காய்ச்சி தேங்காய் எண்ணெய் எடுப்பது எப்படி ? | Coconut oil preparation | Jabbar bhai…

  Рет қаралды 808,326

Food Area Tamil

Food Area Tamil

Жыл бұрын

World Food Tube:-
/ @worldfoodtube
/ worldfoodtubefb
Like n Follow Us on our New Facebook Page:-
/ food-area-tamil-20-105...

Пікірлер: 283
@karthikeyanmsk6524
@karthikeyanmsk6524 Жыл бұрын
பாய் ரொம்ப நல்லா இருக்கு ரசித்து ருசித்து இந்த வீடியோல நீங்களும் கலந்துக்கிட்ட விதம் ரொம்ப நல்லா இருக்கு பேசுற விதமும் ரொம்ப இனிமையா இருக்கு கேட்பது சந்தோஷமா இருக்கு
@ThamizhMahal
@ThamizhMahal Жыл бұрын
Mr... இதில் ஆரம்பத்திலேயே இரண்டு டிப்ஸ் சொல்லி இருக்கீங்க... இரண்டுமே தவறு.... வெறும் வயிற்றில் தேங்காய் தண்ணீர் குடிக்கச்சொல்லி இருக்கிறீர்கள் ... அதேப்போன்று..., தேங்காய் பாலை குடிக்கச்சொல்லி இருக்கிறீர்கள் ... அதுவும் தவறு.... இந்த இரண்டு டிப்ஸ்களும் மரணத்தை தழுவக்கூடியது... ஆம்... தேங்காய் தண்ணீரோ..., அல்லது இளநீரோ.... , அல்லது தேங்காய் பாலோ... நீங்கள் சொன்ன மருத்துவத்துக்கு உகந்ததுதான்... But, வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது... வெறும் வயிற்றில் தேங்காய் தண்ணீரோ, இளநீரோ குடித்தால் அல்சர் ஆராது.... அல்சர்தான் உண்டாகும்... வயிற்றில் ஏதேனும் இருக்கும்போதுதான் தேங்காய் தண்ணீரே சாப்பிடனும்... அதேப்போல்... தேங்காய் பாலும், சாதத்தோடு பிசைந்துதான் சாப்பிடனும்... அப்போதுதான் அல்சரை ஆத்தும்... இல்லையெனில்... வயிற்றுப்போக்கை உண்டு பண்ணி விடும்... அதுவும் மாலை நேரமோ... அல்லது சூரியன் இல்லாத மேகமூட்டம் காலலமோ இருந்தால் கிட்டத்தட்ட தற்கொலைக்கு தயாராகிட்டோம் என்று பொருள்... நேரகாலம் நல்லா இருந்தாலோ... அல்லது, அதனை தாங்கக்கூடிய சக்தி இருந்தால் தவிர தப்பித்துக்கொள்ளலாம்.... இந்த தப்பிப்பதும்... சாகப்போறதும் நமக்கு தெரியப்போவதில்லை... அதற்கான அறிகுறிகள் தெரியும்... ஆனால் அதன் அர்த்தம் அல்லது அதற்கான தெளிவான. காரணம் தெரியாததால் அந்த மரணத்தை ஏன் அடைகிறோம் என்று நமக்கோ... ஏன் செத்தோம் என்ற காரணமோ... தர்க்கமோ... நிலைபாடோ... சூழ் நிலையோ... யாருக்கும் தெரியாது... தெரியப்போவதும் கிடையாது... இது ஒரு வகையில் சுலோ பாய்சன்... சரியாக நீங்கள் பயன்படுத்திய 24 மணி நேரத்தில் தனது பணியை மிகக் கச்சிதமாக செய்து முடிக்கும்... அதுப்போலவே.... மாலை நேரம் பொழுது அடங்கியப்பிறகு வெறும் தேங்காயை திண்ணால் விரைவில் செரிக்காது.... ஏப்பம் ஏப்பமாய் வரும்... ஒரு வேலை உங்களின் உடம்பிற்கு ஒன்றும் செய்யாமல் இருந்திருக்கலாம்.... அல்லது, மிகக்குறைவான அளவாய் பயன் படுத்திருந்தால் பாதிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு தெரியாமல் இருந்து இருக்கலாம் ..... நான் உங்களைப்போன்று சொன்னவர்களின் மருத்துவக்குறிப்பாக பயன் படுத்தி மரணம் தழுவி மீண்டவன்... நான் ஓர் ஆய்வாளனாக பயன்படுத்தி பார்த்ததனால் மரணத்தில் இருந்து தப்பித்துள்ளேன்..... But, உணவோடு சேர்த்து பயன்படுத்தினால் அப்படியே அது பலன்... நல்ல பயன்.... நன்றி தோழர்களே ... -நான் என்.கண்ணன், குடவாசல். திருவாரூர் மாவட்டம். (25.11.2022)
@suriyasharma8677
@suriyasharma8677 Жыл бұрын
3மணி நேர உழைப்பு கடைசியாக வெறும் அரை லிட்டர் என்னை தான் கிடைத்தது ஆனால்?? செக்கில் போடாமல் இந்த செய்முறையில் செய்தது இதுவே முதல் முறையாக பார்க்க முடிந்தது உங்கள் 3பேரின் உழைப்பிற்கு பாராட்டுகள் சத்தான சுகாதாரமான தேங்காய் எண்ணெய் ரெடி
@pindhu244
@pindhu244 4 ай бұрын
Super
@triangle379
@triangle379 14 күн бұрын
this is original coco oil, in market they remove the fat and viscosity less
@mariyammafaz8749
@mariyammafaz8749 Жыл бұрын
நீங்கள் துருவிய தேங்காயை முதலூலில் சிறுது தண்ணீரூற்றி அவிக்கனும் வெந்ததும் நிறம் மாறிடும் மாறியதும் ஆறவைக்கனும் பிரகு நன்றாக பிசைத்து பிழிஞ்சி வடிகட்டி பாலை வேறாக்கனும் சக்கையை உரலில் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு மொத்த சக்கையையும் இடிச்சி கொஞ்சமா தண்ணீர் ஊற்றி மீண்டும் பெனஞ்சி பிழியனும் 3 அல்லது நான்கு பால்கள் எடுத்து எல்லாத்தையும் ஒன்று சேர்த்தி காய்ச்சி வத்த வைக்கனும் நீர் சத்தம் நீங்கும் வரை வத்தவைக்கனும் நீங்கள் எடுத்த எண்ணையைவிட அதிக எண்ணை கிடைக்கும் வாசமோ அலாதி எண்ணை வத்தும் கடைசி நேரத்தில் கறிவேப்பிலை ஒருபி போட்டுக்கொள்ளுங்கள் தலைக்கு போடவு சரி சமைக்கவும் சரி ஆரோக்கியமாக இருக்கும் 😌
@angelaelizabeth1367
@angelaelizabeth1367 Жыл бұрын
உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்
@SmilingwithSri
@SmilingwithSri Жыл бұрын
Enga oorula ippadi thaan ennai kaaichi thalaikku theikkavum udambukku theikkavum payanpaduththuvaanga. Superaa irukkum. Intha video share pannunathukku romba thanks, bhai.
@ganapathiag.palani7040
@ganapathiag.palani7040 Жыл бұрын
சச
@manjulamariappan3017
@manjulamariappan3017 Жыл бұрын
வாழ்க வளர்க அண்ணா. இப்பத்தான் கொஞ்ச மாதமாக உங்க வீடியோஸ் பார்கிறேன். உங்கள் குரல் கேட்கும் போது உண்மையாக சகோ உணர்வு வரும். எல்லோருக்கும் உதவும் மனம் கடவுள் கொடுத்த வரம் . வாழ்க வளமுடன் சகோ🙏
@alimohammed9090
@alimohammed9090 Жыл бұрын
நெய் சோத்துக்கு (பலாசோறு) நேய்யுடன் இந்த என்னைய சேர்த்து சமைத்தால் நெய்சோறு அருமையான சுவையில் இருக்கும் ஜப்பார் பாய்
@tamilselvi-lc6il
@tamilselvi-lc6il Жыл бұрын
உங்க வீடியோ எல்லாம் எல்லாமே நல்லாயிருக்கு. அதே நேரத்துல உங்களோட சின்னவயசு அனுபவமும் சொல்லும்போது நல்லா இருந்தது .நீங்க போடுற வீடியோஸ் உங்க பேச்சை கேட்ககும் போது நேரம் போனதே தெரியலை sir
@joannamichellem5530
@joannamichellem5530 Жыл бұрын
Hi6
@k.lokeswarikarnam1812
@k.lokeswarikarnam1812 Жыл бұрын
⅝⅞
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 Жыл бұрын
எண்ணையை வடிகட்டிய அடிமட்டுவை தலையில் தேய்த்து கொஞ்சநேரம் கழிச்சு சீகைகாய் அல்லது சேம்பு போட்டு மோட்டார் தண்ணீரில் குளித்தால் தலைமுடி சூப்பரா இருக்கும்
@jollygaming4305
@jollygaming4305 Жыл бұрын
தம்பி நீங்க தேங்காய் பாலை அப்படியே காய்ச்சாமல் ஒரு ஆறு மணி நேரம் அப்படியே வச்சீங்கன்னா தண்ணி எல்லாம் கீழே போய் மேலே ஆடை வரும் அதை எடுத்து காய்ச்சினால் ஒரு மணி நேரத்தில் தேங்காய் எண்ணெய் எடுத்து விடலாம்
@hhh334
@hhh334 Жыл бұрын
Super 👍🌹
@smstemposervice9148
@smstemposervice9148 Жыл бұрын
😍thanks for the information I have more doubt are you help me
@berslinjeni8049
@berslinjeni8049 Жыл бұрын
.
@soundaranayagi6296
@soundaranayagi6296 Жыл бұрын
Correct
@Shams-cooking
@Shams-cooking Жыл бұрын
Correct
@kiopnkiopl3460
@kiopnkiopl3460 Жыл бұрын
மிகவும் சிறப்பாக எண்ணை எப்படி தயார் செய்வது என்று செய்து காட்டியது மிகவும் நன்றி தோழர்களுக்கு.
@iniyachild6863
@iniyachild6863 Жыл бұрын
பாய் எனக்கு பிரியாணி செய்யா தெரியாது ஆனால் உங்க விடியோ பார்த்து தான் பிரியாணி செய்யா கத்துகிட்டென் 5 kg பிரியாணி தனியா செய்ய கத்துக்கிட்டேன் என் சமையல் குருவே நீங்கதான் குருவே வணக்கம்.,🙏
@status-zs2bu
@status-zs2bu Жыл бұрын
Y FYI
@gmonicka4031
@gmonicka4031 Жыл бұрын
11à in
@rebeccasachu4278
@rebeccasachu4278 3 ай бұрын
😂😂😂
@nirmalac654
@nirmalac654 6 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி
@christaldhanam8491
@christaldhanam8491 Жыл бұрын
Mixi or grinder lla pottu arachi coconut milk eduthu fridge lla vachittu marunaal edukanum. Coconut milk mattum mela varum. Ada eduthu kaaichi oil super varum
@jayasankarjayasankar4746
@jayasankarjayasankar4746 Жыл бұрын
நல்லாயிருக்கு. நல்லதோர் முயற்சி வாழ்த்துக்கள்
@jeyachitra7360
@jeyachitra7360 Жыл бұрын
அண்ணா உங்க method ல நேத்து veg பிரியாணி போட்டேன் செம டேஸ்ட். எல்லாரும் எங்க வீட்ல பாராட்டுனாங்க... 🙏🙏🙏
@govindhraj684
@govindhraj684 Жыл бұрын
09l
@karthickraja1281
@karthickraja1281 Жыл бұрын
It's a real process for making oil as a traditional way
@vishalvichu6154
@vishalvichu6154 Жыл бұрын
Ungal voice super anna
@mohamedsaud3114
@mohamedsaud3114 Жыл бұрын
Most useful video
@kprakash8067
@kprakash8067 Жыл бұрын
நன்றி !
@shankarrao3030
@shankarrao3030 Жыл бұрын
Biriyani Mannan Jabbar Bhai very nice person.
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Жыл бұрын
Assalamualaikkum bhai nalla pathivu nandri bhsi
@rajasingammuthusamy959
@rajasingammuthusamy959 Жыл бұрын
The 1960s my mother did this coconut oil processing in Malaysia.
@babukarthick7616
@babukarthick7616 Жыл бұрын
Kaaichu yeduthaa.... athula irukura uyire sathu pogathaa... aattu yeduthaa good
@ramprasadhjobs
@ramprasadhjobs Жыл бұрын
Awesome video..
@thankappansanthosh9892
@thankappansanthosh9892 6 ай бұрын
This is called "URUKUENNAI" ithan thengai kothal migavum taste, Peyam pazham or Nattuvalai pazham pottu kindi sappittal nakkil special taste sollum. Ithu Ulcer kunamackum. Pathiyam karam, puli thavirkkanum. 3 velai marunthu eduthal pathyam thevai. Oil thalaikkum nallathu.Manama irukkum.younger periods parents prepared it and I ate its kothal we called as "Pammam" as it is so sweet, its more sweet when we mixed with Banana fruit while its in light heat after filtering the oil. So tasty, so please try to taste it. Antha natkalai ninakkavaithu petoriyum avargal purintha services enni magilavaitha events, Lot of thanks Brothers.
@jeyarambalasubramanian2929
@jeyarambalasubramanian2929 Жыл бұрын
Very useful vedio. But we need more time for this process
@kiopnkiopl3460
@kiopnkiopl3460 Жыл бұрын
ஜபார் பாய் நன்றி.
@bebejohnalibebejohnali6264
@bebejohnalibebejohnali6264 Жыл бұрын
ஜப்பார் பாய் சூப்பர் டிப்ஸ் என்னை ரோம்ப நன்றி
@nazeernazim9843
@nazeernazim9843 Жыл бұрын
In Sri Lanka we make coconut oil , from 5 seeds of coconut 1 bottle oil (dried copara)
@shankarselvam8499
@shankarselvam8499 Жыл бұрын
Jabbar Bhai such a nice person ❤
@susanlieza5094
@susanlieza5094 Жыл бұрын
Na try panni eruken bro my aunt from Kerala taught me
@villagecookboydhinesh5421
@villagecookboydhinesh5421 Жыл бұрын
Super அண்ணா
@rubansamuel5538
@rubansamuel5538 Жыл бұрын
சூப்பர் team
@shakilabanuhameed3514
@shakilabanuhameed3514 Жыл бұрын
Nice sir❤
@balaindiankitchen1233
@balaindiankitchen1233 Жыл бұрын
Superb Anna
@seenu2002
@seenu2002 Жыл бұрын
Super Bai, thanks for sharing
@najeemamohideen7296
@najeemamohideen7296 Жыл бұрын
துருவிய தேங்காயை நீர் ஊற்றி அவிய வைத்த பால் எடுத்து அந்த பாலை கொதிக்க விட் அதில் மேல் தெளியும் எண்ணையை எடுத்து காய்ச்ச வேண்டும்.அடியில் கொஞ்சம் கடுகு மிஞ்சும் இருபது தேங்காய்க்கும் குறைந்தது முன்றரை நாலுபோத்தல் எண்ணையாவது தேறும்.
@abrahamneenu43
@abrahamneenu43 Жыл бұрын
hi brothers this is very normal in kerala, we can add this oil on white cooked rice and then no need any curry, very healthy, this process you can do little faster after extracting the coconut milk leep it in frige, not in freezer after 10 to 15 hrs the oil will come very thick on top and water will settle down . so take the thick part and cook it like the same way, one thing this vessel is bronze so either remove it little early or transfer to another steel vessel immediately . so the color will be perfect and smell to. our place all small babys this oil only using for both hair and body massage. thanks
@ahamedaliadiraipawen6950
@ahamedaliadiraipawen6950 4 ай бұрын
ஓ...ஹோ...எரியுறத புடுங்குனா கொதிக்குறது அடங்கிடும்கறது இதானா....ஜீ
@nishathazudeen2684
@nishathazudeen2684 Жыл бұрын
Masha Allah super 👌
@stariestanley1961
@stariestanley1961 Жыл бұрын
Coconut should grind in mixy.Little quantity oil.
@prashanth8496
@prashanth8496 Жыл бұрын
Super Bhai
@punithcreations0734
@punithcreations0734 Жыл бұрын
Wow what a wonder 😀😀
@lydiaabraham1354
@lydiaabraham1354 Жыл бұрын
Super bro...
@user-sc1kn9yk7m
@user-sc1kn9yk7m Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் இந்த விடியோ வை தவிர்த்து இருக்கலாம்.
@d.ypapertoys5790
@d.ypapertoys5790 Жыл бұрын
சூப்பர் ப்ரோ
@savarifranca7543
@savarifranca7543 Жыл бұрын
It can be using machine to have grinded coconut ready
@mohammedmuzammil2526
@mohammedmuzammil2526 Жыл бұрын
Jabbar bhai,,சிவ கண்ணன்,சம்பத்கான் உங்கள் videos எல்லாம் சூப்பர், சிவகண்ணன்,சம்பத்கான் இருவரும் இலங்கை வந்த நேரம் சந்திக்க முடியவில்லை,ரொம்ப கவலை,ஜப்பார் bhai நீங்கள் எப்போ இலங்கை வருவீர்கள், கண்டிப்பா உங்களுக்கு நம் நாட்டு tea வாங்கித்தருவேன், இலங்கை tea best,
@user-zi3ly4vl1b
@user-zi3ly4vl1b Жыл бұрын
Jabbar bhai vazhga
@watsupstatusview3810
@watsupstatusview3810 Жыл бұрын
Pls cook any sweet for festive mode
@malinikesavelu9871
@malinikesavelu9871 4 ай бұрын
Nice bai unga speech
@UnmaiThozhar
@UnmaiThozhar Жыл бұрын
கீழக்கரை மற்றும் இலங்கை ஸ்பெசல் தொதல் ஹல்வா செய்ங்க பாய்...
@Amudha-yc6rd
@Amudha-yc6rd 6 ай бұрын
Thank u veri Mach
@nasarnc634
@nasarnc634 Жыл бұрын
സൂപ്പർ
@thahirahathilal6811
@thahirahathilal6811 Жыл бұрын
Indha oil a vachu popcorn poringa nalla Manama irukkum..
@happychildren72
@happychildren72 Жыл бұрын
super
@chinaraj9495
@chinaraj9495 Жыл бұрын
Super anna
@s.p.l.thirupathi4730
@s.p.l.thirupathi4730 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு குறிப்பு அருமை தேங்காய் எண்ணெய் காட்சி தரும் வகையில் உங்கள் காமெடியான பேச்சுக்கள் வெளியில் சுட்டுற்றாலா போய் வந்தது போல் உள்ளது நன்றி ஐயா
@santhoshelectrical9343
@santhoshelectrical9343 Жыл бұрын
9
@khadershareef5439
@khadershareef5439 Жыл бұрын
Thanks for showing the extraction of original coconut oil from coconuts. Quantity of oil got it from 20 coconuts is so less ,that means the coconut oil what we get from the market is not real when compared with the price.
@anasjunaideen9665
@anasjunaideen9665 Жыл бұрын
nice program...i am watching from Sweden - a sri lankan tamil speaking muslim here....try to release a vedio How *Murungakka valarpu*...
@ammaseethalakshmi
@ammaseethalakshmi Жыл бұрын
We call it ventha velichennai in palghat Brahmins.this is good for vaipun and skin. It contains heeling property.
@temetnosche
@temetnosche Жыл бұрын
Udumbu yennai tutorial podunggo sar!
@lshwaranishwaran4423
@lshwaranishwaran4423 Жыл бұрын
நாங்கள் எங்கள் வீட்டில் இப்படி தான் தேங்காய் எண்ணெய் எடுத்துக் பயன்படுத்துகிறோம்
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 10 ай бұрын
கருக்கவிட்டு கருப்பாக 👌
@mrclgoa6096
@mrclgoa6096 Жыл бұрын
Bhai maasi karuvaadu la varieties podunga Bhai..
@sselvi5495
@sselvi5495 Жыл бұрын
ஜப்பார்பாய்.உங்க.பேச்சிக்கே.நிரைய.ரசிகர்கள்.இருக்காங்க.தெரியுமா.அதில்.நானும்.ஒருத்தி🤗👌👍
@shancool3676
@shancool3676 Жыл бұрын
Superb quality ❤️💞
@chellasydney9508
@chellasydney9508 Жыл бұрын
Super
@ushaprasad9948
@ushaprasad9948 4 ай бұрын
Super super super 👍👏👏👏
@consumermohamedalisankaran2679
@consumermohamedalisankaran2679 Жыл бұрын
தூய கலப்படமற்ற தேங்காய் எண்ணெய். நன்றி
@dineshvlogviews9182
@dineshvlogviews9182 Жыл бұрын
Indha oil vechi oru samayal seinga ji
@thamanthangiah9199
@thamanthangiah9199 5 ай бұрын
Super ❤
@velmuruganmurugan6461
@velmuruganmurugan6461 Жыл бұрын
Nice boi super
@angelaelizabeth1367
@angelaelizabeth1367 Жыл бұрын
ஒரு பாத்திரத்தில் ஊற்றி தேங்காய் தண்ணீர் குடிக்கவும்
@kumudhask7630
@kumudhask7630 Жыл бұрын
Super oil
@user-vn8vp9hz6c
@user-vn8vp9hz6c 2 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌😮😮😮😮
@rahemkarim3435
@rahemkarim3435 Жыл бұрын
Assalamualaikum Bhai, great videos. Keep up the good work. My family has learnt to make briyani & we’re having it almost every week now, thanks to you. Regards, Rahem from Malaysia.
@indiradevysundaramoorthy819
@indiradevysundaramoorthy819 Жыл бұрын
Ex
@indiradevysundaramoorthy819
@indiradevysundaramoorthy819 Жыл бұрын
Ex
@laavanyap6582
@laavanyap6582 Жыл бұрын
@@indiradevysundaramoorthy819 என்று
@Momshomecooking
@Momshomecooking Жыл бұрын
👍
@jansimenaka8601
@jansimenaka8601 Жыл бұрын
Heavy hard work.....video win panna god bless you
@muthukumars3468
@muthukumars3468 Жыл бұрын
Mix la pottu pal edukalam
@praveenkumar-qm8fs
@praveenkumar-qm8fs Жыл бұрын
Ulcer ku quail (kadai) egg daily 4 sapudanum...
@karthikranjitha9326
@karthikranjitha9326 3 ай бұрын
Goodlike😊❤❤❤
@aburayan4622
@aburayan4622 8 ай бұрын
Nice
@nagarajank187
@nagarajank187 5 ай бұрын
Jaffer Bai eppa saddi vanthiga coaimbatore rug
@hhh334
@hhh334 Жыл бұрын
Piyur eannai 👍
@ayyan1106
@ayyan1106 Жыл бұрын
Anna coconut oil la biriyani seyalama
@angelaelizabeth1367
@angelaelizabeth1367 Жыл бұрын
Different Video
@panjamoorthypathy9313
@panjamoorthypathy9313 Жыл бұрын
good
@mohamedabith6762
@mohamedabith6762 Жыл бұрын
Andha Thenga barfi recipe sonneenganna nalla irukkum...😁😁😁😁
@raju-dc7iv
@raju-dc7iv Жыл бұрын
Prosaing correct but evlo kilara kudathu pongurathu nenathum vitta ennum oil vanthu irukum
@mhdmubarak143
@mhdmubarak143 17 күн бұрын
Good news
@vishnuvishnu4191
@vishnuvishnu4191 Жыл бұрын
Thenga thiruvathira neenga mixie pot Arachi irukalam
@angelaelizabeth1367
@angelaelizabeth1367 Жыл бұрын
Excellent 👍
@selviss4364
@selviss4364 Жыл бұрын
காமெடி சூப்பர்
@zohebrahman3335
@zohebrahman3335 Жыл бұрын
👍👍👍👍
@saravananramugan5618
@saravananramugan5618 Жыл бұрын
Super boy
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 Жыл бұрын
வேலையை எளிமையா செய்திருக்கலாம். ஒரு நாள் வைத்திருந்தால் அந்த ஆடையை எடுத்திருந்தால் சீக்கிரம் வேலை முடிந்திருக்கும்.
@selviramaswamynaiduselvi6150
@selviramaswamynaiduselvi6150 Жыл бұрын
ஆமாம் நீங்கள். சொன்னது சரிதான்,தேங்காயை அரைத்து பாலெடுத்து வைத்து விட்டால் மறு நாள் கோக்கனெட் பட்டர் கிடைக்கும் ,அதை காய்ச்சினால் அழகாக நெய் போன்ற தேங்காய் எண்ணெய் கிடைக்கும் ,நாங்கள் அப்படித்தான் எங்கள் குடும்பத்திற்கு வேண்டிய அளவு செய்து கொள்கிறோம்,!
@praveenkumar-qm8fs
@praveenkumar-qm8fs Жыл бұрын
Super Coconut burfi sengerkalam atha poi marathuku poi potutinga😭
@jesril3172
@jesril3172 Жыл бұрын
I saw a video...after taking coconut milk...leave it for over night...next morning coconut milk and water will be separated...take the top layer alone and ad it in the kadai and start boiling...you will get coconut oil..
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 11 ай бұрын
Coconut butter to coconut oil
@indhumathisrinivasan9815
@indhumathisrinivasan9815 Жыл бұрын
வெல்லம்போட்டுதான் பத்துலிட்டர்குஒருகிலோன்னு ஆட்டினோம்.பிளாஸ்டிகேன்லதான்வைத்திருக்கோம்.வெயில்லவைக்க இடமில்லை.
Traditional Wood Pressed Oil Factory Visit… | Alaiyathi Oil…
16:20
Food Area Tamil
Рет қаралды 433 М.
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 22 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 29 МЛН
Singam II Super Scenes | Duty calls. Durai Singam is back ! | Suriya | Anushka Shetty | Hansika
33:54
Pepper Rasam @ Jabbar Bhai Restaurant for Staffs...
16:15
Food Area Tamil
Рет қаралды 1,5 МЛН