GOD Worship.. Well we are doing it all Wrong | Yoga Vasistam | Part 59 | Nithilan Dhandapani |Tamil

  Рет қаралды 19,897

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

10 ай бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second KZfaq - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #yogavasistham #power #enlightenment #maya #selfenquiry #mindcontrol #motcham

Пікірлер: 101
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 10 ай бұрын
உண்மையில் என்னால் உள்முகமாய் திரும்பி ஆன்மாவை வணங்கமுடிகிறது.நாளுக்கு நாள் அமைதியும் ஆனந்தமும் மனதில் வருகிறது. யோகவஷிஷ்டம் புத்தகத்தில் படித்திருந்தால் கூட இவ்வளவு தெளிவாக அறியமுடியுமா என தெரியவில்லை.மிக்க நன்றி சகோ🎉
@Rjegadeeswaran
@Rjegadeeswaran 10 ай бұрын
வாழ்க வளமுடன்
@Gog850
@Gog850 10 ай бұрын
வாழ்க வளமுடன்
@deepaka8228
@deepaka8228 10 ай бұрын
Epdi!?
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 10 ай бұрын
தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்கள். தேடுதல் புரிதல் அறிதல்.அவ்வளவுதானுங்க.🎉
@dhillukuduttutamil874
@dhillukuduttutamil874 10 ай бұрын
உங்க நம்பர் தாங்க
@lalithan6692
@lalithan6692 10 ай бұрын
நீங்கள் போடும் ஒவ்வொரு தலைப்பிலும் நான் என்ற எண்ணமே அழிந்து விடுகிறது
@visavisavisa9019
@visavisavisa9019 10 ай бұрын
நான் தான் அது அதுவே நான் என்ற நிலைப்பாடடைய இன்னும் எத்தனை ஜென்மம் எடுக்க வேண்டுமோ? தெரியவில்லை நித்திலன்தம்பி.
@clareclament3695
@clareclament3695 Ай бұрын
Intha video nan two times parthen piraguthan nalla purinjuthu ❤nandri thank you so much 🙏🙏🙏
@vanithavani7612
@vanithavani7612 10 ай бұрын
Very good teacher you are well explained hat's off 👏
@Dharuntheeraj9999
@Dharuntheeraj9999 10 ай бұрын
நன்றி பிரபஞ்ச பேராற்றல் அலைகள் வாழ்க வளமுடன் சிவாயநம ஐயனே அருமை மிகவும் அருமையான விளக்கம் ஐயா 🔥 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள் தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா 🙏 சிவாயநம
@Bharathiyan.
@Bharathiyan. 9 ай бұрын
மிக மிக ஆழமான ஞானகருத்துகள் இந்த புண்ணிய பூமியில் ஞானிகள் வழிகாட்டல் மிகப் பெரிய வரம்
@savithakanagu1952
@savithakanagu1952 10 ай бұрын
பிரம்மம் தன்னை விரிவு படுத்திக்கொண்டே இருக்கிறது. ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் உணர்த்துகிறது. நன்றி நிதிலன்.
@lalithan6692
@lalithan6692 10 ай бұрын
நீங்கள் கூறும் நூல்களும் அதன் விளக்கமும் மிகவும் அருமை அதைவிட மிக அருமை உங்களின் வார்த்தைகளின் உச்சரிப்பு
@Mohanakannan369
@Mohanakannan369 10 ай бұрын
எல்லாம் தெரிந்த வஷிஷ்டர் ஏன் பிரமத்தோடு கலந்திடாமல் இன்னும் வஷிஷ்டர்ராகவே உள்ளார் அண்ணா...... எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
@vicckyviccky4128
@vicckyviccky4128 10 ай бұрын
அழகான ஆழமான சனாதன தர்மம் ❤❤❤
@ktselvam3004
@ktselvam3004 10 ай бұрын
ஓம் நமசிவாய சிவ சிவ அண்ணா வணக்கம்☝️🧘‍♀️🙏
@BANUPRIYA-lq2wx
@BANUPRIYA-lq2wx 10 ай бұрын
Thank you Nithilan may god bless u
@sivaramankrishnan6362
@sivaramankrishnan6362 10 ай бұрын
அருமையான விளக்கம், நன்றி 💐💐💐
@meenakumarimeenakumari2598
@meenakumarimeenakumari2598 10 ай бұрын
Thank you nithilan sir for sharing 🙏🏼
@rejin253
@rejin253 10 ай бұрын
Excellent Nithilan 💖💕💖💕💖💕💖💕 Superb Crystal clear 💕💕💕 My tears rolled …. Don’t know why ? Thanks 🙏🏼🙏🏼🙏🏼
@manosaravanan1799
@manosaravanan1799 10 ай бұрын
Thanks for sharing nithilaa 🙏 🙏👍
@paramporul1988
@paramporul1988 10 ай бұрын
பரமாத்வின் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் குரு வாழ்க
@vgbala93
@vgbala93 10 ай бұрын
Bro continue yoga vasistam 🙏🙏🙏
@catnotcat9793
@catnotcat9793 10 ай бұрын
வணக்கம் நிதிலன் 🙏 நல்லா இருந்தது.
@anitham5361
@anitham5361 10 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@dhanushsaravanan7104
@dhanushsaravanan7104 10 ай бұрын
குரு திருவடி சரணம் 🙏 எங்கள் அனைவருக்கும் நல்வழி காட்டி வழிநடத்தும் குருவாக இருக்கப்பா. நன்றி.
@kavitharamesh8700
@kavitharamesh8700 10 ай бұрын
Nithilan Very nice ,clear explanation I m reading yog vashitam,not yet completed But still,it is good to hear through your words. God bless you.
@jayapriyapriya1386
@jayapriyapriya1386 10 ай бұрын
Unga video recent days thaan paarkuren 👍 nallarukku sir
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 10 ай бұрын
அருமை தம்பி நன்றி நன்றி நன்றி
@lalithan6692
@lalithan6692 10 ай бұрын
மூன்று வகையான பூக்களின் அர்த்தம் மிகவும் அருமை நித்திலன்
@ishanshan2348
@ishanshan2348 10 ай бұрын
Super brother en mugam matram agikondirukirathu nandri
@ktselvam3004
@ktselvam3004 10 ай бұрын
அண்ணா எல்லா நவகிரங்கங்களையும் பத்தி சொன்னீங்க கேது பத்தி சொல்லவே இல்லை ராகு முடிச்சிட்டிங்க 🤌
@l.ssithish8111
@l.ssithish8111 10 ай бұрын
வணக்கங்கள் நன்றிகள் நண்பரே
@Techno_starter
@Techno_starter 10 ай бұрын
Excellent explanation 👏👏👏
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan 10 ай бұрын
I'm 1st... After so many days ❤
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 10 ай бұрын
Nandri Nandri💙🙏💥
@jeevapradeep9476
@jeevapradeep9476 10 ай бұрын
Mr tamilan books KZfaq channel la Aalagaalan playlist irruku time irruntha parunga. Aalagaalan book irruku atha pathi video upload pannunga
@iamaravindh7021
@iamaravindh7021 10 ай бұрын
Vanakkam anna ... good info... but daily office poitu scl clg pora life la ellarum samadhi nilaiyai etrukondu vazha mudiyathu.. bhakthi muthi yogam petru gnanam adaivathey anaivaralum ezhimaiyaga seiyya mudindhadhu .. trusting the process of form worship however leads to bramham.. so this load of knowledge can't be processed by all easily.. but can also be done by some who has potency to understand this knowledge
@anandabhi6159
@anandabhi6159 10 ай бұрын
வணக்கம் 🙏
@vishvalingam4813
@vishvalingam4813 10 ай бұрын
Fantastic anna ❤❤❤
@Pithujdjfbe
@Pithujdjfbe 9 ай бұрын
இரண்டு பொருட்களை இணைக்கும் போது positive vibe உருவாகும் என்று ஒரு காணொளியில் கூறியிருந்தீர்கள் அதை பற்றி இந்த வாரம் Q & A வில் விளக்கவும்
@ramvnr7735
@ramvnr7735 10 ай бұрын
அருவமான மனமும், உருவமான உடலும் எதனால் பிணைக்கப்படுகிறது?. இரண்டிற்கும் பொதுவானதும், இரண்டையும் அனுபவிப்பதும் எது. விளக்க வேண்டுகிறேன்.
@user-zc8vn9bv6x
@user-zc8vn9bv6x 10 ай бұрын
Thanks thambi
@royaletours5883
@royaletours5883 10 ай бұрын
Super Bro You Are Our Vasishtar😊❤
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 10 ай бұрын
Apidiya Poi Kovil katti kumubudu
@Gog850
@Gog850 10 ай бұрын
​@@markandukirubaharan2203கும்பாபிஷேகத்துக்கு நீ வருவியா..😂😂
@NagarajJeevitha-bw9po
@NagarajJeevitha-bw9po 10 ай бұрын
Vankam anna😊
@SaraMurali
@SaraMurali 10 ай бұрын
Madapuram guru dhachinamoorthy swamigal ithai patri arumugaya soliirukiragal
@nanavalli6557
@nanavalli6557 10 ай бұрын
Vanakam thambi
@trooptamil1035
@trooptamil1035 10 ай бұрын
Devotional speach✨✨
@lakshmanarajac6776
@lakshmanarajac6776 10 ай бұрын
Hii nithilan ❤
@CT_promax7
@CT_promax7 10 ай бұрын
can you tell which turmeric is good for hair growth in the tamil book
@shobank6308
@shobank6308 10 ай бұрын
Anna karungali malai pathi oru video podunga
@MahaLakshmi-iy6sk
@MahaLakshmi-iy6sk 10 ай бұрын
Hi anna thank you
@sylt7073
@sylt7073 10 ай бұрын
Yoga vashistam is brilliant! But at the same time, I have a doubt. If I don’t pray to kula deivam and other gods and solely persevere to attain through gyana margam, I feel guilty due to the years and years of cultural conditioning. It feels like a betrayal! How do I address this self conflict, please guide me, thank you!
@positivity20
@positivity20 10 ай бұрын
Another angle to interpret this part of yoga vasishtam is that Paramata has no Material charateristics or features...but it has spirtual features and characteristics ...beyond the panacha bhootam
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu 10 ай бұрын
Super thala,
@deepaka8228
@deepaka8228 10 ай бұрын
Nithilan anna appo aanmavuku uruvamea kidayatha namma udala iruka yuire nama thana nammala ean namma uruvam pola atha paakavo unaravo mudila!?
@subashreesampathkumar3995
@subashreesampathkumar3995 10 ай бұрын
I have one question, generations to generations i see some similar occurances happens. Why is it so? Example, subsequent two to three generation the grandpa, father , son not died naturally. Like that three generation men work wise not continuous employement etc....explain this if possible.
@bs78saran
@bs78saran 10 ай бұрын
Thanks
@lalithan6692
@lalithan6692 10 ай бұрын
ஒரு பதிவு போடுங்கள் நேத்திலன்
@RajiRajiashwin
@RajiRajiashwin 10 ай бұрын
Nice bro
@Hana29191
@Hana29191 10 ай бұрын
sundayq&a Hlo brother, if anyone dies from a long time disease(like cancer) or sudden death (cardiac arrest) is this what we decided as a soul or its because of our health condition in our body or both? And what about people who died without getting proper treatment at right time? And if our loved one died whether their soul knows what we r doing in our life, for example completing studies, getting jobs, marriage etc etc I wanted to ask this specific. thankyou so much. Started watching ur channel few months ago..will explore more in upcoming days Thank you.
@user-qx1gp8yx2x
@user-qx1gp8yx2x 10 ай бұрын
Ths bro.....
@kumaragurur3606
@kumaragurur3606 10 ай бұрын
Super
@hemeshwarerukkhmann6539
@hemeshwarerukkhmann6539 10 ай бұрын
bro what's your thoughts on deity work . i know some foreigners doing it but i think indians have done it in ancient times where they have a deep relationship with a deity like a mentor- junior
@kutty9695
@kutty9695 10 ай бұрын
ஸ்ரீ கள்ளியடி சித்தர்கள் பற்றி சொல்லுங்க அண்ணா
@rajivgoyal9980
@rajivgoyal9980 10 ай бұрын
nithilan ji you do podcast with swamiji .aghori .sadhu .call ur subscribers there experience in ghost . rituals an lot others . u can ask them deeply
@NithilanDhandapani
@NithilanDhandapani 10 ай бұрын
I am having an idea of starting a dedicated Podcast Channel and being people around Sir. But I am in short of investment. Hope everything works out soon. Thank you for the suggestion Sir. Will make it asap
@rajivgoyal9980
@rajivgoyal9980 10 ай бұрын
@@NithilanDhandapani if u want I can share some podcast name they doing in hindi excellent.u can have some idea .
@Srividhya1682
@Srividhya1682 10 ай бұрын
Yes please do podcast. We can support you as much
@deepaka8228
@deepaka8228 10 ай бұрын
​@@NithilanDhandapani anna enoda comment ku reply panunga pls ean santheagatha teerthu vainga
@user-zd1vs2yw2g
@user-zd1vs2yw2g 10 ай бұрын
Hi Anna 😊😊
@Rajak77617
@Rajak77617 2 ай бұрын
Hi
@selvibm6293
@selvibm6293 10 ай бұрын
🙏🙏🙏
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 10 ай бұрын
Yoga vashitam book pls
@nagajothi1993
@nagajothi1993 10 ай бұрын
Thank you🙏🙏
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 3 ай бұрын
🙏🏻
@geetharamamurthy2074
@geetharamamurthy2074 10 ай бұрын
சித் என்பது அறிவு.
@Thoughts.369
@Thoughts.369 10 ай бұрын
👌🏻👌🏻👌🏻
@saibaba172
@saibaba172 10 ай бұрын
🌷👍
@NPSi
@NPSi 10 ай бұрын
🙏✨️🙏
@hariharan4922
@hariharan4922 10 ай бұрын
🙏🙏🙇‍♂️🙇‍♀️
@AKSchatrian
@AKSchatrian 10 ай бұрын
விழிகும் போது தூன்கும் னிலை பொய் ஆகும் பொது கனவும் பொய் ஆகுது... தூன்கும் னிலையும் விழிபு னிலையும் ஒன்னு ஏன்ரால் தூன்கும் போது வரும் கனவு விழிப்பு வல்கையுலும் ஒரெஅ மாதிரி இருகும் இது சரியா...
@jayapriyapriya1386
@jayapriyapriya1386 10 ай бұрын
Kadavul yaarum.kitaiyaathunu sithar sonnaru sonninga ippo kadavule ippati thaan valipaadu kadavul sonnar yetha namburathu
@muralidharan2727
@muralidharan2727 10 ай бұрын
இந்த வீடியோவை 2:00 நிமிடத்தில் இருந்து கவனமாக பாருங்கள். அதில் தங்கள் கேள்விக்கான பதில் உள்ளது.
@jayapriyapriya1386
@jayapriyapriya1386 10 ай бұрын
Udane reply pantringa Naa thalaippu mattum thaan paarthen mulu kanolium paarkuren sir thank u
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 10 ай бұрын
💐💐💐🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🕉️🕉️🕉️🕉️🕉️
@mohanarumugam7030
@mohanarumugam7030 10 ай бұрын
appo koilukku poi parikaaram panrathella summa udaansa bro
@maruthi-ve3dt
@maruthi-ve3dt 10 ай бұрын
Sradha saburi =sama chita bava
@lalithan6692
@lalithan6692 10 ай бұрын
பிரம்மத்தில் அசைவு எப்ப ஏற்பட்டது என்று ஞானிகள் சித்தர்களுக்கும் யாருக்குமே தெரியலன்னு சொல்லிட்டு ஒருவாட்டி சொன்னீங்க இல்ல நித்திலன் அத பத்தி வசிஷ்டர் எதாவது சொல்லி இருந்தா
@NithilanDhandapani
@NithilanDhandapani 10 ай бұрын
அவரும் அதையே தான் கூறியுள்ளார் நண்பரே.
@meeram569
@meeram569 10 ай бұрын
RSS ideology
@user-wr6dc7cq1c
@user-wr6dc7cq1c 11 күн бұрын
நீங்க மட்டும் எப்புடி அறிவா இருகிங்க cha!
@om_ringsiv
@om_ringsiv 10 ай бұрын
Super
@kutty9695
@kutty9695 10 ай бұрын
ஸ்ரீ கள்ளியடி சித்தர்கள் பற்றி சொல்லுங்க அண்ணா
@kutty9695
@kutty9695 10 ай бұрын
ஸ்ரீ கள்ளியடி சித்தர்கள் பற்றி சொல்லுங்க அண்ணா
@kutty9695
@kutty9695 10 ай бұрын
ஸ்ரீ கள்ளியடி சித்தர்கள் பற்றி சொல்லுங்க அண்ணா
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 53 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
From where did WE come ? | When will it all STOP ? | Nithilan Dhandapani
25:22
Don't keep your Mind Blocked | Be Receptive | Nithilan Dhandapani | Tamil
18:23
Can our Loved Ones see Us after their Death | Nithilan Dhandapani | Tamil
18:30
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 53 МЛН