How to activate your Subconscious Mind | PART 9 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 39,796

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Жыл бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second KZfaq - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #soulworld #spirit

Пікірлер: 189
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 Жыл бұрын
தம்பி ஒரு விஷயத்தை படிப்பது பெரிதில்லை. அதைப் பற்றி அழகாக மற்றவர்களுக்கு புரியும் வகையில் விளக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். உங்களிடம் அந்த திறமை உள்ளது. Keep it up. வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌 அந்த காலத்து பெற்றோர்கள் குழந்தைகளிடம் சிறு வயதிலிருந்தே எனக்கு நல்ல புத்தியை கொடு என்று கடவுளிடம் வேண்டிக்கொள்ள சொல்லுவார்கள். அப்போது தான் நம் ஆழ் மனது நம்மை தப்பான வழிக்கு கூட்டிக்கொண்டு செல்லாது என்பதற்கு தான் அப்படி வேண்டிக்கொள்ள சொல்லுவார்கள்.
@rajapandianp4822
@rajapandianp4822 Жыл бұрын
100% unmai thambi.iraivanai nambi saranadaipavarkal aanma therya valikalil sellathu.pira ueirkalai anbudan nesikka kattrukondal naam avarin anbukku paathiramagirom.
@sreevi06
@sreevi06 11 ай бұрын
I agree ☝️
@jayasreekarthikeyan111
@jayasreekarthikeyan111 Жыл бұрын
ஆழ்மனது சொல்வது எனக்கு கேட்கும் அதை கேட்டுதான் ஒரு‌ தவறு செய்யாமல் இருக்க முடியும் வெளி உலகத்திற்கு பிழைக்க தெரியாதவள் என்று பெயர் நேர்மை நியாயம் உண்மை நான் இறந்தால் கவலைப்பட மாட்டேன் மரணத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன்
@vanithavani7612
@vanithavani7612 Жыл бұрын
Blessed to have you as our motivator .What a beautiful blessed soul you are.Hats off.🙏
@vraghavanvraghavan5366
@vraghavanvraghavan5366 Жыл бұрын
Ahh super ❤ நாம் செய்த தவறுகளை தனிமையில் இறைவனிடம் கூறி நம்மை நாமே உணர்ந்து கொண்டு திருந்த முடியும். ஆகா முயற்சி நல்ல பலன் தரும்.
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
ஆன்ம நிலைகளின் படி நிலைகள் 1. மேல்நிலை ஆன்மா -எந்த உணர்வும், எண்ண ஓட்டமும் இல்லாமல் இருப்பர் 2. அடுத்த நிலையில் உள்ளவர்கள் எந்த நோக்கமும், ஆசை, எதிர்பார்ப்பு இல்லாமல், தங்கள் உணர்வுகள், எண்ணங்களை கையாள தெரிந்தவர்கள் 3. அடுத்த நிலையில் உள்ளவர்கள்,குறிக்கோளுடைய ஆசையும், அதற்கான சரியான நோக்கமும் கொண்டு இருப்பர் 4. அடுத்த நிலையில் உள்ளவர்கள் ஆசை அதிகமாகவும் அதற்கான நோக்கம் தவறாகவும் இருப்பர் 5. கடை நிலையில் உள்ளவர்கள் எந்த நோக்கம்,ஆசை எதுவும் முறைப்படி இல்லாமல் மனம் போன போக்கில் வாழ்வார்கள் இதில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை தீர்மானித்து கொள்ளலாம் 😊🤝🌹
@Shenbaga1234
@Shenbaga1234 Жыл бұрын
I think nattil 90 ./. People 5th stage lathan er rukkkanga
@chandrikasukumaran1468
@chandrikasukumaran1468 11 ай бұрын
என்ன ஒரு ஆழமான விளக்கம். தெளிவான புரிதல். நன்றி தம்பி.
@ambikadevi765
@ambikadevi765 Жыл бұрын
தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். ஆழ்மனதை விழிப்படையச்செய்ய வேண்டிய வழிகள் 1. சரணாகதி 2. ஒரு நிமிட அமைதி பயிற்சி. மிகச்சிறந்த விழிப்புணர்வு மிக்க பதிவு. மிக்க நன்றி ஐயா. அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன் 💐☺️🙏
@mitulsunderaj2150
@mitulsunderaj2150 Жыл бұрын
Thanks Anna. Your words are soothing, comforting and encouraging, taking us to a higher level of consciousness. We were desperately in need of this. With the grace of the Supreme consciousness, we are taking the plunge. Your wishes stand with us.
@jayasvideos9408
@jayasvideos9408 Жыл бұрын
Awesome explanation sir.... Amazing information..very clear❤
@arumugampalani6338
@arumugampalani6338 Жыл бұрын
அருமையான விளக்கம் சார். நன்றி.👏👏
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 Жыл бұрын
Thank you verymuch beautiful explanation.wonderful.
@GS-dz4ik
@GS-dz4ik Жыл бұрын
Excellent sir...started following your videos recently only..very very much impressed..Thank you
@shanthik2803
@shanthik2803 Жыл бұрын
வணக்கம் nithilan 🙏 அருமையான தகவல் கிடைத்தது Thanku 👏👏👏
@vijayalakshmis1448
@vijayalakshmis1448 Жыл бұрын
உங்களுடைய இந்த பதிவு நிறைய மக்களை நல்ல வழிக்கு கொண்டு போகுது உங்களுக்குதான் மிக புண்ணியம் தம்பி உங்கள் அம்மா மிகவும பாக்கியசாலி வாழ்க வளமுடன் என்றும் பல்லாண்டு
@MUTHU-ITTS
@MUTHU-ITTS Жыл бұрын
அந்த ஆளு காசுக்கு பேசிட்டு இருக்கார்....உங்களது குடும்பத்தை முதலில் நீங்கள் பாருங்கள்,,அவர் குடும்பம் கர்மா படி நல்லது கெட்டது நடக்கும் நல்லா
@vijayalakshmis1448
@vijayalakshmis1448 Жыл бұрын
மிக்க நன்றி
@sangamithrar5275
@sangamithrar5275 Жыл бұрын
Bro Nandri for staring this kind of very very valuable lessons 🤗🙂
@sangeethav1729
@sangeethav1729 Жыл бұрын
Hello nithilan bro... Thank you very much for your effort.. Romba azhaga puriyara mathri solringa... God blessed you with that... Neenga Sollumbothu athu apde scene ah en mind la poguthu ji🙏🙏
@jayavarthananpalaniswamy3820
@jayavarthananpalaniswamy3820 Жыл бұрын
At Right time I got this message, Thanks for this content, Thanks a lot...
@saranikiprajith3170
@saranikiprajith3170 Жыл бұрын
🙏 Valzgha valamudan 🙏
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
இதைத் தான் சித்தர்கள் "வடக்கு நோக்கி எண்ணத்தை வையுங்கள்" இப்போது தெளிவாக புரிந்தது எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
@divyakrish1672
@divyakrish1672 7 ай бұрын
Viewing this video at the right moment.. Grateful to hear this thank u sir
@saishwaryauthaman5882
@saishwaryauthaman5882 Жыл бұрын
Indha nalla vishayam la englukulla aazhama vidhaykrathuku manadhaaara nandri nithi na..
@ushaganesh3071
@ushaganesh3071 Жыл бұрын
You are doing a great work by reading and spreading the information on our soul and the purpose of our birth when everyone of us doesnt know why and how we are here, for what we are here. This is the reason why all the Ascended Masters advised to love all beings as thyself, come what may and be pure as much as possible. Keep up the good work. Pls continue spreading such messages to the world.
@user-nc4ob1hk1h
@user-nc4ob1hk1h Жыл бұрын
Currently ate you doing too god job... Keep it up... and god bless u.
@asodakrishnan8110
@asodakrishnan8110 Жыл бұрын
நன்றி நன்றி மிக தெளிவான விளக்கம் அருமை thanks take care thambi frm Penang Malaysia
@sangavikrishna7226
@sangavikrishna7226 Жыл бұрын
Nice video..Thank you brother.. 👍
@kannansrinivasan7363
@kannansrinivasan7363 Жыл бұрын
Dear ND Composed meditation with right thinking. Great message and great eyeopener how to shape us up Kudos to you for the clarity.
@radhakrishnanc2017
@radhakrishnanc2017 Жыл бұрын
அற்புதமான பதிவு
@mnvivekananda
@mnvivekananda Жыл бұрын
Nantri bro , valgha valamudan
@Hm-cm-24
@Hm-cm-24 Жыл бұрын
Super Appu, Thanks
@Nallavan_Saravanan
@Nallavan_Saravanan Жыл бұрын
நன்றிகள் தோழர் ❤
@ananthanananthanananthanan2516
@ananthanananthanananthanan2516 Жыл бұрын
நன்றிகள்
@sivasundari9083
@sivasundari9083 Жыл бұрын
மிசப்பயனுள்ளதாக இருக்கிறது தம்பி!
@Hari-kx9tb
@Hari-kx9tb Жыл бұрын
Yennoda athmaguru ungal roopathula vandhu yenaku vazhy katuranga.yen kelvigal, kuzhapangal yellathukkume ungal videos parthal ANSWER KIDAIKARUDHU.nanum coimbatore raja veedhi la iruken.ungalai oru murai sandhilanamnu asai padaren. Bagavath sankalpam nadakkum. Ungal indha ANMEEGA PAYANAM THODARATTUM. Vazhthukkal 🎊🙏👏🥳😊💕
@ananthinallamuthu7963
@ananthinallamuthu7963 3 ай бұрын
What about the evil soul. It will be definitely in lower state. Very valuable message. Always listen to your soul. Be aware of the red flags in life
@TNDURAI5
@TNDURAI5 Жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா ‌🙏🙏🙏
@manosaravanan1799
@manosaravanan1799 Жыл бұрын
Thanks nithilaa will try as u said 🙏
@kayalyuvi2452
@kayalyuvi2452 Жыл бұрын
Bro your speech was awesome and I agree 💯 % I always had my inner soul speaking I even tell my children to ask urself if need to take any decisions. U Will here inner voice. That’s y asked you I heard a voice which different from my inner voice and thought. Which said tell SriRamajayam I believe in that.
@theavidass1985
@theavidass1985 Жыл бұрын
Great. Tq🙏🙏🙏
@ANU-pc3yo
@ANU-pc3yo 11 ай бұрын
நன்றி
@nagajothi1993
@nagajothi1993 Жыл бұрын
தெளிவு👌
@RajParasu12
@RajParasu12 Жыл бұрын
Really nice Nithilan 🙏🙏🙏🙏
@chakravarthi1853
@chakravarthi1853 Жыл бұрын
i write down certain import point in book from your speech it is very usefull ji
@rajeshwarik4995
@rajeshwarik4995 Жыл бұрын
Ungal arivithiran ellorukkum velichathai tharugirathu. Ungal petrorukku en vanakkam intha nalla pillayai ulagirku thanthatharku
@jpviji7
@jpviji7 Жыл бұрын
Very well explained
@RajParasu12
@RajParasu12 Жыл бұрын
Really very nice 👍 thanks
@sujathas6822
@sujathas6822 3 ай бұрын
கோடி நன்றிகள் மா தங்கம்
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Жыл бұрын
நன்றி தம்பி
@smartwings9964
@smartwings9964 2 ай бұрын
Superb..❤
@ANU-pc3yo
@ANU-pc3yo 10 ай бұрын
நன்றி 🙏🙏🙏
@vishvalingam4813
@vishvalingam4813 Жыл бұрын
Super anna ji and also waiting for yoga vasistam video upload anna😊
@veataantan
@veataantan Жыл бұрын
Ayya super.. i started to love u... super super super.... really appreciate...
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Жыл бұрын
Excellent
@shivaramesh322
@shivaramesh322 6 ай бұрын
அருமை
@umaj6437
@umaj6437 5 ай бұрын
Nandri🎉
@THIRUVALLUVAR917
@THIRUVALLUVAR917 Жыл бұрын
உண்மை தான் அண்ணா
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri ayya 🙏 🙏🙏👍
@mahalingam1731
@mahalingam1731 Жыл бұрын
Super sir Thankyou 🙏🙏🙏🙏🙏
@middendorf4961
@middendorf4961 Жыл бұрын
Veraa Level bro❤tks
@porkodivijayan5917
@porkodivijayan5917 Жыл бұрын
❤ நன்றி
@rkrahukoz
@rkrahukoz 9 ай бұрын
THANKS GURUJI
@Anumye
@Anumye Жыл бұрын
Thank you
@saishiny4244
@saishiny4244 11 ай бұрын
Thank you sir 🙏🙏
@anithadayanandan8609
@anithadayanandan8609 Жыл бұрын
Fantastic ❤
@alayadathrajanvinod4048
@alayadathrajanvinod4048 Жыл бұрын
Super. This is contradictory with Mike’s soul world you shared. In that, soul knows everything plan before birth right, thoughts?
@michdhanu2403
@michdhanu2403 Жыл бұрын
Thanks 👍
@chakravarthi1853
@chakravarthi1853 Жыл бұрын
super ji
@JKF8592
@JKF8592 Жыл бұрын
Tq my brother 🙏 🙏 🙏 Anbe Shivam
@harangamings4480
@harangamings4480 Жыл бұрын
Very very interesting bro
@gurua286
@gurua286 Жыл бұрын
Anna please continue ah podunga
@shereneselvakumar7054
@shereneselvakumar7054 Жыл бұрын
சிவ சிவ 🙏🏻🙏🏻🙏🏻
@user-cm6bq3fe6r
@user-cm6bq3fe6r 19 күн бұрын
Thanks 😊
@user-nc4ob1hk1h
@user-nc4ob1hk1h Жыл бұрын
U will get good stand soon...
@aarthibhuvan3405
@aarthibhuvan3405 Жыл бұрын
It's true brother
@moola_sakthi
@moola_sakthi Жыл бұрын
Thnx bro
@aarthisancaran742
@aarthisancaran742 Жыл бұрын
Nice brother
@ssmsathish
@ssmsathish Жыл бұрын
Super 👍👏
@janathramya777
@janathramya777 Жыл бұрын
Super brother
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Жыл бұрын
வணக்கம் ❤
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙏🙂
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@user-sy3wm3bb9f
@user-sy3wm3bb9f Жыл бұрын
சிவசிவா
@balamuralikrishnan4154
@balamuralikrishnan4154 Жыл бұрын
வணக்கம் நித்திலன்
@aadhiyumneeyeanthamumneeye7348
@aadhiyumneeyeanthamumneeye7348 Жыл бұрын
Nice
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@laxmiarun7608
@laxmiarun7608 Жыл бұрын
Good
@sharthevashartheva627
@sharthevashartheva627 Жыл бұрын
Hai vanakam..... frm malaysia
@vsnmoorthy2514
@vsnmoorthy2514 Жыл бұрын
Super bro
@SaraMurali
@SaraMurali Жыл бұрын
Super
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
வணக்கம் அண்ணா 😉👍🙏
@Shenbaga1234
@Shenbaga1234 Жыл бұрын
Ennangal illama eppadi endha manam erukkum, time is thought, sir you read j krishnamurti, he was a real hero he has enlightened soul his teaching is very nice, y read j k,
@pandianbose6978
@pandianbose6978 Жыл бұрын
எண்ணங்கள், உணர்வுகள் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது, மனிதர்கள், விலங்குகள், கல், மரம், அனைத்து உயிருள்ள, உயிரற்ற பொருட்களும் அதனதன் தன்மை மற்றும் புரிதலுக்கு ஏற்ப உணர்வு தன்மையில் இருக்கும், அதனால் குறிப்பிட்ட வடிவம் உள்ள அனைத்தும், அதை நான் என்னும் அடிப்படையில் அதற்கு என்ற தன்மையை வகுத்து கொள்ளும், அதனால் தான் நேரம், ஒளி இவற்றின் வேகம் அலப்பறியது, எங்கும் நிலையில் இல்லாதது, அதனால் அதற்கு எண்ணம்,உணர்வு தன்மை இல்லை என்று கருதலாம் 👍
@Cookingofveni
@Cookingofveni Жыл бұрын
Om Nama shivaya 🙏🏻🙏🏻🙏🏻
@suganyarajasekaran4890
@suganyarajasekaran4890 Жыл бұрын
Anna iraivan ninaithal oru nodiyil yelathayum matridalam allava app yelarayume nallavangala matrividalame yen ivlo kastapadanum n sunday qa la solunga
@Anbutamil4527
@Anbutamil4527 Жыл бұрын
Etha thought illatha stage pona, Muthi aadaiyatha aanmakala therium nu soldraga...apoo family life live pandravagaluku dedicated meditation practice eppadi nallatha irukum... guru illama
@nandhinisuriyakumar7441
@nandhinisuriyakumar7441 Жыл бұрын
Vanakkam Iyya. Indha comment padichingana Nan ketta kelvikku please Sunday Q and A la answer sollunga. Namma odambula pala Kodi atoms irukardhala pala Kodi aanmaakal iruku, adhu onna serndhu namma body iyangudhunu sonnenga. Adhu epdi saathiyam. Energy (in atoms) vera , soul vera dhane. Soul oru vagaiyana energy aana oru odambula pala Kodi aanmaakal iruka mudiyadhu (bacterias, small insects, virus thavira). Odambula oru soul irukardhaladhan Ella atoms um work agudhu. Thayavu seidhu idhai clarify pannunga🙏
@shantikanna9044
@shantikanna9044 Жыл бұрын
Wow...remember Nithilan? Lost souls னு மைகேல் நியூடன் சொன்னது இந்தப் புத்தகத்திலும் வருகிறது.
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Exactly ☺️ both the books talk about the same thing. The kinda explanation differs but the concepts is all the same ☺️
@meenatchirajmohan4023
@meenatchirajmohan4023 7 ай бұрын
Vannakam sir.i have one doubt when I was in icu without consciousness I asked doctors a lot of doubts,I told them for past two I didn’t go motion,I talk to family members,other persons with their name,I have requested doctors to discharge because of my elder son birthday.a long time doubt could you clarify
@user-nj6ge5oo9w
@user-nj6ge5oo9w Жыл бұрын
Good,bad & evil souls sounds like Deva, Manusha & Rakshasa gunam in joditham?
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish Жыл бұрын
Today video was very powerful message video, what good deeds I have done I don't know, but I got a very powerful universal message from you . Really thanks Anna
@keerthip6420
@keerthip6420 Жыл бұрын
Hi anna, can you explain why new born babies are born with abnormalities are they coming realm 1 meaning bad soul And can you explain what realm will parents go if they abort this kind of baby by other people influence Eagerly waiting for your response
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 2 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@_pk_24__
@_pk_24__ Жыл бұрын
Nama kuladeivam than spirit guide ah bro? Kula deivam entha lane la irupanga aanma ulagathula? Iranthu mela pona avangala paka mudiyuma?
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 13 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
How to Silence your Mind | PART 25 | Nithilan Dhandapani | Tamil
21:05
Nithilan Dhandapani
Рет қаралды 49 М.
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 78 МЛН