How to drive in narrow streets | குறுகிய தெருக்களில் எப்படி கார் ஓட்டுவது ?

  Рет қаралды 431,909

Birlas Parvai

Birlas Parvai

3 жыл бұрын

How to drive in narrow streets - குறுகிய தெருக்களில் எப்படி கார் ஓட்டுவது - Driving in DENSE TRAFFIC - Street Driving - Narrow street driving tips - how to drive in narrow streets - narrow road - narrow road driving - meeting traffic - narrow street drive - how to judge road position - when meeting oncoming traffic - driving on a narrow road with traffic - how to judge a safe gap on narrow roads - how to deal with narrow roads - driving on narrow roads - road position - car driving tips in narrow road -
This Video will give you better idea about " Narrow street drivng with trafic and bends ".
Other Driving lessons in Tamil videos are below,
Front judgement techniques in Tamil
• How to judge front of ...
How to overtake in highways ?
• How to overtake in hig...
What and Why do you need ABS Braking in Car ?
• Why do you need ABS br...
Basics of Car driving
• Car driving classes fo...
How shift gear smoothly and how car gear works ?
• How to shift gear smoo...
How to drive car in slope or hill ?
• How to drive a car on ...
How to apply brake, clutch first ot brake first ?
• How to apply brake in ...
How to take U-Turn ?
• Car U-turn tips in tam...
How to take reverse ?
• How to take reverse in...
How to drive in Night
• How to drive car in ni...
Enjoy the Video till end.
Do Subscribe, Share, Like and comment.
/ birlasparvai
Contact us : birlasparvai@gmail.com
#DrivinginDENSETRAFFIC #drivinginnarrowroad #narrowroaddriving #trafficdriving #cardrivingtipsinnarrowroad #LearnCarDrivingTamil #cardrivinglessonstamil #drivingtamil #birlasparvai #birlasparvaicardriving

Пікірлер: 856
@gurumurthyhariharan
@gurumurthyhariharan 3 жыл бұрын
Sir, உங்கள் வித்தியாசமான கோணங்களில் ஷூட் செய்து, மெனகெட்டு, சினிமா போன்று படமெடுத்து, பிரசெண்ட் செய்வது மிக அழகு.. உங்கள் கடின முயற்சிக்கு என் பாராட்டுககள்.
@vgmproduction413
@vgmproduction413 2 жыл бұрын
அண்ணா நான் ஒரு வருடத்திற்கு முன் கார் ஒட்டி பழக ஆரம்பித்தேன்.. ஆனால் என்னால் ஓட்ட முடியாமல் முயற்சியை கைவிட்டேன்.. என் கணவர் மிகவும் நேர்த்தியாக கார் ஓட்டுவர் அவர் சொல்லி கொடுத்தும் என்னால் ஓட்ட முடிய வில்லை.. எனக்கு ஓட வராது என்று விட்டுவிட்டேன்.. நான் இப்போது கார் ஒட்டியே ஆகவேண்டிய சூழலில் உள்ளேன்.. அப்பொதுதன் உங்களுடைய விடியோவை பார்த்தேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. நீக்க சொல்லி கொடுப்பதை பார்த்த இடனே எனக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டது என்னால் கார் ஒட்டமுடியும் என்று மட்டும் இல்லை.. உங்கள் விடியோவை பார்க்கும்போதே நானே காரை ஓடிவிட்டது பொல் தன்னம்பிக்கை.. அதை தன்னம்பிக்கையோடு கரா எடுத்து ஓட்ட ஆரம்பித்தேன் முதலில் கிரௌண்டுள் ஓட்டினேன் நீங்கள் சொன்ன அனைத்தையும் நியாபகம் செய்து ஓட்ட முயற்சித்தேன் என்னால் ஓட்ட முடிந்தது.. அப்டியே ரோட்டில் ஓட்ட தொடங்கினேன் பதட்டமாக இருந்தது..எதிரே வரும் வண்டிகளை பார்த்து பதட்டம் அடைந்துவிட்டேன் என்னால் கார் ஓட்டமுடியாது என்று மிகவும் வருத்தமாக உள்ளது.. என்ன நினைச்ச அசிங்கமாக உள்ளது.. நான் ஒரு பெண் என் வயது 35 .. என்னைவிட சின்ன பெண்கள்கூட மிக அழகாக ஓட்டும்போது என்னால் மட்டும் முடியவில்லை என்று நினைக்கும்போது கடுப்பாக உள்ளது
@tvrsmani
@tvrsmani Жыл бұрын
இவருடைய car பயிற்சி காணொளிகளை தொடர்ந்து பலமுறை பார்த்த பின் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிக்கு சென்றால் நமக்கு நிச்சயம் ஒரு இனிய அனுபவம் கிடைக்கும், அவ்வளவு சிறப்புகள் நிறைந்திருக்கிறது! இந் நண்பருக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏
@palio470
@palio470 3 жыл бұрын
பார்த்தாலே வயிறு கலங்குது..இப்படி ரோட்ல வண்டி பழகுறேனு என் புது வண்டிய ஓட்டிட்டு போய் விட்டுடேன் பம்பர் காலி 20000 செலவு..நீங்க ஓட்டும் போது எனக்கு கலங்குது...
@senslm
@senslm 3 жыл бұрын
Very narrow street, I like the discipline of the street people’s 2 wheeler parking. Otherwise no chance for a car to pass these roads.
@vvssuryavvssurya9417
@vvssuryavvssurya9417 3 жыл бұрын
🙏🙏🙏நான் டிரைவிங் பழக போகும் போது கூட இவ்வளவு தெளிவாக சொல்லி தரவில்லை அண்ணா மிகவும் மகிழ்ச்சி அண்ணா நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏 மதுரை சூர்யா
@arunkumar-hr3nu
@arunkumar-hr3nu 3 жыл бұрын
i got a full confidence how to drive in narrow street thank u thalaiva..
@30minuteskitchenbydeeptha62
@30minuteskitchenbydeeptha62 3 жыл бұрын
Hi Sir. I started to drive independently after watching your videos. Feeling really great. Thanks a lot. Your videos have rendered a real mechanical understanding of functionality of cars. Without ad-hoc maneuver your videos taught me the reason and the know why aspects in driving a car.Your videos had made a great benchmark in driving tutorial videos in tamil especially for women drivers like me. Thanks a lot🙏🙏🙏
@yuvis1779
@yuvis1779 3 жыл бұрын
Excellent, your driving and explanations.. நீங்க டிரைவ் பண்றத பார்க்கும்போது எங்கியாவது இடிச்சிடுமோனு பக்குனு இருக்கு ..
@aibrahimrahim1517
@aibrahimrahim1517 3 жыл бұрын
அடேங்கப்பா இந்தமாதிரி சந்த் எங்கே யும் பார்த்ததேயில்லை சார் சவாலான சந்தாஇருக்கும் போல அண்ணா உங்கள் ஒரு ஒரு வீடியோ வும் சூப்பர்
@Numbers0123
@Numbers0123 3 жыл бұрын
குருநாதா...இது போல யாருமே சொல்லிக்கொடுத்ததில்லை குருநாதா...
@mkannan
@mkannan 3 жыл бұрын
4:56
@vlogsoff.j4222
@vlogsoff.j4222 3 жыл бұрын
Thanks bro one of the best teacher in Tamil language I have ever seen
@kchidambaramchidam6977
@kchidambaramchidam6977 3 жыл бұрын
நன்றி உங்கள் உழைப்பு எங்களைக் கவர்கிறது. 👏👏👏👏👏
@ganeshkumarbalasubramanian8936
@ganeshkumarbalasubramanian8936 3 жыл бұрын
I am sure, beginners will get confidence on seeing your videos.
@abisheiks1077
@abisheiks1077 3 жыл бұрын
Thanks a lot for reading the viewer's comments and clarifying third doubts in next videos. Really appreciate your effort. Also the secondary cam was very helpful in understanding where you used ABC. Do more such videos and Keep up the good work 😁👍
@vasanthragav
@vasanthragav 3 жыл бұрын
I have seen so many during my initial driving ..He is the best among all you tube tutorials ..
@rajeshbe2234
@rajeshbe2234 3 жыл бұрын
Sema complicated road kandippa nalla experience iruntha mattumtha inthamaathiri streetla drive panna mudiyum. Super sir. Thanks for this video.
@ilayaragav8965
@ilayaragav8965 3 жыл бұрын
கடின உழைப்பு அதிக மெனக்கடல் உங்களின் வீடியோ ட்ரிக்ஸ் Super தலைவா நீங்க இதுல Phd Range hard work sincere effort புகழ வார்த்தைகள் இல்லை குருநாதா உங்களின் இந்த சேவை மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்
@rajanriez17
@rajanriez17 3 жыл бұрын
Very good job bro.. I love your max effort to guide us.. please continue on many aspects on driving.. don't consider false or unwanted critics.. thank you
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 71 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 25 МЛН
ALL TYPES of Parking in ONE Video! Parallel/Straight/Angle Parking
8:17
Lamar's Driving Instructor
Рет қаралды 824 М.
80 Year Olds Share Advice for Younger Self
12:22
Sprouht
Рет қаралды 1,1 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 71 МЛН