How To Deal With Betrayal In Life | Tamil Motivation Video

  Рет қаралды 176,030

Hisham.M

Hisham.M

6 жыл бұрын

Have you recently suffered the sting of betrayal? you probably feel like your life is spinning out of control right now. This video will help you to deal with betrayal and move forward.
Subscribe: goo.gl/4szuS4
Facebook: goo.gl/efCb9i

Пікірлер: 592
@raghavansuthanthirarajan652
@raghavansuthanthirarajan652 3 жыл бұрын
எனக்கு நடந்த நம்பிக்கை துரோகத்தால் இதுவரை மறக்க முடியாமல் ஒன்பது வருடங்களாக தொடர்கிறது. இதிலிருந்து மீள முடியாமல் என் காலங்களை கடந்து கொண்டுருக்கின்றேன்.
@pandiyanspandis6524
@pandiyanspandis6524 Жыл бұрын
உங்களுக்கு என்ன நம்பிக்கை துரோகம் நடந்தது
@rajikrishnamoorthy596
@rajikrishnamoorthy596 5 жыл бұрын
🌹நாம் பிறக்கும் போது யாரை நம்பியும்,யாருடனும் பிறப்பதில்லை அப்படி இருப்பினும் இறுதியில் நாம் தனித்தே செல்கின்றோம்...
@powermurugan949
@powermurugan949 6 жыл бұрын
நம்பிக்கை துரோகம் நான் யாருக்கும் செய்யப்போவது இல்லை என்று உறுதி ஏற்கிறான். நல்ல தகவலுக்கு நன்றி .
@hishamm
@hishamm 6 жыл бұрын
என்றும் உங்கள் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைக்க பிரார்த்திக்கிறேன்!
@Kaivaidheyam5043
@Kaivaidheyam5043 5 жыл бұрын
உங்களுடைய பேச்சைக் கேட்கும்போது எனக்கு தன்னம்பிக்கை பிறக்கிறது நன்றி நண்பரே
@purninatarajan8729
@purninatarajan8729 5 жыл бұрын
O
@GunaGuna-fq1yo
@GunaGuna-fq1yo 3 жыл бұрын
Enakku than
@jeyaprakshmk1910
@jeyaprakshmk1910 3 жыл бұрын
பல முறை மன்னித்தும் மீண்டும் மீண்டும் பொய்யும் நம்பிக்கைத் துரோகமும் செய்கின்றனர்
@jeyaprakshmk1910
@jeyaprakshmk1910 3 жыл бұрын
நம்பிக்கைத் துரோகம் செய்தவரை நாம் மன்னித்தாலும் கர்மா மன்னிக்காது அவர்களின் குடும்பத்தையே நாசம் ஆக்கும்
@user-uv5zh8vp9s
@user-uv5zh8vp9s 3 жыл бұрын
👿👿👿👌
@vijayakumar323
@vijayakumar323 2 жыл бұрын
@prathisana146
@prathisana146 2 жыл бұрын
👿👿👿💯💯💯
@govindhankg2516
@govindhankg2516 2 жыл бұрын
💯 Nanum Namburen......😠
@sarumathiykulasekaran8841
@sarumathiykulasekaran8841 2 жыл бұрын
True
@rathi1328
@rathi1328 3 жыл бұрын
Betrayal always comes from the closed unexpected person 😃well experienced 👍
@user-ib3jn7nx7p
@user-ib3jn7nx7p 5 жыл бұрын
என் huspanda ரொம்ப நம்பினேன் ..ஆனா ஒரு வாரம் முன் தெரிஞ்சது வேற லேடிய வச்சு இருக்கானு ரொம்ப நொறுங்கி போயிட்டேன் ...இதை கேட்டால் கொஞ்சம் தெளிவு வருது பா நன்றி.
@r.rmahesh601
@r.rmahesh601 3 жыл бұрын
Divorce panitingalaaa
@malaelango505
@malaelango505 2 жыл бұрын
En husband same problem nambikai drogam en 1yr girl child tlayil sathyam seidu milk il sathyam seidan drogi
@karthikeyanrohini6682
@karthikeyanrohini6682 Жыл бұрын
Hi sis same problem palakituchu
@suganiyavinodhini3030
@suganiyavinodhini3030 4 күн бұрын
My husband has multiple partners. I lost my complete peace
@gomathianathram6447
@gomathianathram6447 5 жыл бұрын
கிருஷ்ணண் சொன்ன பகவத்கீதையில் பஞ்சமாபதகங்கலில் நம்பிக்கை துரோகமும் ஒன்று இதைஅனுபவிக்கும் போதுதான் எவ்வளவு வலியை கொடுக்கக்கூடியது என்பது தெரியவரும். மிக தெளிவான விளக்கம் தந்த நன்பரே வாழ்கவளமுடன் மிக்க நன்றி.
@prajeshkanna
@prajeshkanna 4 жыл бұрын
Nan oru Teacher , daily um unga videos pathu than en pasangaluku motivational speech kodukan . thank you Bro..
@drdonjscottbering
@drdonjscottbering 4 ай бұрын
உங்கள் மாணவர்களுக்கு ஆறுதலாக இருங்கள்.
@bomma83
@bomma83 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான பதிவு என் மனதில் இருந்த குழப்பத்துக்கு ஒரு விடை கிடைத்தது இந்த நிமிடம் வரைக்கும் எனக்கு துரோகம் பண்ணிட்டாங்க என்று நேத்து புலம்பிக் கொண்டிருந்தேன் இப்போது தன் தெளிவான விடை கிடைத்தது உங்களுக்கு ரொம்ப நன்றி
@kamalhasan7781
@kamalhasan7781 6 жыл бұрын
உலகில் யாவரையும் முலுமையாக நம்புதல் நல்லதல்ல
@m0hamedthoufeekthoufeek282
@m0hamedthoufeekthoufeek282 5 жыл бұрын
உண்மை
@balaguru37
@balaguru37 4 жыл бұрын
😞
@ksk6409
@ksk6409 4 жыл бұрын
Including parents
@ksuryaprabha4695
@ksuryaprabha4695 4 жыл бұрын
உண்மை
@soundreviews1680
@soundreviews1680 3 жыл бұрын
Correct
@manoharansr8864
@manoharansr8864 6 жыл бұрын
என்னை மனம் தெளிவு பெற்று விட்டது. நன்றி
@dharshimano1834
@dharshimano1834 3 жыл бұрын
Crct brother💯na yaaraium nambinadhe illa 1st time yen life la na love panavara romba blind ah 3yrs nambitrundhan avar pana dhrogam manichu vilahi vantan but adhoda pain yennala idhuvarai maraka mudiyala past 3yrs na yevlo stupid ah irundhurukanu nenachave over hurt aahitruku💔adhula irundhu na boys ah nambradhe illa but adhu thappunu therinchum i can't believe boys
@pooraniashok339
@pooraniashok339 Жыл бұрын
Fool me once shame on you Fool me twice shame on me Once a cheater always a cheater Cheating is a choice Cheaters know what they are doing and they are doing with their full conscious so no need to forgive (or try to forgive for our internal peace and hand over it to karma and god won't forgive them )just ignore them Mistakes can be forgiven But betrayal cannot be forgiven
@aartikrish
@aartikrish Жыл бұрын
Very true 😊 But will God and Karma make them aware of what they did in the past and teach them a lesson?
@babalavaniya5275
@babalavaniya5275 5 жыл бұрын
waw .எப்போதும் சக்கரயாக இருக்ககூடாது very nice bra
@Varu-cx2og
@Varu-cx2og 5 жыл бұрын
well said bro hisham , மன்னிப்பு கொடுத்து வாழ்ந்தால் மன நிம்மதி தரும்
@noormohamed8294
@noormohamed8294 5 жыл бұрын
Excellent speech Hisham as I was waiting for this kind of videos from you because I am affected so much by someone and since one year I feel also alone so this video was helpful for me to recover myself even not completely but better than before ! Thank a lot and request you to upload such a videos in future
@anithasrinivasan8563
@anithasrinivasan8563 6 жыл бұрын
Those who r all watching Ur videos, definitely ll get benefits in their life including me and Ur Tamil pronounciation , knowledge ,speech was really good👏👏 😍...nandri sago 🙏
@louishanancy3859
@louishanancy3859 6 жыл бұрын
😍😄anna super.👏👏👏don't stop your work brother. your speech is healing my deep wounds inside me 😊super anna
@hishamm
@hishamm 6 жыл бұрын
Really happy to hear Nancy! God bless you!
@sevagancabs9123
@sevagancabs9123 5 жыл бұрын
நன்றி தோழரே, அருமையான பதிவு.
@sivasakthi-re9jg
@sivasakthi-re9jg 4 жыл бұрын
நம்பிக்கை துரோகம் செய்தவங்க நல்லா இருக்காங்க ,அது ஏன் ?
@ayeeshaayeesha8835
@ayeeshaayeesha8835 3 жыл бұрын
Yanakkum athu yen sariya theriyala
@nithyaselvaraj6068
@nithyaselvaraj6068 3 жыл бұрын
@uTechPro yes bro
@raamchandran7598
@raamchandran7598 3 жыл бұрын
வாய்பில்லை ராஜா
@jayajoys6386
@jayajoys6386 2 жыл бұрын
Oru nal avalakungu god learn panuvaru
@rj.jansisai8676
@rj.jansisai8676 2 жыл бұрын
Ennakum athey kelvi tha bro. Thurkam panravanka romba nalla erukankaaa
@kamalavadeveloo9330
@kamalavadeveloo9330 5 жыл бұрын
Thank you Hisham. This is how i am with lots of Love & Trust.
@vsvlog2905
@vsvlog2905 2 жыл бұрын
நான் உயிரையே வைத்திருந்த என்னவர் என்னை விட்டு இறந்து விட்டார் என்தனிமைஎன்ணுள் வேதனை மனதில் அமைதி இல்லை அவர் என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார் ஆனால் இந்த கொரானா அவரை தாக்கிவிட்டதூஅந்த துயரை தாங்கமுடியவில்லை மகனே உன் பேச்சு ஆறு தலாய் இருக்கிறது மகனே
@jayalakshmiravindran2766
@jayalakshmiravindran2766 2 жыл бұрын
Thangal anaithu videokkalum en manadhai medhuvaaha sedhukki kondu ulladhu. Nandrihal mahaney. 🙏
@zaharafathima4099
@zaharafathima4099 5 жыл бұрын
அண்ணா சூபர் திறமை அண்ணா உங்களுக்கு.. உங்க வீடியோக்கள பாக்கும் சந்தர்ப்பம் இப்போ தான் கிடைத்தது ஆனால் நீங்க ரேடியெல ப்ரோங்கிரம் செய்யும் போதே நா தீவிர ரசிகை . அற்புதமான பேச்சு திறன் நீங்கள் சொல்லும் போது உணர்வு பூர்வமா இருகுகு உணரவும் முடியுது.. மாற்றமும் வருது அண்ணா தொடர்ந்து செய்யுங்கள் அருமையா செய்றிங்க 👏👏👏👌👌👌 எல்லா வீடியோலயும் லாஸ்ட்ல இன்னோரு விடியோ இணைத்திருக்கன் என்றிங்க பட் நா தேடினன் எங்க அண்ணா உங்க எல்லா விடியோவும் பாக்க என்ன பண்ணனும் அண்ணா..
@lalithaanand6641
@lalithaanand6641 6 жыл бұрын
ஒரே எண்ணங்கள் திரும்ப।திரும்ப வந்து கவலை அளிக்கிறு மாற்றுவது எபபடி? நன்றி
@jenilaselvaraj5379
@jenilaselvaraj5379 5 жыл бұрын
Etuvum kadanthu pokum
@aanjaniranjani9989
@aanjaniranjani9989 5 жыл бұрын
Jenila selvaraj Ana maranthu poga veillayea
@viratkholimahesh3304
@viratkholimahesh3304 5 жыл бұрын
@@jenilaselvaraj5379 super reply answer
@jenilaselvaraj5379
@jenilaselvaraj5379 5 жыл бұрын
@@aanjaniranjani9989 maraka mudeyathu than so neenga patta kastam ungaluku oru பாடம் kattu thantherukum. Entha பாடம் niyabakatula erunthal than adutha problm ku solution koduka mudeum
@jananihasini1116
@jananihasini1116 4 жыл бұрын
Same problem
@mageshk-do1zo
@mageshk-do1zo 5 жыл бұрын
என் மனதில் உள்ள எண்ணங்களின்..... பிரதிபலிப்பே உங்கள் வீடியோ பதிவு .... வாழ்த்த வார்த்தைகள் இல்லை...சகோதரா... வாழ்க வளமுடன் ...
@pathmavelappan5094
@pathmavelappan5094 3 жыл бұрын
Arumai, sahodhara🙏💐. Stay blessed
@theribaby5832
@theribaby5832 2 жыл бұрын
TQ but thappu senjavangala vida opp person ku than vali athigam...but unga speech it's really work
@philoignacia7718
@philoignacia7718 4 жыл бұрын
Super thambi.mudhala intha vasula ivvaluvu maturity nee pesuratha ketkum podhu romba santhosama iruku.god bless you.unnuduya speech yaroda manasaiyum mathidum.
@abinayakannan1486
@abinayakannan1486 6 жыл бұрын
Thank you so much ..morning elunthathum nan en mind happy ya as well as optimistic ka vachuka unga videos parpen sir . Especially this video s very nice, it's give a good way ...once again tq sir
@sathish5967
@sathish5967 6 жыл бұрын
Thanks a lot sir.
@mohammedbasha5591
@mohammedbasha5591 6 жыл бұрын
Sure
@Indtami
@Indtami 3 жыл бұрын
Some of the biggest betrayals comes from your own family..its better to forgive and walk away from those who betrayed..its easy to say..but very hard to overcome...forgive but never forget.
@prabha5560
@prabha5560 4 жыл бұрын
Thanks bro...Such a wonderful message...
@velvizhimuthu5751
@velvizhimuthu5751 6 жыл бұрын
Very very nice bro நிங்க பேசும் தமிழ்ரெம்ப பிடிச்சிருக்கு bro
@narmadaanand9138
@narmadaanand9138 6 жыл бұрын
Excellent sir God bless you Correct timing speech For me Thank you so much
@sarahprem7713
@sarahprem7713 4 жыл бұрын
It was a very good speech thanks.this speech speaks the truth.❤️
@balaram679
@balaram679 3 жыл бұрын
7 yrs love panni yellaraium vittu ne than venum nu mrg panni athuku aprm than husband ennoru ponnukuda erukuratha pathathu aprm na uyiroda erunthum pinama valuren yen kolanthaikaga matttum....unmaiya love pandravangaluku yept nampikai thurogam panna manasu varuthu...yennala melave mudiyala atha nenachu paithiyam agura mari varuthu...nampunavangala yemathathinga pls...
@jananisam6228
@jananisam6228 6 жыл бұрын
Great message Hisham. Each and every word meaning full. Tq for this awesome topic
@hishamm
@hishamm 6 жыл бұрын
Thank you so much Janani
@meenav6481
@meenav6481 6 жыл бұрын
thanks bro. super & valuable information.
@ammuvidhya1096
@ammuvidhya1096 6 жыл бұрын
Bro ur Tamil was awesome... I want to work with you.... Ur Tamil inspired me a lot.... Thanks bro....
@subasubashini6098
@subasubashini6098 6 жыл бұрын
Really very use sir
@selvalaxmyravindran5830
@selvalaxmyravindran5830 5 жыл бұрын
but a. great message unbelievable brine your. God's great with you👏👏👏
@arasiarasi3325
@arasiarasi3325 5 жыл бұрын
super it's very vital video of our youngsters because more incident happened from this keep it up🙏
@indumathibabu3443
@indumathibabu3443 2 жыл бұрын
It's really true words brother we should never give up our love for any problems
@gomathyadhi5622
@gomathyadhi5622 6 жыл бұрын
Thank u anna.... really it's very useful for me.....now I somewhat relief from bertrayel stress........ thank u so much Anna.......
@rajeswariraji3223
@rajeswariraji3223 5 жыл бұрын
Thank you so much bro 👍
@poongodidinesh5498
@poongodidinesh5498 5 жыл бұрын
Santhippom..santhikkum varai sinthippom..👌👍...ur motivational speech..👌👏👏👍👍
@ammuvino6303
@ammuvino6303 5 жыл бұрын
thank you for your post. It helps to overcome my defeat
@buddhaags4652
@buddhaags4652 5 жыл бұрын
கடவுள் கொடுத்த வரம் மன்னிப்பு. மன்னிப்பு மாமனிதர்களின் ஆயுதம்.வாழ்வோம் பிறறையும் வாழ வைப்போம்.
@priyapriyaa4413
@priyapriyaa4413 5 жыл бұрын
super brother thank you
@nepoleanrethinasamy5012
@nepoleanrethinasamy5012 Жыл бұрын
Really inspired.thank you sir.
@vaithilingammaruthu4110
@vaithilingammaruthu4110 4 жыл бұрын
Super I agree with u Very good video Appreciate your way of Narrating. Reguarly i watch u r posting Thanks
@gokulnath6426
@gokulnath6426 5 жыл бұрын
7 days of stress bcz of 1 prsn without an sleep, Thank u so much Sir , i will show my humanity to all😊😊
@abhinesh3098
@abhinesh3098 10 ай бұрын
❤ TRUE, we should forgive them and move away for our own mental peace not repeat the mistake again. After forgiving we may get thoughts again, better go for therapist.
@tharuntheeran5076
@tharuntheeran5076 5 жыл бұрын
நிங்கள் சொல்வது மனதிற்கு நிம்மதியாக இருக்கு
@vigneswariabi5939
@vigneswariabi5939 4 жыл бұрын
Hi.. Your words gave some motivation to live.. Thanks!!
@growup4626
@growup4626 5 жыл бұрын
Good illustrations from bible brother.. Really good motivation.. God bless you...
@adithyadhanush2232
@adithyadhanush2232 5 жыл бұрын
Spr bro tq for ur advice 👍
@sdephones1188
@sdephones1188 Жыл бұрын
சிறந்த அறிவுரை வழங்கினீர்கள்...எனது மகன்கள் ,மனைவியும் 100% உறவினர்கள் பேச்சை கேட்டு என்னை உதாசீனப் படுத்திவிட்டனர்..எனது மனைவியின் உறவினர்கள் நிறைய பேர் என் மகன்கள் ,மனைவியை பிரிந்து எனக்கு நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டனர்..கடவுள் தான் அவர்கள் திருந்துகிற அளவிற்காவது சிறிய தண்டனையாவது கொடுக்க வேண்டும்., தண்டனை கொடுக்கட்டும்..from Pudukkottai..near Trichy..M. Kumaresan
@42_sivavishnun11
@42_sivavishnun11 4 жыл бұрын
Intha videova romba nalaikku minnadiyae pakkama vittutan thanks anna
@anithaanitha1524
@anithaanitha1524 6 жыл бұрын
very useful speech ,thank you sir
@monishpm3570
@monishpm3570 6 жыл бұрын
Very good sir ... Thank you !!
@subashg707
@subashg707 5 жыл бұрын
Thanks bro...rompa useful la sonninga
@maxxxiiisss
@maxxxiiisss Жыл бұрын
Sir, You have changed my life...
@thirukudumbamchannel
@thirukudumbamchannel 3 жыл бұрын
அன்பு சகோதரா உங்கள் அனைத்து விளக்கங்களும் உண்மையே.நானும் பலரால் பலமுறை நம்பிக்கை துரோகம் துக்கு ஆளாகியிருக்கேன்.அந்தவலி கத்தியால் கழுத்தை பலமணிநேரம்அறுத்தாலும்வலியல்ல.நம்பிக்கைதுரோகத்தின்வலிக்குமருந்தேஇல்லை மன்னிப்பதைவிட. பலதோல்விகளால்மனம்பலம்அடைவதைபோல இவர்களால் மனிதர்களை கண்டுகொள்ளலாம்.சகோதரா எந்தபாவம்செய்தாலும்திருந்துவார்கள்.நம்பிக்கைதுரோகம்செய்பவர்கள்திருந்தமாட்டார்கள்.அவர்கள் அடுத்தடுத்து வேறுஆட்களைபார்த்துக்கொண்டே மறுபடியும் புதுப்புது வழிகளில் அதையேதான் செய்வார்கள்.நாம்நம்மைபாதுகாக்க அவற்றைமறப்பதே சிறந்தது.
@mariambanu9484
@mariambanu9484 2 жыл бұрын
I don't miss any of your vdos Hisham.you just resemble my younger son. You are such a talented and blessed child 🙏
@jothimadu5882
@jothimadu5882 5 жыл бұрын
Really bro chage of my heart and mind thanks
@sivalakshmi6102
@sivalakshmi6102 6 жыл бұрын
super....good
@dhanushkraja6935
@dhanushkraja6935 4 жыл бұрын
Thank you ❣️
@jegadeeshr7888
@jegadeeshr7888 4 жыл бұрын
Awesome....advice.....
@RAJKUMAR-fj2hs
@RAJKUMAR-fj2hs 6 жыл бұрын
Thanks bro .
@amrutaamu2673
@amrutaamu2673 3 жыл бұрын
Thank you soo much anna.... This really helps me become stronger ☺️
@hishamm
@hishamm 3 жыл бұрын
Glad to hear that
@vishvadhinispeechgirl9200
@vishvadhinispeechgirl9200 4 жыл бұрын
உங்கள் குரல் இனிமையாக உள்ளது👌👌👌👏👏👍👍❤❤❤ வாழ்௧ தமிழ் மொழி 🙏🙏🙏❤❤🌷💖💖💞💓💕💐💐
@malathyr6551
@malathyr6551 5 жыл бұрын
அருமையான தன்னம்பிக்கை தரக்கூடிய பேச்சு சகோதரரே. ஆனால் ஒரு முறை மன்னித்துவிட்டு. முழு நம்பிக்கையோடு இருக்கையில் மீண்டும் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் இழைத்தால் என்ன செய்வது சகோதரரே. மனம் தாங்க வில்லை சகோதரரே.
@prabapraba3676
@prabapraba3676 Жыл бұрын
Enakum ipadi nadandhadhu,
@krameskuppusamy7338
@krameskuppusamy7338 6 жыл бұрын
thanks you so much my brother..
@deepasamsung3714
@deepasamsung3714 6 жыл бұрын
wow sir hats off to u after listening your speech i got a energy Tq sssssooooo much sir
@reenavictor
@reenavictor 6 жыл бұрын
Very Nice!!!
@jiashinisg8083
@jiashinisg8083 11 ай бұрын
Rumba alaga theliva solringa brother thank you so much brother 🙏🙏🙏
@mashaallah1490
@mashaallah1490 6 жыл бұрын
Super bro ungaloda videos ivvalavu naala ippdi miss pannittane...ayyo ivvalavu chinna vayasula ivvalavu arivu thiramai masha allah...ennoda roll model bro niinga chance a ille...unga videos patthutte irukkanum bole irukku manasu leasa feel panndre bro super
@murugeswarim7266
@murugeswarim7266 3 жыл бұрын
Tq so much for ur valuable words🙏🙏🙏now i am feel better
@angelnidi2282
@angelnidi2282 5 жыл бұрын
Thanks Anna.
@venkateshd1208
@venkateshd1208 4 жыл бұрын
Your words are motivating me Bro.
@abhinesh3098
@abhinesh3098 10 ай бұрын
❤ TRUE, we should forgive them and move away for our own mental peace not repeat the mistake again. After forgiving we may get thoughts again, better go for therapist.
@muthaiahkalimuthu9554
@muthaiahkalimuthu9554 3 жыл бұрын
Great brother... Thank u somuch
@hishamm
@hishamm 3 жыл бұрын
Welcome! Thanks
@sureshj4902
@sureshj4902 6 жыл бұрын
Thanks bro my life change u speech don't stop u speech
@srk8360
@srk8360 2 жыл бұрын
Beyond words Hisham.. 👌👌 💙💙💙💙💙💐💐🙏💝
@MuthuKumar-vt6uw
@MuthuKumar-vt6uw 6 жыл бұрын
sir sirapu different epothum motivation pathi pathivugal erunthalum nambigai throgam super sir
@hishamm
@hishamm 6 жыл бұрын
Thank you so much Muthukumar
@umamaheshwarijaganathan9930
@umamaheshwarijaganathan9930 2 жыл бұрын
Thanks thambi. Iam happy 😊
@sahilabanu8592
@sahilabanu8592 6 жыл бұрын
Thank you bro
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 2 жыл бұрын
Excellent sir 💐
@sathyachennel9307
@sathyachennel9307 6 жыл бұрын
REALLY BRO . THANKS THA MESSAGE
@hishamm
@hishamm 6 жыл бұрын
you're welcome Sathya
@umasenthil7136
@umasenthil7136 5 жыл бұрын
Ungaloda video very very useful.... Ennoda life epodume ellame yematram than ....
@nishanthini6466
@nishanthini6466 6 жыл бұрын
Thank you so much anna So beautiful message anna May The All mighty bless you anna
@sriroyal1383
@sriroyal1383 3 жыл бұрын
Mmm Sri Anna
@periyarpraveen8774
@periyarpraveen8774 5 жыл бұрын
super motivation brother super solution sonnika
@vithusanchandrakanthan3907
@vithusanchandrakanthan3907 2 жыл бұрын
Really thank you so much bro the kind💙🦋
@shajushaji8370
@shajushaji8370 2 жыл бұрын
Superb speech bro 👍 I'll try to u advice...
@saralasarala8679
@saralasarala8679 5 жыл бұрын
Yes sir,its really true
@gayunivetha8027
@gayunivetha8027 5 жыл бұрын
Spr Anna..enaku oruthar apidi pananga..irunthalum avangala veruka mudiyala..inum avanga male anbu tha athigam aguthu..
@shanthij6467
@shanthij6467 5 жыл бұрын
TQ Hisham 👍👍
How To Face Problems | Tamil motivation video | Hisham.M
8:38
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,1 МЛН
5 Steps To Recover From Betrayal In Tamil
7:43
Priya Jazlyn
Рет қаралды 44 М.
How to overcome tension | Tamil Motivation | Hisham.M
8:22
Hisham.M
Рет қаралды 196 М.