No video

👍GOOD SOUL GOOD VIBES-இந்த விழாவில் முக்கிய நோக்கம் என்ன ?🤔 | healer baskar

  Рет қаралды 10,482

Healer Baskar

Healer Baskar

Күн бұрын

ஹீலர் பாஸ்கர் அவர்களின் 🔥 Good souls ! Good vibes ! 🔥
மாபெரும் கூட்டு பிரார்த்தனை 📞 Contact: 9842452508
Website: www.anatomictherapy.org
*
❤️ இந்த விழாவில் கலந்து கொள்ள கட்டணம் செலுத்த வேண்டுமா ?
👉 இது முற்றிலும் இலவசம்
*
❤️ முன்பதிவு செய்வது எப்படி ?
👉 Direct Booking link:
bit.ly/goodsou...
👉 Oline Booking Link:
bit.ly/Goodsou...
📞 Contact: 9842452508
*
❤️ இந்த விழாவில் முக்கிய நோக்கம் என்ன ?
சமூக சேவை செய்யும் அனைவரையும் ஒன்றிணைப்பதே
*
❤️ இந்த விழாவில் யார் யார் கலந்து கொள்வார்கள் ?
சமூக சேவை செய்யும் அனைவரும் கலந்து கொள்ளப் போகிறோம்
*
❤️ இந்த விழாவில் என்ன என்ன நிகழ்வுகள் நடைபெறும் ?
1. மாபெரும் கூட்டு பிரார்த்தனை
2. ⁠ சமூக சேவை - சேவகர் விருதுகள்
3. ⁠ கலை நிகழ்ச்சிகள்
4. ⁠சிறப்பு விருந்தினர் உரைகள்
5. குருபூர்ணிமா தியானம்
6. ⁠ மாபெரும் இயற்கை பொருட்கள் சந்தை
*
❤️ இந்த மாபெரும் இலவச நிகழ்ச்சிக்கு நான் எப்படி உதவி செய்வது ?
இந்த நிகழ்ச்சி நடைபெற பணம் மற்றும் பொருளாதார உதவி தேவைப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இணைந்து செயல்படலாம்.
கீழ்க்கண்ட செலவுகளை ஏதேனும் ஒன்றை எடுத்து உதவி (sponsor) செய்ய விரும்புவோர், எங்களுக்கு தெரியப்படுத்தவும்.
*
👉 Gpay :
8056644944(healer baskar)
*
👉 Water : 5000
👉 Chair : 8000
👉 Table : 3000
👉 Tv : 20000
👉 PVC TENT : 30000
👉 AUDIO SYSTEM : 15000
👉 AMBULANCE : 5000
👉 AWARD : 5000
👉 CAMERA : 10000
👉 CLEANING : 5000
👉 CULTURE PROG 1 : 10000
👉 CULTURE PROG 2 : 8000
👉 CULTURE PROG 3 : 3000
👉 TRANSPORT : 5000
👉 FOOD EXP : 100000
👉 LIVE TELECAST : 4000
👉 SECURITY : 10000
👉 GENERATOR : 3000
👉 TEA : 5000
👉 Food plate : 8000
*
❤️ விழா நடைபெறும் நாள் நேரம் மற்றும் இடம் ?
👉 நாள் : July 21st (Sunday)
👉 நேரம் : 9am to 7pm
👉 இடம் : Sree Amruthaa Palace
7th Cross St, VGP Srinivasa Nagar, Madambakkam, Chennai, Tamil Nadu 600126
Map Link: bit.ly/locatio...
*
❤️ இணைந்து செயல்படுவோம் 🙏.
இப்படிக்கு
ஹீலர் பாஸ்கர்
அனாடமிக் தெரபி பவுண்டேஷன் நிறுவனர்.

Пікірлер: 59
@Healerbaskarofficial
@Healerbaskarofficial Ай бұрын
ஹீலர் பாஸ்கர் அவர்களின் 🔥 Good souls ! Good vibes ! 🔥 மாபெரும் கூட்டு பிரார்த்தனை 📞 Contact: 9842452508 Website: www.anatomictherapy.org * ❤ இந்த விழாவில் கலந்து கொள்ள கட்டணம் செலுத்த வேண்டுமா ? 👉 இது முற்றிலும் இலவசம் * ❤ முன்பதிவு செய்வது எப்படி ? 👉 Direct Booking link: bit.ly/goodsoulgoodvibe 👉 Oline Booking Link: bit.ly/GoodsoulGoodvibeonline 📞 Contact: 9842452508 * ❤ இந்த விழாவில் முக்கிய நோக்கம் என்ன ? சமூக சேவை செய்யும் அனைவரையும் ஒன்றிணைப்பதே * ❤ இந்த விழாவில் யார் யார் கலந்து கொள்வார்கள் ? சமூக சேவை செய்யும் அனைவரும் கலந்து கொள்ளப் போகிறோம் * ❤ இந்த விழாவில் என்ன என்ன நிகழ்வுகள் நடைபெறும் ? 1. மாபெரும் கூட்டு பிரார்த்தனை 2. ⁠ சமூக சேவை - சேவகர் விருதுகள் 3. ⁠ கலை நிகழ்ச்சிகள் 4. ⁠சிறப்பு விருந்தினர் உரைகள் 5. குருபூர்ணிமா தியானம் 6. ⁠ மாபெரும் இயற்கை பொருட்கள் சந்தை * ❤ இந்த மாபெரும் இலவச நிகழ்ச்சிக்கு நான் எப்படி உதவி செய்வது ? இந்த நிகழ்ச்சி நடைபெற பணம் மற்றும் பொருளாதார உதவி தேவைப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இணைந்து செயல்படலாம். கீழ்க்கண்ட செலவுகளை ஏதேனும் ஒன்றை எடுத்து உதவி (sponsor) செய்ய விரும்புவோர், எங்களுக்கு தெரியப்படுத்தவும். * 👉 Gpay : 8056644944(healer baskar) * 👉 Water : 5000 👉 Chair : 8000 👉 Table : 3000 👉 Tv : 20000 👉 PVC TENT : 30000 👉 AUDIO SYSTEM : 15000 👉 AMBULANCE : 5000 👉 AWARD : 5000 👉 CAMERA : 10000 👉 CLEANING : 5000 👉 CULTURE PROG 1 : 10000 👉 CULTURE PROG 2 : 8000 👉 CULTURE PROG 3 : 3000 👉 TRANSPORT : 5000 👉 FOOD EXP : 100000 👉 LIVE TELECAST : 4000 👉 SECURITY : 10000 👉 GENERATOR : 3000 👉 TEA : 5000 👉 Food plate : 8000 * ❤ விழா நடைபெறும் நாள் நேரம் மற்றும் இடம் ? 👉 நாள் : July 21st (Sunday) 👉 நேரம் : 9am to 7pm 👉 இடம் : Sree Amruthaa Palace 7th Cross St, VGP Srinivasa Nagar, Madambakkam, Chennai, Tamil Nadu 600126 Map Link: bit.ly/locationmaplink * ❤ இணைந்து செயல்படுவோம் 🙏. இப்படிக்கு ஹீலர் பாஸ்கர் அனாடமிக் தெரபி பவுண்டேஷன் நிறுவனர்.
@malarsangeeth9715
@malarsangeeth9715 Ай бұрын
வாழ்க வளமுடன்,12,வருடம் முன்பு நண்பர் ஒருவர் நீங்க பேசின பதிவு ஒன்றை சிடி மூலம் கொடுத்தார்,அதில்,சாப்பிடும் முறை, நோய்களை பற்றிய விழிப்புணர்வு,அரசியல்,இலுமினாட்டி,சினிமா உலகம்,கொரோனா நேரத்தில் வதந்திகளை நம்பாமல்,தைரியமா இருப்பதற்கு ஊடகங்களை தவிர் ப்பது,நடை பயிற்சி, யோகாவின் நன்மைகள்,உணவு உண்ணும் முறை,தடுப்பூசியும்,பக்க விளைவும் இது போல் சொல்லி கொண்டே போகலாம்,உங்கள் மூலம், நான் தெளிவு பெற்றேன்,இப்போ வரை உங்கள் பதிவுகளை பார்த்து பயன் பெறுகிறோம்,நன்றி, நீடுழி வாழ்க🙏🙏🙏
@sanjayk8684
@sanjayk8684 Ай бұрын
இறைவன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது.... வாழ்க வளமுடன்
@karthikeyan-uc9lu
@karthikeyan-uc9lu Ай бұрын
அண்ணே உங்களால் நிறைய நன்மைங்கள் அடைந்துள்ளேன் எதை எதை கூர்வது........ 🫡🫡🤝🙏❤
@Rajenderue
@Rajenderue Ай бұрын
பீட்ரூட் மால்ட் செய்வது பற்றிய செய்முறை விளக்கம் எங்களுக்கு மிகவும் உபயோகமாக உள்ளது. ஐயா நல்லவர்களை ஒன்று சேர்க்கும் உங்கள் முயற்சி மிகவும் சிறப்பானது ஐயா.
@SaravanaKumar-yr9sp
@SaravanaKumar-yr9sp Ай бұрын
நல்லெண்ணம் உடையோர் க்கு நல்ல வேலை நல்ல பலன் நல்ல நிம்மதி உண்மையான சந்தோஷம் எப்போதும் வரும்...
@kamalakannan8706
@kamalakannan8706 Ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா..Good vibe Good soul மக்களை இணைக்கு உங்களின் நல்ல எண்ணத்திருக்கு நான் முதலில் தலை வணங்குகிறேன்... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நிச்சியம் இந்த விசயம் நிறைய மக்களிடம் சென்றடையும்....🌹🌹🌹 எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... திரு. ஹீலர் பாஸ்கர் ஐயா மூலம் என்னை பல மக்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி 🙏🏻🙏🏻 ஐயா மூலம் பல நபர்கள் என்னிடம் சிகிச்சை பெற்று குணம் அடைந்து பலன் பெற்று வருகிறார்கள்.... இதற்கு முக்கிய காரணம் திரு. ஹீலர் பாஸ்கர் ஐயா மட்டுமே... அந்த அனைத்து மக்களின் சார்பாக ஐயாவிற்கு கோடானகோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 .. ஐயாவும் அவர் குடும்பமும்,, ஐயா வை சார்ந்தவர்களும் என்றும் ஆரோக்கியத்துடன் வாழ்க பல்லாண்டு 🎊🎊🎊🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻😊😊😊🎊🌹🌹🌹
@devanasokan3485
@devanasokan3485 Ай бұрын
ஐயா வணக்கம் கடந்த பத்து ஆண்டுகளாக தாங்கள் கற்றுக்கொடுத்த செவி வழி தொடு சிகிச்சையை பின்பற்றி எங்கள் குடும்பமே அலோபதி மருத்துவம் செல்லாமல் பயனடைந்துள்ளோம் மிக்க மகிழ்ச்சி ஐயா தாங்களின் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளத்துடன்
@sabarikowsalyavn7464
@sabarikowsalyavn7464 Ай бұрын
1. உங்களால் நானும் படையினரின் பயன் அடைந்தவள். உடம்பைப் பற்றி நான் ஏற்கனவே அறிந்திருந்தேன்.. உடலின் மொழி புத்தகம் மூலம்.. மனம் குடும்ப நலம் பொருளாதாரம் நலம் இவையெல்லாம் உங்களால் நான் மீட்கப்பட்டேன்.. தற்சார்பு பொருட்கள் தயாரித்து பயன்படுத்தியதிலிருந்து.. முட்டாளா புத்திசாலியா.. மனதின் மனம்..npd இதைப் பற்றி நான் முதன் முதலில் நீங்கள் பேசிய பின்பு தான் அறிந்து கொண்டேன் ஆனால் அந்தத் துன்பத்தில் நான் சிக்கிக் கொண்டிருந்தேன் என்பது எனக்கு தெரியவில்லை ஐயா.. அதிலிருந்து மீண்டது என்பது ஒரு யுகம்.. ஆன்மிகம் என்ற வகுப்பு மிக மிக அருமை ஐயா.. புரிதல் அதிகரித்தது.. வர்மா பிராண முத்திரை சிகிச்சை மிகவும் அருமை.. உலி ஜி தியானம் எக்ஸலண்ட் ஐயா.. அதன் பயனை ஒரு வரியில் விவரிக்க முடியாது. விண்ணியிலும் வாழ்வியலும் அது வேற லெவல் ஐயா.... எக்ஸலண்ட் ஐயா.. இந்த கமெண்ட் பாக்ஸே இடம் பத்தாது ஐயா.. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@aravindank.b4037
@aravindank.b4037 Ай бұрын
Bio enzyme மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது பாஸ்கர் சார். வாழ்க பல்லாண்டு... வாழ்க வளமுடன்... என்றும் நன்றியுடன் நான் 🙏
@PraveenKani-ie4ls
@PraveenKani-ie4ls Ай бұрын
ஐயா தங்கள் பதிவுகள் கருத்துகள் பின்பற்றய பிறகு மருத்துவ செலவு இல்லை ஐயா பொருளாதாரம் மன அமைதி நன்றாக உள்ளது ஐயா மிகவும் நன்றி ஐயா😅😅😅😅😅😅😅
@navanethadhan433
@navanethadhan433 Ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் சார் வணக்கம் சார் உங்களால தான் நான் இன்னைக்கு நிம்மதியாக ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்போடு அடுத்த கட்டத்துக்கு நான் போயிட்டு இருக்கேன் ரங்கராட்டின ரகசியம் தி சீக்ரெட் படம் உடம்பு கழிவு நீக்க பயிற்சி இனிமா கொடுத்தால் எண்ணங்களை ஆராய்தல் எல்லா விஷயம் எல்லாமே நீங்க தான் உங்களால தான் எல்லாமேஇன்னைக்கு நான் நிம்மதியாக இருக்கிறேன், ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன் இந்த மாதிரி விஷயங்கள் செய்ய செய்ய ரொம்ப ஹாப் நீங்க சொல்லவுமே எனக்கு ரொம்ப ஹேப்பியா ஆயிடுச்சு வாழ்க வளமுடன் சார் உங்க குடும்பம் எல்லாமே சூப்பரா நல்ல வாழ்க்கை பெருசா வாழனும் சார்நான் இந்த வார்த்தைகள் எல்லாம் பதிவு பண்ணும் போதுமே அவ்வளவு ஒரு ஹேப்பினர் சார் வார்த்தைகளால் சொல்ல முடியாது உங்களால நிறையவே நாங்க பயன்படுத்திருக்கோம். இன்னைக்கு நிம்மதியாக இருக்கும் சார் வாழ்க வளமுடன்உங்க வீடியோ பார்த்து பார்த்து தான் லைஃப்ல அடுத்த கட்டத்துக்கு நான் என்ன எவ்வளவு தூரத்துக்கு தயார் பண்ணனுமோ அவ்வளவு தூரத்துக்கு நான் தயார் பண்ணிக்கிறேன் சார். நீங்க வந்து சொல்லப்போனா மனித ரூபத்துல இருக்குற கடவுள் சார் நீங்க நல்லா வாழ்க்கையில இன்னும் பெரிய பெரிய விஷயம் எல்லாம் ஜெயிக்கணும் சார் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
@user-yp4ut1sj1q
@user-yp4ut1sj1q Ай бұрын
உங்களால் பலன் அடைந்த விஷயங்கள் நிறைய உள்ளன அதில் முதன்மையானது தி சீக்ரெட் ( the secret,) இந்த படத்தை எனக்கு அறிமுகம் செய்தது அதை பார்த்த பின் என் வாழ்க்கை மகிழ்ச்சியாய் உள்ளது, வாழ்த்துக்கள் அய்யா வாழ்க வளமுடன்
@CHELLAPPATHAS7
@CHELLAPPATHAS7 Ай бұрын
Antha padam ippo ungalidam irukka sir
@user-yp4ut1sj1q
@user-yp4ut1sj1q Ай бұрын
@@CHELLAPPATHAS7 இருக்குங்க அய்யா
@gamergaming920
@gamergaming920 Ай бұрын
Super s
@CHELLAPPATHAS7
@CHELLAPPATHAS7 Ай бұрын
@@user-yp4ut1sj1qஎனக்கு வேண்டும் அய்யா
@irafanaasif1016
@irafanaasif1016 Ай бұрын
The secret movie available in youtube
@balamurugan.v
@balamurugan.v Ай бұрын
ஒன்றா ரெண்டா சொல்ல நூறு இருக்கு அண்ணா. நல்லது செய்றது மட்டும் உங்கள் எண்ணம் அதையே நானும் பின்பற்றிகிறேன்
@AshokKumar-qs6tg
@AshokKumar-qs6tg Ай бұрын
நிறைய நன்மைகள் அடைந்தோம் அண்ணா நன்றிகள் நன்றிகள் விழா மாபெரும் வெற்றி அடைய வேண்டும் 🎉🎉🎉
@vinakyakavin6304
@vinakyakavin6304 Ай бұрын
Sir...super. Give award to Minimalist Malini from Chennai. She has done free programs on what is minimalism, meditation, detoxification and Journaling programs. She is not commercial like you sir. She even took Law of abundance training for Lion's club and other forums in Chennai. She spent her money and dint charge a single rupee to others. She trained 1000's of people without much promotion sir. She is not using tv, refrigerator in her house for past 8yrs and that's why I like her. Pls suport her sirc
@kopperundeviraj293
@kopperundeviraj293 Ай бұрын
தங்களின் cosept புரிந்ததால் இன்று வரை மகிழ்ச்சியாக உள்ளோம். நன்றி ❤
@kannangunnia3095
@kannangunnia3095 Ай бұрын
வாழ்க
@kodimani508
@kodimani508 Ай бұрын
வாழ்க வளமுடன் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கூற்று பிரார்த்தனை செய்து அன்பான அமைதியான ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவோம்.இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி.
@sivakarthikeyan3528
@sivakarthikeyan3528 Ай бұрын
வாழ்க வளமுடன் நுக்ரா இயற்கை பெருங்காயம் கார்த்திகேயன் திருவெங்கடம் திரு ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்கள்ளல் பயன் பெற்றவர்கள் பட்டியலலில் நாங்களும் இருவரும் இணைந்து வருஒம் நன்றி வாழ்க வளமுடன்
@venkatachalam1996
@venkatachalam1996 Ай бұрын
நான் 2018 ஆண்டு எனக்கு எப்போதும் தலைவலியாக இருக்கும் you tube யில் தேடும் போது உங்கள் விடியே தலைப்பு வித்தியாசம்மாக இருந்தது நிங்க சொன்ன மாதிரி உடல் கழிவுதான் பிரச்சினை என உங்களால் தெரிந்து கொண்டேன் மற்றும் உடல் ,மனம் ,புத்தி ,என்பது என்ன இன்னும் நிறைய கோடான கோடி நன்றிகள் ஐயா
@emmanuveldomnic9818
@emmanuveldomnic9818 Ай бұрын
ஞானப்பிரகாசம் ஐயாவை சந்தித்த பிறகு முறையான வேளாண்மை மற்றும் நித்திய உடல் பாதுகாப்பு முறையை கற்று கொண்டேன்.
@sssentertainment4936
@sssentertainment4936 Ай бұрын
நன்றி ‌நன்றி ஐயா
@inbapramancham1641
@inbapramancham1641 Ай бұрын
அனைவருக்கும் நன்றி ❤ வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻🙏🏻
@chenguttuvanparthiban4313
@chenguttuvanparthiban4313 Ай бұрын
Meditation sir
@irafanaasif1016
@irafanaasif1016 Ай бұрын
I learned soap making know my coconut oil handmade soaps my trade mark brand is HAFIYA SOAPS THANKS LOT BROTHER
@hashinimusic579
@hashinimusic579 Ай бұрын
Super sir❤
@canessanedjeabalane1595
@canessanedjeabalane1595 Ай бұрын
ஐயா 15 வருடமாக உங்களை பின் தொடர்கிறேன். நீங்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை செஞ்சி பாருங்கள் ஆச்சரியமாக இருக்கும் என்ற மந்திரத்தை தாரகமந்திரம் ஆக நினைக்கிறேன். மக்களே ஐயா சொல்வதை படித்து கேட்டு பார்த்துவிட்டால் பயன் கிடைக்கும் என்று நினைக்காமல் ஒரு முறையாவது செய்துபாருங்கள் ஆச்சரியமாக இருக்கும் உங்கள் கருத்துக்கள எதையுமே குறைத்து மதிப்பிட முடியாது. அனைத்தும் சிறப்பானது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் உடல் கழிவு நீக்கம் இரவில் பல் துலக்குதல் உணவு உண்ணும் முறை தண்ணீர் குடிக்கும் முறை தந்திரா வழியில் பயோ என்சைம் தாம்பத்யம் இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம் நன்றி ஐயா வாழ்க வளமுடன்.
@kalaivani7892
@kalaivani7892 Ай бұрын
🙏🏻🙏🏻kodana Kodi nandrigal🎉🎉🎉🎉
@msselvam1044
@msselvam1044 Ай бұрын
வெற்றி நிச்சயம் ❤❤❤
@sabarikowsalyavn7464
@sabarikowsalyavn7464 Ай бұрын
இன்னும் சொல்லப்போனால்.. உலக அரசியல் இந்த வீடியோவை நான் முழுமையாக கேட்டு உள்ளேன்.. ஒரு முறை அல்ல மூன்று முறை.. முதன் முதலில் கேட்டபோது எனக்கு வயிற்றுக் கடுப்பு பிடித்து மூன்று நாள் அவதிப்பட்டேன். அவ்வளவு பயம் ஐயா.. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உலக அரசியல் கேட்பேன்.. மனதில் மனம் ஒரு பத்து முறை இருக்கும்.. சுவை மருத்துவம் எக்ஸலண்ட். நீங்கள் ரெபர் செய்த புத்தகங்களை படிப்பேன்.. அதிலும் பெண்களே பெண்களுக்காக நீங்கள் ஒரு வரம் ஐயா எங்களுக்கு..தந்த்ரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை அப்பப்பா. அப்பப்பா.. அந்தக் புத்தகத்தை நிறைவு செய்யும் பொழுது நான் மிகவும் அழுதேன்... எவ்வளவு பெரிய தந்திர ஞானி யை உலகிற்கு அறிமுகப்படுத்திஉள்ளீர்கள்.. அவர் புரிந்து கொள்ளவில்லை அவ்வளவே.. இருக்கிறீர்கள்... மனித குலத்திற்கே ஒரு வரம் ஐயா தந்த்ரா வழியில்.. தாம்பத்திய வாழ்க்கை .. உண்மையில் உங்கள் தாய் தந்தையர் அதிர்ஷ்டசாலிகள்.. நாங்கள் அவர்களைப் பார்க்க ஆசைப்படுகிறோம் ..
@rajeshscorpion7559
@rajeshscorpion7559 Ай бұрын
Anbu thiyanam superb 👌 🎉
@IrshathAhamedMpt
@IrshathAhamedMpt Ай бұрын
Iraiva nallamani Akira iraiva
@balajistickers3659
@balajistickers3659 Ай бұрын
All the best
@gopinathansubramanian3286
@gopinathansubramanian3286 Ай бұрын
Super sir arumai.
@lathav4555
@lathav4555 Ай бұрын
Astrologer Sathya mam from Pollachi.. Such a genuine person and her work is very perfect ..
@purushodhamannanthini-tb6uf
@purushodhamannanthini-tb6uf Ай бұрын
நன்றி ஐயா
@jacklinmaria9981
@jacklinmaria9981 Ай бұрын
Super...very excited 😍i will definitely try to come and volunteer 😃❤வாழ்க வளமுடன் ❤
@senthilvalavadi1643
@senthilvalavadi1643 Ай бұрын
மிகச்சிறப்பு வாழ்த்துகள்...
@Sneak1740
@Sneak1740 Ай бұрын
வாழ்க வளமுடன்
@juvenileaptitude3747
@juvenileaptitude3747 Ай бұрын
I learned how to make coconut oil soap,herbal tooth powder and how to handle different persons from you guruji 🎉😮 thank you vaalga valamudan
@jeevithamuralikrishnan6661
@jeevithamuralikrishnan6661 Ай бұрын
All the best Anna. We need information in handling waste material management. We should follow in our home. Makkum kupai Makka kuppai.
@Madraswala
@Madraswala Ай бұрын
அல்லெலூயாவிற்கு தொடர்பில்லா பிரார்த்தனையா?
@user-fz6qg1eg9q
@user-fz6qg1eg9q Ай бұрын
@gregaryjohny5727
@gregaryjohny5727 Ай бұрын
அறத்தொடு வாழ்வதற்கு சொல்லிக் கொடுக்கும் அவசியம் என்று
@AbdulLatheef-ji2ym
@AbdulLatheef-ji2ym Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@PrinceLucifer-tr5bw
@PrinceLucifer-tr5bw Ай бұрын
அண்ணாஉங்கள்நல்எண்ணப்படிநல்லதுநடக்கும்
@snehavishanth8471
@snehavishanth8471 Ай бұрын
தமிழ் எழுத்து பத்தாது நன்றி சொல்ல
@naandan643
@naandan643 Ай бұрын
5.18 seeman 😂
@kannangunnia3095
@kannangunnia3095 Ай бұрын
வாழ்க
@prakashgraphics7993
@prakashgraphics7993 Ай бұрын
@kannangunnia3095
@kannangunnia3095 Ай бұрын
வாழ்க
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 3,1 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 87 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 3,1 МЛН