No video

Homemade Organic Fertilizer For Plants Tamil | சத்தான உயிர் உரம்

  Рет қаралды 24,420

Ponselvi Lifestyle

Ponselvi Lifestyle

Күн бұрын

Пікірлер: 102
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
Subscribe to know more Gardening tips & tricks in tamil, Click the link👇 kzfaq.info/love/hrzWfUothBg6-14kcReyaQ
@maheswarivijayakumar932
@maheswarivijayakumar932 2 ай бұрын
Wow superb sema idea koduthu irukinga nalaiku ready pandran . Kadalai punnaku matum vanganum . Good tips nantri mam
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 ай бұрын
மிக்க நன்றி சகோதரி
@MeenaGanesan68
@MeenaGanesan68 Ай бұрын
நன்றி சிஸ்டர் கண்டிப்பா டிரை பண்றேன் ❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden Ай бұрын
மகிழ்ச்சி சகோதரி.
@kanagasundari1657
@kanagasundari1657 11 ай бұрын
இனிய வணக்கம் சகோதரி..அருமையான பதிவு..நன்றிகள் பல நான் செஞ்சிபாக்கிறேன்..மிக்க மகிழ்ச்சி...❤❤❤❤
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
சகோதரி ஜாதிமல்லி செடிக்கு நல்ல உரம் கேட்டீர்கள். இதுதான் அந்த நல்ல உரம். இதை இரண்டு வாரத்துக்கு ஒரு முறை கொடுத்தால் செடிகள் செழிப்பாக வளர்வதுடன் நிறைய பூக்கள் பூக்கும். காய்கறி செடிகளுக்கு கொடுக்கும்போது அதிக பலன்கள் கிடைக்கும். மிக்க நன்றி சகோதரி
@sunithachandran9983
@sunithachandran9983 11 ай бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது அக்கா இந்த கரைசல் விடுகிறேன் அக்கா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
சரி சுனிதா
@KugamathySubramanijam-po9wj
@KugamathySubramanijam-po9wj 11 ай бұрын
ரொம்பவும் பயனுள்ள தகவல் சகோதரி நன்றியம்மா மேலும் தொடரவும்🎉🎉🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி சகோதரி
@khatheejabi1258
@khatheejabi1258 11 ай бұрын
Tq மாம் நான் ரெகுலரா கடலைப் பிண்ணாக்கு கரைசல் தருகிறேன். நன்றி. அடுத்த முறை,உங்க style லே தருவேன்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
கொடுங்கள், நன்றி சகோதரி
@rainbowrainbow3727
@rainbowrainbow3727 11 ай бұрын
அக்கா சூப்பர் நான் எதிர் பார்த்தது நன்றி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
ராஜி நீ சைவம் என்பதை முன்னரே சொல்லி இருந்தாய். உன்னைப்போல் நம் சப்ஸ்கிரைபர்ஸ் நிறைய பேர் இருப்பதால் இந்த வீடியோவை ஸ்பெஷலாக போட்டேன். புண்ணாக்கு சத்தான உரம் தான். ஆனால் நாம் அதனை அதிக சத்தானதாகவும் நுண்ணுயிர்களை பெருக்கும் பயிர் ஊக்கியாகவும் செய்து கொடுக்கும் போது நம் செடிகள் இரட்டிப்பு வளர்ச்சி அடையும்.. நன்றி ராஜி
@sunithachandran9983
@sunithachandran9983 11 ай бұрын
சூப்பர் அக்கா கடலைப்புண்ணக்கு தயிர் உரம் கரைசல் சூப்பர் அக்கா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
உன் செடிகள் எப்படி இருக்கிறது சுனிதா. இந்த கரைசல் செய்து கொடு.
@sunithachandran9983
@sunithachandran9983 11 ай бұрын
❤❤
@shanthisenthil8924
@shanthisenthil8924 11 ай бұрын
Mam i am also doing it regularly once in 15 days after watching your video. Amazing results !.One request can you please give solution for leaves turning pale yellow in rose plant.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது தொட்டி மண்ணை நன்றாகக் கிளறி விடவும். நான் என் செடிகளுக்கு காய்ந்த இலைகளை போட்டு மூடி வைத்திருப்பது போல் போடுங்கள். இந்த இலைகள் மக்கி உரமாவதுடன் சூரிய ஒளியை தடுத்து நம் தொட்டியை வளமாக்கும் நுண்ணுயிர்களை பாதுகாப்பாக இருக்க செய்கிறது. நாம் கொடுக்கும் உரங்கள் இந்த செட்டப் இருந்தால் தான் செடியால் எடுத்துக் கொள்ள முடியும். எந்த இயற்கை உரங்கள் என்றாலும் ரோஜாவுக்கு அதிகமாகவே கொடுங்கள். இந்த புண்ணாக்கு கரைசல் மிகவும் சத்தான உரம். சில நேரங்களில் கிளைமேட் காரணமாக இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறும். நாம் இந்த பராமரிப்பு கொடுத்தாலே எல்லாம் சரியாகிவிடும். இரண்டு முறை தண்ணீர் மிக முக்கியமானது. நன்றி சகோதரி..
@Anandkumar-jq1sw
@Anandkumar-jq1sw 11 ай бұрын
வணக்கம் சகோதரி நல்ல பதிவு நன்றி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
மிக்க நன்றி
@sumathisumathi6711
@sumathisumathi6711 11 ай бұрын
நல்ல பதிவு சூப்பர் சகோதரி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
நன்றி சகோதரி
@jaseemimthiyaz8044
@jaseemimthiyaz8044 11 ай бұрын
Super akka. Erumbu varatha.neem punnakku ithoda add pannalama
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
நீங்கள் விரும்பினால் சேர்க்கலாம். எறும்பு வராது. நன்றி சகோதரி
@MuthusankarSankar-ls8sh
@MuthusankarSankar-ls8sh 7 ай бұрын
சுப்பர் அம்மா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 7 ай бұрын
Thank you so much
@rainbowrainbow3727
@rainbowrainbow3727 11 ай бұрын
ரொம்ப நன்றி அக்கா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
நன்றி ராஜி
@sunithachandran9983
@sunithachandran9983 11 ай бұрын
செடி கள் எல்லாம் நன்றாக வளர்ச்சி அடைந்து மெட்டுகள் வைத்து இருக்கிறது செடி க்கு மீன் கழிவு போட்டேன் அக்கா ரோஜா நிறைய பூ பூக்குகின்றனாஅக்கா பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
நான் சொல்லும் உரங்கள் எல்லாம் கொடு சுனிதா.
@kirubaikani345
@kirubaikani345 11 ай бұрын
Super manure preparation pon sis hope it will be more effective. Super 👌 👍 🎉🎉🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
Thank you sister 😊🙏
@Sangeethakitchenandgardening
@Sangeethakitchenandgardening 11 ай бұрын
Super aunty 👍.ethu enum na try panla.eni try panna pora.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
ட்ரை பண்ணி பார்த்துக் ரிசல்ட் சொல்லுங்க மா.. நன்றி
@sivaselviarun9939
@sivaselviarun9939 11 ай бұрын
Thank you mam it was very useful tips 🥰
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
நன்றி
@sunithachandran9983
@sunithachandran9983 11 ай бұрын
நன்றி அக்கா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
😊🙏
@user-ie5go9gi8e
@user-ie5go9gi8e 10 ай бұрын
Nandri madam
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 10 ай бұрын
Thank you sister
@padmabhanu9490
@padmabhanu9490 11 ай бұрын
தொட்டி மண்ணில் மறவட்டை மற்றும் சங்கு பூச்சி வருகிறது என்ன செய்யலாம்.
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
மரவட்டை பூச்சியால் செடிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் சங்கு பூச்சிகள் செடியின் நீர்சத்தை உறிஞ்சி எடுத்து விடும். செடி வளர்ச்சிக்கு தடை ஏற்படும் போது வேறு தொட்டிக்கு செடியின் வேரை க்ளீன் செய்து விட்டு மாற்றி நடுவது தான் செடியை காப்பாற்ற வழியாகும். நன்றி
@Jabr1112
@Jabr1112 11 ай бұрын
எருக்கு இலை பயன்படுத்துங்க
@womensbeautykitchen
@womensbeautykitchen 11 ай бұрын
நான் ஒரே பெரிய பெயிண்ட் வாளியில் செடி முருங்கை பாகற்காய் செடியும் வச்சுருக்கேன் பரவாயில்லையா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
@@womensbeautykitchen இரண்டு செடிகள் இருப்பதால் தண்ணீர் பற்றாக்குறை, சத்து பற்றாக்குறை ஏற்படும்.
@womensbeautykitchen
@womensbeautykitchen 11 ай бұрын
@@ponselvi-terracegarden நன்றி
@ushaganesan-cr9wo
@ushaganesan-cr9wo 11 ай бұрын
சகோதரி நான் உங்களிடம் ஃபோன் நம்பர் கேட்டேன் சொல்லவில்லை பரவாயில்லை ரோஸ் செடி பூக்கள் எல்லாம் மிகவும் சிறியதாக இருக்கிறது அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவும்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
இதை வீடியோவாக போடுகிறேன். இப்போது தான் கிளைமேட் மாறி வருகிறது. இனிமேல் தான் ரோஜா பெரிய பூக்கள் பூக்கும். என் செடிகள் இப்போது இருந்து பெரிய பூக்கள் பூக்க ஆரம்பித்து இருக்கிறது. இந்த வீடியோவில் உள்ள உரத்தை மாதம் இருமுறை கொடுங்கள். தொட்டி மண்ணை நன்றாகக் கிளறி விடவும். இரண்டு முறை தண்ணீர் ஊற்றவும். தேவையான அளவு வெயில் படும்படி வையுங்கள் .இதை செய்தாலே பெரிய பூ தான் பூக்கும்.. நன்றி சகோதரி.
@sunithachandran9983
@sunithachandran9983 11 ай бұрын
👍👍
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
😊
@maheswarivijayakumar932
@maheswarivijayakumar932 2 ай бұрын
Ana kadalai punnaku matum vanganum la mam appom tha seiya mudiyum la .chekku atura shop la kadalai punnaku vangalama
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 2 ай бұрын
எண்ணெய் ஆட்டும் கடையில் கடலைப்பிண்ணாக்கு வாங்கினால் தான் நல்லது சகோதரி. நர்சரிகளில் பொடியாக அரைத்து பாக்கெட்களில் விற்பது வேண்டாம்.
@maheswarivijayakumar932
@maheswarivijayakumar932 2 ай бұрын
@@ponselvi-terracegarden thank you mam evalavu naala theriyuma pochi .enga vanganum kuda ok paravala nalla information crt time la kedaithu iruku nantri
@RajalakshmiGopu-qe5ho
@RajalakshmiGopu-qe5ho 11 ай бұрын
Amma roja chedi ilai motto nuni karukuthu athuku yanna seiya vendom pls solunga
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
என் செடிக்கு இப்படி நுனிகருகல் வரும் போது பாதிக்கப் பட்ட பகுதியை கட் பண்ணி எடுத்து விடுவேன். அது மேலும் பரவாமல் தடுக்க வழி இதுதான். மீன் அமிலம், கற்றாழை கரைசல், வேப்பெண்ணெய் கரைசல் எதாவது ஒன்றை வாரம் இரண்டு முறை தெளிக்க வேண்டும். மண்ணை நன்றாகக் கிளறி விடவும். இந்த வீடியோவில் உள்ள புண்ணாக்கு கரைசல் தயாரித்து மண்ணுக்கு கொடுங்கள். இதனால் புது துளிர் வேகமாக, நன்றாக வரும். கருகல் பிரச்சினை தீரும்.
@kayal5027
@kayal5027 8 ай бұрын
வேர்கடலை எள் கடுகு இதையெல்லாம் அரைத்து ஒரு உரம் சொல்லி இருந்தீங்க சகோதரி அதன் லிங்க் தர முடியுமா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 8 ай бұрын
kzfaq.info/get/bejne/friPltOBr63FpIE.htmlsi=00KyNYWR3k-S0vA_
@kayal5027
@kayal5027 8 ай бұрын
நன்றி சகோதரி
@sivaselviarun9939
@sivaselviarun9939 11 ай бұрын
Mam in my seven days rose plant is not growing it have small leaf 🌿 ad small flowers 🌹 I am get some time new leaf and buds because dry and black wh to do me some tips mam
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
தொட்டி மண் டைட்டாக இருந்தால் நீங்கள் சொன்ன மாதிரி இலைகள் சிறிய அளவிலும் செழிப்பு இல்லாமலும் இருக்கும். மண்ணை நன்றாகக் கிளறி விட்டு இந்த வீடியோவில் உள்ள புண்ணாக்கு உயிர் உரம் செய்து கொடுங்கள். இலை மற்றும் மொட்டு கருகுவதற்கு இலை கருகு நோய் என்று பெயர். புளித்த மோர், வேப்பிலை பூச்சி விரட்டி, கற்றாழை பூச்சி விரட்டி எதாவது ஒன்று பிரிப்பர் செய்து ஒரு நாள் விட்டு ஒருநாள் தெளித்து விடுங்கள். அதற்கு முன்பு பாதிக்கப்பட்ட பகுதியை கட்பண்ணி எடுத்து விடுங்கள். புதிய துளிர்கள் நன்றாக வளரும். நன்றி
@khatheejabi1258
@khatheejabi1258 11 ай бұрын
மற்ற rose plants மாதிரி 7 தயவு rose கிடையாது. அது ரொம்ப பிகு pannikkym. எனக்கும் அப்படித்தான் செய்தது. அரிசி கழுவிய தண்ணீர்,கடலைப் பிண்ணாக்கு தண்ணீர்,மீன் அமிலம்,வேப்பெண்ணெய் கரைசல்,3 G enru pottu தாக்கினேன். இப்போ ஒழுங்கா ,ஒரு நாளைக்கு 7 rose பூக்குது
@sunithachandran9983
@sunithachandran9983 11 ай бұрын
சரி அக்கா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
😊🙏
@user-mp9bo3qb6o
@user-mp9bo3qb6o 11 ай бұрын
பருப்பு கீரை எப்படி ஆய்வது.....மா.... மஞ்சள் பூக்களுடன் போடலாமா.....
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
போடலாம் சகோதரி
@khatheejabi1258
@khatheejabi1258 11 ай бұрын
மஞ்சள் பூக்கள் வந்து விட்டால்,கீரை முற்றி விட்டதுண்ணு அர்த்தம்.மஞ்சள் பூக்கள் வருவதற்கு முன்பே,20 நாளில் அறுவடை செய்யவும்
@muralik.m.
@muralik.m. 8 ай бұрын
இந்த கரைச்சலை எவ்வளவு நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்......
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 8 ай бұрын
பத்து நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்த முடியவில்லை என்றால் மேலும் தண்ணீர் கலந்து வைத்து மொத்தத்தில் இரண்டு வாரங்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
@shanthis1201
@shanthis1201 11 ай бұрын
மாடி தோட்டம் மட்டும் தான் தரணுமா பூமி இல் வைத்த செடிக்களுக்கு கொடுக்கலாமா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
எல்லா செடிகளுக்கும் தரலாம். கொடுத்த இரண்டு வாரத்தில் செடிகளில் பெரிய வித்தியாசம் தெரியும். அதன் பின் கமெண்ட்ஸ் ல் தெரிவியுங்கள். நன்றி சகோதரி
@mangaiennam236
@mangaiennam236 6 ай бұрын
Malligai plant thulir varum murai
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 6 ай бұрын
இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மல்லிகை செடிகள் துளிர் வந்து சீசனுக்கு தயாராகும்..
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 6 ай бұрын
kzfaq.info/get/bejne/nOB4mqiY2c2npmw.htmlsi=gSFJ7mENMXHyySkr
@sabeithaschannel
@sabeithaschannel 11 ай бұрын
இனிவரைக்கும் செய்து பார்த்துயில்லை Try பண்ணிட்டு சொல்கிறேன். மாதம் ஒருமுறையா?
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
மாதம் இருமுறை, நன்றி
@abrahamhope4972
@abrahamhope4972 11 ай бұрын
தேங்காய் புண்ணாக்கு உபயோகப் படுத்தலாமா.தயவு தெரியுங்கள்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
பயன்படுத்தலாம், நன்றி
@arunraj5015
@arunraj5015 11 ай бұрын
👍🎉
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
Thank you
@ramandivya9896
@ramandivya9896 11 ай бұрын
Kadalai pinnaku nenga enga buy panreenga ma
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் செக்கில். உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் ஒரு கையளவு வேர்க்கடலையை ஊறவைத்து அரைத்தும் இப்படி செய்யலாம்
@riya6269
@riya6269 11 ай бұрын
Kadalai punnaku smell varuthu... Banana serthal smell varatha?
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
நீங்கள் குறைந்த அளவில் இந்த முறையில் செய்து பாருங்கள். தயிர் ஊற்றி செய்வதால் ஸ்மெல் வராது. நன்றி
@manepaakashaalekaithota
@manepaakashaalekaithota 11 ай бұрын
🙏
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
Thank you sister 😊❤🙏
@khatheejabi1258
@khatheejabi1258 11 ай бұрын
வேப்பம் புண்ணாக்கு போடலியா மாம்?
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
நீங்கள் விரும்பினால் போடலாம்.
@shanthis1201
@shanthis1201 11 ай бұрын
போன் no குடுங்க நிறையப்பருக்கு யூஸ் புல்லா இருக்கும்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
போனில் பேச டைம் கிடைக்காது சகோதரி.
@ambaicookchannel2570
@ambaicookchannel2570 11 ай бұрын
Neega tuni pandal potrikeegala
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
போடவில்லை. நன்றி
@sunithachandran9983
@sunithachandran9983 11 ай бұрын
ஆமாம் அக்கா நீங்கள் சொன்ன உரம் மட்டுமே கொடுக்கிறேன் அக்கா புளித்த தயிர் தண்ணீர் சேர்த்து தெளித்து விடுவேன் அக்கா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
அப்படியே செய் சுனிதா. நன்றி
@sunithachandran9983
@sunithachandran9983 11 ай бұрын
சரி அக்கா
@sunithachandran9983
@sunithachandran9983 11 ай бұрын
அக்கா எப்படி இருக்கிங்க அக்கா நல்ல இருக்கீங்களா அக்கா நன்றி அக்கா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
ஆம் சுனிதா
@shanthis1201
@shanthis1201 11 ай бұрын
பதப்படுத்திய கரைசலை எத்தனை நாட்களுக்கு ஸ்டாக் வைக்கலாம்
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
ஏழு நாட்கள் ஆனதும் யூஸ் பண்ணுகிறோம். அதிலிருந்து மூன்று நாட்களுக்கு வைத்திருக்கலாம். நன்றி
@shanthis1201
@shanthis1201 11 ай бұрын
10 நாட்களுக்கு உள் காலி பண்ணிடணுமா
@ponselvi-terracegarden
@ponselvi-terracegarden 11 ай бұрын
@@shanthis1201 மேல் கொண்டு ஒரிரு நாட்கள் ஆனாலும் ஒன்றுமில்லை. மேல் பரப்பில் வித்தியாசமான நிறத்தில் படிமானம் தோன்றும். அது செடிகளுக்கு தீமை செய்து விடக்கூடாது என்பதற்காக தான். நன்றி சகோதரி
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 6 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 43 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 14 МЛН
Top 8 Liquid Fertilizer for your Plants / Garden.
12:15
The One Page
Рет қаралды 5 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 6 МЛН