No video

மொத்த படத்தையும் தாங்கிய Pillar!! l அவன்தான் மனிதன் l பார்த்தேன் ரசித்தேன் l G Gnanasambandan

  Рет қаралды 32,821

G Gnanasambandan

G Gnanasambandan

Күн бұрын

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.c...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
KZfaq- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.c...
Follow Eyal Digitals Private Limited :
KZfaq - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #Tamil #sivaji #actorsivaji #shivaji #sivajimovoes #sivajimovies #sivajiemotions #emotional #sivajisad #acandhanmanidhan #sivajiganesan #sivajiganesanmovies #birthdayspecial #sivajiganesanlovesongs #sivajiganesansadsongs #sivajiganesanpadalgal #actorsivaji #sivaji #sivajitamilmovies4k #gnanasambandan #gnanasambandam #gnanasambandanspeech #tamilmovie #tamilmoviereview #tamilmoviesongs #tamilmoviepublicreviews #moviereview #moviereviews #moviereaction #movierecommendation #geminiganesan #tamilcinema #tamilcinemanews #tamilcinemanewslatest #cinemashorts #cinemanews #cinemanews #mrradha #mrradhacomedy #mrradhadialogue #தமிழ் #Tamil #sadmovies #sivajimovies #acting #jayalaitha #amma #jayalalithamemorial #Ctress #oldmovie #sivajimoviesongs #songstamil #moviereviewtamil #cho #so #manjula #muthuraman
©All rights reserved to Eyal Digitals Private Ltd

Пікірлер: 108
@kulandaiveluramanujam9963
@kulandaiveluramanujam9963 6 ай бұрын
கலைத்தாயின் ஒரே மகனை மிஞ்ச இந்த தமிழகம் அல்ல. உலகிலேயே எவருமில்லை. வாழ்க சிவாஜி புகழ்.
@seenivasan7167
@seenivasan7167 6 ай бұрын
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள் நண்பரே
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 5 ай бұрын
நெகட்டிவான அதாவது சோகமான படத்தைக் கூட வெற்றி பெற வைக்கும் ஒரே நாயகன் நடிகர்த் திலகம் மட்டுமே...!!!❤❤❤
@janakiramanjanaki1965-tj4lq
@janakiramanjanaki1965-tj4lq 6 ай бұрын
உலகத்திலே சிறந்த நடிகர் சிவாஜி கணேசன்
@seenivasan7167
@seenivasan7167 6 ай бұрын
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும்
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 5 ай бұрын
நடிகர்த் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பை மிஞ்ச யாருமில்லை..!
@narasukrishnasamynarasimha3672
@narasukrishnasamynarasimha3672 6 ай бұрын
நடிகர் திலத்திற்கு இப்படம் ஒரு பெரிய சிறந்த வெற்றி படம், சிறந்த கதை, பாடல்கள்,இசை,திரைக்கதை, வசனம் இயக்கம் மற்றும் அனைத்து நடிகர்களும் இணைந்து நடித்தது மிக அருமையாக இருந்தது. 🎉🎉🎉🎉🎉
@dhanrajramalingam5870
@dhanrajramalingam5870 6 ай бұрын
நான் இருக்கும் நிலையில் உன்னிடம் கேட்பேன் , இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்.
@vamanraonagarajan7937
@vamanraonagarajan7937 6 ай бұрын
சிவாஜி. அற்புதம். ஆனந்தம். உன்னதம். விவரித்த விதம் மிக அருமை ஐயா. நன்றி 🙏
@user-ui9mh5fe4q
@user-ui9mh5fe4q 12 күн бұрын
இரண்டாம் கர்ணனை பற்றிய படம் கர்ணன் என்ற பெயரில் இருந்து நடித்த உலகின் ஒரே ஒப்பற்ற நடிக தெய்வம் நம் சிவாஜி ஐயா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 மட்டுமே.
@solaipandi2789
@solaipandi2789 6 ай бұрын
ஐயா வணக்கம் இந்த படம் எத்தனையோ தடவை பார்த்திருக்கிறேன் ஆனால் உங்களின் பார்த்தேன் ரசித்தேன் பார்த்துவிட்டு படம் பார்த்தேன் என் கண்கள் கலங்கியது மட்டும் அல்ல மனிதன் வாழ்க்கை என்றும் நிலையில்லாத வாழ்க்கை என் மனமார்ந்த நன்றிகள் ஐயா உங்களை ஒரு முறை நான் பார்க்க வேண்டும் ஐயா மதுரைக்கு வந்தால் எனக்கு தகவல் வேண்டும் ஐயா எனக்கு சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் அரசனூர் ஐயா மீண்டும் நன்றி ❤
@arumugamp3929
@arumugamp3929 6 ай бұрын
இன்னொரு முக்கியமான சீன், முத்துராமனின் கல்யானத்தின் போது ஒரு சிவாஜி தன் ராசியான நீலக்கல் மோதிரத்தை பரிசாக அளிப்பார். சுந்தர்ராஜன் அதைமட்டும் கொடுக்கவேண்டாம் என்று எச்சரிப்பார். அதர்க்கு பிறகு தான் அவருடய ஆஸ்த்தி ஒன்று ஒன்றாக போகும். திரும்ப இந்த அருமையான படத்தை கண் முன்னே கொண்டு வந்ததற்க்கு பல நன்றிகள் அய்யா🎉🎉
@anandanegambaram3677
@anandanegambaram3677 6 ай бұрын
நான் சிறுவனாக இருந்த போது இந்த படத்தை பார்த்து மிகவும் நெகிழ்ந்து போனேன். மீண்டும் ஒருமுறை படம் பார்த்த மாதிரியான சோகம். குறிப்பாக மனிதன் நினைப்பதுண்டு... பாடல் யதார்த்தம். நெகிழ்ச்சி.
@GRC-iw3vn
@GRC-iw3vn 6 ай бұрын
😭😭😭 ... படக்கதை மனதை கசக்கியது....ஆனால் இவ்வளவு செய்திகளையும் தாங்கள் எப்படி மனதில் வைத்துள்ளீர்கள் என்று நினைக்கும்போது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது ஐயா
@dhanaseelant6993
@dhanaseelant6993 6 ай бұрын
படத்தின் மொத்த கதையையும் உள்வாங்கி கொண்டு பாடல்களை அருமையாக கொடுத்து இருப்பார் கவியரசர் கண்ணதாசன் .குறிப்பாக ஆட்டுவித்தார் யார் ஒருவர்.....
@elamvaluthis7268
@elamvaluthis7268 6 ай бұрын
பார்த்தேன் ரசித்தேன் பக்கம் வரத்துடித்தேன் கண்ணதாசன் பாடல் இந்த வரிகளை கவியரசர் கண்ணதாசன் நம்மாழ்வார் பாடல் பிடித்தேன் உணர்ந்தேன் பகவானைக்குறித்த பாடலில் இருந்து எடுத்தது.
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 6 ай бұрын
இந்த படத்தின் பெயரை கேட்டாலே மனம் கலங்குகிறது
@sunderrajan2036
@sunderrajan2036 5 ай бұрын
ஆயிரம் ஆண்டுகள் என்ன இந்த உலகம் உள்ளவரை நடிகர் திலகம் புகழ் இருந்து கொண்டே இருக்கும் ❤❤❤❤
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 6 ай бұрын
இப்படத்தின் கதையை முதலில் கேட்டபோது ஹீரோ இறப்பது போல் இருக்கும் கதையில் நடிக்க மறுத்ததாகவும் அதே கதை கன்னடத்தில் ராஜ்குமார் நடிப்பில் கஸ்தூரி நிவாஸா என்ற பெயரில் படம் வந்து சக்கை போடு போட்டு அவார்டு வாங்கியதாகவும் செய்தி.இக்கன்னடப் படத்தின் ரீமேக்தான் அவன்தான் மனிதன். நான் கன்னடப்படத்தினை DVD யில் சில‌வருடங்கள்‌ முன்பு பார்த்தேன் ராஜ்குமார் ,அஸ்வத் நடிப்பு அருமை.தமிழ்ப்பதிப்பும் சிவாஜி நடிப்பில் வெற்றி பெற்றது‌ எனக் கேட்டதில் மகிழ்ச்சி.
@GandhiMahalingam-97
@GandhiMahalingam-97 6 ай бұрын
அவன் தான் மனிதன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு பொருத்தமான பெயர் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கயை எப்படி வாழ வேண்டும் என்பதே படம் ரசிகர் ஐயா கு ஞானசம்பந்தன் அவர்களுக்கு நன்றி ❤
@anandakrishnankarupaiah1351
@anandakrishnankarupaiah1351 6 ай бұрын
அர்த்தமுள்ள உண்மையான விமர்சனம், மீண்டும் பார்க்க தூண்டுகிறது...
@mahalakshmi-zq3xp
@mahalakshmi-zq3xp 6 ай бұрын
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெளியான படம் தியேட்டர் முழுக்கக் கூட்டம் ஏ ஸி அக்காலத்தில்இல்லை வியர்வையிலும் நனைந்து கடைசிவரை அழுகையிலும் நனைந்து வெளியில் வந்தது நினைவிற்கு வருகிறது
@natraj140
@natraj140 6 ай бұрын
இந்தபடத்தைபார்த்துகண்கலங்காதமனிதன்இல்லைஃஅவன்தான்மனிதன்175வதுவெற்றிபடம்❤ஹிஃநன்றி
@karthikms9785
@karthikms9785 6 ай бұрын
நான் ரசித்த, ரசித்துக்கொண்டிருக்கின்ற திரைப்படம்... மிகவும் அருமையான திரைப்படம்... கவலையின் போது இத்திரைப்படத்தின் பாடல்களைக் கேட்கும்போது மனது அமைதியடையும்...❤
@chandrasekardasarathan1853
@chandrasekardasarathan1853 6 ай бұрын
இந்த படம் ஒரு காவியம் ❤❤❤❤❤❤❤❤
@SethuramalingamVadivel-hq1og
@SethuramalingamVadivel-hq1og 6 ай бұрын
வணக்கம் ஐயா படத்தின்வருனனைமிகவும் அருமை மணம்நெகிழ்ந்தேன் இதுபோலசிவாஜிபடங்களை இளயதலைமுறைகள் தெரிந்துகொள்ள உதவியாய்இருக்கும்இளஞ்ஞர்கள்கண்டுதெளியுங்கள்வாழ்க இந்தியா வாழ்கவளர்கதமிழ்
@mohandassg.v4259
@mohandassg.v4259 6 ай бұрын
உங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது ஐயா🎉
@asokanperumal6411
@asokanperumal6411 6 ай бұрын
அருமையாக இருந்தது ஐயா. சிறிய வயதில் இந்த படம் பார்த்திருக்கிறேன். உங்கள் உரையை கேட்டதும் மீண்டும் படம் பார்க்க ஆவல் வந்துவிட்டது. நன்றி ஐயா
@pappy1702
@pappy1702 6 ай бұрын
மிகவும் அருமையான படம்.சிவாஜி அவர்கள் இந்த படத்தில் வாழ்ந்து இருப்பார்.
@rajakumaran4355
@rajakumaran4355 6 ай бұрын
அய்யா, என் வாழ்நாளில் நான் அதிகமுறை கேட்ட பாடல் "மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று" ! படம் மற்றும் பாடல் பற்றிய தங்கள் பதிவிற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!
@abithasubramanian8361
@abithasubramanian8361 6 ай бұрын
Neenga sollittenga ennala mudiyalai ullathil iruppathellam sollavor varthayillai en uyir irukkumvarai Nan Marathi vaithiruppene ithu sathiyam
@rajeswaribhoopalan5145
@rajeswaribhoopalan5145 6 ай бұрын
Wonderful way of story telling. Sivaji!!! Always Great. A man to be remembered ever.
@murugesannadar1176
@murugesannadar1176 5 ай бұрын
வாழ்கநடிகர்திலகம் புகழ்
@Painthamil28
@Painthamil28 5 ай бұрын
எங்கள் நடிகர் திலகத்தின் புகழ் என்றும் மங்காது.
@venkatesanvijayaragavan3655
@venkatesanvijayaragavan3655 5 ай бұрын
இப்படத்தை விழுப்புரம் சாந்தி தியேட்டரில் பார்த்து ரசித்தேன் கண்ணதாசன் பாடல்கள் அனைத்தும் காலம் கடந்து நிற்க கூடியவை ஆட்டுவித்தார். மனிதன் நினைப்பதுண்டு
@ravichandran6018
@ravichandran6018 6 ай бұрын
high light of this film sivaji sir, super hit songs.
@RKe_savan
@RKe_savan 6 ай бұрын
கேட்கும் பொழுதில் கூட கண் கலங்குகிறது.‌ பார்ததிருக்கிறேன்
@rameshm425
@rameshm425 6 ай бұрын
ரொம்ப அருமை சார். உங்க முயற்சி பாராட்டுக்குரியது.❤
@dn_edit_143
@dn_edit_143 6 ай бұрын
மிகவும் அற்புதமான விமர்சனம் நன்றி அய்யா வாழ்த்துக்கள்
@muruganpackiam7728
@muruganpackiam7728 6 ай бұрын
Sivaji is always Sivaji
@velappanpv1137
@velappanpv1137 6 ай бұрын
Our universe Anga shivaji.Fandastic Dr shivaji.
@sububloom6852
@sububloom6852 6 ай бұрын
The contribution of many were noticeable.and of high calibre But the music of MSV was extraordinary ❤ that rerecording and songs go hand in hand with sivaji and screenplay.
@pattabiraman54
@pattabiraman54 6 ай бұрын
கேட்கும் போது கூட வருத்தம் வருகிறது. நான் படம் பார்த்த நாளில் எப்படி இருந்திருப்பேன் என்று சொல்லவும் வேண்டுமா
@ktc5972
@ktc5972 6 ай бұрын
My dad always switch on the radio after stopping the legendary seiko alarm clock. Though we had television, he always loved the radio. Every song, you played on this vlog, I can still sing along with lyrics. All I did was subconsciously listening to it while I was getting ready for school. The radio will be on every time by dad was at home. If there radio is silent, that means my dad is not at home… everyone who knows us will always say that… My dad was simple man but an honest & hardworking man. It for him & for his memory, I am drawn towards India & Tamil language. I love Tamil language but fate had other plans for me. Now, I want to just learn it professionally & have peace. If I have a guilt, it my mistake for neglecting Tamil… though, everyone, around me said I was good at it. Now, I have the time & energy to learn the classics, (எலக்கணம்). Then to continue to read as much as all the written works of Tamil philosophers… thanks
@evergreenisai.
@evergreenisai. 6 ай бұрын
அற்புதமான விளக்கம் உங்கள் வாயிலாக அறியும் போது மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது நன்றி அய்யா ❤
@muthupillai184
@muthupillai184 5 ай бұрын
Ungalluku Thirai Ullagathithilllerunthu Veerhu Urrankinkikondu Errukerathu
@muthupillai184
@muthupillai184 5 ай бұрын
Sellvathull Sellvam SeviSellvam Acchselvam Sellvathull Yellam Thalai
@muthupillai184
@muthupillai184 5 ай бұрын
Kartalet Keddalay Nantu
@muthupillai184
@muthupillai184 5 ай бұрын
Padam parkavillai Partha Pramathiruthi Addithen
@muthupillai184
@muthupillai184 5 ай бұрын
Kellisarin Podamalay Kanner Vedupavar Nadikarthilakam
@soliswarastrology2521
@soliswarastrology2521 5 ай бұрын
இந்த படத்தை பார்த்து நாங்கள் அழுது இருக்கிறோம்
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 4 ай бұрын
What a songs in ths i film by Engal Kaviarsar this film is one of the greatest movie of Sh8vaji Sir KIaviarsar written this song MAY MAY MAYY what a man engal Kaviarsar
@kumaravelb1016
@kumaravelb1016 5 ай бұрын
நடிகர் திலகத்தின் வெற்றி மகுடத்தில் இந்த படம் ஒரு வைரக்கல்
@vasanthigopinath5756
@vasanthigopinath5756 6 ай бұрын
Sir I have seen this movie in my teenage.such a beautiful film.Thankyou for reviewing this movie so freshly.
@premaramalingam4083
@premaramalingam4083 5 ай бұрын
அருமை
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 6 ай бұрын
ஒரு தடவை நீங்களே சொல்லி உள்ளீர்கள். நீங்கள் மேடையில் பேசப்போகும்போது சிவாஜி கூப்பிட்டு என்ன பேசப்போறியா அஞ்சு நிமிஷம் தான் பேசணும்.நான் சீக்கிரம் போகணும் என்றவர் நீங்கள் பேசியதைக் கேட்டு சிரித்து சிரித்து பக்கத்தில் உள்ளவரை அடித்து அடித்து சிரித்து இன்னும் பேசு என்று சொன்னதை செம சுவாரஸ்யமான செய்தி
@ksramani8712
@ksramani8712 6 ай бұрын
Very good Naration - remembered the year 1975 -Such Media given a Life behavioural science - One important scene of the movie missed by the prof. - When Muthuraman became a mayor... Sivaji participated as an audience.... Sivaji not been recongnized by the sabha' ..Scene of Classic -
@Mba54
@Mba54 6 ай бұрын
அருமை ஐயா.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 6 ай бұрын
Ayya neengal sivaji ayyavodu palagiya anthe naatkalai yengalodu pagirthu kollungal❤
@devakimanikandan2626
@devakimanikandan2626 6 ай бұрын
Wonderful movie and wonderful narration
@Manisriquotes
@Manisriquotes 6 ай бұрын
Naa china vayasula paarthu..irukan...apovey vivaram theriyama....apdiye paarthu tu irundhan......ippo neenga slum pothu.....apdiye....padatha..paartha mathiriye iruku...kankalangiduchu...neenga slum pothey...nandri ayya🤗
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 6 ай бұрын
Avanthaanmanithan (1975)was the remake of kannada legend actor Rajkumar starred B&W film Kasturi Nivaasaa released in 1972. Both Sivaji and Raj kumar excellently performed their character .
@arangankarups390
@arangankarups390 6 ай бұрын
Arumaiyana vimarsanam sir . Nandri nga sir.
@psundar
@psundar 6 ай бұрын
Lovely
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 6 ай бұрын
Super film review in full very quickly Wishing you all the best for more such film review from start to end Great Ayyaa Prof Gnanasamandam
@yymmddtube
@yymmddtube 6 ай бұрын
Arumai
@sundararamans1881
@sundararamans1881 5 ай бұрын
வீடு ஏலம் போன பிறகு நடக்கும் நடையை கூர்ந்து கவனித்து பாருங்கள். எப்படி இவரால் மட்டும் இப்படி முடிந்தது. நடைக்கே ஆயிரம் விருதுகள் வழங்கலாம்.
@gurusamys251
@gurusamys251 6 ай бұрын
அருமையான ரசனையுடன் கூடிய விளக்கம் 🙏
@thenammailakshmanan9670
@thenammailakshmanan9670 6 ай бұрын
அருமை சார். நெகிழ்வு.
@Parthasarathi-fx8pq
@Parthasarathi-fx8pq 6 ай бұрын
Arumaiyana padam padalkal anaitthu arumai
@ravindrans5965
@ravindrans5965 6 ай бұрын
Vanakkam. Aiya 🎉🎉🎉🎉
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 5 ай бұрын
இதே கதையை பஞ்சு அருணாச்சலம் கமல் அம்பிகாவை வைத்து உயர்ந்த உள்ளம் படத்தை எடுத்தார் , கமலின் மிகை நடிப்பு சொல்லி மாளாது , படம் எதிர்பார்த்தளவு ஒடவில்லை.
@mathankumar5964
@mathankumar5964 5 ай бұрын
அது மட்டும் இல்லை. பாடல்கள் கேட்க சகிக்கவில்லை
@saimanohar4811
@saimanohar4811 6 ай бұрын
Nanum appadithan. Eppo NT veriyan. No one is equalent him till today.
@balajiram4423
@balajiram4423 5 ай бұрын
இந்த படம் ஒரு ஹிந்தி படத்தின் தழுவல்
@velappanpv1137
@velappanpv1137 6 ай бұрын
I have seen this movie many times.
@venivelu4547
@venivelu4547 6 ай бұрын
👌👌😊😊🌼🌼
@dhandapanitk4126
@dhandapanitk4126 6 ай бұрын
Super
@muralitm915
@muralitm915 6 ай бұрын
Endrum Nadigar Thilagam Sivaji vazhga
@user-ni7by5xs4i
@user-ni7by5xs4i 6 ай бұрын
🙏👏👏👏👏
@vanithamohan4014
@vanithamohan4014 6 ай бұрын
ஐயா, T.R.ராமச்சந்திரன் நடித்த சாபதி படத்தை பற்றி கூறுங்கள்.எனக்கு மிகவும் பிடித்த படம்.
@thenmozhi4035
@thenmozhi4035 6 ай бұрын
🎉
@nagarajana1534
@nagarajana1534 6 ай бұрын
அதுதான் படம்
@ParimaldeviParimala
@ParimaldeviParimala 5 ай бұрын
எம் ஐயா
@mama7860
@mama7860 6 ай бұрын
Hi sir, thanks for the beautiful review of Avanthan Manithan. I would like to suggest to review Rajapat Rangadurai Movie if possible. Love u sir. thanks
@GGnanasambandan
@GGnanasambandan 6 ай бұрын
பார்த்தேன் ரசித்தேன் ( ராஜபார்ட் ரங்கதுரை ) - kzfaq.info/get/bejne/hbeZeptpuLa8mmQ.htmlsi=5qXHb2dP0kZK4I10
@saimanohar4811
@saimanohar4811 6 ай бұрын
Talk about vasantha maligai.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 4 ай бұрын
Cigagrette style only super actor engal Shivajji Sir
@ravivallipuram8111
@ravivallipuram8111 6 ай бұрын
😢
@kurinjinaadan
@kurinjinaadan 5 ай бұрын
மன்னிக்கவும், நீங்கள் கூட தூண் என்ற அழகான வார்த்தையை தவிர்ப்பது வருத்தமளிக்கிறது.
@sundararamans1881
@sundararamans1881 5 ай бұрын
நடிப்பை விடுங்கள். நடையை பாருங்கள். வீடு ஏலம் போன பிறகு ஒரு நடை. மனிதன் நினைப்பதுண்டு பாடலில் ஒரு நடை. சிவாஜியை போல் நடிக்க வேண்டாம், நடக்கவாது முயற்சி செய்து பார்க்கட்டும்.
@venkatesanvijayaragavan3655
@venkatesanvijayaragavan3655 5 ай бұрын
சிவாஜியின் நடைக்கும் வசன உச்சரிப்புக்கும் யாரும் ஈடு கொடுக்க முடியாது
@user-dp7zr6hy5g
@user-dp7zr6hy5g 5 ай бұрын
மேன்மக்கள் என்றால் என்ன??
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 6 ай бұрын
Too much tragedy is the big minus point
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 6 ай бұрын
Cinema 4,5 பார்த்தல் போதும் in a year.
@denidd6859
@denidd6859 6 ай бұрын
Andha padathil sivaji serupu illamal oru idathil nadappar kodiswarana vazhnthavar seruppu illamal nadakum podu veyilin soodu thangamal kal mele kal vaithu nadippar parunga appa enna arpudham, parkum podu kanneer varum
@karikalans1883
@karikalans1883 6 ай бұрын
தமிழ் பேராசிரியர் பில்லர் எனும் ஆங்கில வார்த்தையை தலைப்பில் பயன்படுத்தியது தவறாகப்படுகிறது.
@Painthamil28
@Painthamil28 5 ай бұрын
கமல் வருவது ஏன்?
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 6 ай бұрын
இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன் தனது வீழ்ச்சி காலத்தில் பேசும் வசனமான செஸ் விளையாட்டில் பயன்படுத்தும் ராஜாவின் கால் உடைந்ததை பேபி சுமதி கூறும் போது அந்த ராஜா பொம்மையை சிவாஜி கணேசன் கையில் வாங்கி கொண்டு விளையாட்டில் கூட பொம்மை ராஜா கால் உடைந்தாலும் என்றைக்கும் ராஜா ராஜா தான்மா என்ற வசனத்தை குறிப்பிட்டு சொல்ல மறந்துட்டிங்க திரு. ஞானசம்பந்தன் அவர்களே
@Ungal_Thozhi_Channel7
@Ungal_Thozhi_Channel7 6 ай бұрын
அருமை நன்றிகள் அய்யா
@MRB00777
@MRB00777 5 ай бұрын
சாதி பேசறியா?
@balaganapathy2675
@balaganapathy2675 6 ай бұрын
Arumai
@balurathnasamy1253
@balurathnasamy1253 6 ай бұрын
🎉
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 70 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,2 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 12 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 70 МЛН