Full Video: Natpu Song (Tamil) | RRR | NTR, Ram Charan | SS Rajamouli | Maragathamani | Anirudh R

  Рет қаралды 16,199,433

T-Series Tamil

T-Series Tamil

2 жыл бұрын

T-Series Tamil presents #Natpu Full Video Song from #RRR Tamil Movie, ft. NTR, Ram Charan, Sung by Anirudh Ravichander, Music Composed by Maragathamani.
#RRRSongs #RRRMovie #RRR #Natpu
---------------------------------
Connect with T-Series Tamil: 👉 bit.ly/SubscribeToTseriesTamil
---------------------------------
Stars - NTR, Ram Charan, Maragathamani, Anirudh Ravichander
Choreography - Sathish Krishnan
DOP - Dinesh Krishnan
Shoot Supervision - Anil Veeranki & Walls And Trends
DI by Knack Studios
---------
♪Full Song Available on♪
JioSaavn: bit.ly/Natpu-RRR-Tamil-JioSaavn
Spotify: bit.ly/Natpu-RRR-Tamil-Spotify
Hungama: bit.ly/Natpu-RRR-Tamil-Hungama
Apple Music: bit.ly/Natpu-RRR-Tamil-AppleM...
Amazon Prime Music: bit.ly/Natpu-RRR-Tamil-Amazon...
Wynk: bit.ly/Natpu-RRR-Tamil-Wynk
Resso: bit.ly/Natpu-RRR-Tamil-YouTub...
iTunes: bit.ly/Natpu-RRR-Tamil-iTunes
KZfaq Music: bit.ly/Natpu-RRR-Tamil-YouTub...
----------
Song Name: NATPU
Music Director: Maragathamani
Lyricist: Madhan Karky
Singer: Anirudh Ravichander
Programmed by: G. Jeevan Babu
Mixed and Mastered by: G. Jeevan Babu
Backing Vocals: Deepu, Hymath, Aditya Iyengar, Lokeshwar, Kaala Bhairava
Violin: Peri Thyagaraju
Oudh, Saz, Lute, Pipa, Mandolins, dobro slide guitar: Subhani
Recorded at JB Studios.
Movie: RRR
Cast: NTR, Ram Charan, Ajay Devgn, Alia Bhatt, Olivia Morris, Samuthirakani, Alison Doody,
Ray Stevenson
Screenplay & Direction: S.S. Rajamouli
Presented by: D. Parvathi
Producer: DVV Danayya
Banner: DVV Entertainment
Story: V. Vijayendra Prasad
DOP: K.K. Senthil Kumar
Production Designer: Sabu Cyril
Music Composer: Maragathamani
VFX Supervision: V Srinivas Mohan
Editor: Sreekar Prasad
Costume Designer: Rama Rajamouli
Telugu Dialogues: Sai Madhav Burra
Hindi Dialogues: Riya Mukherjee
Tamil Dialogues: Madan Karky
Kannada Dialogues: Varadaraju Chikkaballapura
Malayalam Dialogues: Gopala Krishnan
North India Distribution: Pen Studios and Dr. Jayantilal Gada (Pen Studios)
Tamilnadu Distribution: Lyca Productions
Branding & Marketing: Walls And Trends
Audio On: Lahari & T-Series Music
------------------------------
Enjoy & stay connected with us!!
👉Subscribe to T-Series Tamil: bit.ly/SubscribeToTseriesTamil
👉Like us on Facebook: / tseriestamil
👉Follow us on Twitter: bit.ly/TwitterT-SeriesSouthOff...
👉Follow us on Instagram: bit.ly/InstagramT-SeriesSouthO...

Пікірлер: 1 700
@user-sq8gn7nh6i
@user-sq8gn7nh6i 2 жыл бұрын
என்னா பாட்டுடா எத்தனை தடவ கேட்டாலும் உடம்பு புல்லரிக்குது🔥🔥🔥🔥🔥
@opsamyyt143
@opsamyyt143 Жыл бұрын
❤️💥💯
@kabilans6396
@kabilans6396 8 ай бұрын
ஆம் எனக்கு இந்த பாடலை 24 மணிநேரம் கேட்டாலும் என்னுடன் பள்ளியில் படித்த பழைய நண்பனை பல வருடம் கழித்து மீண்டும் சந்திச்சது ஞாபகம் வரும் போதெல்லாம் புல்லரிக்கிறது என் நண்பனுடன் செல்போனில் போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்து 1:01 இந்த பாடல் வரியை வைத்தேன் ஒவ்வொரு முறையும் கேட்கும் போதெல்லாம் புல்லரிக்கிறது
@mastergamers7248
@mastergamers7248 8 ай бұрын
Ama bro 😮❤
@viswamuruganantham3128
@viswamuruganantham3128 2 жыл бұрын
இந்த பாட்டு audio song கேட்கும் போது இத எப்படி கதைகுள்ள கொண்டு வருவாங்கனு யோசிச்சேன் ஆனா இந்த பாட்டே ஒரு கதைய இருக்கும்னு நினைக்கவே இல்லை அருமை 👌👌👌
@user-zg3nm4uc3v
@user-zg3nm4uc3v 2 жыл бұрын
@mahesh 😶😐😑
@duraiteja121
@duraiteja121 2 жыл бұрын
It's true Bro
@karthickraj2054
@karthickraj2054 2 жыл бұрын
@@user-zg3nm4uc3v lo a
@snimeshnath490
@snimeshnath490 2 жыл бұрын
Same feeling bro
@karthikkarthi9554
@karthikkarthi9554 2 жыл бұрын
L
@vickyvprince
@vickyvprince 2 жыл бұрын
3:14 goosebumps 🤩🔥 that chorus, background score and visuals 😍
@mariyapraveen5352
@mariyapraveen5352 11 ай бұрын
3.14 my ring tone bro 🥳
@subishanm7691
@subishanm7691 10 күн бұрын
3.05 wow
@bucephalus1696
@bucephalus1696 2 жыл бұрын
அனிருத் பாடல்கள், இசை மீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு இருந்ததில்லை. ஆனால் இந்த பாடலை இவர் தவிர வேறு யார் பாடியிருந்தாலும், பொருந்தி இருக்காது. அத்தனை ஈர்ப்பு, அத்தனை கம்பீரம். மெய்சிலிர்க்க வைக்கும் வரிகள் நன்றிகள் பல 'மதன் கார்க்கி'
@srujanss4574
@srujanss4574 Жыл бұрын
Music is by maragadhamani
@dineshsrini2350
@dineshsrini2350 Жыл бұрын
​@@srujanss4574 avar music sollala bro Indha song vocals Aniruth
@tamilthotta
@tamilthotta 2 жыл бұрын
🔥Anirudh voice adds some power to the visuals🔥
@kalpanasekar9489
@kalpanasekar9489 Жыл бұрын
@no name p
@vino6477
@vino6477 Жыл бұрын
Selva priya dear
@akshiva_001
@akshiva_001 Жыл бұрын
That's The Rockstar #Anirudh 🎧👑 Magical 💯💯✅✅😎😎🤩🤩🌟🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sunilsbanjan8458
@sunilsbanjan8458 2 ай бұрын
@rajubai1233
@rajubai1233 Ай бұрын
Gg😊cc​@@akshiva_001
@sigmagirlx
@sigmagirlx 2 жыл бұрын
3:13 goosebumps😍😍 ஈரெதிர் துருவங்கள் இணையுமென்றெ இயற்பியல் எழுதியதொ!! ஈரெதிர் பயணங்கள் இணயுமென்றெ இதயங்கள் எழுதியதொ!! Extraordinary lyrics and it depicts the exact scenario of Ram and Bheem😍😍💥
@kovendhank6445
@kovendhank6445 2 жыл бұрын
I heard this song manytimes for that lyrics only
@sigmagirlx
@sigmagirlx 2 жыл бұрын
@@kovendhank6445 😍🙌🤝
@yazop8526
@yazop8526 2 жыл бұрын
🔥🤝🌊
@user-eb8rt4jy2o
@user-eb8rt4jy2o 2 жыл бұрын
💯
@shriash5508
@shriash5508 Жыл бұрын
Crct ahh andha line 3:13 .. Ppaaahh sema goose bumps...
@nallasamyms3438
@nallasamyms3438 2 ай бұрын
Anyone 2024 ?
@Pubgworld12.3
@Pubgworld12.3 2 ай бұрын
Me 🙌
@elamuruganmuthusamy6323
@elamuruganmuthusamy6323 Ай бұрын
Me
@user-fs5fc7vj6z
@user-fs5fc7vj6z Ай бұрын
Yes
@Yaswanth-lk5nf
@Yaswanth-lk5nf Ай бұрын
Me
@Shajithullah_N
@Shajithullah_N 15 күн бұрын
Me
@rajapati1398
@rajapati1398 2 жыл бұрын
2:34 so natural expression 😍😍
@ThakkaliSoup
@ThakkaliSoup 2 жыл бұрын
Visuals + BGM = Goosebumps 🍁
@Vinay_8110
@Vinay_8110 2 жыл бұрын
Also Anirudh voice ✨
@arulnid
@arulnid 2 жыл бұрын
Anirudh voice
@kingofnellai7693
@kingofnellai7693 2 жыл бұрын
Anirudh voice
@selvascreation6888
@selvascreation6888 2 жыл бұрын
Add lyrics🎧🎧🎧
@saravananjoshuva7814
@saravananjoshuva7814 2 жыл бұрын
On
@ashokshelby
@ashokshelby 2 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு தூய தமிழில் ஒரு பாடல் ❤️🙏
@RajanramuRajanramu
@RajanramuRajanramu 2 жыл бұрын
👌🙏💐
@hariff5986
@hariff5986 2 жыл бұрын
ஆம் நன்பா
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
ஆம் அண்ணா 🙏
@simonreingsmks6835
@simonreingsmks6835 Жыл бұрын
@அஆஇஈஉஊஎஏஐஒஓஔஃ no dubbed is Tamil version
@tamizhantamizhan7596
@tamizhantamizhan7596 Жыл бұрын
Anna sariya sonnega anna ❤❤❤❤ full Tamil line na
@user-devil2face9
@user-devil2face9 2 жыл бұрын
தென்னிந்திய திரையுலகமே பெருமைப்படக்கூடிய இத்திரைப்படத்தை உருவாக்கிய ராஜமவுலி மற்றும் அவரது குழுவினருக்கும் கற்பனைக்கு அப்பாற்பட்டு இந்த மிகச் சிறந்த பாடலை எழுதிய மதன் கார்க்கி கும் வாழ்த்துக்கள்
@xdvasanth
@xdvasanth 2 жыл бұрын
உலகத்தில் என்றும் மறையாத தே நட்பு நட்பின் உன்னதமான பாடல் வரிகள் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@VijayMakkalIyyakam
@VijayMakkalIyyakam 2 жыл бұрын
*Very nice about true friendship*
@sridharthemass4206
@sridharthemass4206 2 жыл бұрын
Dai ingha enna da pandra engha ponalum vandudra 😂😂
@vlsui66
@vlsui66 2 жыл бұрын
@@sridharthemass4206 They can if they want to, they're just like every other youtube viewer lmaoo
@Rahul-vo5jx
@Rahul-vo5jx 2 жыл бұрын
Dei poda
@kanagasundaramkaruppakanda394
@kanagasundaramkaruppakanda394 2 жыл бұрын
Dai joseph ku poranthavane
@rexaj
@rexaj 2 жыл бұрын
@@sridharthemass4206 ama bro tholla pantran
@shivsaisiddharth5491
@shivsaisiddharth5491 2 жыл бұрын
படம் ஆக்கிய விதம் உலகத்தரம்❤👌
@s.balamurugan7570
@s.balamurugan7570 2 жыл бұрын
Yes.usual story but storyline, screenplay,grandure,casting everything vera level
@sunilkumar_skmd8341
@sunilkumar_skmd8341 2 жыл бұрын
ஈரெதிர் துருவங்கள் இணையும் என்றே இயற்பியல் எழுதியதோ? ஈரெதிர் பயணங்கள் இணையும் என்றே இதயங்கள் எழுதியதோ? Madhan Karky nailed it. Full lyrics and english translation புலியும் அவ் வேடனும் புயலும் ஒரு ஓங்கலும் புனலும் மடை வாயிலும் புலமும் பெரும் பூட்கையும் புலரும் இருள் வானமும் நட்பாய்! A tiger and a hunter A storm and a mountain A river and a sluice gate Sharp Intellect and great strength Azure and dark sky are friends! எங்காகிலும் பார்த்தது உண்டோ? தீ நீருடன் சேர்ந்தது உண்டோ? யார் யாரினை விழுங்குவர் என்பதைச் சொல்வார் உண்டோ? Have you seen this anywhere? Fire and water together Who will devour whom? Does anyone know? கழுத்தேறிய கயிரோடுயிர் நட்பாய் கழுகும் ஒரு காலிலியும் நட்பாய் கனவும் ஒரு விழிப்புணர்வும் கரம் கூடிய கதை உண்டோ? Life and hanging rope are friends Eagle and a snake are friends Dream and awakening are joining hands together பசியாறும் பகைவனைக் கண்டு மனம் இங்கு மகிழ்வது ஏனோ? விழியோரக் கானல் கண்ணீரில் பொய்யும் மெய்யாகுதோ? Why is the heart content looking at a feasting foe In a mirage of a tear drop is a lie becoming the truth? தரையில் தன் நிழலினைக் கொண்டு அதைத் தேடி அலைவது ஏனோ? அறியாமையாலே மண்ணெங்கும் இன்பம் உண்டாகுதோ? When his shadow is right below Why is he searching for it? Is it because of this ignorance Happiness blooms? ஈரெதிர் துருவங்கள் இணையும் என்றே இயற்பியல் எழுதியதோ? Did physics write that opposite poles attract? ஈரெதிர் பயணங்கள் இணையும் என்றே இதயங்கள் எழுதியதோ? Did the heart write that opposite journeys will meet? எங்காகிலும் பார்த்தது உண்டோ? தீ நீருடன் சேர்ந்தது உண்டோ? யார் யாரினை விழுங்குவர் என்பதைச் சொல்வார் உண்டோ? Have you seen this anywhere? Fire and water together Who will devour whom? Does anyone know? கழுத்தேறிய கயிரோடுயிர் நட்பாய் கழுகும் ஒரு காலிலியும் நட்பாய் கணையும் அதன் குறியிலக்கும் உறவாடிய கதை உண்டோ? Life and hanging rope are friends Eagle and a snake are friends Is there a story where the arrow befriends the target? வழிந்தோடும் எரிமலைச் சாறு கடலோடு கலந்திடும் போது வெளியேறும் ஆவி யார் கொண்ட வெற்றி என்றாகுமோ? The juice of volcano When it merges with the sea The vapor of victory that escapes belongs to whom? கருங்காட்டைக் கிழித்திடும் ஆறு மர வேர்கள் அறுத்திடும் போது தடை ஆகும் பாதை யார் கொண்ட தோல்வி என்றாகுமோ? When river rips apart a dark forest When it tears the roots away The blockage of defeat belongs to whom? கேள்வியின் துணையென விடையும் சேர்ந்தே தேடலைத் தொடர்கிறதோ? Are the question and answer in a search together? ஒன்றுக்கும் இரண்டுக்கும் இடையில் இங்கே முடிவிலி படர்கிறதோ? Between one and two Is an infinity that is blooming? எங்காகிலும் பார்த்தது உண்டோ? தீ நீருடன் சேர்ந்தது உண்டோ? யார் யாரினை விழுங்குவர் என்பதை சொல்வார் உண்டோ? Have you seen this anywhere? Fire and water together Who will devour whom? Does anyone know? கழுத்தேறிய கயிரோடுயிர் நட்பாய் கழுகும் ஒரு காலிலியும் நட்பாய் களிறும் ஒரு சிற்றெரும்பும் விளையாடிய கதை உண்டோ? Life and hanging rope are friends Eagle and a snake are friends Is there a story where an elephant and ant play together?
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
👏🏻👏🏻👏🏻
@saranyakumaravel3189
@saranyakumaravel3189 2 жыл бұрын
Lovely translation.. hope u will get more likes.
@safooh94
@safooh94 2 жыл бұрын
Great lines. Finally someone who has actually commented the lyrics correctly. Thank you
@sivasankar6581
@sivasankar6581 2 жыл бұрын
Wow super thanks😊😊😊
@mohanadhanam7307
@mohanadhanam7307 2 жыл бұрын
I am waiting for this nice lyrics
@fauziana2839
@fauziana2839 2 жыл бұрын
1:50 he miss his little brother 😭😭😭😭
@esakkimuthuk0304
@esakkimuthuk0304 2 жыл бұрын
செந்தமிழ் சொற்கள் சேர்த்து, முரணான பொருள் கொண்ட சொற்கள் கோர்த்து, நட்பின் நேசம் காண்பித்து, இன்னிசை கொண்டு, இன்பம் தரும் பாடல் நட்பு பாடல்.
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
ஆம் 🙏
@rexaj
@rexaj 2 жыл бұрын
Woow...🥳 Nee tha da pachai Thamizhan👍
@sujarathan7364
@sujarathan7364 Жыл бұрын
lp
@rambo5035
@rambo5035 2 жыл бұрын
80s thalapthi 90s Mustafa 2k nanban 2'10 thozha 2'20 natpu..... decades of friendship
@rambo5035
@rambo5035 2 жыл бұрын
@Anything Random🤔 nanban was released in 2012,it is typically 2'10 film but you guys might be just 5 or 6 years...so it goes to early 2k kids...
@viswanathan0074
@viswanathan0074 2 жыл бұрын
ஆம் அண்ணா 🙏
@revathig6846
@revathig6846 2 жыл бұрын
@mahesh 0/'
@revathig6846
@revathig6846 2 жыл бұрын
about
@rambo5035
@rambo5035 2 жыл бұрын
@@revathig6846 enna about?
@parthiban0621
@parthiban0621 2 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது இனம் புரியாத நட்பும், அன்பும் மரியாதையும் ,மதிப்பும் உருவாகிறது... Music ❤ Bgm vera level💓😍🔥 Congratulations RRR holl team💐🙏🙏
@kabilans6396
@kabilans6396 5 ай бұрын
yes💯💯💯
@geniusfollower
@geniusfollower Жыл бұрын
Everyone mentioned the music and anirudh but the true hero of the song is madhan Karki's lyrics. Some of the things he has compared Bheem & Ramaraju to: - Tiger and hunter (puliyum av vedanum) - Storm and Mountain (puyalum oru ongalum) - River and sluice gate (punalum madai vayilum) - light and dark sky (pularum irul vanamum) - Sharp intellect and great strength (pulumam perum putkayum) - Fire and water (thee neerudan servadhu undo?) - Life and hanging rope (kazhutheriya kayirodu uyirnatpaai) - Eagle and snake (kazhugum oru kaliliyum natpaai) - Dream and awakening (kanavum oru vizhipunarvum) - north and south poles (eeredir dhuruvangal inaiyum endre) - opposite journeys (eeredhir payanangal) - arrow and its target (kanaiyum adhan kuri ilakkum) - a question and its answer (kelviyin thunaiyena vidaiyum) - one and two (onrukkum irandukkum idaiyil) The last verses are even more beautiful. - The steam that rises from lava of a volcano mixing with the ocean, is it because the volcano won or the ocean? - The paths that get blocked in a forest because a river uprooted the trees, is it because the forest lost or the river?
@savyasachi6043
@savyasachi6043 Жыл бұрын
Exactly... Best lyrics that explains movie as well...
@tamilvisionaries
@tamilvisionaries 2 ай бұрын
Super brother
@knramprakash3811
@knramprakash3811 Ай бұрын
Super brother ❤️
@Blue_angel_6527
@Blue_angel_6527 25 күн бұрын
Soo true ❤ Noone else could wrote this much perfect lines ❤
@joshuaram4041
@joshuaram4041 2 жыл бұрын
Kids like kGF...❤️ Legends like RRR...🔥
@ananths
@ananths 2 жыл бұрын
பாடலும் அருமை படத்தொகுப்பும் அருமை 😍❤️ #RRR
@abhiiiii3525
@abhiiiii3525 2 жыл бұрын
3:00 The lyric goes well with the visualization here..
@Kavimozhi.U
@Kavimozhi.U Жыл бұрын
0:26 anirudh voice 🔥 goosebumps 💯🤩
@mdh5754
@mdh5754 2 жыл бұрын
சிறந்த வரிகள் எங்காகினும் பார்த்தது உண்டோ தீ நீருடன் சேர்ந்தது உண்டோ யார் யாரினை விழுங்குவர் என்பதை சொல்வார் உண்டோ
@natheeshshaan9168
@natheeshshaan9168 2 жыл бұрын
3:14 ஈரெதிர் துருவங்கள் இணையும் என்று இயற்பியல் எழுதியதோ ஈரெதிர் பயணங்கள் இணையும் என்று இதயங்கள் எழுதியதோ VERA LEVEL LYRICS 🔥🔥🔥🔥 #gohomegota
@indian.mathan
@indian.mathan 2 жыл бұрын
👌
@valluvarvaakku786
@valluvarvaakku786 2 жыл бұрын
#GotaGoHome 🇱🇰❤🇮🇳
@vellayansithravel2317
@vellayansithravel2317 2 жыл бұрын
🔥🔥🔥
@MXAJ4114
@MXAJ4114 2 жыл бұрын
What's the meaning of erethir. ?
@valluvarvaakku786
@valluvarvaakku786 2 жыл бұрын
@@MXAJ4114 iru (two)+ Edhir(Opposite) = Eeredhir
@poojasharmila6117
@poojasharmila6117 2 жыл бұрын
I will never forget the theater experience. Literally had goosebumps. Music, Visuals, Anirudh's voice, Ram and NTR everything is just perfect ❤️🔥
@yogeshkumar-wj4nq
@yogeshkumar-wj4nq Жыл бұрын
Hi
@parasuramanparasuraman9571
@parasuramanparasuraman9571 4 ай бұрын
2024 𝗟𝗜𝗞𝗘 𝗛𝗘𝗔𝗥 ❤⚡
@duraiteja121
@duraiteja121 2 жыл бұрын
அருமையான பாடல் அருமையான பாடல் வரிகள் அருமையான இயக்குநர் அருமையான நடிகர்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ The Man Of Mass RAMCHARAN
@rexaj
@rexaj 2 жыл бұрын
Music director yaru da solluva?
@duraiteja121
@duraiteja121 2 жыл бұрын
@@rexaj avarum tha bro
@duraiteja121
@duraiteja121 2 жыл бұрын
@@rexaj avarum tha bro
@rameshbabu-ku3pd
@rameshbabu-ku3pd 2 жыл бұрын
Ntr mass
@rameshbabu-ku3pd
@rameshbabu-ku3pd 2 жыл бұрын
@@rexaj keeravani
@ashoksurya_saravanan
@ashoksurya_saravanan 2 жыл бұрын
Rajamouli created a wonderful magic in this movie 🔥🔥🔥 Those who are missed to watch in theatre.. they never get that experience in anywhere...
@vignesharumugam5935
@vignesharumugam5935 2 жыл бұрын
Its only a theater experience movie vera level🔥🔥✨❤
@_ak5460
@_ak5460 2 жыл бұрын
I saw the movie 5 times in theatre 🤩🤩🤩🤩🤩🤩🥳
@durgarao6639
@durgarao6639 2 жыл бұрын
Absolutely bro
@saravananjayalakshmy3152
@saravananjayalakshmy3152 2 жыл бұрын
I Saw 2 times in theatre
@_ak5460
@_ak5460 2 жыл бұрын
@Hemnath M haters spotted Thanks for watching f**kers
@karthickrajam9855
@karthickrajam9855 2 жыл бұрын
4:10 favrt lyrics❤️
@selvamchinnathambi4166
@selvamchinnathambi4166 Жыл бұрын
🔥🔥🔥🔥
@meanandh3588
@meanandh3588 2 жыл бұрын
This man (Anirudh)'s voice suits all kinda songs😬👌 Hatsoff to visuals and Musicians too❤️
@yaswinkumar8260
@yaswinkumar8260 2 жыл бұрын
Bahubali, RRR & KGF comes in the same interval to lift the Indian Cinema high & Higher..Credits to SSR sir & Prashant Neel sir 💥🎉
@rexaj
@rexaj 2 жыл бұрын
முதல் முறை கேட்ட போது பிடித்தது மறுபடியும் மறுபடியும் கேட்கும்போது இந்த பாடலுக்கு அடிமையாகிவிட்டேன்❤️
@JalalJalal-hp1fq
@JalalJalal-hp1fq 2 жыл бұрын
Yes
@theajsurex
@theajsurex 2 жыл бұрын
Same as 🥰😍😍😍🤩🥳
@balasam7487
@balasam7487 2 жыл бұрын
Same
@kabilans6396
@kabilans6396 7 ай бұрын
நானும் தான் இந்த பாடலை 24 மணிநேரம் கேட்டாலும் என்னுடன் பள்ளியில் படித்த என் பழைய நண்பனை நீண்ட வருடத்திற்கு பிறகு மீண்டும் சந்தித்த நாள் ஞாபகம் வருது நான் அவனை சந்தித்து பேசி செல்போனில் போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து இந்த 1:01 பாடல் வரியை வைத்தேன்
@koushikrajaa3435
@koushikrajaa3435 2 жыл бұрын
4:34 what a shot ❤️❤️
@NalaDhamayanthi11
@NalaDhamayanthi11 2 ай бұрын
Anyone 2024 march🎉🎉
@user-fs5fc7vj6z
@user-fs5fc7vj6z Ай бұрын
Sry lam april
@praveen13380
@praveen13380 Ай бұрын
April
@chandrurathinasamy
@chandrurathinasamy 21 күн бұрын
May24
@vgmvlog9494
@vgmvlog9494 9 күн бұрын
May. 🥰
@ishraiqbal7299
@ishraiqbal7299 2 жыл бұрын
Anirudh voice♥️♥️
@RajeshRajesh-qz8ci
@RajeshRajesh-qz8ci 2 жыл бұрын
நட்புக்கு உதாரணமாக ஒரு பாடல் love you நண்பா👏👏👏👏👏 nice song 👍👍👍👍👍
@genozzzzz
@genozzzzz 2 жыл бұрын
3:13 pure goosebumps and bliss 🥺💖🔥
@kindness.8364
@kindness.8364 2 жыл бұрын
At 2:22 he's actually feeding the tiger which comes at the interval fight!
@kiryu_kazama24
@kiryu_kazama24 2 жыл бұрын
👏 super bro
@sn9837
@sn9837 2 жыл бұрын
1:19 it's Rocky bhai 😂
@its_me_sundaram_
@its_me_sundaram_ 2 жыл бұрын
😂😂😂😂😂
@srinithithirupathi8114
@srinithithirupathi8114 Жыл бұрын
😂😂😂
@athavans6561
@athavans6561 5 ай бұрын
😂❤️
@life_of_fishes
@life_of_fishes Жыл бұрын
3:26 aniruth🔥🔥🔥
@Yaswanth-lk5nf
@Yaswanth-lk5nf Ай бұрын
Anyone now 🔱🔥💥
@rajad9842
@rajad9842 2 жыл бұрын
3:14-3:38 Gosebumps🤩🤩
@mohankumar.murugesan
@mohankumar.murugesan 2 ай бұрын
Dhoni + Kholi Ajith + Vijay Ivangalukagave yeludhuna madhiri iruku indha song❤️🔥
@ramarl5463
@ramarl5463 8 күн бұрын
Messi+Ronaldo
@abdulrazack6984
@abdulrazack6984 2 жыл бұрын
Ntr வுடைய பணிவான நடிப்பும், ராம் சரண்ணின் துடிப்பான நடிப்பும் மொத்தத்தில் ராஜ மௌலியின் படைப்பு அருமை
@dineskumar3580
@dineskumar3580 2 жыл бұрын
ஒவ்வொரு 10ஆண்டுகும் ஒரு நட்பு பாடல் வருது .....இந்த 10 ஆண்டுக்கு இந்த நட்பின் பாடல் சமர்ப்பணம் ......அவ்வளவு இனிமையாக அருமையாக உள்ளது.....பாடல் கேட்கும் போது வராத உணர்வு .....ஒளிபதிவா கானும்பொழுது அவ்வளவு அருமையாக அமைந்து உள்ளது.....இந்த பாடல் கொடுத்த ராஜமௌலி கு அனைத்து நன்றிகளும் சமர்ப்பணம்.......மிக அருமையான நட்பு அழகான முறையில் திரையிட பட்டு இருக்கிறது.....இவர்கள் இருவரும் போட்ட கடின உழைப்பும் தான் மிக முக்கிய காரணம்....இந்த படம் உருவக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல....
@mukunthkrishna821
@mukunthkrishna821 2 жыл бұрын
1:45 Best Scene. Raju"s younger brother used to eat with left hand and Komaram bheem eats with his left hand and it reminds him of his younger brother and considers him as one
@studioremix6325
@studioremix6325 2 жыл бұрын
3:14 Goosebump Friendship🤝🤗🔥🌊 This song dedicated to My friend who see my comment he is too my nanban
@studioremix6325
@studioremix6325 2 жыл бұрын
@zx 🤗hug you
@deepthashri2470
@deepthashri2470 25 күн бұрын
🥰😍😍😍
@studioremix6325
@studioremix6325 24 күн бұрын
@@deepthashri2470 ☺️ hug you
@sadashiva9703
@sadashiva9703 2 жыл бұрын
2:25 that bgm just like Heart melting bgm for true friendship...☺️
@chandrasekarrajamuthusamy1484
@chandrasekarrajamuthusamy1484 6 ай бұрын
👍👍💯💯🙏
@abdullaab4248
@abdullaab4248 Жыл бұрын
This song is far better than nattu nattu 🤘
@singleboy91817
@singleboy91817 2 жыл бұрын
Ani anna voice ❤💯
@nayak8003
@nayak8003 2 жыл бұрын
Hi
@vinolucky2850
@vinolucky2850 2 жыл бұрын
00:47 Goosebumps 🔥🔥🔥🔥🔥
@vigneshkandhasamy8257
@vigneshkandhasamy8257 2 жыл бұрын
கேள்வியின் துணையுடன் விடையும் சேர்ந்தே தேடலை தொடர்கிறதோ. Karky🔥🔥🔥
@k.velmurugan8192
@k.velmurugan8192 2 жыл бұрын
படத்தில் தான்.. பிரமாண்டத்தை பார்த்திருக்கிறேன்... முதல்முறை... பாடலிலே.. பிரமாண்டத்தை பார்க்கிறேன்... இசையின் மூலம்...
@joshuaram4041
@joshuaram4041 2 жыл бұрын
Romba nalluku apuram oru nalla padam partha thirupthi... Tnx to RRR Team
@hariprabhu3514
@hariprabhu3514 2 жыл бұрын
*அனிருத் voiceum visualsum vera maari💥❤‍🔥😍*
@vimaldinesh3535
@vimaldinesh3535 Жыл бұрын
கேள்வி துணையென விடையும் சேர்ந்தே தேடலை தொடர்கிறது!!! ஒன்றுக்கும் இரண்டிற்கும் இடையே முடிவிலி தொடர்கிறது!!! எப்படியா யோசிச்சிங்க 🤩🤩🤩
@saranbarathkumar
@saranbarathkumar 2 жыл бұрын
இப்படி ஒரு நண்பன் எல்லாருக்கும் கிடைத்தால் வாழ்நாள் எல்லாம் இனிமையே Hats off to Friendship ❤️❤️❤️
@mr.hakkonamatata5465
@mr.hakkonamatata5465 2 жыл бұрын
Ennakku irukku bro intha song keekkum poothu enga friendship thaa nenaivukku varuthu because naanga rendu peerume vevveeru thuruvanga but eppidi friend aanonne theriyala
@saranbarathkumar
@saranbarathkumar 2 жыл бұрын
@@mr.hakkonamatata5465 nice இப்படியே இருங்க வாழ்த்துக்கள் All the Best Good Luck To Your Friendship ❤️❤️❤️
@educlarity
@educlarity 2 жыл бұрын
@@saranbarathkumar edhuku boss. Edhavadhu prachana na orutharara oruthar potu polakkaradhuka? Jk, it'd be great tbh
@saranbarathkumar
@saranbarathkumar 2 жыл бұрын
@@educlarity என்ன ப்ரோ இந்த காலத்தில் இப்படியும் இருக்காங்களேன்னு வாழ்த்துனா நீங்க இப்படி சொல்றிங்க இது ஒரு தப்பா
@educlarity
@educlarity 2 жыл бұрын
@@saranbarathkumar bro, vilayatuku sonnen, apdi irundha super a irukum nu rendavadhu line la sonnene (Just kidding, it would be great to be honest)
@nagaideltagaming1920
@nagaideltagaming1920 Жыл бұрын
எங்காயினம் பார்த்ததுண்டோ தீ நீருடன் ‌செர்ந்தது உன் டோ அருமையான வரிகள் 🔥🔥🔥🔥
@espytbarath1913
@espytbarath1913 4 ай бұрын
2:48 naruto is owned this line❤😊
@SPLENDERSARAN
@SPLENDERSARAN 2 жыл бұрын
நண்பனாக அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ❤️❤️❤️Hats off the Friendship
@doozelooze
@doozelooze 2 жыл бұрын
வேற level தமிழ் சினிமா நாலு மடக்கு வாங்கி குடிக்கணும் இவங்க கிட்ட Especially Ajith and Vijay
@yesarsanthosh4346
@yesarsanthosh4346 2 жыл бұрын
4:37 - Reference to Ram doing Pullups while he was in Jail at preclimax 4:45 - Reference to Jail Escape action sequence, Ram on Bheem
@FreeFire-hs2yh
@FreeFire-hs2yh 2 жыл бұрын
💥💥💥yeah broo
@sravan7628
@sravan7628 2 жыл бұрын
Yes they are establishing ram has immense power in his hands and for bheem in his legs
@renukarajkumar1913
@renukarajkumar1913 2 жыл бұрын
Yeah. True
@shivakaleeswaran1913
@shivakaleeswaran1913 2 жыл бұрын
Awesome😳😳😱😱😱
@yachandravenkatesh9347
@yachandravenkatesh9347 2 жыл бұрын
@@sravan7628 not really Bheem is stronger than ram in the movie......that can be seen in Bheem beating ram easily in pulling rope scene
@mnayagam5297
@mnayagam5297 2 жыл бұрын
சுகந்திர போராட்ட கதை என்று நாளிதழில் படித்தேன்.. கதைக்களம் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றேன். நட்பையும், சுகந்திர போராட்டத்தையும் இணைத்து காண்போர் கதையை கணிக்க முடியாத அளவிற்கு சிறப்பாகவும், நேர்த்தியாகவும் அமைத்து கண்களுக்கு விருந்து அளித்த திரை குழுவினர் அனைவருக்கும் நன்றி.
@Liveyourself666
@Liveyourself666 Жыл бұрын
பிற மொழி படங்கள் தமிழுக்காக பாடல்கள், பாடகர்கள ,இசை மூலம் மெய்சிலிர்க்க வைப்பது அவ்வளவு எளிது அல்ல அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள் யாதும் ஊரே யாவரும் கேளிர்
@m.pradeep9835
@m.pradeep9835 2 жыл бұрын
கேள்வியின் துணையென விடையும் சேர்ந்தே தேடலை தொடர்கிறதோ!!!!❤
@RuvedhaNivetha
@RuvedhaNivetha 2 жыл бұрын
அனிருத் குரல் செம😊
@prabaprabha7189
@prabaprabha7189 2 жыл бұрын
இந்த பாட்டை கேட்கும்போது என் நண்பன் சூர்யா ஞாபகம் தான் வரும்.....என் நண்பனை அவ்ளோ புடிக்கும்.... 4:24 அவனுக்காகவே எழுதின மாதிரி இருக்கும்....
@manimalaiyur8395
@manimalaiyur8395 Ай бұрын
இந்த பாடல் கேட்க்கும்போதல்லாம் நண்பர்களை நினைப்பது தான் அதிகம் ..!
@lovely_ponnar
@lovely_ponnar 11 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது ஒரு விதமான உணர்வு ஏற்பட்டு கண்கள் தானே கலங்குகிறது 🥲🫂❤️
@manasat6141
@manasat6141 Жыл бұрын
Ani's voice giving more goosebumps to this song 🔥🥵
@anandhuappu2419
@anandhuappu2419 Жыл бұрын
💯
@santhoshveerabathra
@santhoshveerabathra 2 жыл бұрын
இது போன்ற திரைப்படங்கள் தமிழில் வர இன்னும் எவ்வளளவு வருடங்கள் ஆகும் என்பது தான் எனது வருத்தம். Missionary க்கள் கையில் சிக்கி தவிக்கும்,மக்களை முட்டாளக்கும் தமிழ் சினிமா மீட்கப்படவேண்டும்.💐❤️🙏
@ragupathim5357
@ragupathim5357 2 жыл бұрын
Cinema la script kulla mattumtha song fight erukum k ennavena eluthalamnu eluthatha hindhi directors and forien directors ippadi eduthu muttalakkarathu Telugu cinema mattume k Tamil cinemala script thandi enna padam ippadi erukku fighting eruku 2months aprm paru ithu mokka padamnu solluva ithey tamila entha padam vena eduthuko paru aprm Tamil cinema purium ex roja Indian sethu paru nanba ulaga arangil Tamil cinema athigam Award and nominated ayeruku Telugu film entha padamum Illa reality Tamil cinema . But Telugu no cinema
@2kmoviereviews28
@2kmoviereviews28 2 жыл бұрын
Miilum
@PVivekmca
@PVivekmca 2 жыл бұрын
Excellent comment
@srinijairam3007
@srinijairam3007 2 жыл бұрын
dei mada koothiyane
@subbulakshmi126
@subbulakshmi126 2 жыл бұрын
@@ragupathim5357 ek
@noel_peter.12
@noel_peter.12 Ай бұрын
Anyone before 2025
@MaheshMahesh-ye4rt
@MaheshMahesh-ye4rt Ай бұрын
🖐️
@noel_peter.12
@noel_peter.12 Ай бұрын
@@MaheshMahesh-ye4rt 🔥🔥
@kabilsk6201
@kabilsk6201 Жыл бұрын
This song deserved Oscar for lyrics, singing
@RamaKrishna-rk2ub
@RamaKrishna-rk2ub 2 жыл бұрын
One song la evlo emotions.. This shows what true friendship means❤️‍🔥 Vazhkai ya kedukuruvan friend kedaiyadhu 💥
@s.balamurugan7570
@s.balamurugan7570 2 жыл бұрын
இந்த திரைப்படம் திரும்பவும் திரையரங்குகளில் வெளியிட்டால் நல்லாருக்கும். பீஸ்ட் ,kgf aaala கொஞ்சம் நாள் தான் ஒடுனுசு .ஆனால் 1000 கோடி வசூல் .அதான் ராஜமவுலி 🔥🔥🔥🔥
@gsathya8164
@gsathya8164 2 жыл бұрын
Same feeling
@sakthivel-bn5nv
@sakthivel-bn5nv 2 жыл бұрын
3 time movie parthen
@vytheswarisellbam5584
@vytheswarisellbam5584 2 жыл бұрын
True
@mrram9394
@mrram9394 2 жыл бұрын
Bro,second off logic error, slow,ana intha song Nala irukum
@surajravi4080
@surajravi4080 2 жыл бұрын
@@mrram9394 100 times better than master, beast, 2.0 peddana, valimai
@shortsraja5553
@shortsraja5553 2 жыл бұрын
பசியாறும் பகைவனைக் கண்டு மனம் இங்கு மகிழ்வது ஏனோ? These lines hits somethig diffrent aff❤️
@savyasachi6043
@savyasachi6043 2 жыл бұрын
எனக்கும்... கனையும் அதன் குறி இலக்கும் உறவாடிய கதையுண்டோ... இந்த வரியும்...
@rockeyrockey5564
@rockeyrockey5564 Жыл бұрын
இப்பாடல் வரிகளை கண்டபிறகு எனக்கு தோன்றியது, அனைத்திலும் உயர்ந்தது தமிழ்.
@janakiramansakthivel9157
@janakiramansakthivel9157 2 жыл бұрын
Lyrics + BgM+ Visual = GOOSEBUMPS ☺😍
@blackanil3196
@blackanil3196 2 жыл бұрын
Anirudh voice 🥳❤
@santhosh7964
@santhosh7964 Жыл бұрын
3:14 Mahi x Virat ku suite aagara lines
@SPLENDERSARAN
@SPLENDERSARAN 2 жыл бұрын
இருவரின் நட்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது ❤️❤️❤️
@harshubaskaran2017
@harshubaskaran2017 2 жыл бұрын
A LOVE and WAR between RAM (FIR🔥)and BHEEM(WATER🌊) Hatsoff to Karki Really Amazing Lyrics.....🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰3:13ஈரெதிர் துருவங்கள் இனையும் என்றே இயற்பியல் எழுதியதோ ....4:40தீ நீருடன் சேர்ந்தது உண்டோ...Magnetic Lyrics and Maragatha mani sir Music.and Anirudh voice.........Such a Divine 🥰🥰🥰🥰🥰😍🥰And மிக பெரிய ThankS to RAJA MOULI SIR RRR TEAM....🌊🔥🥰🥰🥰
@itsarun7365
@itsarun7365 2 жыл бұрын
Rajamouli so focused on songs and emotions in dubbed versions also Noticing that from naan ee time This song is so powerful in ani voice and karki lyrics💥🔥
@madhavanmadhu171
@madhavanmadhu171 Жыл бұрын
Naan ee and Bahubali was made in both Tamil and Telugu but RRR was dubbed
@suryaprakash6503
@suryaprakash6503 2 жыл бұрын
2:48 both stories are explained in this scene🔥
@intelligenthulk2163
@intelligenthulk2163 2 жыл бұрын
Thanks for lighting up my brain
@doisdohdcvcjhdtoffk
@doisdohdcvcjhdtoffk 2 ай бұрын
செம ப்ரோ ​@@intelligenthulk2163
@vinodhkumartp3203
@vinodhkumartp3203 2 жыл бұрын
Super screenplay. No director imagined better than rajamouli. Excellent 👌 songs. Excellent movie. My 5yr girl baby always watching all songs of this movie. Super movieee. This movie will speak for 20yrs.
@ennaipol_0ruvan_memes
@ennaipol_0ruvan_memes 2 жыл бұрын
ANI VOICE 🤩🥵🔥🔥🔥
@akhil9118
@akhil9118 2 жыл бұрын
Tamil version is the best💯❤️
@anirudhramkumar1858
@anirudhramkumar1858 9 ай бұрын
3:12❤❤❤
@manis4880
@manis4880 Жыл бұрын
Who are all watching after RRR got its OSCAR award 2023 🎉 💥
@md_toibur_rahman
@md_toibur_rahman 2 жыл бұрын
Though I don’t Understand Tamil but I can Feel it..How sweet it’s Voice..👏🔥🤍
@vikramrajan9369
@vikramrajan9369 2 жыл бұрын
3:38 ghost rider
@hecker1k
@hecker1k 2 жыл бұрын
I too thought😂🤔🔥
@aaram_viralin_kirukkalgal
@aaram_viralin_kirukkalgal 2 жыл бұрын
Recently addicted this song கேள்வியின் துணையுடன் விடையும் சேர்ந்தே தேடலை தொடங்குகிறதோ.. ஒன்றுக்கும் இரண்டுக்கும் இடையில் முடிவிழி படர்கிறதோ - மதன் கார்க்கி
@karthickp7418
@karthickp7418 2 жыл бұрын
Bike and horse scene.. goosebumps 🔥🔥
@vasanthveerasaamy6166
@vasanthveerasaamy6166 2 жыл бұрын
Theatre LA pathutu ippotha thirumba pakkara. Song eppada varumnu yosichutu iruntha 👍🏻
@nagulanrandy1006
@nagulanrandy1006 2 жыл бұрын
Lyrics pure tamila kekkum pothu super ah iruku Vera level ❤️
@MrNo-dc2wp
@MrNo-dc2wp Жыл бұрын
Rajamouli being a telugu director extracting Madan Karky better than any current gen Tamil director and Madan is at a another level while writing for SSR. And while songs are in Sanskrit in other languages, SSR letting Madan to use to Classical Tamil in his films shows the mutual respect repect these legends have for each other He literally created a new language(Kalakeya language) with grammar for SSR. The last main stream tamil film maker to use Madan like this was Shankar.
@unknown_channel_bgm
@unknown_channel_bgm 2 жыл бұрын
ஈரெதிர் துருவங்கள் இணையும் என்றே இயற்பியல் எழுதியதோ..... ஈரெதிர் பயணங்கள் இணையும் என்றே இதயங்கள் எழுதியதோ.....
@nalinisenthil2400
@nalinisenthil2400 2 жыл бұрын
Na nechatha vida ultimate semma natpu🤜🤛💚💚💥💯💯💯💯
@kokilaselvaraj4304
@kokilaselvaraj4304 2 жыл бұрын
Really......super💚ram charan bro Vera leval..😘😉
@nalinisenthil2400
@nalinisenthil2400 2 жыл бұрын
Ram charan is so handsome, cute, ®️©️🤩🤩🤩😍😘😘😘💯💯💯💯💥💥💥💥♥️🔥🔥🔥🔥 sollitte polam
@nalinisenthil2400
@nalinisenthil2400 2 жыл бұрын
Ungaluku pidikkuma
ПАРАЗИТОВ МНОГО, НО ОН ОДИН!❤❤❤
01:00
Chapitosiki
Рет қаралды 2,8 МЛН
Sprinting with More and More Money
00:29
MrBeast
Рет қаралды 156 МЛН
Максим ФАДЕЕВ - SALTA (Премьера 2024)
3:33
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 381 М.
DAKELOT - ROZALINA [M/V]
3:15
DAKELOT
Рет қаралды 68 М.
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 196 М.
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 265 М.
Nursultan Nazirbaev - Gul Gul (премьера песни) 2024
2:37
Nursultan Nazirbaev
Рет қаралды 271 М.