Heart Attack!💔 | Heart failure ன்னு சொன்னதும் பயந்துட்டேன்😔| Kalaivani

  Рет қаралды 153,761

Kalaivani

Kalaivani

28 күн бұрын

#kalaivani #heartattack #hospital #health #awarness
for Appukutty sathumavu order whatsapp to 9843328676
business promotion queries WhatsApp to +919843328676
Insta ID : kalai_and_junior

Пікірлер: 1 000
@kalaivani
@kalaivani 27 күн бұрын
நான் சொன்ன பேஜ் இதுதான். thekarigai.com/keep-this-2nd-heart-healthy-to-avoid-hrarattack/ இந்த வெப்சைட்ல உடல் நலம் சார்ந்த பல நல்ல தகவல்லாம் இருக்கு.
@UshaUsha-sy1lk
@UshaUsha-sy1lk 26 күн бұрын
Kalai take care of yourself plz god bless you Puli kutty neega tha erukainga k
@user-fe2ye2yp9u
@user-fe2ye2yp9u 24 күн бұрын
Pls tell the test name
@anandapadmanabansubburam5762
@anandapadmanabansubburam5762 22 күн бұрын
Take care sister
@yogamithra2061
@yogamithra2061 26 күн бұрын
கண்ணீர் அதிகம் வந்துவிட்டது அன்பு சகோதரி 🙏இறைவன் அருளால் நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள் 🙏
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thanks ma. Sure
@indhumathi9876
@indhumathi9876 27 күн бұрын
Such a brave lady u r.....hats off ❤
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Thanks ma
@Kicksai
@Kicksai 20 күн бұрын
ஒரு பெண்ணிற்கு எத்தனை சோதனைகள் போதும் கடவுளே அவள் குழந்தையுடன் நிம்மதியுடன் வாழ அருள்புரி முருகா❤❤
@kalaivani
@kalaivani 19 күн бұрын
ரொம்ப நன்றி மா! கண்டிப்பாக முருகன் நல்லபடியாக வழிநடத்துவார்!
@saip1343
@saip1343 27 күн бұрын
Sister, hats off to you. I have never seen such a brave woman like you before. Don't worry; I am sure you will be alright and will live a long life with Adhu Kutty. We will keep you in our prayers🙏
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Thanks for your love and support ma
@dhanalakshmiarunagiri7922
@dhanalakshmiarunagiri7922 27 күн бұрын
U r such a strong lady akka..u ll be blessed with gud health ...get well soon
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Sure ma. Thanks
@joyfulhomemaking6084
@joyfulhomemaking6084 22 күн бұрын
Stay blessed always dr sister.... I like u & u r very strong lady
@kalaivani
@kalaivani 22 күн бұрын
Thanks ma!
@sasikalathangavelu1285
@sasikalathangavelu1285 27 күн бұрын
Take care sister
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Thanks ma
@trendingvideos7018
@trendingvideos7018 19 күн бұрын
என்னோட குழந்தைக்கும் ஹார்ட் பெய்லியர் தான் அக்கா.6 மாசம் இருக்கப்போ நிமோனியா காய்ச்சல் வந்துச்சு அதுக்கு அப்பறம் தான் ஹார்ட் பிராப்ளம்.நீங்க சொல்ற எல்லா சம்பவமும் அனுபவமும் நானும் என் குழந்தையும் சந்துசோம்.அவ பிறந்தது மே 27.05.2020.ஹார்ட் பிராப்ளம் கண்டு பிடிச்சது ஜனவரி 1 2021. ஜனவரி to ஜூன் 1 நாங்கள் அழியாத ஹாஸ்பிடல் இல்லை.நானும் உங்களை மாறி அவ்ளோ சீக்கிரம் அழுக மாட்டேன்.தனியா அழுவென் ஃபீல் பண்ணுவேன்.யாரு முன்னாடியும் காட்டிக்க மாட்டேன்.என்ன பார்த்து என் குழந்தை அவ்ளோ சந்தோசமா இருப்பா அவளோட ஹார்ட் பெய்லியர் 25 % லெவல்.ஆனால் அதோட அவள் 6 மாசம் இருந்தால்.மொத்தம் 5 லட்சம் செலவு பண்ணோம்.அவ முதல் பிறந்த நாள் மே 27.2021 அன்னைக்கு திடீர்னு சீரியஸ் ஆகி ஆப்பரேஷன் பண்ணி பெய்லியர் ஆகி 4 நாட்கள் உயிருக்கு போராடி ஜூன் 1 இறந்து போயிட்டாள்..எனக்குமுதலில் பையன் இருக்கான்.அடுத்து பிறந்தது தான் பெண் குழந்தை.என் பையனுக்காக என் உணர்ச்சிகளை அடக்கினேன்.ஆனால் என் கூட இருந்த சிலர் இவளுக்கு குழந்தை இறந்த துக்கமே தெரியலனு லாம் சொன்னாங்க.அவுங்களுக்கும் 2 குழந்தை இருக்கு என் இப்படி பேசினாங்க எனக்கு தெரியல .எனக்கு ரெண்டு குழந்தையும் ஆப்பரேஷன்.ஃபேமிலி பிளான் பண்ணியாச்சு.இன்னொரு குழந்தை என்பது ரிஸ்க்.என்னோட முதல் குழந்தைக்கு 3 வயது அப்போ .என் தங்கச்சி எங்க நு கேட்பான் . நான் எப்படி தவிசு இருப்பேன்.எவ்ளோ கஷ்டம் நு எனக்கு மட்டும் தான் தெரியும் சிஸ்டர்.நான் உங்களுக்காக வேண்டுகிறேன் அல்லாஹ் கிட்ட தொழுது.ஒரு குழந்தைக்கு அம்மாவும் முக்கியம் ஒரு அம்மாக்கு குழந்தையும் ரொம்ப முக்கியம்.❤
@kalaivani
@kalaivani 18 күн бұрын
மன்னிச்சுடுங்க மா. உங்களோட வலி மிகக் கொடியது. உங்களால முடிஞ்ச வரைக்கும் காப்பாத்த முயற்சி பண்ணீங்க. ஆனா கை மீறி போன போது என்ன பண்ண முடியும். உங்க குழந்தையோட மூச்சு உங்க கிட்ட தான் இருக்கு. அது நீங்க கொடுத்தது. So கவலைப்படாதீங்க. இந்த உலகம் உண்மையா இருக்கிறவங்கள விடப்போலிய அழகுறவங்கள தான் நம்பும். அதனால உங்கள பத்தி பேசினா உங்களை நினைச்சு கவலைப்படாதீங்க. உங்கள் வலி உங்களுக்கு மட்டுமே புரியும். அதை யாருக்கும் புளி போட்டு விளக்கனும்னு அவசியமில்லை. Relax!
@trendingvideos7018
@trendingvideos7018 18 күн бұрын
​@@kalaivaniஉங்களோட ஆறுதல் வார்த்தைக்கு நன்றி அக்கா.❤
@revathielango5125
@revathielango5125 27 күн бұрын
Super kalai unga situation la vera yaru irunthalum atha epadi handle panirupanga nu therila... Kandipa ethu oru periya awarness video dan..thank you.. Be strong always😊
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Sure ma. Share maximum. Ini yarum intha symptoms ignore panni uyir ilakka koodathu.
@Aathiren
@Aathiren 26 күн бұрын
Ll door​@@kalaivani
@kalairohitha7196
@kalairohitha7196 20 күн бұрын
Enna symptoms
@vidhyavidhya9148
@vidhyavidhya9148 26 күн бұрын
Thank u thank u so much for ur valuable information. Thanks a lot.
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thanks ma. Please share maximum
@sasikalasivakumar4266
@sasikalasivakumar4266 26 күн бұрын
Kalai keep rocking. Such a wonderful person. God is always with you. Once again thank god
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thank you so much ma
@krishnapreethisethumadhava8968
@krishnapreethisethumadhava8968 20 күн бұрын
Thanks for the information. Hope God give u strength.... And overcome this... Don't worry speedy recovery!!!!!!
@kalaivani
@kalaivani 20 күн бұрын
Thank you so much ma, I will. .
@nivethathirunavukarasu5311
@nivethathirunavukarasu5311 27 күн бұрын
Valuable information thank you so much...u r a strong women ❤
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Sure ma. Share maximum!
@jayashreesenthil51
@jayashreesenthil51 26 күн бұрын
You are a true inspiration akka very bold after so many health issue u came back like 🔥 handedly it very sportive big hats off iam learning it from you ka
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thanks much ma. விழுவதும் எழுவதும் தான் வாழ்க்கை. இல்லையா?
@tintintin8350
@tintintin8350 26 күн бұрын
Jesus and blessed lady will definitely be with you ..... will keep you in my prayers....
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thanks ma sure
@shameera3678
@shameera3678 24 күн бұрын
Really thanks for u r story. Thanks for value of information
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Thanks ma. Please share this video
@divyavadivelu8123
@divyavadivelu8123 26 күн бұрын
Sister don't worry about this useless people....what an important useful and personal information you have shared....Thank you so much...love you❤❤❤....God is with you.
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thanks much ma. Much love to you too. .
@devajirao9944
@devajirao9944 25 күн бұрын
குறைக்காத நாயும் இல்ல குறை சொல்லாத வாயும் இல்லை. வீடியோவில் நீங்கள் என்ன சொல்ல வேண்டுமோ அதை தைரியமாக சொல்லுங்கள் சிஸ்டர். யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு கிடையாது. தைரியமாக நீங்கள் நினைத்ததை செய்யுங்கள் சிஸ்டர் நன்றி
@kalaivani
@kalaivani 25 күн бұрын
கண்டிப்பா மா. ரொம்ப நன்றி🙏🏻
@devajirao9944
@devajirao9944 25 күн бұрын
Tk cr yr health... Get well soon
@rekhabala2400
@rekhabala2400 19 сағат бұрын
Very brave.very inspirational.chanceless.o my god .very brave lady.god gives u good health and future with ur son.keep rocking
@anindian2261
@anindian2261 26 күн бұрын
God bless you sister…you are a strong woman.
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thanks ma
@revathikarthikeyan3952
@revathikarthikeyan3952 27 күн бұрын
This shows ur brave journey in life ❤❤❤ May the God shower you more love n happiness with adhu n ur family. This is definitely an awareness video. Spend some time in yoga or any selfcare routine. It will give you peace. Stay strong kalai.❤
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Sure ma. Will try
@ranisdiary5913
@ranisdiary5913 27 күн бұрын
very informative dear…Thanks for sharing… be strong…This shall too pass…
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thanks ma Please share this video to maximum.
@arunkumarkumarasamy1786
@arunkumarkumarasamy1786 26 күн бұрын
U r will power and god blessings will always help you to have good health....❤
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thanks ma sure
@raghavirangan9415
@raghavirangan9415 27 күн бұрын
Lots of love to you brave girl. ❤❤❤
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Much love to you ma
@randyorton3896
@randyorton3896 27 күн бұрын
Good to see you recovered. Stay strong happy and blessed
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Thanks ma
@sowntharyavk3697
@sowntharyavk3697 26 күн бұрын
What a strong girl u r 💕💪💪 stay happy and healthy....god bless u and ur little one❤❤tc
@kalaivani
@kalaivani 25 күн бұрын
Thank you so much ma😊
@Githa446
@Githa446 26 күн бұрын
You are facing a lot back to back ... Don't loose hope everything will be fine soon ... Tc of your health carefully
@balajir3860
@balajir3860 25 күн бұрын
‘மனமே நீ துடிக்காதே விழியே நீ நனையாதே வாழ்க்கை பாதையில் மேடு பள்ளங்கள் வரலாம் அதனால் வாழ்வே வாடிப் போகுமோ’ 🫂 சகோதரி கடவுளின் ஆசி உங்களுக்கு எப்போதும் இருக்கும்
@kalaivani
@kalaivani 25 күн бұрын
சரியாக சொன்னீர்கள் மா. ரொம்ப நன்றி
@yogamithra2061
@yogamithra2061 26 күн бұрын
ரொம்ப கஷ்டமான சூழ்நிலை... இதுவும் கடந்து போகும் 💐💐
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Yes ma. Sure
@newsdigestintamil6071
@newsdigestintamil6071 23 күн бұрын
Very informative video Create awareness in this situation very great ma I really appreciate your information Kandipa update pannunga Ignore negativity I pray for you
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Thanks much ma. Please share it to the maximum number of people. So that they will be aware of.
@homeinspiringvlogs
@homeinspiringvlogs 15 күн бұрын
Really such an informative video..... appreciate your time and patience at this hour in making this video..... first time I have seen your video it just poped up..... more strength to you...... you will be alright soon..... if you belive in God just listen to this and say this mantra every day..... listen to Kolaru pathigam ...... it solves the issues given by most of the planets in wrong position in our horoscope...... I am not an astrologer I heard thru a renowned astrologer and really it helped me to come out of so many things........ take care...... let's say ALL IS WELL.....
@kalaivani
@kalaivani 13 күн бұрын
Oh great one ma! Thanks much! And welcome to our channel. When people are suffering you are trying to help the possible way you have. That's great! Thanks
@homeinspiringvlogs
@homeinspiringvlogs 13 күн бұрын
@@kalaivani if my message can heal someone nothing like that. It's my pleasure. Take care sis.....
@kalaivani
@kalaivani 13 күн бұрын
Sure. Pleasure is mine🤗
@keerthanasvijayakumar
@keerthanasvijayakumar 27 күн бұрын
Akka nenga rmba strong ku kaa .....nanum ungla maari change aaganum .... seekram ellam sari aagidum❤
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Thanks ma. Sila samayam nama panna punyamum, nama yarukkum throgam, pavam seiyama irukurathum, namma thairiyamum tha nammala kaappathhum.
@suprasupra7901
@suprasupra7901 26 күн бұрын
Akka you are so brave and strong neega 100 yrs nalla irupega dnt worry.be happy
@kalaivani
@kalaivani 25 күн бұрын
Thanks ma sure
@Hari-ll6mg
@Hari-ll6mg 25 күн бұрын
Good informative, Such a bold women you are, all the best, Everything will be fine.
@kalaivani
@kalaivani 25 күн бұрын
Thanks, ma. Please share this video to the maximum. So, no one will ignore these symptoms and die.
@PriyaPriya-on2ek
@PriyaPriya-on2ek 26 күн бұрын
I cried a lot... 😢.. Neenga nalla irupeenga.. I pray for you
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thanks ma sure
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 25 күн бұрын
மகளே உன் வீடியோவை இப்போ தான் பார்க்கிறேன். நீ சொல்வதை கேட்டவுடன் என் மனசு மிகவும் பாரமாயிடுத்து. உனக்காக நான் தினமும் கடவுளை பிரார்த்தனை பண்ணுகிறேன். இநுத சின்ன வயதில் உனக்கு இவ்வளவு கஷ்டமா.. இப்போ உன் உடம்பு எப்படி இருக்கு.Heart kku மாத்திரை சாப்பிடுகிறாயா. உன் தைரியமே உன்னை உன் பாசமான மகனுடன் நீண்ட வருடங்கள் விழ வைக்கும். நீ இதே தைரியத்துடன் இரு மகளே.கடவுள் கட்டாயம் உன் அருகில் இருப்பார். நாங்களும் உனக்காக பிரார்த்தனை பண்ணுவோம். உனக்கு என் ஆசீர்வாதங்கள் மகளே. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ஆரோக்கியமாக,.❤❤❤❤❤❤❤
@kalaivani
@kalaivani 25 күн бұрын
ரொம்ப நன்றி மா. மாத்திரை எதுவும் கொடுக்கவில்லை. தன்னம்பிக்கையும் தைரியமும் ஆதுக்குட்டிக்காக வாழ வேண்டும் என்ற வைராக்கியமும் தான் தற்போதைக்கு என் மாத்திரை. தினமும் அவற்றை தவறாது எடுத்துக் கொள்கிறேன்.
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 25 күн бұрын
@@kalaivani தைரியமாக இரு மகளே..கட்டாயம் கடவுள் உன் பக்கம் இருப்பார். நாங்களும் இருக்கிறோம். உன் தன்னம்பிக்கை உன்னை நீண்ட ஆயுளுடன் வாழ வைக்கும்.
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Thanks ma 🙏🏻
@kathijafathima627
@kathijafathima627 22 күн бұрын
Athaeeeyyy eduthutu vanga happieee aa irrunga ethukagavum sad aagathinga ungaluku nalathaee nadakum aameen ........❤​@@kalaivani
@kalaivani
@kalaivani 21 күн бұрын
Thanks ma
@pramilah6480
@pramilah6480 27 күн бұрын
May God bless you sister
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Thanks ma
@ramyadheeran29ramyadheeran84
@ramyadheeran29ramyadheeran84 27 күн бұрын
Thanks for ur information ..be bold sis..am literally crying when u told son ah katti puduchuttu thoonginen nu sonnathum ..ethuvum kadanthu pogum ..am also overthinking women Becoz lots of problem in my health but when I see ur vedio now am boosted am also ill cure
@kalaivani
@kalaivani 26 күн бұрын
I'm sorry for making you cry ma. But follow your instinct always. Enna analum nama face pannuvoam. Please tc of your health too!
@ramyadheeran29ramyadheeran84
@ramyadheeran29ramyadheeran84 26 күн бұрын
Dont say sorry sis..am yr sis just I felt think my kids
@kalaivani
@kalaivani 26 күн бұрын
@@ramyadheeran29ramyadheeran84 ok ma
@zerolife2.0
@zerolife2.0 26 күн бұрын
Really true inspirational ka neenga kandipa ellam sari agum maarum ❤❤❤❤❤❤
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thanks ma. Maarum nu nambikkai irukku
@navaneethambalasubrahmaniy4103
@navaneethambalasubrahmaniy4103 26 күн бұрын
Very informative and awareness video ❤
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thanks ma please share maximum
@mahalakshmi106
@mahalakshmi106 27 күн бұрын
Don't worry kalaivani. Kadavul ennaikum unga pakkam
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Hope so ma.
@aarthiravichand737
@aarthiravichand737 26 күн бұрын
Thankyou for your valuable informations sis.
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thanks ma. Please share it with maximum people
@saranyapriya4195
@saranyapriya4195 26 күн бұрын
Thank you so much mam .... nice information
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Yes ma. Please share to maximum people
@rajeswarivijayakumar1406
@rajeswarivijayakumar1406 26 күн бұрын
உங்க post படிக்கும் பொழுது ஒரு பக்கம் இத்தனை health issues a என்று வேதனையா இருக்கு. அதே நேரத்தில் இந்த பிரச்சனை எல்லாம் உங்களை எல்லாம் எவ்வளவு strong a bold ஆக மாற்றி இருக்கு.. இனிமே ஒன்னும் வராது.. வராஹி அம்மன் நிச்சயம் துணை இருப்பார் 🙏.
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Yes ma. கஷ்டங்கள் வரும்போது தான் நாம் இன்னும் strong ஆவோம். ரொம்ப நன்றி மா
@Yasodhagovind
@Yasodhagovind 26 күн бұрын
Nee nalla iruppama don't worry kadavul anukraham unakku eppavum irukkum ❤
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Sure ma. Thanks
@MD-go3lf
@MD-go3lf 26 күн бұрын
Happy to see u strong kalai ❤❤keep praying ❤❤god is always with u dear❤❤❤
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thank you so much ma❤️
@stellalucas4331
@stellalucas4331 23 күн бұрын
Nice explanation sissy. God bless you sis. Take care ma. Be bold always ❤
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Sure ma. Thanks
@vimalaraj1859
@vimalaraj1859 26 күн бұрын
சாய் சகோதரி கவலைப்படவேண்டாம்நான் ஷீரடி செல்கிறேன் தங்கள் பெயரில் துனியில் தேங்காய் போடுகிறேன் நம்பிக்கையோடு இருக்கவும் சகோதரி 🙏🙏
@kalaivani
@kalaivani 26 күн бұрын
ரொம்ப நன்றி மா
@Najima216
@Najima216 24 күн бұрын
Im 29 years old, enkaum ipadi than lymphedema nu soluranga.. Aprm breast la fibroadenosis nu soluranga.. Aprm ipo lipoedema nu soluranga... Ipadi poite iruku problm.. But na kavalai padala... Namaku first mind fresh ah vcahukanum.. Vaalum varai vaaluvom... Santhosama 😊
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Hi ma, sorry to know you aren't well. Don't worry. Visit Dr's and trust them. You will be alright soon. Do physiotherapy on regular basis.
@suganyan961
@suganyan961 6 күн бұрын
@Najima216 Hi sis,fibroadenosis breast nothing to worry athukaka madicine edutha ok akidum vitamin e, evening primrose oil, I'm also affected fibroadenosis breast tha
@unknown63499
@unknown63499 5 күн бұрын
​Akka Taurine powder Dailyum 3g edunga podhum Ella Heart problem um sari agum Idhu Natural supplement Anti Fibrotics God bless you ​@@suganyan961@kalaivani
@dr.keerthu
@dr.keerthu 21 күн бұрын
May god bless u sis❤ Take care Be blessed Keep u in prayers❤❤..more strength n hug to u❤
@kalaivani
@kalaivani 21 күн бұрын
Thank you so much ma
@jsnutridelight
@jsnutridelight 24 күн бұрын
You are so brave lady 👍 great
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Thank you ma
@vijayasanthi6530
@vijayasanthi6530 21 күн бұрын
நீ உன் பையனோடு நூறாண்டு காலம் வாழ அந்த திருச்செந்தூர் முருகன் அருள் புரிவார் செல்லம் நீ நல்லா இருப்ப🙏🌹🙏🌹
@kalaivani
@kalaivani 19 күн бұрын
கண்டிப்பாக மா. குடும்பத்தோடு ஒரு நாள் திருச்செந்தூருக்கு நாங்கள் முருகனை தரிசிக்க வருவோம்!
@vijayasanthi6530
@vijayasanthi6530 19 күн бұрын
@@kalaivani உனக்கு நல்ல காலம் தொடங்கி விட்டது மா சீக்கிரம் அப்பனை சந்திக்க திருச்செந்தூர் வா டா🙏
@kalaivani
@kalaivani 19 күн бұрын
வருகிறோம் மா. கொஞ்சம் உடல் நலன் குணமாகட்டும்.
@suganmahi5091
@suganmahi5091 18 күн бұрын
​@@kalaivanivarum podhu sollitu vanga enaku tiruchendur dhan
@kalaivani
@kalaivani 18 күн бұрын
Ok ma
@itsmesusaanth3502
@itsmesusaanth3502 26 күн бұрын
U are a Inspiring women 💯
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thanks ma
@Mistythewolf-l1o
@Mistythewolf-l1o 27 күн бұрын
Don’t worry sister!!!everything will be fine.will pray for you.God is great!!
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Thanks ma.
@lakshmisabaripriyabalakrishnan
@lakshmisabaripriyabalakrishnan 26 күн бұрын
God bless you sis and God be with you always for your son don't worry kalai....
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Sure ma. Thanks much
@kasthurisaravana2326
@kasthurisaravana2326 27 күн бұрын
don't worry sister murugan eppothum thunaiya iruparu
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Sure ma. En kulanthai uruvathula murugar koodave irukar
@renu7873
@renu7873 27 күн бұрын
I had the same problem after delivered second baby.. I was fine one week after delivered.. and then i had edema in face leg... I could not breath.. Had high bp... Went to doctor.. I got chest xy, ct brain, ct chest, ct abdominal, ecg, echo. That time my pulse was low.. Bp high... I got admitted immediately.. I have one week and two years babys... I had fluid in my lungs... I was diagnosed heart failure... Doctor told it gets better or worst.. And said if heart rate did not increase.. need to put pacemacer..I was in hospital for twodays.. I got normol heart rate.. They discharged.. I was taking bp tablet.. Was drinking 1litre water per day... That time i was feeding as well.. I got stress anxiety etc... Taking anxiety tablet as well.. I got holder monitor done... Monthly checkup ecg, echo etc etc.... I faced a lot with two kids... After six months i completely recoverd.. I am fine now... Intha video apadiyea enna patha mari iruku... Dont worry sister..
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Achacho. Sorry ma. Nallavangalukku tha neraiya sothanai varudhu. Please tc of your health. Avoid shock news, high salt, sugar. Maintain healthy lifestyle. You will be alright. Evlo years Achu ithellam nadanthu?
@renu7873
@renu7873 26 күн бұрын
Two years.. . I am completely recovered.. I am fine now... Nama think panuvom namaku matum than ippadi nadakuthunu... Illa sister namala mari naraya peru irukanga... Nama God ku than thank pananum atleast inthoda pochenu... Be strong sister...
@rithikpranavrithikpranav8337
@rithikpranavrithikpranav8337 26 күн бұрын
Nenga innum tablet edukarengala? Sister
@renu7873
@renu7873 26 күн бұрын
Illa six months matum tablet poten...
@rithikpranavrithikpranav8337
@rithikpranavrithikpranav8337 26 күн бұрын
@@renu7873 ok
@Ranigopi1993
@Ranigopi1993 23 күн бұрын
God bless you ma.❤ Very useful message.Thankyou.
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Thanks much ma.
@arunadevi7964
@arunadevi7964 27 күн бұрын
Take rest
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Sure ma.
@MannaiHarish
@MannaiHarish 24 күн бұрын
கண்ணீர் அதிகம் வந்து விட்டது உங்கள பார்த்தவுடன் உடம்ப நல்லா பாத்துக்குங்க அக்கா🙏
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Thanks ma. Sorry உங்கள அழ வெச்சதுக்கு. யாரையும் அழ வைக்க கூடாதுன்னு தான் நான் அழாம வீடியோ போட்டேன். இது awareness தான். So share maximum!🙏🏻
@dr.jebaraju9410
@dr.jebaraju9410 27 күн бұрын
Really an important information you shared. Hats off to you sister. You explained in an more professional way.
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Thanks much Dr. Hope I haven't mentioned anything wrong in med terms.
@rajeswarinataraj8015
@rajeswarinataraj8015 27 күн бұрын
So. Sad. To. Hear. You. You. Are. A. Brave. Lady. God. Is. There. For. You. You. Will. Be. With. Your. Aadhar. I. Will. Pray. For. You.
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Sure ma. Thanks much
@jayashrianbu5216
@jayashrianbu5216 7 күн бұрын
Tq for the information sister very useful message
@muralitharanragothaman7586
@muralitharanragothaman7586 27 күн бұрын
I'm getting tears 😢😢 god bless you
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Sorry I made you shed tears ma. Thanks
@muralitharanragothaman7586
@muralitharanragothaman7586 27 күн бұрын
Please don't say sorry ​@@kalaivani
@Anu-th2ue
@Anu-th2ue 26 күн бұрын
Such a positive soul you are. Staying calm at this situation is something great. Stay strong! Stay blessed!! We all pray for you. Loads of love ❤
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Sure ma. Thanks much
@jsugunajsuguna4576
@jsugunajsuguna4576 26 күн бұрын
Take care ma.god is always with you
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thanks ma. Sure.
@shiniprasana742
@shiniprasana742 26 күн бұрын
Lots of love to you ❤ strong woman
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thanks ma sure!
@kaniguru2402
@kaniguru2402 26 күн бұрын
Really u r brave Be hope ethum agathu 🥺but take time to cure Be bold ❤️ sis. Seriously i can't control my tears 🥺 Plz be bold i will pray fr u daily 🫂 Be hope kandipa payanukaga namma irunthe aganum nu nenachu parunga namaku vara pain payanthu odirum ❤️ Take care take medicine regularly
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Sure ma thanks much. Sorry I made you cry
@kaniguru2402
@kaniguru2402 26 күн бұрын
@@kalaivani no no that's not ur mistake. Oru manusan valurathuku evalo kasta padavendiruku
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Yes ma.
@manjulaprasad7162
@manjulaprasad7162 27 күн бұрын
U R strong lady
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Thanks ma
@ithihashashorts1787
@ithihashashorts1787 27 күн бұрын
God bless you dear don't worry
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Sure ma. Thanks
@Amlachowrasikarusikachannel
@Amlachowrasikarusikachannel 21 күн бұрын
Thanks for info i also got same situation like you kandipa nan doctor parkanum😮 akka
@kalaivani
@kalaivani 19 күн бұрын
Oh super ma. Thanks. Did you visited Dr?
@kalaivanimahalingam7639
@kalaivanimahalingam7639 27 күн бұрын
Don't worry sis God always with you. Naan kandipa ungalukaga pray pannikira enakum neraya health issues iruku enaku 2 girl babies irukanga. Ennala unga situation purinjika muiyadhu I am 30 only but have lot problems. But always I think my daughters only.
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Thanks ma. Kalaivani nu Peru vechale prachanai lam face pannanum pola. . Vidunga pathukalam. .
@priyankarameshbabu981
@priyankarameshbabu981 26 күн бұрын
Me too have same mind set from beginning of your health video I am praying for you till now sister you are always in my prayers God will always with you and son you people will leave for together don't worry take care of your health and aadhan baby
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thanks much for your kind words ma.
@gerardshamitha
@gerardshamitha 16 күн бұрын
You r a very bold n brave lady hatsoff to u. God is with u. Thank u for the video
@kalaivani
@kalaivani 15 күн бұрын
Thank you so much ma!
@geethav795
@geethav795 24 күн бұрын
Thank you for sharing the informative video kalai, get well soon stay blessed always with good health 👍🌺
@kalaivani
@kalaivani 24 күн бұрын
Thanks ma. Please share this video. So that people will be aware of.
@Maya38980
@Maya38980 27 күн бұрын
Kaneerey vanthuduchi pa😢.naanum neyraiya kastangala lifela kadanthu vanthuruken.athulaiye naama paathi doctor aakidurom.dont wry.kadavul mattum tha thunai
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Yes ma. But please tc
@Maya38980
@Maya38980 26 күн бұрын
@@kalaivani en ammaku heart failure one yr thaankurathey kastamnu sollirunthanga.lungsla erunthu 12ltr water eduthanga.ippo three yrs aakuthu ,80 yrs healthya erukanga.doctors ennanalum sollalam.final decision kadavul tha edupparu..
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Omg! Great words ma. Please tc of your amma. Amma ta solli enga family ku blessings vangi kodunga.. thanks in advance
@Maya38980
@Maya38980 26 күн бұрын
@@kalaivani sure pa.god is always with u.tc
@PriyaPriya-on2ek
@PriyaPriya-on2ek 26 күн бұрын
Unga story kekkrapo enakku yengi yengi alukai varuthu sis.. Ungala mathiri brave girl na pathathu illa.. Neenga romba nalllllllaaa irupeenga... Adhi kuttiyoda avanuku mrg aaki avanoda babies pakkura vara neenga nalla irupeeenga..
@kalaivani
@kalaivani 26 күн бұрын
I'm so sorry for making you feel sad. Romba romba ma. Unga wishes the ennodathum. . . Kandippa athu nadakkum. .
@kavithaganesan7386
@kavithaganesan7386 24 күн бұрын
Get well soon. God give you strength to overcome all hurdles.
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Thanks ma.
@ravisankar5127
@ravisankar5127 15 күн бұрын
Thank u for sharing information which is and will be useful for many people u r positive soul god bless u
@kalaivani
@kalaivani 13 күн бұрын
Thanks ma! Sure
@shanthyradhakrishnan7479
@shanthyradhakrishnan7479 27 күн бұрын
Thangamae ne romba strong ponnu da....unaku onnum aaguthu da..Aadhan Kutty ku oru nalla Amma va un kadamaiya seiva...God bless you .
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Thanks much ma
@Rejinaroselin1992
@Rejinaroselin1992 26 күн бұрын
Possitive women😢😢... Jesus save u and ur boy ka😊 மதுரை ல MRI scan my grandpa ku pathom.. Anga ஒரு தாத்தா வந்தாங்க,, அவங்க 35 age ல heartprlm 10days ல இறந்துருவிங்கனு சொன்னார்களாம் doctors,,, இப்போ 75 years நல்லா இருக்கன் னு சொன்னாங்க.. Doctor sollalam but god kai la than ellam irukku.. Don't feel sister..
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Great great thing! Avara Mari iruntha tha polaika mudiyum. .
@sonymaria.m804
@sonymaria.m804 24 күн бұрын
Jesus is the only way
@sonymaria.m804
@sonymaria.m804 24 күн бұрын
Jesus will protect you
@divyas5002
@divyas5002 7 күн бұрын
Omg!!! So much love , hugs and prayers dear ❤
@siddharthvengatesan4182
@siddharthvengatesan4182 26 күн бұрын
Please take care of dear...❤u r such such such strongest 💞
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thanks ma sure
@Riaan_S
@Riaan_S 26 күн бұрын
U r stronger Kalai....
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thanks ma sure
@idly12
@idly12 26 күн бұрын
Do not stop awareness video because of some people saying negative these would be helpful for so many people hence always share these information.
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Yes ma. Sure. Please
@patricjose8573
@patricjose8573 27 күн бұрын
Love u sis .don't worry ...God will make a way...
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Sure ma. Thanks!
@muruganrenganathan3178
@muruganrenganathan3178 25 күн бұрын
dont worry friend thairiyama erukunga
@DivyaBharathi-ji8rz
@DivyaBharathi-ji8rz 27 күн бұрын
Akka enaku alukaiya varuthu single parent athikama kavalai padureanganu nenaikurean
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Yes ma. But I will overcome strongly
@kalpanabala545
@kalpanabala545 26 күн бұрын
Kalaivani thumbnail parthu ennoda heartbeat athugama ahiduchu....
@kalaivani
@kalaivani 26 күн бұрын
So sorry ma. But ithu awareness kaga tha. .
@thasneemshahul5147
@thasneemshahul5147 26 күн бұрын
You are such a brave women akka take care❤god bless you
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Thank you so much ma
@ramchannel6072
@ramchannel6072 27 күн бұрын
take care sisy all is well
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Yes ma. All is well!
@PriyaPriya-on2ek
@PriyaPriya-on2ek 26 күн бұрын
Ippathan oru visayam puriuthu sis. Yen c section panna udane avlo pain laum next day enthirichu nadakka solranganu.. Nadanthatgan discharge panranga. Yenna nadakkalana heart attack vara vaipu iruku pola sis.. Ipatha theriuthu sis.. Unga information ku romba nandri.. Ungaloda ivlo kastathulaim engaluku awareness kudukreenga.. Neenga nalla irupeenga sis
@kalaivani
@kalaivani 26 күн бұрын
Yes ma. Intha awareness neraiya peruku spread pannunga. It will save someone's life.
@aabidhashaik6101
@aabidhashaik6101 24 күн бұрын
Deep vein thrombosis தான் காரணம்.அதிக நேரம் எடுக்கும் surgery க்கு அப்புறம் dvt னால heart failure ஆக வாய்ப்பு அதிகம்
@aabidhashaik6101
@aabidhashaik6101 24 күн бұрын
D timer. ..blood clot கண்டுபிடிக்க
@thamizhrajesh1101
@thamizhrajesh1101 25 күн бұрын
கடவுளே அந்த குழந்தைக்கு தாய் ரெம்பா முக்கியம் அந்த அக்கா குழந்தை கூட 100வருசம் நல்லபடியா இருக்கனும்
@kalaivani
@kalaivani 25 күн бұрын
ரொம்ப நன்றி மா
@sahiraaleem199
@sahiraaleem199 27 күн бұрын
God bless you kalai.take care.
@kalaivani
@kalaivani 27 күн бұрын
Thanks ma sure
@Gardeningwithmayu
@Gardeningwithmayu 12 күн бұрын
First time I am watching your video. Take care of your health ma. You are a very brave girl..Think positive Keep it up💪
@kalaivani
@kalaivani 10 күн бұрын
Thanks much ma! Welcome to my vlogs.
@yasodhams4858
@yasodhams4858 27 күн бұрын
சகோதரி தன்வந்திரி ஸ்லோகம் தினமும் சொல்லும்மா உனக்காக நானும் தினமும் வேண்டிக் கொள்கிறேன் ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய
@kalaivani
@kalaivani 27 күн бұрын
கண்டிப்பா மா. இன்னைக்கு கூட ஹஸ்த நட்சத்திர தன்வந்திரி பூஜைக்கு எனக்காக நம்ம சப்ஸ்கிரைபர் கொடுத்திருக்காங்க. Evening 6'o clock நடக்குற அபிஷேகத்திற்கு அர்ச்சனைக்கு கொடுத்திருக்காங்க. உங்க அன்புக்கு எல்லாம் நான் கடமை பட்ருக்கேன் 🙏🏻
@yasodhams4858
@yasodhams4858 27 күн бұрын
@@kalaivani 🙏🙏
@anbur596
@anbur596 23 күн бұрын
உங்க கதை கேட்ட அப்பறம் தான் 3 வருடங்கள் முன் என் அப்பாவுக்கு நடந்தது சொல்ற...நுரையீரல் ல நீர் கோத்து இருக்குனு சொன்னாங்க அது காசநோய் மாத்திரை சாப்பிடடா சரி ஆகிடுமுனு சொன்னாங்க ஆன ஆகல காரணம் நுரையீரல் மருத்துவர் சரியா கவனிங்கல அப்பறம் பிரச்சனை பெருசா ஆகி அந்த நீர் இதயத்தை அழுத்த ஆரம்பம் ஆகிருச்சி ...அந்த GH government போக சொன்னாங்க பழைய மருத்துவம் report la எடுத்துகிட்டாரு ...GH government la mild heart heart vandhurukunu sonnaga அப்பறம் இதயம் டாக்டர் பாத்தோம்..heartopen surgery pannaga...சரியாச்சி..அப்பறம் தான் புது பிரச்சனை வந்தது இதயம் ஆபரேஷன் நடந்த அப்பறம் அவருக்கு கால்ல இரத்தம் உறைய ஆரம்மிருச்சி கால்ல scan panni pathu...சொன்னாங்க ஒரு வாரம் இதயம் டாக்டர் சொல்லி கொடுத்து நான் காலை மாலை ஊசி போட்ட அப்றம் டாக்டர் மாத்திரை 6 மாசம் சாப்பிட சொன்னாரு 50% சரி ஆகலாம் சரி ஆகலாமலும் போகலாம்னு சொன்னாரு .......but ippo 50% positive agi 100% nalla agitaru. ...
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Antha ending padikura varaikum enaku manase illa bro. Marupiravi. Appa ipo epdi irukar. Avar kitta aasi kettatha sollunga. .
@anbur596
@anbur596 23 күн бұрын
@@kalaivani கண்டிப்பா அவர் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு....முறையான உணவும் கண்டிபான மருத்துவ முறையும் மன வலிமையும் இருந்தா கண்டிபா எல்லாம் சரி ஆகும் என்னுடைய அனுபவம்
@kalaivani
@kalaivani 21 күн бұрын
ரொம்ப நன்றி ப்ரோ
@benthoughts28
@benthoughts28 21 күн бұрын
End than nimathi....
@maliniraghuraman
@maliniraghuraman 23 күн бұрын
Such a brave lady, your explanation makes everyone understand the things easily. Please update about your health regularly. Our prayers are always there for your family sister.
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Oh, thank You so much ma. . Sure I will!
@ChennaiSamayal
@ChennaiSamayal 24 күн бұрын
don't worry god be with you, hope you get well soon, I don't know what happened to me I'm very sad to hear you but I trust God will be there
@kalaivani
@kalaivani 23 күн бұрын
Thanks ma
Bleeding After Surgery🩸 Discharge Cancelled | Kalaivani
8:12
What happened? Why biopsy? Cancer? | #kalaivani
17:27
Kalaivani
Рет қаралды 251 М.
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 6 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 27 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 6 МЛН