fmb sketch /calculation /kaaninilam ஒழுங்கற்ற நிலத்தின் பரப்பளவை கணக்கிட எளிய உதாரணத்தோடு விளக்கம்

  Рет қаралды 64,682

kaaninilam dealwithbuilding

kaaninilam dealwithbuilding

3 жыл бұрын

ஒழுங்கற்ற நிலத்தின் பரப்பளவை FMB சர்வே படத்தில் உள்ள அளவுகளை வைத்து எப்படி கணக்கீடு செய்வதென்பதை உதாரணத்தோடு எளிமையாக விளக்கும் வீடியோ.
வீடு,நிலத்தை அளப்பது எப்படி?
Basic measurements பற்றிய வீடியோவுக்கான லிங்க்:
• kaaninilam /constructi...

Пікірлер: 45
@parthipanp6988
@parthipanp6988 3 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா ,
@venkatesanjayaraman4633
@venkatesanjayaraman4633 2 жыл бұрын
Thankyou sir. Great
@munusamyn5930
@munusamyn5930 Жыл бұрын
VERY GOOD. THANK YOU SIR
@ganeshank7696
@ganeshank7696 9 ай бұрын
Very Clear Thank you Sir
@velpandiyank7626
@velpandiyank7626 3 жыл бұрын
Rdd colour poit cross la eruntha measure ment eppadi panrthu, square rectangle ellama cross shape la eruntha eppai measure panrathu
@safarkhan8703
@safarkhan8703 2 жыл бұрын
hello sir naan srilankavil irunthu kaani varaipadem onru anuppinal adhu yeththane acre sollamudiyuma?
@ramesht4896
@ramesht4896 8 ай бұрын
Great sir 👍👍👍👍👍
@bharathi.r3183
@bharathi.r3183 3 жыл бұрын
Supr tips... Na use full all videos..oru doubt...vidu sq or rectangle size LA the katanumaa ilaa oru side north east elluvyaa varuthu... Ipadi katalamaa
@kaaninilamdealwithbuilding8475
@kaaninilamdealwithbuilding8475 3 жыл бұрын
சதுரமோ செவ்வகமோ எந்த வடிவத்தில் கட்டினாலும் மூலைமட்டம் சரியாக 90டிகிரி இருக்க வேண்டும்.
@shivaKKumar-rn3db
@shivaKKumar-rn3db 2 жыл бұрын
Sir, FMB ladder la Wrong entry irundhu, land kammi ya irundha... Yenna sir panradhu???
@mariamarvathi1601
@mariamarvathi1601 2 жыл бұрын
Super bro
@natarajank863
@natarajank863 2 жыл бұрын
Very good
@user-ol6zs6sf4c
@user-ol6zs6sf4c 9 ай бұрын
Annae neenga soora Puli nae.irregular shape la varadha sollunga na ....
@aravindravindmanimani4635
@aravindravindmanimani4635 3 жыл бұрын
Thanks
@sidhusiva3025
@sidhusiva3025 2 жыл бұрын
Sir.எனது FMB-ல் 31சென்ட் வருது.ஆனால் பட்டா 28.5 மட்டுமே உள்ளது.இதை எப்படி மாற்றுவது
@karthirajan9690
@karthirajan9690 3 жыл бұрын
Anna konjam help panunga engal veedu 40 yrs old, ipo puthu pithom wall old the mud mortar la katnthu approximate a three feet ku thani veliya varthu from floor level solutiom solunga inum painting panla sir
@kaaninilamdealwithbuilding8475
@kaaninilamdealwithbuilding8475 3 жыл бұрын
ஈரப்பதம் வருவதைத் தடுப்பதற்கான வழிகளை உள்ளூரில் உள்ள பொறியாளர் ஒருவரின் உதவியுடன் சரி செய்யுங்கள்.அதன்பிறகு சுவரில் ஈரப்பதம் உள்ள உயரத்துக்கு டைல்ஸ் ஒட்டிவிட்டு அதன்பிறகு பெயிண்ட்டிங் வேலைகளை செய்யுங்கள்.
@karthirajan9690
@karthirajan9690 3 жыл бұрын
@@kaaninilamdealwithbuilding8475 athyum thanangala solungal annan because only mestri is working
@kaaninilamdealwithbuilding8475
@kaaninilamdealwithbuilding8475 3 жыл бұрын
கட்டடத்தை நேரில் பார்த்தால்தான் ஈரப்பதத்திற்கான காரணத்தை அறியமுடியும்.
@rajamanirajamani.g3796
@rajamanirajamani.g3796 2 жыл бұрын
சார் எனக்கு கிராமத்தில் ஒரு வீடு இருக்கு சார் அதோட ஈஸி நான் வாங்கி வைத்து இருக்கேன் முன்பக்கம் விடவும் பின்பக்கம் கொள்கையாகும் இருக்கு ஈசி இல்ல வீட்டோட அளவும் கொள்ளை யோட அளவும் கண்டுபிடிக்க முடியுமா சார்
@vijayaveerajothimani342
@vijayaveerajothimani342 3 жыл бұрын
👌👍
@manikandankmani4189
@manikandankmani4189 3 жыл бұрын
அண்ணா ரெட் கலர்அளவு மெசர்மென்ட் எப்படி கணக்கிடு பண்ணுங்க எதை வைத்து அந்த மெசர்மென்ட் கணக்கீடு பண்ணுங்க அண்ணாசொல்லுங்க அண்ணா
@raguchandra3443
@raguchandra3443 3 жыл бұрын
Idhu correcta irukkumnu neenga nenakringala?
@bhavingobal1154
@bhavingobal1154 3 жыл бұрын
இடத்தில் உள்ள அகலம் எப்படி கணக்கிடுவது
@kalaivanikalaivanikalaivan7248
@kalaivanikalaivanikalaivan7248 2 жыл бұрын
எங்களோட மனை தச்சிமுளம் கனக்கில இருக்கு, அதாவது கிழமேல் தச்சிமுளம் 16,தென்வடல் தச்சிமுளம் 9, இத சென்ட் எப்படி கனக்கிடுவது சொல்லுங்க சார்
@santhoshkumar-hf7tk
@santhoshkumar-hf7tk 3 жыл бұрын
8.4 என இருந்தால் 8 மீட்டரும் 40 சென்டி மீட்டரும் தானே.... நாம் அளக்கும் போது 8.12 இருந்தால் எப்படி பதிவு செய்யவேண்டும்?
@MuthuVel-ys9ml
@MuthuVel-ys9ml 3 жыл бұрын
Sir olugkatra nilathai yeppidi alakurathu sir slugka pls mobile number send pannugka sir
@kgmuralimurali5565
@kgmuralimurali5565 Жыл бұрын
தங்களது தொலைபேசி எண்ணை எனக்கு அனுப்பி வைக்கவும்
@kgmuralimurali5565
@kgmuralimurali5565 Жыл бұрын
சார் வணக்கம் என் பெயர் முரளி எனக்கு திருவாரூர் மாவட்டம் எனது தகப்பனாருக்கு சொந்தமான ஒரு இடத்தை மூன்று பேருக்கு பிரிக்க வேண்டும் முதல் இரண்டு நபருக்கு 250 குழி... மீதம் ஒருவருக்கு மீதி நிலம் இந்த இடம் முக்கோண வடிவில் உள்ளது சற்று குழப்பமாக உள்ளது தெளிவுபடுத்தவும்
@Ramasamy467
@Ramasamy467 3 жыл бұрын
தொளிவாக
@nareshnadigan2094
@nareshnadigan2094 2 жыл бұрын
ஐயா நான் சென்னையில் இருக்கேன் எனக்கு FBM சந்தேகம் இருக்கு உங்கள் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி தந்தா நான் என்னோட FMB உங்களுக்கு அனுப்பி வைப்பேன் 🙏🏻 எனக்கு உதவுங்கள்
@arula1054
@arula1054 3 жыл бұрын
Iya, a, partpuritu, p, c, kurkualavu, puriyaa
@pradeepkumar-rm4mf
@pradeepkumar-rm4mf 2 жыл бұрын
அரை செண்ட்டுக்கு எவ்வளவு அடி வரும் நான்கு புறமும்
@mohamedpathusha5950
@mohamedpathusha5950 5 ай бұрын
217 sq ft
@dhanalakshmia5911
@dhanalakshmia5911 2 жыл бұрын
. --பானுமதி
@palanisammy7955
@palanisammy7955 Жыл бұрын
நீங்கள் முறை நன்றாக இதில் படித்து பழகி அனுபவம் உள்ளவர்களுக்கு புரிந்து கொள்வார்கள் பாமர மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் போர்டில் விளக்க மாக படம் வரைந்து காட்டி விளக்கமாக சொல்லவும்
@78917051
@78917051 3 жыл бұрын
அய்யா சதுரமாகவோ,செவ்வகமாகவோ அல்லாத ஒழுங்கற்ற FMB பரப்பை கணக்கீடு செய்வது எப்படி?காணொளி இருந்தால் லிங்க் அனுப்பவும். இல்லையென்றால் புதிதாக காணொளி பதிவிடவும்...
@Ramasamy467
@Ramasamy467 3 жыл бұрын
Pls tell me
@anbilayyappan6815
@anbilayyappan6815 3 жыл бұрын
Please tell me sir
@paunkumarj8648
@paunkumarj8648 3 жыл бұрын
Si
@paunkumarj8648
@paunkumarj8648 3 жыл бұрын
Sir crassing a erundha eppadi calculation pandradhu
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 22 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 34 МЛН
How to measure irregular area in tamil / Dilip Select Electricals / DSE
8:09
Dilip Select Electricals
Рет қаралды 64 М.
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 22 МЛН