Homeless Couple about Marriage, Women Safety & Childbirth | வீடற்ற தம்பதிகள் திருமணம் & தாம்பத்தியம்

  Рет қаралды 859,490

Meet a Stranger

Meet a Stranger

6 ай бұрын

Homeless Couple about Marriage, Women Safety & Childbirth | வீடற்ற தம்பதிகள் கல்யாணம் & தாம்பத்தியம்
Our Channel's Contact Details:
Follow me @Instagram: / deepak_traveler
Mail id: deepak90eie@gmail.com
#homeless #couple #chennai

Пікірлер: 655
@meetastranger
@meetastranger 6 ай бұрын
You can contribute through "Super Thanks" option. (Check the Super Thanks option near the like, share & comment buttons). Super thanks money will be used for good cause of the under privileged.
@mannysubramanian8393
@mannysubramanian8393 6 ай бұрын
I sent Rs.200. Let me know if you received it. I will send more later.Thanks
@gameplaytamizha9347
@gameplaytamizha9347 6 ай бұрын
Bro nanga ungalku support panrom Avangalku Oru chinna home katti kudunga bro
@zanamansoor2380
@zanamansoor2380 6 ай бұрын
Can i have their contact number plzzz broo
@meetastranger
@meetastranger 6 ай бұрын
Yes brother...thanks
@umamakesvari
@umamakesvari 5 ай бұрын
Super bro
@kumara..8294
@kumara..8294 2 ай бұрын
உண்மையில் தாழ்த்தப்பட்டவர்கள் இவர்கள் தான்.. இவர்களுக்குத் தான் எல்லா சலுகையும் கிடைக்கணும்..
@Baskar8643
@Baskar8643 6 ай бұрын
இங்க நிறைய பேரு 10000ஆயிரத்துக்கும் குறைவா சம்பளம் வாங்கினாலும் தன் மானத்துக்காக வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்😌😒
@selvavignesh5617
@selvavignesh5617 6 ай бұрын
Yes
@subramaniansubu6666
@subramaniansubu6666 6 ай бұрын
Correct 💯💯💯💯
@rawthars-bu8rl
@rawthars-bu8rl 6 ай бұрын
Super bro. Naa nenachaa tha nee inga sollitenga.. 👍
@urimai_kural
@urimai_kural 2 ай бұрын
Thanmanam mattum vitra koodathu🙂
@yeshua2
@yeshua2 Ай бұрын
God bless you all
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 6 ай бұрын
😢😢😢இவங்களை பார்க்கும்போது நாம லாம் எவ்வளவு நல்ல வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு இருக்கோம் கடவுள் நம்ம எவ்வளவு நல்லா வெச்சிருக்காருனு நல்லா தெரியுது😢😢😢கடவுளுக்கு மிகப்பெரிய நன்றி❤ஆனால் எனக்கொரு தெளிவு வேண்டும்.... இவர்கள் ஏன் ஒரு குடிசை வீட்டில் கூட வாடகைக்கு போகலாமே😢ஏன் இப்படி தெருவில் இருக்க வேண்டும்😢
@swagselva561
@swagselva561 6 ай бұрын
உண்மையில்
@nanthutruckvlog2385
@nanthutruckvlog2385 6 ай бұрын
குடிசை V2 வாடகைக்கு புடிச்சிகுடு
@hoppes979
@hoppes979 5 ай бұрын
இருக்கறதா புச்சிகினு யாரையும் ஏமாத்தாத உழைச்சு முன்னேறும்
@ismailmohamed1546
@ismailmohamed1546 5 ай бұрын
Yas
@Niyasjubaitha
@Niyasjubaitha Ай бұрын
🙏🙏🙏🙏கண்டிப்பாக நண்பா
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 6 ай бұрын
நல்லதொரு காதல் ஜோடி ❤❤❤❤... நிச்சயமாக இவர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் அமைய வேண்டும்.. 🙏🏻🙏🏻
@user-lg8yv2fi3o
@user-lg8yv2fi3o 6 ай бұрын
அரசு இவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க வேண்டும் கோரிக்கை வைக்கிறேன்
@meeranfaveen3364
@meeranfaveen3364 6 ай бұрын
இவங்களை காணும் பொழுது மனம் மிகவும் கஸ்ட்டமாக உள்ளது.இறைவன் அனைவருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கையை அமைத்து தர வேண்டும்.
@ShameemaGowsik
@ShameemaGowsik 6 ай бұрын
Enaku kovam varuthu, oru velaikku polam chinna veetu rentukku iruklam ithellam over, kai kal irukku, vayasu irukku apram enna
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 4 ай бұрын
இறைவன். ம். அவன் மட்டும் எல்லோரையும் சமமாக பார்த்திருந்தால், இப்படியேன் நடக்கப் போகிறது?
@vidhyakirubakaramohan5377
@vidhyakirubakaramohan5377 6 ай бұрын
U r the real youtuber no words to appreciate u people
@user-lg8yv2fi3o
@user-lg8yv2fi3o 6 ай бұрын
இவரை பார்க்கும் போது நடிக்கும் திறமை இருக்கு யாராவது இயக்குநர்கள் பார்த்தால் இவருக்கு வாய்ப்பு அளிக்க வாருங்கள் நன்றி
@muralidharan6755
@muralidharan6755 6 ай бұрын
அரசாங்கம் உதவுவதை விட தனியார் கம்பெனிகள் இவர்களை வேலைக்கு அமர்த்தி இவர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காண முயல வேண்டும்
@vaishnavirajamuthu5131
@vaishnavirajamuthu5131 6 ай бұрын
What job they can get in private sectors? It's government responsibility to give them shelter.
@user-lg8yv2fi3o
@user-lg8yv2fi3o 6 ай бұрын
அரசு இவர்களுக்கு வீடு கட்டிதர முன் வர வேண்டும் அரசு எவ்வளவோ பணம் தேவை இல்லாமல் வீன் செலவு செய்வதை தவிர்த்து இவர்களுக்கு உதவ வேண்டும் நன்றி
@LondonTamilTalk.
@LondonTamilTalk. 6 ай бұрын
You are showing the dark side of Chennai.Homeless people are so kind and genuine.Hats off to Ur work and capture.
@meetastranger
@meetastranger 6 ай бұрын
Thank you so much🙏💛
@Berrygirl6784
@Berrygirl6784 6 ай бұрын
Panam irukum manitharidam manam irupathillai manam irukum manitharidam panamirupathilla
@manjuwarrior6382
@manjuwarrior6382 6 ай бұрын
ஐயோ கடவுளே என்கிட்ட பணம் இருந்தா இந்த மாதிரி கஷ்டபடுறவங்களுக்கு தேடி போய் help பன்னலாம்😢
@Kaviprasad2013
@Kaviprasad2013 6 ай бұрын
Cm . உண்மை தான் நண்பர்
@manjuwarrior6382
@manjuwarrior6382 6 ай бұрын
@@ajmeerkajas7060 என்ன நோக்கத்தோட இப்படி கமெண்ட் பன்றீங்கனு தெரிஞ்சுகலாமா
@manjuwarrior6382
@manjuwarrior6382 6 ай бұрын
@@ajmeerkajas7060 நீங்க வேணா மத்தவங்களுக்கு உதவி பன்னாம இருக்கலாம் அதான் அப்படி சொல்றீங்க நேர்ல வந்து பாருங்க என்னால முடிஞ்சது பன்னிட்டு தான் இருக்கேன் நீங்க உதவி பன்னலனா மத்தவங்பளும் அப்படி தான் இருப்பாங்கனு நெனைக்காதீங்க
@manutd054
@manutd054 6 ай бұрын
வீடு இல்லாதவர்களுக்கு 2.5 சென்டு இடம் குடுத்தால் போதும் வீடும் கட்டி வீட்டு தேவைக்கு விவசாயமும் செய்வார்கள்.. ஹவுசிங் போர்டு வீடு குடுப்பது உதவாது..
@birdscrazy1393
@birdscrazy1393 5 ай бұрын
..
@selvamanbalaghan
@selvamanbalaghan 6 ай бұрын
Ipa ivanga enga irukanga nu yarathu paatha soldrigala I'll give my home without rent will facilitate education for that angel....
@saraswathi6696
@saraswathi6696 6 ай бұрын
Velachery parakkum railway station pakathula oru bridge adhuku keela.. Video end la sollirupanga bro location
@tamilannachikarthi8524
@tamilannachikarthi8524 6 ай бұрын
Novv mass na ne
@5factstoknow322
@5factstoknow322 4 ай бұрын
வளர்ச்சி வளர்ச்சினு கோடி கோடியா செலவு பண்ணுது government both state and central. இந்த மாதிரியான நண்பர்களுக்கு வீடு கட்டி கொடுத்து வாழ்க்கைககு ஒரு அடித்தளம் அமைத்துக் கொடுக்கனும்
@kaminikarthik
@kaminikarthik 6 ай бұрын
Government ஏதாவது பண்ணலாம் but பண்ண மாட்டானுங்க..... கொள்ளை மட்டும் அடிப்பானுங்க
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 6 ай бұрын
ஓட்டுக்கு என்னைக்கு காசு வாங்கினீங்க அன்னைக்கே எல்லாம் முடிந்தது
@user-ol3js2dr6m
@user-ol3js2dr6m 6 ай бұрын
Video really touching ...we are so blessed to have family an house to stay..I'm feeling bad that I could not help them but one thing I can do is to pray for them an i will do something for people like them
@Jasnisarjourney
@Jasnisarjourney 6 ай бұрын
காசு பணம் இருக்குறவங்க வச்சது தான் சட்டம், அவங்க சொல்றது தான் எடுபடும்..சரியான வார்த்தை இது தான் நிதர்சனமான உண்மை.. இல்லாதவர்களுக்கு இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த ஆடை இந்த அத்தியாவசியம் இருந்தாலே போதும்... ஆனால் இருக்குறவனுக்கு இன்னும் இன்னும் பத்தல பத்தல ன்னு எல்லார் குடியும் கெடுத்து பணம் சம்பாதிக்கிறது தான் நோக்கம்....
@mrsolo8147
@mrsolo8147 6 ай бұрын
After seeing this i realise how lucky i am Those who say they are unhappy and unlucky need to watch this. Continue to do more videos like this bro Appreciate your work❤️
@yeshwin.k7486
@yeshwin.k7486 Ай бұрын
This is a sadistic approach, instead you should just feel grateful. Luck or happiness has nothing to do here.
@priyanrock679
@priyanrock679 24 күн бұрын
Not sadistic just moral remedy​@@yeshwin.k7486
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 6 ай бұрын
தீபக், சிறந்த பதிவு! உண்மை நிலவரத்தை மிக தெளிவா களநிலவரப்படி காணொளி எடுத்துருகிங்க , பாராட்டுகள்!!! ஆனாலும் மனம் கனக்கிறது!
@meetastranger
@meetastranger 6 ай бұрын
நன்றி 🙏
@kishoregaming8338
@kishoregaming8338 6 ай бұрын
அற்புதமான மனிதர் the guy is an legend of him day today life.God bless them ❤🎉😊
@bimmerian6047
@bimmerian6047 6 ай бұрын
That lil girl looks smart definitely she will excel in her life.
@m.bharath4951
@m.bharath4951 6 ай бұрын
எல்லாம் வளமும் நளமுடனும் வாழ இறைவனை வோண்டுகிரோம்🙏🙏🙏🙏
@tamilms5536
@tamilms5536 5 ай бұрын
உங்கள் பொது சேவைக்கு என்னுடைய பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 👏👏💐💐
@MonishaRakshaMonishaRaksha
@MonishaRakshaMonishaRaksha 6 ай бұрын
இவங்கள வெளில கொண்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி சார் 🙏, அப்போதாச்சம் அரசாங்கம் இவங்களுக்கு உதவி பண்ணட்டும் 🙏, ரொம்ப கஷ்டமா இருக்கு சார், 😭😭,
@haribioscope
@haribioscope 6 ай бұрын
உங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மகளே.....
@rafirasik1
@rafirasik1 6 ай бұрын
I really wondaring about the second couple. What a wonderful heart. She asks help not only for her also for others too. At her current situation sayings this means lot. ❤
@thilagadebeyer2559
@thilagadebeyer2559 4 ай бұрын
that's exactly what I thought.
@pro_rafi1356
@pro_rafi1356 6 ай бұрын
Those who think their life is worst.please see this video.Your problem seems to be little bit after seeing this people's life ..
@carsztheboss
@carsztheboss 6 ай бұрын
Bro I've passed by this place countless times as I used to live in Velachery but never have I stopped to think about the fate of these people living here. There is a whole other world out there we know nothing about. Thank you, you are doing a great service by throwing light on their condition. Hope they get a better life very soon.
@meetastranger
@meetastranger 6 ай бұрын
👍👍🙂❤
@ramakrishnanmurali2502
@ramakrishnanmurali2502 6 ай бұрын
Definitely i will help them whatever I can. Thanks for sharing such videos.
@sujathak5352
@sujathak5352 6 ай бұрын
Despite their hardships the elderly couple wanted help not just for themselves but also to people around them sharing the same plight.. An eye-opener at many levels..
@bijuanil1781
@bijuanil1781 6 ай бұрын
I agree that's what I thought. They are genuinely nice people at heart. God Bless them.
@ushanarayanan8382
@ushanarayanan8382 6 ай бұрын
உங்கள் வீடியோ பார்த்து கண்கள் கலங்குகிறது ..... என்ன சொல்வதென்றே தெரியவில்லை..... ஆட்டம் பாட்டம் என்று காண்பிப்பவர்கள் மத்தியில் நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள்.... வாழ்க 🙏❤
@meetastranger
@meetastranger 6 ай бұрын
நன்றி 🙏 🙏 🙏
@kasip9540
@kasip9540 5 ай бұрын
எப்படி மிகவும் கஷ்டத்தில் வாழும் சிலரை பொதுவெளியில் கொண்டு வந்ததற்கு உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள்
@sujit2609
@sujit2609 6 ай бұрын
Amazing work, eye-opening to people and authorities
@heisenberg9817
@heisenberg9817 6 ай бұрын
This is one of the example for education is important.
@vikramdharma615
@vikramdharma615 6 ай бұрын
Yes all politicians are educated
@nesh-2495
@nesh-2495 6 ай бұрын
Wow, politicians are so educated, right?
@katze007
@katze007 6 ай бұрын
The real state of Tamil Nadu 😢😢😢😢thank you for covering. This video is worthwhile to watch to see the real issue than watching some useless so called movie star videos. Please help if you pass by this bridge. Even if giving them clean water would be great ❤️🙏🏽 🙏🏽
@meetastranger
@meetastranger 6 ай бұрын
Thank you so much 🙏🙂❤
@user-il2nm5fj9e
@user-il2nm5fj9e 12 күн бұрын
Raw interview, no editing or exaggeration bgm and it's objectively detailing Wonderful content! God bless you both ❤ Anna, please do a video about Keelpakkam psychiatry ward. I saw many people due to mental illness especially schizophrenia, they get expelled from their home or they get run away from themselves. Please consider my request, it's mandatory for our society to learn awareness about mental illness and solutions to rectify it
@lakshminarayanann393
@lakshminarayanann393 2 ай бұрын
The stories you cover are real life struggles. Definitely it gives deep impacts in our heart.
@chinniv9646
@chinniv9646 6 ай бұрын
Brother awesome work. Please contact NGOs , ladies like Kanya Babu do great work, contact behindwoods and they will do the needful especially the two local families with young girl babies. My fear is without education they will end up with the wrong side of law in future, there are many homes for these kids, mostly the older couple with grand daughter the daughter has moved on so there will not be any responsible parenting. The migrant workers are there temporarily so they may not live her permanently. Please do a follow up video in a few months to see if they received help. Thanks for your great work
@udaykumarts1937
@udaykumarts1937 6 ай бұрын
இன்று தான் முதல் முறை உங்கள் வீடியோ பார்த்தேன் கலங்கிவிட்டேன்
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 6 ай бұрын
My God. He is a great quality gentleman.
@chanthira4811
@chanthira4811 5 ай бұрын
என்ன வாழ்க்கை 😭😭😭😭 இது இறைவா 🙏🙏
@v1n0t
@v1n0t 6 ай бұрын
Irony is I am being served ads about courses on investment and passive incomes! Thank you for the video. I hope more videos like this can break the stereotypes of these people. Not everyone is dangerous. We must develop compassion for them. They are humans like us after all.
@keesworld1
@keesworld1 6 ай бұрын
Watching from America 😢 ivanga life ah pakumbothu romba kastama irukku 😢😢
@arungeorge4524
@arungeorge4524 6 ай бұрын
What an excellent capture of human emotions and their pitiable living conditions. The child's Innocence at 12:13. Pure marital love at 14:56. Fathers' agony of being neglected at 29:06. I am sure NGOs would visit them after this video and get something done for these people. I too would stop by the next time I am in that area.
@vinalini234
@vinalini234 6 ай бұрын
Her smile.
@nAarp
@nAarp 6 ай бұрын
இந்தியா பாதுகாப்பு இல்லை
@zanamansoor2380
@zanamansoor2380 6 ай бұрын
May i know where is the exact location in chennai and also i want their contact plzz
@pradeepshyam6456
@pradeepshyam6456 6 ай бұрын
Appreciated brother no words to express
@Chemical_Logic
@Chemical_Logic 6 ай бұрын
this need be viral in social media
@azeezmohamedkiyas9171
@azeezmohamedkiyas9171 6 ай бұрын
சகோதரி எப்படியாவது இந்த குடும்பத்துக்கு உதவி செய்து விடுங்கள்
@vigneshs3427
@vigneshs3427 6 ай бұрын
Video which created pure emotions.... This is not just a Vlog....
@meetastranger
@meetastranger 6 ай бұрын
Thanks brother
@arokiaraj6795
@arokiaraj6795 6 ай бұрын
As I’m an IAS officer, I will see what I can able to do. ASAP
@ashwinglyton1504
@ashwinglyton1504 6 ай бұрын
Thanks for the social support
@RMalai
@RMalai 6 ай бұрын
No, you are not.
@sethumdhvan_m3169
@sethumdhvan_m3169 6 ай бұрын
Unga dream nejamaga kadavul kita pray pannuren🙏🙏
@vanakkamfour842
@vanakkamfour842 6 ай бұрын
Great sir
@SimbasPawsomeFamily
@SimbasPawsomeFamily 28 күн бұрын
Can u update what help was given to them
@lakshminarayanans9252
@lakshminarayanans9252 6 ай бұрын
After watching this video,I am literally feeling that we are so blessed and this video has completely changed me!!!!
@asrafmezat8261
@asrafmezat8261 6 ай бұрын
Ippo tha god da thititu irruntha...but intha video pathathu la irrunthu nammakitta irrukrathu kuda pala per kitta illa.....god give's me more then i want....
@paraasakthivel8524
@paraasakthivel8524 3 ай бұрын
That kids smile broke my heart..Can you raise a fundraiser for them?i will contribute 5 thousand from my end
@vidya5star714
@vidya5star714 6 ай бұрын
I'm really thankful to God 🙏 for wat I'm having I really admire them somewhere they are inspiring me to lead the life 🙏 God I pray for them good shelter
@meetastranger
@meetastranger 6 ай бұрын
👍🙂❤
@user-vy8zn8ku3o
@user-vy8zn8ku3o 4 ай бұрын
This is one of the most important videos in my life - very eye-opening. Full credit to "Meet a stranger" for this. I wish I had money to help them. One day, I will.
@manog8213
@manog8213 6 ай бұрын
the boy 28 ( 2024) - 2016 = 21 , the girl 22( 2024) - 2016 = 15 vayasu. i dont see the connection. aana 19 nu solranga. Vayasu kadakatum. Ivangala pakurapa Namalam irukatha vachitu onumae illa nu aluthutu kadakurom. feeling shy..😒😒
@guna4u249
@guna4u249 6 ай бұрын
Kora soldradhey velaya pochu 🤦🏻‍♂️
@yogah2305
@yogah2305 3 ай бұрын
இதை பார்க்கும் போது நானெல்லாம் கோடிஸ்வரன் .
@loveinthebird
@loveinthebird 6 ай бұрын
I feel very positive seeing this couple❤
@saravanankumaran6787
@saravanankumaran6787 6 ай бұрын
Spent 34 minutes useful....❤
@meetastranger
@meetastranger 6 ай бұрын
Thank you 🙂
@tbbhwithzubdude
@tbbhwithzubdude 4 ай бұрын
Bro, very meaningful content. Keep up the good work.
@ashwiniharishshortsandvide5967
@ashwiniharishshortsandvide5967 6 ай бұрын
Hi everyone im from Bangalore by seeing this video we should learn many things from their compromising in every situation pls Tamil nadu govt schould take action against this, like aford them good facilities
@rajasekar-oh4bb
@rajasekar-oh4bb 12 күн бұрын
Tamilnadu govt useless
@vidhyakirubakaramohan5377
@vidhyakirubakaramohan5377 6 ай бұрын
I really want to help these people. I think if they have job they can lead their life
@lakshminarayanans9252
@lakshminarayanans9252 6 ай бұрын
Thanks!
@mohammedilyaas97
@mohammedilyaas97 5 ай бұрын
No growth without mom and dad in world plz support your mom those how have mom and dad 😢
@DanielDavidVignesh
@DanielDavidVignesh 2 ай бұрын
heart touching video , handsoff bro making this real inside like documentary . great love & carrying pair god bless
@meetastranger
@meetastranger 2 ай бұрын
Thanks a ton
@hariprasanth9727
@hariprasanth9727 6 ай бұрын
Ipadi a video poduinga yaravuthu pathu ethavuthu nadakum ❤
@ak96entertainmentstamil20
@ak96entertainmentstamil20 6 ай бұрын
உங்கள் வாழ்க்கை கஷ்டம் கண்டிப்பாக ஒரு நாள் தீரும் என்னால் முடிந்தது 🙏
@meetastranger
@meetastranger 6 ай бұрын
👍❤
@swathiamu5834
@swathiamu5834 25 күн бұрын
Oh my God such beautiful children 🥺 they deserve a better life 🥺❤️
@Sukan1234
@Sukan1234 6 ай бұрын
உண்மையான தேவையுள்ள வர்களுக்கு உதவுங்கள் இவர்கள் 28 வயதில் சோம்போறிகள்
@jennyj3444
@jennyj3444 Ай бұрын
They are the real life warriors(best survivors)
@victorjoseph2260
@victorjoseph2260 6 ай бұрын
Appreciating your effort my brother for exploring these poor people's lives 👍 God bless you and your family. Sure this video will change many people's mindset and build faith in humanity 😊 Keep exploring more.
@meetastranger
@meetastranger 6 ай бұрын
Thank you so much ❤
@rameshradha1165
@rameshradha1165 6 ай бұрын
கிராமங்களில் நிறைய வீடு சும்மா கிடைக்கும் தங்கலாம் வேலைக்கு போகலாம்
@gayathrinanthakumar4250
@gayathrinanthakumar4250 6 ай бұрын
Poga mattanuga avaangaluku chennai tha venum .chennai la poranthutu nane vellore village la tha iruka
@vichufoodvlogs
@vichufoodvlogs 5 ай бұрын
கீழ் ஜாதியில் கூட சேர்க தயாரில்லை ,ஊரில் விடுவதில்லை வியாபாரம் செய்ய கூட....😢😢😢😢😢
@original_ben10
@original_ben10 6 ай бұрын
Even after all this. The amount of hope he has for life should truly motivate us do better in life. Wholeheartedly appreciate the channel for bringing the story of the voiceless. I hope someone comes forward to help them. Doing my bit in the future to help such people too.
@meetastranger
@meetastranger 6 ай бұрын
Thanks for the appreciation 🙏
@ksganeshiyer
@ksganeshiyer 6 ай бұрын
This is by far your best video so far brother. I am feeling so many emotions right now seeing this video. More power to both of you. God bless.
@meetastranger
@meetastranger 6 ай бұрын
Thank you so much brother 🙏❤
@ss.vinothss.vinoth925
@ss.vinothss.vinoth925 Ай бұрын
ennakum intha mathiri kasta paduravangaluku poi help pannanum nu aasaiya iruku😢..aana enkitaiyae kasu iruka matinguthu 😢😢...god please help those people
@nevinjay1459
@nevinjay1459 6 ай бұрын
Pls somebody help this lovely couple.. From🇲🇾
@Loraroshi12345
@Loraroshi12345 4 ай бұрын
I think you should help but don’t make him lazy helping is not eternal working and being self sufficient is important he has a kid too so if you can find him a job
@sruthimohan4475
@sruthimohan4475 6 ай бұрын
This video is truly inspiring and each minute we spend watching is worth the time. The content you feature is just incredible...Hats off both of you i felt like watching a documentary in a channel.The most highlighting point is you dont go behind the trend but make others notice the life of people who are neglected.The life of them shows us that we should have gratitude and affection and the trust they have with each other and the hope that they have that they will find a light at the end of the tunnel.Its worth the wait.Hope this video would help them.
@meetastranger
@meetastranger 6 ай бұрын
Thank you so much 💓
@fathimaabdulrahim6356
@fathimaabdulrahim6356 6 ай бұрын
I am giving my comment here before watching the video even.. I have always been curious to know about such people's lifestyle.. Thanks for this and also I am subscribing ur channel right away
@meetastranger
@meetastranger 6 ай бұрын
Thank you
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 6 ай бұрын
The poor peoples livung under ground of bridge is great and the government must build too much orphanage for poor puplic peoples and the marriaged couples livng with out their livng and we give royal salute to their braveness and thanks to meet a stranger media
@ragavanDhanam
@ragavanDhanam 5 ай бұрын
Very very useful video na thanks na
@balaeditor8949
@balaeditor8949 5 ай бұрын
BEST ONE SUPER CONTENT
@pramilanehasri1243
@pramilanehasri1243 6 ай бұрын
Paakum pothu rompa kaatama iruku😢Nalla irukanum ivaga🙏god
@Kavinnathcse
@Kavinnathcse 6 ай бұрын
Heart broken that too when i see those small kids..
@vinalini234
@vinalini234 6 ай бұрын
This video is truly heartbreaking and eye-opening at the same time. It's moments like these that make us realize how much we have to be grateful for in our lives. We should never take the people and things we have for granted. It's wonderful to have a sense of gratitude. Thank you to the universe for all the blessings. 🙏💕🕉️🤍
@meetastranger
@meetastranger 6 ай бұрын
Well said 👏
@Hemanthkumar-do8rn
@Hemanthkumar-do8rn 4 ай бұрын
thanks for the video
@muenso
@muenso 6 ай бұрын
One of the best videos in your channel!
@meetastranger
@meetastranger 6 ай бұрын
Thanks bro
@avanorvlog3103
@avanorvlog3103 5 ай бұрын
நான் 2017 இந்தியா வந்த போது மண்ணடி என்ற ஊருக்கு போயிருந்தேன்,அங்கே நிறைய பேரு தெரு ஓரமாக சாக்கு,பை,துணியால் குடிசை போல கட்டி இருக்கிறதை பார்த்தேன்
@peace6781
@peace6781 6 ай бұрын
Super brother❤.. proud to be ur subscriber
@meetastranger
@meetastranger 6 ай бұрын
Thank you so much 😀
@neilmarcus476
@neilmarcus476 6 ай бұрын
this video opened my eyes
@sivakumaranmech9997
@sivakumaranmech9997 6 ай бұрын
Pride of india. #india #tamilnadu
@aviatorcrew389
@aviatorcrew389 6 ай бұрын
In kerala we dont have any homless people who live on roads, only other state poor people comes here and live on road. Its your state, your people so support them for education and all.. Am so proud about my state
@vimaladhithan5852
@vimaladhithan5852 6 ай бұрын
Same in Tamilnadu they are not native Tamils
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 6 ай бұрын
உங்கள் கேரளாவில் தான் பெரிய பெரிய வீடு கட்டிட்டு வெளிநாடுல போய்டறாங்களே..... பேய் பங்களா மாதிரி இருக்காமே
@mathand4176
@mathand4176 6 ай бұрын
@@kalakkalchannelkalakkalchannel😂😂100% kelavanukum kelavikkum bangala
@srenathr2521
@srenathr2521 6 ай бұрын
Must watch video for everyone, good that you show these realities!
@mskbrowing8123
@mskbrowing8123 4 ай бұрын
GOD BLESS YOU
@hariravi6369
@hariravi6369 6 ай бұрын
Anna intha vedio verum vedio ah paathutu move on aaga mudila ..manasuku romba kastam ah iruku..😢 ithuku mela ivangaluku oruthar help panum pothu ungala nenaipaanga. Mudincha alavuku Naanum ilatha pattavangaluku help pandraan .
@brindhap9679
@brindhap9679 6 ай бұрын
Nala vishyam pani irukinga vanthukal🙏
@hhi7172
@hhi7172 5 ай бұрын
Really good video bro...
@publicmindvoice2832
@publicmindvoice2832 6 ай бұрын
God bless you both
@krishnamoorthys4965
@krishnamoorthys4965 6 ай бұрын
It really pains 😢 Somehow i will touch their lives one day
@iswaryanandini2171
@iswaryanandini2171 6 ай бұрын
Grateful to god for what all I have Can’t see watching little kids suffer Hope everyone gets free education and food
@lakshminarayanann393
@lakshminarayanann393 2 ай бұрын
That sister's eyes are very sharp. She is more intelligent and determined than him. God bless them.
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 36 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 204 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 121 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 36 МЛН