Рет қаралды 386,793
குலுக்கி சர்பத் | Kulukki Sarbath in Tamil | Summer Drinks | Kulukki at home | Drinks | Sarbath |
#kulukkisarbath #summerdrinks #summerdrinksrecipe #sarbathrecipe #drinks #refreshingsummerdrinks #kulukkirecipe #kulukkiathome #homecookingtamil #hemasubramanian #keralakulukkisarbath
We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
• Kulukki Sarbath | Summ...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
குலுக்கி சர்பத்
தேவையான பொருட்கள்
சப்ஜா விதைகள் - 2 தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - 1
பச்சை மிளகாய் - 1
உப்பு - 1 சிட்டிகை (Buy: amzn.to/2vg124l)
சர்க்கரை - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/38wnYus)
(Buy: amzn.to/2RWX48h)
புதினா இலை
ஐஸ் கட்டி
தண்ணீர்
செய்முறை
1. பாத்திரத்தில் சப்ஜா விதைகளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் ஊற வைக்கவும்.
2. எலுமிச்சைபழத்தின் மேல்பாகத்தை சிறிது நறுக்கிய பின் பழத்தை பாதியாக நறுக்கவும்.
3. பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.
4. கிளாஸ்'ஸில் நறுக்கிய எலுமிச்சை பழத்துண்டு, உப்பு, சர்க்கரை, எலுமிச்சை சாறு, பச்சை மிளகாய், புதினா இலை, ஐஸ் கட்டி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
5. மற்றோரு கிளாஸ் வைத்து மூடி, நன்கு குலுக்கவும்.
6. குலுக்கி சர்பத் தயார்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingtamil
KZfaq: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech.com/