How to observe our BREATH? | Q & A Session with Pradeep

  Рет қаралды 92,199

PMC Tamil

PMC Tamil

3 жыл бұрын

To learn meditation please call +91 7667555552
PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
#PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
For more details visit
www.pmctamizhtv.com
Follow us on
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizh
Disclaimer:
The videos on this channel are shown for informational purposes only and may be correct in general; however, this channel doesn't provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure, or information presented.

Пікірлер: 114
@suryakala3389
@suryakala3389 3 жыл бұрын
கடைசி மூச்சு என்ற நினைவு..... அருமை அருமையான உதாரணம் அய்யா.
@tamizharasan7650
@tamizharasan7650 3 жыл бұрын
தியானத்தில் கடைசி மூச்சு என்ற தீ சொல்லை நினைவில் நிறுத்தக் கூடாது. அவர் சொல்கிறார் என்றால் அவருக்கு அந்த வயதில்லை. அனுபவம் போறாது.
@malathipanner1839
@malathipanner1839 2 жыл бұрын
ந்ம்ம எத நினைக்கறமோ அது கிடைக்கும்னு சொல்லுவாங்க தியானத்துல அப்படி இருக்கும்போது கடைசி மூச்சுனு நினைக்கறது அவ்ளோ நல்ல பாயிண்ட் இல்ல மற்ற விசயங்கள் அருமை
@kannamahkannamah5304
@kannamahkannamah5304 3 жыл бұрын
Super sir 1.58- 2.20 மிகதெளிவான விளக்கம்
@perumalponnusamy3457
@perumalponnusamy3457 3 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@user-eo9nj9uq8z
@user-eo9nj9uq8z 2 жыл бұрын
குரு வாழ்க!!! குருவே துணை!!! நல்ல அற்புதமான பயனுள்ள தகவலுக்கு நன்றி!!! நன்றி!!! நன்றி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!! வாழ்க!!! வாழ்க!!! வாழ்க வையகம்!!! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!
@selvakumar558
@selvakumar558 3 жыл бұрын
தெளிவான விளக்கம்... நன்றி குருஜி 🙏💕
@viratpandi2417
@viratpandi2417 2 жыл бұрын
Meditation becomes Joy...👍❤️
@gowrishankar5067
@gowrishankar5067 3 жыл бұрын
நன்றி அய்யா 🙏 முற்றிலும் உண்மை 🙏
@jayaschannel3452
@jayaschannel3452 2 жыл бұрын
அருமை அருமையான பதிவு நானும் உடனே ஆரம்பிக்க வேண்டும் மூச்சு பயிற்சை நன்றி வாழ்க வளமுடன் தம்பி
@rkavitha5826
@rkavitha5826 3 жыл бұрын
அருமையான கேள்வி..
@janakipm807
@janakipm807 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@SandeepKumar-de6pr
@SandeepKumar-de6pr 2 жыл бұрын
Great crystal. Great sadananda. Great patre g. Great PMC. Great dhyan yoga. Jai Ho. 🙏🇳🇪☮️👍💕
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
🤗❤️
@bavithramugil5046
@bavithramugil5046 6 ай бұрын
Unmaiyilae. Ayya ungaluku hatsoff.nalla muyarchi panringha ayya adhan unghaluku stillness kidaichruku.super ayya.keep going
@saravanakumar6308
@saravanakumar6308 3 жыл бұрын
It is very useful tips in all my people to awareness
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
மிக்க நன்றி..
@RajaRam-xm2eh
@RajaRam-xm2eh 3 жыл бұрын
Super sir. Evalavu simple a yarum meditation pathi sollala
@RamaChandran-mm5vq
@RamaChandran-mm5vq 2 ай бұрын
தெளிவான மிகவும் நன்றாக துள்ளிமான பதிவு நன்றி நன்றி நன்றிகள் கோடி.
@ilaya4384
@ilaya4384 3 жыл бұрын
Super Sri arumai
@rajeshbabu9481
@rajeshbabu9481 3 жыл бұрын
நன்றி
@SunilKumar-yw5nq
@SunilKumar-yw5nq 3 жыл бұрын
Thank you very much sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@janarthanan1376
@janarthanan1376 3 жыл бұрын
Super fentastic 🙏
@jeni690
@jeni690 3 жыл бұрын
Super guidelines sir
@maniv7634
@maniv7634 2 жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@nandhakumari8105
@nandhakumari8105 4 ай бұрын
Thank you and giving best examples
@jsvinuramram8138
@jsvinuramram8138 3 жыл бұрын
Master சூழ்நிலை நன்றாக இருக்கும் போது breath watching ஆனந்தமாக இருக்கிறது. சூழ்நிலை பாதிப்பு உதாரணமாக BP அதிகரிக்கும் போது தியானம் செய்ய முடியவில்லை. 2.48 மூச்சை follow பண்ணுங்க என்று கூறியது அற்புதமான விளக்கம்.
@boopal2235
@boopal2235 2 жыл бұрын
Miga sari
@velutamil9197
@velutamil9197 3 жыл бұрын
Thank you master
@shanmugam-yy5no
@shanmugam-yy5no 3 жыл бұрын
Very very very good super speech
@UmaShankar-tr1zb
@UmaShankar-tr1zb 3 жыл бұрын
Nice explanation. Thank you very much Master👏
@rathnakumar7642
@rathnakumar7642 2 жыл бұрын
சூப்பர் sir
@kalakanesh914
@kalakanesh914 3 жыл бұрын
Good explanation
@swathimanivasagam3650
@swathimanivasagam3650 3 жыл бұрын
Wow super sir
@sathiyamoorthya2132
@sathiyamoorthya2132 Жыл бұрын
நன்றி 🙏
@sivanadiyans5350
@sivanadiyans5350 3 жыл бұрын
Wonderful
@vallid6947
@vallid6947 3 жыл бұрын
Thanks
@sakthistyle3780
@sakthistyle3780 3 жыл бұрын
Beautiful explanation ji, super, thanks a lot ji
@murugeshwarimurugeshwari827
@murugeshwarimurugeshwari827 2 жыл бұрын
Tq
@sumathisri7397
@sumathisri7397 3 жыл бұрын
Super commanding
@rajipvr
@rajipvr 9 ай бұрын
Thank you so much master 🙏
@sankarand8290
@sankarand8290 2 ай бұрын
நன்றி நன்றி நன்றி அய்யா
@priyas6716
@priyas6716 Жыл бұрын
Thanks guruji
@antodeso1605
@antodeso1605 3 жыл бұрын
Guidelines meditation eppadi seivathu sir..
@suvinkannan12
@suvinkannan12 3 жыл бұрын
Super
@sridharacu7743
@sridharacu7743 2 жыл бұрын
Thank you sir
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
Welcome
@sandhyasarma4186
@sandhyasarma4186 Жыл бұрын
Super Thanku 🙏🏻🙏🏻🙏🏻
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️
@engalsrobinson4454
@engalsrobinson4454 Жыл бұрын
Vasiyogathe pathi sollunge sir
@mrbirdman2011
@mrbirdman2011 2 жыл бұрын
In this breath observation process, we are bound to get sleep. Rather sleep will kick in. Many times we can see that getting induced and we can bring it back quickly on observation, once we realize. But without falling into this sleep state is a challenge. (1) How to overcome thos sleep? Secondly, usual tendency is to alter the breath, especially for beginners. (2) How does one overcome controlling the breath?
@santhoshselvaraju709
@santhoshselvaraju709 4 ай бұрын
If you feel sleepy go to sleep. You don't know how many people suffering from insomnia. Sleep energieses you.
@mlwasubramanian4905
@mlwasubramanian4905 3 жыл бұрын
அவர் கேட்டது வேறு மூச்சை இழுக்கும் போது மூச்சுகாற்று நுரையீரலுக்குள் செல்வதையும் கவனிக்க வேணடுமா என்பது அவர் கேள்வி.
@srilingesh
@srilingesh 2 жыл бұрын
Thank you
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
You're welcome
@sanjaymenon1240
@sanjaymenon1240 11 ай бұрын
My Meditation Guru
@jaisri853
@jaisri853 2 жыл бұрын
True sir thank u sir
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
🤗❤️
@priyankaraman369
@priyankaraman369 Ай бұрын
Tqqq master
@Pyramid_Meditation_Patriji
@Pyramid_Meditation_Patriji Жыл бұрын
Few elderly people who are not able sit because of injury can they do meditation in sleeping posture
@annadurai839
@annadurai839 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
Subscribe our PMC Tamil KZfaq channel to watch more videos like this..🤗❤️
@shanmugaraja7340
@shanmugaraja7340 3 жыл бұрын
Thiyanam panna enna payan sollunga sir
@arichandran6397
@arichandran6397 12 күн бұрын
🙏
@raniovureddy1648
@raniovureddy1648 2 жыл бұрын
🙏🙏🙏🌹👍
@nagamaniyaajwin3402
@nagamaniyaajwin3402 3 ай бұрын
Yedhukku gavanikkanu.m adha sollungayya ?
@sundart5451
@sundart5451 5 ай бұрын
Sir naan Last One month tha 10mints pannuren but only 3 mints athuvum kastapattu focus panna vendi irukku naan eppidi 1 hour moocha kavanikirathu.
@padmasriv9031
@padmasriv9031 Жыл бұрын
Sir inhaling breath s small,outgoing breath s long,what s right
@saikarthik6566
@saikarthik6566 3 жыл бұрын
Thank you Master
@PMCTamil
@PMCTamil 3 жыл бұрын
You are very welcome
@kumarveerammal8879
@kumarveerammal8879 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kpmbaskar5431
@kpmbaskar5431 3 жыл бұрын
Anna ennakku heavy breathing ga irukuna aathuku Ena Vali na
@suganyar3859
@suganyar3859 3 ай бұрын
So many thoughts are coming during meditation.what to do??
@vkntpt777
@vkntpt777 2 жыл бұрын
Master one doubt blood donate pannalama?
@dr.rathinapazhani5527
@dr.rathinapazhani5527 3 жыл бұрын
Moochi payerchi ten minutes ok next thiyanam etha pathi think pananum
@kavithar2733
@kavithar2733 3 жыл бұрын
My age is44, I have more depression and always thinking mind, I have more unhealthy problems, what can I do, l do meditation I think only eye brow center, but nowadays that meditation also I can't do , because I have headache , what can I do
@PMCTamil
@PMCTamil 3 жыл бұрын
To learn meditation please call +91 7667555552. To know more please visit our www.pyramidcallservicestn.org/
@ranjits2938
@ranjits2938 3 жыл бұрын
இசையோடு சேர்ந்து தியானம் செய்ய முயற்சித்தால் இசை எனக்கு தொந்தரவாக இருக்கிறது, இசையோடு சேர்ந்து ஏன் தியானம் செய்ய வேண்டும் என்று தயவு செய்து சொல்லுங்கள்.
@lakshmimoorthy638
@lakshmimoorthy638 3 жыл бұрын
Not compulsory, if you feel meditation with music distraction someway, its not important one
@ilaya4384
@ilaya4384 3 жыл бұрын
Nalaigu call parenting sir
@ts9408
@ts9408 2 жыл бұрын
Sir.. I followed this and had a big shock.. That am breathing in only one nose and not in the other... First I just take it as normal and then by following this continuously for at least ten days and noticed the same, that I am breathing in only right nose and the other nose there is no inhale and exhale at all.. What it might be the reason sir?
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
"For Details call +91 7667555552 Our team will support you...🤗❤️"
@dinakarandina2014
@dinakarandina2014 6 ай бұрын
Thapa panna bad efact yathachu mulai efact varuma
@mahes8428
@mahes8428 19 сағат бұрын
02:22
@Kartheen_Philosophy
@Kartheen_Philosophy 3 жыл бұрын
அம்மா கெட்ட வாடை வீசும் போது மூச்சை இழுத்து விடலாமா. இது எனக்கு பல வருடமாக ஒரு பிரச்சனையாக இருக்கிறது. கெட்ட வாடை வீசும் போது என்னை அறியாமலேயே மூச்சை அடக்குகிறேன், இதனால் மிகவும் சிரமமாக இருக்கிறது.
@geetadogra1599
@geetadogra1599 2 жыл бұрын
Please somebody explain in English what master pradeep explained.
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
If you have any doubts please make a call +91 7667555552
@geetadogra1599
@geetadogra1599 2 жыл бұрын
@@PMCTamil thank you sir! I got the translation from a tamilian freind
@yogashiva9587
@yogashiva9587 Жыл бұрын
நன்றி.ஆனால் ஆழமான நித்திரை போய் விடுகின்றேன் நான் தடுக்க முறையை கூறுங்கள்? .
@SanthoshKumar-ip8om
@SanthoshKumar-ip8om 3 жыл бұрын
தியானம் செய்யும் போது இடது கால் மறுத்துபோகிறது 1 மணி நேரம் மேல் தியானிக்க முடியவில்லை
@arulmozhi8343
@arulmozhi8343 3 жыл бұрын
ஒரு மணி நேரம் தியானித்தாலே போதும்
@tamilselvi7004
@tamilselvi7004 3 жыл бұрын
Same
@tamilselvi7004
@tamilselvi7004 3 жыл бұрын
Anna medidation related one doubt iruku ungaluku theyrinja solla mudiyuma
@nithianandh6488
@nithianandh6488 Жыл бұрын
Correct sir😯enakum left leg apdi dhan agudhu
@SanthoshKumar-ip8om
@SanthoshKumar-ip8om Жыл бұрын
@@tamilselvi7004 ennaya kekuringa bro
@tamizharasan7650
@tamizharasan7650 3 жыл бұрын
தியானத்தில் கடைசி மூச்சு என்ற தீ சொல்லை நினைவில் நிறுத்தக் கூடாது. அவர் சொல்கிறார் என்றால் அவருக்கு அந்த வயதில்லை. அனுபவம் போறாது.
@abikook2244
@abikook2244 Жыл бұрын
Prapanjam nam ninaipathai tharaum..so last breath nu mattum ninaikama moochu payirchi seithal pothum...pazhha pazhha normal ah nammal moochu payirchi seiya mudium💜
@maruthasalamr1014
@maruthasalamr1014 Жыл бұрын
S
@kathiravankathiravan6823
@kathiravankathiravan6823 Жыл бұрын
Super
@user-mn2dq7fv3z
@user-mn2dq7fv3z 2 ай бұрын
ஆம்
@geminiganesan5435
@geminiganesan5435 Жыл бұрын
தியானம் செய்யும் போது சிவன் நாமாவோ விஷ்ணு நாமாவொ மனதில் சொன்னால் தவறா?
@veeransaravanan9844
@veeransaravanan9844 2 ай бұрын
Kelvi kekiringgle vaille tamile varrala yena vella karana
@Priyas-nc1wz
@Priyas-nc1wz Жыл бұрын
Romba azhala solriga sir
@PMCTamil
@PMCTamil Жыл бұрын
🤗❤️
@selvaraj8891
@selvaraj8891 Жыл бұрын
மூச்சு விட சிரமமாக உள்ளதே
@tradervimal2664
@tradervimal2664 Жыл бұрын
kadaisi moochu endru ninaka vendiya avasiyam illai.
@satkum4051
@satkum4051 3 жыл бұрын
Joy illa lusunu sollu vanga 😂🤣
@mahes8428
@mahes8428 19 сағат бұрын
நன்றி
@NS-bc3wv
@NS-bc3wv 4 ай бұрын
Thanks
@tamilselvi-9146
@tamilselvi-9146 2 жыл бұрын
Super
@vbssparks6548
@vbssparks6548 2 жыл бұрын
Good explanation
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
Keep watching
What is Self Love - by Pradeep Vijay || PMC Tamil
22:58
PMC Tamil
Рет қаралды 18 М.
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,6 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 186 МЛН
This is not my neighbor  Terrible neighbor! #funny #zoonomaly #memes
00:26
Why You Should Meditate Daily ??  | Pradeep Vijay | PMC Tamil
13:46
' சமமாய் சற்றே கவனி 'இதுவே ஞானம்.O.S.H.O
4:09
Mouna Dhyanam with Pradeep Vijay | Vaniyambadi | PMC Tamil
32:50
Моя Жена Босс!
0:40
Petya English
Рет қаралды 2,2 МЛН
Никогда не убивай это существо! 😱
0:28
ToRung short film: 🙏baby protects puppy🐶
0:37
ToRung
Рет қаралды 84 МЛН