கர்ணன் சூரிய புத்திரன் முழுமையாக l Karnan l Tamil

  Рет қаралды 864,466

G Gnanasambandan

G Gnanasambandan

5 жыл бұрын

GG Digitals belongs to G.Gnanasambandan
This video is about karnan life..
Follow Facebook Page for more updates : / drggnanasambandan-1313... "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
Follow us:
KZfaq - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
KZfaq - www.youtube.co....
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...

Пікірлер: 417
@ootyguy26
@ootyguy26 2 жыл бұрын
ஐயா! உங்கள் வர்ணனை கேட்டேன் . வாயடைத்து போனேன். கர்ணனை நினைத்தேன். கண்ணீர் விட்டு அழுதேன். பதிவுக்கு மிக்க நன்றி
@vedosh1
@vedosh1 2 жыл бұрын
இதை சற்று கேட்கலாம் என்று ஆரம்பித்து சற்றும் இடைவளி இல்லாமல் முழுதும் பேரின்பத்துடன் கேட்டு முடித்தேன் தங்களுக்கு என் நன்றியைம் தங்களுக்கும் தங்களை சான்றோர்கும் எல்லாம் வல்ல இறைவனிடம் நல்ல ஆரோக்கியத்தை தருமாறு வேண்டி கொள்கிறேன்.
@psychodirector000
@psychodirector000 3 жыл бұрын
ஆரம்பம் முதல் முடிவு வரை இப்பதிவை முழுமையாக கேட்டேன் மிக ஆற்பூதமாக இருந்து. அதில் எனக்கு மிகவும் பிடித்து இந்த வசனம் தான். கார்த்திகை பின் மழை இல்லை கர்ணனுக்கு பின் கொடையும் இல்லை.
@k.sivakumar5995
@k.sivakumar5995 3 жыл бұрын
Sir today night 12.42am I completely eared this இதை கேட்ட உடன் அய்யன் வள்ளுவன் குறள் ஒன்று ஞாபகம் வருகிறது தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.
@jagankj7014
@jagankj7014 2 жыл бұрын
0000
@nataranjan96
@nataranjan96 2 жыл бұрын
கர்ணன் எல்லாவற்றையும் கொடுத்தான். ஒன்று மாத்திரம் அவன கொடுக்கவில்லை. அதை யாரும் அவனிடம் கேட்கவும் இல்லை. அது அவன் கொடை உள்ளம் அவன் கொடுத்த எல்லாம் பிறர் அவனுக்கு கொடேத்தது. அவற்றைத்தான் அவன் மற்றவர்க்கு வழங்கினான். கொடைமனம் அவனுடையது. அதை யாரும் யாரையும் யாரிடமும் கேட்டுப்பெற முடியாது. இது ஒன்றே கர்ணனின் சிறப்பு
@vaithiyanathanvaithiyanath3734
@vaithiyanathanvaithiyanath3734 2 жыл бұрын
சின்ன வயதில் கூத்து பார்த்திருக்கிறேன். அப்போது எதுவும் புரிந்ததில்லை. உங்கள் உரையை கேட்டவுடன் மகாபாரதத்தில் உள்ள வாழ்க்கைப் பாடம் அருமை. கர்ணன் பட்ட சோதனை அவமானம் எண் ணிலடங்கா. நல்லவனை கடவுள் சோதிப்பார் கைவிட மாட்டார். தர்மமே வெல்லும். கர்ணனை மிஞ்சிய கொடை இனியும் இல்லை. தமிழை போல் இன்பமாய் நலமுடன் வளமுடன் வாழ்க பல்லாண்டு.
@IndrajithMaverick
@IndrajithMaverick 2 жыл бұрын
கர்ணன் அபிமன்யுவை கொன்றது அபிமன்யு துன்பப் படக் கூடாது என்றுதான் அபிமன்யு இறக்கும்போது கர்ணன் கூறுகிறான் இந்த யுத்தத்தில் சிறந்த வீரன் நானோ அர்ச்சுணனோ அல்ல அபிமன்யுதான் 💔
@vigneshr1950
@vigneshr1950 Жыл бұрын
Ela Mahabharatam serial dialogue da athu book la apdlam illa
@skk303
@skk303 3 жыл бұрын
ஐயா, கொடை வள்ளல் கர்ணனைப் பற்றிய அரும் பெரும் தொகுப்பை, மிகவும் சிறப்பாக, கேட்போரின் ஆவலைத் தூண்டும் விதமாக வழங்கியமைக்கு மிக்க நன்றி. கர்ணனின் மணவாழ்க்கை,அவனது குழந்தைகள் பற்றிய தகவல்களை வழங்க வேண்டுகிறேன்.
@karthik_160
@karthik_160 3 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா கர்ணனின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துறைத்தம்மைக்கு 😍🥰😇🙏
@muthukrishnan9574
@muthukrishnan9574 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/eL58d9uV1M_Oeas.html
@karunakarangownder2614
@karunakarangownder2614 2 жыл бұрын
அருமையான பதிவு.. பேராசிரியர் முனைவர் . கு. ஞானசம்பந்தன். அவர் களின். பேச்சை நேரில் பல முறை கேட்டு மகிழ்ந் திருக்கிறேன். மனம் நிறைந்த பேச்சு.. நாத்திகம் பேசும் உலக நாயகன். திரு.கமலஹாச ன். அவர்கள் தன்னை திருத்தி பன்பட வேண்டும். நன்றி ஐயா.. தமிழர்கள் வாழ்க..
@kutties6470
@kutties6470 Жыл бұрын
உலக நாயகன் பெருமாள் பக்தர் நாத்திகம் பேசுவது போல நடிக்கிறார். சிவாபராதம் அவரது எல்லா படங்களிலும் இருக்கும். பெருமாள் இல்லை என்று சொல்ல மாட்டார்.
@kanagasabapathic9680
@kanagasabapathic9680 3 жыл бұрын
உங்கள போல உள்ளவர் மட்டுமே விளக்கமுடியும். கேட்க கேட்க கண்ணீர் வந்தவன் ஆனேன். உங்கள் பணிதொடர ஆசை. கர்ணணுக் எத்தணை கஸ்டங்கள்.
@leonelanishantony752
@leonelanishantony752 5 жыл бұрын
அருமை ஐயா.. கர்ணன் இறக்கும் அந்த நிகழ்வை நீங்கள் சொல்ல எத்தனை முறை கேட்டாலும் மனம் கணப்பதை தவிர்க்க முடியவில்லை.. விதர்ணன் பற்றி நீங்கள் பேச முடிந்தால் கேட்க ஆவலாக உள்ளோம்.. நன்றி
@dharmarajdharmaraj3309
@dharmarajdharmaraj3309 3 жыл бұрын
Karan oru mamaniithan anrum an idayathil narainthavan veetriirupavan
@muthukrishnan9574
@muthukrishnan9574 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/eL58d9uV1M_Oeas.html
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
மறந்து போன செய்திகளை ஞாபகபடுத்துவதற்கு மிக்க நன்றி அய்யா
@ganeshkumarnatarajan6957
@ganeshkumarnatarajan6957 3 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்,கர்ணனின் வாழ்க்கை வரலாறு மிகவும் அழகாக இருந்தது. மகாபாரதத்தில் கர்ணனை போன்று விகர்ணன்னும் போற்றப்பட வேண்டிய ஒருவர். அவரை பற்றி ஒரு பதிவு நீங்கள் பேசவேண்டும்.
@ultraa777
@ultraa777 2 жыл бұрын
Karnan is God... Hands always gave, ears always listened, eyes always closed... Mouth never failed it's word... ❤
@sureshg1633
@sureshg1633 2 жыл бұрын
A essa
@nerunja
@nerunja 2 жыл бұрын
What a beautiful narration of story around Karna with so many quotes from திருக்குறள் ... Feeling so very blessed to listen to this speech today.
@rameshrrameshvino8306
@rameshrrameshvino8306 2 жыл бұрын
அருமை
@ilanarts
@ilanarts 10 ай бұрын
காந்தக்குரல் ....... Thanks to Post for us
@saravananmadhavan941
@saravananmadhavan941 3 жыл бұрын
மிக அருமை. ஒட்டு மொத்த மாகா பாரத கதை இது போலவே கேட்க வேண்டும். இருப்பின் தருக...
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 2 жыл бұрын
சுருக்கமாக மகாபாரதத்தை புரியும் படி விளக்கி விட்டீர்கள் நன்றி வாழ்த்துக்களுடன்
@saraswatisaraswati5421
@saraswatisaraswati5421 2 жыл бұрын
அற்புதமான பதிவு👏👏மகாபாரத காட்சிகள் ஒவ்வொன்றும், கண்முன் தோன்றியது போன்ற உணர்வு .... அருமை ......👏👏
@dn_edit_143
@dn_edit_143 6 ай бұрын
தமிழ் உங்களை பெற்றதால் தமிழ் பெருமை கொள்கிறது வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@vijayprasad7
@vijayprasad7 Жыл бұрын
அருமையான சொற்பொழிவு அய்யா. செவிக்குணவு அல்ல செவிக்கு விருந்து படைத்தீர். மிக்க நன்றி அய்யா.
@user-pk4qc9mm2m
@user-pk4qc9mm2m 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா தமிழ் இலக்கணங்களை பயில ஆர்வமாக உள்ளோம்
@NanthiniM-dm7th
@NanthiniM-dm7th 6 ай бұрын
அருமையான வரலாறு நன்றி ஐயா கர்ணன் புகழ் வாழ்க❤🙏🔥💯
@p.3920
@p.3920 2 жыл бұрын
உங்கள் உரை மிகவும் அழகாக இருந்தது மிக மிக அற்புதம்
@komaligal5053
@komaligal5053 2 жыл бұрын
ஐயா உங்கள் மூலம் கர்ணன் கதை முழுவதுமாக கேட்டு பல செய்திகளை தெரிந்து கொண்டேன். கர்ணன் மறைவு பற்றி தாங்கள் விளக்கிய போது உண்மையில் அழுது விட்டேன். நாம் கர்ணன் போல் வாழ முடியாமல் போனாலும், இயன்றதை ஈய வேண்டும் இயலாதவற்கு என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தீர்கள். மிக்க நன்றி ஐயா, வணங்குகின்றேன். 🙏🙏🙏
@noyyalsakthisivasakthivel1464
@noyyalsakthisivasakthivel1464 3 жыл бұрын
கர்ணன் கதை கேட்டு உண்மையிலேயே மனம் நெகிழ்ந்து விட்டது
@muthukrishnan9574
@muthukrishnan9574 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/eL58d9uV1M_Oeas.html
@hi-ul9gl
@hi-ul9gl 3 жыл бұрын
In front of dropathi Karna is just 1 dust
@a.snadarajah8895
@a.snadarajah8895 3 жыл бұрын
@@muthukrishnan9574 K Of tov
@a.snadarajah8895
@a.snadarajah8895 3 жыл бұрын
@@muthukrishnan9574 p
@namathunaadu2157
@namathunaadu2157 3 жыл бұрын
@@a.snadarajah8895arpudham
@r2anton
@r2anton Жыл бұрын
I thought I am going to listen for 15 min, but when I listen, it is completed . what a speach Great story . Good teaching for Life
@gunasilentkiller6301
@gunasilentkiller6301 2 жыл бұрын
அருமை அருமை ஐயா...🙏🏹கர்ணன் அற்புதமான கொடையாளி மற்றும் சிறந்த வில்லாளன்..🔥💯
@nirosheena007
@nirosheena007 4 жыл бұрын
அருமை நாம் எதிர்பார்ப்பது இதுபோன்ற vedios தயவு செய்து பதிவிடவும் மஹாபாரதம் ராமாயணம் . பாத்திரங்கள்
@artikabuilders7309
@artikabuilders7309 3 жыл бұрын
தானத்தின் உச்சம், மகாரதி கர்ணன் மாமன்னர் புகழ் வாழ்க...
@sabesankandasamy9331
@sabesankandasamy9331 2 жыл бұрын
சிறந்த சொற்பொழிவு ஐயா - உங்கள் முன்னாள் சிங்கப்பூர் மாணவர் க.சபேசன்.
@thanakumarpanjalingam7978
@thanakumarpanjalingam7978 2 жыл бұрын
நல்ல மழை, கெட்ட மழை என்பது, எமக்கு/நம்மால் இரு விதத்தில் கருதி, பரிமாரி, மனதை ஆறப்போட முடியும். ஆனால், இயற்கைக்கு பாகப்பிரிவினையிலா இயங்குகிறது? NO. NOT AT ALL. So, as far as KARNAN LIFE IS CONCERNED, I learned that: முற்பகல் செய்யின் பிற்பகல் விழையிம் என்பதே. கண்ணீர், அதி ஏக்கம், கவலை, குமுறல், எல்லாம் இன்றும் எனக்கு நிகழ்கிறது(கர்ணன் திரைப்படம்). ஆனாலும், கருணனின் எத்தனையாவது பிறப்பில்...இது அவனுக்கு நிகள்கிறது? I am also a human being like many of us! But, learning from literature O/L. And then learned here and there from general Vedic MAHA books including you speeches sir. Now, ஏற்பதற்கு மறுப்பேன்....ஏன் என்றால்,,,, பலரிடம் மாணவனாக கற்பவன் யான்(பணிவுடன் கூறுகிறேன்). ▪ இராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேசம் & வாழக்கை பாடம். இப்போ... ● Reason for..Krishna's birth! ● Reason for Karnann's birth! ● Reason for my/our birth! Learning from literitur for our current life is most valuable rather than anything else...sirs. Now...I am coming to the Center-Point. கருணனின் முற்பிறவி பற்றி...எங்கோ...செவி வழி கேட்ட விடையத்தில் வியந்து, இப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். ● சூரியனினிடம் தஞ்சம் புகுந்த ஒரு அசுரர்கள் பரம்பரையில் வந்த அசுரன் தான் கருணன்! So, all that negatively did in previous life has become this life's negative experience! I do realise that learning in my current life and...exercise to accept every negative incident occering. ● Learning is not for arguments or again certificates. ● Learning is for our own life! கால்கள், கேளே..இருக்கிண்றன. அவற்றை "நெற்றிப்பொட்டில்"...வைத்து... கிருஷ்ணா, வினா-அஹா(கணாதிபதி)..., சங்ஹரா, ஹரிஹரா, குரு நாதா.. (குருவாய்! வருவாய்! அருள்வாய்!...குரு-பரனே...) என்று அக மகிழ்ந்து இந்த...தேர்பாகனை கொண்டு...இந்த உடம்பாகிய ரதத்தை மன வலுவுடன் ஓட்டும்போது... ஆஹா, ஓகோ, அப்பாடி, ஓ...ம்ம்ம்...,அம்மாடியோ.., என்றுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. So, did you all understand my central point? ● Please let me know if we also have the right to learning & living the examples of teachings of Guru ஷேத்திர வோர் or மஹா பஹவத்..கீதை sirs! ● மனிதன் ..கடவுளுக்கு கூறியது மாணிக்கவாக வாசக..திருவாசஹம். ● கடவுள்(குரு) மனிதனுக்கு கூறியது பகவத்..கீதை.. ● மனிதன்..மனிதனுக்கே.. கூறியது...எது...சார்? பிளீஸ்...👋 *மறந்துவிட்டேன்... பாருங்களேன்...ம்ம்ம்...☺😯👐. That's all sirs. Please let me know what is next. If I am on right track or need to change before too late. Please comment sir/sits. Thanks again.
@agri_culture
@agri_culture Жыл бұрын
Good
@sureshbabuk7471
@sureshbabuk7471 2 жыл бұрын
excellent tribute SPEECH by our teacher to KARNAN
@ezhilvijay1294
@ezhilvijay1294 3 жыл бұрын
என் தந்தையானவர் கூறிய இரவுக்கதையினை அவர் பிரிந்த பிறகும் கேட்பதை போன்ற அனுபவத்தை கொடுத்ததற்கு மிக்க நன்றி.
@guatonratnamy562
@guatonratnamy562 3 жыл бұрын
ஐயா உங்களுக்கு முதல் எனது நன்றி இப்படி மிக விளக்கமான அருமையான அவளா காட்சிகளையும் கண்ணின் முன் கொண்டு வந்து நிறுத்தியது நன்றி
@ravichandhiran7711
@ravichandhiran7711 8 ай бұрын
கர்ணன் படம் பார்க்கா ததை நீங்கள் சொன்ன து கதை அருமை ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பள்ளிக்கரணை ரவி மெடிக்கல்
@sudhanthirakumari5783
@sudhanthirakumari5783 Жыл бұрын
என் சிறுவயதில் இருந்தே உங்கள் பட்டிமன்றம் மற்றும் மேடை பேச்சு கேட்டு வளர்ந்து இருக்கிறேன் ஐயா. மாமனிதன் கர்ணனண பற்றி நீங்கள் பேசிய பேச்சு கண்களில் கண்ணீர் வந்தது ஐயா.
@user-rh3ji4fn2t
@user-rh3ji4fn2t Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏... கற்பனையிலும் காட்சியை கண் முன் கொண்டு வரமுடியும் என்பதற்கு இந்த பதிவு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு ஐயா... நான் அறிந்ததையும் அறியாத பல அறிய தகவல்களையும் கேட்டு மகிழ்ந்தேன் ஐயா... தங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கட்டும் ஐயா... 🙏🙏🙏🙏🙏🙏
@manikandanrevathi9856
@manikandanrevathi9856 3 жыл бұрын
Vanakkam Iyya, arumaiyaana kaanoli, Nam mahabharatha kaanoli kaettu nalvazhliyil sellaa anaivarukku Vazhlthukkal 💐😊 Vaazhlga Valamudan. Mikka Nandri🙏
@nradhakrishnan3717
@nradhakrishnan3717 3 жыл бұрын
Super sir .. Heart becomes heavy .. tears rolling down my eyes towards the end .. God bless you with long life and please give us many more gifts like this .. by the way I never realised Sahadevan's critical role in the war
@vsp4754
@vsp4754 3 жыл бұрын
Romba arumaya erunthathu ayya.🙏
@chokkalingamnainar2630
@chokkalingamnainar2630 3 жыл бұрын
Excellent discourse by our respectable shri Gnana Sambandan Ayya live long
@AF-dq7ms
@AF-dq7ms 3 жыл бұрын
Arumaiyana padhivu...Ravanan patri neengal oru kanoli podungalaen...nandri
@thiyagarajanvelayutham20
@thiyagarajanvelayutham20 3 жыл бұрын
மிக அருமையான பதிவு அய்யா.. நன்றி அய்யா.
@maheenms4871
@maheenms4871 2 жыл бұрын
òo
@rameshyathav2038
@rameshyathav2038 2 жыл бұрын
@@maheenms4871 Q As I Am A Very Happy Birthday party at my new favorite qq aa rhi thi to get the the qqqqqqqqqq qq q is the only thing you have to do qqqqqqqqqqqqqqqqq
@jeyadevibirabakaran931
@jeyadevibirabakaran931 2 жыл бұрын
ஜெயா ரிவி காலம் தொட்டு உங்களை பின் தொடர்கிறேன். சார்பில்லா உங்கள் தமிழ்ப்பணி தொடர நீடுழி வாழ்க
@sugumarchocky
@sugumarchocky 3 жыл бұрын
Chance eh illa sir... Ungaloda knowledge.. Mahabharatham ulla... Ivlo story iruku nu ippo theriyudhu... Yen ivlo days idha pathi padikama/ therinjikama irundhan nu theriyala.... Neenga sollum pode.. I can visualise the scenes.. Thks for the wonderful story and your efforts... Pls keep post videos... 😍😍😍
@pradeepm9433
@pradeepm9433 3 жыл бұрын
Sir neenga soldradhu Roomba interesting ah iruku keka 👍
@babupoorni245
@babupoorni245 3 жыл бұрын
Happy to listening and very confidential words
@sumathyyoga2648
@sumathyyoga2648 3 жыл бұрын
மனம் கனத்துவிட்டது ஐயா வினைத்தொகை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது.
@jhanashree
@jhanashree 2 жыл бұрын
Awesome character in Mahabharat - karnan❤️❤️🔥🔥
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 жыл бұрын
🌹Dear Gnansambandan sir,I am ur addict of speech.U have lots of spri tual knowledge.I am praying to God to u.Who will give more & more kno wledge to u.Long Live.👌👍🤗🥰🙏
@bponpandian9363
@bponpandian9363 2 жыл бұрын
அருமை அருமை மிக அருமை நன்றி நன்றி நன்றி நன்றி 🙏❤️❤️❤️🙏
@kumaresamanikaruppasamy7002
@kumaresamanikaruppasamy7002 5 жыл бұрын
ஆயிரம் வணக்கம் தங்களுக்கு...இவ்வளவு பொக்கிஷங்கள் உள்ளதா நம் நாட்டில்....வணங்குகிறேன்...உரையை முடிக்கும் நேரத்தில் வரும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. தமிழ்த்தாய் தங்களுக்கு நீண்ட ஆயுளை தர வேண்டும்.
@mayabikeexpert6962
@mayabikeexpert6962 2 жыл бұрын
pppppppppppppppppppppppppppppppppppppp
@mayabikeexpert6962
@mayabikeexpert6962 2 жыл бұрын
p
@mayabikeexpert6962
@mayabikeexpert6962 2 жыл бұрын
pp
@mayabikeexpert6962
@mayabikeexpert6962 2 жыл бұрын
p
@mayabikeexpert6962
@mayabikeexpert6962 2 жыл бұрын
pp
@Thamizh_makkal_friends
@Thamizh_makkal_friends 5 жыл бұрын
அருமை ஐயா... கர்ணனை பற்றி அருமையாக கூறினீர்கள்...
@maarirajen6390
@maarirajen6390 3 жыл бұрын
மாதா. பிதா.குரு. தெய்வம். கைவிட்டாலும் கூட இறுதியில் காப்பாற்றியது நண்பன் தான்....😍
@sigamani1673
@sigamani1673 2 жыл бұрын
L. Lmmm. Llmmm.... L..... Lolol. O. Ooolkkoooikklk@@ 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤💣❤️💣❤️❤️🐮🤣😙🤣😐😍😐😙😑😑😋😐😂😂😘😘😘😭😘😘😭😘😘😘😭😂😂😘🐮😘😘🐮😘🐮👌👌😄😄
@sigamani1673
@sigamani1673 2 жыл бұрын
jjj j j jiiiio j j iiij j j i iinjjjjjk jn j iiii👺 jo👺jojoi ojokjij
@sigamani1673
@sigamani1673 2 жыл бұрын
oJjjj j iijjo jkoo o😋🐮😋😋😋🧡💚🐮🐮🐮
@mahendranguru965
@mahendranguru965 2 жыл бұрын
நண்பனால் இறுதியில் கொல்ல பட்டர்
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 жыл бұрын
மிக அருமை.நண்பரே. 🥰🙏
@artcraft3425
@artcraft3425 3 жыл бұрын
Karnan my hero real champion🏆🏆🏆
@savithri9392
@savithri9392 3 жыл бұрын
Thanks sir mahabharatham anithum kedamaiku thelivana velakam
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 Жыл бұрын
தானம் என்றால் என்ன? தர்மம் என்றால் என்ன? கொடுப்பது தானம்.நடப்பது தர்மம்.மஹா பாரதம் மிக அழகாக விள க்கும் நமக்கு.அர்புதமான பதிவு.நன்றி.நன்றி.நன்றி.
@sridharvarada4939
@sridharvarada4939 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌Super Anna. Your high level,deepest. Powerful explanation , but your fast lecture little difficult to follow,thanks you very much,
@anbuk5453
@anbuk5453 4 жыл бұрын
நல்ல உரை மற்றும் தொகுப்பு நன்றி சார் வணக்கம் 🙏🙏🙏
@muruganselvaraj2089
@muruganselvaraj2089 2 ай бұрын
மிகவும் அற்புதமான பேச்சு... வாழ்த்துக்கள் ஐயா...
@asokank4777
@asokank4777 2 жыл бұрын
பாரதம்,இராமாயணம்ஆா்ய புனைவு வா்ணாஸ்ரமத்தை மக்களிடையே பரப்புவது தலையிலிருந்து ஈறும்,பேனும்தானேபிறக்கும் கேணைதன்மையான ஆா்யன்வகுத்த பிறப்பு. குந்தி நினைத்து பிள்ளை பெறவில்லை சூா்யபுத்ரா என்ற பாா்ப்பனனை புணா்ந்து பிறந்தவன் மற்ற பாண்டவரும் அப்படி இழிவாக பிறந்தவா்களே.திரெளபதியை குந்தி,கிருஷ்ணா வற்புறுத்தி ஐவருக்கு மனைவியானாள் குந்தி வெவ்வேறு ஆண்களை புணா்ந்தவள். துாியோதனா மிகவும் நல்லவா் வா்ணாஸ்ரமநஞ்சை எதிா்த்தவா் அசுவத்தாமா,பீஷ்மா,கிருபா் போன்ற சிறந்தவா் துாியோதனிடம் இருந்தனா்,அறம்,மறமுடையவா. பரசுராமாவுக்கு போா்கலை யார் கற்றுக்கொடுத்தது.டால்ஃபின் மெய் வரலாறு பேசும்.
@nataranjan96
@nataranjan96 2 жыл бұрын
கர்ணன் மட்டும் அல்ல. யமன் சனி யமுனை சுக்ரீவன் ஆகியோரும் சூரியனின் குழந்தைகளே
@asokank4777
@asokank4777 2 жыл бұрын
ஞாயிறு, கோள்கள் அனைத்துக்கும் அடிப்படை ஹைட்ரஜன் நிறைந்தது பெருஉலைக்களம் அது பிள்ளை கொடுக்குமா !? மரமண்டைகளே .
@karthikeyansubbiah4850
@karthikeyansubbiah4850 3 жыл бұрын
Fantastic speech 🙏
@kumarpreetha764
@kumarpreetha764 3 жыл бұрын
சொல்லவார்த்தை இல்லை அருமை
@UdithKumar
@UdithKumar Жыл бұрын
Nanum karnan pola vazha nenaithen anal mudiyavillai. Karna un pola yarum ellaye... Mikka nandri gnanasambandan sir
@nadodi67
@nadodi67 2 жыл бұрын
அய்யா! RAW என்பது Research and Analysis Wing. RAW இந்தியாவின் கட்டமைப்பு RAW.
@shanmugasundaram1268
@shanmugasundaram1268 Жыл бұрын
39:20
@rajeshskanyakumari6027
@rajeshskanyakumari6027 6 ай бұрын
Silent bhai..
@rajeshwaran108
@rajeshwaran108 16 күн бұрын
He meant CIA
@rkkgmtv484
@rkkgmtv484 2 жыл бұрын
அனைவருக்கும் கர்னன் முடிவோடு நின்றுவிட்டது மகாபாரத செய்திகள் அதற்கு பிறகு நடந்த நிகழ்வை தங்கள் குரலால் பூ மாலை தொடுக்க வேண்டும் நன்றி
@jemsoul2594
@jemsoul2594 5 жыл бұрын
இது மாதிரி நல் கருத்துக்களை தொடர்ச்சியாக பதிவிடுங்கள் ஐயா
@murugan4277
@murugan4277 3 жыл бұрын
Wondering about your reading knowledge sir... How many books you were referred for gathering your knowledge...really hats off to you sir...it's heartbreaking
@prempremkumar3517
@prempremkumar3517 3 жыл бұрын
My god Karan potri nanmo 💞💞💞 nanmo potri
@udhayakumark.a5145
@udhayakumark.a5145 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா. மிக அருமையான முறையில் எடுத்துரைத்தீர்கள்.
@veenabhargav1706
@veenabhargav1706 Жыл бұрын
அய்யா அருமை அருமை 💐💐💐
@manikumar3954
@manikumar3954 3 жыл бұрын
ஐயா மிக்க நன்றி உங்களால் என்றோ இறந்த கர்ணனுக்கு எனது கண்கள் இன்று கண்ணீர் விட்டு அழுதது
@naveen.leonardm9159
@naveen.leonardm9159 3 жыл бұрын
⁸⁸this the money for
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 2 жыл бұрын
தமிழ் கடல் சேலம் ருக்மணி.... மகாபாரத சொற்பொழிவில் கர்ணன் பற்றி பேசியது இன்னும் என்னுடைய காதில் ஒலித்து கொண்டு இருக்கிறது..
@smohan9704
@smohan9704 Жыл бұрын
Learned a lot from your presentation. You are a very good commentator. Please keep doing your work like this to improve the world.
@barathisellathurai6552
@barathisellathurai6552 Жыл бұрын
தேரோட்டியின் மகனிடம் இறைவனே பிச்சை எடுத்தான். ஏன் "தருமம்"
@prithivirajm2032
@prithivirajm2032 2 жыл бұрын
அந்தணருக்கு. மட்டும். கொடை வழங்கும். கொடை வள்ளல் கர்ணன் வாழ்க .
@sudharajagopalan1152
@sudharajagopalan1152 15 күн бұрын
Arumai sir, thodarndhu ungal kadhaihalai ketka aavalaha irukku 🙏🙏🙏🙏
@sydneymuruganstores6941
@sydneymuruganstores6941 3 жыл бұрын
மிகவும் நன்றி ஐய்யா
@malarvizhi6392
@malarvizhi6392 5 жыл бұрын
Sir ,romba arumaiya iruku Mahabharata thoda hero ve Karnan tha entha support um avaruku Ila
@muthukrishnan9574
@muthukrishnan9574 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/eL58d9uV1M_Oeas.html
@muthukrishnan9574
@muthukrishnan9574 3 жыл бұрын
@rehith_remi edits ❤️🙏
@sakthivelnarayanant
@sakthivelnarayanant 3 жыл бұрын
நன்றி சார் உங்கள் குரலில் கேட்க மிக அருமை
@billumano2629
@billumano2629 4 жыл бұрын
1.duryothanan kettavan illa avan ketavan enil pandavargal nallavaragala? 2.USA intelligence agency name CIA 3.RAW us indian intelligence agency
@jayaseelan3766
@jayaseelan3766 2 жыл бұрын
சிறந்த விளக்கம். வாழ்த்துக்கள் ஐயா.
@HasmikaaPriyahasmikaa-gc5um
@HasmikaaPriyahasmikaa-gc5um 4 ай бұрын
ஆற்றில் மிதக்க விட்ட போது சூரிய பகவான் வாழ்நாள் முழுவதும் நான் அவனை கவனித்து கொண்டே இருப்பேன் என்று சொன்னார் தண்ணீரில் போகும்போது வெல்லம் வந்து அடித்துக் கொண்டு சென்றிருந்தால் என்ன ஆயிருக்கும் நான்கு பேரும் பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது குருவிடம் கலைகளை எல்லாம் கற்றான் உற்ற நேரத்தில் பயனளிக்கவில்லை அவ்வளவுதான் அங்கதேசத்துக்கு ராஜாவாக ஆனான் தர்மத்தை மறந்தே போனான்
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 жыл бұрын
🌹கார்த்திகைக்கு பின் மழை இல்லை.கர்ணனுக்குப்பின் கொடையில்லை.😪👌👍🤗🥰😘🙏
@nethajiguru
@nethajiguru Жыл бұрын
Current Generation ku puriyanum nu compare panni nalla solli Tharinga Ayya 🙏🏼 Enaku 7th standard le Kondrai Venthan nu Tamil Ayya Irunthaaru ... MGR Pol irupaar .. Athuku apuram Ungala ipadi oru Tamil Ayya school padikum pothu ilaye nu yosikka thonuthu..
@vishalmurugesh3763
@vishalmurugesh3763 5 жыл бұрын
Neenga nalla poduvenganu theriyam sir
@aravindkumar8204
@aravindkumar8204 3 жыл бұрын
ஐயா ஓரு சந்தேகம் துரியோதனன் பிறந்தபோது உயிர் அற்று இருந்ததாகவும் கர்ணன் வளர்ப்பு தந்தையை காப்பதர்காக சகுனியோடு சென்று முலிகை பறித்து வந்து உயிர் காத்ததாக கதை ஓன்று கேட்டேன் உன்மையா அய்யா?
@kgopinathan2148
@kgopinathan2148 3 жыл бұрын
Nice nerration, thanks.
@mohanakrishnannainee4536
@mohanakrishnannainee4536 3 жыл бұрын
Super sir
@francisxavier6018
@francisxavier6018 Жыл бұрын
ஐயா, பிரமாதம், எப்போதெல்லாம் நான் துவண்டு போகிறேன் அப்போதெல்லாம் நான் தேடும் நபர் கர்ணன் தான், மிக்க நன்றி ஐயா
@prabhuparthasarathy5580
@prabhuparthasarathy5580 Жыл бұрын
Excellent speech. I am crying end of the movement.
@karthikeyankumaranpatti5030
@karthikeyankumaranpatti5030 10 ай бұрын
ஓம் ஓம் ஓம்
@subramaniansuresh3322
@subramaniansuresh3322 5 жыл бұрын
அருமை ஐயா
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா❤❤🎉🎉
@mariappan233
@mariappan233 3 жыл бұрын
மிக அருமை ஐயா
@kalaivani5124
@kalaivani5124 5 жыл бұрын
நன்றி ஐயா
@savarimuthu756
@savarimuthu756 4 жыл бұрын
அருமையாகயிருக்கு. சூப்பர்.
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 129 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 13 МЛН