No video

Toyota Rumion Review : 10.28 லட்சத்திற்கு Toyota'ல இந்த Mini Innova - ah வாங்கலாமா ?

  Рет қаралды 15,703

GS Auto Motives

GS Auto Motives

Күн бұрын

Toyota Rumion Review : 10.28 லட்சத்திற்கு Toyota'ல இந்த Mini Innova - ah வாங்கலாமா ?
Welcome to our in-depth Toyota Rumion car review! In this video, we'll take a closer look at the Toyota Rumion, a popular compact car known for its reliability, practicality, and comfortable driving experience. Whether you're considering purchasing a Rumion or simply interested in learning more about this versatile vehicle, you're in the right place.
First, we'll start by examining the exterior design of the Toyota Rumion, highlighting its sleek lines, modern styling, and distinctive features. From its bold front grille to its aerodynamic profile, the Rumion boasts a design that effortlessly blends form and function.
Moving on to the interior, we'll explore the spacious cabin of the Rumion, noting its ample headroom, legroom, and cargo space. With comfortable seating for up to five passengers and a host of convenient storage options, the Rumion is well-suited for both daily commutes and longer journeys.
Next, we'll delve into the performance and handling of the Toyota Rumion, discussing its responsive engine options, smooth ride quality, and nimble maneuverability. Whether navigating city streets or cruising on the highway, the Rumion delivers a balanced driving experience that's sure to impress.
In addition to performance, we'll also evaluate the technology and safety features offered in the Toyota Rumion. From advanced infotainment systems to driver assistance technologies, the Rumion is equipped with a range of amenities designed to enhance comfort, convenience, and peace of mind on the road.
Throughout the review, we'll provide an honest assessment of the Toyota Rumion, discussing its strengths, weaknesses, and overall value proposition. By the end of the video, you'll have a comprehensive understanding of what the Rumion has to offer and whether it's the right choice for your automotive needs.
So, whether you're a prospective buyer, a car enthusiast, or simply curious about the Toyota Rumion, join us as we dive deep into this impressive vehicle. Don't forget to like, comment, and subscribe for more car reviews and automotive content!
0:00 Intro
1:46 Exterior
5:00 Interior
11:33 Engine Specs
12:45 Ride & Handling
19:21 Conclusion
அச்சம் தவிர் ! நேர்பட பேசு !
Reach Us @ 93632 72083
Mail ID : mithiranmedia@gmail.com
Join this channel to get access to perks:
/ @gsautomotives

Пікірлер: 48
@RajeshSankaran-gn3mx
@RajeshSankaran-gn3mx 9 ай бұрын
செம நண்பா..., மிக மிக தெளிவான விளக்கம்.., அருமை...
@ganeshj6009
@ganeshj6009 9 ай бұрын
Bro super ra iruku vedios
@rpsermamraj
@rpsermamraj 10 ай бұрын
விக்கிறது என்னவோ டொயோட்டா தான் ஆனா ரூமியான் காரை தயாரிக்குறது மாருதி என்ஜின் மாருதி யோடது.. அப்புறம் எப்படி ரிலியபிள் ஆ இருக்கும்.
@patrioticpersonal6639
@patrioticpersonal6639 10 ай бұрын
Suzuki is also reliable
@vigneshrajan5377
@vigneshrajan5377 10 ай бұрын
Suzuki is reliable brand
@rpsermamraj
@rpsermamraj 10 ай бұрын
@@patrioticpersonal6639 Toyota Innova , Qualis லாம் எத்தன வண்டி 10 லட்சம் கிலோமீட்டருக்கு மேல ஓடிருக்கு... மாருதி கார் ஒன்னாவது அவ்வளவு ஓடியிருக்குமா.... அவ்ளோ ஏன் என்னோட wagon r 2014 ல வாங்கினது, ஒரே டிரைவர், இது வரை கரெக்ட் டா கிலோமீட்டர் ஓடியதும் கம்பெனி சர்வீஸ் விட்டுருக்கேன், வெளியில் சர்வீஸ் விட்டது கூட கிடையாது, ஹைவேஸ் ல 80 to 90 ஐ தாண்டியதில்லை, இதுவரை OEM பார்ட்ஸ் தவிர வேற எதுவும் பயன் படுத்தியது இல்லை 220000 கிலோமீட்டர் ஓடியிருக்கு இப்போ Engine பிக்கப் மிகவும் குறைந்துவிட்டது கம்பெனியில் கேட்டதற்கு என்ஜினை பிரித்து வேலை செய்தால் தான் சரி ஆகும் 70000 ரூபாய் வரை ஆகும் என்கின்றனர், மேலும் பாடி பானெல் லில் இருந்து சத்தம் வருகிறது, கம்பெனியில் கேட்டதற்கு 220000 கிலோமீட்டர் ஓடிவிட்டது அப்படிதான் வரும் சீக்கிரம் விட்டுவிடுங்கள் என கூறுகின்றனர். என் நண்பரின் டொயோட்டா லிவா 2011 இல் வாங்கியது, 300000 கிலோமீட்டர் தாண்டி இன்னும் அருமையாக ஓடுகிறது, என்ஜின் அருமையாக உள்ளது, பிக்கப் வாங்கிய போது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது, பாடியில் ஒரு சத்தம் கூட கிடையாது. டொயோட்டா வின் தரத்திற்கு மாருதியால் கிட்ட கூட நெருங்க முடியாது.
@rpsermamraj
@rpsermamraj 10 ай бұрын
​@@vigneshrajan5377​ Toyota Innova , Qualis லாம் எத்தன வண்டி 10 லட்சம் கிலோமீட்டருக்கு மேல ஓடிருக்கு... மாருதி கார் ஒன்னாவது அவ்வளவு ஓடியிருக்குமா.... அவ்ளோ ஏன் என்னோட wagon r 2014 ல வாங்கினது, ஒரே டிரைவர், இது வரை கரெக்ட் டா கிலோமீட்டர் ஓடியதும் கம்பெனி சர்வீஸ் விட்டுருக்கேன், வெளியில் சர்வீஸ் விட்டது கூட கிடையாது, ஹைவேஸ் ல 80 to 90 ஐ தாண்டியதில்லை, இதுவரை OEM பார்ட்ஸ் தவிர வேற எதுவும் பயன் படுத்தியது இல்லை 220000 கிலோமீட்டர் ஓடியிருக்கு இப்போ Engine பிக்கப் மிகவும் குறைந்துவிட்டது கம்பெனியில் கேட்டதற்கு என்ஜினை பிரித்து வேலை செய்தால் தான் சரி ஆகும் 70000 ரூபாய் வரை ஆகும் என்கின்றனர், மேலும் பாடி பானெல் லில் இருந்து சத்தம் வருகிறது, கம்பெனியில் கேட்டதற்கு 220000 கிலோமீட்டர் ஓடிவிட்டது அப்படிதான் வரும் சீக்கிரம் விட்டுவிடுங்கள் என கூறுகின்றனர். என் நண்பரின் டொயோட்டா லிவா 2011 இல் வாங்கியது, 300000 கிலோமீட்டர் தாண்டி இன்னும் அருமையாக ஓடுகிறது, என்ஜின் அருமையாக உள்ளது, பிக்கப் வாங்கிய போது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது, பாடியில் ஒரு சத்தம் கூட கிடையாது. டொயோட்டா வின் தரத்திற்கு மாருதியால் கிட்ட கூட நெருங்க முடியாது.
@d.s.k.8383
@d.s.k.8383 10 ай бұрын
Also appalam brand
@ManikandanSurendranath
@ManikandanSurendranath 10 ай бұрын
If they change tail gate also like hycross it will be great.
@CarCraze-VimalKumar
@CarCraze-VimalKumar 10 ай бұрын
Good Review Brother! Keep it up.🎉👏👌
@krishnakumarm4133
@krishnakumarm4133 10 ай бұрын
Bro xl6 full review poodunga bro please please please
@fazilmohamed86
@fazilmohamed86 10 ай бұрын
Hi bro plz put abt types of turbo engines diff bet petrol nd diesel turbos wen turbo diesels started in india🎉🎉🎉
@GSAutoMotives
@GSAutoMotives 10 ай бұрын
Sure
@kombanvideos4777
@kombanvideos4777 4 ай бұрын
Etios la iruthu rumion kku pogalama
@deepit.t2184
@deepit.t2184 10 ай бұрын
Etios vlog podunga bro
@samson735
@samson735 10 ай бұрын
Sir,already vibrajesh autotreand video caputrued this place same area force mpv.may i think yiu also with him on that time..
@Rathanavelubabu12
@Rathanavelubabu12 5 ай бұрын
Super
@chandraprakash.schandrapra4408
@chandraprakash.schandrapra4408 10 ай бұрын
Is it safe for even baby?
@ramnathrrr1695
@ramnathrrr1695 10 ай бұрын
Ithoda global ncap rating evlo bro?
@VinayakMahadev11
@VinayakMahadev11 Ай бұрын
3 star
@b.n8612
@b.n8612 10 ай бұрын
Bro new i20 Review..?
@ramakrishnann6343
@ramakrishnann6343 10 ай бұрын
Window area va paththi pesum pothu ertiga nu unnmaiya sollitaru😆
@GSAutoMotives
@GSAutoMotives 10 ай бұрын
😅😅
@rajivs4336
@rajivs4336 10 ай бұрын
I can say only brands differ. No more changes. Y don't u people not mentioning this point
@027karthikeyan.s8
@027karthikeyan.s8 10 ай бұрын
Maruti Suzuki Fronx
@iyappaniyappan5870
@iyappaniyappan5870 7 ай бұрын
👌👌👌💐💐💐
@THANGA-TAMIL
@THANGA-TAMIL 10 ай бұрын
நண்பா என்ஜின் யாருடையது?
@GSAutoMotives
@GSAutoMotives 10 ай бұрын
Suzuki odathu.. Pa
@RK_97
@RK_97 10 ай бұрын
Why ertiga and why not XL6?? Suzuki made a plan to destroy Toyota's market.
@aruljothi783
@aruljothi783 10 ай бұрын
🎉
@renganramesh5968
@renganramesh5968 10 ай бұрын
XL6 like
@sreeramkumarkitty7919
@sreeramkumarkitty7919 10 ай бұрын
Bro nega Erode haa
@GSAutoMotives
@GSAutoMotives 10 ай бұрын
Erode tha bro ✌
@sreeramkumarkitty7919
@sreeramkumarkitty7919 10 ай бұрын
@@GSAutoMotives me to Erode near that bus stand
@GSAutoMotives
@GSAutoMotives 10 ай бұрын
@@sreeramkumarkitty7919 🙏😊
@chakravarthibk5988
@chakravarthibk5988 7 ай бұрын
25 mm difference doesn't make more sense which is 2.5 cm only this is not highlight
@027karthikeyan.s8
@027karthikeyan.s8 10 ай бұрын
Fronx review you car
@vinoththanikkaduraja1750
@vinoththanikkaduraja1750 10 ай бұрын
Anna ninga toyota ertiga sollirukkalam inga oru lusu
@GSAutoMotives
@GSAutoMotives 10 ай бұрын
😅
@maninathan4636
@maninathan4636 10 ай бұрын
🫡🫡🫡
@samson735
@samson735 10 ай бұрын
பொலிரோ நியோ வச்சுஇருக்கேன்.ஆந்த வண்டிய குடுத்துட்டு ரூமியான் வாங்கலாம் ஒரு யோசனை உங்க கருத்து சகோ
@RajeshSankaran-gn3mx
@RajeshSankaran-gn3mx 9 ай бұрын
ஏன் என்ன ஆச்சு ? பொலிரோ நியோ நல்லா இல்லையா ??
@RajeshSankaran-gn3mx
@RajeshSankaran-gn3mx 9 ай бұрын
பதில் சொல்லுங்க ! தெரிஞ்சிக்குறேன்
@samson735
@samson735 9 ай бұрын
@@RajeshSankaran-gn3mx வண்டி நல்லா தான் இருக்கு என்ன பின்னாடி ஸீட்டுக்கு ஏசி இல்லை வயசானவங்க ஏறி உடகார்ரது கஷ்டம்
@ngrkrish4423
@ngrkrish4423 7 ай бұрын
Anna unga contact number keadaikkuma
@GSAutoMotives
@GSAutoMotives 7 ай бұрын
9363272083
Toyota Rumion - Full Review | Tamil Review | MotoWagon.
27:53
MotoWagon
Рет қаралды 261 М.
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 128 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН