நடிகர் மாதவன்.. சிறு வயதில் இருந்த மாதிரி இருக்காரு இந்த தம்பி ❤❤❤❤❤
@sshanthi28995 ай бұрын
Mmm
@inokakumari51793 ай бұрын
Yes 😊❤
@SunshineStar-ss9ww3 ай бұрын
Nanu first uh apdi dha nenacha ba
@user-ks5ge3ri9z2 ай бұрын
Oru velai ivan elaya iruppano ava vera panakkaran kooda odittalo
@kurungaleeshwarar30412 ай бұрын
Madhavanuku TB vandhaal ipadi irukalaam
@ThiruUnmai Жыл бұрын
இவ்வளவு அழகான இளைஞனை வேண்டாம் என்று சொன்ன பெண்ணுக்குத் தான் இழப்பு!
@aranivp2499 Жыл бұрын
Why asingama iruntha matum vitutu polama? Love does not last jz for looks.
@FitScience24 Жыл бұрын
@@aranivp2499 yes even money decides
@aranivp2499 Жыл бұрын
@@FitScience24 lol yes
@priyaramesh6095 Жыл бұрын
Azhau vida nalla paiyan pola theriyudhu.
@ThiruUnmai Жыл бұрын
@@aranivp2499 ஆணுக்கு அழகு என்பது முகத்தில் அல்ல ! அவன் தன்னம்பிக்கையும், கம்பீரமும். கூடவே ஒரு பெண்ணை உண்மையாக காதலிப்பது. இவை எல்லாம் இந்த இளைஞனிடம் உண்டு.
@saravanakumarc5175 Жыл бұрын
உண்மையாக நேசித்தவரை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடிவதில்லை... இங்கு பல பேரால் மனதிற்குள்ளேயே மறைத்து கொண்டுதான் வாழ முடிகிறது.. முழுவதும் மாற்றிக் கொள்ளவோ, மறுத்து விடவோ முடியாது...😢😢😘 என்னைப் போல...
@FathimaFahama2 ай бұрын
hi
@Arun-tb4vpАй бұрын
உண்மை தான்
@Spiderman0010 Жыл бұрын
3 month lay வேற ஒரு தன் கூட ... டேய் தம்பி நீ புண்ணியம் பண்ணிருக்க.... தப்பிச்சிட்டனு சந்தோஷம் ஆக இருடா
@dhanyam2363 Жыл бұрын
🤣🤣🤣
@Spiderman0010 Жыл бұрын
@@dhanyam2363 hi
@ahamjothy8625 Жыл бұрын
Unmai bro
@akilar9586 Жыл бұрын
Correct ❤❤
@ArunKumar-ih8tm11 ай бұрын
😂😂😂😂
@nirmalamohan187310 ай бұрын
தம்பி நீ மாதவன் மாதிரி இருக்க 😍😍😍
@GaauIyappan-tg8vq5 ай бұрын
Yes ya
@MuruganM-qs1og5 ай бұрын
Super na ninaicha
@Sonusonu-mb3yh4 ай бұрын
Same feel
@sujaasujanth71604 ай бұрын
Aaamaaa
@gk.questions23264 ай бұрын
Yes...
@KarthikeyanN-ku6jp8 ай бұрын
இது காதலே இல்லை ஒரு பொண்ணை தேடி ஆயிரம் பசங்க காதலிக்கலாம்,ஆனால் நம்மை தேடி வந்த உறவு மட்டுமே உண்மையான காதல்
@johnrajendiran8951Ай бұрын
❤❤
@RajaPrema-dr1spАй бұрын
ama athu ungaluku puriuyuthu but , ean aluku puriyala😭😭😭
@MANVASANAI-np3xt22 күн бұрын
உண்மை காதல் உடலில் உயிர் இருக்கும்வரை உள்ளத்தில் அழுதுக்கொண்டுதான் இருக்கும்,
@nelcy123 Жыл бұрын
He is look like young maddy(actor madhavan) 😻😻😻
@mathinysivakaran681510 ай бұрын
exactly what I thought
@esathya-iu4pp10 ай бұрын
Yes your right
@sdstr44529 ай бұрын
Yes
@vasanth.avasanth.a68129 ай бұрын
S
@priyaias66489 ай бұрын
correct 👍
@jith9918 Жыл бұрын
That girl is unlucky she missed you bro
@aravindaravind56444 ай бұрын
No bro he is lucky. Her TRUE face reveal.
@janahiramajram88693 ай бұрын
தன் காதலை ஒவ்வொருவர் ஒரு விதமாக வெளிப்படுத்துவார்கள் அதே போல் காதல் தோல்வியும் தான் , நான் காதல் செய்ய ஆரம்பிக்கும் பொழுது நான் படித்த பள்ளி முழுவதும் ஆசிரியர்களுக்கு தெரிந்து விட்டது அப்போதும் காதலையும் விடவில்லை காதலையும் விடவில்லை , ஆனால் அவள் என்னை 7 வருடம் காதலித்து கடைசியில் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால் என்னுடைய துறதஸ்டம் என்னமோ தெரியவில்லை அவள் திருமணம் செய்த பையன் நானும் ஒரே தெருவில் வசிக்கிறோம் , எதுவுமே தெரியாத மாதிரி, நடக்காத மாறி அவளும் நானும் வாழ்ந்து கொண்டி இருக்கிறோம் இன்று வரை நினைத்தால் தானாக அழுகை வந்தது விடுகிறது , ஆனால் யாரிடமும் ஒரு வார்த்தை என் காதல் இதான் என் காதலி இவள் தான் என சொல்லி அழவும் கூட யோக்கிதை இல்லாத துறதஸ்டவாதி நான் என் என்றால் அவள் வாழ்க்கை எனக்கு முக்கியம் என்னால் இடையூறு வர கூடாது என்பதே என் கொள்கை❤ உண்மை காதல் உறவில் கொண்டு போய் முடிந்தாலும் சரி பிரிந்து போய் விட்டாலும் சரி அது நம் மரணத்தை தாண்டியும் கூட பயணிக்கும் ❣️
@SivaKumar-zu5li28 күн бұрын
தம்பி ரொம்ப அழகு...
@skkavi6850 Жыл бұрын
காதல் பெயரைக் கேட்டாலே ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்தக் காதலால் என் வாழ்க்கையில் எல்லாத்தையுமே நான் 😭இழந்துட்டேன். இன்னும் உயிர் மட்டும் தான் போகல 😭. உயிரும் போயிட்டா எல்லாம் முடிந்துவிடும் 💔
@K.sowmiyaK.sowmiya-pm4lc Жыл бұрын
Same to my life
@riyanilaxmanan4170 Жыл бұрын
true me also😂
@balasubramaniyamprashanth323 Жыл бұрын
Unmaya enaku purila bro ye love mattum ipdi kashtapaduthutunu love apdindratha kadavulku samama ninacha namala uira mattum vechitu micham ellathayum eduthuruthu
@balasubramaniyamprashanth323 Жыл бұрын
@@skkavi6850 konjam sari elam marum apdinu nambure papam kalamtha badhil sollanum
@balasubramaniyamprashanth323 Жыл бұрын
@@skkavi6850 namake namma mela oru respect vara mari sila visayangal nadakum futerla sure🤝🤝
@DBOOBATHIBOOBATHI5 ай бұрын
இதுவும் கடந்து போகும் எதுவும் மறந்து போகும் ❤❤❤ எதுவும் நிலையானது இல்லை 😅😅😅
@saisudha69203 ай бұрын
எனக்கும் சிறுவயது காதல் ஞாபகம் அப்ப அப்ப வந்து போகும் பேசி பழகிய காதல் இல்லை கண்ணால் பார்த்து மட்டுமே ஒரு நாளும் பேசியது இல்லை ஆனால் என்னால் மறக்க முடியாத உணர்வு அதைப் பற்றி யாரிடமும் சொல்லவும் முடியல வருடம் உருண்டு ஓடியது💔
@v.kumanan. Жыл бұрын
வயதுக்கு காதல் வருவது தவறு அல்ல அதுவே கை கூடும் என்பதும் நிஜம் இல்லை நிஜத்தில் வருவதை காதல் கொள் பல யுகங்கள் பேசும் உங்க காதல் வெல்த் என்று ❤🎉
@abiedits44182 ай бұрын
Marriage ku apram andha kadhal kanamal pogumbodhu...😢
@YaliniBakuthrivu4 күн бұрын
5years love aven enna viddudu poitan marakka mudiyama vera yaraiyum ninaikka mudiyama irukken 2 years aakuthu😢
@divyak941827 күн бұрын
Indraya kadhal thooooooo😮
@Pjbalan4247 Жыл бұрын
Kadhal enbathu romba kastam kudukura oru vidhamana vali... Atha vitu veliya varatha ninachi inum deep ah nama ulla tha povom.😢 saagavum mudiyamal vaalavum mudiyamal ennai pol ethanai per irukinga inga😔
@gowtham470 Жыл бұрын
Ss
@yokeswarythiru27110 ай бұрын
🙋🙋😭
@bpriya2514 ай бұрын
Dai thambi andha ponnu dhan unna miss use panadhuku aluganum 😢😢😢❤❤❤❤
@namashivayanamashivaya9191 Жыл бұрын
பகவத் கீதை போதனை.".உடல் இச்சை நிரந்தரமற்றது, ஆத்ம ஞானம் பெற தடைக் கல் " .. உடல் முழுவதும் சொறி சிரங்குடன் உள்ளவர்கள் மீது காதல் வருமா ..நாறும் மலம் சிறுநீர் எச்சில் இரத்தம் இவற்றை தோலால் மூடிய உடல் இச்சை காமம் மீது கட்டப் படுவது காதல் என்று உணர்ந்தால் மனம் அலையாது
@mohanvel297810 ай бұрын
😂 இதையெல்லாம் நம்பாதீங்கப்பா.. நானும் இப்படி தத்துவம் பேசினவன் தான்
Kavala podadhinga bro unga vazhka nallarukum inime
@swetha774 Жыл бұрын
Feell panathiga anna 😢
@dayanadayana65706 ай бұрын
Nadapadhellam nanmaike bro
@geethaganesh89325 ай бұрын
❤இந்த காதலால் நாற்பது வயதிற்கு பிறகும் நான் இழந்தது நிறைய இன்று எதுவும் இல்லாமல் தனி மரமாக மறக்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறேன்
@user-wm8hw8pu6x18 күн бұрын
Same bro ennikam 😔😔😔😭😭😭love feell romba kastima erika bro. 😭😭😭😭😭😔😔😔😔
@sweetyshivani8942 Жыл бұрын
Antha time apdiye antha manasu rmba odanchi poirukum 😑I know that kind of feeling😭
@sureshduraisamy430811 ай бұрын
Yes broooo 🥹🥹🥹🥹...
@sureshduraisamy430811 ай бұрын
10 years love...maraka mudila
@snazeeha146727 күн бұрын
நான் இன்னும் முழுதும் அழுது முடிக்கல.அதுக்கிரிய ஸ்பேஸ் இன்னும் கிடைக்கல
@sagosago161929 күн бұрын
நான் 🥺🥺🥺🥺1 week 🥺🥺🥺🥺அழுந்தேன்.... Miss u sutha 💞..... But இப்போது வேறு ஒருவரின் மனைவி.
@tamilselvan68822 күн бұрын
Yallam konjam naal than .... I'm 10 years love but sanda yallam irrukum but avala romba pudikum ippavum pesitu than irrukom marriage panna porum .... ana avala romba kasta paduthi irruka ana ippo varikiyum ya kuda thana irruka avaluku na yanku ava
@user-yw9ze6zk4d4 күн бұрын
Ada pa thambi avala pogatum pa Nee azhaga iruka Acter Mathaven pola Iruka pa❤❤❤ love you pa
@Anithajanani67924 күн бұрын
😭😭😭😭😭😭💔💔💔💔💔💔😢😢
@user-sx8bd9rc8w6 ай бұрын
பாழாப்போன காதலால என் வாழ்க்கையில நிறய இழந்துட்டன்😢
@rashushan3194 Жыл бұрын
நான் 8 years லவ் ஆ பண்ணேன் பா... வீட்டுக்கு பயந்து வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டான்.... குழந்தை இருக்கு... இப்போ எனக்கும் மேரேஜ் ஆகி baby இருக்கு... இப்போ வந்து என்னை மிஸ் பண்ணிட்டேன் னு சொல்லி அழுகுறான்... பைத்தியம் 😭😭😭
@shanmugavel1381 Жыл бұрын
@@HB_HijabGirl 😂😂😂😂
@rasoolm710 Жыл бұрын
Same my life ❤😢
@SIVASIVA-do7qx Жыл бұрын
👍👍
@aravindkumar-dk9fc Жыл бұрын
Hmm ellorum ippadi thana
@kalyanimeena387 Жыл бұрын
My life 😞😞😞
@pattammals625510 ай бұрын
actor madhavan brother mathiri irrukkeenga choculate boy 💐💐💐⭐
@user-ic9ks6en5t24 күн бұрын
Yarkavathu unga feeling ah share panna kuda alu illama irukegala, plz share me, change ur old version make ur best version
@Vikkiraja19966 ай бұрын
Enakkum ethu than natanthuchu 7 years love 😔😔 unmayana ponnu eruntha paiyan yemathuran.. unmaya paiyan eruntha ponnu yemathuran ennadaa ulagam ethu😥😥
@vallavanukupullumayudham8474Күн бұрын
yenaku sollamale poitangale😢
@rkkannan70586 ай бұрын
எனக்கும் இதே நிலைமை தான் நண்பா இருந்தது....ஒரே ஒரு வித்தியாசம் தான்....உங்களுடைய காதல் ஒரு வருடம்.... என்னுடைய காதல் ஐந்து வருடம் நண்பா....😢😢😢
@moorthypandian2773Ай бұрын
நல்ல காதல் தோற்க வேண்டும் அதுதான் நல்ல காதல் அந்த காதல் தான் வாழும்
@msarrogant5 ай бұрын
Pain in his eyes was ...oh my god...😢
@user-bt8gr8lz3d6 ай бұрын
கடையில் வாங்கிய சரக்கை கையில் வைத்து கொண்டு நண்பனுக்காக காத்திருக்கும் வலி ஆயிரம் காதல் தோல்விக்கும் அப்பாற் பட்டதே 😊
@Abarna123-ne1om15 күн бұрын
V2la ok. Pantra varayum naaga 2peerum wait panuvom😢
@NithusTamil Жыл бұрын
7 yrs love.yen pirinthom.yathraga pirinthoam nu thariyathu.ippo thaniya thaniya marrage agiruchu.rendu perum avanga avanga life ah pathutu poitom.ipoo life ok..
@BanuMathi-tk5gq11 ай бұрын
En husbend 4 yrs love pannanga neraya padikka vajanga ellathayum vankiddu venanu sollidanga avara ellam therinju na mrg pannikidde enna rompa nalla pathukuranga antha ponnu ponathukku natha kadavulukku nandri soldre ipdi 1 nalla husbend enakku kedajathukku na sagum vara i love my husbend
@user-pc2it8oi4c10 ай бұрын
தம்பி உனது காதல் உண்மையானது, அத தப்பான நபர நீ தேர்ந்து எடுத்தது தான் நீ செய்த மிக பெரிய தப்பு, உனக்கான உண்மை காதல் உனக்கு கிடைக்கும் .அப்போ அவ அழுவா,
@bedcat730521 күн бұрын
இதனால்தான் காதலித்த உடன் உடனடியாக சப்பாத்தி செய்ய வேண்டுமோ😢❤❤❤
@nammaoorucreation5807 Жыл бұрын
Enoda life ah solra mari irukku kekumpothu
@palpraveen9342 Жыл бұрын
Ithu than ennakku ippa nadanthu irukku 😢😭💔
@Nisha08137 Жыл бұрын
Iyoo pavam
@kaviyakaviya7084 Жыл бұрын
Don't worry
@thoni826811 ай бұрын
Enaku nadanthu mudinjiruchu
@venkatevenkstesansang.260011 ай бұрын
நல்ல மனிதர் மிஸ் பான்ன மிஸ் பாவம் இதை பார்க்கும் anata mis
@itz_me_rugged_boy_As7 ай бұрын
ஆண்களின் வழியும் மனதும் எந்த பெண்ணிற்கும் புரிவதில்லை....காதலியின் சிறு சிறு மாறுதல் கூட உண்மையாக காதலனுக்கு மரண வலியை தரும்.....கலங்காதே நண்பா கடவுள் ஒருவர் இருக்கிறார்....காலம் கணிகையில் அவர் பாத்துப்பர் 😢😢😊😊😊😊😊
@ArunKumar-ih8tm Жыл бұрын
Don't feel brother u have BEAUTIFUL future
@mayaaaaaaa100Ай бұрын
Nala vela poita, kalyanathu aprom poitanaa, Life full aa aluthu irupaa.., something not getting is also a blessing
இந்த தம்பி அழகா இருக்கிறார்❤❤❤❤❤ தயவு செய்து மாதவன் கூட compar பண்ணாதீங்க மாதவன் ஆளும் மொகரையும்.
@user-tm1kv6sr2h22 күн бұрын
😩😩💔💔💔💔💔💔💔💔😭😭😭
@manosankar618411 ай бұрын
Nee Azhagu thambi...
@arthiarthi2097 Жыл бұрын
Naa 2 years saa vew aluthutu thaan erukken....enakkuila.....yaar ta soli alurathunu thaan erukken....❤
@Ramya-st6hs29 күн бұрын
Enkum 1 year love maraka mudiyala😢
@arunvarun78412 күн бұрын
Ponnunga pachondhiii 😢
@user-zn2pz4xx6hАй бұрын
Na eppa varikum alunthuthutha erruka 😭😭😭😭😭😭😭😭
@princydevi.a639710 ай бұрын
Pasanga open a solranga ponnunga solamatanga...but na pathavara ponunga cheat panranga..paavam pasanga ...nalla pasangaluku nalla ponnunga kedaikurathu illa nalla ponnuku nalla pasanga kedaikala..karumam nallatha amancha situation amaiyala ...ena koduma sir....
@GeethaThavasi29 күн бұрын
Ethvum kadanthu pookum Anna 😢
@anishakumaria.k6705 Жыл бұрын
Boys unmaiya iruntha girls unmaiya irukka mattanga..girls unmaiya iruntha boys unmaiya irukka mattanga...12. Years wait panni iruthen..even playboy nu therinjum...vittitu poitan....ipo empty hand 🥲🥲🥲🥲🥲🥲🥲...Avan happy ya irukkan...
@akshyamanoharan7849Ай бұрын
Unmaiyaga nesithavar kalanga koodathu thambi❤❤❤ enna izhappu antha ponnukku than
@sandhyaoman4600 Жыл бұрын
Mosamana extreme pain is love
@Malathi-nt2zg14 күн бұрын
Miss you da....💔💔💔💔😭😭😭😭😭
@indhuindhu303618 күн бұрын
Na 6 years love pannan ippovum pannan ana avan enna vittu poitan vera oru ponna thedi poitan yapdi manasu varutho theriyala daily hobe alurathu avana nenachi yarukum theriyama 😢😭
@PriyadharshiniPriya-fi8cx7 күн бұрын
Long distance love you so much my dear vicky mama i miss you 💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭💔💔
@jayajayanthi1063 Жыл бұрын
Naanga kooda first first sharechat la pesa start pannom ...2019 la love pani ipa clg 3 rd year poga porom vera vera state ... enakkaaga Pondi vandhaan ❤️ore clg la padichom department vera ...avunga veetla ok enga veetla padikka sollirukkaanga ... enakkaaga avan 1 year wait pannaan 🤗 settle aagittu next mrrg dhaan almost done
@parameshwari103311 ай бұрын
Naangalum first sharechat la dhan pesnom sis ipom avaru koodave marriage aagiruchu❤
@jayajayanthi106311 ай бұрын
@@parameshwari1033 super sis❤️ congrats
@parameshwari103311 ай бұрын
@@jayajayanthi1063Thanks 🥰
@AbdullahAbdullah-un7cj9 ай бұрын
Antha ponnuku munnadii valnthu kattuga bro antha ponnum nenaikanum yen entha payana miss pannitamo nu nenaikanum antha alavuku neega valanum bro god blessing you ❤
@Jaanu38015 күн бұрын
Oru visiyathuku aalurom na 😢,antha visiyathuku Unimaya irukom nu artham 😢
@KjxpertАй бұрын
அந்த வலி மிகவும் கடினமானது😢😢😢😢
@user-bf4jg2tu3m4 күн бұрын
It's her loss to leave you 😢
@K.M01109 ай бұрын
Intha payyana viittu ponalla ava aluganummmmm🖤
@Chitrasolaialagu1234 күн бұрын
Miss you karuvaa
@RamRaj-wp1ks17 күн бұрын
காலம் காலமாக இருந்தது தான் விடு
@vijay-fz5ln4 ай бұрын
Many are there... Bro... Sometimes girl's cheats guys
@kasthurimeiyyappan94474 ай бұрын
நம்மை பிடிக்கவில்லை என்று சொன்னவர்களை நமக்கு ஏன் பிடிக்க வேண்டும், காதல் என்பது ஒருமுறைதான் வரும் என்பது அல்ல, இருமனமும் எப்போது ஒன்றுகிறதோ அதுவரை மனம் காதலை தேடும்,.. விடுடா தம்பி, கல்யாணம் மட்டும் அல்ல, காதலும் சொர்க்கத்தில் நிச்சயிக்க படுவது......
@kousalyakousi1053 Жыл бұрын
KANNEER ILLADHA KADHAL YEDHU?🥺
@arjun-dm2snАй бұрын
இதே வலியை இப்போது நான் அனுபவித்துக்கொண்டுறுக்கிறேன்.
@little_moon9163 ай бұрын
REALLY EXCELLENT YOUNG MAN 🎉 REAL LOVE FEELING
@SelvaDhonioo721 күн бұрын
நானும் அழுதுகொண்டே தான் இருக்கிறேன் மூன்று மாதங்களாக 😢😭😭😭
@Sakthi_5324 ай бұрын
7 years one side ❤ . Lub such a beautiful moment in day to day . With her thoughts . Now , she was gone.
Pain...romba mudiyathu... Maranatha vida kodiya vali...
@1MILLION-vh8cs10 ай бұрын
Itha story than enkkum😢
@saranbheeam361727 күн бұрын
Kadhalil Aangal than azha vendumaa.... 9kids ku kedaicha oru sabam....😢
@vijikuttyvijikutty216210 ай бұрын
நானும் ரொம்ப love panna...ippa kuda அவன நெனாட்சி அழுவன்....
@singersworld74 ай бұрын
🥺 true love
@sandhiyamk5 ай бұрын
En mama vaa nan rompa rompa rompa rompa rompa miss pandra intha seconds varaikkum nan azhuthuttuthan irukken mudiyala ennalaa en mama vaa avaluvu pudikkum i miss you mama i love you mama ks
@attitudeking31735 ай бұрын
Same 😂nariya pathachi azhuthachi but apium seri ipium seri na azhuthatha Yarum pathuruka matanga 🥰
@selvakumar94095 ай бұрын
யாரையும் நம்பாதீங்க... அதுவும் லவ்ன்னா சுத்தமா நம்பாதீர்கள்.. ஏன்ன யாரும் இங்க உண்மை யா லவ் பன்னுறது இல்லை... திரும்ப திரும்ப போய் பேசி அசிங்க பட்டது தான் மிச்சம்😢
@spokesofmusic92999 ай бұрын
விடு நண்பா பழகிரும்...
@chitradivya90323 ай бұрын
Naa unmaiya love panna but yaaru enna unamiya love pannala 😢
@ashasridevi95843 ай бұрын
Dei nee azhagu chellamda.❤❤❤❤
@amma...simple...kolam071711 ай бұрын
Love panna problems varatha seiyum face pannitha aaganu apdi mudilana love pannathiga....en pannanum lv panna mrg pannuga pls pathila vittu porathu uyiroda konutu porathu onnutha