How to Mix Masala for Restaurant Style Chicken65 | Bulk Cooking with Jabbar Bhai...

  Рет қаралды 2,303,153

Food Area Tamil

Food Area Tamil

Жыл бұрын

Jabbar Bhai Biriyani Restaurant
Shop No 4 Al Mansoor Building
Damascus Street Al Qusais
Dubai - UAE
Ph.+971555139775
goo.gl/maps/SCfpDJ3z73WhXbAJ8
Visit our website - www.jabbarbhairecipes.com/
India:
Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3LTQsFx
UAE:
Best Sellers in Appliances - amzn.to/417rMgT
Join Amazon Prime, start your free trial @ amzn.to/3KamXww
My Amazon Influencer Page - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Instagram - foodareatamil?i...
Facebook - / 100083360757008
For Orders in UAE Contact : +971 555139775
For Marriage/ party orders in Tamil Nadu call our Manager @ +91 87544 28528
_________________________
Ingredients:
Ginger 1 Kg Garlic 1 Kg Each (Paste)
Red Chilli Powder 400g Each
Garam Masala Powder 50g Each
Cumin Powder 50g Each
Coriander Powder 50g Each
Salt 250g Each
Corn Flour 500g Each
Vinegar 750ml Each
Chicken 20 Kg Each
Oil 7.5 Ltr

Пікірлер: 1 600
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
முதலாளி ஆனபிறகு தொழிலாளிகளிடம் சிரித்த முகத்துடன் பேசுபவர்கள் குறைவு. நீங்கள் சிரித்த முகத்துடன் பேசுவது அவர்கள் வேலையில் இன்னும் சிறப்பாக செயல்பட வைக்கும். இனிய காலை வணக்கம் ஜப்பார்பாய் சார்.
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 Жыл бұрын
உண்மை
@PremKumar-jb7lx
@PremKumar-jb7lx Жыл бұрын
வாழ்க வளமுடன் 🎉
@VasanthKumar-wr6yv
@VasanthKumar-wr6yv Жыл бұрын
Apo thana avangalum jolly ha work panuvanga
@rafeekamansoor4672
@rafeekamansoor4672 Жыл бұрын
New
@posadikemani9442
@posadikemani9442 Жыл бұрын
U r truly RAJARAJA Bhai ur growth astonishing soon quatar Oman Saudi will be ur targets render hard work , நம்பிக்கை மனிதர்கள்
@3Yas9715
@3Yas9715 Жыл бұрын
பாய்... இதை மாதிரி உங்கள் பணியாளர்களை வாரம் ஒருமுறை வீடியோவில் காட்டுங்கள்.... அவர்கள் குடும்பத்தார் மகிந்து உங்களை வாழ்த்து வார்கள். ❤
@bhuviparueditz7918
@bhuviparueditz7918 Жыл бұрын
@Sathish_12
@Sathish_12 Жыл бұрын
Don't think it's a good idea because some b may have lied to their family that they are working in a mnc but in reality peeling onions or packing Bryani 🤧
@MR-mw4cy
@MR-mw4cy Жыл бұрын
Ama 🥺
@BTMSD_05
@BTMSD_05 Жыл бұрын
S
@roshanaktharg
@roshanaktharg Жыл бұрын
@@Sathish_12 if they dont want to be in the video they wouldve told him
@boopathy60
@boopathy60 Жыл бұрын
அண்ணா, கூட பிறந்தவன்,கூட பழகினவன், நான் பார்த்து இவ்வளவு உண்மையான ஒருத்தர இந்த காலத்துல பார்க்கமுடிச்சதுக்கு உங்களோட தாய் தந்தைக்கு நன்றி சொல்லுறத தவிர வேறு வார்த்தை இல்லை, நன்றி
@puthutubevlogs241
@puthutubevlogs241 Жыл бұрын
சமையல் ரகசியம் மற்றும் செய்யும் முறைகளை வெளிப்படையாக சொல்லும் உயர்ந்த உள்ளம் கொண்ட சிறந்த மனிதர்...❤️❤️❤️👌👌👌
@rameshgunasekaran1852
@rameshgunasekaran1852 Жыл бұрын
Jabbar பாய் ஒரு இயல்பான நல்ல உள்ளம் கொண்ட மனிதர்.
@Raw-tf8vl
@Raw-tf8vl Жыл бұрын
Neega parthugala bro
@mr.tamizhan587
@mr.tamizhan587 Ай бұрын
Yo. Iva video podu pothu than da appadi pesura pakka fardu da iva
@tajmohammedview9125
@tajmohammedview9125 Жыл бұрын
தொழிலாளர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வதே சிறந்த முதலாளிக்கு எடுத்துக்காட்டு All the best
@Raw-tf8vl
@Raw-tf8vl Жыл бұрын
Avaru hotel la last la thattu wash pannum aalu sollanum
@asan143
@asan143 Жыл бұрын
எவ்வளவு உயரே போனாலும், தன் பின்னால் வருபவர்களுக்கு வழிகாட்டியாகவும், அவர்களை ஊக்குவிப்பதிலும், தொழிலாளர்களிடத்தில் சினேகிதத்துடனும் நடந்து கொள்ளும் உங்கள் அனுகுமுறையை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது😊😊
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 Жыл бұрын
ஜபார் தம்பியின் சிரிப்பும் நல்ல உள்ளமும் தான் இந்த அளவு மேன்மையடைய செய்தது. நல்ல உடல் சுகம் பெற்று ‌மேலும் பலரின் வாழ்வுக்கு வழிஙாட்ட இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏
@bharathiflex6804
@bharathiflex6804 Жыл бұрын
சிக்கனை பெறட்டும் போது அதில் இருக்கிற சின்ன எலும்புகள் கையை குத்துவதற்கு வாய்ப்பு இருக்கு.. அதனால ப ட்டும் படாம கலக்கணும்னு நீங்க சொல்லணும்னு அவசியமே இல்லை..... இருந்தாலும் அந்த இடத்துல அக்கறையா சொல்றீங்க பாத்தீங்களா நீங்க ரொம்ப கிரேட் பாய்...😍😍😍😍
@sharavanakarnan614
@sharavanakarnan614 Жыл бұрын
You share even the smallest details which is important for the recipe shows how positive person you are … you will be rewarded with love and affection from each human which will carry your career to new heights .. wishing you the best
@rajiudhiu4713
@rajiudhiu4713 Жыл бұрын
Nice 👍 man
@ReshmikaDravid
@ReshmikaDravid Жыл бұрын
Sir you are a great man, nobody tells their recipe secrets but you did ....by doing this , you creating many business people's and I pray for you God gives you long and happy life.............. 🙏🙏🙏🙏🙏
@MohdZaheeruddin-nn2ho
@MohdZaheeruddin-nn2ho 2 ай бұрын
Did he used eggs ???
@shamprabhu7226
@shamprabhu7226 Жыл бұрын
சமைத்த உணவை விட சிரித்த மலர்ந்முகத்துடன் இருப்பதே உணவை இரட்டிப்பு சுவை ஆக்குகிறது
@venkatachalamc5344
@venkatachalamc5344 Жыл бұрын
Jabbar Bhai is the pride of Tamilians
@sureshkumar-rs8ct
@sureshkumar-rs8ct Жыл бұрын
👍👍👍👍👍
@nikivlogs3244
@nikivlogs3244 Жыл бұрын
Please check out latest interview of jabbar bhai in our youtube channel
@nikivlogs3244
@nikivlogs3244 Жыл бұрын
kzfaq.info/get/bejne/mpt_bLyiqarFeWg.html
@aniskasim6194
@aniskasim6194 Жыл бұрын
👍👏
@rosyrachitha9683
@rosyrachitha9683 Жыл бұрын
True words
@dindiguliliyas687
@dindiguliliyas687 Жыл бұрын
Masha Allah arranged parking facility for that kind of people's is a great thought.... Super bhaai ..👏👏👏👏👏
@latheefsallulu
@latheefsallulu Жыл бұрын
Mentor of all chefs is Jabbar bhai 💕...a Dynamic personality with golden 💜 heart.... hatsoff to you....keep going bro...
@priyadharsini465
@priyadharsini465 Жыл бұрын
Bhai such a good human being.. Hut off for ur restaurant and how much respect give to employees...👏👌
@nikivlogs3244
@nikivlogs3244 Жыл бұрын
So kind hearted man-jabbar bhai,thanks jabbar bhai for the interview with us
@faisalhuk4293
@faisalhuk4293 Жыл бұрын
❤Quick pp q
@jananivlogs7
@jananivlogs7 Жыл бұрын
Jabbar bhai latest interview in our KZfaq channel kzfaq.info/get/bejne/mpt_bLyiqarFeWg.html
@user-hy7ir9xu6w
@user-hy7ir9xu6w Жыл бұрын
வாழ்த்துக்கள் அனைவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தம்பிக்கு வாழ்த்துக்கள் நல்ல மனிதர் இடம் வேலை செய்வதைய பார்க்கும் போது சந்தோஷம் 🎉🎉🎉💐👏👏👏👏
@durairajdurai9890
@durairajdurai9890 Жыл бұрын
ஜபார் பாய் அவர்களின் வெளிபடை தன்மையே அவரின் வெற்றியின் ரகசியம். வாழ்க வளமுடன்.
@Raphook
@Raphook Жыл бұрын
He cook everything with love and smile...thats the secret of jabbar bhai
@mariappanmariappan7230
@mariappanmariappan7230 Жыл бұрын
பாய் உங்களுக்கு ரொம்ப நன்றி பல பேர் உங்களால் பலன் பெற்று வருகின்றனர் மேலும் தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் தங்களை வணங்கும் அன்பன் மாரியப்பன்
@IRFANCHENNAI
@IRFANCHENNAI Жыл бұрын
Jabbar Bhai Oru Vendukkol : Ivargalukku Oru Chair Koduthal...Utkarndhu Kondu ONION nandraaga Tired Illamal Urippargal..and Brinjal Packing Also...
@punithajessicafiyal570
@punithajessicafiyal570 Жыл бұрын
உங்கள் மனதைப் போன்ற பெரிய parking வசதியை பக்கத்திலேயே ஏற்படுத்த அதிக views உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள் சகோதரரே..
@fathimawahab9590
@fathimawahab9590 Жыл бұрын
Assalamu alaikum I'm frm srilanka. I'm big fan of a jabbar baai biriyani. He's a great chef n very humble ... N super explanation. Keep it up Bai. May Allah give u more n more Barak. Ameen
@revathiashokan7546
@revathiashokan7546 Жыл бұрын
Congratulation brother
@ragavank8934
@ragavank8934 Жыл бұрын
from Sydney, I have been watching your videos and you are the best. You are a kind soul and you should be awarded the best humanitarian award.
@gopinaths6220
@gopinaths6220 Жыл бұрын
Jabbar Bhai videos are a treasure for professional chefs💯👌
@lathashivakumar955
@lathashivakumar955 Жыл бұрын
Super bro
@sivatharshan6584
@sivatharshan6584 Жыл бұрын
Yes
@avatar7281
@avatar7281 7 ай бұрын
nope... nightmare for restaurants 🤣🤣😂
@snamasivayam
@snamasivayam 8 ай бұрын
Jabbar Bhai, I am a big fan of you for two reasons 1. You are very thorough and share every single detail, not many chefs do it 2. You are a very good man with your humanity
@bhavyaraniu
@bhavyaraniu Жыл бұрын
Very clear and step by step explanations. I feel like mentoring. Thanks a lot
@livelifehappily7013
@livelifehappily7013 Жыл бұрын
He is just an amazing soul. Mashaallah.😊
@dhanusriprabusri1099
@dhanusriprabusri1099 Жыл бұрын
அண்ணா வாழ்த்துகள்..அருமையான உள்ளம் கொண்டவர் நீங்கள்.அனைத்து மதத்தினருக்கும் உங்கள் உணவகத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கினாள் நன்றாக இருக்கும்.ஒருவேளை நான் கவனிகாமல் கூ றியிருந்தால் மன்னிக்கவும்.வாழ்க வளர்க.
@mohamedfousulameen4991
@mohamedfousulameen4991 Жыл бұрын
All people are working brother last video jabber bhai told
@RKPDLifestyle
@RKPDLifestyle Жыл бұрын
Thanks Bhai Anna for giving permission to visit Restaurant Kitchen & taking Video last Sunday. You are very Transparent and shared all the information. We posted our Video in my Channel today and it's out now. Once again Thank you very much...
@user-yt9ws7zx8l
@user-yt9ws7zx8l 4 ай бұрын
Anna na Chennai la eruka my name Geetha,ennoda biriyani thakkai rice nu kindal pannuvagha ana first time ungha video pathutu panna semmaya eruku sonnagha romba thanks anna
@zohakhan8005
@zohakhan8005 Жыл бұрын
Apart from chicken 65 recipe the concern about parking problem of pregnant women is much appreciated 👌 👍
@anithas5094
@anithas5094 Жыл бұрын
உங்கள் வளர்ச்சி முன்னேற துடிக்கும் இளைய தலைமுறைக்கும் ஒரு உதாரணம் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்கட்டும்
@VJ-ee5ez
@VJ-ee5ez Жыл бұрын
Superb! Jabbar bai, My son has become a Biriyani expert after learning from your channel.🎉
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Жыл бұрын
Wow super chicken 65 தொழிலாளர்களை மதித்து நடத்துவது Jabbar Bhai வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍
@marialouis324
@marialouis324 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நன்றி அன்னே!
@user-ch5vx3he6f
@user-ch5vx3he6f Жыл бұрын
அண்ணன்
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Жыл бұрын
வருமான விபரங்கள் சமையல் குறிப்புகள் என எல்லாத்தையும் சொல்லும் நீங்கள் ஒரு திறந்த புத்தகம் போல இருக்கீங்க சார் வாழ்த்துக்கள்
@r.kannanr.kannan5318
@r.kannanr.kannan5318 11 ай бұрын
இந்த மசாலா மிக்ஸிங் ரகசியம் யாரும் சொல்ல மாட்டார்கள் ஆனால் நீங்க சொல்லி விட்டீர்கள் இதனால் உங்கள் வெல்லை உள்ளம் தெரிகிறது! God Jesus bless you my brother!
@puthutubevlogs241
@puthutubevlogs241 Жыл бұрын
சிறந்த மனிதர்.. நல்ல முதலாளி... சூப்பர்... வாழ்க.. வளர்க.... ❤️❤️😇👌👌👌👌👌
@VijayKumar-nw5rr
@VijayKumar-nw5rr Жыл бұрын
ஜப்பார் பாய் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அற்புதம் வாழ்த்துக்கள்
@bharathibharathi5536
@bharathibharathi5536 Жыл бұрын
Super bro 🥰🥰🥰 Chicken 65 parkkave colourfulla irrukku ❤️❤️❤️
@kmedits1090
@kmedits1090 Жыл бұрын
Oru owner yepadi irukkanum nu Ungala paathu kathukanum...... There is No Owner, No Labour all are equal.... Ur great Bai
@sankarsk500
@sankarsk500 Жыл бұрын
Naan evlo periya restaurant open pannalum youtube la video poduringa bhai great 👍 👌 workers kita owner ah ilama oru brother mathiri treat panringa....suprb keep it bhai allah always bless You ....
@rajendranabirami7361
@rajendranabirami7361 Жыл бұрын
ஐபாட் பாய் உங்கள் மனசு தங்கம் நீங்கள் கடவுளுக்கு அருகில் இருக்கிறீர்கள் 🎉🎉🎉🎉
@machopictures8441
@machopictures8441 Жыл бұрын
Nice explanation brother. I'm implementing this recipe to all my restaurant.. Keep it up
@yasararafatha3139
@yasararafatha3139 Жыл бұрын
What restaurant is it ?
@mohamedijaz2744
@mohamedijaz2744 Жыл бұрын
​@@yasararafatha3139 his own restaurant
@mohamedijaz2744
@mohamedijaz2744 Жыл бұрын
​@@yasararafatha3139 and is located in dubai
@mahirasulthana-yv3im
@mahirasulthana-yv3im Жыл бұрын
Masha Allah amazing Jabbar bhaiya hats off to u for ur wonderful recepie details .may Allah bless u bhaiya
@Senthamihkaviya
@Senthamihkaviya Жыл бұрын
Hi, I tried most of the recipes. Everything turned out well and amazing. Please post lobster recipes. All the best 👍
@mohamedimran4225
@mohamedimran4225 Жыл бұрын
Excellent brother jabbar bhai each and every vlog something special. Great Humanity in your heart.❤.jabbar bhai rocks dubai in short periods. 👌 😊
@countryfellows5376
@countryfellows5376 Жыл бұрын
Bhai you are such a humble and sweet human being with workers. Thumbs up 👍
@vijeyamanjunathmoorthy4393
@vijeyamanjunathmoorthy4393 Жыл бұрын
Yours growth make us happy and the way you explain is superb everybody can understand.heartly wishesh to grow you next level
@m.vasanthi6220
@m.vasanthi6220 Жыл бұрын
சூப்பரா செய்றிங்க தம்பி அருமை 😍😍😍
@rossettevirginia7
@rossettevirginia7 Жыл бұрын
I am a big fan of u Jabbar Bai. Speaking out all secrets of cooking is not that easy
@UK_Today.
@UK_Today. Жыл бұрын
Excellent work ❤❤❤
@rapri999
@rapri999 Жыл бұрын
Salute bai... yaarum ippadi... open a solla maattaagga... u r simply sooper bai. GOD BLESS YOU ABUNDANTLY
@jayashreemuraleedharan6391
@jayashreemuraleedharan6391 9 ай бұрын
Jabbarbhai your presentation is so good, you explain things so well and in a simple manner God bless you!
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 Жыл бұрын
Good Work keep The Staff Happy Daffinietly You Will Get Reward From Almighty God 👍
@anus7659
@anus7659 Жыл бұрын
What a human being u r. God bless u.
@jayajaya7058
@jayajaya7058 Жыл бұрын
Anna unga video paathu biriyani panna romba super enga appa en family ellarum enna romba paratranga Ella credits um ungalauku tha tq so much Anna for sharing u r recepie Anna have an blessed life forever
@sathyasubasri4467
@sathyasubasri4467 Жыл бұрын
Unga video vanthavae oray.... excited 😊.....My fav 65.....ayyo ....nan ena panuva.... ena panuva....anaku ella ethu ellam Dubai.....PPL eating.....they very lucky....
@msk3066
@msk3066 Жыл бұрын
Great to see a Tamilian in Dubai at such a own restaurant❤❤❤
@joshuachander6703
@joshuachander6703 Жыл бұрын
Your food preparation vera level Bai ❤🎉 God bless you all 💖🙏
@Abdullah-mv8kj
@Abdullah-mv8kj Жыл бұрын
Super
@malav2723
@malav2723 Ай бұрын
ஐயா நீங்க ஓனரா இருந்துட்டு இவ்ளோ அழகாவும் சொல்றீங்க நம்மளுக்கு பாதுகாப்பாவும் இருக்கறதுக்கு சொல்லிக் கொடுக்குறீங்க வெரி டேலண்ட் பர்சன் தான் சார் நீங்க துபாய்ல ரைஸ் ஒன்னு எங்க பையனோட ஃப்ரெண்ட் இருக்கா அதனால தான் பார்த்தேன் தேங்க்யூ நாங்க வேலூரில் இருந்து பேசுறோம்
@joydeva6385
@joydeva6385 Жыл бұрын
Very honestly thank you Jabbarbhai sir your method chicken 65 make its really super all the best .Your cooking fantastic I am watching from🇬🇧
@udaykumar5015
@udaykumar5015 Жыл бұрын
Super brother 💕💕💕💕🤤
@vishnupriya8431
@vishnupriya8431 Жыл бұрын
சூப்பர் , Allah will surely fulfill your wishes for your hard work.
@Sudhafranklyn
@Sudhafranklyn Жыл бұрын
Hello sir me and my husband are both fans of you We are really happy to see your videos..even my husband is also very good at cooking he is waiting for an opportunity bless him sir
@sangeethasundaramselvaraj3477
@sangeethasundaramselvaraj3477 Жыл бұрын
அண்ணா நான் மலேசியாவில் வசிக்கிறேன். உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு நீங்களும் உங்க குடும்பமும் ரொம்ப நல்லா இருக்கணும்
@theroyaldecarate6574
@theroyaldecarate6574 Жыл бұрын
Assalamualaikum jabar Bhai Happy Ramzan..
@jaazeebuhary2478
@jaazeebuhary2478 Жыл бұрын
Bhai In Sha Allah see you will get Dubai Golden Visa
@rakshithasubash2603
@rakshithasubash2603 11 ай бұрын
Super Bhai.... keep helping us like this.. to do great tasty recipes... thank you...
@amuthamuniandy5757
@amuthamuniandy5757 4 ай бұрын
i am from malaysia and i am so glad i came across your video. you are so humble to share your super recipes. i am going to try out your recipes❤
@franklinjeffersone3995
@franklinjeffersone3995 Жыл бұрын
Lots of love Jabhar bhai ❤
@gtv7009
@gtv7009 Жыл бұрын
Bhai we need your restaurant in chennai 🎉❤
@kamalkrishnan1263
@kamalkrishnan1263 Жыл бұрын
Jabar Bhai…. Neenga than en guru. Ippo en hobby unga recipe try panrathu than. 🙏. Thank you Bhai. Vazhga Valamudan.
@farhanafarhana4962
@farhanafarhana4962 7 ай бұрын
Thanks bro... En husband hotel style la nalla masala va irukunu solranga itha na try pandren bro..
@aaronthiagarajan
@aaronthiagarajan Жыл бұрын
Bai, you might be anyone by status, but you are good human being. That's is for sure. May mother nature bless you, your family & your generations.
@BharakkathShafana-zj3bb
@BharakkathShafana-zj3bb Жыл бұрын
Wowww... Looking tasty jabbar bai❤
@vijayakumari9088
@vijayakumari9088 Жыл бұрын
Measurements tips and tricks precautions ellam supra nethanama solirenga vara level fantastic person thank u
@ishwaryag2865
@ishwaryag2865 Жыл бұрын
Hii ,sir... first yarume secret of ingredients ah share pannave mattanga but your so great sir 💫nammala polave ellarum owner aaganunu nenikuringa .....hats of to🔥 you sir👍 well done keep going sir🥰
@maadiveetusamayal3606
@maadiveetusamayal3606 Жыл бұрын
Super 👌👌👌
@mjanatha5201
@mjanatha5201 Жыл бұрын
கடின உழைப்பாளிகள் ஜெயிக்கப் பிறந்தவர் கள்..congrats jabbar bhai jaan
@mdfayiz7045
@mdfayiz7045 Жыл бұрын
You are a very good hearted person May Allah bless you
@DhanaLakshmi-yx8cp
@DhanaLakshmi-yx8cp Жыл бұрын
செய்முறை விளக்கம் அருமை தம்பி. வாழ்க வளமுடன் நன்றி.
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 Жыл бұрын
இந்த மனசு தான் ஜபார் பாய்❤
@ranidhanapal9762
@ranidhanapal9762 Жыл бұрын
Jabbar bhai really you’re great n kind heart god bless you n your staff n family . You will grow to a great level 👍
@roselinemary8793
@roselinemary8793 Жыл бұрын
Hello Anna , ur amazing helping many of us n even ur workers. I'll pray to my god for u Anna.
@sudharsonsudhar8570
@sudharsonsudhar8570 Жыл бұрын
சிறந்த மனிதர் என்றுமே கடவுளின் அருள் கிடைக்க வேண்டும். வாழ்த்துகள் அண்ணா
@syedaasmajabeen8344
@syedaasmajabeen8344 Жыл бұрын
So good explanation, I loved the way u introduced ur staff, u r a good human being.
@archanas4383
@archanas4383 Жыл бұрын
Jaffar bro never seen a person like this...hats off ❤❤
@zahidabegum2403
@zahidabegum2403 Жыл бұрын
Jaffer ille avar name jabbar😢
@bob_tattoos_tirunelveli
@bob_tattoos_tirunelveli Жыл бұрын
Valliyoor and tirunelveli boys super... I'm from Tirunelveli❤ Vanakam Jabbar Bhai🙏🏼
@muaffymuaffika8368
@muaffymuaffika8368 11 ай бұрын
எல்லாராலும் சமைக்க முடியும். ஆனால் சமையலை சிறப்பாக்குவது சின்னச்சின்ன நுணுக்கங்கள்தான்.அதை செய்வது மட்டுமல்லாது அழகாக சொல்லித்தருவது எனது தாய் சொல்லித்தருவது போன்றுள்ளது.பொறாமை தற்பெருமை சுயநலம் அற்ற மனிதர் நீங்கள்.உங்கள் வெற்றிக்கும் இதுவே காரணம்.வாழ்க வளமுடன்
@Love_Trendz_Fashion
@Love_Trendz_Fashion Жыл бұрын
உங்களை பார்க்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது, என்ன சொல்வது என்று தெரிய வில்லை சொன்னாலும் அது போதாது.... Goose bumps🎉 God bless you Jabbar Bhai uncle..
@VelMurugan-pl2gi
@VelMurugan-pl2gi Жыл бұрын
Contact number
@pandim9691
@pandim9691 Жыл бұрын
Pls dont add vinegar instead lemon juice..pls add lemon juice
@thillakmanokaran2803
@thillakmanokaran2803 Жыл бұрын
Bhai neanga vera level....
@marynelson382
@marynelson382 Жыл бұрын
God bless you dear Brother Jabbar Bai . May your family be blessed and all your team be blessed.
@alvina_siddh
@alvina_siddh Жыл бұрын
மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துகள் jabbar பாய்
@shancool3676
@shancool3676 Жыл бұрын
Superb 👌
@robinsongeorge6785
@robinsongeorge6785 Жыл бұрын
Jabbar Bhai. Please provide safety shoes for your kitchen staffs. This is my second request message. Oil spills on feet, heavy vessels falling on feet, or while slip and fall.... chappals will not help.
@DaphnesDining
@DaphnesDining Жыл бұрын
Sir God bless you.... Ur hardwork is very impressed for me...
@flavorsofsingapore4881
@flavorsofsingapore4881 2 ай бұрын
salaam Bhai, chicken 65 was very delicious! made for 2 kg of chicken with reduced amount of ingredients. whole family loved it! thank you so much...
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
2Kg Marriage Chicken Biryani Explained| Easy Cooking with Jabbar Bhai...
20:39
20kg chicken kabab recipe in tamil/Raja's magic kitchen.
5:39
Raja's magic world
Рет қаралды 8 М.
10 Kg Pepper Mutton Gravy | Bulk Cooking with Jabbar Bhai
12:50
Food Area Tamil
Рет қаралды 578 М.
MannarKudi Marriage Biryani Cooking Vlog | Easy Cooking with Jabbar bhai…
20:57
Pepper Rasam @ Jabbar Bhai Restaurant for Staffs...
16:15
Food Area Tamil
Рет қаралды 1,5 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 13 МЛН