“Vijay 1000 மாணவர்களுக்கு பரிசு கொடுத்துட்டா 1000 Vote வந்துடுமா” Rangaraj Pandey Blasts

  Рет қаралды 140,185

Galatta Voice

Galatta Voice

5 күн бұрын

#rangarajpandey #thalapathyvijay #tvk #seeman #Ntk #rangarajpandeylatest #election2024
SNS Institutions: 1st Indian Institution to implement Design Thinking Framework.
26 years of service in Education. “Redesign common mind and business towards Excellence”
Admission Opens for 2024 - 2025 batch
Online Application: tinyurl.com/SNS-admsn
Visit Us: snsgroups.com/
Spine: snsspine.in/
Contact Us: 90036 55855, 95664 23456
E-Mail Us: events@snsgroups.com

1. A Group holding Maximum AUTONOMOUS Institutions enabling Unique Design Thinking Curriculum
2. Top notch 1753 Placement record and 285 Recruiters, with exclusive 4 career tracks & Produced 100+ Entrepreneurs
3. All Institutions Accredited with NAAC 'A' Grade & above
4. Five Pillars Based Learning Space that provides a Unique lifestyle for a student to succeed, through SPINE Student Activity Center
5. Incredible Scholarship opportunity with work-while-learn programs
Unique Vision:
Build an Entrepreneurial Mindset through our Design Thinking Framework
Holds NIRF, ATAL Innovation ARIIA, and Rated AAA+ in Careers360, AICTE - CII Platinum ranking with NBA and NAAC A+ Accreditation.
Jeyachandran textiles
Visit any of our stores to avail the exciting festival offers
T Nagar | Pallikaranai | Tambaram
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Пікірлер: 433
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 2 күн бұрын
சினிமா புகழ், பணம் இருப்பது மட்டுமே அரசியலில் முதல்வராகும் தகுதி வந்துவிட்டது என்பதை அரசியல் தெளிவு உள்ளவர்கள் யாரும் ஏற்க்க மாட்டார்கள்...💯💯💯
@ShanmugamNithish
@ShanmugamNithish 2 күн бұрын
அப்ப மட்டும் இல்ல இப்பவும் நான் விஜய்யோட தீவிர ரசிகன் தான்.ஆனால் தரை களத்தில் தரை போர்க்களத்தில் எங்கள் அண்ணன் சீமான் ஓடு தான் என்றும்.அரசியல் ஆசான் அவர்.அரசியல் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்றாரு.அரசியலை யாரும் தவிர்க்க முடியாதுன்னு சொல்றாரு.அப்ப அவர் பின்னாடி போவது தானே செல்வது தானே நியாயம்❤❤❤❤
@amalkavi2322
@amalkavi2322 2 күн бұрын
எங்கள் தலைவர் ரசிகர்கள் ஓட்டு படித்த அண்ணன் அண்ணாமலை IPS அவர்களுக்கே 🙏
@rajkumarb6064
@rajkumarb6064 Күн бұрын
Karumam
@priyakutty1442
@priyakutty1442 2 күн бұрын
அண்ணா நான் விஜய் ரசிகர் ஆனால் எனது ஓட்டு அண்ணன் சீமானுக்கு தான்
@SelvaKumar-mp8fy
@SelvaKumar-mp8fy 2 күн бұрын
One and only Vijay Anna ❤️‍🔥👑🫶
@dhanush_paraiyar
@dhanush_paraiyar 2 күн бұрын
நானும் இதே முடிவு தான்
@tamilbird4425
@tamilbird4425 2 күн бұрын
Nee vijay fan Illidan punda 😂😂😂😂
@PrabhaKaran-ov3yo
@PrabhaKaran-ov3yo 2 күн бұрын
Thalapathy enga vote🎉
@smileinurhand
@smileinurhand 2 күн бұрын
தமிழர்கள் சினிமா பைத்தியங்கள். அதையே பெரிதாக்கி வயிறு வளர்க்கும் எச்ச..... ஊடகங்கள் 🤦. அரசியல் செய்ய கதாநாயகர்களுக்கு என்ன நேர்மை இருக்கிறது ?? 100 ரூபாய் டிக்கட்டை 1000ரூபாய்க்கு திருட்டுத்தனமாய் விற்ற கறுப்பு பணத்தை 200கோடி சம்பளமாய் வாங்கும் திருடர்கள்.
@akrajarunachalam2878
@akrajarunachalam2878 2 күн бұрын
அரசியலில் அண்ணன் சீமான் தான் முதல்வர்.
@senthilmahalingam3688
@senthilmahalingam3688 2 күн бұрын
எது காமெடி முதல்வரா 😂😂😂
@muthukumarkumar4119
@muthukumarkumar4119 2 күн бұрын
​@@senthilmahalingam3688போட டே இருக்கிறவன் களா நல்லவர்களா 😡😡😡😡
@user-yc7fv4mb9y
@user-yc7fv4mb9y 2 күн бұрын
Poda punda mavaney
@senthilmahalingam3688
@senthilmahalingam3688 2 күн бұрын
@@muthukumarkumar4119 இருக்கிறவன் நல்லவன்னு நான் சொல்லல உன் அண்ணன் சீமானும் உத்தமன் இல்லை வாயா திறந்தாலே போய் மட்டும் பேசும் ஒரு ஜீவி . நல்லா போய் பாருடா அவன் பேசுனது
@gunasekarangunasekaran7315
@gunasekarangunasekaran7315 2 күн бұрын
Ok daw tevidiya paiya​@@senthilmahalingam3688
@HonestrajHonestraj-xx7xb
@HonestrajHonestraj-xx7xb 2 күн бұрын
இவர் பேச்சை விஜய் கேட்டா விஜயகாந்த் கவத்தமாதரி சீமான் கூட சேர்ந்து பயனிப்பது.விஜய்க்கு நல்லது
@vaspriyan
@vaspriyan 2 күн бұрын
ஆச..தோச..அப்பளம்..வட...
@naveenjr9729
@naveenjr9729 2 күн бұрын
Being a vijay fan, my vote is for NTK❤
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 2 күн бұрын
Vijay fan my vote tvk 🆚 ntk❤❤
@vaimurthy
@vaimurthy 2 күн бұрын
அரசியல் தெரியாத ஆட்கள் தான் விஜய்க்கு ஒட்டு போடுவாங்க.
@mohawk2131
@mohawk2131 Күн бұрын
Drohi your an backstabber
@naveenjr9729
@naveenjr9729 Күн бұрын
@@mohawk2131 #Seemanism 🔥
@aravindarvi7
@aravindarvi7 2 күн бұрын
I Am vijay fan but my vote is for seeman annan
@SathishSathish-iw6wr
@SathishSathish-iw6wr 2 күн бұрын
Weast pics
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 2 күн бұрын
இரண்டும் பாவாடைகள்
@user-ge9by6gs7c
@user-ge9by6gs7c 2 күн бұрын
Seeman kae podunga Inga vj fan nu solra avasiyam ena .?
@Nationality-Tamilan
@Nationality-Tamilan 2 күн бұрын
I'm NTK/seeman supporter ,but I only vote for Tamil Nationalism ideology
@SathishSathish-iw6wr
@SathishSathish-iw6wr 2 күн бұрын
Po da loosu koothi
@user-fe6mk5tj3f
@user-fe6mk5tj3f 2 күн бұрын
விஜய் அரசியலுக்கு வருவதை மிகவும் வரவேற்கிறேன்.. ஆனால் கமலை போலவே பாதாள தோல்வி அடைய வாழ்த்துக்கறேன் 🙌
@VedhachalamA-ct3nl
@VedhachalamA-ct3nl 16 сағат бұрын
அப்படி என்றால் நீங்கள் யார் முதல்வராக வருவதை விரும்புகின்றீர்கள்.
@user-fe6mk5tj3f
@user-fe6mk5tj3f 15 сағат бұрын
@@VedhachalamA-ct3nl எனக்கு சினிமா துறை பிடிக்காது, எனவே மற்ற துறைகளில் இருந்து மிகவும் சாதாரான அதே சமயத்தில் வலிமையும் விவேகமும் நிறைந்த ஒருவர் வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வாழ்க தமிழகம் வாழ்க பாரதம் வாழ்க நம் மக்கள்
@parthibankala7337
@parthibankala7337 2 күн бұрын
நாம் தமிழர்...🎉
@kalidoss707
@kalidoss707 2 күн бұрын
நான் விஜய் அண்ணா ரசிகன்தான் ஆனால் எனது ஒட்டு அரசியல் ஆசான் அண்ணன் சீமான் அவர்களுக்குத்தான்.... 😊
@thandavamoorthythamu1565
@thandavamoorthythamu1565 2 күн бұрын
இந்த வார்த்தையை விஜய் அவர்கள் முழுமையாக அரசியலுக்கு வந்தபின் சொல்லு நண்பா
@user-ge9by6gs7c
@user-ge9by6gs7c 2 күн бұрын
Ivange UPI 's thaan pirika vela paakura body soda 😂😂😂
@user-mi2ow3nn6n
@user-mi2ow3nn6n 12 сағат бұрын
நான் சீமான் ரசிகன் என் ஓட்டு தளபதிக்கு தான்
@indirav1789
@indirav1789 2 күн бұрын
என்றும் சீமான் அண்ணனின் வழியாக விஜய் ரசிகன்✊❤
@jayshriram4649
@jayshriram4649 2 күн бұрын
முட்டா மூதேவி நன்கு சிந்தித்து செயல்படு
@thalapathi137
@thalapathi137 Күн бұрын
Endrum thalapathi Vijay dhaanda aamaikunju😂😂
@thalapathi137
@thalapathi137 Күн бұрын
Vijayalakshmi mayanae😂
@kumarp.a2065
@kumarp.a2065 2 күн бұрын
திரையில் ரசிகனாக விஜய்க்கு தான்.. ஆனால் ஒரு தலைவராக அரசியல் ஆசானாக எப்போதும் அண்ணன் சீமானுக்கு தான்... இருவரும் இணைந்தால் மகிழ்ச்சி.. முதல்வர் அண்ணன் சீமான்.. துணை முதல்வர் விஜய் அண்ணா.. இது இருவரும் மனதிலும் என்றும் இருக்க வேண்டும்.. நன்றி தமிழ் இனத்துக்கான உண்மையான தலைவர்கள் அவசியம் வேண்டும்..
@thalapathyism3884
@thalapathyism3884 20 сағат бұрын
😂😂😂
@sabaritamilan2872
@sabaritamilan2872 2 күн бұрын
Always Seeman 🎉
@NarendranN-lz9jw
@NarendranN-lz9jw Күн бұрын
Vijay is a great Hero,I am great Fan of Vijay but My entire family support NTK ❤Seeman is great Leader❤
@manikandanmani-bp5iv
@manikandanmani-bp5iv 2 күн бұрын
சூப்பர் இது நடந்தா நல்லா இருக்கும் 👌🏻🥰
@ahamed1618
@ahamed1618 2 күн бұрын
We need more leaders from common people not actors.
@parameswariparameswari4173
@parameswariparameswari4173 2 күн бұрын
Seeman than c.m. Vetpalar😮😢😢😢
@jas156
@jas156 2 күн бұрын
If Vijay want to really do good to Tamil Nadu people, he should learn and follow Annamalai sir as Annamalai is a real Hero with etiquette with manners and selfless. His only aim is to make Tamil people having standard in life .🙏🏻
@Prithivijay
@Prithivijay 2 күн бұрын
May be annamalai... not as bjp 😂😂
@aka3945
@aka3945 2 күн бұрын
Annamalai is too good but only problem is he is with BJP
@vaimurthy
@vaimurthy 2 күн бұрын
@@aka3945 ஏன் அதில் என்ன பிரச்சனை ? தலைவனை வைத்துதான் ஒரு கட்சியின் செயல்பாடு. அண்ணாமலை போன்ற நல்லவரை வல்லவராய் தலைமையாக கொண்ட கட்சி நல்ல ஆட்சி தான் கொடுக்கும்.
@thinker456
@thinker456 2 күн бұрын
@@vaimurthybjp yin leader nonnamalai ila modi😂😂😂 Sanghigalin ulagame thani
@venkateshvenkat961
@venkateshvenkat961 2 күн бұрын
😂😂😂🤣🤣🤣 good joke
@ranjithweight7860
@ranjithweight7860 2 күн бұрын
Nan vijay fan..but BJP ku vote pottutu irukan... 14 yr ra... Enium BJP than poduvan.... Kanyakumari boys
@poosadurai7311
@poosadurai7311 5 сағат бұрын
🔥
@Nationality-Tamilan
@Nationality-Tamilan 2 күн бұрын
Vote for Tamil Nationalism ideology ,it will only protect tamil community forever🚶
@JayasuryaaGR
@JayasuryaaGR 2 күн бұрын
நான் தளபதி ரசிகன் தான். அரசியலில் அண்ணன் சீமானுக்கு நிகர் யாருமில்லை 💪
@rajagopv
@rajagopv 2 күн бұрын
Vijay is safe and he can talk anything until he gets into ground.... Once he is in election politics, he will not be spared...does he have the guts to face criticism????
@drpchannel1234
@drpchannel1234 2 күн бұрын
I am vijay fan but i will vote for tvk 😂😂😂
@drpchannel1234
@drpchannel1234 2 күн бұрын
@@truthseeking6611 no I just trolling ntk comments, please see the below comments
@truthseeking6611
@truthseeking6611 2 күн бұрын
@@drpchannel1234 Got it.👌✌
@adimoolams7859
@adimoolams7859 2 күн бұрын
Two great personalities Pande and Deva are talking about a foolish vijay . It's a shame for you and Tamil nadu
@punitaraju9450
@punitaraju9450 2 күн бұрын
Then if Vijay give money all ur ppl go take y? asking help with him y?
@maa.mugesh680
@maa.mugesh680 2 күн бұрын
தற்போது எங்களுக்கு உடன்பாடு இல்லை எங்கள் வாக்கு வங்கி முதலில் பதிவு செய்து விட்டு பிறகு பார்ப்போம் .. இப்படிக்கு தமிழக வெற்றிக் கழகம்...
@sanjayanshree2404
@sanjayanshree2404 2 күн бұрын
67 பேர் உயிர் இழப்பு காமடி comedy ஆக்கப்பட்டது துரதிர்ஷ்டம்.
@punitaraju9450
@punitaraju9450 2 күн бұрын
Rangaraj pandey always straight n clearly ans.anchor question was nice
@pushpavalli.c4970
@pushpavalli.c4970 2 күн бұрын
Panday sir excellent counter attack to the anchor😂😂😂😂semma nose cut...👍😁
@yazhi2996
@yazhi2996 2 күн бұрын
நான் ஒரு விஜய் ரசிகன் அதுவும் தீவிர ரசிகன் ஆனால் அரசியல் என வந்துவிட்டால் தமிழ் தேசிய அரசியலிலே பயணிப்பேன் எனது வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் தான்
@kumarkrishnamurthy6498
@kumarkrishnamurthy6498 2 күн бұрын
இவ்வளவு பேசும் பாண்டே அவர்கள் , ஓட்டுக்கு காசுவாங்காமல் ஒட்டு போடவேண்டும் என்று தொடர்ந்து பேச வேண்டும் . ஐடியா மட்டும் குடுக்கக்கூடாது .
@Meha15
@Meha15 2 күн бұрын
பேசினா மட்டும் 😂😂😂😂😂😂😂😂
@user-cc5ns4rq1g
@user-cc5ns4rq1g 2 күн бұрын
Ntk SEEMAAN only hope future THAMIZHNADU ❤❤❤
@oranjannicho
@oranjannicho 2 күн бұрын
Deciding factor for winning election in Tamil Nadu for DMK is just Cash!!!. Why Mr Rangarj Pannday never spoke about this!!!!!???? 🤔
@santhoshmagics4021
@santhoshmagics4021 2 күн бұрын
நான் சீமான் ரசிகர், ஆனால் விஜய்க்கு தான் ஓட்டு😂
@ayyathuraik9180
@ayyathuraik9180 2 күн бұрын
Both Seeman and Vijay can not do any good.Only hope is BJP and Annamalai.
@rajmat5030
@rajmat5030 2 күн бұрын
Poda sangi
@RoyceAriwaves
@RoyceAriwaves Күн бұрын
😂😂😂😂😂😂😂😂
@babuselvam07
@babuselvam07 2 күн бұрын
MY SUPPORT MY FAMILY AND FRIENDS SUPPORT TO TVK MAKKAL THALAPATHY VIJAY ANNA PARTY ❤❤❤
@sweden22333
@sweden22333 2 күн бұрын
Annamalai ips future of tamilnadu ❤
@thalaivarda
@thalaivarda Күн бұрын
Vijay and DMK is a match made in Heaven.
@saravanas4689
@saravanas4689 2 күн бұрын
I have a doubt....will these help through trust...tax exemption purpose
@mohannallathambi360
@mohannallathambi360 2 күн бұрын
அரசியலில், தம்பி விஜய் கூட்டணி அமைக்க விரும்பினால், சீமான் தான் சரியான முடிவு. நம்பிக்கைக்கு ஏற்ற மண்ணின் மைந்தர் சீமான் தான். ஆற்றல் மிக்கவர் சீமான். விஜய்க்கு அரசியல் மேடை - பேச்சாற்றல் மிக அவசியானது என்பதை உணரவேண்டும்.
@deepamathi3963
@deepamathi3963 2 күн бұрын
சீமான் தான்.ரோஷகாரனாச்சே யார் கூடவும்.கூட்டணி.கிடையாது சிங்கதனியாத.நிக்கினு.சொல்லுவாரு.அவ்ளோதான்.அவரு.
@Inthe210
@Inthe210 2 күн бұрын
Makkaluku naladhu panba podum. No need talk in stage
@ramachandransakkaraipillai
@ramachandransakkaraipillai 2 күн бұрын
Nobody can be MGR; MGR is still mass. Annamalai is latest mass.
@DharaniDharani-dr5bx
@DharaniDharani-dr5bx 2 күн бұрын
😂😂😂😂😂😂😂😂
@ramadoss.s8166
@ramadoss.s8166 2 күн бұрын
ஏன் MP .MLA இது போன்ற உதவிகள் செய்ய முடியாத அவர்களிடம் பணம் இல்லையா
@musicstudio9607
@musicstudio9607 2 күн бұрын
Ntk❤🎉
@selvaeditz1832
@selvaeditz1832 2 күн бұрын
அண்ணாமலையின் வளர்ச்சி... சீமானுக்கு விஜய் கூட்டணி தேவைப்படுகிறது.. நான் என் நண்பர்கள் அனைவரும் விஜய் ரசிகர்கள்... எங்கள் 12ஓட்டு அண்ணாமலை அவர்களுக்கு
@Meha15
@Meha15 2 күн бұрын
Very good 👍
@selvathilagavathijeevanant7637
@selvathilagavathijeevanant7637 2 күн бұрын
Vijay not bolt in politics.not have guts to speak against political issues
@Meha15
@Meha15 2 күн бұрын
@selvathilagavathijeevanant7637 in CAA, we saw that. His political knowledge zero. If vijay is against and fights with dmk/admk/bjp, his power is politically not sufficient for that.
@selvaeditz1832
@selvaeditz1832 2 күн бұрын
@@Meha15 💯
@mayavanesitarame4201
@mayavanesitarame4201 2 күн бұрын
சீமான்❤நாதக✌️
@shelby_raj
@shelby_raj 2 күн бұрын
ntk and vijay combo
@2011var
@2011var 2 күн бұрын
Vijay and Seeman will not be in any arrangement of alliance. The problem is who will be the Chief Minister. Even if NTK and TVK contest equal number of Seats, then if one party wins 10% more seats than the other party, the party who wins more seats will claim for CM post, If Vijay takes over as CM, then Seeman CM dream will be doomed for ever. If Seeman takes over as CM, Vijay CM dream is doomed for ever. Better to go alone. The only way that VIjay will agree to Seeman terms is when Vijay looses more than 3 or more elections consecutively.
@purushothamansekar2493
@purushothamansekar2493 2 күн бұрын
Vijay manadu podatum.. aparam indha vai vera matire paysanum
@erssiva490
@erssiva490 2 күн бұрын
Kootam summa varum Vijay koothadiya pakka😂but ....vote vera seemanthaan
@tamil0553
@tamil0553 2 күн бұрын
NTK+TVK சேர்ந்தால் நிச்சியம் மாற்றம் ஏற்ப்படும்
@rsv6603
@rsv6603 2 күн бұрын
How TVK will benefit if they join with NTK? Mr Vijay shld contest alone n see how much he can gain. Mr Vijay will lose his bargain power if he starts his first election with an alliance.
@jrajju
@jrajju 2 күн бұрын
ஓருவர் பணம் புகழ் சம்பாதிக்க அரசியல் வந்தவர் இன்னொருவர் சேர்த்த பணத்தை காக்க அரசியல் வருகிறார் பெரிய வேறுபாடு இல்ல 😳
@user-hq3kv7yd7q
@user-hq3kv7yd7q 2 күн бұрын
SEEMAAN mass leader🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-tl7dw5ug6y
@user-tl7dw5ug6y Күн бұрын
Seeman sir should not keep alliance with anyone, he should stand separately and win.
@tsathish2709
@tsathish2709 2 күн бұрын
தமிழகத்தின் விடிவெள்ளி அண்ணாமலை ஐபிஎஸ் 2026 அண்ணாமலை முதல்வர்
@Ajithkumar-tg2ef
@Ajithkumar-tg2ef 2 күн бұрын
I am vijay fan but my vote seeman❤❤❤❤❤❤❤❤❤
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 2 күн бұрын
விஜய் ரசிகன் சீமான் னுக்கு தான் வாக்கு செலுத்துவார்கள் 🙏🏾
@kathir9228
@kathir9228 2 күн бұрын
Ila bro nan Vijay ku tan poduvan
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 2 күн бұрын
@@kathir9228 அப்டியா நான் கேட்ட வரைக்கும் சீமான்னுக்கு தான் போடுவேன் என்று சொன்னாங்க நாடு மேலும் நாசமாகாம இருந்தா சரி
@kathir9228
@kathir9228 2 күн бұрын
@@mahalakshmimaha1179 ippadi lam pesama irukurathu nallathu......TVK and ntk join ah irukanum seeman neenikuraru.... Neenga pannurathu partha.......seri ila.....we have nothing to loose...... starting la irukom......if u loose even 2 percentage..... Others parties will make end
@kathir9228
@kathir9228 2 күн бұрын
@@mahalakshmimaha1179 nanga ready namakula adichikutu poga..... Last time seeman ku tan lok sabha ku potan...... If Vijay varala na I will vote for ntk.... Neenga pesurathu partha gandu aguthu...... Varala na DMK ku ah poda vachiduvinga pola
@s.jayaprakashdevanga240
@s.jayaprakashdevanga240 2 күн бұрын
It seems Vijay also will be similar to Kamal who has separated the votes in 2021 Assy. Election, for making the DMKs win easy, see where he's(Kamal) is standing now... After election even if he get defeated he'll get back to his current career. The losses of first 2-3 films(for 1 year) could be compensated by some other means... Then people will forget his political stand in that period. Then he'll be in cinema for the next 10-15 yrs. For the 2031 election aother celebrity will do that part... If he is not allign with anyone in 2026 the above said posaibility will be a known fact...
@_SK.VEERA_TN_69
@_SK.VEERA_TN_69 2 күн бұрын
Ntk ❤
@PrathapPrathap-sf1jc
@PrathapPrathap-sf1jc 2 күн бұрын
வருங்கால முதல்வர் அண்ணன் சீமான் 🌹🎙️🎤
@murali1010
@murali1010 2 күн бұрын
If rajini did like this, rangaraj pandy appreciated him next level.
@VijayKumar-vc3qc
@VijayKumar-vc3qc 2 күн бұрын
Ntk da 🔥
@kalaiedits3838
@kalaiedits3838 Күн бұрын
விஜய் ரசிகன் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே❤
@verginvimalraj6221
@verginvimalraj6221 2 күн бұрын
Am vijay fan..my vote for NTK
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 2 күн бұрын
என் தம்பி அண்ணாமலை அரசியல் மக்கள் நலன் கருதி வந்தனர் விஜய் அரசியல் பணம் திண்னி அரசியல் பணம் காப்பீடு ஆயுள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைப்பது விஜய் இது நடந்தால் மீண்டும் திமுக அதிமுக கம்னியூசம் காங்கிரஸ் கட்சி போன்ற ஆட்சி விஜய் செய்ய முடியும் இவன் வேண்டாம் அரசியல் நாகரிகம் போய் விடும் அண்ணாமலை தம்பி நல்ல மனிதர்
@Methagukrish
@Methagukrish 2 күн бұрын
அண்ணாமலை சொம்பு 😅
@thalapathi137
@thalapathi137 Күн бұрын
Seemaanukuvdhaan vote pottom engaa ooorla yellaaarum..next time thalapathi Vijay ku dhaan engal vote ❤❤❤❤❤❤❤❤
@vigneswararaja014
@vigneswararaja014 2 күн бұрын
My choice Mr Seeman or Mr Annamalai ex IPS
@sasikumar643
@sasikumar643 2 күн бұрын
Seeman anna ❤ eela thamilan uk
@vijith5621
@vijith5621 2 күн бұрын
தமிழ் தேசிய அரசியலை விஜய் எடுத்தால் வாக்களிப்பேன்.... 👍Otherwise Seeman
@user-ch4be9yb1h
@user-ch4be9yb1h 2 күн бұрын
அண்ணன் சீமான் 🔥❤
@narayanannarayanan8155
@narayanannarayanan8155 2 күн бұрын
விஜய் நடிகை திரிஷா டேட்டிங் செய்திகளை மறைக்க இந்த மாணவர்கள் விழா
@mugeshk146
@mugeshk146 2 күн бұрын
I'm also vijay fan last 20 years but i have been voting for seeman 10 years. If its seeman and vijay will be mass❤️❤️
@maduraijallikattuofficial9107
@maduraijallikattuofficial9107 2 күн бұрын
Mr.pandey sir BJP is not going behind nationalism they are still in hinduthuva that's the problem
@sandedit826
@sandedit826 2 күн бұрын
சீமான் மேடையில் சொல்லும் கதையை ரசிப்பவன் நான் ஆனால் விஜய்க்கு தான் ஓட்டு
@ajeethdoss1717
@ajeethdoss1717 2 күн бұрын
NTK 🔥
@spsampathkumar4294
@spsampathkumar4294 2 күн бұрын
முதலில் சீமான் போல இத்தனை வருடங்கள் அரசியலில் நிற்க முடியுமா...ஆசை பதவி ஆசை முதல்வராகனும் அதற்கான தைரியமோ அது சார்ந்த அறிவு இருக்கா
@Teejay_shan
@Teejay_shan 2 күн бұрын
#ப்ளீஸ்_இதை_யாரும்_படிக்காதீங்க🙏 நாம் தமிழரும்… தமிழக வெற்றிக் கழகம் இரண்டும் நிச்சயம் சேர்ந்து பயணிக்க வேண்டும் …விஜய்க்கு அரசியல் அனுபவம் குறைவு … ஆனால் தன்னுடைய பெரும் கோபத்தையும் , பாமர மக்களின் கஷ்டங்களில் தன்னுடைய நிலைப்பாட்டில் கெத்தாக நின்று பல இடங்களில் நடிப்பிலும் நிஜத்திலும் தன்னுடைய ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்🎉 ஆனால் திரைப்படத்தில் நடிப்பது இல்லை அரசியல்… தன்னுடைய கொள்கை கோட்பாடுகளில் உறுதியோடும் …நேர்மையோடும் …எதிரிகளை சமாளிக்கும் உத்வேகதோடும் …சலிப்பின்றி போராடும் போர் குணத்தோடும் …பயணிக்க வேண்டும்…. மற்ற கட்சிகளோடு சேர்ந்து பயணித்தால் விஜய் பத்தோடு பதினொன்று மட்டும்தான் … ஊடகங்கள் எப்படி கேப்டன் திரு.விஜயகாந்த் என்ற மாபெரும் மனிதரையே மண்ணை கவ்வ வைத்தது என்று அனைவருக்கும் தெரியும் … பிற கட்சிகள் விஜய் வளர்வதை விரும்பாது … தனித்து இருந்தாலும் விஜயால் கட்சியை வளர்த்து எடுக்க முடியாது … வெறும் ரசிகர்களின் எண்ணிக்கையையோ இளைஞர்களின் கூட்டத்ததை வைத்தோ நான் பெரிய ஆள் என்று யாரும் …சீமான் உட்பட என்ன கூடாது.. கூட்டணி இல்லாமல் இனிவரும் காலங்களில் வெற்றி பெற முடியாது என்பது திரு.சீமான் அவர்களுக்கு நன்றாக தெரியும் தன்னுடைய பலத்தை அவர் இத்தனை வருட காலங்களில் சோதித்து இருகிறார் … தான் வெற்றிபெற மாட்டோம் என்று தெரிந்தே போட்டிபோட்டு தன்னுடைய இருப்பையும் அரசியல் அனுபவத்தையும்… வளர்த்து எடுத்து இருக்கிறார் சீமான்🎉 சீமானுடைய பேச்சும் கொள்கையும்.. அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கிறது …அது போல திரு.விஜய் ஒன்றும் சின்ன பப்பா இல்லை 😂 விஜய் பேச ஆரம்பித்தால் அரசியல் களம் ஆடும் … இப்போது அவர் அமைதிகாக்கிறார் அவளவுதான்❤ ஆனால் மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் மாறி ஒட்டு போடலாம்… ஆனால் அந்த ஓட்டை தங்கள் பக்கம் தக்க வைக்க இளைஞர்களை கவரும் யுக்தியும் புகழும் (விஜய்) …. யாரையும் எதிர்க்கும் ஆற்றல் படைத்த … சமகால அரசியலை கடத்த கூடிய(சீமான்) இந்த இருவரும் இணைத்து பயணித்தால் வெற்றி நிச்சயம் ❤ வாழ்த்துக்கள்🎉
@SivaKumar-tw5zw
@SivaKumar-tw5zw 2 күн бұрын
இரண்டுமே தண்டம் கூத்தாடிகள் எங்களை ஆளக்கூடாது ஒருத்தன் பொம்பபள. பொறுக்கி இன்னோருத்தன் அப்பனை வீட்டை விட்டு துரத்தியவன்
@venkateshwaranrn9921
@venkateshwaranrn9921 2 күн бұрын
சிறிதும் அதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை ராஜா திமுக பேஸ்மட்டம் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்
@natatajankalyanasundaram4007
@natatajankalyanasundaram4007 2 күн бұрын
தமிழக வாக்காளர்களை எவ்வளவு முட்டாளாக எண்ணுகிறீர்கள்?
@ammu4580
@ammu4580 2 күн бұрын
வரும்போது எல்லோரும் யோகியானதான் வருகின்றார்கள்.காலம் அவர்கள் எங்கு நிறுத்துகிறது என பார்க்கலாம்.
@vishalantony9200
@vishalantony9200 2 күн бұрын
Vijay 2026! ❤TVK
@YasirAli_Jubaiyar
@YasirAli_Jubaiyar 2 күн бұрын
Always pandey view cut and Right 👍🏼
@haranathsammana4713
@haranathsammana4713 2 күн бұрын
Correct sir...🎉❤
@jayakumarkarthika
@jayakumarkarthika 2 күн бұрын
சீமான் அண்ணா தனியா தான் பயணம்... 🏃🏻🏃🏻
@Franklin-0301
@Franklin-0301 2 күн бұрын
Paaadduuuu ❤😅 nakuliyaa unaku 😊
@Criticsyou
@Criticsyou 2 күн бұрын
As a vijay fans ; my vote to ADMK +NTK allaince otherwise ADMK❤❤❤❤
@arunprasad6831
@arunprasad6831 2 күн бұрын
SEEMAN ❤❤❤
@arskitchen1988
@arskitchen1988 2 күн бұрын
Pande always grateful person
@karthikeyan5401
@karthikeyan5401 2 күн бұрын
Nam tamilar❣️
@humanityiskey
@humanityiskey Минут бұрын
சீமானுக்கு ஒரே பயம் எங்க விஜய் தனியா நின்னா அவரு கிட்ட இருக்குற ரசிக குஞ்சுகள் விஜய்க்கு ஓட்டு போட்டு அவர டம்மி ஆக்கிருவாங்களோன்னு 🤣🤣🤣
@c.radhakrishkrish1524
@c.radhakrishkrish1524 2 күн бұрын
Ntk
@gopimanish4790
@gopimanish4790 2 күн бұрын
Ntk 🎤
@spsampathkumar4294
@spsampathkumar4294 2 күн бұрын
ஏலே நெறி.... கருத்து கந்தசாமி பதவிக்கு வந்து விட்டாரே பிறகு ஏன் அரசியல் பேச பயப்படுகிறார்... என்றைக்கு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறாரோ அன்றைக்குத்தான் விஜய்க்கே தான் எங்கே இருக்கிறோம் என்று தெரியவரும். நாமும் ப்பூ...இவ்வளவு தான் அரசியல் அறிவா என்று வியக்கவைக்க இருக்கிறார்
@kjpandi
@kjpandi 2 күн бұрын
2026 நாம் தமிழர் கட்சி ❤
@எதிர்மறை
@எதிர்மறை 2 күн бұрын
அதிமுக வின் உண்மையான தொண்டன் புறக்கணிப்பான். நான் அதிமுக என்று சொல்லிக்கொண்டு தேர்தல் நேரத்தில் பணம் சம்பாதிக்க மட்டுமே இருப்பவன் பணம் கொடுப்பவனுக்கே போடுவான். இங்கே கொள்கை ரீதியாக கட்சியில் இருப்பவர்கள் யாருமே இல்லை.
@dhilipsrinivasan4775
@dhilipsrinivasan4775 Күн бұрын
To all tharkuris.. who comment As a vijay fan, I vote NTK... NTK elam summa vai utharu than
@pradeepraja787
@pradeepraja787 2 күн бұрын
BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP BJP🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡
@thangamdurai7084
@thangamdurai7084 2 күн бұрын
😂😂😂😂😂
@mglinux7061
@mglinux7061 2 күн бұрын
Annamalai, Vijay, Seeman.. Our politics should go like this new people... Enough edapadi , stalin , uthavaaa nithi and all.
@senthilveltravelvideos5651
@senthilveltravelvideos5651 2 күн бұрын
Annamalai fraud don't attach with Seeman and vijay
@aravasundarrajan766
@aravasundarrajan766 2 күн бұрын
எப்படி போட்டாலும் அவன் அடிக்கிறான்டா ( தேவந்திரனின் மைண்ட் வாய்ஸ் )...
@prajan8197
@prajan8197 2 күн бұрын
அவர்கள் இரண்டு பேரும் பேசியது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அனைவரையும். பேச வைத்துவிட்டார் சீமான் அளவிற்கு விஜய் அவருக்கு தைரியம் இல்லை
@krithikram2119
@krithikram2119 2 күн бұрын
Ntk❤❤❤❤❤❤❤❤
@spsampathkumar4294
@spsampathkumar4294 2 күн бұрын
மாணவர்களுக்கு பல வருடங்களாக சூர்யா சிவக்குமார் செய்து வருகிறார்..
@vaspriyan
@vaspriyan 2 күн бұрын
நான் விஜய் படத்தை பார்ப்பேன்.ஆனா ஓட்டுன்னு வந்துட்டா நிச்சயமா அவருக்கு கிடையவே கிடையாது.வலிமை வாய்ந்த கூட்டணியான திமுக கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது.
@SenthilKumar-nn4yy
@SenthilKumar-nn4yy 2 күн бұрын
நல்லா ⭕ம்புற man நீ 😂
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
Seeman - Vijay Allience 🔥 | Viral Video | Ntk | Tvk 💯
1:24
Surya Debates
Рет қаралды 2,3 М.
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН