Рет қаралды 510,349
கோவையை சேர்ந்த சிவா, நெருப்பில்லாமல், எண்ணெய் இல்லாமல் 2000 உணவு வகைகளை இயற்கையான முறையில் சமைக்க முடியும் என்கிறார். இதற்காகவே படையல் என்ற பெயரில் ஓர் உணவகத்தை அவர் நடத்தி வருகிறார்.
To subscribe DW Tamil - bit.ly/dwtamil
#nooilnoboilcooking #healthytamilfoods #firelesscookingrecipe #organicnativefoods
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.