இந்த கடையில் வாங்குவது மிகவும் சிறப்பாக இருக்கும்.நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக வாங்கி வருகிறோம்.முதன்முதலாக 90 ரூபாய்க்கு அம்பாளுக்கு ஒரு மாங்காய் மாலை வாங்கினேன். அன்று கடைக்காரர் கூறினார் மீனாட்சி அருளால் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்று . இன்று பல ஆயிரங்களுக்கு அம்பாள் அலங்காரப் பொருள்களை வாங்கும் சக்தியை மீனாட்சி கொடுத்துள்ளாள்.அருகில் உள்ள கோவில்களுக்கு தேவையான கிரீடங்கள்,கல் மாலைகள் வாங்கி கொடுக்கும் பாக்கியமும் கிடைத்தது.
@ykalai75124 сағат бұрын
இந்த கடையின் வீடியோ பார்த்த நேரம் கிருஷ்ணர் மற்றும் மீனாட்சி அருளால் எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கட்டும் 🎉🎉.☘️🌺☘️ முடிந்தால் இக்கடைக்கு நேரில் சென்று பார்வை இடுகிறேன்.🎉🎉🎉 ஓர் பொருள் என்றாலும் கொரியர் அனுப்புவார்களா அக்கா 🎉🎉 அனைத்தும் சூப்பர் 🎉🎉🎉✨✨✨🌺🌺🌺🌺🌺🍀🍀🍀
@umaramarao5044Ай бұрын
Amman face was so good, very much happy to see the face, prompt delivery, கருணையான முகம். மிகக நன்றி
@muni4433Ай бұрын
I love murugan store order potha nala response pandraga hega erudalu courier kudukaraga im so happy to purchase to murugan store
@seeniseeni5413Ай бұрын
all items are good... mugam matrum dolls lam alaga irukum.. 2 times purchase panirken, all goods are awsome