How to drive a car safely on highway | வண்டி கட்டுப்பாட்டை இழந்து விபத்து - ஏன்? எப்படி தடுப்பது ?

  Рет қаралды 86,533

Birlas Parvai

Birlas Parvai

2 жыл бұрын

how to drive a car safely on highway,merging onto highway,birlas parvai,merging onto the interstate,merging onto the highway,merging on highway,how to merge onto a highway,how to drive on the highway,birlas paarvai,highway driving tips for new drivers,highway driving tips,birlas parvai car driving,driving test,highway driving,driving tips,how to drive,driving tips for beginners,driving,highway,how to change lanes,driving lesson for beginners,car driving,how to drive car,car driving tips,driving lessons,driving lesson,learn to merge,merging into traffic
In this video a detailed discussion about why highway accendents are happening and how to overcome it?
Related Videos :-
Highway Driving Tips
• Live drive in national...
How to stay center on lane?
• How to stay center on ...
When to change lane
• When should change Lan...
How to overtake
• How to overtake in hig...
How to drive in night?
• How to drive car in ni...
Enjoy the Video till end.
Do Subscribe, Share, Like and comment.
/ birlasparvai
Contact us : birlasparvai@gmail.com
#Howtodrivecarsafelyinhighway #Drivingonhighway #howtoavoidaccident #tamilcardriving #LearnCarDrivingTamil #cardrivinglessonstamil #drivingtamil #birlasparvai #birlasparvaicardriving

Пікірлер: 476
@veerakumar5794
@veerakumar5794 2 жыл бұрын
சூப்பர் விளக்கம் சார். உங்கள் வீடியோ பார்த்தே நான் ஒரு நல்ல டிரைவர் ஆகிவிட்டேன் உங்களுக்கு எனது நன்றிகள் 🙏🙏
@marlinmardock2346
@marlinmardock2346 2 жыл бұрын
நானும். நன்றி.
@palanichamygeetha278
@palanichamygeetha278 2 жыл бұрын
Super
@priyapriya6139
@priyapriya6139 2 жыл бұрын
Me too sir...thankyou🙏
@baranisakthii
@baranisakthii 2 жыл бұрын
1. மது அருந்தி வாகனம் ஓட்ட கூடாது.... 2. மணல் மற்றும் ஜல்லி கிடக்கும் இடத்தில் வாகனத்தின் வேகத்தை குறைத்து ஓட்டவேண்டும் 3. இரவில் தேவைபடும் இடங்களில் மட்டும் Highbeam light பயன்டுத்தவும் எதிர் வருபவர்களுக்கு இடையூராக இல்லாமல் இருக்க
@andreprabagarane8464
@andreprabagarane8464 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவலை கொடுத்தத்திற்கு நன்றி. மேலும் எனக்கு தெரிந்த ஒரு தகவல் தங்களுக்கு தெரிய மறந்தது ஏனோ என்று தெரியவில்லை. Fast driving ல் எக்காரணத்தை கொண்டு, முன் செல்லும் ஒரு வாகனத்தை தொடர்ச்சியாக பின் தொடர்ந்து செல்வதை தவிர்க்க வேண்டும். ஏன் என்றால் ஒரு வாகனத்தை தொடர்ந்து பின் தொடர்ந்து சேல்வோமானால், உங்களுக்கு சில நிமிடத்திற்கு மேல், உங்கள் மூளை தானாக அந்த காரின் உருவத்தை பதிவு செய்து விடும். இதனால் அந்த கார் break அடித்து நிறுத்தினால் கூட உங்கள் மூளைக்கு அந்த காரின் image ஒரு தகுந்த இடைவெளி விட்டு செல்வது போன்று தான் தோன்றும். ஆதலால், long driving செல்பவர்கள், ஒரே track ல் செல்லாமல், track மாறி, பிறகு மறுபடியும் அவருடைய track வருவதால் இந்த image fixation accident தவிர்க்கலாம்.
@arjunanv4118
@arjunanv4118 2 жыл бұрын
நான் ஒரு ஓட்டுநர் 30வருடங்களாக நான் சிறப்பாக செய்து கொண்டுள்ளேன்.நீங்கள் சிறிய வயதில் இவ்வளவு சிறப்பாக சொல்கிறீர்கள்.ஆச்சிரியம். 80/ 100 மிகவும் சரியான தகவல் வேகம். 🙏🙏🙏💯👍
@prakashsridhararao3298
@prakashsridhararao3298 2 жыл бұрын
மிகவும் நன்றி. கடந்த ஒரு வருடமாக நான் உங்களுடைய எல்லா வீடியோக்களையும் முழுவதும் பார்த்து நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டிருக்கிறேன். இது ஒரு முக்கியமான டாபிக். உங்களுடைய இந்த பணி தொடரவேண்டும். வயதில் உங்களை விட அதிகம் என்பதால் உங்களை வாழ்த்துகிறேன் 👍👍
@vinothbalakrishnan4385
@vinothbalakrishnan4385 2 жыл бұрын
I really wanna appreciate your efforts and homework in this video ! This really shows your overall potential and your awareness from an Indian road conditions perspective. You spoke my mind and my grand father is a mechanic since 1950s (we own a multibrand car workshop). You're a gem in KZfaq. Wish you could reach great heights !
@cganeshkumar6922
@cganeshkumar6922 2 жыл бұрын
அண்ணா மாடு மட்டும் அல்ல.தற்போது கோவையில் குதிரைகளும் அதிகமாக உள்ளது. குதிரையால் என் தந்தையார் மிகவும் மோசமான விபத்தில் சிக்கினார். கடவுள் அருளால் முகம் தெரியாத இரு சகோதரர்கள் என் தந்தையை அவர்களின் காரில் ஏற்றிக்கொண்டு போய் மருத்துவ மனையில் சேர்த்தார்கள். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.. குதிரையின் உரிமையாளர்கள் இதை கருத்தில் கொண்டு சரியான முறையில் பராமரிப்பு செய்தால் யாரும் எங்களைப்போல் விபத்தில் சிக்கமாட்டார்கள் நற்பவி நன்றி நன்றி நன்றி 🙏
@vairavannarayan3287
@vairavannarayan3287 2 жыл бұрын
வாகனம் இயக்குபவர்க்கும் உடன் பயணிப்பவர்க்கும் பயனுள்ள தகவல்கள். நன்றி!!
@vikkikannan9881
@vikkikannan9881 2 ай бұрын
முறையான பயிற்சி விடாதா முயற்சி நிறைவான தேர்ச்சி தம் உயிற்போல் பிற உயிர் இனங்களை மதிக்க வேண்டும் 🙏❤️🙏
@surendiranbalasubramanian7875
@surendiranbalasubramanian7875 2 жыл бұрын
TN government should give some recognition to this man
@amsfaguru
@amsfaguru 2 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி இடப்புற சர்வீஸ் சாலையிலிருந்து எதிர்புறதிசையில் வாகனத்தை இயக்க வேண்டிய கட்டாயத்தில் இடப்புறம் பைபாஸ் சாலையை கடந்து சென்டர் மீடியனை கடந்து வலப்புற பைபாஸ் சாலையில் பயணிக்க வேண்டும் . இருபுறமும் சர்வீஸ் சாலைகள் இருபுறமும் பைபாஸ் சாலைகள் எப்படி கிராஸிங் செய்வது என்று விளக்குங்கள் பைபாஸ் சாலைகள் மிகவும் அகலமாக உள்ளது பகலில் போதிய வெளிச்சம் உள்ளது இரவில் பல சிரமங்கள் உள்ளது கூடவே மழை வந்து விட்டால் அதோகதிதான் என்றாகிவிடுகிறது இதை பிராக்டிகலாக செய்து காட்டுங்களேன்.
@Ajay_6014
@Ajay_6014 2 жыл бұрын
4:53 it is also known as understeer, it is a car term used mostly for track purpose(racing in short),this is a very nice topic for discussion, mainly for healthy driving lifestyle😃😃
@sarvanansara
@sarvanansara 2 жыл бұрын
It is oversteer, right?!
@Ajay_6014
@Ajay_6014 2 жыл бұрын
@@sarvanansara no oversteer looks like a drift ,and fwd cars are prone to understeer,because the front wheel are multitasking at the same time,so oversteer doesn't happen,and rwd and awd cars are prone to oversteer,indian cars mostly are fwd
@manickamjayakumar3749
@manickamjayakumar3749 2 жыл бұрын
உண்மை. கார் டயரில் காற்று அழுத்தம் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அதிக அழுத்தம் காரணமாக டயர் வெடித்து விபத்து நேரிடும்.
@b.s2969
@b.s2969 2 жыл бұрын
Ivlo porumaiya ivlo detailed ah epdi explain panringanu therila na....neraiya peruku helpful ah irukum...❣
@innermostbeing
@innermostbeing 2 жыл бұрын
All the shared reasons for the accidents are 100% facts. The best part of your video is along with the challenges there is a solution. You keep the language simple along with science makes it more meaningful and relatable. Thank you for coaching and saving so many lives, buddy!
@kathirinfotech
@kathirinfotech 2 жыл бұрын
அண்ணா வணக்கம் மிகவும் அருமையான பயனுள்ள தகவல் கார் ஓட்டும் பொது மொபில் உபயோகிப்பதும் ஒரு காரணம். நான் எந்த காரணத்துக்காகவும் 80 க்கு மேல போக மாட்டேன் அப்பறம் அந்த ஒட்டு போடற லிங்க் ஓபன் ஏ ஆக மாட்டிங்குதுங்க அண்ணா நன்றி
@ranjitkrish9564
@ranjitkrish9564 2 жыл бұрын
8.53 ...அண்ணா சொன்னது போல்.. கடந்த 25.12.21 தேதி நிலக்கள் (சபரிமலை யாத்ரா) மலை வழியில் செல்லும் போது சிறிய கல் காரின் முன் சக்கரத்தில் சிக்கி Steering wheel மலைக்கு எதிர்புறம் திரும்பி கார் பள்ளத்தில் விழுந்து மரத்தில் சிக்கி நின்று விட்டது...எங்கள் ஐயப்பன் அருளால் நாங்கள் நால்வரும் ஒரு சிறு கீரலின்றி தப்பித்தோம்...மக்களே மிக கவனமாக இருக்கவும்....அண்ணா சொல்வது உங்கள் பாதுகாபிற்க்காக.....
@shahulhameed-nj3rj
@shahulhameed-nj3rj 2 жыл бұрын
Romba naala expect pannan intha content ah bro. Thank you so much
@johnsamuel6632
@johnsamuel6632 2 жыл бұрын
@7:10 you're absolutely right about it..! I recently started driving and I encountered the exact situation that u described...A cow started crossing the road all of a sudden and it was in total panic.. I had no clue how to react; but thank God! I had a very experienced driver sitting next to me and he took control over the situation and avoided the accident... Appreciate your effort to bring up this issue in this video which will be useful to many people.
@movementbuilders8828
@movementbuilders8828 2 жыл бұрын
So what is the solution? 😔 How can we educate the Cows? 🐃 🐄 🐂 The traffic sense of holy cows 'Gau Mata' is insane. The cow is a significant part of our culture and tradition. Should we educate the 'Gau Mata' or 'Gau Rakshaks' ???
@TamilArjun4090
@TamilArjun4090 2 жыл бұрын
Truly good one. my experience - avoid distraction while driving, particularly driving in lane closer median. NO searching for mobile, water bottle, playing on infotainment for songs calls...etc - maintain the speed which you feel safe and controlled driving - I feel safe while driving 80-90 kmph.
@SundarSundar-dd3nx
@SundarSundar-dd3nx 11 ай бұрын
அருமையான ஆலோசனை அழகாக விளக்கி சொன்னார்கள் நன்றி அண்ணா
@abdullathiff551
@abdullathiff551 2 жыл бұрын
சகோ எனக்கு நீண்ட நாள் சந்தேகம் இருந்தது .அதை மிகவும் அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி . நன்றி சகோ.
@mariakkanf380
@mariakkanf380 2 жыл бұрын
Also when tired ,just park on the side and sleep. You can do it as many times as you need. Also take breaks every ,now and then.
@harishgowthaman4803
@harishgowthaman4803 2 жыл бұрын
6:00 Very valuable point . Exactly what I tell my friends .
@rajeshtce86
@rajeshtce86 2 жыл бұрын
Semma sir. நீங்க சொல்ற விளக்கம் ரொம்ப நல்ல இருக்கு.
@diamonddreams8465
@diamonddreams8465 2 жыл бұрын
நான் ரொம்ப எதிர்பார்த்த விசயம். நன்றி சகோதரா
@ramadossg3035
@ramadossg3035 2 жыл бұрын
SIR...உங்கள் கடைசி வரிகள்...100% உண்மை...!
@samaugastin7815
@samaugastin7815 2 жыл бұрын
i didnt get my fathers advise and experience in drive...but you is my father .... and thankyou dad
@Kohlivirat
@Kohlivirat 17 күн бұрын
12:11 One more point to add. There will be a log sheet for this drive. In general, this is called a Mileage Vehicle. It has to complete 2.5lakhs+ Km. There will be service intervals as well. So, this is kind of real world simulation of a car usage but before it even comes to the market.
@palio470
@palio470 2 жыл бұрын
Yesterday only I survived one big bus accident..still couldn't recover from shock..but luckily am here to listen to your video..
@JaiRam-rj2pw
@JaiRam-rj2pw 2 жыл бұрын
Take care
@palio470
@palio470 2 жыл бұрын
@@JaiRam-rj2pw Thank you bro
@ranji2163
@ranji2163 2 жыл бұрын
Poor design of roads also one of the main reason for accidents. In abroad only main roads are connected with roundabouts service roads are not connected directly with roundabouts. Here main roads and service roads all are directly joined with the roundabout, so people are moving in all directions in the roundabout, it is difficult to see all 360 degree. Many design flaw like intermittent center median without any signboard or warning lights, Single U-turn in 4 lane road for both directions with short deceleration length to slow down vehicle. Poor design of roads, unforeseen circumstances like crossing animals, driving opposite direction in highspeed lane and not following safety rules like lane discipline are the major causes of accidents.
@muthurajesh3581
@muthurajesh3581 2 жыл бұрын
Anna car milage எப்படி calculate பண்ணனும் னு ஒரு வீடியோ பண்ணுங்க 😊
@mohansarangapani4863
@mohansarangapani4863 Жыл бұрын
I am driving my xylo from past 13 years... It's a superb explanation sir.. Thank you Mohan.. Bangalore
@ajithkanna
@ajithkanna 2 жыл бұрын
2:52 vera level explanation bro..Indha vida clear ah indha topic ah yaralum explain panna mudiyathu..Tq bro😊
@varadha777
@varadha777 2 жыл бұрын
Well done bro !! I cant insist how valuable this video is. Very clear explanation with matured experience. I;m feeling confident and more responsible with respect to long drive. Keep up the great service.
@sunderji1276
@sunderji1276 2 жыл бұрын
I felt the same.
@rajkumarbalasubramanian6086
@rajkumarbalasubramanian6086 2 жыл бұрын
Excellent explanation .. and with my driving experience, to avoid any dizziness while driving don't keep AC vent direct to the face which keeps our eyes feel sleepy .. and we can avoid dizziness by chewing something .. also inspite of being fresh don't drive more than 2 to 2.5 hours continuously and if feel sleepy take a nap for 5 to 10 mins and continue driving .. also to avoid accidents due to animal crossing better maintain middle lane instead of going into fast lane ..
@monishd5764
@monishd5764 2 жыл бұрын
Tq sir hereafter i drive the car very safely
@josephsuren3841
@josephsuren3841 2 жыл бұрын
அண்ணா முன்னாடி ஒரு நாள் உங்க சேனல்லே நான் கேட்ட கேள்விக்கு இன்னைக்கி பதில் விடியோவா வந்திருக்கு நன்றி
@vijaymurugan6524
@vijaymurugan6524 2 жыл бұрын
Sir Intha doubt thaan romba naala kekanumnu ninachen... Video la clear panitinga... Thank you sir
@a.suthandirakumar2488
@a.suthandirakumar2488 Жыл бұрын
Super sir அருமையான விளக்கம்,மிகவும் பயனுள்ள காணொலிளி . மிக்க நன்றி
@divanazadh4810
@divanazadh4810 2 жыл бұрын
Naan kattupattai illakamal ungal video vai parpen.😁. Engal nanmaikaga solgeerirgal.mikka nandri.
@gunagunaseelan7898
@gunagunaseelan7898 2 жыл бұрын
சகோ உங்களின் அனைத்து வீடியோக்களையும் பார்த்து வருகிறேன். மிகவும் பயன் உள்ள தகவலாகவும்.நன்று கார் ஓட்டும் அனுபவித்தை உங்கள் காணொளி மூலம் அடைகிறேன்.‌லைசென்ஸ் இருக்கு.‌ஆனால் அனுபவம் இல்லை. ஆனால். கார் வாங்கி ஓட்டும் போது உங்களின் விளக்கம் எனக்கு மிகவும் பயன் உள்ளாத இருக்கும் என்பது சதவிகிதம் அது பலன் தரும் என்று நம்புகிறேன். அனைத்து ஆலோசனைகளுக்கும் உங்கள் தெளிவான கருத்துக்கும்‌ மிக்க நன்றி மற்று மகிழ்ச்சி சகோ. செருப்பு அணிந்து கார் ஓட்டுவது சரியா தவறா என்றும் ஒரு காணொளி பதிவிடுங்கள் சகோ.
@nagarajannagarajan5351
@nagarajannagarajan5351 2 жыл бұрын
மிக மிக அவசியமான விளக்கம் சார்
@sreeramarumugam5529
@sreeramarumugam5529 10 ай бұрын
Yesterday when I was traveling in auto , a cow was about to cross but fortunately auto crossed fast before cow was about to touch.
@srivarshansatya5722
@srivarshansatya5722 2 жыл бұрын
Salute to birlas Parvai..he is a master piece 🙌
@Manian0592
@Manian0592 2 жыл бұрын
Last time August veettu viseshathukku ku oorukku varumbodhu oru nalla video unga kitta irundhu kidaichudhu.... Now for Pongal time 🔥
@rainbowlab2054
@rainbowlab2054 2 жыл бұрын
மிக மிக முக்கியமான பயனுள்ள தகவல்,🙏👌
@pradeepm288
@pradeepm288 2 жыл бұрын
Birlas and motowagon... absolutely fantastic reviewer's no words for appreciate u both...and thanks for your very valuable information and tips....keep it up bro!!
@suryamurugesan7097
@suryamurugesan7097 2 жыл бұрын
Nice sir, nan kuda car thaan kattupattai izhakum ninachen, today yenaku purichathu🙂 thank you
@36yovan
@36yovan 2 жыл бұрын
*🚘🇮🇳ஓட்டுநர் கட்டுபாட்டில் இருந்தால் விபத்தை தடுக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.!*
@Ambassador_Ganesh
@Ambassador_Ganesh 2 жыл бұрын
usefull info bro but I have some doubts below. plz check. 1. what if the clutch wire cutted while driving? 2. what if a fan belt tear off while driving? 3. what if the axle cut while driving? 4. what if wheel rod got cut while driving? i mean what if the moving parts got cut while driving? plz reply bro it will usefull for all.
@ganeshkannan8857
@ganeshkannan8857 2 жыл бұрын
There are lesser chances of these getting cut in modern cars .
@m.g.ramanathan9976
@m.g.ramanathan9976 2 жыл бұрын
மிகவும் அறிவு பூர்வமான, தெளிவான, உபயோகமான பதிவு. வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்களது சிறப்பான பணி. 🙏
@kannaa1567
@kannaa1567 2 жыл бұрын
உங்களுடைய வீடியோ எல்லாம் அற்புதம்
@muralidharan7065
@muralidharan7065 2 жыл бұрын
THANK YOU BRO MORE THEN 10 YRS DOUGT FOR ME NOW CLEARAD.WONDERFUL SUPER
@rajaudhay888
@rajaudhay888 2 жыл бұрын
மிக அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...பிர்லா
@sohailurrahmans2530
@sohailurrahmans2530 2 жыл бұрын
Ippo video kulla polam nu sonnadhum getting exited to learn something from him
@lakshmanvenu7054
@lakshmanvenu7054 2 жыл бұрын
நான் maruti swift வைத்திருக்கிறேன்..... கொரோனாவால் ஓட்டுவதே இல்லை......
@subramaniana8704
@subramaniana8704 2 жыл бұрын
It is very happy to see that there is such a person like you to provide information about the car and its driving
@parthasarathykrishnan4867
@parthasarathykrishnan4867 2 жыл бұрын
No one can explain this consequences so deeply while driving. Mainly the sudden sleep that every one should be more cautious and do not take a risk. Bcoz I have met with an accident with same reason. Dear Friends please take proper rest and don't eat too much and drive even this will lead to sleep.👌👏🙌👍
@TheTmmraj
@TheTmmraj 2 жыл бұрын
Ithuvarai yaarum sollarha miga sirantha thagaval ...great keep rocking
@sivagurut1168
@sivagurut1168 8 ай бұрын
Yes. your explanation is true. It is very much useful for all driving people. Thanks, appreciations to you. VAZHGA VALAMUDAN !!❤👍🙏🐪🦚🥀
@murugavelt7629
@murugavelt7629 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@tamilarasan04
@tamilarasan04 2 жыл бұрын
I mailed you sir to make awareness after my father in law death due to car accident... we can't tolerate his absence... Thanks a lot sir for your job to prevent family suffering like me
@Akash-ev6yy
@Akash-ev6yy 2 жыл бұрын
Car otradhuku munnadi edhalam check pannitu otanumnu sollunga bro.. Like side mirror thorakama sila peru povanga.. Chinna vishiyam kooda check pannama povanga..adhukum edhana vizhipunarva kudunga bro..
@mathanselvaraj2967
@mathanselvaraj2967 2 жыл бұрын
Valuable content bro👍, As you said Machine doesn't do mistake. Next video la Barricade and speed breakers nala agura accident epadi avoid pannalam nu sollunga.. It will be very useful👍
@Mr.santhosh1
@Mr.santhosh1 2 жыл бұрын
Sir, after seeing ur new beginners video... now I'm become a smart driver... thanks for your video's..
@thirusambath.
@thirusambath. 2 жыл бұрын
ஆழமான தகவல்கள் அண்ணா.... தங்களின் இந்த முயற்சி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ங்க அண்ணா 🙏
@sureshskr1961
@sureshskr1961 2 жыл бұрын
Fantastic!! I've done a lot of research in this Sir. Superb revelation of the "Sub Conscious Mind".. All the reasons explained so beautifully!!. Please continue with your exemplary service to understand road safety better.
@babu.kthampy8470
@babu.kthampy8470 2 жыл бұрын
Well explained. Thank you. Accident can occur due to fan belt damage, engine oil empty etc please explain with some more technical faults.
@shalini3621
@shalini3621 2 жыл бұрын
Very useful Info about car driving. Kudos for your efforts. Car tyre burst is the machine malfunction category, even in this category the onus lies on the driver for not replacing the aged tyre or driving the car with over inflated tyres. Somewhere I read during tyre burst we should not apply the brakes immediately which will result in topple of car. Also the safe speed is less than 80kmph, you can control the car effectively
@aruns3648
@aruns3648 2 жыл бұрын
Ungala ovvoru video layum pugazha words eh illa thalaiva.. Hats off again and again to you
@Kohlivirat
@Kohlivirat 17 күн бұрын
6:00 This will happen to bikers also. Dog will suddenly run into us. I once had to allow my bike to run over a dog but I stopped as soon as the front wheel passed. That dog slowly moved out and stood up and ran away!!
@ramum4684
@ramum4684 2 жыл бұрын
Only solution to all unwanted problems is - " Go slow near 50-70 kmph " even less than this speed. So no need to worry on problems.
@shahulhameed-nj3rj
@shahulhameed-nj3rj 2 жыл бұрын
Athukku Neenga yen Anna romba neram Antha pakkamey pathu pesittu irukinga yarumey illama 😂🤣🤣. Just for fun
@sreelakshmi952
@sreelakshmi952 2 жыл бұрын
No words.... Good explanation as usual sir 🙏
@manoarts6895
@manoarts6895 2 жыл бұрын
கார்களின் வகையான ஹெட்ச்பேக், செடான், எஸ்யுவி மற்றும் உள்ள கார்களின் மாடல்களை விரிவாக அதனைப்பற்றி விளக்கமாக ஒரு வீடியோ போடுவீர்களா....
@Rajesh-fp8xt
@Rajesh-fp8xt 2 жыл бұрын
bro always superb. two weeks before two three times i missed my control. reason is sleeping... next time i took multiple breaks to avoid it. romba nalla video and 70% i experineced it. :)
@MrVasanshan
@MrVasanshan 2 жыл бұрын
Dear sir, today only I think myself after watched a news about road accident "Vandi kattupattai izanthu" in 3 hours u made a video on it. . . Great info
@balajis5804
@balajis5804 2 жыл бұрын
Ithuvaraikum neenga pota videos ellam learning videos but this one is really an Life Saver Video, A Great Salute to your honest work 😍🖖
@RP-vr3ec
@RP-vr3ec 2 жыл бұрын
This is the kind of video , I was expecting for a long. Hats Off to Mr.Birla.
@kidambinaresh2072
@kidambinaresh2072 2 жыл бұрын
You message for all drivers to drive a vehicle with concious mind and to avoide sleep while driving. Though the advice may look simple but a very clear and useful fun to save us from accident and it's consequences.A must see episode. Thank you Sir.
@bernad.a5171
@bernad.a5171 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அய்யா ...
@k3windstar126
@k3windstar126 2 жыл бұрын
Break epudi chek panrathu nu oru vides panuga bro break failure nu neraya news kelvi paturukom oru awareness video panuga bro, then vunga video vera level broooo❤❤❤❤❤❤ drving school la kooda intha alavuku solithara maatanga vunga video begainers ku rompa rompa helfulla iruku bro awesome bro vaalthá vayathilla big salute bro👍❤❤❤❤👌👌👌👌🎊🎊🎊🎊💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉💐💐💐💐👆
@rajivm7873
@rajivm7873 2 жыл бұрын
Drive below 80kmph... accident won't happen to cause life loss..just simple
@hightechairbus9455
@hightechairbus9455 2 жыл бұрын
Well said..... Namaloda eyes epothumee long shot la than pakanum drive panumpothu... Apothan sudden brake avoid panalam.....
@hari1464
@hari1464 2 жыл бұрын
Weak tires vechu ottuna ennagum nu demonstrate pannunga bro and disadvantages too❤️❤️
@jokerp8990
@jokerp8990 2 жыл бұрын
Monetation enable aacha ur channel la
@hari1464
@hari1464 2 жыл бұрын
@@jokerp8990 illa bro ❤️❤️
@jokerp8990
@jokerp8990 2 жыл бұрын
@@hari1464 try panai irukalom
@hari1464
@hari1464 2 жыл бұрын
@@jokerp8990 🙃
@viswasankaran2010
@viswasankaran2010 2 жыл бұрын
அருமை அருமை நன்றாக கற்றுக் கொண்டேன்
@Tklshriram71
@Tklshriram71 11 ай бұрын
Sir you have great control over the car. Request you to have control over ழ.
@kuladevkashyap9143
@kuladevkashyap9143 2 жыл бұрын
Super sir Ninga evallo hardwork poturkunu, yangalluku evallo neat ah poriyununa
@Inimigodogogn
@Inimigodogogn 2 жыл бұрын
Awesome sir, fatigue is one of the most common reason and lack of awareness in road(road sense should be high) is another major reason. Edited: same words were used few days before in news sir. Hope you got which news I’m referring here .
@subhashsubhash684
@subhashsubhash684 2 жыл бұрын
Life saving topic you discussed today thank you sir 🙏
@Mr61303103013
@Mr61303103013 2 жыл бұрын
Super bro......you are Professional Teacher
@jaisankar6311
@jaisankar6311 2 жыл бұрын
Clean and clear explain superb sir
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 2 жыл бұрын
If you drive the car in safer speed 80 to 90 you can still slow down your car when unexpected objects comes in your passage suddenly. With ABS we can safely stop the car without hitting the objects.
@ranganathans2242
@ranganathans2242 2 жыл бұрын
You are doing a great job sir !! Thanks for informative video! I see in highways people drive 130/140km ph speed which is very very dangerous not only to them and also other road users !!!
@a.kirthikrosan5800
@a.kirthikrosan5800 2 жыл бұрын
Sir take your channel to next level speak about F1 cars and the business behind the F1 race
@remihari5817
@remihari5817 2 жыл бұрын
Good Information for car users. Fantastic explanation about Sub Conscious Mind. Please continue your services.
@arulkumar.c4336
@arulkumar.c4336 2 жыл бұрын
Thanks for all your awareness videos. As a request would like to know about Car damping. Since, on most of the hatchbacks road noise and pothole noise makes the ride unpleasant. Can you help us to understand whether car damping is good or bad and does car damping really makes the cabin ride quality to improve.
@vijaiandcovijaiandco6682
@vijaiandcovijaiandco6682 2 жыл бұрын
Respected Brother Very Very useful lesson to all the driving persons God bless you
@subramanianpalaniappan3561
@subramanianpalaniappan3561 2 жыл бұрын
Simple and useful explanation sir. Thanks
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 35 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 156 МЛН
Road Rage | Reasons and Consequences | Tamil | MotoWagon
21:09
Someone hit my RV with mud. #rv
0:30
campingWorld
Рет қаралды 34 МЛН
Механик «от бога»  создал автопропольщик
0:47
🌲ВЕНЁВ Питомник Растений
Рет қаралды 1,1 МЛН
POV: решил купить машину в 2024 году
0:11
AUTOSAMKA | Купить авто под ключ из Грузии
Рет қаралды 2,5 МЛН
чудом не перевернулся МАЗ
0:57
Борисов Роман
Рет қаралды 3 МЛН
МОЩНАЯ ГАЗЕЛЬ
0:23
KINO KAIF
Рет қаралды 17 МЛН