No video

How Englishmen and our own people destroyed our Spiritual growth | Nithilan Dhandapani

  Рет қаралды 9,568

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second KZfaq - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #osho #ajnachakra #thirdeye #pineal #pinealgland #pinealglandactivation #history #example #examples #spiritualawakening #spiritualguidance #spirituality #spiritual #spiritualjourney #spiritualgrowth #spiritualhealing #spiritualwarfare #soul #soulenergy #soulenrichment #soulworld #enlightenment #learning #holyash

Пікірлер: 81
@lovemychannels8020
@lovemychannels8020 5 ай бұрын
Hindusam is 🚭 not religions.. universal God and human beings life helps to convert God way.om namasivaya
@kalaivani217
@kalaivani217 5 ай бұрын
இதே உணர்வுடன் இருந்த விவேகானந்தரின் ஆற்றாமை உங்கள் பேச்சில் வெளிப்பட்டது. அவரை போலவே நீங்களும் சமுதாய பணி செய்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் சேவை. 🙏...
@valarmathiprabhakar7431
@valarmathiprabhakar7431 5 ай бұрын
My mom used to advice to keep bindi... So that no one can mesmerize me.. How true those words...now am 50 feeling satisfied... 💖🙏🏼
@thilagaraj8316
@thilagaraj8316 5 ай бұрын
என் கணவரிடம் இதை பண்ணேன் 15min என்னை திரும்பி பார்த்தார் பின் பக்கம் பார்த்தேன் உண்மை
@dhavamanielumalai6174
@dhavamanielumalai6174 5 ай бұрын
உங்கள் ஆற்றலை பயிற்சியின் மூலமாக பெருக்கி கொள்ளுங்கள் 15 நிமிடம் தேவைப்படாது... நன்றி...
@Thoughts_of_naya_family23
@Thoughts_of_naya_family23 5 ай бұрын
வணக்கம் குரு. 10 நாட்களாக நெற்றியில் குங்குமம் வைத்து வருகிறேன். கண்களை மூடி சரஸ்வதி காயத்ரி மந்திரம் சொல்லி வைத்தேன். மூன்று தினங்களாக அடர் ஊதா நிற புள்ளியை பொட்டு வைக்கும் போது தெரிகிறது. ஆஞ்னா சக்கரம் விழிப்படைகிறது. உண்மை. நன்றி குரு.
@K-Karan
@K-Karan 5 ай бұрын
மேலும் சொல்லுங்களேன் அவரிடம், அவர் புரிஞ்சிகிட்டு நல்லா சொல்லுவாரு
@shanmugasundaram5631
@shanmugasundaram5631 5 ай бұрын
காலத்திற்க்கு தேவையான சிறந்த விழிப்புணர்வு .அருமையான பதிவு.
@catnotcat9793
@catnotcat9793 5 ай бұрын
வணக்கம் நித்திலன் 🙏 நீங்க முதல்நாள் இந்த பதிவு போட்டதிலிருந்தே குங்குமம் தான் வைக்கிறேன்.ஆரம்பத்தில விரலால வட்டமா வைக்க கூட வரல. ஆனா இப்ப என் முகத்த பார்த்தா எனக்கே ஒரு தெய்வீகமா தெரியுது. தினமும் ஆசையா வச்சுக்கிறேன் 😊😊😊😊😊 அன்புடன் உஷா
@RameshwariRamu-wh7cr
@RameshwariRamu-wh7cr 5 ай бұрын
Brother Anma munnetram adaiyanum na intha boomi valkai romba mukkiyam dhana ....Atharku important kuduthu niraya videos kudunga brother .... Nermai yen mukkiyam dharma vazhy yen mukkiyam sollunga brother....
@lightinfinite7487
@lightinfinite7487 5 ай бұрын
🙏🙏 😭😭😭 மீண்டெழுமா தமிழ் கலாச்சாரம்.
@Hm-cm-24
@Hm-cm-24 5 ай бұрын
கண்டிப்பாக எழும் 🎉
@vijayanvijayan8584
@vijayanvijayan8584 5 ай бұрын
Super friend 😊😊😊 first British spoiled us know Indian politics spoiling us முடிந்த வரை போராடுவோம் friend 😊😊❤❤
@user-ht6hc78sn11o
@user-ht6hc78sn11o 5 ай бұрын
வெற்றி வேல் போற்றி வாழ்க வீர வேல் மனமே குரு சொல்வதற்கு உங்களை போல் குரு தேவை படுகின்றது 🎉
@yvanbador4086
@yvanbador4086 5 ай бұрын
வணக்கம் நித்திலன். உண்மைதான், இதில் எனக்கு மிகுந்த வருத்தமே அவர்கள் மட்டுமா நம்மை காட்டுமிராண்டிகள் என்று சொன்னார்கள் ஆரியர்களும் கூடத்தான் 🥺. நன்றி தம்பி🙏🐞🍀🌻🌺 இவன்லஷ்மி
@sivalingam6729
@sivalingam6729 5 ай бұрын
பல வாழ்வியலை தடை செய்து நம் இனத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்தவர்கள் நம்மை அடிமை படுத்தியவர்கள் உங்களின் பதிவு அருமை உறவே
@theavidass1985
@theavidass1985 5 ай бұрын
1000% true. I still wear pottu n kunggumam. I also ask my daughter to wear it. Tq🙏🙏🙏
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 2 күн бұрын
🙏🏻
@saranyashal
@saranyashal 5 ай бұрын
Yes . Truth . Charter act of 1813. British Alloted 1 lakh rupees for Development of Indian education. Allowed Christian missionaries to spread Christianity in India .
@Mohanakannan369
@Mohanakannan369 5 ай бұрын
வீடியோ கேம்ஸ் வந்ததால் சிறுவர்களின் கற்பனை திறன் குறைந்தது , நவீன திண் பண்டங்கள் வந்ததால் பாரம்பரிய உணவு முறை அழிந்தது , இது போல் இன்னும் பல..... இதெல்லாம் மீண்டும் கொண்டு வரவேண்டும்... மிக்க நன்றி அண்ணா 🙏🏼
@meerasuryanarayanan7384
@meerasuryanarayanan7384 5 ай бұрын
தேவையான பதிவு. மேலும் இது போன்ற பதிவுகளை நிறைய பதிவிடுங்கள். பெரியவர்களுகே தெரிவதில்லை.
@Mohanakannan369
@Mohanakannan369 5 ай бұрын
அண்ணா நீங்களும் உங்கள் நண்பர்களும் சேர்ந்து ஒரு கலந்துரையாடல் போடுங்க அண்ணா.... எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி
@umaj6437
@umaj6437 5 ай бұрын
Nandri🎉
@SathishKumar-di3iz
@SathishKumar-di3iz 5 ай бұрын
உண்மை சகோதரரே.... நம்முடைய தனித்துவம் மீண்டெழும் ..
@parthasaj1421
@parthasaj1421 5 ай бұрын
வெற்றி வேல் வீர வேல்
@aarthisancaran742
@aarthisancaran742 5 ай бұрын
Nice message
@srividya_7873
@srividya_7873 5 ай бұрын
Wow.. Excellent. எவ்வளவு ஆழமான தகவல்கள். உண்மை. ❤
@user-ue4sf8wb8j
@user-ue4sf8wb8j 5 ай бұрын
Definitely I’m coming to India, hope i can meet you anna. Let me pray for you, May the all mighty GOD give you lots of love. Giving you unlimited nyanam and health, Keep doing more n more talks, sharing knowledge at the same time explain them well. Tq for everything. Anbe Shivam
@sooryarajs95
@sooryarajs95 5 ай бұрын
the secret doctrine இந்த book video போடுங்க அண்ணா
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh 5 ай бұрын
Arpudam Arpudamana unmaigal tangame vaiga valamudan nalanudan 💐💐💐💐
@thilagaraj8316
@thilagaraj8316 5 ай бұрын
வணக்கம் குரு
@user-jy5vx9qd6h
@user-jy5vx9qd6h 5 ай бұрын
Miga sirapu. Mikka nandri nithilan thambi 🌺🌺🌺🙏🙏🙏
@selvi1188
@selvi1188 5 ай бұрын
Elders used to advise to keep pothu, to avoid bad charm/mesmerize on us .. well said truth .. 👍🙏
@anandkumarrajendran
@anandkumarrajendran 5 ай бұрын
Super bro.❤.thanks.
@perumalr9756
@perumalr9756 5 ай бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@madhavanvdlu7609
@madhavanvdlu7609 5 ай бұрын
100%உண்மை 👌🏼.
@BabuBabu-sj3ud
@BabuBabu-sj3ud 5 ай бұрын
Arumayaana padhivu .👌🙏
@kanakaramiah6392
@kanakaramiah6392 5 ай бұрын
❤🎉Thank you for the post🎉❤🎉God Bless You ❤🎉
@neethibabu5635
@neethibabu5635 5 ай бұрын
I am really happy that you bring all good topics. Please post videos how we can educate everything to our next generation starting from keeping pottu…,
@bs78saran
@bs78saran 5 ай бұрын
Thanks
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 5 ай бұрын
🙏🏾❤ Superb
@tnpsclibrary2844
@tnpsclibrary2844 5 ай бұрын
Super ji❤. Romba arumai... Neenga sonnathu 100% unmai. Kelvi kekaravanga kitta eppadi pathil sollanum.nu theriyala. Engalukku entha book, padikkanum, entha vazhi poganum theriyala... But neenga soldra books details. Azhga teach pandrathu, ethu ellame romba super... Neenga Engalukku வழி காட்டி.ah erukinga... Ungala mathiri person இருக்கிறதால் , நம்ம தமிழ் மீண்டும் புத்துயிர் பெறுகிறது...❤❤❤❤
@kalaiselvyudayakumar7219
@kalaiselvyudayakumar7219 5 ай бұрын
Super 👍💯
@vigneshn09
@vigneshn09 4 ай бұрын
Sir, guru peyarchi palangal podungal... Pls ... Neenga potta ragu kedhu peyarchi palan... Enaku exact ah nadakuthu...
@murugantemple6699
@murugantemple6699 5 ай бұрын
Good information sir
@marriappan1123
@marriappan1123 5 ай бұрын
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu 5 ай бұрын
Super thala
@bharathy11
@bharathy11 5 ай бұрын
Sir what you explain in the starting sir it's looks which has been shown in the tamil movie 7th sense where Villan does Nokku Varmam to capture people mind. In the movie detail information where Bothi Dharmar our own Tamil king taught them everything. Not only that sir still they have plant based medicine it's looks like our sidha medicine. I heard wherever you go in China we will find chinnese plant based medicine and English medicine. But in India we need to find sidha and ayurveda shops. So I can relate to you what you are saying sir
@jayasvideos9408
@jayasvideos9408 5 ай бұрын
Super ❤
@yuvarani2651
@yuvarani2651 5 ай бұрын
Anna kaalai vanakam,video thelliva purinjidhu, kandha sasti kavasam matrum,vel maaral pathi thellivana villakam thangha 🙏🙏🙏
@tnpsclibrary2844
@tnpsclibrary2844 5 ай бұрын
வணக்கம். குரு குல கல்வி என்றால் என்ன. அங்கே என்ன சொல்லி தருவாங்க. அங்கே படிக்கிறவங்க, அறிவு, ஞானம், வாழ்க்கை, எல்லாவற்றிலும் தி‌றமையாய் எப்படி இருந்தாங்க, அப்படி அவங்களுக்கு அங்கே என்ன தான் சொல்லி தருவாங்க.. Pls explain...
@indradevi7333
@indradevi7333 5 ай бұрын
🙏🌹🙏
@3dhamubalaga
@3dhamubalaga 5 ай бұрын
Super na
@meenam7876
@meenam7876 5 ай бұрын
ஒருவர் நமக்கு ஏவல் செய்கிறார் அவர் இறந்த பின்னும் அவர் செய்த ஏவல் வேலை செய்யுமா
@mallikamalli522
@mallikamalli522 5 ай бұрын
😮🔥🔥🔥🔥🔥🔥
@theresadamian3647
@theresadamian3647 5 ай бұрын
Tamizhargal Tamizh. Kallacharamm Iyarkai. Iyaipu
@eraam3204
@eraam3204 5 ай бұрын
Don't blaim others it's our duty to protect everything.
@NithilanDhandapani
@NithilanDhandapani 5 ай бұрын
Ithu blame illa rasukutty. Fact
@vijayalakshmiramasubramani294
@vijayalakshmiramasubramani294 5 ай бұрын
gy❤❤❤❤❤❤
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 5 ай бұрын
👏👏👏💜
@yuvarani2651
@yuvarani2651 5 ай бұрын
🙏
@chitragiridhar6222
@chitragiridhar6222 5 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@bavaninair2796
@bavaninair2796 5 ай бұрын
🙏🙏🙏
@chitragiridhar6222
@chitragiridhar6222 5 ай бұрын
Excellent! What's the remedy? We have to do something
@NithilanDhandapani
@NithilanDhandapani 5 ай бұрын
We can teach people as much as we can ma'am. Thats all we can do.
@chinnusekar8675
@chinnusekar8675 5 ай бұрын
❤🎉❤❤
@pavi1489
@pavi1489 5 ай бұрын
🎉🎉🎉🎉
@ravishunmugam1418
@ravishunmugam1418 5 ай бұрын
👏👏👏👏👍👍👍🙏🙏🙏
@sridevivadivelan6170
@sridevivadivelan6170 5 ай бұрын
5 videos are hidden in the playlist which are unable to access. Plz check. Thanks
@NithilanDhandapani
@NithilanDhandapani 5 ай бұрын
Well it will be unhidden when the time is right ✨✨✨
@murugans5115
@murugans5115 5 ай бұрын
Waiting anna❤​@@NithilanDhandapani
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh 5 ай бұрын
Magizhchi Magizhchi
@gokulkannan2651
@gokulkannan2651 5 ай бұрын
Celibacy pathi video podunga anna
@NithilanDhandapani
@NithilanDhandapani 5 ай бұрын
Its in our Q&A and our General playlist thambi
@sasikalasatchithananthan9574
@sasikalasatchithananthan9574 5 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@vanthasoluomchannal
@vanthasoluomchannal 5 ай бұрын
🎉🎉🎉🎉
How to find the purpose of our Birth | Nithilan Dhandapani
24:34
Nithilan Dhandapani
Рет қаралды 13 М.
Never miss an opportunity to spend time Alone | Nithilan Dhandapani
15:16
Nithilan Dhandapani
Рет қаралды 11 М.
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 25 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 40 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 21 МЛН
Signs that show Universe is talking to You | Nithilan Dhandapani
13:59
Nithilan Dhandapani
Рет қаралды 13 М.
The Unattached Self || असंग अहम् || by Swami Sarvapriyananda
1:00:50
Vedanta Society of New York
Рет қаралды 343 М.
Sunyam - The Void | Swami Sarvapriyananda
1:25:44
Vedanta Society of New York
Рет қаралды 163 М.
Seeing God in Everything | Swami Sarvapriyananda
1:20:32
Vedanta Society of New York
Рет қаралды 391 М.
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 25 МЛН