Grand Final - SMVKC VS LDC Madurai - Othakkadai South Indian Kabaddi Match - VINO MEDIA

  Рет қаралды 2,425,048

VINO MEDIA

VINO MEDIA

2 жыл бұрын

Grand Final - SMVKC VS LDC Madurai - Othakkadai South Indian Kabaddi Match - VINO MEDIA

Пікірлер: 278
@ushashine2370
@ushashine2370 2 жыл бұрын
kalakkal . kabbadi naanga padikura kalathula vilayadinaley veetula thittu vaanga....ippo nalla encouragement from family.... paaarka super ah irukku..vazhthukal ...
@deepikams1603
@deepikams1603 Жыл бұрын
P
@rajaprakashg3056
@rajaprakashg3056 Жыл бұрын
Vera level
@gulmohamed1742
@gulmohamed1742 Жыл бұрын
yes
@boobalan3738
@boobalan3738 Жыл бұрын
@@gulmohamed1742 ñ
@sivaramasamy4142
@sivaramasamy4142 Жыл бұрын
F
@rajabavai7554
@rajabavai7554 2 жыл бұрын
ஆண்களுக்கு நிகரான ஆட்டம் வாழ்த்துக்கள் சகோதரிகளுக்கு 🔥🔥🔥🔥
@beeyempromoters266
@beeyempromoters266 2 жыл бұрын
இரண்டு அணியிரமே சிறப்பாக விளையாடினர், இப்படி பட்ட வீர பெண்களை பெற்று வளர்த்த பெற்றோர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் 🌹🌺🌻💐💐💐🙏🙏🙏
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
ஆமாம்
@veeraragavan6950
@veeraragavan6950 2 жыл бұрын
அருமை அருமை ஆண்களுக்கு நிகரான விளையாட்டு சகோதரிகள் அனைவருக்கும் வாழ்துகள்.
@amrajt4976
@amrajt4976 2 жыл бұрын
வாழ்த்துகள். இரு அணி சகோதரிகளும் மிக அருமையாக ஆடினர். தொடர்ந்து கபடி போன்ற விளையாட்டுகளுக்கு அனைவரும் ஆதரவு வழங்குவோம்.
@Kaarmugilofficial
@Kaarmugilofficial 2 жыл бұрын
அனைத்து வீராங்கனைகளின் ஆட்டத்திற்கு தலை வணங்குகிறேன்
@francisyagappan7345
@francisyagappan7345 Жыл бұрын
பெண்கள் கபடி இப்போது தான் பார்க்கிறேன்.. அருமை இரு தரப்பினருமே அருமையாக விளையாடினர்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..
@thamilevanan2938
@thamilevanan2938 Жыл бұрын
அருமையான போட்டி... இருதரப்பினரும் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் நல் வாழ்த்துக்கள்... மேன்மேலும் சிறக்கட்டும்.
@thavasilingam4295
@thavasilingam4295 2 жыл бұрын
LDC madurai No 10 simple super...Back kick Amazing... Keep it up.... God bless you...
@pandipandi4726
@pandipandi4726 2 жыл бұрын
சிறப்பான போட்டி.... 👌👌இரு அனியினருக்கம் வாழ்த்துக்கள்... 💐💐💐💐
@santhuru.skutty7803
@santhuru.skutty7803 2 жыл бұрын
சிறந்த முறையில் விளையாடிய இரண்டு அணி வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்.. சகோதரிகள் விளையாடிய திறனும், வேகமும் மிக அருமையான முறையில் இருந்தது... அனைவருக்கும் 🇰🇬நாம் தமிழர் கட்சி 🇰🇬 மயிலாடுதுறை தொகுதி.. சுற்றுசூழல் பாசறை சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏.... 👍
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
🙏🙏
@pandianandhan3227
@pandianandhan3227 2 жыл бұрын
Super match Rishika ride vera level 👍👏
@maranmaran8878
@maranmaran8878 2 жыл бұрын
பெண் சிங்கமடா அனைவரும்.வாழ்துகள்.
@kgovind66
@kgovind66 2 жыл бұрын
Both teams were well played 👏💐👍🔥💪 We proud of ours All Tamilnadu woman's kabaddi players💐
@senrayaperumalsenrayaperum2663
@senrayaperumalsenrayaperum2663 2 жыл бұрын
No 10 super super super super miss you life
@gulmohamed1742
@gulmohamed1742 Жыл бұрын
LDC jercy number 10 vera level playing😍😍all the best all players good playing good family support 💖💖💖
@rajan.r9533
@rajan.r9533 2 жыл бұрын
வீர மங்கையர் சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் அனைவரும் நலமுடன் மற்றும் வளமுடன் இறைவன் அருளால் வாழ்க வளமுடன்
@user-kh7oj3bg5n
@user-kh7oj3bg5n 2 жыл бұрын
ஒரு தரமான ஆட்டத்தை கண்டு களிக்க வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி
@msdmsd7403
@msdmsd7403 2 жыл бұрын
Jersey num 12😍😍 vera lvl play.. nerla pathen match...🔥🔥best all-rounder 🔥🔥
@gudimetlavijaybharath8921
@gudimetlavijaybharath8921 Жыл бұрын
Green or Orange?
@samsathbegum2943
@samsathbegum2943 2 жыл бұрын
நாங்களும் சாதனை படைத்த வர்களாக இருப்போம் ஆண்களுக்கு நிகராக விளையாட்டு. வாழ்த்துக்கள் சகோதரி.
@ayyemperumalkulandaivel1722
@ayyemperumalkulandaivel1722 5 күн бұрын
அருமையான, திறமையான அணிகள் வாழ்த்துக்கள்.
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Жыл бұрын
No 10 வேற லெவல் புரூஸ்லீ கணக்கா வெளுத்து வாங்குறாங்க. விளையாட்டில் வேகத்தை காட்டி கான்போர் நெஞ்சம் கொள்ளை கொண்ட வீராங்கனை. 👌🙏
@sivayamsiva9343
@sivayamsiva9343 2 жыл бұрын
Really great, wonderful performance congratulations to all excellent players 🙏
@Mrkalidass965
@Mrkalidass965 Жыл бұрын
Rishika on fire 🔥🔥🔥
@lirosans.9981
@lirosans.9981 Жыл бұрын
மதுரை...சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் திருமங்கலம்.... ப.சே.லி......
@gopalakrishnan8024
@gopalakrishnan8024 2 жыл бұрын
Vandikaran sontha oooru madurai 😍😍👌👌 winning songs ,, pirantha mannula cup adikirathu gethu thaaan ,,, ellarukume Valthukal 💐💐💐
@dineshv6433
@dineshv6433 2 жыл бұрын
One side umpires
@anandkrishnan9920
@anandkrishnan9920 2 жыл бұрын
No.10 game person
@senrayaperumalsenrayaperum2663
@senrayaperumalsenrayaperum2663 2 жыл бұрын
I love rishika
@peterkarthi4768
@peterkarthi4768 2 жыл бұрын
10 number 🔥🔥💥💥💥 match fire akuthe
@danamlakshmi8081
@danamlakshmi8081 Жыл бұрын
Super reider rishiga aasha avarkal and deam players arumai all pleyes super left corner angile super
@kandhasamyp835
@kandhasamyp835 2 жыл бұрын
அருமை ஆணுக்கு நிகரான விளையாட்டு சூப்பர் மனமார்ந்த நன்றி
@cganesh8964
@cganesh8964 2 жыл бұрын
Super match💥💥💥💥numper 10 best rider,kick king👌👌👌👌👌❤😍😍
@muthukumaravelboopathi8358
@muthukumaravelboopathi8358 2 жыл бұрын
Super excellent 👍👍👌 (மேட்ச்) match both teams super excellent team's will be great future.
@karthikeyankarthikarthi284
@karthikeyankarthikarthi284 2 жыл бұрын
Number 12.10.03 👍👍👍
@anbuthiru9909
@anbuthiru9909 Жыл бұрын
Vazhthugal sister,
@thandapaniraja-te4gp
@thandapaniraja-te4gp Жыл бұрын
நம் மண்ணின் வீர விளையாடிய என் மகள்களுக்கு வாழ்த்துக்கள்
@akilasekar3494
@akilasekar3494 2 жыл бұрын
Super. Enaku kaal thudikudhu i like kabadi
@thavasilingam4295
@thavasilingam4295 2 жыл бұрын
LDC left corner did score game winning points....
@rajarathinamsokkalingam8012
@rajarathinamsokkalingam8012 Жыл бұрын
Arumai, Both of players are super.Veera mangaikal.
@muthupichai8646
@muthupichai8646 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ! கபடி தமிழர் விளையாட்டு ! ஆதரிப்போம் ! --- நாம் தமிழர் கட்சி - ஆவடி தொகுதி - திருவள்ளூர் மாவட்டம்.
@kavinesh.d7411
@kavinesh.d7411 2 жыл бұрын
.
@gajenth
@gajenth 2 жыл бұрын
P
@anandananandan280
@anandananandan280 2 жыл бұрын
கபடிக்கும்.கட்சிக்கும்என்னசம்மந்தம்இருக்குநீங்கமட்டுந்த.தமிழராஅட.போங்கப்பாநீங்களும்உங்கதலைவரும்உருபட.எதவதுவழியபாருங்கப்பா
@rramesh6772
@rramesh6772 Жыл бұрын
என்றும் நீ தான்4 என்னுடைய விளையாட்டு தலைவி
@jarananavee6697
@jarananavee6697 2 жыл бұрын
வாழ்த்தெனது...💐💐💐💐💐...செல்லங்களா
@dominicslvaraj9310
@dominicslvaraj9310 2 ай бұрын
Rishiha Attam super👌
@saivaraj3380
@saivaraj3380 2 жыл бұрын
Ldc no 10 super back kick
@sahasaha1718
@sahasaha1718 2 күн бұрын
இரண்டு அணியும் சிறப்பு
@gabrielnadar5985
@gabrielnadar5985 2 жыл бұрын
I think both team played very well, nobody is clear cut winner in this match for sure.
@GeethaGeetha-ed6nv
@GeethaGeetha-ed6nv 2 жыл бұрын
ATH VIK
@masck143
@masck143 Жыл бұрын
LDC no 10 🔥🔥🔥🔥🔥🔥
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 Жыл бұрын
இறையருள் நல் வாழ்த்துக்கள் இன்னும் மேன்மை உற்ரு வீடும் நாடும் சிறக்க நல்லது செய்து வாழ்க வளர்க வளமுடன் சிறப்புடன் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் பிள்ளைகளே அருமை
@stephenprabhu5655
@stephenprabhu5655 2 жыл бұрын
Veera thamizhachikal
@hary00
@hary00 Жыл бұрын
Oru point tha difference, very level orange team 💯🔥
@surentharthangam638
@surentharthangam638 Жыл бұрын
Super Akka 👌🏻👌🏻
@karthikeyankarthikarthi284
@karthikeyankarthikarthi284 2 жыл бұрын
Madurai ldc number 12.10 super
@veerakaruna
@veerakaruna 2 жыл бұрын
Great game 🌹👍🏼
@pazhania7225
@pazhania7225 Жыл бұрын
சூப்பர்
@pragasamg6435
@pragasamg6435 2 жыл бұрын
God bless all of you kabadi teams Congratulations🎉🎉🎉🎉🎉 for bother
@seythappaseythan9752
@seythappaseythan9752 2 жыл бұрын
Both team have played wonderfully..
@rampraburs7136
@rampraburs7136 2 жыл бұрын
LDS what a performance...keep going ...
@kaviselvan6708
@kaviselvan6708 2 жыл бұрын
LDC Madurai no. 10 good skill good performance ❤️
@nagalingam8247
@nagalingam8247 Жыл бұрын
Soooooooooper.
@SanjayKumar-bm1rj
@SanjayKumar-bm1rj Жыл бұрын
Very good teams...equally competent. Best of luck girls and hope you make our state and country proud.
@sanjaiselva8866
@sanjaiselva8866 Жыл бұрын
Rishika👍
@cssvijay9706
@cssvijay9706 2 жыл бұрын
💪10👍
@arputharajkovilpillai6094
@arputharajkovilpillai6094 2 жыл бұрын
very worst refree ever seen... may be LDC Madurai paid for the refree👎👎 Next time SMVKC should not go for such poor organisers match.... only 10mins gap between semifinal and final. VINO KZfaq CHANNEL SHOULD REMOVE THIS MATCH POST👎
@iswaryaishwarya5209
@iswaryaishwarya5209 11 ай бұрын
இரண்டு பிரிவுகள் ஆட்டக்காரர்களும் அருமை
@vijirani9898
@vijirani9898 Жыл бұрын
I love kabadi,🥰🥰🥰🥰
@veyiloduvilayadu3388
@veyiloduvilayadu3388 Жыл бұрын
Anaivarukukum nenjana valthukal
@kanagaraja5574
@kanagaraja5574 Жыл бұрын
Rishikka akka semma 👌play
@tnveerayt027
@tnveerayt027 Жыл бұрын
Nanum y. Othakadaithan
@duraiskduraisk5632
@duraiskduraisk5632 2 ай бұрын
❤super..ma
@s.paramasivanmahesh2399
@s.paramasivanmahesh2399 Жыл бұрын
Realy Supper Kanady Teams.Welden. Congratulation to Every Player.
@nesam9856
@nesam9856 2 жыл бұрын
Madurai semaa
@anandkrishnan9920
@anandkrishnan9920 2 жыл бұрын
Super game for both teams
@ayyappanm6124
@ayyappanm6124 2 жыл бұрын
மிக அருமை சகோதரிகளே
@pandiyantvs8863
@pandiyantvs8863 2 жыл бұрын
Super❤❤❤
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ரிஷி மற்றும் ஜுவி
@syedbasha5607
@syedbasha5607 Жыл бұрын
LDC.NO.10.SUPER
@VadivelVadivel-yo1hk
@VadivelVadivel-yo1hk 2 жыл бұрын
Omg equal point sema play
@gobi3244
@gobi3244 2 жыл бұрын
Super sister's 👍👏🏽👏🏽👏🏽👏🏽👌
@hhh334
@hhh334 2 жыл бұрын
Ldc👍👍👍
@DaisyGohain
@DaisyGohain Жыл бұрын
Proud of you girls 🥰🥰🤩LDC steals the show👏👏👏👍👍
@rajeshraja2178
@rajeshraja2178 2 жыл бұрын
Good rider congratulations to her
@girisfury1338
@girisfury1338 2 жыл бұрын
சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்👍
@binualmoosa5066
@binualmoosa5066 Жыл бұрын
അടിപൊളി 👍
@thamilzhan6882
@thamilzhan6882 Жыл бұрын
Chemma tough game...really enjoyed a game after a long time..both well 👌 😀 😄 👍 👏
@rengarajanpaulchamy5481
@rengarajanpaulchamy5481 Жыл бұрын
Super kapadi valthukal for each team
@muthumari97
@muthumari97 2 жыл бұрын
Vara11🔥🔥🔥🔥
@sountharyashokutty7202
@sountharyashokutty7202 2 жыл бұрын
11:39 super tackle
@garasakaka6038
@garasakaka6038 2 жыл бұрын
Super 😄😄😄😄😍😍💖💖💖👌👌👌👌👏👏👏👏
@hhh334
@hhh334 2 жыл бұрын
Skvkcyaividamadrai nalla vilaiyadudu
@babudhakshina8311
@babudhakshina8311 2 жыл бұрын
எம் மறவர்குல பெண்களுக்கு வீரவணக்கம்.
@manargudifriends8173
@manargudifriends8173 2 жыл бұрын
Num 10 super
@Gssweet
@Gssweet Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@ganesanm9906
@ganesanm9906 2 жыл бұрын
இரண்டு அணிகளும் அபரமாக விளையாடினார்கள் வீராகனைகள் என் அன்பான வாழ்த்துக்கள் கோவை
@babusoundararajan7288
@babusoundararajan7288 2 жыл бұрын
Super.
@fermefraiche7371
@fermefraiche7371 Жыл бұрын
Smvkc is doing great if they get still professional training they may compete in pro kabadi league. Salute to all veera mangai
@chocolategirl2003
@chocolategirl2003 Жыл бұрын
Naanga eppaium vilajaduram.much vera vaara month☺☺
@thinakar1918
@thinakar1918 2 жыл бұрын
Vrl 💥💥💥💥💥
@vengaivengai145
@vengaivengai145 2 жыл бұрын
Congrats rishika
@SURESHSURESH-gx5pm
@SURESHSURESH-gx5pm 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 10 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 76 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
FINAL - USA,Kannaginagar Vs National Bengalore | Eriyur,Tirupatur Womens 2023
22:03
SEMI FINAL|SSA SINGAMPUNARI vs ALVAS MANGALORE |SINGAMPUNARI| #ரிஷிகா
50:51
DMS SPORTS தமிழ்
Рет қаралды 732 М.
Футбольное поле провалилось под землю
0:13
Короче, новости
Рет қаралды 2,9 МЛН
Тайсон рассказал что было в ту ночь.
1:00
Эмилиано Мартинес 🤯 #мартинес
0:23
Rash Foot
Рет қаралды 178 М.
Ronaldo Respect Moments 😍
0:20
Foul
Рет қаралды 14 МЛН
HOW HIGH DO PRO FOOTBALLERS JUMP?🤯
0:15
Joris
Рет қаралды 5 МЛН