұрын
அவன் ஒரு பைத்தியம் அவன் ஒரு முட்டாள் அவன் ஒரு.......இன்னும் இது போல் தமிழ் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளும் இவனுக்கு தான் பொருந்தும்,கட்டு கதை கட்டுறவனுங்க இப்படி கட்டிகிட்டே தான் இருப்பான்,இவன் பெரிய வெங்காயம்,பெருங்காயம்,இவனை நம்பினாலும் அப்படியே வாய் மு பேர ஒ
@sridevikajaishankar8046
@sridevikajaishankar8046 2 жыл бұрын
நக்கீரன் ஸார், உங்க பதிவுக்காக தான் காத்தருக்கிறோம்.தயவுசெய்து பிள்ளைக்கு நீதி வாங்கி தாங்க ஸார் ,ஒருத்தரையும் விடாதீர்கள் ஸார்.....
@banumathi9398
@banumathi9398 2 жыл бұрын
Yes sir
@freedaandrews3202
@freedaandrews3202 2 жыл бұрын
Nakiran supper
@LincyJasmin
@LincyJasmin 2 жыл бұрын
நானும் தான்
@AbdulSamad-nv2wx
@AbdulSamad-nv2wx 2 жыл бұрын
தங்களின் கருத்தே நமது கருத்து
@thangmani220
@thangmani220 2 жыл бұрын
Two words fist next two lion Zoltan driver
@ramanishanthakumari8000
@ramanishanthakumari8000 2 жыл бұрын
மெசேஜ் அனுப்பாதே என்பதில் என்ன தவறு. டிரைவர் அதை இந்த அளவிற்கு பெரிதாக்க நினைப்பது வேண்டுமென்றே திட்டமிட்ட செயல்.
@arulmerry1430
@arulmerry1430 Жыл бұрын
Jesus.entrol peyum vas.thirakkum R S.S.natukke.kedu.nasama poda The.mother"s tears.will take.revenge The culprits will.disappear soon.
@arulmerry1430
@arulmerry1430 Жыл бұрын
Kasu.entrol peyum.vai.thirakkum
@nabeelrihana257
@nabeelrihana257 2 жыл бұрын
எங்களுக்கு முழமையாக நம்பிக்கை இருக்கின்றது.....ஐயா நீங்கள் உண்மையை வெளியேக் கொண்டுவர வேண்டும்......உங்களுக்கு கோடாணக்கோடி நன்றிகள் ஐயா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@banumathi9398
@banumathi9398 2 жыл бұрын
நக்கீரனுக்கு நன்றி ன்னு ஒரு வார்த்தையை சொல்ல முடியாதுங்க.... உங்கள் டீம் எல்லோருக்கும் நான் காலை தொட்டு வணங்குகிறேன்... Srimathi என் மனதில் வாழும் மகள்...அவரின் ஆத்மா உங்களை வழிநடத்தும்..நன்றி நக்கீரன்
@anithar2298
@anithar2298 2 жыл бұрын
Mm
@MS-xn3ek
@MS-xn3ek 2 жыл бұрын
ஒரு தடவை சென்று அந்த குழந்தையின் தாய் தந்தையர்களை சந்தித்து விட்டு வாருங்கள்.
@rajkamal7679
@rajkamal7679 2 жыл бұрын
Yes correct
@TT-TN65AJ
@TT-TN65AJ 2 жыл бұрын
Lastta ava
@TT-TN65AJ
@TT-TN65AJ 2 жыл бұрын
Ava pesuratha pathale nalla acting nu konnuttanka
@vijayalakshmi-mk1sg
@vijayalakshmi-mk1sg 2 жыл бұрын
அந்த அப்பாவி பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற தங்கள் விடா முயற்சியும் நேர்மையும் வீண் போகாது சார் 😢🙏🏻
@sarah1572
@sarah1572 2 жыл бұрын
Yes true
@aruleswari1664
@aruleswari1664 2 жыл бұрын
இந்த triver சொல்வது எதற்தமான வார்த்தைகள் இல்லை செவி வழி கேட்டு பேசக்கூடிய வார்த்தைகள் பள்ளிக்கு ஆதங்கம் தேடும் அனைவரும் எச்சில் பணத்திற்கு விலை பேனவர்கள்
@bharathikv8140
@bharathikv8140 2 жыл бұрын
@@aruleswari1664 உண்மை.
@ester.ester.t8496
@ester.ester.t8496 2 жыл бұрын
🙏❤️👍நக்கீரனை நம்புவோம் அனைத்தும் வெளிவரும் இந்த பஸ் டிரைவரை வைத்துத்தான் அனைத்து கொலைகளையும் செய்து மறைத்திருக்கலாமோ என்று நினைக்க தோன்றுகிறது❤️👍🙏
@a.r2846
@a.r2846 Жыл бұрын
உண்மையிலும் உண்மை,இவனை பிடித்து வெலுவெலுனு வெலுத்தால் அனைத்து உண்மையும் வெளியே தெரிய வரும்
@inglishtv6459
@inglishtv6459 2 жыл бұрын
காதல் என்ற பார்வையில் விசாரணை செய்வது வழக்கை திசை திருப்ப தானே? . பள்ளி உரிமையாளர் மகனை விசாரணை செய்யாதது ஏன்?
@Tamilan-72
@Tamilan-72 2 жыл бұрын
சுதந்திர ஊடகம் ஏன் தேவை…? இதற்குத்தான். நக்கீரன் சேவை விலை மதிப்பற்றது. அதனை ஆதரிப்பது நமது கடமை.
@orukaruthusoltasir9226
@orukaruthusoltasir9226 2 жыл бұрын
amaam
@a.r2846
@a.r2846 Жыл бұрын
சதந்திர ஊடகம் சரியான முறையில் செயல்பட்டால் தான்,நாட்டின் ஆட்சி,அதிகாரம்,மக்களின் நடுநிலை சரியாக இருக்கும்
@kiressivan9951
@kiressivan9951 2 жыл бұрын
அதே வேனில் தான் அந்த பெண்ணுடைய தம்பியும் சென்று இருப்பான் அப்போ அந்த தம்பிக்கு தெரிந்து இருக்குமே. அந்த டிரைவர் தமிழ் வாக்கியத்தை ஆங்கிலம் கலந்து எழுதும் என்பதை நிரூபிக்க முயல்கிறான். அந்த பெண் எழுதியதை வாகனம் ஓட்டி கொண்டே வண்டி குலுங்கி குலுங்கி செல்லும் போதே இரண்டு வரிகளை கண்டுபிடிச்சிட்ட இதை நாங்கள் நம்ப வேண்டும்.
@faizl007
@faizl007 2 жыл бұрын
Andha naiya ulla vachi... felix jayaraj ku kodutha maduri treatment kodutha... unmai vaiy vali varum.
@sureshvishnu7624
@sureshvishnu7624 2 жыл бұрын
Correct
@mbeprakash
@mbeprakash 2 жыл бұрын
Correct
@sunflowersunshineandstars3497
@sunflowersunshineandstars3497 2 жыл бұрын
Fraud driver poi sollran
@nagoormohaideen779
@nagoormohaideen779 2 жыл бұрын
, ஐயா அரசியல்வாதி நண்பர்களே தயவு செய்து பணத்தை வாங்கிக்கொண்டு இந்த விஷயத்தில் உங்கள் மூக்கை நுழைக்க வேண்டாம் உங்கள் அதிகாரத்தையும் காட்ட வேண்டாம் தயவு செய்து துல்லியமான நீதி கிடைப்பதற்கு அந்த ஸ்ரீமதி மரணத்தில் உள்ள முடிச்சுகள் அவிழ்வதற்கும் ஒத்துழைப்பு கொடுங்கள் யாரையோ காப்பாற்ற போய் பாவத்தை அள்ளிக் கொண்டு உங்கள் பிள்ளைகளை படு பாதாளத்தில் தள்ளி விடாதீர்கள் பணம் எப்போது சம்பாதித்துக் கொள்ளலாம் பாவம் பலமுறை தலைமுறையாக வந்து கொண்டே இருக்கும்
@kannanramaiyan4143
@kannanramaiyan4143 2 жыл бұрын
வைக்கிறாயா உங்களால் முடியும் உங்களால் மட்டும் தான் இந்த வழக்குக்கு ஒரு நீதி வாங்கி கொடுக்க முடியும்
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 2 жыл бұрын
கதை கட்ட ஒருவன் இருந்து விட்டால் கண்ணகி வாழ்விலும் கலங்கமுண்டு
@sugunaraj4483
@sugunaraj4483 2 жыл бұрын
காப்பாத்த சில பேர் இருந்து விட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு். மீதி பாட்டையும் முடிச்சிடுங்க. விடை கிடைச்சுடும் okay
@ravisanker4756
@ravisanker4756 2 жыл бұрын
உண்மை என்றும் அழியாது
@kalaichelvans3023
@kalaichelvans3023 Жыл бұрын
@@sugunaraj4483 😄
@beulaguruji9443
@beulaguruji9443 2 жыл бұрын
நக்கீரன் மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வர முடியும்,நீதி வெல்ல வேண்டும்
@ibrahims6719
@ibrahims6719 2 жыл бұрын
நக்கீரன் பிரகாஷ் சொல்வது 40 சதவீதம் பொய் இப்படி தான் கொடநாடு வழக்கு பிரகாஷ் முழுக்க முழுக்க எட்டபாடி தான் காரணம் என்று சொல்லி கொண்டு வரும் நக்கீரன் தற்போது ஐஜி சுதாகர் தலைமையில் விசாரிக்கும் போது karnataka வில் கொடநாடு கொலை குற்றவாளிகளை இயக்கிய முக்கிய புல்லி இருபது தெரியவந்துள்ளது தற்போது கர்நாடக செல்கிறது விசாரணை கொடநாடு வழக்கு எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு இல்லை அதிமுக வில் பலருக்கு தொடர்புள்ளது முழுக்க முழுக்க சசிகலா மற்றும் விவேக் ஆகியோர் தான் காரணம் அண்ணன் சுதாகர் மிக சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறார் மாணவி ஶ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்
@mahalinga2022
@mahalinga2022 2 жыл бұрын
Bro i, think that school is belongs kasapu filem bareva, Marlena mailea,ergu,poodu,sunaha,poodathu
@henrybastine8135
@henrybastine8135 2 жыл бұрын
மகளுக்கு நீதி கிடைக்க போராடும் நக்கீரன் ஊடகத்திற்கு நன்றி. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@kannanramaiyan4143
@kannanramaiyan4143 2 жыл бұрын
நக்கீரன் அய்யா அவர்களே உங்க மூலியமா இந்த பெண்ணுக்கு ஒரு நல்ல நீதி கிடைக்கட்டும் ஐயா கை எடுத்து உங்களுக்கு நல்ல நீதி வாங்கி கொடுங்க ஐயா
@venky5668
@venky5668 2 жыл бұрын
உண்மையை வெளி கொண்டு வருமாறு கேட்டு கொள்கிறோம் ஐயா
@umaiyaumaiya6081
@umaiyaumaiya6081 2 жыл бұрын
Aamam neengal mattum thaan unmaiyai kandu pidippeergal endru naamnum nambugiren
@banumathi9398
@banumathi9398 2 жыл бұрын
Yes...
@premalatha1115
@premalatha1115 2 жыл бұрын
Sir seekirama Kandi pideinka aiiya valakai vary vithamaga thissai thurupa poranka please.neekalavathu god mature antha kudympathieko meethi kidaka try panuavum.
@girijan8374
@girijan8374 2 жыл бұрын
உங்களலால் மட்டுமே இந்த உன்மையை வெளி கொண்டு வர முடியும்... அய்யா... தயவுசெய்து வெளி கொண்டு வாருங்கள் அய்யா
@sugunaelango7244
@sugunaelango7244 2 жыл бұрын
1
@vjeeva123
@vjeeva123 2 жыл бұрын
இந்த உண்மையை சவுக்கு சங்கர் ஒரு வாரத்திற்கு முன்பே சொல்லிவிட்டார் அதற்கு இந்த பிரகாஷ் சவுக்கு சங்கரை திட்டினார் இப்போது தெரிகிறதா சவுக்கு சங்கர் பேசுவது எவ்வளவு உண்மை என்று 🤔
@saleemviews6424
@saleemviews6424 2 жыл бұрын
@@vjeeva123true
@maran1938
@maran1938 2 жыл бұрын
ஆனால் முதவ்வரை பற்றி பேசமாட்டாங்க
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su 2 жыл бұрын
இதில் உண்மையை கொண்டுவரும் நக்கீரன் ஊடகமே நம்நாட்டின் உயர்ந்த ஊடகமாக மாறப்போகிறது.. ஸ்ரீ மதியின் ஆன்மா துணை நிற்கும்.
@minieswaranmini9855
@minieswaranmini9855 2 жыл бұрын
அண்ணா நன்றி. வணக்கம். பிரகாஷ் அண்ணா உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். Keep it up. God bless u.
@welsonclement7319
@welsonclement7319 2 жыл бұрын
Sir pls don't leave this case...as days are passing ppl are forgetting this case.....pls help to get justice
@user-in9gx4mx3
@user-in9gx4mx3 2 жыл бұрын
ஸ்ரீமதி மரணத்தை மறக்கடிக்கும் வேளையில் திராவிட அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது அதை முறியடிக்கும் வகையில் இந்த தற்கொலை மரணத்தை பேசி பேசி நினைவு படுத்திக் கொண்டுருக்கிற நக்கீரன் சேனல் குழுமம் அவர்களுக்கு நன்றிகள் கோடி
@kokilakapilesh6125
@kokilakapilesh6125 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@kamalmechatron
@kamalmechatron 2 жыл бұрын
I agree
@Ruby.......
@Ruby....... 2 жыл бұрын
Hlw intha issue dmk against ah dhan iruku pa..
@abdulhackeem214
@abdulhackeem214 2 жыл бұрын
திராவிட அரசு அல்ல. அந்த பள்ளி நிர்வாகி மத்தியில் தொடர்பு வைத்துள்ளான். அதுமட்டுமல்ல அவன் ஆர்.எஸ்.எஸ்காரன். அதனால திராவிட அரசு அல்ல நடுவன் அரசு
@abdulhackeem214
@abdulhackeem214 2 жыл бұрын
ஏலே டிரைவர் உனக்கு பூதக்கண்ணா உனக்கு அந்த பொண்ணுமேலே அவ்வளவு கடுப்பா. இவ்வளவு காலம் வாயில ஐஸ்கிரீம் வச்சிருந்தியா. லவ் மேட்டரை இதுல கொண்டு இணைக்க காரணம். பிறப்பு உறுப்பு காயம் அடைந்திருக்கிறது .அதற்கு என்ன காரணம் டிரைவர் பயலே
@prasannasrisri2182
@prasannasrisri2182 2 жыл бұрын
பாபநாசம் படத்தை பார்த்து தயாரானது போல் தெரிகிறது பள்ளி நிர்வாகம்
@LFLMHRamyaR09
@LFLMHRamyaR09 2 жыл бұрын
உங்கள் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது எனது மனமார்ந்த வேண்டுகோள், ஸ்ரீமதிக்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இது போன்ற கொடுமை இனிமேல் யாருக்கும் நடக்க கூடாது அதனால் நீதி கிடைக்கிற வரைக்கும் இதை பற்றி அனைவரும் தொடர்ந்து பேச வேண்டும் மற்றும் உண்மை கிடைக்கிற வரைக்கும் போராட வேண்டும், ரொம்ப நன்றி நக்கீரன் பத்திரிகைக்காரகள் அனைவர்க்கும் மற்றும் உதவியாளர் அனைவர்க்கும் 🙏🙏🙏 ஓம் நமசிவாய சக்தி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏
@Damo19691
@Damo19691 2 жыл бұрын
நக்கீரன் மட்டுமே எடுத்த வேலையை நீதிக்காக,உண்மைக்காக,அடித்தட்டு மக்களுக்கு,நியாயத்துக்காக கடைசி வரை போராடி வெளி கொண்டு வருகிறது,வாழ்த்துக்கள்👍
@dhanabhagyamp7043
@dhanabhagyamp7043 2 жыл бұрын
ஐயா, நீங்கள் எவ்வளவு பிறையாசப்பட்டாலும் என்ன முடிவில் என்ன கடலில் கரைந்த பெருங்கயமாக அங்கே நீதி மறைந்தே போகும். நீதியை வெளிக்கொண்டு வந்தால் நீங்க தான் வெற்றியாளர் 👏
@MS-xn3ek
@MS-xn3ek 2 жыл бұрын
நம்பிக்கையோடு பதிவிடுங்கள். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான். நீதிக்கு முன்னாள் தண்டிக்க படுவான். தப்பித்தால் வேறு உருவில் கடவுள் தண்டிப்பான். பொறுத்து இருந்து பாருங்கள்.
@sakthinarasimhan9515
@sakthinarasimhan9515 2 жыл бұрын
Makkal theerpe magesan theerpu 🙏🏽🙏🏽
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 жыл бұрын
நீங்க மட்டும் தான் இந்த விஷயத்தில் அக்கறையாக இருக்கிறீர்கள் 🙏🙏🙏🙏
@ibrahims6719
@ibrahims6719 2 жыл бұрын
நக்கீரன் பிரகாஷ் சொல்வது 40 சதவீதம் பொய் இப்படி தான் கொடநாடு வழக்கு பிரகாஷ் முழுக்க முழுக்க எட்டபாடி தான் காரணம் என்று சொல்லி கொண்டு வரும் நக்கீரன் தற்போது ஐஜி சுதாகர் தலைமையில் விசாரிக்கும் போது karnataka வில் கொடநாடு கொலை குற்றவாளிகளை இயக்கிய முக்கிய புல்லி இருபது தெரியவந்துள்ளது தற்போது கர்நாடக செல்கிறது விசாரணை கொடநாடு வழக்கு எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு இல்லை அதிமுக வில் பலருக்கு தொடர்புள்ளது முழுக்க முழுக்க சசிகலா மற்றும் விவேக் ஆகியோர் தான் காரணம் அண்ணன் சுதாகர் மிக சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறார் மாணவி ஶ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்
@maragathamRamesh
@maragathamRamesh 2 жыл бұрын
ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்
@kanageswarisekar1301
@kanageswarisekar1301 2 жыл бұрын
Avanuga yaraum vidathinga...
@avirakavitamizh4555
@avirakavitamizh4555 2 жыл бұрын
Sss
@ramua135
@ramua135 2 жыл бұрын
Iyyaa intha casa vidave vidatheenga thank u sir
@dhanamk7088
@dhanamk7088 2 жыл бұрын
Yes Sir, thank you for all your efforts and now we started getting confidence about getting justice in this case
@vasanthybhupalasundaram7564
@vasanthybhupalasundaram7564 2 жыл бұрын
Everyone sincerely want that justice to be served.
@kannamalkaliappan8159
@kannamalkaliappan8159 2 жыл бұрын
தோழர் ஸ்ரீமதி பாப்பாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் உண்மை வெளிவர வேண்டும் தோழரே உங்களால் முடியும் நல்லது
@Arivu-mn2gt
@Arivu-mn2gt 2 жыл бұрын
அந்த மாணவியை யார் இப்படி செய்தது என்று விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
@xavierantrojennie2888
@xavierantrojennie2888 2 жыл бұрын
Reading Tamil through English by sidewise, within a glance by a driver, great school, even appointed drivers as educated more than teachers.
@nalinikaruna
@nalinikaruna 2 жыл бұрын
I think so
@hemalalitha568
@hemalalitha568 2 жыл бұрын
Thank you @Nakeeran... Whether we get justice from court or not!! Parents can get few answers...and ppl get limelight on truth
@Santhoshkumar-jl6ut
@Santhoshkumar-jl6ut 2 жыл бұрын
அய்யா உங்கள. பார்த்த பிறகு தான் மீடியா மீது எனக்கு நம்பிக்கை வந்துள்ளது
@ibrahims6719
@ibrahims6719 2 жыл бұрын
நக்கீரன் பிரகாஷ் சொல்வது 40 சதவீதம் பொய் இப்படி தான் கொடநாடு வழக்கு பிரகாஷ் முழுக்க முழுக்க எட்டபாடி தான் காரணம் என்று சொல்லி கொண்டு வரும் நக்கீரன் தற்போது ஐஜி சுதாகர் தலைமையில் விசாரிக்கும் போது karnataka வில் கொடநாடு கொலை குற்றவாளிகளை இயக்கிய முக்கிய புல்லி இருபது தெரியவந்துள்ளது தற்போது கர்நாடக செல்கிறது விசாரணை கொடநாடு வழக்கு எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு இல்லை அதிமுக வில் பலருக்கு தொடர்புள்ளது முழுக்க முழுக்க சசிகலா மற்றும் விவேக் ஆகியோர் தான் காரணம் அண்ணன் சுதாகர் மிக சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறார் மாணவி ஶ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்
@nirmalaanantharaj6512
@nirmalaanantharaj6512 2 жыл бұрын
O
@dharshinibarathu799
@dharshinibarathu799 2 жыл бұрын
@@nirmalaanantharaj6512 o pek **** neeyum ponnu thaney ??!!!
@mrrakshan23
@mrrakshan23 2 жыл бұрын
சார் டிரைவர் பேசுவதிலேயே அவர்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளார் என்பது நன்கு தெரிகிறது . அதெப்படிங்க துண்டுதாள்கள் இத்தனை நாள் வைத்திருந்திரா ???நம்பும்படியாக இல்லை . என்ன ஒரு நடிப்பு . தொலைங்கடா
@bhargavilakshayini8607
@bhargavilakshayini8607 2 жыл бұрын
Papa ku fees kettuna bill ye na paraka vitturuvan kilinja piece vachirukathu ivan lover kudutha letter ah tappa pottu vachanam safe ah atha nama nambanuma intha mayira annaikey sollama cbcid ku vanthathum plan panni letter yeluthi yara vachirukum pothum ivangaley kilicha mathri kilichutu ivlo story uh ready panran
@rameshkrishna3382
@rameshkrishna3382 2 жыл бұрын
Panam vangi erppar.. Kadithathai Match seiya muarchikkirargal.. Eandru thondrugirathu.
@bhargavilakshayini8607
@bhargavilakshayini8607 2 жыл бұрын
Athu tanglish la tan irunthuchu nu aluthi solran ithulaye theriyala yara namba vaika ipdilam
@koushikcounts796
@koushikcounts796 2 жыл бұрын
Adhane sethudumnu appa avarukku theeiyuma?
@koushikcounts796
@koushikcounts796 2 жыл бұрын
@@bhargavilakshayini8607 mm amam
@durgashree2116
@durgashree2116 2 жыл бұрын
Last year due to COVID restrictions most of the schools doesn't have classes for LKG and UKG..but this driver says thr wr LKG and UKG students wr thr in bus
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 2 жыл бұрын
எத்தனையோ மர்மங்களை வெளியே கொண்டு வந்த நக்கீரன் கண்டிப்பாக வெளியே கொண்டு வரும் நம்பிக்கை இருக்கிறது நன்றி நக்கீரன்
@user-ys8fm9pi2u
@user-ys8fm9pi2u 2 жыл бұрын
இப்போ இருக்குற நிலைமையில் உங்களை மட்டுமே நம்புகிறோம் 🙏
@baskarang3161
@baskarang3161 2 жыл бұрын
தமிழக மக்களுக்கு உண்மை நிலையை புலனாய்வு செய்து வெளி உலகுக்கு அறிவித்த நக்கீரன் டீமுக்கு நன்றிகள்!!
@santhnekrithika5154
@santhnekrithika5154 2 жыл бұрын
great job sir Hatssoff..pls keep doing..Nakkheeran Tv (🌺நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.)
@Sulo_1964
@Sulo_1964 2 жыл бұрын
Really appreciate your honesty and dedication for justice
@fullfantasy2012
@fullfantasy2012 2 жыл бұрын
சின்ன புள்ளைங்கள கேளுங்க பொய் சொல்லாதுங்கனு சொல்ற டிரைவர் ஆனா சின்ன புள்ளைங்களுக்கு நடந்தது ஏதும் தெரியாதுன்னு சொல்றான்..என்ன கொடுமை சார் 😂.. டிரைவர் காசு வாங்கிட்டு நடிச்சாலும் டையலாக் மேட்ச் ஆகல 😂
@luxmiwendrich3069
@luxmiwendrich3069 2 жыл бұрын
Correct
@chellakutti5676
@chellakutti5676 2 жыл бұрын
Same thinking🤔
@mahalinga2022
@mahalinga2022 2 жыл бұрын
Yes, bro thanks bro supper brosupper osupper 👍
@preethinakkeeran2284
@preethinakkeeran2284 2 жыл бұрын
Yesss
@malarvizhinagarajan865
@malarvizhinagarajan865 Жыл бұрын
சென்ற வருடம்‌ கொரோனாவினால்‌‌ ஸ்கூல் ‌நடக்கவேயில்லை. அப்படியே 10, 11, மற்றும் 12‌ஆம்‌வகுப்புகளுக்கு மட்டும்‍ செய்முறைப்‌ பயிற்சிகளுக்கு‌ லேப்‌‌தேவைக்காக‌நடத்தப்பட்டிருந்தால் எப்படி PRE K.G, LKG‌ வகுப்புக்களுக்கு. குட்டி குழந்தை கள் வேனில் வந்திருப்பார்கள்?‌அதுவும் குழந்தைகள் வேனின் பின் சீட்டுகளில்‌‌ அமர்ந்து வந்தார்களாம். பெரிய‌வகுப்பு மாணவர்கள் ஒருவர்கூட‌ இல்லாதது போல டிரைவர். பிரமாதமாக கதை‌ ..சொல்கிறார்
@maha-pt9vz
@maha-pt9vz 2 жыл бұрын
நக்கீரன் அவர்களால் மட்டுமே srimathi யின் இறப்பில் உள்ள மர்மங்களை வெளிக் கொண்டுவர முடியும் . உங்களின் சிறப்பான பணிக்கு கோடானு கோடி நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம் .
@coimbatorean2671
@coimbatorean2671 Жыл бұрын
உங்களை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறோம் ஐயா, தயவுசெய்து நீதி கிடைக்க தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்..
@SaravanaKumar-gr7hx
@SaravanaKumar-gr7hx Жыл бұрын
நக்கீரன் இதழ்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...
@kataikalanciyam.
@kataikalanciyam. 2 жыл бұрын
7:37 இந்த ட்ரைவர் பொய் சொல்றார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது அந்தப் குழந்தை தமிழை கலந்து ஆங்கிலத்தில் எழுதும் என்று சொல்கிறார் அதாவது இப்பொழுது ஒரு லெட்டர் காவல்துறை சார்பில் காமிக்கிறாங்க இல்லையா தமிழும் ஆங்கிலமும் கலந்த மாதிரி அது உண்மைதான் என்பதை நிரூபிக்க இவ்வாறு இவர் கூறுகிறார்
@Lakshyaacollections123
@Lakshyaacollections123 2 жыл бұрын
Correct
@priyadharshinisurya3422
@priyadharshinisurya3422 2 жыл бұрын
Exactly
@shanthimohanashanthimohana9934
@shanthimohanashanthimohana9934 2 жыл бұрын
Nanum athu than nenachen bro
@shridhevi3814
@shridhevi3814 2 жыл бұрын
Sucide letter la English kalandhu ezhudhalayae.appo endha letter poi...
@jeevithakumar8372
@jeevithakumar8372 2 жыл бұрын
Correct 💯
@ashwinsanjay6960
@ashwinsanjay6960 2 жыл бұрын
சிபிசிஐடி கண்டுபிடிக்கிறதுகுள்ள நீங்க கேஸையே முடித்து விடுவீர்கள் 👏👏👏
@user-rio377
@user-rio377 2 жыл бұрын
😹
@banumathi9398
@banumathi9398 2 жыл бұрын
Unmay...sathyamaaga
@alexcreation4050
@alexcreation4050 2 жыл бұрын
🤣🤣🤣
@jasferjasfer3039
@jasferjasfer3039 2 жыл бұрын
Absolutely correct
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
இதுவரை இந்த நக்கீரன் எத்தனை கேஸ்களில் நீதியை நிலைநாட்டி பிடுங்கியிருக்கிறான் மீசை கோபால்?
@rithickrithick2519
@rithickrithick2519 2 жыл бұрын
Ungaluku romba thanks sir kuttavaligal avanga kaila irunthum unmaya avangalala kandupika mudiyala aana neenga kitathatta pathi velaya mudichutinga suuuuper sir
@radhikasrinivas1901
@radhikasrinivas1901 2 жыл бұрын
Common sense ,if some body fall from top will they not break hands and legs and even the skull would have broken .Nakeearn is doing a wonderful job .Public should support them and raise voice against the people who made a child loose her life .Salute Nakeeran .
@georgestephen8388
@georgestephen8388 2 жыл бұрын
இந்த பதிவில் உங்களிடம் கடைசியாக பேசும் நபரின் பேச்சில் இருந்தே நன்றாக புரிகிறது சக்தி பள்ளியின் மொத்த அயோக்கியதனமும் இனி இந்த பள்ளி படிக்கும் எவருக்கும் எந்த விதமான நன்மையும் கிட்டாது இது என்னுடைய கருத்து நன்றி திரு. பிரகாஷ் சார்.
@rkavitha5826
@rkavitha5826 2 жыл бұрын
பள்ளி மட்டுமல்ல மீண்டும் அந்த பள்ளியில் தான் பிள்ளைகள் படிக்க வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் பெற்றோரும்தான் அயோக்கியர்கள்
@ibrahims6719
@ibrahims6719 2 жыл бұрын
நக்கீரன் பிரகாஷ் சொல்வது 40 சதவீதம் பொய் இப்படி தான் கொடநாடு வழக்கு பிரகாஷ் முழுக்க முழுக்க எட்டபாடி தான் காரணம் என்று சொல்லி கொண்டு வரும் நக்கீரன் தற்போது ஐஜி சுதாகர் தலைமையில் விசாரிக்கும் போது karnataka வில் கொடநாடு கொலை குற்றவாளிகளை இயக்கிய முக்கிய புல்லி இருபது தெரியவந்துள்ளது தற்போது கர்நாடக செல்கிறது விசாரணை கொடநாடு வழக்கு எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு இல்லை அதிமுக வில் பலருக்கு தொடர்புள்ளது முழுக்க முழுக்க சசிகலா மற்றும் விவேக் ஆகியோர் தான் காரணம் அண்ணன் சுதாகர் மிக சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறார் மாணவி ஶ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்
@jasferjasfer3039
@jasferjasfer3039 2 жыл бұрын
Srimathi ku juice la alcohol make panni koduthu thun istathuku use பண்ணி murder pabnitaan. Poruki
@annamalain9013
@annamalain9013 2 жыл бұрын
நக்கீரன் ஒரு வழக்கை கையில் எடுத்தால் நூறு சதவீதம் அந்த உண்மை வெளியில் வர வாய்ப்பு உள்ளது வாழ்த்துக்கள் மேலும் தொடர மேலும் வாழ்த்துக்கள்
@Rithi_915
@Rithi_915 2 жыл бұрын
Sir great effort. Please conclude this case and get justice for shrimati. Hats off to your effort and your team sir god bless you all. 👏👏👏
@mithraninformation4378
@mithraninformation4378 2 жыл бұрын
உண்மை கண்டறிய முழு முயற்சி எடுத்து வரும் நக்கீரன் நாளிதழ்க்கு எமது வாழ்த்துக்கள்
@anusiyatharma8337
@anusiyatharma8337 2 жыл бұрын
சார் இவர்கள் சொல்வது பொய்கள் பணம் இங்கேயும் விளையாடியுள்ளது,அப்போ மருந்துவ ஊழியர் சொன்னது உண்மை. ஐயா hospital cctv யை பாருங்கள்
@tamilmurugan224
@tamilmurugan224 2 жыл бұрын
நீதி தராசு. நீங்கள்தான். ஐயா🙏🙏🙏
@indianhomefoods3231
@indianhomefoods3231 2 жыл бұрын
மனசாட்சி உள்ள மக்களின் ஆதரவு என்றும் நக்கீரனுக்கு இருக்கும். நன்றி.தொடர்க உன் பணி.
@vinayagamvinayagam.a3384
@vinayagamvinayagam.a3384 2 жыл бұрын
நக்கீரன், பத்திரிகையை நாங்கள் முழுமையாக நம்புகிறேன், தயவுசெய்து தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க உதவுங்கள் ஐயா.
@rugged-lawyer
@rugged-lawyer 2 жыл бұрын
ஒற்றை நம்பிக்கை நக்கீரன் குழுமம் ஒன்றே 🙏
@banumathi9398
@banumathi9398 2 жыл бұрын
அதே தாங்க நானும் உறுதியாக நம்புகிறேன்
@ibrahims6719
@ibrahims6719 2 жыл бұрын
நக்கீரன் பிரகாஷ் சொல்வது 40 சதவீதம் பொய் இப்படி தான் கொடநாடு வழக்கு பிரகாஷ் முழுக்க முழுக்க எட்டபாடி தான் காரணம் என்று சொல்லி கொண்டு வரும் நக்கீரன் தற்போது ஐஜி சுதாகர் தலைமையில் விசாரிக்கும் போது karnataka வில் கொடநாடு கொலை குற்றவாளிகளை இயக்கிய முக்கிய புல்லி இருபது தெரியவந்துள்ளது தற்போது கர்நாடக செல்கிறது விசாரணை கொடநாடு வழக்கு எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு இல்லை அதிமுக வில் பலருக்கு தொடர்புள்ளது முழுக்க முழுக்க சசிகலா மற்றும் விவேக் ஆகியோர் தான் காரணம் அண்ணன் சுதாகர் மிக சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறார் மாணவி ஶ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்
@naturalsselva
@naturalsselva 2 жыл бұрын
Yes
@Santhoshkumar-jl6ut
@Santhoshkumar-jl6ut 2 жыл бұрын
அந்த பஸ் டிரைவர் அந்த பேப்பர் ஐ வைத்து ப்லச்க்மைல் செய்ய வாய்ப்புள்ளது, அந்த டிரைவர் பஸ் ஒட்டுவதை விட்டுட்டு அந்த பொண்ண ஏன் வாட்ச் பண்ணாரு ,இன்னொரு விசயம் விழுப்புரம் மாவட்டத்துல ஒரு பொண்ணு first மாடியில் இருந்து விழுந்து கை கால் எலும்பு முறிந்து விட்டது ஆனால் third மாடியில் இருந்து விழுந்து ஒண்ணுமே ஆகலனா நம்பர மாதிரியா இருக்கு இந்த பாயிண்ட் யாருமே கேக்கலையே
@saishivani3188
@saishivani3188 2 жыл бұрын
Correct 💯
@rameshkrishna3382
@rameshkrishna3382 2 жыл бұрын
Erukkalam Eintha bus driverai kuda visaranai seiya vendum..😡😡
@priyajai5712
@priyajai5712 2 жыл бұрын
Crct ....andha letter unmaiya irundhalum edhuku one yr ah andha letter Avan vechirkanum..pathadhuku andha schl third floor la fulla steel கம்பி poturkanga epdi mela ஏறி vilamudiyum ..அந்த owner sons oda images fb la pathan ...ana adhu yelam delete panirkanga idhu la edhuku ivanga pananum
@akilaakila3230
@akilaakila3230 2 жыл бұрын
Good sir right job your doing please we want justice for srimathi our (public support) is yours 👍🙏🏻
@mathimathi-pz2xw
@mathimathi-pz2xw 2 жыл бұрын
வாருங்கள் வாழ்த்துகிறோம் இன்னும் இருக்கும் மர்மங்கள் கோண்டுவாங்க பாப்போம் உங்களால் மட்டுமே முடியும் நக்கீரன் ஐயா வாழ்க வளமுடன் ஐயா எல்லா நாடுகளிலும் நக்கீரன் பற்றி பேசும் உண்மை தன்மை அறிய வேண்டும் உங்கள் வீடியோ எல்லாருக்கும் சேர் பன்னுவ ஸ்டேட்டஸ்ல போடுவ நன்றி எல்லாரும் முகத்தில் கரிய பூசுங்கள் உண்மை வரும்‌வரை ஒயாதீங்க
@thalabathi6294
@thalabathi6294 2 жыл бұрын
நக்கீரன் மட்டுமே உண்மையான ஊடகம்
@thara2341
@thara2341 2 жыл бұрын
திமுக சொம்பு அது. வெள்ளி bracelet 😍
@jayalakshmir2484
@jayalakshmir2484 2 жыл бұрын
நக்கீரன் சார், பார்த்த போதே தெரிந்து கொண்ட விஷயம் இவரும் இவரை சார்ந்தவகளால் மட்டுமே விஷயம் வெளியே வரும் என்ற நம்பிக்கை
@shyaamsathiyan966
@shyaamsathiyan966 2 жыл бұрын
பிரகாஷ் அண்ணா உங்கள் பணி தொடரட்டும் மகளுக்கு நீதி கிடைக்கும் வரை
@prasaths5741
@prasaths5741 2 жыл бұрын
உங்களின் இந்த பணிக்கு கோடான கோடி நன்றிகள். வணக்கங்கள்......
@subbaiyanthangavel5140
@subbaiyanthangavel5140 2 жыл бұрын
விரும்புவது தவறில்லை ஒருவேளை அதை வைத்து மிரட்டி அல்லது புத்தி சொல்வது போல் அழைத்து குழந்தையிடம் அத்து மீறல் அதன் தொடர்ச்சியாக கொடுரங்கள் நிகழ்ந்திருக்கலாம்......
@mohamedshameer6272
@mohamedshameer6272 2 жыл бұрын
Chance irku ji
@MayaMaya-ju7le
@MayaMaya-ju7le 2 жыл бұрын
அதுவே பொய்.அவன் எதுக்கு இத்தனை நாள் அந்த பேப்பரை வெச்சிருக்கணும்Fraud பய.
@kavithasathish8531
@kavithasathish8531 2 жыл бұрын
Correct
@kavithanarayanan4574
@kavithanarayanan4574 2 жыл бұрын
No full story
@dhuruvanjs693
@dhuruvanjs693 2 жыл бұрын
May be
@kar363
@kar363 2 жыл бұрын
நாங்க லாம் பஸ் ல homework எழுதுவோம் விளையாடுவோம் யாரும் எதுமே பெருசா கேட்கமாட்டாங்க இந்த ஆள் பொய் சொல்றாரு 🙄🙄🙄🙄😒😒😒
@selvac168
@selvac168 2 жыл бұрын
Neenga antha school ah
@pk-iz5hw
@pk-iz5hw 2 жыл бұрын
நீங்க சக்தி schoola படிக்கிரியா தம்பி.😭😭😭😭
@kar363
@kar363 2 жыл бұрын
இல்ல நானும் தர்மபுரி ல ஒரு பிரைவேட் ஸ்கூல் ல படிச்சேன் எங்க கிளாஸ் லேயே நிறைய காதல் இருந்துச்சு எல்லா டீச்சர்ஸ் கும் தெரியும் ஆனா கேட்கமாட்டாங்க பக்கத்து ஸ்கூல் ல இருக்குற என் நண்பர்கள் ட கூட கேட்டேன் எல்லாரும் சொன்னது என்ன னா கண்டுக்க மாட்டாங்க னு தான் ஏன் கேட்கமாட்டாங்க னா அவங்களுக்கு strength குறையும் கூடவே பறேன்த்ஸ் ட கெட்ட பேர் வரும் னு எந்த டீச்சர் உம் கண்டுக்க மாட்டாங்க ஒரு தனியார் பள்ளியில் படித்த மாணவர் இன்னும் முறையில் சொல்கிறேன்
@kar363
@kar363 2 жыл бұрын
*பறேன்த்ஸ் இல்லை பெற்றோர்
@susenthris
@susenthris 2 жыл бұрын
Driver is telling lie
@sureshsiruthaivalavan5921
@sureshsiruthaivalavan5921 2 жыл бұрын
உங்கள் விசாரனையில் அனைத்து உண்மையும் வெளியே வரும் என்பது எங்களை போன்ற ஏழைகளின் நம்பிக்கை அதற்கு உங்கள் திரு நக்கீரன் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vengatpvengatp5315
@vengatpvengatp5315 2 жыл бұрын
ஶ்ரீமிதியின் மரணத்தின் உண்மை வெளியில் வரும், ஆனால் நீதி கிடைக்க வாய்ப்பு இல்லை. இருப்பினும் இதற்காக போராடும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் நக்கீரனில் பணியாற்றும் அனைத்து நல் உள்ளங்களுக்கு ம் கோடான கோடி நன்றி
@Santhoshkumar-jl6ut
@Santhoshkumar-jl6ut 2 жыл бұрын
அய்யா அந்த பொண்ணு உயிரோட விழுன்தால் சத்தம் போடும் செத்த பிறகு தூக்கி போட்டிருந்தால் எப்பிடி கேட்கும்
@vinuthasundari.r8006
@vinuthasundari.r8006 2 жыл бұрын
Hands off for your investigation sir.please support for srimathi investigation sir.
@rajabalan8629
@rajabalan8629 2 жыл бұрын
It is not hands- off, it it hats-off. Means bowing down in respect.
@jenishaanb5744
@jenishaanb5744 2 жыл бұрын
Im a big fan of ur investigation sr.pls dnt leave this.v r all support Nakeeran
@DhanaLakshmi-fe5xu
@DhanaLakshmi-fe5xu 2 жыл бұрын
Good effort Nakkiran 👌
@shanthypushparaja1050
@shanthypushparaja1050 2 жыл бұрын
அண்ணா உங்கள நம்பி இருக்கம். விட்டுடாதீங்க அண்ணா 🙏🙏அந்த தாயின் வயிறு எரிவது எங்களுக்கும் தெரியும் அண்ணா 🙏🙏
@ags5296
@ags5296 2 жыл бұрын
நக்கீரன் நினைத்தால் எவ்வளவு பெரிய பிரச்சினை இருந்தாலும் துணிச்சலாக வெளிய கொண்டு வரும் நேர்மையான பத்திரிக்கை, ஐய்யா தயவு செய்து அந்த பாப்பா ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் 😭😭😭😭😭pls pls pls
@kindman9809
@kindman9809 2 жыл бұрын
Vanakkam sir
@ags5296
@ags5296 2 жыл бұрын
@@kindman9809 🙏
@alexfirstone1791
@alexfirstone1791 2 жыл бұрын
நக்கீரன் சார் கடவுள் உங்களுக்கு எல்லாவித சக்தி கொடுத்து சக்தி ஸ்கூலின் சாயம் வெளுக்க உதவிகள் கிட்டட்டும் உங்கள் முயற்சி வெற்றி அடையட்டும்
@vidhyaselvaraj7689
@vidhyaselvaraj7689 2 жыл бұрын
ஐயா மிக்க நன்றி உங்களிடம் விசாரணை செய்ய சொன்னால் கண்டிப்பாக ஞாயம் கிடைக்கும். தயவு செய்து இதை விட்டுவிடாமல் நீங்கள் கடைசி வரை போராடி ஸிரிமதிக்கு அநீதி இளைத்தவர்க்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்
@rosymary1510
@rosymary1510 2 жыл бұрын
கிழித்த லெட்டரை வாங்கி அவங்க அம்மாட்ட பாதியும் போலீஸ்ட்ட பாதியும் நல்லா கதை சொல்றான்
@ibrahims6719
@ibrahims6719 2 жыл бұрын
நக்கீரன் பிரகாஷ் சொல்வது 40 சதவீதம் பொய் இப்படி தான் கொடநாடு வழக்கு பிரகாஷ் முழுக்க முழுக்க எட்டபாடி தான் காரணம் என்று சொல்லி கொண்டு வரும் நக்கீரன் தற்போது ஐஜி சுதாகர் தலைமையில் விசாரிக்கும் போது karnataka வில் கொடநாடு கொலை குற்றவாளிகளை இயக்கிய முக்கிய புல்லி இருபது தெரியவந்துள்ளது தற்போது கர்நாடக செல்கிறது விசாரணை கொடநாடு வழக்கு எடப்பாடி பழனிச்சாமி தொடர்பு இல்லை அதிமுக வில் பலருக்கு தொடர்புள்ளது முழுக்க முழுக்க சசிகலா மற்றும் விவேக் ஆகியோர் தான் காரணம் அண்ணன் சுதாகர் மிக சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறார் மாணவி ஶ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்
@rosymary1510
@rosymary1510 2 жыл бұрын
@@ibrahims6719 இதே சாதாரண வீட்டு மகன்கள் என்றால் போலீஸ் என்றோ லாடம் கட்டியிருக்கும். ஸ்ரீமதி கொலையில் ஏன் நடக்கலை. பொது வெளியில் இந்த மாதிரி அயோக்கியத்தனத்துக்கு வக்காலத்து வாங்காதீங்க எல்லோருக்கும் குடும்பம் இருக்குது. எடப்பாடி பற்றிய உங்கள் சர்டிபிகேட் பார்த்தாலே தெரியுது என்ன நோக்கம் உங்களிடம் இருக்குது என்று.
@nirmalaa1581
@nirmalaa1581 2 жыл бұрын
வண்டி ஓட்டுறவன் திரும்பி பார்த்தக்கொண்டே ஓட்டினானா?
@rosymary1510
@rosymary1510 2 жыл бұрын
@@nirmalaa1581 அந்தப் பெண் ஹாஸ்டலில் இருந்து படிக்குது இந்த வருசம். அந்த டிரைவரை நம்பி புள்ளைகளை அனுப்புறவங்கதான் முதல்ல டிரைவரை வெளுக்கனும்
@sudhas3662
@sudhas3662 2 жыл бұрын
மக்கள் நக்கீரனை நம்புகிறோம்.நீதி கிடைக்கும் என்று.மற்றவர்கள் விலை போய்விட்டார்கள்.
@disney_world5806
@disney_world5806 2 жыл бұрын
நம்பாதீர்கள் பணம் வந்து விட்டால் அப்படியே பிரல்சாட்சி ஆகிவிடுவார்கள்.நாங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கோம்
@orukaruthusoltasir9226
@orukaruthusoltasir9226 2 жыл бұрын
​@@disney_world5806 epdi?
@karthi1289
@karthi1289 2 жыл бұрын
Yaru nakeeran vilai ethadhan intha naadagam 😂😂😂
@orukaruthusoltasir9226
@orukaruthusoltasir9226 2 жыл бұрын
@@karthi1289 puriyala thambi
@tajnisha6379
@tajnisha6379 2 жыл бұрын
ஐயா உங்களை தான் நம்பி இருக்கோம் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கனும்.
@yasodhaganeshkumar675
@yasodhaganeshkumar675 2 жыл бұрын
The driver statement is lie .. hats off to nakeeran team for investigation
@srivengadeshprasath7487
@srivengadeshprasath7487 2 жыл бұрын
Nakkheeran Gopal sir only has guts in tamilnadu media ... hatsofff you sir , really feeling proud and great about you sir...
@rkavitha5826
@rkavitha5826 2 жыл бұрын
சரி driver sir அந்த பெண் தற்கொலை செய்ததாகவே நாங்கள் நம்புகிறோம்.. சுடிதார் கயிறை அந்த மாணவி எதற்காக பின்புறம் கட்டினாள்??? அப்படி கட்டதான் முடியுமா உயிருடன் இருக்கும் போது???இதற்கு மட்டும் நிர்வாகம் காவல்துறை அரசாங்கம் நீதிமன்றம் எல்லாரும் பதில் சொல்லுங்க
@priyalovelycollection
@priyalovelycollection 2 жыл бұрын
ஒரு பெண்ணாக சொல்கிறேன்.. சத்தியமாக வாய்ப்பே இல்லை
@post9706
@post9706 2 жыл бұрын
நக்கீரனுக்கு நன்றி. ஸ்ரீமதி க்கு நீதி வேண்டும்
@nithya2175
@nithya2175 2 жыл бұрын
நக்கீரன் ஐயா உங்களுக்கு எங்களின் ஆதரவு 🙏🙏🙏. தொடர்ந்து செயல் படுங்கள், கடவுள் உங்களுக்கு வழிகாட்டியாகவும் துணையாகவும் நிற்பார் 🙏.
@stalinp8428
@stalinp8428 2 жыл бұрын
நிச்சயமாக நக்கீரனால் மட்டுமே ஸ்ரீமதி தங்கைக்கு நீதி கிடைக்கும்...வாழ்த்துக்கள் நக்கீரன் நிருபர் நண்பர்கள் அனைவருக்கும்
@manivarman8861
@manivarman8861 2 жыл бұрын
உண்மை மட்டுமே வெல்லும்- நன்றி நக்கீரன்
@syedrifa5870
@syedrifa5870 2 жыл бұрын
👍 இறைவன் நம்மோடு இருக்கிறான் போராடுவோம்
@debikandasamy7097
@debikandasamy7097 2 жыл бұрын
Thank you Sir keep it your victory thank you sir
@salembhavan
@salembhavan 2 жыл бұрын
நீதி கிடைக்காது....அடித்து பிடுங்க வேண்டும்!
@VigneshVignesh-ks3vh
@VigneshVignesh-ks3vh 2 жыл бұрын
ஆமா
@revathiindira1181
@revathiindira1181 2 жыл бұрын
👍
@MS-xn3ek
@MS-xn3ek 2 жыл бұрын
ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது. ஒரு களவாணிக்கு பல களவாணிகள் துணை போய் இருக்கிறார்கள். அனைவருக்கும் தண்டனை உண்டு. சம்பத்தை பட்டவர்கள் உங்கள் வேலைகளை சீக்ரம் முடித்து விட்டு தண்டனைக்கு தயாராகுங்கள். ஜெயிலில் களி ரெடி.
@prakashsivaprakasam5498
@prakashsivaprakasam5498 2 жыл бұрын
தங்களின் மேலான முயற்சிக்கு பாராட்டுக்கள்
@gaushwiky
@gaushwiky 2 жыл бұрын
உண்மை வெளிவந்தே ஆகவேண்டும் #விடவேகூடாது ஐயா #அந்த தாய்க்கு நீதி கிடைக்க ப்படவேண்டியது அவரின் உரிமை.
@sumimidhilan3492
@sumimidhilan3492 2 жыл бұрын
நீதி தராசு நீங்கள் தான் ஐயா உண்மை நிலை யை வெளி யே கொண்டு வாரங்கள் ஐயா
@jeganmartin5336
@jeganmartin5336 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா நாங்கள் எப்போதும் தங்களை நம்பி வாழும் மக்கள். நீதி வேண்டும் ஐயா
@rokiroki3146
@rokiroki3146 2 жыл бұрын
Nakkiran Sir Justice kandipa kedaikanum 🙏 Unga cross question vera 11 😊 Unga mela engalku 100% nambika irukuu 😖
@mouneesh.a1179
@mouneesh.a1179 2 жыл бұрын
Thank you sir for your great work for srimathi child.
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,2 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 21 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,2 МЛН