HIV கண்டுபிடித்த முதல் டாக்டர் நான் தான் | Dr காந்தராஜ் | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil

  Рет қаралды 484,135

Aadhan Tamil

Aadhan Tamil

2 жыл бұрын

For Advertisement Enquiries : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
HIV கண்டுபிடித்த முதல் டாக்டர் நான் தான் | Dr காந்தராஜ் | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil
#Jail #Anna #Jayalalitha
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 280
@mohanr8748
@mohanr8748 Жыл бұрын
நினைவாற்றல் என்றால் அதற்கு மிகச்சிறந்த உதாரணம் காந்தராஜ் ஐயா அவர்கள்தான்.
@ganesan1652
@ganesan1652 2 жыл бұрын
எதர்தமாக பேசினார் செயற்கை தனம் இல்லை. வாழ்த்துக்கள் சார் அருமை அருமை
@umauma3817
@umauma3817 9 ай бұрын
அய்யா தங்களின் பேச்சு மீண்டும்.மீண்டும் கேட்க ஆர்வம் அதிகமாகிறது
@vimalkumara8274
@vimalkumara8274 Жыл бұрын
எதர்தமாக பேசினார் செயற்கை தனம் இல்லை. வாழ்த்துக்கள் சார்
@Tamiliniyan-hm9me
@Tamiliniyan-hm9me 2 жыл бұрын
சாதனை இமயம் எங்கள் ஐயா டாக்டர் காந்தராஜ் வாழ்க..🙏
@selvirammohan778
@selvirammohan778 Жыл бұрын
என்ன ஒரு அருமையான அனுபவங்கள் இவருக்கு? இவர் தனது வாழ்க்கை வரலாறு எழுதியிருக்கின்றாரா இருந்தால் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று. Very interesting interview Thank you very much
@patrickakempu8000
@patrickakempu8000 2 жыл бұрын
Live long humble Dr. Kantharaj
@Ps-dl8iu
@Ps-dl8iu 2 жыл бұрын
சரளமாக பேசி தன் அனுபங்களை பகிர்ந்து கொண்டாா் , அறிந்து கொள்வோம்.
@raghunathanj8071
@raghunathanj8071 2 жыл бұрын
Great Experience Sharing. Host has done home work.
@johnsonmnaidu8928
@johnsonmnaidu8928 2 жыл бұрын
டாக்டர் ஐய்யா நிறைய வரலாறு சொன்னாரு.. நிறைய உருப்பிடியான தகவல் கிடைசிது. நன்றி.
@DeepakKumar-vd9tr
@DeepakKumar-vd9tr 2 жыл бұрын
Wow ! Amazing experiences.. really enjoyed his life Journey experiences the Doctor shared.. give a shout out to the #AadhanTamil channel and to the Anchor for sensible question that made the interviewee to share 👌🏼👏🏼👏🏼
@tamilvakil
@tamilvakil Жыл бұрын
ஆகா மொத்தம் டாக்டர் காந்தராஜ் தகுதி அடிப்படையில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காமல் முதலமைச்சர் அண்ணாதுரையின் கோட்டாவில் அரசியல் அடிப்படையில் தான் இடம் பெற்றார் என்று அவரின் ஒப்புதல் வாக்குமூலம் பாராட்டுக்குரியது
@loganathanr2445
@loganathanr2445 2 жыл бұрын
Interview எடுக்குற தம்பி ரொம்ப ஆர்வக்கோலறு போல 😂😂😂😂. தம்பி அவரை பேச விடு, நீ என்ன அவருக்கு echo ஆ 😂😂😂
@sundarnaresh850
@sundarnaresh850 2 жыл бұрын
same feeling
@shalini366
@shalini366 2 жыл бұрын
🤣🤣
@mirattalrowthiram225
@mirattalrowthiram225 2 жыл бұрын
True hero. And you teaching your திறமை sir
@rajenderana8863
@rajenderana8863 2 жыл бұрын
His personal illogical activities explained very natural. II gives high opinion about him
@raviknn237
@raviknn237 2 жыл бұрын
அடேய் ஆதன் டீம் இந்த anchor பயலுக்கு training குடுங்க டா இல்லைனா இவன மாத்துங்க அவர் பேசுறத கேக்குறதா இல்ல இவன் உம் கொட்டுறத கேக்குறதா??
@shalini366
@shalini366 2 жыл бұрын
🤣🤣🤣😂😂
@vanasudhaz
@vanasudhaz 2 жыл бұрын
இது விவாத நிகழ்ச்சியல்ல..விருந்தினர் என்ன சொல்கிறார் என்பதை நேயர்கள் கவனிக்க வேண்டும்.. எனவே நெறியாளர் செய்யும் உம்.. ஆ..ஓ..ஹும் தான் சரி..
@Rick-se3th
@Rick-se3th 2 жыл бұрын
Yes 😭
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 2 жыл бұрын
Nice interview.. Good job Aadhan Tamil
@shreenivasans3115
@shreenivasans3115 2 жыл бұрын
Thank sir 🙏🙏🙏🙏
@sureshdsureshd9317
@sureshdsureshd9317 2 жыл бұрын
Great sir...
@12mlstudio7
@12mlstudio7 2 жыл бұрын
Amazing experience...
@luckylakshmanofficial9872
@luckylakshmanofficial9872 2 жыл бұрын
If story telling is an art.. he is Picasso in it..
@srinivasanarayanans4045
@srinivasanarayanans4045 2 жыл бұрын
Super speech sir more information also provided , You also good aster in Veetaiaadu velaiaaadu movie also
@kalaiselvi2090
@kalaiselvi2090 2 жыл бұрын
இயல்பாக உண்மையை பேசுகிறார் நல்ல பண்புகள் கொண்ட மனிதரால் மட்டுமே நானும் தறுதலையாக சுற்றி மாறினேன் என சொல்ல தில் இருக்கும்.எதார்த்த வாழ்க்கை பத்மபூஷன் தெரியலே என்பதும் உண்மை தான்.நாங்கள் தருகிறோம் நல்ல (சிறந்த குணமுள்ள) மருத்துவர் அதைவிட விருது வேண்டுமாங்க.
@muhammadariffathih7327
@muhammadariffathih7327 2 жыл бұрын
Great Respected Sir, nice explanation for your achievement.
@vickyprabhu5477
@vickyprabhu5477 2 жыл бұрын
Iyya very impressed with your life story
@vijayakumarjayakumar3458
@vijayakumarjayakumar3458 5 ай бұрын
Very interesting including doctor 's life.. Vazhthukal iya💐...
@mufeemuba1694
@mufeemuba1694 2 жыл бұрын
Useful interview. We r expect more like this type of interviews
@dominickennedyanthony8397
@dominickennedyanthony8397 2 жыл бұрын
Sir your really awesome and amazing wonderful knowledgeable person 🙏
@jeraldkumar2469
@jeraldkumar2469 2 жыл бұрын
❤️
@jeraldkumar2469
@jeraldkumar2469 2 жыл бұрын
Sir Your really awesome and amazing wonderful knowledgeable person
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Жыл бұрын
Old is gold 🌹 my favorite he's experience 🌹 have to save every information Same like a diomons 💎 no ego those days people education very 2 low but thinking was very 2 high now day's people education very 2 high but thinking was very 2 low 🌹🤲🌹🇲🇾🌹👍🌹
@ashokkumar-gj5ll
@ashokkumar-gj5ll 2 жыл бұрын
Super Dr salute u sir
@paramasivamk4278
@paramasivamk4278 2 жыл бұрын
Unmaiyachonna drkku palakodinandrigal thanks
@prashanthrkd793
@prashanthrkd793 2 жыл бұрын
Exellenent sir
@Vasanthkumar.Balachandra-oh2ne
@Vasanthkumar.Balachandra-oh2ne 9 ай бұрын
Good. Thanks.
@vedanksy4126
@vedanksy4126 2 жыл бұрын
வழக்கறிஞர் மிகவும் பொருத்தமானவர்....
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Be honest God bless
@akadirnilavane2861
@akadirnilavane2861 2 жыл бұрын
Very very super!
@user-hf7mq9zb6b
@user-hf7mq9zb6b 2 жыл бұрын
Real hero sir.....
@balasubramanianramasamy4670
@balasubramanianramasamy4670 2 жыл бұрын
Super 💖❤️💖 Tv.channel sir.congratulations sir.
@shyamsundar1612
@shyamsundar1612 2 жыл бұрын
True facts shared by dr.kanthraj avl great interview hatts off
@tamilselvan-se2lr
@tamilselvan-se2lr 9 ай бұрын
Thank you sir
@deepikasenthil3617
@deepikasenthil3617 Жыл бұрын
God bless father
@rajarajacholan7212
@rajarajacholan7212 2 жыл бұрын
ஐயா போல் உள்ள டாக்டர்களை இந்த அரசுகளும் நம் சமூகங்களும் பயன்படுத்திக்கொள்ள வில்லை பேரிழப்பு இந்த சமூகத்திற்கு 🙏
@sathyaraj1338
@sathyaraj1338 2 жыл бұрын
Super Sir
@SK-Athiest
@SK-Athiest 2 жыл бұрын
தலைவரு இப்பவே ரவுடி தான்... அப்ப சொல்லவா வேணும்😂😂😂
@manukavi5535
@manukavi5535 2 жыл бұрын
Awesome doctor
@Beagle_tamil
@Beagle_tamil 2 жыл бұрын
Really innocent man
@salvaragavan9287
@salvaragavan9287 Жыл бұрын
😅😂
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 Жыл бұрын
Yenna oru thannadakkam I love ❤️ you Sir 🌹 I'm retired army 🪖🌹🇲🇾🌹👍🌹 I'm proud 🌹 about you Sir 🌹 I like your lovely information from you Sir congratulations Sir 🌹 God bless 🌹 you and your lovely family also 🌹🤲🌹 Sir 🌹🤲🌹 aminn 🌹🤲🌹🇲🇾🌹🙏🌹🙏🌹💎🌹
@dnpodcast9485
@dnpodcast9485 4 ай бұрын
Very interesting information on the spread of the AIDS virus in India and the related intervention by the medical and political establishment to mislead the nation for their political gains. Very informative video by Dr. Kantharaj.
@jayabalansp2754
@jayabalansp2754 Жыл бұрын
700 பேருக்கு எய்ட்ஸ் நோய் கண்டுபிடித்ததற்க்காக எங்களுக்கு யாரும் விருது குடுப்பதாக என்று சொல்லி கொடுக்கவே இல்லை. ஏனென்றால் நாங்கள் யாரும் பார்ப்பனர்கள் இல்லை என டாக்டர் இறுதியாக சொன்னது ரசிக்கும்படியாக இருந்தது.
@baskarpattu4022
@baskarpattu4022 2 жыл бұрын
Nice interview
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 жыл бұрын
பேட்டி எடுப்பவர் doctor யை பேச விடுப்பா
@VIP-gf9gz
@VIP-gf9gz 2 жыл бұрын
Anchor Cross talking is Irritating...
@tamilkundi9201
@tamilkundi9201 2 жыл бұрын
அந்த நினைவில் ஊம் கொட்டுகின்றான் ஸ்
@shunmugaraja3645
@shunmugaraja3645 2 жыл бұрын
@@tamilkundi9201 😑
@vishnuvarthan1788
@vishnuvarthan1788 2 жыл бұрын
Correct ah soninga Video start panni 8 mins laye neenga potadhu crt nu feel ayiruchu
@vishnuvarthan1788
@vishnuvarthan1788 2 жыл бұрын
ஆர்வக்கோளாறு பையன்
@kalavathi4528
@kalavathi4528 Жыл бұрын
Sir has taken classes inHiv andAids work shop at GH when we attended this i remember
@vadivelsarmi8367
@vadivelsarmi8367 2 жыл бұрын
Nantri ayyaa
@periyarmaanavan1267
@periyarmaanavan1267 2 жыл бұрын
டேய் தம்பி அவர கொஞ்சம் பேச விடுடா... அப்பப்போ ஊங்கொட்டாத பாக்குறவங்க தலை வலிக்கும்...
@shalini366
@shalini366 2 жыл бұрын
🤣🤣
@maheshwarij7200
@maheshwarij7200 Жыл бұрын
Super sir 🙏
@nimusth72
@nimusth72 6 ай бұрын
Electron Microscope was available at Agricultural College and Research Institute, Virology department. When I was doing my final year I had an opportunity to see it.
@kkanna7660
@kkanna7660 2 жыл бұрын
iyya vanagugirom
@renaldorajkumar3939
@renaldorajkumar3939 2 жыл бұрын
Dear channel host please let the guest to speak on his own it is irritating to hear ur interpretation please avoid
@MrSaseedharan
@MrSaseedharan 2 жыл бұрын
Samugam perusu pola... Quite interesting journey...
@ladiescornerfancyblouse3547
@ladiescornerfancyblouse3547 2 жыл бұрын
Super doctor
@user-cm5gy9bd9l
@user-cm5gy9bd9l 5 ай бұрын
அய்யா அவர்கள் பேச்சி அருமை😅
@praveenkumarkumar1992
@praveenkumarkumar1992 2 жыл бұрын
Doctor 💊
@kaiser3930
@kaiser3930 2 жыл бұрын
NOTE: None of us is brahmin, so we didn't get Rewarded..
@localunboking
@localunboking 2 жыл бұрын
யோவ் அவர கொஞ்சம் பேசவிடுயா ... கேள்வி கேக்குறது உன் வேலன்னா....கேள்விமட்டுமே கேட்டுகுட்டு இருக்க
@prashanthraj82
@prashanthraj82 2 жыл бұрын
Vj pls be mature let's give freedom to the cheifguest
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz 2 жыл бұрын
Long live Dr
@pilotmTheConjurer
@pilotmTheConjurer 2 жыл бұрын
Don't answer for your own questions anchor. Let him complete the answers. Don't interrupt him by your own answer
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
Yes yes yes true
@bharathiv9582
@bharathiv9582 2 жыл бұрын
🎉🔥👍🙏
@Staypositive2489
@Staypositive2489 2 жыл бұрын
Interview eadukura person cross talk vidurathu irritating ah irukku doctor ah free peasa vidupa
@vmhanifa
@vmhanifa 2 жыл бұрын
பேட்டி எடுப்பவர் பேச்சை குறைக்கவும்
@Amarnath-ec1my
@Amarnath-ec1my 2 жыл бұрын
👏👏👏👌👌👌🙏🙏🙏
@arunrajs7702
@arunrajs7702 Жыл бұрын
Starting time 3.30
@balasubramanianmk3863
@balasubramanianmk3863 Жыл бұрын
It is quite interesting.IT is Dr.Nirmala pg student at the institute of microbiology who collected blood samples from chennai police commisoners office under the guidance of Prof Sun-Times Solomon and the samples were send to cmc vellore for lab test.8 women were positive by Elisa.we were advised to retest it by western blot at USA.The story goes on.....I know the name of the patients and they were initially stayed at Kutcherry road.One women delivered a child at kosha hospital.....Now claims are different..Dr Suniti is no more.Dr Nirmala and me retired.the whole medical faculty knew Sir.
@prabus2126
@prabus2126 8 ай бұрын
I read it decade ago...even watched Dr Suniti interview video few years ago
@prabus2126
@prabus2126 8 ай бұрын
so Dr.kandharaj is lier...every Record showing Dr.Suniti team discovered first HIV case in India
@rajendiranp7462
@rajendiranp7462 3 ай бұрын
From where did find HIV?.
@VeluJinx7775
@VeluJinx7775 Жыл бұрын
Thanks for supporting Telugu CM, o.....a
@ilamurugupugalendhip.ilamu1464
@ilamurugupugalendhip.ilamu1464 Жыл бұрын
Super doctor aeya
@pireyargulab8843
@pireyargulab8843 2 жыл бұрын
Super tholar
@deepikasenthil3617
@deepikasenthil3617 Жыл бұрын
Father neenghal Great man
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
Omi God
@abhijack.1036
@abhijack.1036 6 ай бұрын
@shabeeransarbasha1435
@shabeeransarbasha1435 2 жыл бұрын
Uruttunga Uruttunga unga vaai unga uruttu.
@balajiramachandran7707
@balajiramachandran7707 2 жыл бұрын
Semma entertainment ..unbelievable
@rathiprakash7813
@rathiprakash7813 Жыл бұрын
Jaya amma
@arunachalama1209
@arunachalama1209 2 жыл бұрын
👌👌👌
@kirubae5028
@kirubae5028 2 жыл бұрын
Vettaiyadu vilayadu , dasavatharam movie doctor
@sassxccgh9450
@sassxccgh9450 2 жыл бұрын
இடையூறு இந்த பேட்டி எடுப்பவர் செய்வது எரிச்சலை ஊட்டுகிறது.
@vanimuniraj8002
@vanimuniraj8002 Жыл бұрын
Sir why don't you reasearch for the medicine and cure lakhs of patients in India pls
@elangovant3544
@elangovant3544 2 жыл бұрын
Superb
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
It's an statements
@santhanamsaranathan6833
@santhanamsaranathan6833 Жыл бұрын
Title & content are different.....
@gughangun7049
@gughangun7049 2 жыл бұрын
ெஐயில்ல ஓரிணசேர்க்கை செக்ஸ்தான் அதிகம் நடக்கும் ெஐயிலுக்கு சென்று வந்த ஒருவர் கூறினார் ெஐயிலுக்கு செல்லும் இளைஞர்களை பல ஆண்கள் மிரட்டி அனுபவிப்பார்களாம்
@malaimagan9784
@malaimagan9784 2 жыл бұрын
100 percent truth ஜெயில் மட்டும் இல்ல பசங்க ஹாஸ்டல் ல நிறைய நடக்கும். ஒரு பையன் ஹாஸ்டல் இருக்கும் போது நல்ல கலர், beautiful இருந்த போதும் எல்ல பசங்க களும் அவனை அனுபவித்து விடுவார்கள்.
@kingsuthan2318
@kingsuthan2318 2 жыл бұрын
Mmmmn enakku nadatthu irukku this cool ❤
@malaimagan9784
@malaimagan9784 2 жыл бұрын
@@kingsuthan2318 எனக்கு நடந்து இருக்கு சொன்னிங்க this cool என்ன meaning
@sekars7863
@sekars7863 2 жыл бұрын
இப்போது அப்படி தான் தெரிகிறது
@anithaanitha7983
@anithaanitha7983 2 жыл бұрын
Thambi ne peasatha avar peasattum
@vedavalliravindradass1376
@vedavalliravindradass1376 2 жыл бұрын
What a grate job this dr did . Preventing our Tamil Nadu from contagious diseases. Hats off doctor
@mrwashingtondc2005
@mrwashingtondc2005 2 жыл бұрын
Nanga yaarume brahmins illa ennagaluku eppadi kidaikum- valinirantha yatharamana vaarthaigal.
@manikandanponnusamy5272
@manikandanponnusamy5272 2 жыл бұрын
Epidi doctor aaninga nu ketathukku 15 mins story ...dei 😡
@shalini366
@shalini366 2 жыл бұрын
🤣🤣
@manikandanponnusamy5272
@manikandanponnusamy5272 2 жыл бұрын
@@shalini366 🙏
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
World
@user-kp5dv5xc9n
@user-kp5dv5xc9n 2 жыл бұрын
My father in law is a GCIM
@tamilan5029
@tamilan5029 2 жыл бұрын
Anu epdi irukigha???? Telegram la pesalama?
@user-kp5dv5xc9n
@user-kp5dv5xc9n 2 жыл бұрын
@@tamilan5029 who is this
@tamilan5029
@tamilan5029 2 жыл бұрын
@@user-kp5dv5xc9n madam i need to know about hospital and doctor culture so i would like to chat with you madam can tell me ur mail id or telegram id plss
@vigneshgnanasekar1440
@vigneshgnanasekar1440 2 жыл бұрын
Anchor Athu Ithu Ethu show la maathiyosi round la makapa & Siva mathiri kuda kuda pesuraru
@anbumanis7750
@anbumanis7750 2 жыл бұрын
Editor mistake
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 19 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 27 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 19 МЛН