No video

History of Rice | அரிசியின் சுவாரஸ்ய வரலாறு | Unavu arasaiyal | Big Bang Bogan

  Рет қаралды 200,464

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

உலகின் சரிபாதி மனிதர்களின் மிக முக்கிய உணவாக உள்ள நெல்லின் சுவாரஸ்ய வரலாறு இது
This is the interesting history of Rice
#historyofrice #bigbangbogan #bcubers #historyintamil
Sources
Rice A Global History (Renee Marton)
www.amazon.in/...
History of Indian Food
K.T.Achaya
www.amazon.in/...
websites
Rice Association
tinyurl.com/mr...
UCL
tinyurl.com/yz...
BBC
tinyurl.com/3n...
Reuters
tinyurl.com/53...
Vikatan
tinyurl.com/mw...
----------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
/ @bigbangbogan

Пікірлер: 432
@anbu.veera.madukkur8287
@anbu.veera.madukkur8287 Жыл бұрын
நெல் ஜெயராமன் அவர்களை பற்றி பேசி பெருமை செய்தமைக்கு நன்றி சகோ......
@1manvideo575
@1manvideo575 Жыл бұрын
நமக்கு எப்போதும் ரேஷன் கடை அரிசி தா .... சாப்பாடு.... கரிக்கொழம்புக்கும் மீன்குழம்புக்கும் அருமையா இருக்கும் ......
@rkmani7621
@rkmani7621 Жыл бұрын
அமேசான் காடுகள் பற்றிய வீடியோ வேண்டும்
@EasyTrade-Ind
@EasyTrade-Ind Жыл бұрын
கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் இதை பற்றி தங்கள் வாயிலாக தெரிந்துக்கொள் ஆர்வமாக உள்ளது. விரைவாக வீடியோ போட என் தாழ்மையானா வேண்டுகோள் 😊
@ashokkumar-ut9ee
@ashokkumar-ut9ee Жыл бұрын
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
@godwinjacob1810
@godwinjacob1810 Жыл бұрын
Christian medical Centre hospital I kattiyavar . Avar thanay
@ashokkumar-ut9ee
@ashokkumar-ut9ee Жыл бұрын
@@godwinjacob1810 yes bro..
@mathi..
@mathi.. Жыл бұрын
தமிழ்நாட்டில் நெல் விவசாயம் தாமிரபரணி ஆற்றில் நடந்து இருக்கலாம் அதற்கு மதிப்பு கொடுக்கும் விதமாக அந்த ஊரின் பெயர் திருநெல்வேலி என்று வைத்துள்ளனர்
@gireesanjanaki5849
@gireesanjanaki5849 2 ай бұрын
നെല്ലെയപ്പർ .
@user-oq5qf2md4v
@user-oq5qf2md4v Жыл бұрын
குற்றாலம் அருவி எப்பிடி உருவாச்சுனு. ..நீங்க சீசன் முடியுறதுக்குள்ள கண்டிப்பா சொல்லணும் 😇✌️subscriber assai....niraivethuvinganu namburen
@ganps87269
@ganps87269 Жыл бұрын
Main reason for rice ban is floods(currently floods in many states) in India, export is stopped in order to prevent price hiking of rice in India.
@SurenthangarasSarawanan
@SurenthangarasSarawanan Жыл бұрын
😊
@kalaignankalai1815
@kalaignankalai1815 Жыл бұрын
Basmathi rice was not baned
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 10 ай бұрын
Why goverment is not careful in petrol price ?
@kingkavi7849
@kingkavi7849 Жыл бұрын
உங்களுடைய பதிவு பல விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும்,பலரையும் விவசாயம் செய்ய தூண்டும் ❤
@kumarfernandez1960
@kumarfernandez1960 Жыл бұрын
😇😇😇😇
@kalaiyarasanes7106
@kalaiyarasanes7106 Жыл бұрын
#BigBangBogan இயற்கை பாதைக்கு வருபவருக்கு அச்சமடைய செய்யும். #BigBangBogan சொன்னது தவறு. பஞ்சத்திர்க்கு காரணம் இயற்கை உழவு அல்ல. மண்மலடானதே , ஐய்யா நம்மாழ்வார் இதையும் கூறிவுள்ளார்.
@mvgprakash.7943
@mvgprakash.7943 Жыл бұрын
Bro, Barotta history a pathi sollunga bro please.
@nccajith6312
@nccajith6312 Жыл бұрын
அப்பா நம்மாழ்வார்🔥🔥🔥🌾 ❤
@videomagazine3718
@videomagazine3718 Жыл бұрын
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் சில பழமையான ஹோட்டல்களில் அரிசி சாப்பாடு இருந்தது, இது சென்னையின் இரவு உணவு கலாச்சாரம். இப்போது இது மிகவும் அரிதானது மற்றும் புதிய ஹோட்டல்களில் இரவு உணவாக அரிசி சாப்பாடு இல்லை. ஆனால் இப்போது சிற்றிடையுணவு மட்டுமே கிடைக்கும்.
@vikki8470
@vikki8470 Жыл бұрын
As a சோத்து பூசாரி i liked this video
@savitha21177
@savitha21177 8 ай бұрын
😆😆😆😆
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Жыл бұрын
உங்கள் சேனல் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் எவ்வளவு தகவல்கள் சொல்கிறீர்கள் ஒரு வீடியோ போடுவது எவ்வளவு கஷ்டம் வாழ்த்துக்கள் தருமபுரி சார்பாக
@sanaalauddin3323
@sanaalauddin3323 Жыл бұрын
Your every word is more informative.... I came to know many things because of u... thank you for making such videos....
@scienceknowledge1000
@scienceknowledge1000 Жыл бұрын
தகவல்களுக்கு நன்றி. தங்களின் சேவை தொடரட்டும். ❤❤❤
@ramkalees9672
@ramkalees9672 Жыл бұрын
குற்றப்பரம்பரை சட்டம் பற்றி பேசுங்கள்.. எங்கள் பகுதியில் அமலில் இருந்த சட்டம்..
@mrtamilan8631
@mrtamilan8631 Жыл бұрын
நம்ம தமிழ் குறிஞ்சி குறவர் vs வடமாநில மராட்டிய மக்களான குருவிக்காரர் அல்லது தவறாக கூறப்படும் நரி + குறவர் வேறுபாடுகள் போடுங்கள் அண்ணா ,வரலாறு ஆவணங்கள் தேவைப்பட்டால் அணுகவும்
@balasubramaniank.a.9391
@balasubramaniank.a.9391 Жыл бұрын
திரு தமிழா நீ எனக்காரனா ?????
@mrtamilan8631
@mrtamilan8631 Жыл бұрын
@@balasubramaniank.a.9391 நீங்கள் என்ன சொல்றிங்க தெளிவாக சொல்லுங்கள்
@dhanrajthangam9615
@dhanrajthangam9615 Жыл бұрын
அண்ணா முக்கூடற்பள்ளு படிங்க உன்மை புரியும்
@sukunakumarlithushan4298
@sukunakumarlithushan4298 Жыл бұрын
Enna anna iruuku athula
@logeshlogesh7024
@logeshlogesh7024 Жыл бұрын
நாட்டு விதைகள் மற்றும் ஹைபிரிட் விதைகள் பற்றிய காணொளி போடுங்கள்
@rajesharasu3
@rajesharasu3 Жыл бұрын
Amazing explanation
@Edwin19962
@Edwin19962 Жыл бұрын
Annan seman tha varanum❤❤❤
@ambujamramiah7142
@ambujamramiah7142 3 ай бұрын
Excellent research on Rice.
@ram52mohan
@ram52mohan 10 ай бұрын
Thanks. Prof M S Swaminathan in one of his articles that Agriculture started in India and the world around 10000 years ago .1 kg of rice or wheat requires 3000 kg of water for irrigation .
@dhanabalan4384
@dhanabalan4384 Жыл бұрын
சோழ நாடு சோறுடைத்து என போற்றப்பெற்ற நிலத்திலிருந்து மீத்தேன் எடுக்க துணிஞ்சதும் இங்கதான நடந்தது...?
@manojcs8998
@manojcs8998 Жыл бұрын
சூப்பர் 😙
@jigarthandacreation
@jigarthandacreation Жыл бұрын
Zomato Swiggy pathi pesunga bro
@sakthiammu7906
@sakthiammu7906 Жыл бұрын
மாவீரன் திப்புசுல்தான் பற்றி பேசுங்கள் 🙏
@DineshKumar-rk8nb
@DineshKumar-rk8nb Жыл бұрын
பொன்வண்டு பற்றி பதிவு போடவும்
@rigsanthxiiebc1593
@rigsanthxiiebc1593 Жыл бұрын
Roman republic pathi sollunga na
@muthuramalingamg9103
@muthuramalingamg9103 Жыл бұрын
நேதாஜி 1945 ல என்ன நடந்தது நீங்க சொன்னா நல்லா இருக்கும்
@karthikeyan2689
@karthikeyan2689 11 күн бұрын
I am eating to rice food from jaganathan rice mill and I am so happy.
@perpetprabhu1033
@perpetprabhu1033 Жыл бұрын
Wheat Food History podunge...... 🎉
@gowthamsiva1522
@gowthamsiva1522 Жыл бұрын
Namba kaatu maadu pathi pesunga bro
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
நண்பா மரம், செடிகளின் பரிணாம வளர்ச்சி பற்றி ஒரு காணொளி பதிவிடவும்
@surendran4710
@surendran4710 Жыл бұрын
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
@-infofarmer7274
@-infofarmer7274 11 ай бұрын
நன்றி 😊
@prasantha8048
@prasantha8048 Жыл бұрын
அற்புதமான பதிவு ஐயா
@kuthbudeenkuthbudeen
@kuthbudeenkuthbudeen Жыл бұрын
மிக முக்கியமானது
@rajeshr2720
@rajeshr2720 Жыл бұрын
Video about Rationing Rice in TN, India please.
@sivArunaRE350
@sivArunaRE350 Жыл бұрын
லைக்👍 வாங்குவதற்காக இனம், மொழி, கலாச்சாரத்தை விடுத்து பேச முடியாத🙊, பார்க்கமுடியாத🙈, கேட்கமுடியாத🙉எதாவது ஒன்றை பதிவிடும் (மா)க்கள்👹 மத்தியில்., வரலாறு 📜, இனம்👦🏿, மொழி📝, கலாச்சாரம்🎑, உணவு🍚,உடை👔, மண்🏜️, மரம்🏝️,மலை⛰️, பறவை🪿, விலங்கு🦁, ஊர்வன🐍,ஈ 🪰, எறும்பு 🐜, தொழிற்சாலை 🏗️என அனைத்தையும் மிகவும் ஆராய்ச்சி செய்து பதிவுகளை நமது தமிழ் மொழியில் தந்திடும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 🎉💐🎊வாழ்க வளமுடன்...
@thivakarraj9007
@thivakarraj9007 11 ай бұрын
Civilization pathi pesunga, mukkiyama Egypt civilization pathi pesunga pls...
@arulselvan5937
@arulselvan5937 9 ай бұрын
Very nice video. Very informative. Thanks.
@jasminefootwear6001
@jasminefootwear6001 Жыл бұрын
நண்பர்களே இந்தப் பதிவு சற்று நீளமாக இருக்கலாம். நேரம் எடுத்து படியுங்கள். அரிசியை நாம்தான் இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தினோம். உலகத்தின் அரிசி தேவையை பூர்த்தி செய்வதில் 40 சதவிகிதம் இந்தியா தான் உள்ளது என்று பெருமை பீத்திக்கொள்கிறோம். அதெல்லாம் சரி அதெல்லாம் உண்மைதான். ஆனால் ஒரு விவசாயி நெல்மணியை அறுவடை செய்து அதன் பின்னர் அதை மூட்டையாக போட்டு அவருடைய பணியை செம்மையாக முடித்த பின்னர். அந்த அரிசி மூடைகளை பத்திரமாக சேமித்து வைக்க நவீனமான சேமிப்பு கிடங்குகல் உள்ளது என்று சொல்லுங்கள் பார்க்கலாம் .விரல் விட்டு எண்ணி விடலாம் அவ்வளவுதான் சேமிப்பு கிடங்குகள் நம் இந்தியாவில் உள்ளது. சமீபத்தில் ஒரு காட்சியை கண்டேன். மூட்டையாக சேமித்து வைக்கப்பட்ட அரிசி மூட்டைகள் மேற்கூரைகள் இல்லாத திறந்த வெளி பரப்பில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மழை வெயில் அத்தனையும் தாங்கிக் கொண்டு அந்த மூட்டைகள் படும் பாட்டை கண்ணால் காண முடியாது. நாம் உண்ணும் அந்த அரிசி எத்தனை வீணடிக்கப்படுகிறது தெரியுமா. மழை பெய்யும் பொழுது இந்த மூட்டைகள் திறந்த வெளியில் வைக்கப்படும் பொழுது அதன் மீது பெய்யும் மழையால். நீண்ட காலமாக விற்காத தேங்காயில் எப்படி தென்னை கன்று வளருமோ அதுபோல. அந்த அரிசி மூட்டைகளின் மீது நெல்மணிகள் வளர்ந்து இருக்கின்றன இது எவ்வளவு பெரிய கொடூரம் தெரியுமா. இதையெல்லாம் ஒரு மேம்போக்காக பார்த்துவிட்டு செல்ல முடியாது நண்பர்களே. நீங்கள் அப்படி செல்பவராக இருந்தால் சமூகத்தின் மீது உங்களுக்கு அக்கறை இல்லை என்று தான் நான் சொல்வேன்? கண்ணிருந்தும் குருடர்களாக காது இருந்தும் செவிடர்களாக வாய் இருந்தும் ஊமைகளாக வாழும் சமூகம் என்று பச்சையாக சொல்றேன்? அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளுக்கு செல்லும் அந்த சாராய பாட்டில்களை கூட சேமித்து வைக்க கிடங்கு உள்ளது. அதை துளி உடையாமல் பத்திரமா எடுத்துச் சென்று அந்த குடோனில் வைத்து அதன் பின்னர் சப்ளை செய்கிறார்கள். மக்கள் உயிரைக் குடிக்கும் அந்த சாராயத்தை சேமித்து வைக்க எடுக்கும் அக்கறையை கூட மக்களின் பசியை தீர்க்கும் இந்த அரிசியை சேமித்து வைப்பதில் எடுக்கவில்லையா? நான் எந்த அரசையும் குற்றம் சொல்வதற்காக இந்த கருத்தை பதிவு செய்யவில்லை. யார் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாலும் இதே நிலைதான் நமக்கு நீடிக்கிறது .அடுத்தடுத்து வரக்கூடிய ஆட்சியாளர்கள் தான் இதை திருத்திக் கொள்ள வேண்டும். அவர்களிடம் தான் இதற்கான அதிகாரம் உள்ளது. நாம் பேசுவதால் எதுவும் மாறப் போவதில்லை என்பது நன்றாக தெரியும் எனக்கு.இருந்தாலும் ஒட்டுமொத்தமாக நம் நாட்டின் சிஸ்டம் சரியில்லை அவ்வளவுதான்.
@prem91
@prem91 Жыл бұрын
நண்பா உங்களின் பொன்னான வார்த்தைகளுக்கு என்னுடைய இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகள் ❤
@venkatyadavvenkatyadav6395
@venkatyadavvenkatyadav6395 Жыл бұрын
ஐயா நெல் ஜெயராமன் அவர்கள் தமிழ்நாட்டு விவசாயிகளின் தவிர்க்க முடியாத ஆளுமை 🔥🔥🥰🥰
@PavithranJaganthan-dw4dq
@PavithranJaganthan-dw4dq 5 ай бұрын
Cheraw kingdom video போடுங்க அண்ணா
@onebot_memes
@onebot_memes Жыл бұрын
Bro Yeast pathi podunga bro!
@sivasakthikannan4860
@sivasakthikannan4860 Жыл бұрын
Kumari district and ayya vaikundar pati poodunga sago🫡🥱
@narenkarthik4565
@narenkarthik4565 Жыл бұрын
ஐயா நம்மாழ்வார் அவர்கள் இயற்கை விஞ்ஞானத்தின் தந்தை அவரின் தோளோடு தோள் தந்தவர் நெல் ஜெயராமன்
@sadathali1809
@sadathali1809 11 ай бұрын
Tnx bro🤝
@tamileelamsenthil
@tamileelamsenthil Жыл бұрын
அருமையான பதிவு
@KavinAmazon
@KavinAmazon 3 ай бұрын
ur videos are informative
@digital7342
@digital7342 Жыл бұрын
2023ல் 2000 வருசத்துக்கு முன்னால் ஒரு வரலாற்று பயணம் சென்ற அனுபவம் நன்றி பிகுபர்ஸ்
@shaviniyo
@shaviniyo Жыл бұрын
Sooper....sema intresting
@Saravanankarikkannu
@Saravanankarikkannu Жыл бұрын
You are giving wonderful information it is very hard to collect Please make a video on how you gather information
@Ssureshb4u
@Ssureshb4u Жыл бұрын
Right time...to explain about rice history
@ashokkumar-nw5ex
@ashokkumar-nw5ex Жыл бұрын
Birsa munda pathi video poedunga bcubers😇💪
@jewinR
@jewinR Жыл бұрын
சூப்பர் 🎉🎉🎉
@senduran35
@senduran35 Жыл бұрын
Please 🙏🏼 do a video on Fritz Haber the German chemist
@mahesm6934
@mahesm6934 Жыл бұрын
சிறப்பான பதிவு..... பட்டுபுளு வளர்ப்பு பற்றி கூறுங்கள்....BBB
@raghulmohan9992
@raghulmohan9992 Жыл бұрын
Muammar Gaddafi pathi video podunga bro
@GaneshGanesh-oj6zs
@GaneshGanesh-oj6zs Жыл бұрын
Hi sir great speech and information
@sureshsowndappan3592
@sureshsowndappan3592 Жыл бұрын
Underrated channel✨️ Channel have positive vibe🌿
@Srinivasan_1532
@Srinivasan_1532 Жыл бұрын
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@eren_zx-f4z
@eren_zx-f4z Жыл бұрын
பிசிராந்தையாரின் புறநானூற்று பாடல் 12th தமிழ் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
@Iravathan
@Iravathan Жыл бұрын
Nice vedio bro ,foodieயான எனக்கு இந்த வீடியோ ரொம்ப sentiment ஆ இருந்துச்சு ...
@user-ol9it6wo7i
@user-ol9it6wo7i 9 ай бұрын
வாழ்த்துக்கள்
@omhserus5591
@omhserus5591 Жыл бұрын
நன்றி
@mohamedabbasm2397
@mohamedabbasm2397 Жыл бұрын
அய்யா மோடி அவர்கள் சொன்னது எல்லாம் லு லு லு லாயி என்பதை உலக மக்கள் புரிந்து கொண்டு இருப்பார்கள்... எங்களுக்கு தருவதாக சொன்ன பதிணைந்து லட்சம் மாதிரி...
@k.thanushanthanushan9257
@k.thanushanthanushan9257 Жыл бұрын
Ravanan pathi video podunka
@shanyunia4566
@shanyunia4566 6 ай бұрын
அரிசி தமிழ்நாட்டில் இருந்து தான் சென்றது சீனத்துக்கும் மற்றும் உலகம் முழுவதும் சென்றது என்று ஒரிசா பாலு ஐயா அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
@onebot_memes
@onebot_memes Жыл бұрын
Bro Yeast pathi podunga bro!❤
@vijilakshmi4498
@vijilakshmi4498 Жыл бұрын
Nammakitta nirayya chopstick iruku 😂😂😂😂 , super thambi
@vijaykumar-up9dw
@vijaykumar-up9dw Жыл бұрын
Waiting for the next Interesting video..
@kittucats260
@kittucats260 Жыл бұрын
Perfect topic at perfect time
@KONGMONISH
@KONGMONISH Жыл бұрын
Super gee good news 🎉❤
@ramanathanaarumugam7931
@ramanathanaarumugam7931 Жыл бұрын
Congratulations sir, keep rocking
@tamileelamsenthil
@tamileelamsenthil Жыл бұрын
நெல் ஜெயராமன் அவர்களை பற்றிய ஓரு பதிவு போடவும்
@lingam3211
@lingam3211 8 ай бұрын
talk about quinoa rice
@kishor5464
@kishor5464 Жыл бұрын
நீங்க சொல்ற lead ட கரெக்ட்டா கண்டுபுச்சி சொல்லிக்கிட்டு இருக்கேன்...... wow......
@gnanavelsennappan2524
@gnanavelsennappan2524 Жыл бұрын
உலகப்போரின் தாக்கம் பற்றி இரு காணொளி போடவும்
@akphotography1408
@akphotography1408 Жыл бұрын
nammakitte neraya chopstick irukku!!! ultimate bro
@venkatbillavenkatbilla5627
@venkatbillavenkatbilla5627 Жыл бұрын
அண்ணா தயவு செய்து கடாஃபி வரலாறு சொல்லுங்க 😢
@BEC_GOPALK
@BEC_GOPALK Жыл бұрын
benito mussolini paththi oru video podunga broo 🥲🥲🥲🥲
@sasikanthkamaraj3766
@sasikanthkamaraj3766 Жыл бұрын
வணக்கம் அண்ணா, கிராம சபை பற்றிய முழு தகவல் பதிவு செய்யுங்கள் அண்ணா
@DilipSingh-cl2qx
@DilipSingh-cl2qx Жыл бұрын
Ultimate content. Reality is something different. Requesting you to kindly speak about the good rice which helps human life for surviving. Thanks
@sbbyogi1
@sbbyogi1 Жыл бұрын
Sooooper
@vinothkumar3460
@vinothkumar3460 Жыл бұрын
Dr Ida scudder pathi podunga anna
@Shrrock
@Shrrock Жыл бұрын
Super bro
@johnson52139
@johnson52139 Жыл бұрын
Adhani started business basumathi rice company that's y India ban other rice for business development
@veeramuthu91
@veeramuthu91 Жыл бұрын
I got my topic😊thanks
@rajesh_raju_3
@rajesh_raju_3 Жыл бұрын
வீட்டில் வாழும் செண்குழவி பத்தி விடியோ போடுங்க அண்ணா..
@usharanisoman
@usharanisoman Жыл бұрын
Great video 👍
@Canadatamill
@Canadatamill Жыл бұрын
Good bro
@livin9812
@livin9812 Жыл бұрын
NLC ah pathi pesunga bro
@kakamurali1645
@kakamurali1645 Жыл бұрын
Nice brother ❤️
@xaviers7574
@xaviers7574 Жыл бұрын
Durian fruit history iruntha podunga naa
@chocoboyraam7460
@chocoboyraam7460 Жыл бұрын
Bro che guvera pathi video podunga
@logeshwaran2253
@logeshwaran2253 Жыл бұрын
Ink and paper and pen history podunga
@prathapgrp1145
@prathapgrp1145 Жыл бұрын
Thank you brother
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 47 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 10 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 17 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН