No video

Hero Intro Theme Video Song | Thaarai Thappattai | Ilaiyaraaja | Bala | M.Sasikumar

  Рет қаралды 35,808,990

Think Music India

Think Music India

Күн бұрын

Thaarai Thappattai (தாரை தப்பட்டை) is a Tamil film written and directed by Bala. The film features M.Sasikumar and Varalaxmi Sarathkumar in the leading roles, while Ilaiyaraaja composes the film's music based on Karakattam. This film also happens to be Ilaiyaraaja's 1000th film.
Star Cast: M.Sasikumar, Varalaxmi Sarathkumar
Directed By: Bala
Produced by: M.Sasikumar
Music by: Ilaiyaraaja
Banner: Company Productions
Audio Label: Think Music
For All Latest Updates :
Subscribe to us on: / thinkmusicindia
Follow us on: / thinkmusicindia
Like us on: / thinkmusicofficial
Follow us on: plus.google.co...
Buy music: store.thinkmusi...

Пікірлер: 1 200
@bhalakrisnaasnv7413
@bhalakrisnaasnv7413 3 жыл бұрын
உருமி இசை அனைத்துவித இசைக் கருவிகளின் இசை நாதத்தை சீர்குலைக்கும் வல்லமை கொண்டது இதை மிகச் சரியாய் பயன்படுத்தும் வல்லமை ராஜா வைத் தவிர எவருமில்லை
@parthasarathi5102
@parthasarathi5102 2 жыл бұрын
Well Said Bro.
@sivaprakash1516
@sivaprakash1516 Жыл бұрын
"தேனிசை தென்றல்" தேவா..may I coming....
@sathyaseelan7454
@sathyaseelan7454 Жыл бұрын
@@sivaprakash1516 v
@premk4377
@premk4377 5 ай бұрын
@@sivaprakash1516😂 sirippu kaatama ponga thambi.
@sivaprakash1516
@sivaprakash1516 5 ай бұрын
@@premk4377 yen nenga vanthu sirippu kaatta poringala...deva sir paththi theriyuma ungalukku...ilaiyaraja ar rahman irandu aalumai irundha pothum kuda thaan kodiyai nattavar...
@shanmugamm6686
@shanmugamm6686 Жыл бұрын
ஒவ்வொரு ஊரிலும். திருவிழா நாட்களில்... இந்த நாதஸ்வர இசை கேட்க்கும் போது உடல் சிலிர்க்க வைக்கிறது..... அருமை 🙏🏾🙏🏾
@மாற்றமேநிலையானது
@மாற்றமேநிலையானது 2 жыл бұрын
செத்தவன் கூட ஆட வைக்கும் இசை ராஜாவின் இசை 🔥🔥🔥🔥
@kalaidevshorts1996
@kalaidevshorts1996 Жыл бұрын
Sethavan munnadi nama aadalam ana avanala aada mudyathu
@sarathshalfs1244
@sarathshalfs1244 4 жыл бұрын
இசைக்கே கடவுள் இளையராஜா 😍❤️😍❤️
@sridevirajan3672
@sridevirajan3672 3 жыл бұрын
Nenga soluradhu dhan correct, isai kadavul elam ila, Isaike kadavul super
@user-pv4uv8cz8p
@user-pv4uv8cz8p 4 жыл бұрын
இந்த நாதஸ்வரமும், மேளமும் சேர்ந்து இசைக்கும்போது , உள்ளுக்குள்ள இருந்து வரும்பாரு ஒரு துள்ளல்..... ப்ப்ப்பப்ப்ப்பா...... ஒரு பத்து பீர் அடிச்சது போல இருக்கு.... தமிழனின் பெருமை இந்த இசை கருவிகளும், இசை கலைஞர்களும்தான் . இந்த அருமையான இசையை தந்ததற்கு மிக்க நன்றி இசைஞானி அய்யா அவர்களே 🙏🙏🙏🙏🙏🙏
@kavingarprabakaran
@kavingarprabakaran 4 жыл бұрын
ஆடாத காலையும் ஆட வைக்கும் ராஜாப்பா இசை.இசையின் முதல்வர்...
@manibharathi3850
@manibharathi3850 3 жыл бұрын
Saraswathi photova eduthutu Ivar photova vaikanum raja kadauvlukelam raja
@amuthavalli5541
@amuthavalli5541 3 жыл бұрын
Hi
@amuthavalli5541
@amuthavalli5541 2 жыл бұрын
Hi
@vivekvk7982
@vivekvk7982 Жыл бұрын
எங்கள் இளையராஜா தான் எணக்கு பிடித்த பாடகர்
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 3 жыл бұрын
எங்கள் உயிரோடு கலந்தது இளையராஜா இசை...... தேனி மாவட்டத்தில் நிறைய பேருக்கு இளையராஜா என்று பேர் இருக்கும்
@user-tz6wu2gt4j
@user-tz6wu2gt4j 19 күн бұрын
@RajeshKumar-ib4dv
@RajeshKumar-ib4dv 4 жыл бұрын
இந்த ஒரு bgm போதும் ராஜா sir Vera level nu solrathukkku👌
@user-ed2rd4xr3z
@user-ed2rd4xr3z 4 жыл бұрын
HjDkjy
@leninchidambaram6447
@leninchidambaram6447 3 жыл бұрын
Excellent excellent
@rajugandhig5003
@rajugandhig5003 4 жыл бұрын
எத்தனை நவீன இசை கருவிகள் வந்தாலூம் நம் நாட்டுப்புற இசை கருவிகளுக்கு இணை எதுவும் இல்லை
@90sravi
@90sravi 4 жыл бұрын
கேட்கும் போதே நமக்கு ஆட தோணுது.. அதுதான் நாட்டுப்புற அடி
@gk-io7qt
@gk-io7qt 2 жыл бұрын
நம்ம ராஜாவ மிஞ்ச இந்தியாவிலும் இல்லை உலகத்திலும் இல்லை
@senthilp7279
@senthilp7279 2 жыл бұрын
100%
@UdumalaiBala
@UdumalaiBala 2 жыл бұрын
Only bcas of RAJA
@vivekvk7982
@vivekvk7982 Жыл бұрын
ஆமாம்
@user-mi2xy6ql2m
@user-mi2xy6ql2m 3 жыл бұрын
இது ஒரு தெய்வீக இசை கண்ணீர் வருகிறது ஐயா, பண்டைய தமிழனுடைய மிச்சம் நீங்கள்
@varasanem
@varasanem 3 жыл бұрын
Unmai
@nawazubaidhullah5825
@nawazubaidhullah5825 3 жыл бұрын
என்னா வாசிப்புடா அப்பா,,,, இந்த ஆளுக்கு மட்டும் எப்படி ராகம் கிடைக்குது,,,
@rameshbabu1950
@rameshbabu1950 3 жыл бұрын
Thenikaran bro
@rameshbabu1950
@rameshbabu1950 3 жыл бұрын
Enga mannu apdi. Example.vairamuthu.
@SaravananAlagumalai-io2fk
@SaravananAlagumalai-io2fk 2 ай бұрын
S bro nigka solrathu Unmaithaan
@purushotha.v5032
@purushotha.v5032 5 жыл бұрын
என் கடவுளின் இசை❤❤
@ramjiprabhu82
@ramjiprabhu82 3 жыл бұрын
அடி ந இதான் அடி ராஜா டா இந்தியாவின் இசைஞானி இளையராஜா டா இடு இனை இலா தலைவன் ❤️❤️🔥🔥🔥🙏🙏🙏😄😄
@suganyachandran8235
@suganyachandran8235 2 жыл бұрын
Qq
@godraavanan4574
@godraavanan4574 6 ай бұрын
Indiya illa thala ulagam
@Androidapptricks
@Androidapptricks 2 жыл бұрын
❤️❤️❤️ஹெட்போனை போட்டுக்கிட்டு இந்த மாதிரி சாங் எல்லாம் கேக்கறப்ப உடம்பெல்லாம் ஒரு மாதிரி கிக்கா இருக்க ❤️❤️❤️❤️❤️ அன்றும் இன்றும் என்றும் ❤️ என்றென்றும் இளையராஜா ❤️❤️❤️
@geethasiva
@geethasiva Жыл бұрын
உண்மை
@kadhal_varigal
@kadhal_varigal Жыл бұрын
Same feeling ❤️
@user-mj4xr9my8p
@user-mj4xr9my8p 4 ай бұрын
Unmaithan
@venkatraja9879
@venkatraja9879 3 жыл бұрын
ஆடவே தெரியதவனையும் இந்த இசை ஆட வைத்து விடும் யப்பா என்ன ஒரு இசை
@sakthivelmurugan6241
@sakthivelmurugan6241 5 жыл бұрын
2019..see..ராஜாவோட 1000மாவது படமாம்,,5வது படத்திலே பாதி பேருக்கு ,,போட்ட tuneக்கு மேல ,,போடமுடியல,,
@hajaabubaqar4981
@hajaabubaqar4981 4 жыл бұрын
Correct
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 4 жыл бұрын
மாஸ் கமெண்ட் நண்பா
@maranb4767
@maranb4767 4 жыл бұрын
Supper
@rameshrameshrock3364
@rameshrameshrock3364 3 жыл бұрын
@@bala_tamilottran4593 poda sunni
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 3 жыл бұрын
@@rameshrameshrock3364 நீ யாருயா கோமாளி 😂😂
@vchaandy
@vchaandy 8 жыл бұрын
I love this music! I have to say Varu is rocking!! her dance and expression is what make movie so good!! truly amazing dancer!!!
@thena120579
@thena120579 8 жыл бұрын
So true, tarra local dance. Simply awesome
@sivakamij3016
@sivakamij3016 5 жыл бұрын
பாரம்பரிய இசையை காப்பாற்றும் இளையராஜா அவர்களுக்கு நன்றி
@aravinddanny9993
@aravinddanny9993 3 жыл бұрын
Yaru yarukulam music ah keta odane goosebumps aachi!...
@prunthakaruppaih9156
@prunthakaruppaih9156 4 жыл бұрын
இளையராஜா இசை அருமை 👌 எத்தனை காலம் வந்தாலும் இதை மறக்க முடியாது
@ashokraja3179
@ashokraja3179 4 жыл бұрын
இசைக்கடவுள்.... ...இளையராஜா.. 👏
@vidhyasagarv1167
@vidhyasagarv1167 3 жыл бұрын
❣️Stunning background score🎶...🔥that grabs the national award...🏆
@bhalakrisnaasnv7413
@bhalakrisnaasnv7413 3 жыл бұрын
உருமியும்,நாயன இசையும் கலந்தால் ஊடே வெளியாகும் எக்குரலையும், இதர இசை வர்க்கத்தையும் ஒலிக்க விடாது! சரிவிகித கலவையை இசைஞானியின் இசைக் குறிப்புகளும் கண்காணிப்பும் உயர்தர வர்க்கத்தின் இசைகளை விழுங்கக் கூடியது
@user-fv4vp3qd3r
@user-fv4vp3qd3r 4 жыл бұрын
ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்...இப்ப வரைக்கும் அவரு தான் ராஜாவாம்
@nunthuthumi
@nunthuthumi 4 жыл бұрын
அருமை 👏👏
@anantht3883
@anantht3883 4 жыл бұрын
Sema comedy
@loveyourself-ep6mg
@loveyourself-ep6mg 4 жыл бұрын
@@anantht3883 sirichuka
@maranb4767
@maranb4767 4 жыл бұрын
Supper
@anantht3883
@anantht3883 4 жыл бұрын
@@loveyourself-ep6mg Oore Mothama Senthula Serikuthu😂
@Sathishraj
@Sathishraj 2 жыл бұрын
ஆஹா கரகட்டக்காரன் படத்தில் கேட்கிற இசை போன்று ஒரு உணர்வு மறுபடியும் ❤❤❤❤
@sharkkingscmi6382
@sharkkingscmi6382 Жыл бұрын
Athu kangai amaran
@gowrishankerb5927
@gowrishankerb5927 4 жыл бұрын
முதல் படத்திலிருந்து 1000 மாவது படம் வரை எத்தனை மாறுபட்ட இசை தலைவரே
@maranb4767
@maranb4767 4 жыл бұрын
Supper
@massboy-rk2sl
@massboy-rk2sl 4 жыл бұрын
💯💯👌👌
@MahasriAkash
@MahasriAkash 3 жыл бұрын
இது தான் இந்ந நாட்டொட சரியான ஆட்டம்......🔥.......
@Sakthinaveen
@Sakthinaveen Жыл бұрын
அருமையான வாசிப்பு 👏👏 இந்த பாடல் நாதஸ்வரத்தில் வாசித்தவருக்கு R.S.சக்திவேல் நையாண்டி மேளம் குழுவினர் சார்பாக வாழ்த்துக்கள் 🥰
@palanivelk6954
@palanivelk6954 Жыл бұрын
Lq
@kskagencies8687
@kskagencies8687 4 жыл бұрын
Phenomenal Hit Isaignani Ilayaraja Music & Vara Lakshmi Dance Performance Also❤️💐🥰💪
@mkmk2748
@mkmk2748 4 жыл бұрын
I don't understand Tamil but I watched this movie. Excellent movie super action by Hero, I like his simple action. Great Director Bala Sir....
@kalaivanankalaivanan7128
@kalaivanankalaivanan7128 4 жыл бұрын
உடல் நரம்பெல்லாம் சிலிர்க்கும் அளவிற்காண ஒரு இசை
@tsmuthu200
@tsmuthu200 4 жыл бұрын
Enna adi... this beat is in our DNA
@user-lr6im3uk1q
@user-lr6im3uk1q 3 жыл бұрын
இளையராஜா மட்டுமே என்றும் என்றென்றும் 👍🙏🙏🙏
@indirajithindirajith2006
@indirajithindirajith2006 3 жыл бұрын
இசைஞானி இளையராஜா ஐயா வாழ்க பல்லாண்டு .அவர் இசை எப்போதும் இந்த உலகில் நிலைத்து இருக்கட்டும் .
@jeyaprakash2114
@jeyaprakash2114 3 жыл бұрын
இளைய ராஜா ஜயா இந்த இசை அமைத்துக்கு பல்லாண்டு வாழ்க 🙏
@AjithKumar-jk5uq
@AjithKumar-jk5uq 7 жыл бұрын
Goosebumps.. Ilayaraja is the king of folk and choreography is amazing.. Tamilan da😎😎😎
@kingmakerbalakingmakerbala4335
@kingmakerbalakingmakerbala4335 3 жыл бұрын
இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பிறகு இசைஞானியின் மூளை இதயம் மற்றும் விரல்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அது பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமே
@spandithangapandi6833
@spandithangapandi6833 Жыл бұрын
Lllpp
@kannankannan7139
@kannankannan7139 Жыл бұрын
​@@cockroachcity2945 நீங்கள் எப்படி தோழரே... முதலில் அவரை விமர்சனம் செய்வதை நிறுத்துங்கள் தோழரே...
@subirockzsubirockz6897
@subirockzsubirockz6897 4 жыл бұрын
Raja sir ..... hats off மேனி சிலிர்குதய்யா....😍😍😍
@hvijaysingh
@hvijaysingh 4 жыл бұрын
பழந்தமிழர் இசைக்கருவிகளைக் கொண்டு இது போல ஒரு இசை பிரளயம் கொடுக்க வேறு யாரால் முடியும்??
@janer.priscy8116
@janer.priscy8116 6 жыл бұрын
goosebumps really...no words..stunning bgm...God of music. ...hats off Ilayaraja sir ...the king maker 💟
@dhanapalparis
@dhanapalparis 4 жыл бұрын
Ll
@Vijaykumar-cu6xz
@Vijaykumar-cu6xz 3 жыл бұрын
Who are u to talk about Ilaryaraja sir
@dr.vijaybaskaran5459
@dr.vijaybaskaran5459 3 жыл бұрын
Goosebumps while hearing nathaswaram in high volume😱
@pulayanen
@pulayanen Жыл бұрын
naagasvaram நண்பரே
@senthilcarhitecPplph
@senthilcarhitecPplph 5 жыл бұрын
ஆதி தமிழன் சிவனின் இசை இந்த பாட்ட ஏதவது ஒ௫ விழாவில் போட்டு பா௫ எல்லோ௫ம் தன்னை மறந்து ஆடுவாா்௧ள் சிவனின் பிள்ளை௧ள் நாம் தமிழா்
@SasiKumar-nz8ci
@SasiKumar-nz8ci 4 жыл бұрын
Sivanoda vamsam parayar da
@prakashkuttima2487
@prakashkuttima2487 4 жыл бұрын
@@SasiKumar-nz8ci Ada saathi veriyane
@SanaSana-fx7ic
@SanaSana-fx7ic 3 жыл бұрын
I 'm not sure it is y@@SasiKumar-nz8ci c ui
@senthilcarhitecPplph
@senthilcarhitecPplph Жыл бұрын
0:17
@yuvasrirambalakrishnan3948
@yuvasrirambalakrishnan3948 Жыл бұрын
நாதஸ்வரம் கொண்டு ரௌத்திரம் பழகியவர் இளையராஜா ❤
@user-uk1oy5vv2e
@user-uk1oy5vv2e 6 жыл бұрын
இயக்குனர் பாலா அவர்களுக்கு நன்றி... நம்முடைய பாரம் பரிய களைகள் உங்களை போன்ற இயக்குனர்கள் இருக்கும் அழியாது அண்ணா...
@k.murugan6016
@k.murugan6016 6 жыл бұрын
தமிழ் தமிழன்டா no
@vijiviji2757
@vijiviji2757 5 жыл бұрын
Eyi
@user-zw2qz5ds5s
@user-zw2qz5ds5s 5 жыл бұрын
களை இல்லை கலை....
@maduraivillagevlogers3189
@maduraivillagevlogers3189 4 жыл бұрын
@@user-zw2qz5ds5s மமமமணண
@hema711
@hema711 7 жыл бұрын
Only RAja sir can give such kind of tremendous music, only Tamil Directors and actors can do such of heavy traditional movies.... Telugu Traditional movies are there by Visawanath garu, Bapu garu and few more but those are great simple classics... Karagatakaram is folk traditional dance... Keep the great culture and tradition till the end... Hats off to Varalakshmi and other dancers, RAja sir, Bala sir
@pichaimuthu4286
@pichaimuthu4286 3 жыл бұрын
@pichaimuthu4286
@pichaimuthu4286 3 жыл бұрын
ஃபிளாஷ்
@saranu4937
@saranu4937 7 жыл бұрын
Wowww.....Ilayaraja king Of Folk song... Whenever I Get Feel Alone Here this song I Get Festival mood like my home town
@subbahiv.suddiqh6001
@subbahiv.suddiqh6001 5 жыл бұрын
9159839354:co.k
@nirmalkumaras
@nirmalkumaras 8 жыл бұрын
what a composition of folk music.. amazing energy!
@drmichybd
@drmichybd 7 жыл бұрын
The Greatest Music Composer of All Time - One and Second 2 None - Musical Maestro Ilaiya Raja.
@alexanders8756
@alexanders8756 6 жыл бұрын
இளையராஜா ஐயாவின் முரட்டு தனமான ஒரு இசை
@MuthuMuthu-jz7ml
@MuthuMuthu-jz7ml 6 жыл бұрын
Alexander S
@rampratheep6412
@rampratheep6412 5 жыл бұрын
G
@touristview5101
@touristview5101 5 жыл бұрын
Best music forever
@touristview5101
@touristview5101 5 жыл бұрын
Extrordnery dancing with music
@touristview5101
@touristview5101 5 жыл бұрын
Kaal Tharaiyila nikkaathu
@rajarajan6261
@rajarajan6261 4 жыл бұрын
ராகங்கள் தாளங்கள் நூறு... ராஜா உன் பேர் சொல்லும் பாரு...
@sumithlal389
@sumithlal389 4 жыл бұрын
Ses
@rajus9089
@rajus9089 3 жыл бұрын
Valaiyosa -sathya
@madhavankomal7872
@madhavankomal7872 Жыл бұрын
Ilayarajavuku appanea vanthalum ipdi oru isaiya poda mudiyathu ❤
@santhoshanjama130
@santhoshanjama130 7 ай бұрын
2024 பொங்களில் யாரெல்லாம் கேட்கிறீர்கள் 😊
@aruanpandiaruvapandi4019
@aruanpandiaruvapandi4019 2 жыл бұрын
உருமி இசையின் காதலன்😍
@domnies2824
@domnies2824 4 жыл бұрын
இசை ( இளைய) ராஜா....😍
@raajrocks9211
@raajrocks9211 3 жыл бұрын
I watched again and again..varalaxmi rocked her performance
@kparamasivan5662
@kparamasivan5662 4 жыл бұрын
இசைஞானி இசையில் மயங்காத மனம் ஏது கேட்க கேட்க திகட்டாத இசை
@parthi5588
@parthi5588 4 жыл бұрын
I am a paryan and damnnn happy to be paryan as parai issai is aadi tamiz issai..........parayan from Canada !!!
@rraja7553
@rraja7553 3 жыл бұрын
I am too dear
@savithasomu5482
@savithasomu5482 3 жыл бұрын
Ena musicda Sami..100 time kettalum salikala.. varu ma I love u
@m.magesh.m.malathi9079
@m.magesh.m.malathi9079 3 жыл бұрын
அப்பா.என்ன.ஒரு.இசை.மெய்சிலிர்க்கு..இசை.இனையான.ஒரு.நடனம்.ஆடாத.கால்கலையும்..ஆடவைக்கும்.இசைஞாயின்.இசை👍💯💖♥️🥰
@universea6261
@universea6261 4 жыл бұрын
இசை கடவுள் 🙏🙏🙏
@saffrondominic4585
@saffrondominic4585 7 жыл бұрын
0:30 wow so good! varalaxmi entry simply super!!!
@hariharan5019
@hariharan5019 6 жыл бұрын
Saffron Dominic 3
@muthuram689
@muthuram689 6 жыл бұрын
Super
@KrishnaVeni-xq8bo
@KrishnaVeni-xq8bo 5 жыл бұрын
Sema music... Yaranalum aada vaikum ... 😍😍
@esanaithedi
@esanaithedi 2 ай бұрын
இசை கடவுள்... மேஸ்ட்ரோ....இசை ஞானி....இளையராஜா ஐயா மட்டுமே...இது போன்ற... நம் உயிரோடும்... உணர்வோடும்...கலக்கும் இசையை தரமுடியும்... கேட்டுக்கொண்டே இருக்கலாம் ..மெய்மறந்து.... நன்றி
@arlostudios7314
@arlostudios7314 8 жыл бұрын
Amazing experience, once again RAJA sir proved him "LEGEND" of Music.
@jeganjillu3245
@jeganjillu3245 3 жыл бұрын
Semma power music king Legend adi doll Supero super my favorite dance 💟💟💟💟💎💎💎💎
@deepakkumarmks3453
@deepakkumarmks3453 3 жыл бұрын
1.11Varalakshmi Akka entry vera leval eppa😍😍🥰🥰
@TheMpganesh2009
@TheMpganesh2009 8 жыл бұрын
music raja engal maestro; varalakshmi dance performance super
@sivalingaperumal2030
@sivalingaperumal2030 5 жыл бұрын
இதயத்தின் உள்ளே நுழையும் உணர்வு இசை.
@club8845
@club8845 4 жыл бұрын
Varalaxmi Dance Vera Level❤
@nishasyed9254
@nishasyed9254 3 жыл бұрын
Adave enaku theriyathunu yarathu sonnalum intha bgm keta summa therika vitruvanga dance enna music ya yeppa 🤩🤩🤩
@TimePass-yv8vh
@TimePass-yv8vh 4 жыл бұрын
வருசத்துக்கு 5 பட பாட்டு ஹிட்டு கொடுத்தா கூட 200 வருஷம் வேணும். உண்மையில் இளையராஜா ஒரு அதிசயம் தான்
@maranb4767
@maranb4767 4 жыл бұрын
Supper
@user-xt3dq7vq2j
@user-xt3dq7vq2j 3 жыл бұрын
இசை ராஜா
@thinkpositive5725
@thinkpositive5725 3 жыл бұрын
5 Peru Sernthu 500 Varusham Music panuna Ilaiyaraja Sir Ku equal panalam😂😂😂😂
@RajaRaja-bb8sr
@RajaRaja-bb8sr 3 жыл бұрын
Oviya and yuvasri
@sridevirajan3672
@sridevirajan3672 3 жыл бұрын
@@thinkpositive5725 500 varusham count la vena equal pannalam, aana Raja sir oda andha divine music oru paatula kuda yaralaium poda mudiyadhu
@gk-io7qt
@gk-io7qt 2 жыл бұрын
ஆதி தமிழன் சிவனின் இசை 💪💪💪
@uthaiuthaya4809
@uthaiuthaya4809 8 жыл бұрын
I heard this more than 💯 times
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 6 жыл бұрын
Uthai Uthaya ..me too crossed 100 times long back ..Raja I'll not b seasonal hit like other...it I'll travel along with us till our grave....
@prakikumar
@prakikumar 8 жыл бұрын
you will feel the same pep even after 100 years....that is the magic of Maestro...
@janer.priscy8116
@janer.priscy8116 6 жыл бұрын
real legend...no one can beat his real sense of musiq
@nagastrangar2054
@nagastrangar2054 3 жыл бұрын
I don't know I am addict this music sir
@pavithravellingiri
@pavithravellingiri 6 жыл бұрын
Yepadi indha paata kettu aadama oruthar iruka mudiuma? Power of Thamzil isai
@arokiamraj5376
@arokiamraj5376 5 жыл бұрын
Pavithra Vellingiri Super Junior
@ramanusamsampanthan9351
@ramanusamsampanthan9351 5 жыл бұрын
@@arokiamraj5376 nbhubhbhlpoihhh;8v
@arokiamraj5376
@arokiamraj5376 5 жыл бұрын
ramanusam sampanthan Puriala.....
@beinghuman5380
@beinghuman5380 5 жыл бұрын
sister ingayum irukingala nenga? last 2 weeks munnadi dhan 2 days free so you tube vandhenu soninga....but last year um free pola
@muthukrishnan1863
@muthukrishnan1863 4 жыл бұрын
Sama
@dhivyaaarthi5844
@dhivyaaarthi5844 4 жыл бұрын
The time from 1.00 to the next 30 seconds both picturaisation and music are so wow and unbeatable
@dragonpearl11
@dragonpearl11 7 жыл бұрын
Ilaiyaraja is ilaiyaraja sir,genius
@arrthisampath3000
@arrthisampath3000 4 жыл бұрын
Raja sir for a reason.....😍😍😍😍😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@josephranjith188
@josephranjith188 3 жыл бұрын
Veralevel tune ilaiyaraaja sir tq
@dearsurya2007
@dearsurya2007 7 ай бұрын
no one can expect that the Nadaswaram and Dolu can give this beautiful Music, Only because of Ilayarajas
@karthickvasu9140
@karthickvasu9140 5 жыл бұрын
இந்த இசையை கேக்கும் போது ஒரு போதை வரும் பாரு அந்த போதை 10 பீர் குடிச்சா கூட வராது
@cocsiva5364
@cocsiva5364 5 жыл бұрын
Bear kudicha athigam earathu so 90try pannuinga😁😁😆😆😆
@maruthu8888
@maruthu8888 5 жыл бұрын
@@cocsiva5364 itha than solla vanthen.. 😂
@rookie2211
@rookie2211 4 жыл бұрын
Karthick vasu आप
@kalaidevshorts1996
@kalaidevshorts1996 4 жыл бұрын
2beer kudikachale unala nikka mudiyathu ithula 10beer vera
@chitraji8944
@chitraji8944 4 жыл бұрын
@@cocsiva5364 gghfgggxfu
@anandprabhu5470
@anandprabhu5470 7 жыл бұрын
For those who enjoyed such a music during festive season knows
@sreemurthirajagopal8571
@sreemurthirajagopal8571 7 жыл бұрын
his music young than others
@keerthujaish773
@keerthujaish773 10 ай бұрын
Everyone is a raja until the real RAJA comes in 🔥
@ganygany8064
@ganygany8064 4 жыл бұрын
Etho 10 paatu hit koduthu Raja aagala da, kodutha 1000 padamumu hit da!!!
@mano-wl1bs
@mano-wl1bs 6 жыл бұрын
இசைய பாரு ராஜா ராஜாதான்....
@ksathish6832
@ksathish6832 4 жыл бұрын
Hi
@maranb4767
@maranb4767 4 жыл бұрын
Supper
@indonesiakavi3344
@indonesiakavi3344 3 жыл бұрын
Ih
@sangeethasuresh5253
@sangeethasuresh5253 3 жыл бұрын
Tms
@nithuragkrishnan1902
@nithuragkrishnan1902 8 ай бұрын
Mass bgm
@saravanankandasamy2549
@saravanankandasamy2549 5 жыл бұрын
Emperor of the music Raja sir
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 6 жыл бұрын
semma comment bro...I respect ur love towards our god ilayaraja..
@rohanpevekar593
@rohanpevekar593 6 жыл бұрын
अप्रतिम,सुंदर संगीत श्री.इलाया राजा सर .
@sivabharathi3187
@sivabharathi3187 5 жыл бұрын
Ilayaraja songs is amazing
@anandanand2007
@anandanand2007 3 жыл бұрын
Enna adi.maestro na summa va
@prasathmurugan2055
@prasathmurugan2055 2 ай бұрын
என்றென்றும் இசையின் ராஜா💯🎼இசைஞானி இளையராஜா
@user-cs2xq1kk6t
@user-cs2xq1kk6t 6 жыл бұрын
இந்த பாட்ட கேட்டாலே காலு நிக்க மாட்டேன்கிது
@girijam5484
@girijam5484 6 жыл бұрын
very good music, especially Nadhasvaram all credits goes to musicians. 👌
@rajivg3956
@rajivg3956 9 ай бұрын
நான் இருந்த ஊர்ல ஒரு ராஜாவாம், அவரு தான் இப்போ வரைக்கும் ராஜாவாம்..
@vaikundaperumal5922
@vaikundaperumal5922 5 ай бұрын
இந்த மியூசிக் அதிக நேரம் எடுத்து இருக்கலாம்..
@padmasivakumarsiva8419
@padmasivakumarsiva8419 4 жыл бұрын
National award winning music