How to overcome feelings of loneliness | Tamil Motivation | Hisham.M

  Рет қаралды 20,547

Hisham.M

Hisham.M

Жыл бұрын

Feeling lonely? Watch this empowering video filled with an inspirational story and scientifically backed tactics to help you overcome loneliness and find a true connection.
தனிமை மனநிலையில் இருந்து மீள்வதற்கு நிரூபிக்கப்பட்ட வெற்றி ரகசியமொன்றுடன் ஒரு குட்டி கதையும் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன் வாழ்வில் முகம் கொடுத்த தனிமை மனநிலையிலிருந்து மீண்ட கதையும் இந்த பதிவில்.
▼ Follow me
/ hishammotivation
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4
#loneliness #tamilmotivation #motivation

Пікірлер: 55
@Mithun-xj7xm
@Mithun-xj7xm Жыл бұрын
நன்றி அண்ணா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அருமையாக உள்ளது மிக்க நன்றி🙏💕
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் தொடரட்டும் சகோ உங்கள் உன்னத பயணம் வாழ்த்துக்கள்
@preethig2408
@preethig2408 Жыл бұрын
அன்பு அண்ணா ஷியாம் ❤ 💯 வார்த்தைகள் தனக்குள்ளே முட்டி மோதி கொண்டு முயலாமல் நிற்கும் போது கை பிடித்து நடக்க காற்று உடன் வரும் உலகம் பல வண்ணங்களால் ஆனது தனிமையும் ஒரு நிறம் நிரந்தரமாக நிற்காது இதுவும் கடந்து போகும் ❤ நல்ல பதிவுகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் 🎉🎉🎉
@yogeshwarisrinivasan9650
@yogeshwarisrinivasan9650 6 ай бұрын
Migavum arumaiyaga sonirgal en verumaiyin arigurigal idharkuthan enbadhayum, verumai poga karunai endrum arindhen
@angavairani538
@angavairani538 Жыл бұрын
சூப்பர் செல்லம் வாழ்த்துக்கள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் ❤
@Aadhibagavan567
@Aadhibagavan567 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
@rajDK1220
@rajDK1220 Жыл бұрын
வணக்கம் ஹிஷாம்.நாண் கடந்த சில மாதங்களாக உங்களுடைய பல வீடியோ பதிவுகளை பார்த்து வருகிறேன்.பல இக்கட்டான சூழ்நிலை மற்றும் கசப்பான மனநிலைகளில் இருந்து விடுபட்டு சிறந்த மாற்றம் மற்றும் அனுபவங்களையும் உங்கள் Motivation பதில்கள் மூலம் பெற்றுக் கொண்டேன் தோழா. என்னுடைய மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் நண்பா 🙏❤️❤️
@hishamm
@hishamm Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே!
@tamilchinna4677
@tamilchinna4677 9 ай бұрын
Super thambi neega entha place thambi
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Жыл бұрын
Arputhamana pathivu🎉🎉🎉 Nandri brother👏👏❤❤
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 Жыл бұрын
Excellent video..God bless 🎉
@panchapagesanjayalakshmi4290
@panchapagesanjayalakshmi4290 10 ай бұрын
Super. Really worth listening. Thank you.
@saivijayalakshmi2312
@saivijayalakshmi2312 Жыл бұрын
Nandri Hisham bro
@aaflowerschannel2638
@aaflowerschannel2638 Жыл бұрын
Very useful sharing bro
@oneseven9020
@oneseven9020 Жыл бұрын
Story and video romba nallaruku.. Ideas super.. Good job.. Allhamdullilla..
@poorani8378
@poorani8378 10 ай бұрын
Your words gives confident and courage. All videos are amazing bro. More information and it's useful. God bless you.
@fathimaz999
@fathimaz999 Жыл бұрын
Excellent👌👌
@Expo-2020
@Expo-2020 Жыл бұрын
Very good 👍
@mohamedrisathpmd4053
@mohamedrisathpmd4053 Жыл бұрын
Excellent hisam bro
@sakthi130
@sakthi130 Жыл бұрын
Nice motivational video! Thanks for talking about this important topic brother ❤ Examples and your way of explaining is very good 💯
@hishamm
@hishamm Жыл бұрын
Thanks a ton
@riyasriyas4069
@riyasriyas4069 10 ай бұрын
Assalamu alikkum bro na ongada video than pakura unkgla really Papen yentu ethir Parke illa 👌👌👌
@riyasriyas4069
@riyasriyas4069 10 ай бұрын
Thanks you
@saran_uchiha143
@saran_uchiha143 2 ай бұрын
Thanx a lot❤❤
@shanmugamm7508
@shanmugamm7508 Жыл бұрын
❤ very nice 🙏🙏🌹
@mithunskm4601
@mithunskm4601 24 күн бұрын
Thanks😊
@indranis9197
@indranis9197 Жыл бұрын
ஆகா!அற்புதமான பதிவு. தனிமை உணர்வும், அதற்கான தீர்வை சிட்டுக்கு௫வின் கதை மூலம் மனிதன் பெற்ற அனுபவத்தினையும், க௫ணை விதியின் சிறப்பினை சிறப்பாக விளம்பியுள்ளார். சகல௫க்கும் மிக மிக அவசியமான பதிவு. பாராட்டுகிறேன். நன்றி.
@indranis9197
@indranis9197 Жыл бұрын
நன்றி
@Selvi222
@Selvi222 Жыл бұрын
Amazing amazing🎉🎉
@brammaasssamayal8300
@brammaasssamayal8300 Жыл бұрын
Nice Sir
@MeenaDevi-ex7oi
@MeenaDevi-ex7oi Жыл бұрын
When i felt badly i turned your channel. Listing your words ... Now feel confident and courage..... Now i am in comfortable zone..... Thank you so much for your valuable words....... Please give us a tips for how to handle two kids ( both are in extremely different ends) simultaneously without Anger ....
@hishamm
@hishamm Жыл бұрын
Thank you! For handling 2 kids with different personalities without anger, try: prioritizing one-on-one time, not comparing them, creating separate play spaces, and buying two of the same toys for younger kids. Hope this helps!
@rusnasaruf5986
@rusnasaruf5986 Жыл бұрын
Grateful
@suganya933
@suganya933 Жыл бұрын
Thanks anna 🙏🙏🙏
@pavithrageorge7798
@pavithrageorge7798 Жыл бұрын
💯true
@abiramyanantharajan8909
@abiramyanantharajan8909 8 ай бұрын
Thanks bro
@priyanpriya2283
@priyanpriya2283 9 ай бұрын
I really thanks friend
@hishamm
@hishamm 9 ай бұрын
Most welcome
@punitham3868
@punitham3868 Жыл бұрын
Super
@sharmilabeeviyousuf3063
@sharmilabeeviyousuf3063 Жыл бұрын
👍👌🏻
@krishnaselvaraj4344
@krishnaselvaraj4344 Жыл бұрын
❤❤❤❤
@angelvithu1927
@angelvithu1927 Жыл бұрын
😊
@kareemalavudeen4076
@kareemalavudeen4076 Жыл бұрын
Mashallah
@tamilchinna4677
@tamilchinna4677 9 ай бұрын
Super thambi 👋 neega entha place
@dfcbyrgd3388
@dfcbyrgd3388 7 ай бұрын
❤❤❤😊
@tamilmaran1836
@tamilmaran1836 Жыл бұрын
@santhanalakshmi9393
@santhanalakshmi9393 10 ай бұрын
👌👌👌👌
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 Жыл бұрын
Super. Nicely narrated.
@hishamm
@hishamm Жыл бұрын
Thank you 🙂
@prabhusuguna2575
@prabhusuguna2575 9 ай бұрын
❤🎉
@somasundaram4604
@somasundaram4604 10 ай бұрын
யாரு மற்ற காட்டில் பேச்சுத்துணை யாரு சிட்டுக்குருவி போதுமே -வைரமுத்து -படம்:இடம் பொருள் ஏவல்
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 10 ай бұрын
அதுநடக்காதுநாம்வழிபோகும்குப்பைன்தூக்கிபோட்டமநிதர்மின்னநாடிதூசியகூட இருக்ககூடாது
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 10 ай бұрын
தூங்க்ம்அப்படிவராதுஅதுஒருனிமிட்டுதான்
@user-ko1pu9wh7e
@user-ko1pu9wh7e 9 ай бұрын
@selvanayagisubramanian2251
@selvanayagisubramanian2251 Жыл бұрын
❤🎉😊
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 55 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 166 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 14 МЛН
How To Stop Your Monkey Mind | Motivation Tamil | Hisham.M
12:08
Stop Loneliness and Live Happy! Dr V S Jithendra
9:38
Psychology in Tamil
Рет қаралды 46 М.
How to Develop Intuition | Tamil Motivation | Hisham.M
13:05
Hisham.M
Рет қаралды 167 М.
How to Overcome Loneliness - Dr. Alfred Jose
6:31
Dr. Alfred Jose
Рет қаралды 243 М.
Mobile phone 📱✋🚫😰
1:00
Okanutie
Рет қаралды 8 МЛН
Лучшие стаканы для напитков с WB
0:21
WEISHORN
Рет қаралды 4,2 МЛН
Mobile phone 📱✋🚫😰
1:00
Okanutie
Рет қаралды 8 МЛН