Tamizhai Yetriduvom - Official Song Video | G V Prakash Kumar | Sahayam IAS

  Рет қаралды 71,281

G.V. Prakash Kumar

G.V. Prakash Kumar

5 жыл бұрын

Official Song Video of "Tamizhai Yetriduvom" Composed by G V Prakash Kumar & Penned by Sahayam IAS
Track: Tamizhai Yetriduvom
Lyrics: Sahayam IAS
Singer: G V Prakash Kumar
Music: G V Prakash Kumar
Listen to "Tamizhai Yetriduvom" Songs on your favorite Streaming Platforms
Gaana - bit.ly/2Ozo5Pr
Saavn - bit.ly/2PaHxzh
Hungama - bit.ly/2DSGAdA
Jio Music - bit.ly/2xRA7Kp
Raaga - bit.ly/2xXnf5N
Eros Now - bit.ly/2O6IlIY
Idea Music - bit.ly/2Qtx4z1
Wynk Music - bit.ly/2OwhF3N
Digital Partner: Divo
Lyric Video by Arun Selvakumar, Divo
Like - / g.v.prakash
Follow - / gvprakash
Insta - / gvprakash
In Association with Divo
/ divomovies
/ divomovies
/ divomovies
#TamizhaiYetriduvom #GVPrakashKumar #SahayamIAS #Divo

Пікірлер: 382
@mhdtharique3264
@mhdtharique3264 5 жыл бұрын
வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழ் ஆகட்டும்.....💪 வாழ்த்துக்கள் G.v .Prakash...#tamilan
@nivashmr3911
@nivashmr3911 5 жыл бұрын
இனி என் கை எழுத்து தமிழில் தான் இருக்கும்
@dharshuk6263
@dharshuk6263 5 жыл бұрын
உங்கள் ரசிகை என்று சொல்ல பெருமையாக இருக்கிறது 💗💗💗💗👌👌👌👌🔥🔥 தமிழச்சி 🖤🖤🖤
@selvanvirjinboy3774
@selvanvirjinboy3774 5 жыл бұрын
Dharshu K ரசிகைனா அப்படியே கையெழுத்த கொஞ்சம் தமிழ்ல மாத்துங்க தாயி...அதுக்காக தான் ஜீ.வி அண்ணன் பாட்டு படிக்காங்க
@SathishKumar-oz8kw
@SathishKumar-oz8kw 5 жыл бұрын
இதை trending la கொண்டு வரணும்.. நம்மால் முடியும் pls share🙋
@maniloveboy7353
@maniloveboy7353 5 жыл бұрын
🙏அன்னை தமிழில் கையெழுத்து தமிழைஏற்றிடுவோம்👍
@balup1545
@balup1545 5 жыл бұрын
அருமை
@RamKumar-ji9sf
@RamKumar-ji9sf 5 жыл бұрын
Mani Loveboy
@sv-vn5hc
@sv-vn5hc 5 жыл бұрын
என் உடலை சிலிர்க்க வைத்தத பாடல்..... நண்றி
@saravanamechzest1170
@saravanamechzest1170 5 жыл бұрын
நண்றி இல்லை நண்பா நன்றி....
@sv-vn5hc
@sv-vn5hc 5 жыл бұрын
@@saravanamechzest1170 நன்றி
@ganeshraja8717
@ganeshraja8717 5 жыл бұрын
From today I'm going to change my signature. (Tamil)😍😍💪💪💪
@anbudhasan8167
@anbudhasan8167 5 жыл бұрын
செந்தமிழை செழுந்தமிழாய் மாற்றிடுவோம்....
@Nagaraj-tw7uy
@Nagaraj-tw7uy 5 жыл бұрын
எல்லா இடத்திலும் தமிழுக்கே முக்கியத்துவம் குடுப்போம்
@Joshua-qk7co
@Joshua-qk7co 5 жыл бұрын
எம் உணர்ச்சிகளை ......காக்க வந்த தலைமகனே....தமிழை வானளவு....ஏற்றுவோம்......🔥🔥
@vaazhgaurimayudan9864
@vaazhgaurimayudan9864 5 жыл бұрын
தமிழை ஏற்றிடுவோம் என்றும் போற்றிடுவோம் நாம் தமிழர்!!!
@sabarim3640
@sabarim3640 4 жыл бұрын
அருமையான பதிவு...அருமையான பாடல் சகாயம் ஐயா.... ஜி.வி.பிரகாஷ் அண்ணா 👌💓🎶♥️
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 5 жыл бұрын
நாம் தமிழர், #தமிழைஏற்றிடுவோம்
@kamalraj9114
@kamalraj9114 5 жыл бұрын
How many of you accept that one dislike is from a BJP member..might even be Modi
@sanjayv2888
@sanjayv2888 5 жыл бұрын
Now that's 2... So Raja also... 😄
@ganeshraja8717
@ganeshraja8717 5 жыл бұрын
Or some telungans in Tamil nadu
@neethivendhan7113
@neethivendhan7113 5 жыл бұрын
Now 4 Modi, tamilisai,h.raja,ponnar
@skrjo456
@skrjo456 5 жыл бұрын
அன்னை தமிழின் கையெழுத்து அருமையான இசை எழுத்து
@anestraj3531
@anestraj3531 5 жыл бұрын
சகாயம் IAS
@vinothatark
@vinothatark 5 жыл бұрын
Arumai.. Vizhithezhu Thamizhiname.. Thamizhar Naam💪🐟🏹🐅
@Harrisnakul
@Harrisnakul 5 жыл бұрын
உணர்ச்சி பூர்வமான பாடல்.. நன்றி திருமிகு சகாயம் IAS ஐயா& சகோதரர் ஜி.வி. பிரகாஷ் அவர்கள்..
@jahirhussain284
@jahirhussain284 5 жыл бұрын
இனி தமிழை ஏற்றிடுவோம் தலை எழுத்தை மாற்றிடுவோம் அருமை.... அற்புதம்.....
@kram7238
@kram7238 5 жыл бұрын
Sagyam sir avergaline varigalum GV Prakash Anna voice and music sema
@prabakarandasarathan1418
@prabakarandasarathan1418 5 жыл бұрын
அண்ணா செம்மையாக பண்றிங்க தொடர்ந்து செல்லுங்கள் என்றும் நாங்கள் இருக்கோம்
@Umar_Al_Qadri
@Umar_Al_Qadri 5 жыл бұрын
சிறப்பான வடிவம் தந்த திரு . gv prakash க்கும் சிறப்பான வரிகள் தந்த ஐயா திரு . உ . சகாயம் IAS அவர்களுக்கும் மதுரை மக்கள் பாதை மற்றும் என் சார்பாகவும் நன்றிகள்.... சிறக்க வாழ்த்துகிறேன்....
@Jahan_Mubarak
@Jahan_Mubarak 5 жыл бұрын
GV fans after DARLING 👍
@Appl384
@Appl384 5 жыл бұрын
Super தமிழன்டா😍😍💪💪💪💪
@Naanum_Oruvan
@Naanum_Oruvan 5 жыл бұрын
அருமை தமிழை போற்றுவோம்
@sriniviews96
@sriniviews96 5 жыл бұрын
Vera Level 😍 superb na ❤ 👌 Proud be a GV Anna thambi
@rajarajan6395
@rajarajan6395 5 жыл бұрын
இனி தமிழை ஏற்றிடுவோம் அண்ணா அருமையான குரலில் அழகான வரிகளில் சபதம் ஏற்போம் கையொப்பம் தமிழில் தான் என்று
@karthekathirumugam9129
@karthekathirumugam9129 5 жыл бұрын
சகாயம் ஐயா வரிகள் மிக அருமையாக வந்துள்ளது💪💪✌️😇
@francoisvlf1819
@francoisvlf1819 Жыл бұрын
Tamizh vazhga thanks 🙏 Gv Anna
@aadnan111222
@aadnan111222 5 жыл бұрын
உரைநடை வார்த்தைகளை இசையாய் மாற்றுவது மிகக்கடினம். நன்றி சகாயம் அய்யா... நன்றி ஜி வி....
@karthiksd8241
@karthiksd8241 5 жыл бұрын
Goose bumps anna 😍😍😍 Proud to be a Tamizhan 😘😘😘
@freedomfilmmakers369
@freedomfilmmakers369 5 жыл бұрын
எழுத்து நமக்கு ஆயுதம் எழுத்து எனக்கு அடையாளம்............. அருமை.......
@jesusismylight8334
@jesusismylight8334 5 жыл бұрын
தமிழனுக்கு வாழ்த்துகள்
@manostudios9445
@manostudios9445 5 жыл бұрын
Mass nanba ni💪💪💪👌👌👌 இள இரத்தம் கொதிக்கின்றது💪
@user-pe7oi7zx2y
@user-pe7oi7zx2y 5 жыл бұрын
பாடல் மிக அருமை.. இருப்பினும் ஜு.வி பிரகாஷ் குமார் என்றும் சகாயம்(இ.ஆ.ப) ஏன்று‌ம் துணை தலைப்பில் போட்டு இருக்கலாம்...
@darwindaniel1508
@darwindaniel1508 5 жыл бұрын
புரட்சி வெடிக்கட்டும், அன்னத்தமிழை முன்னெடுப்போம் ❤️
@tekkyboy2718
@tekkyboy2718 5 жыл бұрын
தமிழை ஏற்போம் தமிழ் இனம் காப்போம்...🙏🙏
@rocky_6663
@rocky_6663 5 жыл бұрын
Sema bro vera level.. Tamilan daa💪💪💪
@SATHIS8977
@SATHIS8977 4 жыл бұрын
மங்காத தமிழென்று சங்கே முழங்கு ❤️..........🔥 🔥 🔥
@leonelson1672
@leonelson1672 5 жыл бұрын
Mersal song. Tat beats with Ur voice and Sagayam sir lyrics. Vera level
@myimaginetamil
@myimaginetamil Жыл бұрын
Great 👍 song g.v anna 👌
@santhoshkumar.m9875
@santhoshkumar.m9875 5 жыл бұрын
Bro song Vera level I am the first see and first like
@mydearsalem
@mydearsalem 5 жыл бұрын
Nice bro lyrics 👌👌
@vivekanandhanvive1877
@vivekanandhanvive1877 5 жыл бұрын
தமிழ் 🙏💪💛👆
@sadhamhussain8214
@sadhamhussain8214 5 жыл бұрын
Vera level ...thalaivaaaa... U always did best .. Be doing like for our tamilians
@abhishek3b233
@abhishek3b233 5 жыл бұрын
உம் குரலில் வரிகள் யாவும் மெய்யாய் தமிழை சிறப்பிக்கிறது.... தமிழா
@shanmugavel3709
@shanmugavel3709 5 жыл бұрын
gv anna vera level uh...😍😍tamizhan naley gethu thaney sir..😎
@anbazhaganramadoss
@anbazhaganramadoss 5 жыл бұрын
தாமதமாய் வந்தும் தனித்துவமாய் வந்தான் தமிழன்...
@arunachalampalanisamy9231
@arunachalampalanisamy9231 5 жыл бұрын
சுப்பார் GV பிராகஷ் குமாா்
@eaglesview6449
@eaglesview6449 5 жыл бұрын
❤தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.. @Gv அண்ணா நன்றிகள் பல🌟✌️✌️
@BalaBala-pl1pb
@BalaBala-pl1pb 5 жыл бұрын
தாய் தமிழை நேசி அருமை பாடல் வரிகள் சிறப்பு வாழ்த்துக்கள் தமிழா நாம் தமிழர்
@thomassavi3606
@thomassavi3606 5 жыл бұрын
அருமையான முயற்சி. நான் தமிழில் மட்டுமே கையெழுத்திடுவேன்.
@sathis7518
@sathis7518 5 жыл бұрын
அன்பை கொண்டு அடித்தளம் போட்டு எங்க தமிழ் மொழி சேர்த்தோம்....ழழழழழழழழழழழழழழழழழழழழழழழழழழழழழழழழழழழழழ தமிழ் தமிழ் தமிழ்.......
@dineshkl8246
@dineshkl8246 5 жыл бұрын
இனி தமிழை ஏற்றிடுவோம் தலையெழுத்தை மாற்றிடுவோம்👌👌👌
@Nagaraj-tw7uy
@Nagaraj-tw7uy 5 жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள் அண்ணே
@picsswagcreations590
@picsswagcreations590 5 жыл бұрын
Super GV Prakash Sir Lvu u lot BrØ 😘😘😘😘😘😘😘😘😘😘❤️😘😍😍❤️😘❤️😘
@praveenpinacle3753
@praveenpinacle3753 5 жыл бұрын
Sagaayam sir unga Mela respect koodite iruku, nice music gv Prakash anna
@user-oo5eg1sn4x
@user-oo5eg1sn4x 5 жыл бұрын
தன்னலமற்ற மக்கள் சேவயே வருக வருக வருக எங்கும் தமிழ் எதிலும் தமிழ். தமிழ் நாடு வஉசி இளைஞர் பேரவை சென்னை
@thugking3320
@thugking3320 5 жыл бұрын
Lovely. . . . . Sooper na. . Tamizh vaalga
@karthekathirumugam9129
@karthekathirumugam9129 5 жыл бұрын
தமிழ் வாழ்க💪 தமிழர் வாழ்க💪💪 தமிழ்நாடு வளர்க💪💪💪
@trrasu1071
@trrasu1071 5 жыл бұрын
அண்ணா . வாழ்த்துக்காள், நாம் , தமிழர் ,
@mohammedazarudeen1986
@mohammedazarudeen1986 5 жыл бұрын
சிறந்த தமிழைப் பற்றிய சிறந்த பாடல்
@Sethu4b
@Sethu4b 5 жыл бұрын
செம்ம... சிறப்பா கெத்தா உண்மைய உறக்க சொன்னீங்க ஜி.வி. இதுக்கு தான் நாங்க இங்க வெளிநாட்டுல கஷ்டபட்டுட்டு இருக்கோம்.. உங்களமாதிரி பிரபலங்கள் தான் தமிழை பிரபலப்படுத்தவேண்டிய சூழ்நிழையில் உள்ளோம் .. தமிழ் மக்களுக்காக ஒரு தமிழனாக எல்லா பிரச்சனைக்கும் எங்கள்கூட இருக்கும் உங்களுக்கு ஒரு சல்யூட் நண்பா...
@natarajanv5828
@natarajanv5828 5 жыл бұрын
மிகவும் சிறப்பு.எனது கையெழுத்து தமிழில் இடுவேன்.
@sathishgs6347
@sathishgs6347 5 жыл бұрын
ரத்தம் உறைந்தாலும் தமிழன்டா
@SivaKumar-ed3hc
@SivaKumar-ed3hc 5 жыл бұрын
சூப்பர் தமிழ் வாழ்க வாழ்க
@vijaygrs7999
@vijaygrs7999 5 жыл бұрын
அருமை அண்ணா 😍😎😍#we_standwith_sagayam_sir
@harihari-zo8kw
@harihari-zo8kw 5 жыл бұрын
என் கை எழுத்து தமிழில் தான் இருக்கும்.வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழ் ஆகட்டும்
@sukanesh.k3500
@sukanesh.k3500 5 жыл бұрын
G v prakash Anna neenga great
@MRSeeni-mm2oh
@MRSeeni-mm2oh 5 жыл бұрын
Na Innum Ethirparthen indha song.
@RajKumar-ng9es
@RajKumar-ng9es 5 жыл бұрын
சூப்பர் அண்ணா👍👌🙏🙏💪💪👏👏
@bankingtutor1184
@bankingtutor1184 5 жыл бұрын
தமிழை ஏற்றிடுவோம் 💪💪👍✊👏
@chandruchandru6729
@chandruchandru6729 4 жыл бұрын
Gv anna mass
@lourduraj5680
@lourduraj5680 5 жыл бұрын
சூப்பர்.... தலைவா👏👏👏💪
@justinsj5116
@justinsj5116 5 жыл бұрын
🙏Tamilan endru sollada thalai😎 nimarnthu nilladaa...💪
@sundarv7189
@sundarv7189 5 жыл бұрын
Super GV Prakash Kumar sir
@sisand4891
@sisand4891 5 жыл бұрын
🔥தமிழச்சி
@keepitsimple.1651
@keepitsimple.1651 5 жыл бұрын
தமிழனாக இருப்பதற்கு பெருமைப்படுவோம்.
@PremTalks
@PremTalks 5 жыл бұрын
Thilaksan Thilaks 💪🏻💪💪💪🏻 தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளை உரக்க சொல்லும் முயற்சி என் ஒளியலையில் (சேனலில்)..கை கோர்த்து களமாடுவோம் .. பார்த்து பகிரவும் .. மறக்காமல் பதிவிடவும்(subscribe) 🙏🙏🙏
@mr.anonymous2269
@mr.anonymous2269 5 жыл бұрын
Pesama nee music ey podu thalaiva...😍😍😍🕶🔥🔥
@kishorekamarajkamaraj2667
@kishorekamarajkamaraj2667 5 жыл бұрын
தமிழ் நம் மொழி அல்ல நம் உயிர் மூச்சி பேசுவது தமிழ் தான் ஆனால் எழுதுவது அந்நிய மொழி ஆங்கிலம் தமிழால் பிறந்தோம் தமிழால் இணைந்தோம் தமிழால் மடிவோம் வாழ்க தமிழ் வளர்க தமிழர்
@CommonManBoopathy
@CommonManBoopathy 5 жыл бұрын
Song make me to sign in தமிழ் 😍
@naaoruloosu4330
@naaoruloosu4330 5 жыл бұрын
அருமை வாழ்க தமிழ்
@sugumarr7710
@sugumarr7710 5 жыл бұрын
Super G.V Anna & sahayam sir
@diwan8760
@diwan8760 5 жыл бұрын
GV Prakash really super
@sabariganesh4941
@sabariganesh4941 5 жыл бұрын
இன்று உலக தாய் மொழி தினம்.... G.v. பிரகாஷ் க்கு நன்றிகள்...
@thamizharasan528
@thamizharasan528 5 жыл бұрын
😍😍😍 sariyanaaa lines ...😍 Sema na ..
@muthuvel4777
@muthuvel4777 5 жыл бұрын
Super song
@solaisubha3101
@solaisubha3101 5 жыл бұрын
மாறுவோம் மாற்றுவோம்.............
@sammuthu
@sammuthu 5 жыл бұрын
நாம் தமிழர்.. நாம் தமிழர்கள்.. நாமெல்லாம் தமிழர்கள்..
@itsmebala23
@itsmebala23 5 жыл бұрын
GvP neenga vera level ....
@KumarV-nt2zo
@KumarV-nt2zo Жыл бұрын
Underrated song
@prabuvijay7713
@prabuvijay7713 5 жыл бұрын
உலகத்தின் முதல் மொழி....உயிரெனக் காப்போம்!!!
@Its_RnBoff
@Its_RnBoff 5 жыл бұрын
Gv Anna Vera level anna
@krishnant202
@krishnant202 8 ай бұрын
❤❤மிகச்சிறப்பு❤❤❤
@deepana9868
@deepana9868 5 жыл бұрын
Proud to Be a TAMILAN
@subasree3301
@subasree3301 5 жыл бұрын
மிகச்சிறப்பு அண்ணா..👌👌👍❤
@anbuthalapathi2743
@anbuthalapathi2743 5 жыл бұрын
gv Anna Vera level Thalapathi Thambi da
@prashanthraina2007
@prashanthraina2007 5 жыл бұрын
THALAIVA mass katringa ungalukku nanga itukrom evan ungala azhika nenaichalum.mass kattunga.
@sruthi7354
@sruthi7354 5 жыл бұрын
Ammamzing Anna....loving tamil language just bcus of u😊
@kuchingsarawaksarawak7403
@kuchingsarawaksarawak7403 4 жыл бұрын
Romba late ta katutan thalaivaa. ..gv anna vera entry ku ready ayetu erukigaaaaaaaaaaa..
Koffee With DD - Rapid Fire Round with G V Prakash
11:48
Vijay Television
Рет қаралды 111 М.
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 26 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 5 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 38 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 25 МЛН
Old Anchor Vs New Anchor 😂😂😂 | Raabi | #raabi
12:47
Crying Out ( Lyric Video ) | G.V. Prakash Kumar , Julia Gartha
3:38
G.V. Prakash Kumar
Рет қаралды 366 М.
Shirdi Sai Baba - Lyric Video | G V Prakash Kumar | Di Jaan Jaya Wahi
5:14
G.V. Prakash Kumar
Рет қаралды 128 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 1,4 МЛН
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 241 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 1,3 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
R-ONE - SENSIZ / СЕНСІЗ (Official Audio)
2:51
R-ONE MUSIC
Рет қаралды 84 М.
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 186 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1,3 МЛН