😢Bye Bye to Anna Veedu ❤️| Returning from Aruppukkottai to Chennai | Chittu Azhagi ❤️❤️ | Long Drive

  Рет қаралды 376,119

Hema's Kitchen

Hema's Kitchen

Күн бұрын

Chutney recipe: • Today menu/Lunch, Even...
Mail id:hemaskitchen74@gmail.com
Facebook: www.facebook.c...
Insta Id: my Insta account: www.instagram....
Namma Ooru
Website link:
www.nammaoorus...
contact No:
73053 73004
Round Stainless Steel Lunch Box: amzn.to/3h1vd4G
Robo vacuum cleaner: amzn.to/3xx76Ru
wooden salt box: amzn.to/3zGKQWv
wooden spicy box: amzn.to/3vKdmDi
Juice Recipe's: • Summer drinks & Juices
Handy scrubber brush:www.amazon.in/...
Wood cutting board: www.amazon.in/...
Plastic kitchen wiper: www.amazon.in/...
Glass candle: amzn.to/3ejhnt1
Rajasthani showpiece: amzn.to/3vALlim
Decorative wall hanging: amzn.to/2StYA5R
Floating Tea Lights: amzn.to/3vzmOKe
iron kadai: • Vlog/இ௫ம்பு பாத்திரங்க...

Пікірлер: 513
@saranya633
@saranya633 3 жыл бұрын
இப்படி ஒரு அண்ணன் அண்ணி கிடைக்க புண்ணியம் பண்ணிஇருக்கனும் அடுத்த ஜென்ம இருந்தால் எங்க அண்ணாக இருக்கவேண்டும் இப்படி பட்ட வர்களை என்றும் தொலைத்து விடாதீர்கள்
@karpagalakshmilakshmanan4278
@karpagalakshmilakshmanan4278 3 жыл бұрын
அம்மா உங்க அண்ணன் தங்கை பாசத்துக்கு முன்னாடி எதுவுமே இல்லை இந்த காணொளியை பார்த்து எனக்கே ரொம்ப மனசு கஷ்டமா ஆயிருச்சு☹️
@bluequeen3203
@bluequeen3203 3 жыл бұрын
உங்க அண்ணா பணம் கொடுக்கும் போது அழுதுவிட்டென் எனக்கு ஒரு அண்ணன் இல்லை இது மாறி
@tamilpoojadecoration8599
@tamilpoojadecoration8599 3 жыл бұрын
நானும் தான் எனக்கும் அண்ணன் இல்லை
@jananimariyappan2955
@jananimariyappan2955 3 жыл бұрын
Yes
@kinishalllb619
@kinishalllb619 3 жыл бұрын
Good relationship sis..
@vdhvdh9959
@vdhvdh9959 3 жыл бұрын
Sss . Enakum Annan thambi ilai😥
@wahabnasrin4574
@wahabnasrin4574 3 жыл бұрын
உங்களுக்கு அண்ணா 👌👌👌இப்படி எல்லாருக்கும் அண்ணா கிட்டசுராது மாஷா அல்லாஹ்
@julianalourdusamy5434
@julianalourdusamy5434 2 жыл бұрын
Deep
@mohanas9291
@mohanas9291 3 жыл бұрын
I really got emotional and cried when you hug Amma and Anna....
@priyaanandes
@priyaanandes 3 жыл бұрын
Tears rolled in my eyes when you hugged your mother.. Happy to have such a wonderful brother. Stay happy always
@manivannand2518
@manivannand2518 3 жыл бұрын
மீண்டும் சென்னையா? என்ன பண்ரது , வீடு வந்து தானே ஆகனும். மனசு கேட்கல , கவலை ...
@shanthimurali7779
@shanthimurali7779 3 жыл бұрын
I am also crying when you leave your brother house..😥..
@bharathiprabakar6961
@bharathiprabakar6961 3 жыл бұрын
I also cried when your bro send off you, I have also no brother, very touching moment, both are very lucky siblings 👍Great ma
@loganayakilogi5505
@loganayakilogi5505 3 жыл бұрын
Yes 😭😭
@HemasKitchen
@HemasKitchen 3 жыл бұрын
Thanq dear.... Don't worry ma... Neengalum namma familythan ❣️❣️
@shanthipandian7597
@shanthipandian7597 3 жыл бұрын
@@HemasKitchen எங்களுக்கும் கண்ணீர் வந்துவிட்டது பா. எங்களுக்கு இப்படி ஒரு அண்ணா இல்லை பா
@esthersheely7862
@esthersheely7862 3 жыл бұрын
ஊருக்கு போகும் போது எவ்வளவு மகிழ்ச்சி எவ்வளவு சந்தோஷம் ❤️❤️. ஆனால் அங்கு இருந்து கிளம்பும் போது எவ்வளவு வருத்தம் எவ்வளவு கஷ்டம்.. அம்மா அண்ணா முகம் வாடி விட்டது.அண்ணனிடம் காசு வாங்குவது எவ்வளவு பெரிய பாக்கியம். ❤️❤️❤️❤️
@mangalaramamurthy1904
@mangalaramamurthy1904 3 жыл бұрын
எங்க அண்ணனும் உங்க அண்ணன் போல்தான் பாசமுள்ள அண்ணன்
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 3 жыл бұрын
😭😭❤️😭😭❤️ எனக்கு அன்பார்ந்த உறவினர் கள் இல்லை வாழ்த்துக்கள் நிங்கள் நல்லா இருக்க வேண்டும் ❤️
@rajalakshmi9859
@rajalakshmi9859 3 жыл бұрын
Don't feel sister.👍
@lathakrish4872
@lathakrish4872 3 жыл бұрын
This is the most saddest moment of all 😢😢I feel you Sis HeMa.. Take care have a safe journey home 🏡❤️💕Bye to you Amma and ur family💞GOD BLESS🙏
@nirmalaselvam9801
@nirmalaselvam9801 3 жыл бұрын
💟💟💟
@savithric139
@savithric139 3 жыл бұрын
ஏன் இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டீங்க? அருப்பகோட்டைநாங்க விரும்பிபாக்கறோம். அருமையான அண்ணா வாழ்கவளமுடன்
@HemasKitchen
@HemasKitchen 3 жыл бұрын
15 days aachu ma ❣️
@VJ-bg6rq
@VJ-bg6rq 3 жыл бұрын
While you leaving Anna home i got tears in my eyes 😔😔
@maheswariselvaraj3100
@maheswariselvaraj3100 3 жыл бұрын
What a brother! Y r lucky Hema.I also cried
@sbalamani92
@sbalamani92 3 жыл бұрын
Very emotional to see leaving brother's house. Miss them a lot. It was a great fun seeing Chittu and Alaghi attrocities.
@sokmuruganantham3475
@sokmuruganantham3475 3 жыл бұрын
அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தாலே தனி சந்தோஷம் hema sister
@HemasKitchen
@HemasKitchen 3 жыл бұрын
Yes ma
@sumathi7118
@sumathi7118 3 жыл бұрын
@@HemasKitchen lovely family amma nice
@sujathasundar4040
@sujathasundar4040 3 жыл бұрын
அண்ணன் தங்கை உறவுக்கு ஈடு இல்லை எனக்கு அப்பா தான் பணம் கொடுப்பார்கள் எனக்கு தம்பி தான் உள்ளான்.சிட்டுவும் அழகியும் பிரிந்து விட்டது இனி சண்டை போட்டுக்கொள்ளமுடியாது
@tamilarasivinothkumar6767
@tamilarasivinothkumar6767 3 жыл бұрын
Epadi mam ivlo planning, organized ah irukinga...ungala mathiri iruka asaya iruku mam....pls put one video how you struggled in your life to come this position...Ena pakkuravanga kannu vachura kudathu mam...
@tntamilcreations3789
@tntamilcreations3789 3 жыл бұрын
இதுதான் உண்மையான அம்மா மகள் பாசம் அண்ணன் தங்கை பாசம் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு வாழ்த்துக்கல் சிஸ் ஒரு முறையாவது நான் உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது சிஸ்💕💜💕
@jitad1394
@jitad1394 3 жыл бұрын
Very beautiful n soothing to watch your vlogs..... I jus started watching ur videos n like them for their simplicity n authentic way of presentation..... Kudos👏👏
@rajanivictor3997
@rajanivictor3997 3 жыл бұрын
I cried when your brother 🤗 hugged you. Still my eyes wet.
@HemasKitchen
@HemasKitchen 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@revathidakshinamoorthy8395
@revathidakshinamoorthy8395 3 жыл бұрын
அவங்க அழாம சமாளிச்சுகிட்டு நம்மல அழ வெச்சுட்டாங்க 😀
@santhoshs4265
@santhoshs4265 3 жыл бұрын
உங்க வீடியோ superஇருந்தது brindaக்கு எப்ப marriageனு. சொல்லுங்க
@aadyan6006
@aadyan6006 3 жыл бұрын
She is small. Let her enjoy her days with her mom
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 3 жыл бұрын
அம்மா வீட்டுக்கு போனாலே ஒரு சந்தோஷம் தான் ஊருக்கு கிளம்பும் போது ரொம்ப கஷ்டமா இருக்கும் இப்படி அண்ணா கிடைக்க கடவுள் ஆசீர்வாதம் தான் சிஸ்டர் நீங்களாவது போன் பேசிகொள்ளளாம் சிட்டு அழகி ரொம்ப மிஸ் பண்ணும் பாவம் ❤
@chithravijayan6301
@chithravijayan6301 3 жыл бұрын
I got tears in my eyes ma while leaving ur anna home.am new subscriber amma
@lakshmisrinivasan3838
@lakshmisrinivasan3838 3 жыл бұрын
வாயில்லா ஜீவனிடம் காட்டும் வாத்சல்யம் அன்பு கூப்பிடும் அழகு ஜோர்
@muralivenkatesan2146
@muralivenkatesan2146 3 жыл бұрын
Endraikkum inda anbu paasam thodaranum.vazhga valamudan.
@santhiya6983
@santhiya6983 3 жыл бұрын
Nangalum Unga amma veeta miss panrom ma
@Belciramesh15
@Belciramesh15 3 жыл бұрын
Nangalum Ungal Anna veeda romba miss panrom aunty,i miss Alagi lotzzzz❤️❤️❤️
@nithyanithya-vx9um
@nithyanithya-vx9um 3 жыл бұрын
அன்று சினிமாவில் தான் பாசமலர் பார்த்தேன். ஆனால் இன்று நிஜ வாழ்க்கையில் பாசமலர் பார்க்க அழகாக உள்ளது. சுத்தி போடுங்க ஹேமா
@maggiepeter6506
@maggiepeter6506 3 жыл бұрын
Sathiyama soldren unga Annan thangai pasam ennai kankalanga vaithathu rendu.perum vazhga valamudan
@mythilirajan1827
@mythilirajan1827 3 жыл бұрын
Nagalum Anna v2ah miss pannuvom hema Amma💯❤️😭😭😭
@gpdzone3677
@gpdzone3677 3 жыл бұрын
Hii hama sister very nice vlog so😢😢 missing amma and anna all others and aruppukottai very long journey how will you manage 🤔பிருந்தாகும் தேவகும் சுத்தி போடுங்க கண் பட போகுது 👁️
@palaniappank1126
@palaniappank1126 3 жыл бұрын
வணக்கம் அக்கா உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வரும்போது மனசுக்குள் ஒரு வருத்தம் அளிக்கிறது என் கண் கலங்க வைத்தது 🙋🙋🙋🌹🌹🌹🙏🙏🙏❤️❤️❤️
@balasundari3754
@balasundari3754 3 жыл бұрын
Sis neenga chiddu carry panndrathu romba super....so much carrying
@tamilpoojadecoration8599
@tamilpoojadecoration8599 3 жыл бұрын
உங்க குடும்பத்தை பார்த்தல் சந்தோஷமாகவும்​ இருக்கு பொறாமை ஆகவும் இருக்கு சுத்தி போடுங்க
@maheshrangasamy8490
@maheshrangasamy8490 3 жыл бұрын
So lovely feeling while watching the bond between your brother n you amma..
@anands8400
@anands8400 3 жыл бұрын
Lovely family ❤️. Nowadays it becomes very rare to see such bonding and love among the people in family.Aunty you are really blessed ❤️
@jothimalar652
@jothimalar652 3 жыл бұрын
Too miss you...your அருப்புக்கோட்டை vlog.... 😔...... Hema amma😭
@suryavetri1804
@suryavetri1804 3 жыл бұрын
Andha pakkam picchi poo nu solluvaanglaa ?? Indha pakkam jaadhi mullai nu solluvanga
@priyachandran7438
@priyachandran7438 3 жыл бұрын
அழகி சிட்டு பிரிவு 😭😭😭😭😭
@RR-so6cc
@RR-so6cc 3 жыл бұрын
No ☹😭 y soon ... Enakae kastama eruku very nice place temple Mari house only happy feeling ... I love aruppukottai 1 yr I stayed there very superb people there plz all b in one place forever deva thambi ya sowmi ku mapillai aakidunga 🤗🤗🤗🤗 plz b happy always together 😍😍😍
@rkanupama6291
@rkanupama6291 3 жыл бұрын
Very nice and emotional vlog. We siblings love each other so much. Problem is no one will express love for each other. When i saw you both hugging each other.. I got so emotional. Stay blessed
@revathidakshinamoorthy8395
@revathidakshinamoorthy8395 3 жыл бұрын
இதற்குப் பெயர்தான் ஈகோ.பாசம் என்றாலும் காதல் என்றாலும் you should express in action and deeds. 👍
@umaashwath7471
@umaashwath7471 2 жыл бұрын
Genuine , all of them so natural , best of all - not bit conscious of camera . Recently saw this vlog , Like viewing it.
@udayanavakotinavakoti6091
@udayanavakotinavakoti6091 3 жыл бұрын
Chittu missing alaghi... Rendu perum semmaya veladitu irundhaagum... Pavam chittu kutty
@helanhealthcare2981
@helanhealthcare2981 3 жыл бұрын
Neenga unga anna va koopidradhu,brinda nu koopidradhu,deva nu koopidradhu ellam nalla iruku
@TasteofThuvarankurichy1221
@TasteofThuvarankurichy1221 3 жыл бұрын
ஹேமா சிஸ்டர் நீங்க குடுத்து வச்சவங்க உங்க அண்ணே great மா 🙏
@darshinishanthi50
@darshinishanthi50 3 жыл бұрын
Uma aunty birthday celebrate panitu poi iirukulam sis💞
@meenakshikuttyv533
@meenakshikuttyv533 3 жыл бұрын
Nice Hema ,,,Your trip,Your family members love and affection.God continue to bless you
@santhiramesh7372
@santhiramesh7372 3 жыл бұрын
I missing alagi.when u go to Madurai pls go fast aunty 😭😭😭😭😭😭😭😭
@ashapazhanivel7501
@ashapazhanivel7501 3 жыл бұрын
Nanga ulundhurpettai than sis vegitable s palapazham mundhiri ellam fresha kidaikum
@chitrabs968
@chitrabs968 3 жыл бұрын
Emotional video.i am also enjoying your trip.பாசகார அண்ணா தங்கைச்சி. Nice to see you all.stay blessed 👍❤️🥰
@porkodibalasubramanian5577
@porkodibalasubramanian5577 3 жыл бұрын
Hi Mam semmma video we miss your brother family 💞❤️❤️💞👌👌🙏🙏🙏
@bharathiprabakar6961
@bharathiprabakar6961 3 жыл бұрын
Nice video coverage from Aruppukottai to Chennai 👌🏻. Marudhani vekkalaya madam.
@kalaiselvi8835
@kalaiselvi8835 3 жыл бұрын
Emotional time when ever we return from our mom's house it's very no words 😭 difficult to say
@nandhinihavisha8139
@nandhinihavisha8139 3 жыл бұрын
It's very hard to leave our family....thirumba unga family kuda sekarama naga ungala pakanum OK VA aunty..
@BJ-br7zi
@BJ-br7zi 3 жыл бұрын
Na enga appa veetlendhu kelambura feeling♥️😢... Indha video paathu azhadha married women irukkamatanga♥️, I pray for your family ,ellarukum nalla health and happiness andavar kodukanum🙏.
@sathishvishnujith
@sathishvishnujith 3 жыл бұрын
Home tour podunga Fridge tour podunga
@padmapriya2697
@padmapriya2697 3 жыл бұрын
Nangalum unga veda miss panuvom😪😪😪
@jameelagaffoor1285
@jameelagaffoor1285 3 жыл бұрын
Please tell where did u buy that big tiffan box carrier?
@sudhaelango1517
@sudhaelango1517 3 жыл бұрын
சூப்பர் ஹேமா மேடம் உங்கள் அண்ணா மாதிரி எனக்கும் அண்ணா இருக்கிறார்கள் இதே மாதிரி பாச மலர் தான் நல்ல குடும்பம் ஒரு கோயில் போன்றது இந்த மாதிரி ஆனந்தம் என்றும் நிலைக்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@littlebites1169
@littlebites1169 3 жыл бұрын
Thank you hema mam give 15 days vlog very fun and enjoy thank you enjoying day every day
@akiladd9222
@akiladd9222 2 жыл бұрын
When I see your brother, I remember my brother's this brother, sister relation is so touching. I miss my brother's. God bless you both be happy always.
@yvonnevincent4607
@yvonnevincent4607 3 жыл бұрын
Soo loving! Sister and brother bond goals..it made me emotional too😓😓😭
@aswini7539
@aswini7539 3 жыл бұрын
After marriage yallarukumea amma veetla irunthu varom apadina romba kastama irukum😔
@premilamesipam6131
@premilamesipam6131 3 жыл бұрын
Thank you for sharing your vacation with us. sure made me feel homesick for India and family. What I loved the most was seeing all the fruit they sold by the roadside. we get jackfruit, guavas and all that, but, no jamuns or Sita pal. we get Ram pal/cherimoyas here. have a tree in the back yard with some fruit but no Sita pal. no Jamuns last year or this year due to covid, so it was a treat to see it. thanks again! Stay safe!
@goldraj3827
@goldraj3827 3 жыл бұрын
Hama ka neega suthi poduga yanakum anna ill la nu romba kastama iruthuchu. Parka happy.
@bagyalakshmi4266
@bagyalakshmi4266 3 жыл бұрын
Neenga anna endru koopiduvathae rooomba alagu.
@jessymalathi42
@jessymalathi42 3 жыл бұрын
Our eyes too are wet when u leave ur mom's home.aruppukottai vadai appadi yenna special
@sujithasekar7792
@sujithasekar7792 3 жыл бұрын
Nice video.true love unga anna family.
@tamilshankar4066
@tamilshankar4066 3 жыл бұрын
Intha video parthu nan romba emosonal aagi aluthuttean Amma nan oorukku poittu varmbothum ippadithan irrukkum unga annava parakkum pothu en appa inyapagam varuthu but appa ippo enga kuda illa athanal ennakku oorukku pogavea pidikkurathu illa nan unga Ella vedio vum parpen but comment pannathu illa this is my first comment
@saranyasaranya4158
@saranyasaranya4158 3 жыл бұрын
Neenga chituva baby mari pathukureenga
@mohanasathish7675
@mohanasathish7675 3 жыл бұрын
Romba emotional ah irunthuchu akka mrge agi evlo varusham aanalum ladiesku amma veeta vitu varum pothu konjam kashtama than irukum
@tanishsulchona5597
@tanishsulchona5597 3 жыл бұрын
அம்மா வீடு நாவே ஜாலியும் சந்தோஷமும் தான் ஆனால் இருந்து விட்டு பிரிந்து போகும் போதுதான் அந்த வழி 😍😍😔😔
@ramesh.d306
@ramesh.d306 3 жыл бұрын
Super hema akka😍😍
@ranand9395
@ranand9395 2 жыл бұрын
True when going to apk native we reach very fast but coming back from apk it is always very slow time flies very slow
@jeevithasundar6017
@jeevithasundar6017 3 жыл бұрын
Nangalum unga anna veeta miss pantrom, miss you azhagi
@chitrasri8467
@chitrasri8467 3 жыл бұрын
Engalukum Anna illai kasu koduka nan azhudhuvitean😭 sister chinna request unga son hair konjom neeta veta soluanga colours ellam vandam hair poidum. Avan hair pathi varuthapaduvean. Enga son ipadi erunthu ippo hair illama pochu
@vanchimuthut3059
@vanchimuthut3059 3 жыл бұрын
💞💞சந்தோஷச் சாரல்💞💞 ❣️❣️❣️தினம்❣️❣️❣️ ஜன்னல் தேடி வரும் சொந்தங்கள்❣️❣️❣️ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@imsangeetha12
@imsangeetha12 3 жыл бұрын
Welcome back mam to Chennai Your voice was very low...it shows how much you are missing your family
@AnnamsRecipes
@AnnamsRecipes 3 жыл бұрын
சிட்டு அழகி சூப்பர். 👍👍👍. எனக்கே வருத்தமாய் இருந்தது நீங்கள் அங்கிருந்து வந்தது ஹேமா
@HemasKitchen
@HemasKitchen 3 жыл бұрын
நன்றி அக்கா ❤️❤️
@rajivmannansrisai2519
@rajivmannansrisai2519 3 жыл бұрын
Intha mathiri Anna kidaikka neenga romba kuduthuvachavanga really u so lucky.
@VarahiYugam
@VarahiYugam 3 жыл бұрын
பெண்களுக்கு எவ்வளவு வயசானாலும் அண்ணன் தம்பி வீடும் தாய் வீடு போலதான் ஜெய் வாராஹி
@bavadha7612
@bavadha7612 3 жыл бұрын
Pasamana family. We too also miss this cute join family.
@muthumala4619
@muthumala4619 3 жыл бұрын
Back to Chennai sister. Nangalum unga anna family a miss panrom
@harisutha8169
@harisutha8169 2 жыл бұрын
அடுத்த ஜென்மத்தில் நான் ஹேமா அம்மாக்கு மகள் பிறக்க வேண்டும்
@sathiyamanokaran567
@sathiyamanokaran567 3 жыл бұрын
Add salt and chilli for naval fruit ma, if possible please by foldable chair and table it ll useful for tavel.🥰🥰🥰🥰
@shanthiganesan3682
@shanthiganesan3682 3 жыл бұрын
Na nenachen mam,deva bro lunch vena nu sollvathu,avar only variety rice piriyar not sambar r paruppu
@nashreenbi4035
@nashreenbi4035 3 жыл бұрын
நிஜமாவே என் கண்கள் கலங்கிவிட்டது.என் அண்ணனை விட்டு பிரிந்த மாதிரி இருந்தது
@kirthigasuresh1002
@kirthigasuresh1002 3 жыл бұрын
Hi.. mam... Pls Aadi Amavasai lunch recipies and padayal epadi podanum nu sollunga mam.. next video le ethir pakarome mam.. romba useful ah irukum .. ❤️❤️
@sugunasaravanan2741
@sugunasaravanan2741 3 жыл бұрын
Nanum Aruppukottai than sister
@tamiltrends2076
@tamiltrends2076 3 жыл бұрын
Anna thangachina epadi erukanum. Enakum en anna ha romba pidikum. Orey annan. Epa than enaku marriage achi. Ana enga anni en relationship eruka koodadhu soldranga. Nan yedhumey pannala erundhum enna enga anniku pidikala.
@suganyavijay3505
@suganyavijay3505 3 жыл бұрын
Amma super very good family uinga video narayaa prathurukkan amma aanaa comment pannathu Ellaa eppa romba interesta erukku yaa ponnu neeinga tour Poona video paathu very fantastic vlog sonna amma 🥰🥰🥰🤩🤩🤩👌👌👌
@vasanthimohan8225
@vasanthimohan8225 3 жыл бұрын
Super anna… god bless you.
@simieasaw7655
@simieasaw7655 3 жыл бұрын
Hello sister you are very simple and a beautiful mother ..how did u potty train your pup . It will be very helpful fr many
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
மகிழ்ச்சியான குடும்பம்
@vanithashakthivel574
@vanithashakthivel574 3 жыл бұрын
Hi amma.... H r u..... Some home problem that's y no comments.... Amma veetu na oru happy ma.... Nice vlog ... Really touched for me.....
@rathiesh568
@rathiesh568 3 жыл бұрын
Hema mam journey full ah sad ah irunthenga... Unga anna car start agura vara sister ku fruit nu yethavuthu kooduthutey irukaru... But uma akka and uncle bro sis brotherhood yentha vlog laiyum katta matrenga... 10yrs ah chennai iruken innum native irunthu chennai start agum bothu sad tha irukum
@vinayakasuganya9242
@vinayakasuganya9242 3 жыл бұрын
Annan thagatchi pasam Sema....
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 19 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 75 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 18 МЛН
Kikis’ Most Favourite Places 😍❤️ | With Love Shanthnu Kiki
14:58
With Love Shanthnu Kiki
Рет қаралды 106 М.
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 19 МЛН