ஹவுஸ் வயரிங்கில் ஏன் தனி தனி நியூட்ரல் பயன்படுத்தவேண்டும்? | house inverter | tech for all needs

  Рет қаралды 392,610

Tech for all needs

Tech for all needs

3 жыл бұрын

Telegram Group: t.me/joinchat/JeMo4Ghtv744ODJl
What's app Number: +91 97891 27429
1. ELCB, RCCB ஏன் அடிக்கடி டிரிப் ஆகிட்டே இருக்கு தெரியுமா ?
how to work RCD
• ELCB, RCCB ஏன் அடிக்கட...
2. சிங்கள் பேஸ் வீட்டு வயரிங் செய்வதற்கு இந்த ஒரு வீடியோ போதும்
Complete House Wiring with inverter connection for all Room
• வீட்டு வயரிங் செய்வதற்...
3. 3 பேஸ் வீட்டு வயரிங் செய்வதற்கு இந்த ஒரு வீடியோ போதும்
• 3 பேஸ் வயரிங் செய்வதற...
4. நியூட்ரல் எங்கிருந்து வருகிறது? | where is coming from neutral?
• நியூட்ரல் எங்கிருந்து ...
5. வீட்டு வயரிங் மிக எளிதாக MCB select செய்யும் முறை
• வீட்டு வயரிங் மிக எளித...
6. வீட்டு வயரிங் மிக எளிதாக செய்யும் முறை-5
• House wiring in tamil ...
7. • Inverter connection in...
இன்வெர்டர் கனெக்சன் தமிழில்
#techforallneeds
#tech_for_all_needs
#house_wiring_in_tamil
#housewirinhintamil
#housewiring
#inverter_connection
#inverter_wiring
#how_to
#wiring
"tech for all needs" channel videos are only for knowledge and educational purposes. This KZfaq channel will not be responsible for any cause of accidents of faults due to improper knowledge & handling of the products shown in these channel videos. So please be aware and get knowledge of the products before its experimental use.
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள் மேலும் எது போன்ற வீடியோ வேண்டும் என்பதையும் கமெண்ட் செய்யுங்கள் நன்றி

Пікірлер: 391
@user-vb9dn4re6z
@user-vb9dn4re6z 3 жыл бұрын
1985-லிருந்து 35 ஆண்டுகள் அறந்தை (புதுகை) -யில் மின் பணி செய்து வரும் எனது கருத்து ... உங்கள் செயல் விளக்கம் எதிர்கால மின்னியலர் பயனுள்ளது. நன்றி! அறந்தை - மின்னயலார் ஆ.பழனியப்பன்
@harinijani8453
@harinijani8453 3 жыл бұрын
Super
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@chinnadurai8172
@chinnadurai8172 3 жыл бұрын
அருமை
@sketchganeshganesh9199
@sketchganeshganesh9199 2 жыл бұрын
Nanum aranthai pakkam than enakku work irukka ayya
@tamilselvan-up2sl
@tamilselvan-up2sl 2 жыл бұрын
. அருமை
@user-vn6oq6zo6x
@user-vn6oq6zo6x 2 жыл бұрын
அருமையான மற்றும் எளிமையான முறையில் விளக்கம்!!!அதுவும் இல்லாமல் ஆயுள் முழுவதும் அடிப்படை சாதனத்தை எளிமையாக பயன்படுத்தி கொள்ளும் விதம் பற்றி விளக்கி உள்ளீர்கள்!மேலும் உங்கள் கல்ல கபடம் இல்லாத மனசுக்கு உங்கள் வாழ் நாள் முழுவதும் எல்லாம் பெற்று இன்புற்று வாழ்க!!!எல்லாம் சிவ மயம் 👌👌👌💐🥰🙏🙏🙏
@sivasubramanian5249
@sivasubramanian5249 9 ай бұрын
நன்றி.மேலும் சிறப்புடன் செயல்பட இறைவன் அருள் புரிவாராக.
@RaviKumar-cn5pu
@RaviKumar-cn5pu 2 жыл бұрын
சூப்பர் சார் பயனுள்ள விளக்கம் 👍
@vddrvlogs7356
@vddrvlogs7356 2 жыл бұрын
Romba naala iruntha santhegam cleared bro🙏🙏
@k.svijayvijay2321
@k.svijayvijay2321 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@karthikmurugan8622
@karthikmurugan8622 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களைப் பகிரிந்துள்ளிர் நன்றி ...
@vadivelgopal8922
@vadivelgopal8922 23 күн бұрын
வணக்கம் சார் அருமையான பதிவு இவ்வளவு தெளிவாக எல்லோருக்கும் புரியும்படி இருந்தது வாழ்த்துக்கள் நன்றி சார்
@techforallneeds
@techforallneeds 20 күн бұрын
மிக்க நன்றி
@kumaresan.4302
@kumaresan.4302 2 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் ஐயா 👏ஒரே வயரில் . கரன்ட் இறுக்கும் போது inverterல இறுந்து Eb மின்சாரம் போகும் கரன்ட் இல்லாத போது பேட்டரி மின்சாரம் போகும் அதற்கு காரணம் Relay என்பதையும் தெளிவாகி விட்டது.. நன்றி
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
நன்றி
@sathishkumarrk2485
@sathishkumarrk2485 Жыл бұрын
Biginners ku நீங்க கடவுள் அண்ணா...மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்.
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
மிக்க நன்றி
@jeevarathnam.g731
@jeevarathnam.g731 2 жыл бұрын
மிக அருமையான விளக்கம்
@kanisrimurugan505
@kanisrimurugan505 Ай бұрын
அருமையான விளக்கம் அண்ணா. Inverter - ல் இருந்து தனியாக neutral line எடுத்து கொள்வோம். இப்பொழுது EB - ல் இருந்து வரும் Supply நின்று விட்டால், Inverter neutral ஆனது load களுக்கு சென்று விடும். பின்பு Inverter neutral ஆனது socket வழியாக EB neutral line - க்கு return செல்லுமா?. Inverter - ல் இருந்து தனியாக neutral line எடுத்து கொண்டால், socket வழியாக neutral return செல்லாதா?. தயவு செய்து விளக்குங்கள் அண்ணா.
@muthupaul8609
@muthupaul8609 3 жыл бұрын
சிறந்த பதிவு நன்றி
@vpganesh
@vpganesh 3 жыл бұрын
மிகவும் சிறப்பு. ஈடு இணை இல்லை
@vtlinushantony2297
@vtlinushantony2297 Жыл бұрын
Good job! Explained very clearly.
@rajkumarimagevedio2152
@rajkumarimagevedio2152 2 жыл бұрын
Super thalaiva
@balachandar403
@balachandar403 Жыл бұрын
வீட்டுக்கு 3 பேஸ் லைன் எடுத்தால் எப்படி லைன் கொடுப்பது உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பயன் உள்ளது நான் வயரிங் செய்யும் போது எதவாது தவறு இருந்தால் உங்கள் வீடியே எனக்கு உதவியாக இருக்கும் நன்றி
@prabhakaran389
@prabhakaran389 2 жыл бұрын
Useful information bro Individual neutral is the best one
@karthi1384
@karthi1384 Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி
@RajuG-zw2yf
@RajuG-zw2yf 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி👍
@balajia545
@balajia545 3 жыл бұрын
Sir தனியாக வீட்டு வயரிங் காண்ட்ராக்ட் எடுத்து செய்யலாம் என்று இருக்கிறேன் so புதிதாக வயரிங் காண்ட்ராக்ட் எடுப்பவர்களுக்கு என்று ஒரு வீடியோ போட்டல் நன்றாக இருக்கும்.
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
video will upload d soon
@user-dh4bm8rg6p
@user-dh4bm8rg6p 11 ай бұрын
AC line and inventor line roadie koduppathu, please video
@SivaSiva-jb7yg
@SivaSiva-jb7yg 2 жыл бұрын
எனக்கு இருந்து வந்த டவுட் இந்த ஒரு வீடியோவில் திர்ந்தது என்னை மாதிரி இன்னும் நிறையபேருக்கு தீர்ந்திருக்கும் உங்கள் தெளிவான விளக்கம் ரெம்ப அருமை சார் இன்னும் நிறைய வீடியோ போடனும் சார் வாழ்க வளமுடன்
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
மிக்க நன்றி
@johnvincentp7754
@johnvincentp7754 2 жыл бұрын
சூப்பர் சார் நன்றி அருமையான தெளிவான விளக்கம் இன்னும் நிறைய விசயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
நன்றி
@lovelyajith5702
@lovelyajith5702 7 ай бұрын
Migavum thelivana vilakkam nanbare...❤❤❤
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 2 жыл бұрын
நல்ல அருமையான விளக்கம் நன்றி நண்பரே.
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
நன்றி நண்பரே.
@sta1237
@sta1237 2 жыл бұрын
Sir, the explanation was very good & clear. Thanks a lot.
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
Thanks and welcome sir
@user-mp7hb4kw9p
@user-mp7hb4kw9p 5 ай бұрын
அருமையான பதிவு
@milkboy727
@milkboy727 2 жыл бұрын
Inverter line connection clear Thanks
@karthikeyan2057
@karthikeyan2057 3 жыл бұрын
நல்ல பதிவு👍👍
@kumar-ew4tu
@kumar-ew4tu Жыл бұрын
clear explaination🤝👌👌👌
@user-kv5pj3de7p
@user-kv5pj3de7p 3 ай бұрын
Good teaching thanks
@RamkumarRamkumar-zf7qj
@RamkumarRamkumar-zf7qj 2 жыл бұрын
Good morning sir. We are learned about electrical details by tutorial of legends like you. You are the one of the first electri tutor. It is not a mere praise. I was watching more 100 of channel to learn. Hindi English tutorial is lot. But your channel fulfill the needy. By the by sir please offer waal chasi g pipe connection details. I am confident about roof pipe laying and wiring details by you. Because practically some work is there? Please help for us sir. We are waiting sir
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
Thank you video will upload soon
@Karthikvi
@Karthikvi 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 🙏
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
Thank you
@madhavanmeena7901
@madhavanmeena7901 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
Thanks
@rajnaturaleaglefire7495
@rajnaturaleaglefire7495 3 ай бұрын
சூப்பர் bro thank you bro
@jagadeesankbj
@jagadeesankbj 2 жыл бұрын
Super bro very useful video 👍
@DineshKumar-ms4xv
@DineshKumar-ms4xv 2 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம்
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
நன்றி
@kogulprasanth530
@kogulprasanth530 2 жыл бұрын
You did it very clearly more than anyone bro!!👍🏻💥.. keep it up💙
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
Thank you
@cars6737
@cars6737 2 жыл бұрын
தரமான விளக்கம் ஐயா
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
thank you sir
@dvoltautomation1504
@dvoltautomation1504 2 жыл бұрын
Very useful video !
@kuwkuw3359
@kuwkuw3359 2 жыл бұрын
அண்ணா அருமை .... ரூஃப் ஒயரிங் செய்முறை விளக்கம் ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@sridharsv9620
@sridharsv9620 Жыл бұрын
Excellent video brother.. much appreciated 🎉
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
Thanks bro
@varatharajan7078
@varatharajan7078 2 жыл бұрын
Well explain thank you
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
You're welcome
@anandpl997
@anandpl997 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
நன்றி
@stanlygishan328
@stanlygishan328 2 жыл бұрын
அண்ணா அருமையான விளக்கம் இந்த வீடியோ பார்த்ததுமே subscribe பண்ணிட்டேன். what kind of tools needs an electrician? if u can make a complete video plz...
@baluelectric
@baluelectric 2 жыл бұрын
நல்ல விளக்கம் அருமை.
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
நன்றி
@rajarajan9848
@rajarajan9848 2 жыл бұрын
Video very very super 👌
@pushparajt8902
@pushparajt8902 Жыл бұрын
Good explanation
@premsaran9852
@premsaran9852 Жыл бұрын
Live long god bless u brother tq👌
@EEETamilTutorial
@EEETamilTutorial 2 жыл бұрын
Nice explanation
@ambpi482
@ambpi482 2 жыл бұрын
Super explanation
@saravananramakrishnan136
@saravananramakrishnan136 2 жыл бұрын
Really super explanation guru
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
thanks
@user-vv3ue4gz1f
@user-vv3ue4gz1f 3 жыл бұрын
2008 ஆண்டு காலத்தில் என்னுடைய வீட்டிற்க்கு இம்முறையில் தான் நான் வயரிங் செய்துள்ளேன்.
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
good
@nazeer.5
@nazeer.5 28 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@manoharanv8672
@manoharanv8672 2 жыл бұрын
Super sir Thanks
@RajRaj-lj5ku
@RajRaj-lj5ku Жыл бұрын
Hai sir your explanation very clear thankyou.
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
You are welcome
@prajayaglobalenterprises9581
@prajayaglobalenterprises9581 2 жыл бұрын
good and clear
@ravick6397
@ravick6397 2 жыл бұрын
Very nice information thank you brother
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
Thanks bro
@imranahamed7545
@imranahamed7545 2 жыл бұрын
Wow super very good
@singaravelan9367
@singaravelan9367 3 жыл бұрын
Well explain bro..
@sjeyakumarkamaraj6041
@sjeyakumarkamaraj6041 3 жыл бұрын
சிறப்பு சகோ
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
நன்றி சகோ
@suriyaa8229
@suriyaa8229 3 жыл бұрын
I like the information bro 👍👉🙏🏾
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
thank you
@priyadavid3379
@priyadavid3379 Жыл бұрын
Super. Sir thank you
@neelakandan1811
@neelakandan1811 2 жыл бұрын
Very nice useful
@karpagam.s2585
@karpagam.s2585 3 жыл бұрын
Nice explain sir thanks
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
Thanks
@padmanabanrc3636
@padmanabanrc3636 2 жыл бұрын
Usefull nanba
@suryakanal3805
@suryakanal3805 2 жыл бұрын
Arumai
@yogibutterflyes
@yogibutterflyes 2 жыл бұрын
So nice sir. Good explanation. thanks
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
welcome sir
@sasa-ir2oo
@sasa-ir2oo 3 жыл бұрын
Fantastic video
@shreeadityaindanegas7421
@shreeadityaindanegas7421 2 жыл бұрын
really this topic is very helpful .keep rocking
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
thank you
@rajarajan9848
@rajarajan9848 2 жыл бұрын
இன்னும் நிறைய வீடியோபோடுங்க.
@saravanansaravanan4425
@saravanansaravanan4425 2 жыл бұрын
Vera level explain bro 🤝🔥🔥🔥🤝🤝🤝
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
Thanks
@suriyakalac5632
@suriyakalac5632 Жыл бұрын
Super explan ok
@kekranmekran9137
@kekranmekran9137 2 жыл бұрын
Very nice informative video bro. Keep it up. Iam going to subscribe now 😚
@villagethunder7122
@villagethunder7122 3 жыл бұрын
Common neutral use pannumpoluthu current yillathappo inverter neutral vandhu mains card valiyathan loadukku selhirathu. Athanaala total load mains card valiyathan power cut nerathla edukkirathu. Mains card wire avvalavu swg athihamanathu yilla.athanaal mains card wire heat aahi karuthu poividum yenbathal separate neutralthan nallathu.yintha pointayum sethu chollunge bro.
@Tamiltech360senthil
@Tamiltech360senthil 3 жыл бұрын
sariyana vilakkam . nandri
@balajia545
@balajia545 3 жыл бұрын
Sir தனியாக வீட்டு வயரிங் காண்ட்ராக்ட் எடுத்து செய்யலாம் என்று இருக்கிறேன் so புதிதாக வயரிங் காண்ட்ராக்ட் எடுப்பவர்களுக்கு என்று ஒரு வீடியோ போட்டல் நன்றாக இருக்கும்.
@Tamiltech360senthil
@Tamiltech360senthil 3 жыл бұрын
@@balajia545 ok
@manimappy6262
@manimappy6262 Жыл бұрын
Super explanation sir
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
மிக்க நன்றி
@adhimahendra1
@adhimahendra1 11 ай бұрын
இதுல ஒரு சந்தேகம் புரோ. இப்போது inverter line kitchen light,dining hall light ,fan, living hall light ,fan, pooja room light, bed room light ,fan, toilet light, First floor bed room light ,fan, toilet இதற்கு எல்லாம் எப்படி inverter line ஒரே circuit ல் line எடுக்க முடியும், ஆனால் line கொண்டு போக முடியாது காரணம் DB ல இருந்து conduit தனித்தனியாக போகும் போது எப்படி கொடுப்பது. There's a practical difficult. தெரிந்தவர்கள் விளக்கவும்
@chandrasekar5608
@chandrasekar5608 Жыл бұрын
அருமை
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
நன்றி
@sivakumar8834
@sivakumar8834 3 жыл бұрын
Bro unga videoku romba thanks bro
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
thanks bro
@vijay-tt8np
@vijay-tt8np Жыл бұрын
Really very interesting
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
Glad you enjoyed it
@chokkuchokku6575
@chokkuchokku6575 3 жыл бұрын
Nice tech 👍
@karthikeyanelangovan5147
@karthikeyanelangovan5147 3 жыл бұрын
Super👍
@vediyappanm1319
@vediyappanm1319 2 жыл бұрын
நன்றி அண்ணா உங்க வீடியோ diagram மிக அருமை ஒரு சிலர் inverter output la இருந்து வெறும் phase wire mattum எடுத்துட்டு neutral common ஆக வீட்டுக்கு சப்ளை குடுத்துட்டு போறதால் பலர் கரெக்டா neutral connection பிரித்து கொடுத்தாலும் மின் கம்பத்தில் return shock அடிச்சி உயிரிழப்பு ஏற்படுவது எதனால்? separate neutral battery connection la irundhu output பிரித்து வீட்டில் இருக்கும் light fan ku poganum ஒரு சில inverter model அந்த தரத்தில் இல்லை .....பின்பு உயிரிழப்பு ஏற்படுவது ஏன்? விளக்கம் தரவும்
@harishharish8192
@harishharish8192 2 жыл бұрын
Super bro 🥰
@vigneshsubbarayan6765
@vigneshsubbarayan6765 3 жыл бұрын
அருமை ❤
@manivelusamy6145
@manivelusamy6145 3 жыл бұрын
Rccb பயன்படுத்தும்போது பழைய கிரைண்டர் ,மோனோபிளாக் மொட்டார் பல இண்டக்சன் மோட்டார் பாடியில் சிறிதளவு 70 to 80 வோல்ட் பாடிவழியா எர்த்தில் செல்லும்போது rccb tripஆகாதா ட்ரீப் ஆனால் அதற்கு வழிஎன்னவென்று காணொளிபோடுங்க
@byzanttine
@byzanttine 8 ай бұрын
Good educational video. I am still unable to understand the flow described at 12:53. How does the return current for inverted connected loads flow back through the inverter's input neutral?
@josephbivera1399
@josephbivera1399 2 жыл бұрын
Thank you so much sir 🙏
@techforallneeds
@techforallneeds 2 жыл бұрын
Thank you sir
@yehovanisiezhuputhalinsath2531
@yehovanisiezhuputhalinsath2531 2 жыл бұрын
சூப்பர் ப்ரோ
@nktrendings816
@nktrendings816 3 жыл бұрын
Good Learning Sir
@techforallneeds
@techforallneeds 3 жыл бұрын
Thank you sir
@nktrendings816
@nktrendings816 3 жыл бұрын
U Welcome
@klmkt4339
@klmkt4339 22 күн бұрын
Drawing arumai
@thangasamy1532
@thangasamy1532 7 ай бұрын
Super
@rajavel3964
@rajavel3964 Жыл бұрын
Supar sir...Weldon...💯👌👍👍👍
@rajavel3964
@rajavel3964 Жыл бұрын
Maine pawar oyaring.swich boxku thariel kondu pogalama..sir..piles repaly sir...?
@techforallneeds
@techforallneeds Жыл бұрын
yes
@nataraj786
@nataraj786 3 жыл бұрын
Inverter output line la neutral vandhu transformer neutral thaan eduthukkum so inverter output la phase mattum eduthunu poi dB la kodutha ok
@rramrajvgl681
@rramrajvgl681 2 жыл бұрын
Super 👌
@nmubarakali784
@nmubarakali784 2 жыл бұрын
Mcb rcb exatra exatra vilakkam sonnineenga na nalla irukkum
@badrulameen4596
@badrulameen4596 3 жыл бұрын
Sir, thank you for your video presentation on common neutral wiring.. during the EB power failure, the inverter start automatically and the power comes through the circuit, In this point of time from were the inverter gets neutral.? Is (EB) neutral working even though the EB power is off ? Sir, as you said the neutral from the inverter is from EB,. The neutral wire for the inverter to work it take from the EB is it fine, how much thickness the wire should be .since the main connection to the the inverter the phase and the neutral wire very thin or very low guage. Pls explain sir....
@02101988ification
@02101988ification 8 ай бұрын
Semma
@premkumar-uj8dy
@premkumar-uj8dy 11 ай бұрын
Supper sir
Computer UPS யை inverter ஆக மாற்ற முடியுமா | Computer ups to inverter in tamil
9:10
TAMIL SERVER TECH - தமிழ் சர்வர் டெக்
Рет қаралды 357 М.
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 62 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 12 МЛН
Best Roof slap concreate simple work / World tamil elecrtrical
16:43
FUN TAMIZHA - ஃபன் தமிழா
Рет қаралды 71 М.
single phase metre connection
17:34
PHOOTREE TV
Рет қаралды 192 М.
Amazing 3 iPhone Trick Shot
0:32
That's Amazing Shorts
Рет қаралды 83 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
0:33
albert_cancook
Рет қаралды 83 МЛН
Самые крутые игрушки
0:48
veloloh
Рет қаралды 1,5 МЛН
ГОНКИ НА САМОКАТАХ #олегкинли
0:19
ОЛЕГ КИНЛИ
Рет қаралды 1,8 МЛН
не так кладёшь #карелия #рыбалка #природа #сегозеро
0:13
Север - Родина смелых
Рет қаралды 1,8 МЛН
Reuse3♻️
0:25
Yoshipapa / よしパパ
Рет қаралды 9 МЛН