groundnut yieldmanagement-நல்ல முத்தாக நிலக்கடலை மகசூல் வேண்டுமா -என்னென்ன உரம் மருந்து அடிக்கலாம்?

  Рет қаралды 13,807

Youtube vivasayi

Youtube vivasayi

Жыл бұрын

#groundnut
#groundnuts
#groupbreaks
#kadalai
#kadiri
#kadiri1812
#நிலக்கடலை
#மணிலா To download our mobile application
play.google.co...
யூடியூப் விவசாயி விவசாய சேனல் என்பது விவசாய பட்டம் பெற்ற இளைஞர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பு
பச்சத்துண்டு என்பது அனைத்து விவசாய உபகரணங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கிய ஒரு இணையதளம் ஆகும்
அதில் இந்த வீடியோவில் உள்ள அலுவலர்கள் இளநிலை வேளாண்மை முதுநிலை வணிக மேலாண்மை முடித்த வேளாண் பட்டதாரிகள்
வேளாண் தொழில் மற்றும் வேளாண் பயிர் ஆலோசனை சேவைகள் வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவர்கள்
யூடியூப் விவசாயி சேனலின் தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் உள்ளவர்கள்
இந்த சேனல் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றோம்அதன் தொடர்ச்சியாக இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் விவசாயத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த யூடியூப் விவசாயி சேனலை உருவாக்கி உள்ளோம்விவசாய சார்பான தகவல்களை மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த காணொளியை உருவாக்கி உள்ளோம்
ஒவ்வொரு வாரமும் லைவ் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து வீடியோவிலே ஆலோசனை வழங்குகிறோம் மற்றும் விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதை வீடியோ வாக வெளியிட்டு கொண்டுள்ளோம்
எங்கள் விவசாய குழுக்களில் இணைந்து கொள்க:
To join our telegram group t.me/joinchat/...
To joint our youtube vvivasayi farmers whats app group link available here
chat.whatsapp....
வாட்ஸ் அப் help Line :
8220150757(only what's app

Пікірлер: 29
@shanthielango7664
@shanthielango7664 11 ай бұрын
தம்பி உன் விளக்கம் அருமை வாழ்த்துக்கள். கூடவே ரசாயனமற்ற இயற்கை விவசாயத்தையும் பகிரவும்.
@sidhurajsidhuraj5488
@sidhurajsidhuraj5488 2 ай бұрын
Ok bro Enna problem varum nu sollu nga
@SathishSathish-qt8il
@SathishSathish-qt8il Жыл бұрын
பீர்க்கங்காய் பத்தி முழு வீடியோ போடுங்க bro
@sidhurajsidhuraj5488
@sidhurajsidhuraj5488 2 ай бұрын
Bro nila kadalai 1st 30 days la enna enna problem varum
@YoutubeVivasayi
@YoutubeVivasayi 2 ай бұрын
Seperate video will come
@SasiKumar-gm9qh
@SasiKumar-gm9qh Жыл бұрын
Best micro nutrition for groundnut avilable in market
@pachathunduoffcial4175
@pachathunduoffcial4175 Жыл бұрын
EDTA FORMATION - REXOLIN BRAND OR YARA BRAND
@selvakumar7573
@selvakumar7573 Жыл бұрын
அமோனியம் சல்பேட் மற்றும் சிப்சத்தை இரண்டாம் முறை களையெடுப்பு முடிந்த பின்னர் 40 முதல் 45 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்று தெளிவாக கூறினீர்கள் ஆனால் போரான் எந்த நேரத்தில் வேர்க்கடலைக்கு பயன் படுத்த வேண்டும் என்று கூறவில்லை அதை கூறினால் பயனுள்ளதாக இருக்கும்.... நன்றி
@pachathunduoffcial4175
@pachathunduoffcial4175 Жыл бұрын
20 days above... 3 times in spray
@SmohanSmohan-hp2xs
@SmohanSmohan-hp2xs 7 ай бұрын
35 to 45 dayil jipsam nunnoottakalavai koduthal pooran thaniyaga kodukkanuma...?
@girirajd6556
@girirajd6556 Жыл бұрын
🙏, if we start spraying after 50 days how many nutrients spray should we apply When plants flower till 70 days like in g7, how do we fill the late emerging pods
@rnssatheeshkumar7345
@rnssatheeshkumar7345 Жыл бұрын
vaalai vivasayam solluga
@manisudee8441
@manisudee8441 6 ай бұрын
Neenga vivasiya bro na MBA mudichuto virumpi vivasayam pantre unga advance ku engalaiyu nampa vaikathinka mangnisa pathurungala
@saravanakumar.p7947
@saravanakumar.p7947 Жыл бұрын
Rexolin அடி உரம் ஆகவும் கொடுக்க வேண்டுமா bro
@user-hd4zv7jw7z
@user-hd4zv7jw7z Жыл бұрын
Double spray pana nalla mudra tha sir
@karunakaruna4704
@karunakaruna4704 Жыл бұрын
Sir sesome CALCIUM Mg Br how much to be given and ar which day to be given
@jegastinraja5507
@jegastinraja5507 Жыл бұрын
Born athikama kodutha problem erukkuma sir
@thirumal7195
@thirumal7195 Ай бұрын
வளவளன்னு பேசாம சொல்ல வேண்டியதை சுருக்கமா சொல்லி விடு
@YoutubeVivasayi
@YoutubeVivasayi Ай бұрын
@@thirumal7195 விருப்பம் இருந்தால் பார்க்கவும் இல்லை என்றால் கிளம்பவும்
@saravanakumar.p7947
@saravanakumar.p7947 Жыл бұрын
Bro Rexolin எந்த நேரத்தில் தெளிக்க வேண்டும்
@YoutubeVivasayi
@YoutubeVivasayi Жыл бұрын
At the time of flowers to fruit set
@saravanakumar.p7947
@saravanakumar.p7947 Жыл бұрын
Thank you bro
@saravanakumar.p7947
@saravanakumar.p7947 Жыл бұрын
Rexolin அடி உரம் ஆகவும் கொடுக்க வேண்டுமா bro
@saravanakumar.p7947
@saravanakumar.p7947 Жыл бұрын
ஒரு முறை தெளித்தல் போதுமானதா bro
@baskarpavi1372
@baskarpavi1372 11 ай бұрын
Sir neethanma pesunga Appathan purium
@tryoutubchannel7541
@tryoutubchannel7541 Жыл бұрын
Number ship joint pannum
@radhakrishnan7310
@radhakrishnan7310 Ай бұрын
ரொம்ப மொக்க போடுற
@baskarpavi1372
@baskarpavi1372 11 ай бұрын
Sir neegal pesarthu Yengalu puriyalla sir
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 9 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 103 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 47 МЛН
На что способен ваш компьютер?
0:34
Частая ошибка геймеров? 😐 Dareu A710X
1:00
Вэйми
Рет қаралды 7 МЛН
📱магазин техники в 2014 vs 2024
0:41
djetics
Рет қаралды 911 М.