பீஷ்மர் போர் செய்ய மறுத்தது ஏன் | சிகண்டி | மகாபாரதம் | Shikhandi | G Gnanasambandan l Tamil

  Рет қаралды 24,808

G Gnanasambandan

G Gnanasambandan

2 жыл бұрын

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.com/in/en/author...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
KZfaq - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
STORYTEL - www.storytel.com/in/en/author...
Follow Eyal Digitals Private Limited :
KZfaq - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
©All rights reserved to Eyal Digitals Private Ltd
#சிகண்டி #Shikhandi #பீஷ்மர் #மகாபாரதம்

Пікірлер: 43
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 2 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு மகாபாரதத்தில் ஒரு பாத்திரம் பற்றிய பதிவு. நன்றி ஐயா
@karunagarans4643
@karunagarans4643 2 жыл бұрын
மகாபாரத்தில் "சிகண்டி " யின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் மிகவும் சுவைபட இருந்தது. வாழ்த்துகளும் நன்றியும் பேராசிரியர் அவர்களே. குருவித்துறை , ச.கருணாகரன்.
@karpagamsakthi3478
@karpagamsakthi3478 2 жыл бұрын
அருமை ஐயா. மீண்டும் மீண்டும் மகாபாரதத்தைக் கேட்கத்தூண்டுகிறது. தாங்கள் கதை சொல்லும்போது. வணங்குகிறேன் தம்மை
@jeyasuruthi
@jeyasuruthi 2 жыл бұрын
Sir weekly two times Mahabarath pathi podungka sir kekkavea udambellam silirkuthu😭
@amalraj7991
@amalraj7991 2 жыл бұрын
Please see this
@ponpoongodipoovai7824
@ponpoongodipoovai7824 2 жыл бұрын
இன்றைய இளைய சமுதாயத்திற்கு இது போன்ற பதிவுகள் தான் தேவைப்படுகிறது... நன்றிங்க ஐயா
@kalpathyrama
@kalpathyrama 2 жыл бұрын
வரம் கொடுத்து சந்தனு மஹா ராஜா
@malairajm7993
@malairajm7993 2 жыл бұрын
Tamilnadu arasu padanool niruruvathil. Ungalaippontravargal thalaivaragavendum
@bhupathinaidu2550
@bhupathinaidu2550 Жыл бұрын
You might have studied a lot of books. You are really master of all subjects. Thank you Sir.
@sijisajinah5683
@sijisajinah5683 Жыл бұрын
Vry interested in mahabartham oru oru character sema interested only sir neenga epodhum sollunga unga tamil arumai!!!👏👏👏👏👏👏👏👏💐
@kannadassasn
@kannadassasn 2 жыл бұрын
மகாபாரதத்தில் பலரும் காலத்தால் வெல்லப்படுகிறார்கள். வில்லிபுத்தூரார் பற்றி பதிவிடுங்கள் பேராசிரியரே.. 🙏 🤲
@kesavanri1891
@kesavanri1891 2 жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏
@mathankumars6571
@mathankumars6571 2 жыл бұрын
வியாசர் பாட விநாயகர் எழுதிய மாகாபாரதம் எந்த மொழியில் எழுதப்பட்டது? இப்போது எங்கு உள்ளது?ஐயா
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 жыл бұрын
அருமை அருமை அருமை ஐயா
@muniyasamy2229
@muniyasamy2229 2 жыл бұрын
சிறப்பு ஐயா....
@gopuraparvai3033
@gopuraparvai3033 2 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா..
@kannana8118
@kannana8118 2 жыл бұрын
பீஷ்மர் அவர் விரும்பும் போது மரணம் அடையலாம். என்று வரம் கொடுத்தவர் அவர் தந்தை என்று கேட்டிருக்கிறேன். தாங்கள் அவர் தாய் கங்கை என்று சொல்கிறீர்கள்.
@savithri9392
@savithri9392 Жыл бұрын
Nantri sir velakam arumai
@ramasara848
@ramasara848 2 жыл бұрын
great super sir.
@hamsat2903
@hamsat2903 2 жыл бұрын
வணக்கம் ஜயா மிக‌ அருமையான பதிவு நன்றி ஜயா
@jeff1910
@jeff1910 2 жыл бұрын
அம்பா... விட்டுச்சென்ற கருத்து அருமை
@jayabalanrathinam5187
@jayabalanrathinam5187 2 жыл бұрын
Mahabharat epic is full of very interesting , exciting characters .You can't unfathom them or it is difficult. Sir you kindly ensure to post such episodes once in a week. Sikandi character narrations are 👌 superb. Thanks a lot 🙏
@padmanabhans4725
@padmanabhans4725 Жыл бұрын
Good
@user-st6ox5yq3w
@user-st6ox5yq3w 2 жыл бұрын
1 பார்வையாளர் 4 வினாடிகளில்
@shankarasubramanian3400
@shankarasubramanian3400 2 жыл бұрын
Sir please post more such videos
@narayanans3350
@narayanans3350 Жыл бұрын
🙏🙏
@jeff1910
@jeff1910 2 жыл бұрын
ஐயா அந்த விரும்பும் போது.. வரம் தந்தை சந்தனு வழங்கியது.
@anbusaran8371
@anbusaran8371 Жыл бұрын
Varathai koduthavar avarudaya thandhai dhane ayya
@magizhiniprem5935
@magizhiniprem5935 Жыл бұрын
Muruganum subramaniyanum onna perasiriyar.kodumai
@SelvaMani-ql5ny
@SelvaMani-ql5ny 10 ай бұрын
Varathai koduthavar appa
@user-oo6fm5br4r
@user-oo6fm5br4r Жыл бұрын
பீஷ்மர் ஒப்பற்ற பாத்திரம், பீஷ்மருக்கு இணை பீஷ்மர் மட்டுமே. பீஷ்மர் பிறப்பதற்கு முன்பும் சரி பின்பும் சரி பீஷ்மரைப் போன்ற ஒருவர் பிறந்திருக்க முடியாது 😭😭😭😭😭
@jeff1910
@jeff1910 2 жыл бұрын
கங்கா மாதா பயிற்சி அளித்து இளைஞராக சந்தனுவிடம் அளித்துச் சென்றார்.
@dhandayuthapanimanickam4538
@dhandayuthapanimanickam4538 Жыл бұрын
வரம் கொடுத்து சந்தனு மஹாராஜா
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 Жыл бұрын
நினைத்த போது மரணம் வரம் தந்தது தாய் கங்கை அல்ல தந்தை சாந்தனு.
@jmpbabu
@jmpbabu 11 ай бұрын
Yes.. correct.. he saying wrong
@thirumuruganbalu8202
@thirumuruganbalu8202 2 жыл бұрын
கதைய முன்ன பின்ன மாத்தி மாத்தி சொல்லி உளறல்
@MadhanKumar-mn9or
@MadhanKumar-mn9or Жыл бұрын
Not well speech
@sriramvenkataraman4
@sriramvenkataraman4 Жыл бұрын
Santu gave the boon to Bhishma...
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН
கடோத்கஜன் | Ghatotkacha l Tamil
11:11
G Gnanasambandan
Рет қаралды 40 М.
Bheeshmar | Godfather Of  Mahabharatham
16:43
TOP UP
Рет қаралды 376 М.