How to Increase our Meditation Time for faster Results | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 15,233

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

11 ай бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second KZfaq - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #guru #spirituality

Пікірлер: 146
@rajagopals1646
@rajagopals1646 11 ай бұрын
நித்திலன் சார் நீங்க ஜெய்ச்சீடீடீங்க❤❤❤
@Mohanakannan369
@Mohanakannan369 11 ай бұрын
ஆன்மீகம் மூலம் பொறுமையின் முழு சக்தியை பற்றி அறிந்து கொண்டேன் மிக்க நன்றி அண்ணா நல்லதே நடக்கும்.
@user-l221
@user-l221 11 ай бұрын
சரியான தெளிவான நேரடி பதில் 👏👏
@venkatk4703
@venkatk4703 11 ай бұрын
அருமை டா நித்திலன் தண்டபாணி நீடூடி வாழ்க வாழ்க. அருமை டா நித்திலன் தண்டபாணி நீடூடி வாழ்க வாழ்க, நான் பலமுறை இமெயில் மற்றும் கமெண்ட்ஸ் இல் உங்களுடைய மொபைல் நம்பரை கேட்டேன். ஆனால் அதற்கு நீங்கள் எந்த பதிலும் போடவில்லை. நான் சென்னையில் இருக்கிறேன். பலமுறை கோயம்புத்தூர் வரும்போது உங்களை நேரில் சந்திக்கலாம் என்று தொடர்பு கொண்டேன் ஆனால் ஏமாற்றம் தான் மிச்சம். சொல்லிக் கொடுக்க வந்தவர் இப்போது ஞானத்தை அடைவதை தெளிவாக புரிந்து கொண்டார், புரிந்து கொண்டோம். இதையே தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடுபவன் தான் மனிதன் என்று தெளிவாக கூறியுள்ளார். இன்று அவருடைய 113வது பிறந்தநாள். வாழ்க வளமுடன்
@balajenarayanan3061
@balajenarayanan3061 11 ай бұрын
Wonderful explanation, bro past 1 year involving myself in meditation for 1 hour in the morning and evening. Still trying for a single focus, your talks gave me more confidence. Thanks for video
@Universalshakthi
@Universalshakthi 4 ай бұрын
Nithilan brother, super, super. This is one of your most informative video. I had to replay several times to ensure that the facts enters my head. Yes, I've spend a lot of money in attending spiritual talks and receiving Deeksha and only now I realized that the most impt action is to JUST SIT DOWN QUIETLY FOCUS ON OUR 3RD EYE ( Agna chakra) also know as the Pineal gland. Thanks a lot Brother for opening our eyes. I and my daughter are fans of your channel. Great! You are doing a good job. Please continue to post such videos as many people out there still don't understand and wasting money and time. Hope to meet you one day. From Malaysia ❤
@ganeshm8510
@ganeshm8510 11 ай бұрын
Well said bro... 100% true... self enquiry is the key to attain mukthi... it is simple and powerful but the same time very complex... most of the people don't realize it. Fortunately we got to know this secret through you. Especially me, am practicing this now a days. I could see some difference in me. Thanks a ton bro... keep it up this service...🎉
@sunandhaa7649
@sunandhaa7649 11 ай бұрын
Yes.. Self enquiry is most sensitive thing.. But try to practice daily.. Then we see lot of difference in our character and behaviour. But keep on doing this on daily basis we became sensitive.
@premahsubramaniam8622
@premahsubramaniam8622 11 ай бұрын
Great Explanation. Thanks Brother
@sivavidhya1857
@sivavidhya1857 11 ай бұрын
Arumai sir tq🙏🏻
@adhilakshmi4202
@adhilakshmi4202 11 ай бұрын
அருமையான விளக்கம் நித்திலன் நன்றி
@velsha663
@velsha663 11 ай бұрын
Super ji arumaiyana vilekam
@umamaheswari9381
@umamaheswari9381 11 ай бұрын
Super explanation anna . Romba nandri anna
@umaj6437
@umaj6437 Ай бұрын
Nandri🎉
@anandthiagarajan7347
@anandthiagarajan7347 11 ай бұрын
Arumaiyana vilakkam👌
@Praveenkumar--007
@Praveenkumar--007 11 ай бұрын
அருமையான விளக்கம் ........🎉
@kavithasandhanam1049
@kavithasandhanam1049 11 ай бұрын
Valzha valamudan 😇 Nallathea nadakum 👍
@catnotcat9793
@catnotcat9793 11 ай бұрын
வணக்கம் நிதிலன் 🙏 அருமை, மிக்க நன்றி.
@selvi1188
@selvi1188 11 ай бұрын
Simply with good explanation 👍 .. well done 👏
@rksidharthasic809
@rksidharthasic809 11 ай бұрын
🤝well said nithilan.
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 11 ай бұрын
Vazhga valamudan sir 🙏
@AR-jd3wm
@AR-jd3wm 11 ай бұрын
Nice listening to your voice. Thank you brother🙏
@bhuvanasenthil2552
@bhuvanasenthil2552 11 ай бұрын
Great service Great Master🙏🙏
@thillakmanokaran2803
@thillakmanokaran2803 11 ай бұрын
Superb bro neanga vera level.... Elorukum oru comfort zone tevapadutu atan attanaikum karanam
@vanithavani7612
@vanithavani7612 11 ай бұрын
Wow interesting topic.Well said with good explanation. People expectations has to dropped totally and they will get what they want 🤔.
@munish5049
@munish5049 11 ай бұрын
Nalla message ❤ super excited thank God for your information brother 🎉😊
@sheila2021
@sheila2021 11 ай бұрын
You nailed it....super explanation.....
@vijayaaspra536
@vijayaaspra536 11 ай бұрын
Mr.Nithilan well said .God bless u .Tqvm
@kannanncb2874
@kannanncb2874 11 ай бұрын
வணக்கம் மிக அருமையான பதிவு நன்றி 🙏
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 11 ай бұрын
EXCELLENT 👍miga sirapu. Nandri nithilan thambi. Vaalthukkal 🙏🙏🙏🙏🙏
@malathyb4956
@malathyb4956 11 ай бұрын
அருமையான விளக்கம்
@Athifshow
@Athifshow 11 ай бұрын
Thanks from my heart❤☺️🤗
@lightinfinite7487
@lightinfinite7487 11 ай бұрын
Well done Nithilan.👏👏👏👏👏
@viduthalaivirumbi4991
@viduthalaivirumbi4991 11 ай бұрын
தெய்வமே நீவீர் நீடுழி வாழ்க 🎉🎉🎉🎉🎉😊
@amuthashanmugam3604
@amuthashanmugam3604 11 ай бұрын
Vanakam Ayyah. Well explained. Andal from Malaysia🇲🇾
@Athifshow
@Athifshow 11 ай бұрын
Neenga. Soldrathu romba value ana things , enaku understand panika mudithu bro. Thanks bro ❤ thank you bro sharing ❤from Chennai ❤ romba pandradhu romba nala nala vishyam pandrukinga bro ❤. En life la naa iniku na sila vishyam la apdiye hope vachitu poren bro,god help pani erukaru dhan but through you only dhana bro . So, thank you bro ❤
@asodakrishnan8110
@asodakrishnan8110 11 ай бұрын
Very well said thambi good explanation thanks take care thambi
@HinduMedia-jr8gx
@HinduMedia-jr8gx 11 ай бұрын
அருமை சகோதரா
@chitragiridhar6222
@chitragiridhar6222 11 ай бұрын
Vanakkam Nithilan. My understanding of the subject is becoming clearer and clearer. And i have to thank you for this.
@vishvalingam4813
@vishvalingam4813 11 ай бұрын
Fantastic anna ❤❤❤
@sunandhaa7649
@sunandhaa7649 11 ай бұрын
Hi nithilan very good ma.. Final touch is extremely highlight... That's the truth also.. Keep rocking ma
@user-xk4fc2bs2j
@user-xk4fc2bs2j 11 ай бұрын
Thank you Anna 🙏🙏🙏
@magespavi2681
@magespavi2681 11 ай бұрын
அருமை.. அருமை தம்பி
@boop12378901237890
@boop12378901237890 11 ай бұрын
Hi Nithilin brother - I’m in coimbatore now, have a blessed life ✨🎉👍🍀May your spiritual journey help us all.. 🙏 thank youuuu
@nagarajharshan4504
@nagarajharshan4504 11 ай бұрын
😊 good morning anna thank you so much morning very pawer full message ❤❤❤
@indiankitchen1188
@indiankitchen1188 11 ай бұрын
Well said. Need Patience ..
@saishiny4244
@saishiny4244 11 ай бұрын
நன்றி உன்மை 🙏🙏
@nithgameryt4788
@nithgameryt4788 11 ай бұрын
நன்றி. அருமை தம்பி.
@karpagaselvi3963
@karpagaselvi3963 11 ай бұрын
Mikka nandri Iyya 🙏 ♥️
@indhumathiindhumathi7236
@indhumathiindhumathi7236 11 ай бұрын
Kodi nandrigal bro
@rangaraj6721
@rangaraj6721 11 ай бұрын
Unga video first time pakaravan adumathiri Kelvi keppa palaya subscriber keka Mattan.
@kanakaramiah6392
@kanakaramiah6392 11 ай бұрын
Nice to listen to you🎉🎉
@ganesh36944
@ganesh36944 11 ай бұрын
வணக்கம் குரு: எனக்கு சில கேள்விகள் 1) ஆன்மீகத்தில் முன்னேற்றமே தியானத்தில்தானா உள்ளதா.? 2) ஞானம் கிடைத்துவிட்டது என்றால் அதும் தியானத்தில் தானா 3)சில மாயாஜால சக்திகள் அடைவதற்கும் தியானம் தானா 4) மொத்ததில் எல்லாம் தியானத்தால் கைடகூடுமா ஆனால் தியானம் என்றால் எண்ணங்கள் அற்ற நிலை என்றால் நமக்கு மேலே குறிப்பிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்யவேண்டும் குருவே..!
@sivaraj4754
@sivaraj4754 11 ай бұрын
Summa erukkavendum summa eruppathe sugam
@BANUPRIYA-lq2wx
@BANUPRIYA-lq2wx 11 ай бұрын
Thank u❤❤❤
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 11 ай бұрын
Vanakkam nithilan 🤝💐👍
@jaichandran4855
@jaichandran4855 11 ай бұрын
Excellent brother.true true true.ilove brother 🎉❤❤❤❤❤
@arundevi7617
@arundevi7617 11 ай бұрын
Very Good நித்திலன். ஆன்மீகத்தை பற்றி இதைவிட தெளிவாக குருவால் கூட சொல்லித்தர முடியாது.V.V.Good.
@Athifshow
@Athifshow 11 ай бұрын
bro. Thanks bro ❤ thank you bro sharing ❤from Chennai ❤ romba pandradhu romba nala nala vishyam pandrukinga bro ❤. En life la naa iniku na sila vishyam la apdiye hope vachitu poren bro,god help pani erukaru dhan but through you only dhana bro i think . So, thank you bro ❤
@ragaviraguraman487
@ragaviraguraman487 11 ай бұрын
Very good
@periyasamysiva7575
@periyasamysiva7575 11 ай бұрын
Really superb
@selviscooking
@selviscooking 11 ай бұрын
எனக்கு பதில் கிடைத்தது நன்றி தம்பி
@sanctaflorance8398
@sanctaflorance8398 11 ай бұрын
logic is the magic bro.. true I am also a seeker and have seen many of them, eventually its just what you say BE STILL AND KNOW.. Jesus also said the same. I do realize it now. When we first start we think we need a guru.. but later on I understood after listening to Jiddu Krishnamurthi he says what you say.. Dont trust anything and anyone ask question and do it yourself. Nandri again
@JayaPriya
@JayaPriya 11 ай бұрын
✨Well said anna untill people do self-realization they cnnt attain Anything in Life.😇🙏
@yuvarajkannan0044
@yuvarajkannan0044 11 ай бұрын
Super....🎉
@shantikanna9044
@shantikanna9044 11 ай бұрын
👏👏👏👏👏நிதிலன் தம்பி!
@janakiramanujam9778
@janakiramanujam9778 11 ай бұрын
Well said 👍
@sanjayt4153
@sanjayt4153 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி 🙏🙏👍
@sivagkarthikeyan6736
@sivagkarthikeyan6736 11 ай бұрын
Aya super thanks 🙏
@kannasms
@kannasms 11 ай бұрын
சரியான விளக்கம். என் சந்தேகம் தீர்ந்தது. அதுவும் பித்ருக்களுக்கு ததி கொடுப்பது சம்பந்தமாக தாங்கள் கருத்துகளை நான் மிகவும் நம்புகிறேன்.
@kannaganesan3558
@kannaganesan3558 11 ай бұрын
I always practice and try until I can do it...strong practice is give results
@aaradhnadad7882
@aaradhnadad7882 11 ай бұрын
Super bro.. Iam on the same page
@acoustic_music00
@acoustic_music00 11 ай бұрын
Thanks
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 11 ай бұрын
Vanakkam nanba ❤
@VijayKumar-tm9vu
@VijayKumar-tm9vu 10 ай бұрын
Correct nanba🎉
@balasri3445
@balasri3445 11 ай бұрын
நித்திலன் அண்ணா உங்களின் இந்த சேவைக்கு ஆத்மார்த்தமான நன்றி உங்களை போலவே நானும் நான் யார் என்ற தேடலில் இருக்கும் ஒரு ஆன்மா தான் எனக்கு ஒரு கேள்வி நாம் ஆன்மீக தேடலில் தொடர்ந்து இருந்து வருகிறது போது ஏதோ ஒரு கட்டத்தில் சலுப்பு ஏற்படுகிறது அதற்கு காரணம் என்ன நான் ஒரு சில மகான்கள் சித்தர்கள் யோகிகள் பற்றி செவி வழி கேட்கும் போது உற்சாகமாகவும் நாமும் இந்த நிலை அடைந்து விடலாம் என்று தோன்றுகிறது ஆனால் நாம் அதை பின்பற்றும் போது கடினமாகவும் சில நாட்களில் அதை பின்பற்ற முடியாமலும் போகிறது. பின்னர் சிறிது நேரம் அல்லது நாட்கள் கழித்து நாம் ஆன்மீக தேடல் முன்பு இருந்ததை விட அதிகமாக இருக்கிறது.... இந்த நிலையை எப்படி மாற்றுவது.... அண்ணா
@sivam.s7104
@sivam.s7104 11 ай бұрын
555👍. அருமை. பதில் அருமை. பதிவு. 💯👌💪நன்றி 🙏
@Hello_.720
@Hello_.720 11 ай бұрын
Unmy thanks 🎉
@suryaom9974
@suryaom9974 11 ай бұрын
Super 👌 anna ❤
@gopisuresh6690
@gopisuresh6690 11 ай бұрын
Super bro ipa u tubula niraiya per ipdi than thiriyaranga nalla vilakam arumyana thelivu aanma munnertam adaiya ninaipavargal panam kuduthu eamra vendam nantri nithilan bro
@vijayanvijayan8584
@vijayanvijayan8584 11 ай бұрын
Super friend we r the god we want to feel it yes it takes time I feeled just 2seconds I can't handle that power I opened my eyes it like பிரமாண்டம் power and work,family I can't follow it it's ok I will try after age 40 sorry for any mistake words 😊😊😊😊😊
@lovemychannels8020
@lovemychannels8020 11 ай бұрын
Om agathiyar guru nama
@loganayagi7929
@loganayagi7929 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@anandabhi6159
@anandabhi6159 11 ай бұрын
வணக்கம் 🙏
@kumudhavalli8416
@kumudhavalli8416 11 ай бұрын
100%true bro. Nerai kudam thalumbadhu.
@mvasmvas1085
@mvasmvas1085 11 ай бұрын
Hai.. Bro... 👋👋
@aarthisancaran742
@aarthisancaran742 11 ай бұрын
True bro
@keshoret4751
@keshoret4751 11 ай бұрын
Guru ji🙏
@sowrirajane-my5tf
@sowrirajane-my5tf 11 ай бұрын
My guru
@arunaganeshkumar1789
@arunaganeshkumar1789 11 ай бұрын
Can u give any tips to focus between eyebrows
@UMASUJAY
@UMASUJAY 11 ай бұрын
Very good. Finally orutharaadhu ithaya sonnaangaley...nu iruku nithil. Thanks for breaking the ice. 🥳😀
@km-fl7hv
@km-fl7hv 11 ай бұрын
Na etha thaan sonnean, orutharum namba matengranga, engitta neraiya money erukanum nu soldranga, appa than sysyaiya erupeanu oru girl soldra😮 corporate yoga va thaan namburanga
@murugans5115
@murugans5115 11 ай бұрын
​@@km-fl7hvnambatum avlothana....
@ezhilmaran3930
@ezhilmaran3930 11 ай бұрын
👌
@kavithakavi3371
@kavithakavi3371 11 ай бұрын
Sivayanama
@sureshrajendran4849
@sureshrajendran4849 11 ай бұрын
Andra Sri Ram pathi solluga bro..
@sujayanand4905
@sujayanand4905 11 ай бұрын
🙏🏻
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 10 ай бұрын
🙏❤️😊
@shankarganesh1700
@shankarganesh1700 11 ай бұрын
🙏
@murugans5115
@murugans5115 11 ай бұрын
❤❤❤
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu 11 ай бұрын
Super thala 🦸🦸
@Shadow-bp5pv
@Shadow-bp5pv 11 ай бұрын
Bogar 7000 pathi vedio continue pannunga
@selvibm6293
@selvibm6293 11 ай бұрын
🙏🙏🙏
@kavithasandhanam1049
@kavithasandhanam1049 11 ай бұрын
Factuu paaa you continue😂
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Fabiosa Animated
Рет қаралды 4,7 МЛН
Stop these 13 things to become Spiritually Healthy | Nithilan Dhandapani
13:48
Can we speak to Souls.. Yes ! but How ??? | Nithilan Dhandapani | Tamil
14:46
How to Find Life Purpose in Tamil - Super Conscious Mind - AstroPsychology
10:11
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 4,4 М.