No video

#fish

  Рет қаралды 908,077

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

Күн бұрын

இராமேஷ்வரம் அருகிலுள்ள தங்கச்சிமடம் என்ற மீனவத் தீவில் பிறந்து வளர்ந்தவர் ஆரோக்கிய மான்ரோ. இவர் தனது #fisherman குடும்ப நிலையை அறிந்து, Education இல் அதிக கவனம் செலுத்தியது மட்டுமல்லாமல் பகுதி நேரத்தில் உழைத்தார். பின் லண்டனில் மேற்படிப்பை முடித்து, சென்னைக்குத் திரும்பி "மீன் கடை" என்ற #fish வணிகத் தொழிலைத் தொடங்கி, இன்று தொழிலதிபராக உயர்ந்துள்ளார். இக்காணொளியில் தான் எவ்வாறு இந்நிலையை அடைந்து, மாற்றுப் பாதையில் சிந்தித்து தனது #business மூலம் சாதித்தார் என்பதைப் பற்றிக் கூறுகிறார்.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Arokiya Mandro, founder of "Meen kadai" was born and brought up in a #fishermen family in an island called Thangachimadam, near Rameshwaram. Knowing the situation of his fisherman family, he studied well and continued his career after schooling in Loyola College, Chennai. Then he studied abroad at London, came back to Chennai and begun his online business of selling fish with a brand name "Meen Kadai" using #ecommerce His story of being brought up in a fisherman family to the business that he is running successfully today inspires the budding entrepreneurs to start any business. Watch his Tamil Motivational talk.
Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkslive
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
#success #JoshTalksTamil #motivation #motivational #tamil #meenavan #money #life

Пікірлер: 411
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@GodsentMercenary
@GodsentMercenary 2 жыл бұрын
The course is really good. Thank you for it
@devarajansubramani4287
@devarajansubramani4287 Жыл бұрын
😅😅
@baskaransamueljerome1806
@baskaransamueljerome1806 Жыл бұрын
Thanks
@jeyakumararavinth4847
@jeyakumararavinth4847 Жыл бұрын
Is it not available in srilanka???
@syedibrahim7557
@syedibrahim7557 Жыл бұрын
April
@arafathrafa
@arafathrafa 5 жыл бұрын
நமது ஊரில் மலிவாக கிடைக்கும் பொருள்கள் சில இடங்களில் அதிக பயன்பாடு உடையதாக இருக்கும் அதை சரியாக கொண்டு சென்றால் வெற்றி நமதே ... அருமை நண்பா சூப்பர் ..
@ushaganesh8085
@ushaganesh8085 5 жыл бұрын
எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கை தரத்தை உயர்த்திய உன் விடாமுயற்சி பாராட்ட தக்கது. Kudos thambi
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@danieljayapauldavid6010
@danieljayapauldavid6010 Жыл бұрын
Great
@SHAHULHAMEED-jj1yu
@SHAHULHAMEED-jj1yu Жыл бұрын
Thanks
@arockiyanathan8821
@arockiyanathan8821 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பயணம் மென்மேலும் வெற்றி பயணமாக தொடரட்டும் 🙏🙏
@sangsigeetha6424
@sangsigeetha6424 5 жыл бұрын
Nan keta motivation speechlaye heart la irundhu pesuna ore aal nenga than bro.....arumai peechu bro. Ungal vazhvil melum vetri pera. Manathara valthukkirean
@arockiamandro350
@arockiamandro350 5 жыл бұрын
Thank you madam
@saravanakumar9610
@saravanakumar9610 4 жыл бұрын
@@arockiamandro350 share yr fb and insta profile so we can connect . Great work 🔥 keep it up.
@baskarbabloo5723
@baskarbabloo5723 3 жыл бұрын
Super comment inga
@ramamoorthikaruppaiah6181
@ramamoorthikaruppaiah6181 Жыл бұрын
இந்த வீடியோவின் மூலம் தங்களின் விடாமுயற்சி வெற்றி இவை அனைத்தும் இதை பார்ப்பவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@shaikumar1472
@shaikumar1472 4 жыл бұрын
Hats off to you... good motivation speech with real time achivement and success in life at this young age... all the best.
@anithapaul7362
@anithapaul7362 Жыл бұрын
Super chellam. God bless you thambi. இந்த சின்ன வயசுல எவ்வளவு responsoble ஆ இருக்க. 🤝🤝🤝
@sivabanu8010
@sivabanu8010 Жыл бұрын
என் கணவருக்கும் மீன்பிடி ப்பது மிகவும் பிடிக்கும் ‌அவரும் மீன் பிடித்து விற்பனை செய்து கொண்டு தான் ‌இருக்கிறார்👍👍👍
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 5 ай бұрын
அம்மா உங்க நெம்பர் கொடுத்தாங்க 😊
@selvan-yg6bw
@selvan-yg6bw 2 жыл бұрын
நெய்தலின் மூத்தகுடி பரதவர் வாழ்த்துக்கள்
@patrikanton1407
@patrikanton1407 Жыл бұрын
I'm parathavar from london
@AnaikkudiSuSampath
@AnaikkudiSuSampath Жыл бұрын
வருணன் மேயப் பெருமணல் உலகம்! -தொல்காப்பியனார்
@Hephzhibah-vb9ws
@Hephzhibah-vb9ws Ай бұрын
Iam also manpadu meenava கிராமம்
@raveendranm569
@raveendranm569 Жыл бұрын
மிகவும் அருமை அருமையான பதிவு அருமையான தன்னம்பிக்கையை ஊட்டும் பேச்சு மற்றும் செயல். வாழ்த்துக்கள்🎉🎊
@bashyammallan5326
@bashyammallan5326 Жыл бұрын
🤗❤👍God bless you young man. Your true efforts and good intentions will reap prosperity. Keep it up and be happy
@letslearnsociology
@letslearnsociology Жыл бұрын
Excellent motivational presentation, congratulations for future endeavours
@shoban41079
@shoban41079 Жыл бұрын
Super ra thambi Congratulations✊️, u r a example for now present young generation, all r in addiction. Keep going all the best we r with you. Any help pls keep touch with me 🤝👍
@rajasekarrajendhiran3566
@rajasekarrajendhiran3566 4 жыл бұрын
romba motivation ah irukku bro unga effort....thank you josh talks..thank you mandro bro...
@MAHENDIRANGLOBALTV
@MAHENDIRANGLOBALTV Жыл бұрын
அருமை Content Lengthy - யாக உள்ளது. நல்வாழ்த்துக்கள்.....
@abanahsharon6853
@abanahsharon6853 5 жыл бұрын
Sema motivation......nanba ! God bless ......reach greater heights.... Shop link ...jus post pls.....I like ur confidence very much.....😊
@arockiamandro350
@arockiamandro350 5 жыл бұрын
Thanks bro .. my whatsapp no 7601000222
@c.a.krishnankrishnan4226
@c.a.krishnankrishnan4226 3 жыл бұрын
Excellent bro, good motivation speech.
@OptionToday
@OptionToday Жыл бұрын
கீழக்கரையில் இருந்து எனது வாழ்த்துக்கள் பிரதர்.
@nazeemyoosuf844
@nazeemyoosuf844 Жыл бұрын
This will motivate many. I really like it, very interesting.hope it will change those who crave to become a success in life.
@thedipar3011
@thedipar3011 3 жыл бұрын
Nanum kadantha 6masama meen viyabaram seyren bro kadan pirachanai konjam konjama koraiyuthu puthu nambikkai thanthurukku intha meen viyabaram
@prabhakaranprabha2271
@prabhakaranprabha2271 2 жыл бұрын
எப்படி பண்றிங்க நல்ல லாபம் இருக்கா நானும் துறைமுகத்தில் மொத்தமா வாங்கி விற்ப்பனை செய்ய ஆசைபடுறேன் .எப்படி பண்ணலாம்னு சொல்லுங்க
@elangoponelango2915
@elangoponelango2915 2 жыл бұрын
Entha mavatam nengal
@rohinirohini3137
@rohinirohini3137 Жыл бұрын
bro partner ha pannalama
@UdayakumarUdaya-ml4hg
@UdayakumarUdaya-ml4hg Жыл бұрын
Appadiya solringa
@ponbarani1
@ponbarani1 Жыл бұрын
🎉
@vctrvctr2271
@vctrvctr2271 Жыл бұрын
Very inspiring video amd your message is Blessing to all.god bless you. Victor from Chennai
@SingappenneyTamil18
@SingappenneyTamil18 4 жыл бұрын
Nice speech abt ur experience bro... God bless u..
@baskarbabloo5723
@baskarbabloo5723 3 жыл бұрын
Super da Ma 😍
@sulaimansheik4591
@sulaimansheik4591 3 жыл бұрын
I also faced same issue but topper among boys at the end english is just another language but important to get ahead.
@paarivendhan5164
@paarivendhan5164 4 жыл бұрын
En kastam perusunu na ninachtu iruke..but ungala pakumbothu..kandipa jeyikalamnu thonuthu..thank u nanba
@krishnakrish8646
@krishnakrish8646 Жыл бұрын
God bless you even more for your efforts. Your belief in fmly and friends and hard work will open the other's eyes too❤🎉🎉🎉
@shanthiv8243
@shanthiv8243 Жыл бұрын
Super Brother Congrats Keep it Up God Bless You 👍👌🙏🏻
@usmfoundationvenugopalakri6270
@usmfoundationvenugopalakri6270 Жыл бұрын
அருமை அருமையான யதார்த்தம் நிறைந்த பேச்சு மற்றும் செயல் வாழ்த்துகள் சகோதரா👌👌👌
@vasantgoal
@vasantgoal 3 жыл бұрын
World need people like you to spread positive vibration. Reading books can do magic. 1 hour work out is also important.
@MohamedAli-nc8vu
@MohamedAli-nc8vu Жыл бұрын
கேட்பது க்கு நல்ல ம் நட முறை. சரி வராது.
@Maha-tp4oj
@Maha-tp4oj Жыл бұрын
P
@rajagopalkrishnan6043
@rajagopalkrishnan6043 Жыл бұрын
Well done my son and keep it up we are proud of you
@arjunspinss
@arjunspinss 5 жыл бұрын
Excellent!!! Super bro 🙂 very inspiring and motivating... Thanks a lot and sure you will reach great heights 👍🏻
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@PremaUthra
@PremaUthra 4 жыл бұрын
@@JoshTalksTamil how to contact you to share my entrepreneural journey?
@user-ni3gk1kj1l
@user-ni3gk1kj1l Жыл бұрын
​@@PremaUthra❤😂
@user-ni3gk1kj1l
@user-ni3gk1kj1l Жыл бұрын
@hamseswaryratnam3510
@hamseswaryratnam3510 Жыл бұрын
Excellent confident and hardwork. Great bro. 👏👏👏👏
@hesins3038
@hesins3038 4 жыл бұрын
Fantastic bold steps brother
@nesterjkumar6986
@nesterjkumar6986 Жыл бұрын
வாழ்த்துகள் மன்றோ! இன்னும் வளர மனசார வாழ்த்துகிறேன்!
@bala_s123
@bala_s123 3 жыл бұрын
Josh Talk Keep Going On....!
@jansythomas4091
@jansythomas4091 Жыл бұрын
Very Good Brother, keep it up , stay blessed , may God bless you
@ShahulHameed-zf6zn
@ShahulHameed-zf6zn 6 жыл бұрын
Hatsoff....
@fathimasultan4397
@fathimasultan4397 Жыл бұрын
Mashaallah ungal viyaparam vettri pere valthukal 👌👌☘️☘️☘️☘️
@thanasekar7657
@thanasekar7657 5 жыл бұрын
Super thambi.. keep up with your good work and self confidence...
@arockiamandro350
@arockiamandro350 5 жыл бұрын
Thanks anna
@johnsonr2425
@johnsonr2425 Жыл бұрын
​@@arockiamandro350hi
@rajaramanramachandran3040
@rajaramanramachandran3040 Жыл бұрын
நல்ல முயற்சி வெற்றியுடன் வாழ்க வளமுடன்
@SnapANews
@SnapANews 5 жыл бұрын
Good Speech bro.
@mufff2132
@mufff2132 2 жыл бұрын
Really great...👍👍👍👍👍
@parthasarathijaiganesh8239
@parthasarathijaiganesh8239 3 жыл бұрын
Super bro vera leavel I am fisheries science student chennai
@padminishine
@padminishine Жыл бұрын
Congratulation brother super 💐💐💐💐
@balasri6497
@balasri6497 5 жыл бұрын
Bro nanu rameswaram... Uga speech vera leval bro... Nanu chenaila tha padikra.. Bro nega ye கனவாய் try pana kudathu... Athu yenanume chennail pathi peruku therila...
@arockiamandro350
@arockiamandro350 5 жыл бұрын
Yes bro . We are doing squid aswell .. rameswaram ah neenga super .
@balasri6497
@balasri6497 5 жыл бұрын
@@arockiamandro350 yes bro.. Nega nala varnum bro my wishes..
@arockiamandro350
@arockiamandro350 5 жыл бұрын
@@balasri6497 thanks thampi
@kannanbalakrishnan5882
@kannanbalakrishnan5882 5 жыл бұрын
@@arockiamandro350 hi
@kannanbalakrishnan5882
@kannanbalakrishnan5882 5 жыл бұрын
@@arockiamandro350 super bro i need ur mobile number please
@kjckjc2342
@kjckjc2342 4 жыл бұрын
Great sir 👍👍👍...!!!
@mangaimaha8325
@mangaimaha8325 Жыл бұрын
Congratulations 🎊 bro my heartfelt wishes to your future.
@SankarSankar-zt4kn
@SankarSankar-zt4kn Жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@emmimamenakadhas2949
@emmimamenakadhas2949 Жыл бұрын
This video uploaded 4 years ago but now only I saved and now only I liked. This video more encredge who trying to make build for future...
@jeyaladchumyletchumanan7268
@jeyaladchumyletchumanan7268 Жыл бұрын
God bless your effort and lift up you forever when you give the preference to God
@Suresh_2Joh
@Suresh_2Joh Жыл бұрын
Good motivation speach👏👏👏👍
@user-qq8lg9rj3b
@user-qq8lg9rj3b Жыл бұрын
உங்கள் வியாபாரம் சிறக்க எனது வாழ்துக்கள்
@kllop2790
@kllop2790 5 жыл бұрын
thala sema..........❤️❤️❤️❤️❤️❤️😍❤️😍😍
@RajeshKumar-eq4qv
@RajeshKumar-eq4qv 5 жыл бұрын
wish u all best my nanba
@sakthiveldevarajulu1244
@sakthiveldevarajulu1244 4 жыл бұрын
Very good hope you are doing well
@stellapackiam4026
@stellapackiam4026 Жыл бұрын
Proud of you that you are from Thangachimadam
@user-wq9ey9jv6s
@user-wq9ey9jv6s Жыл бұрын
Superooooh super
@chithrachithra6610
@chithrachithra6610 Жыл бұрын
Thambi menmelum valarnthu vare ennudaiye vazhthukkal.God bless you
@trollworld1563
@trollworld1563 4 жыл бұрын
True your speech
@user-tx9ls2qi8e
@user-tx9ls2qi8e Жыл бұрын
❤lord. ❤god❤. People🎉❤ members❤ always blessing you❤
@sivasanmugam7864
@sivasanmugam7864 4 жыл бұрын
நன்றி நன்றி வாழ்க வளமுடன்..
@irfanriyadh6491
@irfanriyadh6491 Жыл бұрын
Very good talent ,good boy,congratulations kanna,
@M.pathmanathanM.pathma-dc5ug
@M.pathmanathanM.pathma-dc5ug Жыл бұрын
Congratulations. Your ambition and untiring effort is very much appreciated. May the almighty make your life a great sucess.I am from Srilanka
@jayabalan7251
@jayabalan7251 Жыл бұрын
GoodSon
@rajannadar2734
@rajannadar2734 Жыл бұрын
God bless you
@helenmarys1451
@helenmarys1451 Жыл бұрын
Super 👍 GOD BLESS YOU 👏👏👏
@ponnaiyanbarnabas9296
@ponnaiyanbarnabas9296 Жыл бұрын
Very good. Br
@Nandha0909
@Nandha0909 5 жыл бұрын
Vera level brooo
@arockiamandro350
@arockiamandro350 5 жыл бұрын
Thanks bro
@prakashmuthu3670
@prakashmuthu3670 5 жыл бұрын
Vera level bro! Sema!
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@bashahayath5848
@bashahayath5848 5 жыл бұрын
Wow best wishes
@atifjude3049
@atifjude3049 5 жыл бұрын
Superb bro
@umapathiramakrishnan4773
@umapathiramakrishnan4773 Жыл бұрын
பாராட்டுகள் வாழ்த்துகள்
@sivammani7087
@sivammani7087 5 жыл бұрын
Naan dhamu from tiruppur, Rameswaram mandapathula vandhu boat vaangi otunen,, ungalai pola makaluku direct aa delivery pana try panitu thothuten,,en manasu fulla mandapam kadarkaraila tha iruku
@muthukumar-kl7fk
@muthukumar-kl7fk 3 жыл бұрын
Yen loss bro
@kumaravelnstesan3229
@kumaravelnstesan3229 Жыл бұрын
Sir I wish to do fish business can you please help me thanks
@sivaranjanir6632
@sivaranjanir6632 Жыл бұрын
Very good business. Keep it up !!
@josephben3259
@josephben3259 4 жыл бұрын
Ramanathapuram district seafood always the best love from thoothukudi 👍👍👏👏
@musicworld3253
@musicworld3253 4 жыл бұрын
அனைவருக்கும் வணக்கம். 🙏 பலரும் பயன்படும் விதமாக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறோம். நாங்கள் ஒரு இளைஞர்கள் குழு, எங்கள் இலவச நேரத்தில் ஆன்லைன் விநியோக வியாபாரம் செய்துவருக்கிறோம். தற்பொழுது நாங்கள் பல்வேறு இடங்களில் எங்களது தொழிலை விரிவுபடுத்திக்கொண்டு இருக்கிறோம். எங்களுடன் வேலை செய்ய தயாராக இருக்கும் சில தரமான நபர்களை தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த வாய்ப்புக்கு முதலீடு தேவையில்லை, ஸ்மார்ட்போன் மட்டும் இதில் ஒரு பகுதியாக இருக்கும். தெரிந்து கொள்ள விருப்பம் இருந்தால் உங்கள் வாட்சப் நம்பர் கொடுங்கள்... வாய்ப்பு தொடர்பாக 35 நிமிட வீடியோ அனுப்புகிறேன். நீங்கள் பார்த்துவிட்டு கருத்துக்களை தெரிவிக்கலாம்.... உங்களது பதிலுக்காக காத்திருக்கிறேன்.... WhatsApp6382960787
@nawfarsiddeek6781
@nawfarsiddeek6781 Жыл бұрын
God bless you and your Business weldun
@krishnavignesh4597
@krishnavignesh4597 Жыл бұрын
Vaalthukkal tambiya
@sankargobi6395
@sankargobi6395 Жыл бұрын
Super super
@tamileniyankrishnamoorthy3749
@tamileniyankrishnamoorthy3749 4 жыл бұрын
Super 👌👌
@vijayag6864
@vijayag6864 Жыл бұрын
Very Good and God bless you brother
@kottak957
@kottak957 4 жыл бұрын
Super sir.
@KalaiSelvi-hr9hm
@KalaiSelvi-hr9hm Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉வாழ்க வளமுடன் ❤
@eagleeyes6176
@eagleeyes6176 2 жыл бұрын
Super bro
@GokulnathR
@GokulnathR 4 жыл бұрын
Great நண்பா
@marythomas371
@marythomas371 Жыл бұрын
Thambi God bless you. Be another Jabbar Bai. BLESS and be blessed.
@hellochannel555
@hellochannel555 Жыл бұрын
Congratulations brother 🎉
@d.g.s.timothyd.g.sekartimo5216
@d.g.s.timothyd.g.sekartimo5216 Жыл бұрын
Super keep it up God bless you
@angelinevarsha8784
@angelinevarsha8784 Жыл бұрын
All the best. God bless
@arulravi3625
@arulravi3625 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றியுடன் 🎉🤝😎
@sharminidevi9934
@sharminidevi9934 Жыл бұрын
Good blessing from God 🙏
@narayananmv7629
@narayananmv7629 Жыл бұрын
🎉😊 God bless you
@mayilarasan9798
@mayilarasan9798 Жыл бұрын
Self confidence is best confidence 👍👌
@rkdacademy6496
@rkdacademy6496 Жыл бұрын
Very good
@kvijay73
@kvijay73 Жыл бұрын
Fantastic bro …
@rameshs.m3955
@rameshs.m3955 Жыл бұрын
Yes, good example
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Жыл бұрын
Best of luck
@HimmathNisha-d9e
@HimmathNisha-d9e 35 минут бұрын
தம்பி உங்கள் உடைய வளர்ச்சிக்கு வாழ்த்துகள்👍
@sowmiyaselvakumar
@sowmiyaselvakumar 6 жыл бұрын
Best Wishes Mandro..
@arockiamandro350
@arockiamandro350 5 жыл бұрын
Thank you
@NivethaURCE
@NivethaURCE 3 жыл бұрын
@@arockiamandro350 can i have your email ID.
@arockiamandro350
@arockiamandro350 3 жыл бұрын
@@NivethaURCE mandromaskarnas1@gmail.com.
@venkatramanan3843
@venkatramanan3843 5 жыл бұрын
All best brother, best speech ever.
@pushpalathathivviyapalan8100
@pushpalathathivviyapalan8100 Жыл бұрын
Very good 👍
How Can You Change Your Society? | Kamakshi Subramaniyam | Josh Talks Tamil
14:08
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 41 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 29 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 20 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 41 МЛН