How to buy a old vehicle in tamil|Tamil mechanic

  Рет қаралды 622,501

Tamil Mechanic

Tamil Mechanic

3 жыл бұрын

How to buy a old vehicles (or) used vehicles.
In this video,i have given a complete explanation about what to look for and buy an old vehicle.
இந்த வீடியோவில் ஒரு பழைய வாகனத்தை எத எதை எல்லாம் பார்த்து வாங்க வேண்டும் என்பதை பற்றி முழுமையான விளக்கம் அளித்துள்ளேன். மேலும் இந்த வீடியோவில் எவ்வாறு engine recompressor ஆன engine களை பற்றி தெரிந்து கொள்வது என்பதையும் கூறியுள்ளேன்.
How to check a engine condition?
How to check a battery condition?
How to check a vehicle registration certificate?
How to check a accident vehicle?
இவற்றைப் போல சில முக்கியமான விசயங்களையும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளேன். மேலும் Tyre condition, repainting, insurance, finance,loan amount, இவற்றை பற்றி எல்லாம் தெரிந்து கொண்டு வாங்குவதைை பற்றியும் எடுத்துக் கூறியுள்ளேன்.
#TamilMechanic #oldvehicle #usedvehicle #howtobuyaoldvehicle #secondhandvehicle
********************************************
For more videos please subscribe my channel,
Channel name : Tamil Mechanic
Channel link :
/ tamilmechanic
********************************************
Thanks for watching.
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities , all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing . Non-profit , educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 894
@velusamy4789
@velusamy4789 2 жыл бұрын
வெளிப்படையான விரிவான வகையில் உண்மையை சொல்லிய அண்ணார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@raviscornertalent6993
@raviscornertalent6993 3 жыл бұрын
Intha maathiri life ku useful information solra deivangala support pannunga pa...romba nandri anna...
@user-vr9fg5uh6n
@user-vr9fg5uh6n 3 жыл бұрын
👍
@nisarahamed1146
@nisarahamed1146 3 жыл бұрын
%11vw
@IbrahimIbrahim-zf6bt
@IbrahimIbrahim-zf6bt 2 жыл бұрын
Please phone number அனுப்பவும்
@bhuvanabhuvana-yq6gi
@bhuvanabhuvana-yq6gi 2 жыл бұрын
O
@sivamanir9812
@sivamanir9812 3 жыл бұрын
எல்லா விஷயத்தையும் ஒரே வீடியோவிலேயே சொல்லியாச்சே! அடுத்த வீடியோவே தேவயில்லை போலிருக்கே, மிக அருமை நன்றி
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
Thanks for watching 👍👷
@Vkssamayal
@Vkssamayal 3 жыл бұрын
உங்களது அனுபவம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. Thanks for your dedication 👍👌👏👏👏
@stalinponnusamy5008
@stalinponnusamy5008 3 жыл бұрын
0
@dharmaraj5570
@dharmaraj5570 3 жыл бұрын
Super
@panneerselvamshanmugam5340
@panneerselvamshanmugam5340 Жыл бұрын
பயன்படுத்திய கார்கள் வாங்குவதில் நாங்கள் ஏமாறாமல் இருப்பதற்கு கானொளி மூலம் பயனுள்ள தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள் மிக்க நன்றி அய்யா.
@muruganmurugan8987
@muruganmurugan8987 3 жыл бұрын
ப்ரோ ரொம்ப தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் ரொம்ப நன்றி
@VIJAYAKUMAR-hg3fs
@VIJAYAKUMAR-hg3fs 3 жыл бұрын
நன்றி. தங்கள் உதவி மிகவும் அவசியம்
@muhilanmuhilan4322
@muhilanmuhilan4322 3 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நிறைய விபரக்குறிப்பு சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.
@pasurarajasekar6102
@pasurarajasekar6102 3 жыл бұрын
Engine life terinjuka yarumea sollikodikadha trick aa neenga open aa solirukenga.... Video explanation arumai bro
@sivaraman7906
@sivaraman7906 3 жыл бұрын
நன்றி 🙏 மிகவும் பிடித்துள்ளது உங்கள் கருத்து
@karthikkumarnarayanasamy409
@karthikkumarnarayanasamy409 3 жыл бұрын
Wonderful explanation bro. Thanks lot. Keep going!!!
@champop724
@champop724 Жыл бұрын
1year before intha video a watch pandren very helpful.👏🔥.
@sankarsathriyan3626
@sankarsathriyan3626 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றிங்க
@eldannadar.1001
@eldannadar.1001 3 жыл бұрын
சகோ.அருமையான அறிவுரைக்கு நன்றி.
@gopalmurugan4606
@gopalmurugan4606 3 жыл бұрын
Ooqeuo t
@padhmavathi6979
@padhmavathi6979 3 жыл бұрын
மிகவும் அருமையான நல்ல நல்ல விஷயங்கள் சொன்னதற்கு நன்றி
@Ganeshkumar-tr4ew
@Ganeshkumar-tr4ew 2 жыл бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு தெளிவான விளக்கம்
@rajanarulmurthy4041
@rajanarulmurthy4041 3 жыл бұрын
very detailed & excellent advise. 👏👏👏👍
@ashmju
@ashmju 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே உங்களது ஆலோசனை மிக பயன் உள்ளது
@rabeekb5225
@rabeekb5225 3 жыл бұрын
good
@sololion5069
@sololion5069 3 жыл бұрын
8 வருசமா லோடு வண்டி ஓட்டுறேன் ஆனா ,இந்த சின்ன விஷயம் தெரியாம போச்சே, மிக்க நன்றி👏👏👏
@tamilmechanic
@tamilmechanic 3 жыл бұрын
அதுக்கு தான் நம்ம Channel இருக்கு bro தொடர்ந்து நம்ம வீடியோ வ பாருங்கள்.👍👷 Thanks for watching.
@jmurugesanj8699
@jmurugesanj8699 3 жыл бұрын
Useful message Thank You sir
@schandrasekaran2406
@schandrasekaran2406 3 жыл бұрын
Very useful tips. Thank you.
@sshanmugavelvel1155
@sshanmugavelvel1155 3 жыл бұрын
மிக அருமையா சொன்னீங்க உங்கள் நன்றி நன்றி
@sekart5234
@sekart5234 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@rajigokul1315
@rajigokul1315 3 жыл бұрын
sema sema sema bro nalla oru thellivana thagaval
@habeebmd3378
@habeebmd3378 3 жыл бұрын
Unmaya solli tholeel pandra uggala enakku rompa pudichirukku nandri
@akbardeen.a1583
@akbardeen.a1583 3 жыл бұрын
பயனுள்ள தகவல் thank you bro
@riyavision1694
@riyavision1694 Жыл бұрын
அண்ணன் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்....
@mohammedshaji9785
@mohammedshaji9785 3 жыл бұрын
Good Presentation,Thanks Kerala,Kochin
@JafferMadinah
@JafferMadinah 2 жыл бұрын
super bro valthukkal arumayana thagaval ...
@j.danielj.daniel5933
@j.danielj.daniel5933 Ай бұрын
அருமையான விளக்கம் ஜயா நன்றி
@palanivelpalanivel8388
@palanivelpalanivel8388 Жыл бұрын
அருமை எங்களை போல ஏழைகளுக்கு எளிமையான வழி அண்ணனுக்கு நன்றி
@AbdulRahman-ll2of
@AbdulRahman-ll2of 3 жыл бұрын
Super super very good very useful message thank you and congratulations bro..
@may2vlogtamil
@may2vlogtamil Жыл бұрын
Super anna na 2018 model tata ace vanga poranna nenga sonadhu yenaku romba usefulla irundhutchi anna. Thank u
@kv2020
@kv2020 3 жыл бұрын
Very useful video ,next time get live demo with vehicles. Simple language,short,without boring background noises. Carry on
@kalaimanithiyagarajan6692
@kalaimanithiyagarajan6692 3 жыл бұрын
சிறப்பான பதிவு. நன்றி ஐயா.
@tamizhathanjaiyoutuber5000
@tamizhathanjaiyoutuber5000 3 жыл бұрын
சூப்பர் ah சொல்லுறீங்க அண்ணா தகவல் நன்றி
@AbdulRahman-ll2of
@AbdulRahman-ll2of 3 жыл бұрын
Wow super very nice messages thank you and congratulates bro..
@user-hr8ii9om9n
@user-hr8ii9om9n Ай бұрын
Welcome brother. Nalla sollrenga .intha visayam yella makkalukkum thariyattum❤
@NASamy-ir3ep
@NASamy-ir3ep 3 жыл бұрын
Very nice information, Thanks
@mohamedrafi4203
@mohamedrafi4203 3 жыл бұрын
அருமை 👌
@vyshnavakumar2553
@vyshnavakumar2553 3 жыл бұрын
Super Tips sir....Hatts off..!
@nagarani2790
@nagarani2790 Жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்.
@princyfashion8119
@princyfashion8119 Жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் ஆலோசனை அருமையும் தெளிவாக இருந்து நன்றி
@renugab5441
@renugab5441 3 жыл бұрын
ரொம்ப நன்றி சகோ அருமையான பதிவு
@jainisha6278
@jainisha6278 Жыл бұрын
அருமையான விளக்கம்.
@MariMuthu-ye9pg
@MariMuthu-ye9pg Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@kamalakannanc6430
@kamalakannanc6430 3 жыл бұрын
good information anna.. continue your good job
@munwarhussain642
@munwarhussain642 3 жыл бұрын
அருமை அண்ணா நல்ல பதிவு
@esakimuthu293
@esakimuthu293 3 жыл бұрын
Thanks sir very important message
@Suresh-kc6zc
@Suresh-kc6zc Жыл бұрын
Use full romba thaks you ❤Anna
@mlmexpress1985
@mlmexpress1985 3 жыл бұрын
Vert good information ji all the best 🤝👍
@kannansathya5298
@kannansathya5298 3 жыл бұрын
உங்கள் கருத்து சூப்பர் சூப்பர் 👏👏👏👏👏👏👏
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 7 ай бұрын
நிறுத்தி நிதானமாக பெருமையாக பழய கார்களை எப்படி பார்த்து வாங்குவது விளக்கம் அருமை வாழ்த்துக்கள் நன்றி
@dineshpandian8104
@dineshpandian8104 2 жыл бұрын
Valthukal bro unga tips useful ah iruku
@ramasamy3751
@ramasamy3751 3 жыл бұрын
உங்கள் வீடியோக்கள் அனைத்துமே மூன்றாவது கண்ணாக அமைந்தது அதுவும் தூய அண்ணை தமிழில் அற்புதம் அருமை மேலும் சிறக்க வாழ்த்துக்கள். தங்கள் மொபைல் என்னை வீடியோவிலே பதிவு செய்தால் பலரது சந்தேகங்களுக்கும் இனிய மருந்தாகும் நன்றி.
@rajkumarrajkumarrajkumarra1533
@rajkumarrajkumarrajkumarra1533 2 жыл бұрын
Super pro rompa help irukkum intha video
@dhevarajandhevarajan9620
@dhevarajandhevarajan9620 7 ай бұрын
அருமை சூப்பர் உண்மைதான் வாழ்க வளமுடன்
@lawrencelawrance5344
@lawrencelawrance5344 3 жыл бұрын
Romba azhaga explain pannringa.....
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 3 жыл бұрын
சூப்பரோசூப்பர் வாழ்த்துக்கள்
@MuruganMurugan-wp9fr
@MuruganMurugan-wp9fr Жыл бұрын
Arumai annnaaa thanks
@xotamilgaming
@xotamilgaming 3 жыл бұрын
Super explained. Bro
@ganesanganesh9290
@ganesanganesh9290 3 жыл бұрын
அருமையான தகவல்
@edwinedwin6094
@edwinedwin6094 2 жыл бұрын
நல்ல தகவல் வாழ்த்துக்கள்
@farookkaja3681
@farookkaja3681 3 жыл бұрын
அருமை நன்பரே சூப்பர் கருத்து
@gunasekar170
@gunasekar170 3 жыл бұрын
Good information Thanks a lot
@sivakumarr1972
@sivakumarr1972 2 жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா
@user-bo5tr6he2p
@user-bo5tr6he2p 2 жыл бұрын
அருமை அன்னா
@ravirockravorock2211
@ravirockravorock2211 Жыл бұрын
அருமை நண்பா
@prasannasvlog3514
@prasannasvlog3514 8 ай бұрын
Bro, ulgalathu vilakkam miga arumai..neenga sonna athany pointum neradi veelakam thantha ennum usefulla erukum..mudunthal oru video podavum
@riyasahamed1219
@riyasahamed1219 2 жыл бұрын
Much needed video thanks
@thamaraiselvank3350
@thamaraiselvank3350 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@SefiyaSp
@SefiyaSp 3 жыл бұрын
Arumai suppar poss👍👍👍👍
@javidakthar291
@javidakthar291 3 жыл бұрын
அருமை.சார்
@rajaa8899
@rajaa8899 2 жыл бұрын
Anna rompa nandrigal anna enaku rompa usefull ana information thanthathuku
@shortswatsupstatus7842
@shortswatsupstatus7842 3 жыл бұрын
Nice information thank you
@user-zo5ue7kx8d
@user-zo5ue7kx8d 2 жыл бұрын
அருமையான பதிவு தம்பி
@subbarayank8379
@subbarayank8379 3 жыл бұрын
Super thalaiva
@swamypr1
@swamypr1 Жыл бұрын
அருமையான பதிவு. சூப்பர்.
@pncityentertainments.9957
@pncityentertainments.9957 3 жыл бұрын
Super thala😌😌
@kumanath7826
@kumanath7826 Жыл бұрын
nantri nanba, thanks
@karthikkarthik9735
@karthikkarthik9735 2 жыл бұрын
Good advice congratulations
@azzi_shayan
@azzi_shayan Жыл бұрын
மிக தெளிவான சொல்...
@vetriveisrivel8933
@vetriveisrivel8933 2 жыл бұрын
அருமையான பதிவு
@muruganandhams8036
@muruganandhams8036 3 жыл бұрын
Sooper anna useful tips..
@KathirVel-ep6te
@KathirVel-ep6te 2 жыл бұрын
Sir thank u so much for ur valuable and useful information, and one request, second hand car vangum pothu vehicle oda fc, tax, permit, insurance ah pathi separate ah oru video poda mutiuma
@Sigma_Black_3_7
@Sigma_Black_3_7 2 жыл бұрын
Ungal video supera irukku Anna video vara level
@rajasekaranparthasarathy7522
@rajasekaranparthasarathy7522 3 жыл бұрын
Great, Thanks
@RescueSquad92
@RescueSquad92 2 жыл бұрын
Super அண்ணா 👌
@muhammedarif9507
@muhammedarif9507 Жыл бұрын
Very useful tips thank you
@kavinlithika4375
@kavinlithika4375 3 жыл бұрын
Super sir. Thankyou
@syedhassan5265
@syedhassan5265 3 жыл бұрын
அருமை நன்பா
@kesavanmathavan5606
@kesavanmathavan5606 Жыл бұрын
Very useful information.super sir
@greenparkcreartors1589
@greenparkcreartors1589 Жыл бұрын
Super thala. . . . . .
@fractionworkvideoroofing3954
@fractionworkvideoroofing3954 3 жыл бұрын
Super anna nanri
@thejus.s9434
@thejus.s9434 Жыл бұрын
அருமை 👌👌👌
@jeevarathinamramya7270
@jeevarathinamramya7270 2 жыл бұрын
Super explain sir👌
@chandrasekar8662
@chandrasekar8662 3 жыл бұрын
பாமரனுக்கும் புரியும்படி எளிமையாக விளக்கம் தந்த நண்பருக்கு
@AnbuAnbu-ei9jd
@AnbuAnbu-ei9jd 2 жыл бұрын
.நல்ல கருத்துக்களை சொல்லி இருக்கீங்க தெரியாதவங்க எல்லாம் தெரிஞ்சுக்கோங்க நல்ல அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் நான் குவைத்திலிருந்து இயற்கை அன்பு
@user-ks3if5iy1n
@user-ks3if5iy1n 3 жыл бұрын
சூப்பர் 💐
@yuviramu3079
@yuviramu3079 2 жыл бұрын
நன்றி அண்ணா.
@SSRKALAI
@SSRKALAI 3 жыл бұрын
நன்றி அண்ணா
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Car engine maintenance tips in tamil
12:53
Tamil Mechanic
Рет қаралды 115 М.