Рет қаралды 1,819,758
Guess The Indian Food & Cool Drinks Tamil Quiz : தமிழ் புதிர்
** திரையில் “18 உணவு பொருள் மற்றும் குளிர் பானத்தின் பெயர்கள்” படங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.
** ஒவ்வொரு கேள்விகளுக்கும் 10 விநாடிகள் மட்டுமே. கூடுதல் நேரம் வேண்டும் என்றால் வீடியோவை “PAUSE” செய்து பார்த்து கொள்ளலாம்.
** கேள்விகளுக்கு விடை தெரிந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள “கமெண்ட்” பாக்ஸில் பதில் கூறவும்.
** எத்தனை கேள்விகளுக்கு பதில் தெரிந்தது என்றும் குறிப்பிடவும்.
** வீடியோவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள Ranking Card மூலம் உங்கள் Rank ஐ தெரிந்துகொள்ளலாம்.
Score Board :
1. உங்கள் மதிப்பெண் 11 லிருந்து 15 க்குள் எனில் நீங்கள் ஒரு சிந்தனையாளர்.
2. உங்கள் மதிப்பெண் 8 லிருந்து 10 க்குள் எனில் நீங்கள் யோசிப்பதில் வல்லவர். மிக நன்று
3. உங்கள் மதிப்பெண் 7 க்கும் குறைவு எனில் இன்னும் கவனமாக பதில் அளிக்கவும். நன்று
Miscellaneous :
** Can you guess the Food Item?
** Can you guess these food by emoji
** Only Genius can guess the food challenge
** Guess the Food & Cool Drinks
** Can you guess the soft drink புதிர்
** தமிழ் புதிர்