gopinath motivational speech | அரங்கம் அதிர்ந்த அசத்தலான பேச்சு | best tamil speech | iriz vision

  Рет қаралды 2,276,468

IRIZ VISION

IRIZ VISION

4 жыл бұрын

gopinath motivational speech | அரங்கம் அதிர்ந்த அசத்தலான பேச்சு | best tamil speech | iriz vision
For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP
Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
Click here to watch:-
suki sivam speech உறவுகள் மேம்பட - • Video
IPS kaliyamoorthy speech | அரசியல்வாதிகள் இந்தியாவை தன் சொத்தாக்க அலைகிறார்கள் - • IPS kaliyamoorthy spee...
dr sivaraman speech | டிவி சீரியல்களால் ஒரு கோடி பேரின் மனநிலை பாதிக்கப்படுகிறது - • Video
pattimandram raja best speech | vanakkam karaikudi | comedy speech - • pattimandram raja best...
ஆன்மீகம் கலந்த நகைச்சுவையான பேச்சு | pattimandram manikandan speech - • ஆன்மீகம் கலந்த நகைச்சு...
அன்றாட வாழ்வில் ஆயுர்வேதம் | dr mahadevan ayurveda | ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம் - • Video
Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP

Пікірлер: 656
@alagappana5271
@alagappana5271 2 жыл бұрын
நீங்கள்தலைப்பைசொல்லுங்கள்.நான்பேசுகிறேன்.என்று.சொல்வதற்கே.ஒரு.தைரியமும்.ஒரு தனி.திறமையும்.உள்ளவர்களாள்மட்டுமே.முடியும்.உங்கள்.ரசிகன்
@manoharan9936
@manoharan9936 Жыл бұрын
ஐயா என் பெயர் மனோகரன் நான் எல்பிஜி எரிவாயு ஓட்டுநர் என்னை வெளியில் வீட்டை விட்டு போக சொல்லாமல் இருந்தால் போதும் சில வேலைகள் வீட்டில் செய்வேன் நன்றாக சாப்பிடுவேன் ஜாலியாக பேசுவோம் தூங்குவோம் எனக்கு வீடு தான் உன் உலகம் பிள்ளைகளுடன் கண்டிப்பாக வேண்டியதையும் சிரிப்புடன் செய்து தருவேன் இன்றுவரை அப்படித்தான் போய்க் கொண்டுள்ளது
@santhiperumal5
@santhiperumal5 2 жыл бұрын
எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஒரு பெண் கண்களைப் பதிவு செய்துவிட்டு என்னைக் கண்டுபிடியுங்கள். வந்ததே கோபம். உடனே நான் ஏய் எருமை கோபத்தைக் கிளறாமல், முகத்தைக் காட்டு என்றேன். அதற்கு, என்ன டீச்சர், இவ்வளவு நாள் படித்துக் கொடுத்தீர்கள். என்னை அடையாளம் தெரியாமல் போயிற்றே என்று வருத்தப்பட்டாள்.
@nirmalp420
@nirmalp420 Жыл бұрын
தம்பி சத்தியமா சொல்றேன் அம்மா வேண்டுமா செல்ஃபோன் வேண்டுமா ன்னா செல்ஃபோன் தான் தேவை. பெற்றோரிடம் பேச்சு குறைந்து தனிமையே விரும்புகிறார்கள்.என் மகன் சின்ன வயசுல மாதிரி கலகலனு பேசறது இல்லைனு சொல்ற பெற்றோர் இன்றைக்கு நிறையபேர்,😌😌😌
@logukavi1501
@logukavi1501 2 жыл бұрын
Google கூட தோற்றுப்போகும் உங்கள் நியாபகத்திறனில்... பேச்சில்..
@aaxrani2402
@aaxrani2402 3 жыл бұрын
எந்த தலைப்பிலு மூச்சு விடாமல்,கோர்வையாக,அழகான தமிழில் பேச கோபி, உங்களால் மட்டும் எப்படி முடிகிறது?சமுதாய நிலைகள் பற்றிய உங்கள் பேச்சு அற்புதம்.தம்பி,வாழ்த்துக்ககள்.
@karthikdeva5584
@karthikdeva5584 Жыл бұрын
அதனாலதான் நிறைய பேருக்கு வருமானம் வருது இதெல்லாம் அரசியல் சார் ஏன் சார் இந்த உலகத்தை மாத்தவே முடியாது மாத்தணும்னு நினைச்சா கூட உங்களால முடியாது ஏன்னா நீங்களும் அந்த அரசியலில் இருக்கீங்க
@pushpad692
@pushpad692 3 жыл бұрын
S P B மூச்சு விடாமல் பாடினார் நீங்கள் மூச்சு விடாமல் இடைவெளி விடாமல் பேசினீர் கேட்க அருமையாக இருந்தது நன்றி
@karthikdeva5584
@karthikdeva5584 Жыл бұрын
உங்ககிட்ட காசு இருக்கு வேலையா வச்சிருக்கீங்க மத்தவங்க கிட்ட காசு இல்ல என்ன பண்ணுவாங்கோ
@chithiraiselvanc2102
@chithiraiselvanc2102 4 жыл бұрын
திரு.கோபிநாத் அவர்கள் பேச்சு அருமை உங்களை போன்று - TV நிகழ்ச்சியில் யாரும் பேச முடியாது நன்றி வணக்கம் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
@arulmozhim201
@arulmozhim201 3 жыл бұрын
அர்த்தமுள்ள. பேச்சு அருமை பதிவு சூப்பர் மகிழ்ச்சி
@tamilamuthamm5911
@tamilamuthamm5911 2 жыл бұрын
அருமை
@aarthirajendran5740
@aarthirajendran5740 3 жыл бұрын
Semma mass awesome best அருமை அருமை அருமையான பேச்சு . நன்று மிக நன்று வாழ்க்கையே இவ்ளோ தான் சார்.
@user-im6ym7kq8q
@user-im6ym7kq8q 3 жыл бұрын
உண்மையிலேயே நேரடியாக பார்த்த ஒரு சந்தோசம் வாழ்த்துக்கள் 45 நிமிடங்கள் போனதே தெரியல 👍
@chandranran8713
@chandranran8713 3 жыл бұрын
நான் 2021 யில் ரசித்து பார்த்தா அண்ணா கேபிநாத் பிச் எனக்கு மிகவும் பிடித்த து
@ammudivya599
@ammudivya599 2 жыл бұрын
Engaum thadumaarama speech kodukkarathuu....vera level....👏👏👏👏👍👍👍👍👍👍👍👍
@sunmugam8626
@sunmugam8626 3 жыл бұрын
அண்ணா நீங்க பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளதாக உள்ளது🥰👌👍
@hemalathajayabalan5531
@hemalathajayabalan5531 3 жыл бұрын
அருமையான பேச்சு கோபிநாத் sir. சந்தோசமாக கேட்டேன். 💐👍👌
@rohiniashokkumar2165
@rohiniashokkumar2165 3 жыл бұрын
Sooper sir, nalla karuthulla speech. Expecting more sir
@chandru3578
@chandru3578 3 жыл бұрын
சிந்திக்க வைக்குது
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 34 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 54 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 16 МЛН