How to prevent Corona virus in tamil | Tips by Doctor karthikeyan | part 2

  Рет қаралды 307,639

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

3 жыл бұрын

How to prevent Corona virus in tamil | Tips by Doctor karthikeyan | part 2
#coronavirus || #coronaprevention || #coronahometreatment || #coronaindia || #Doctorkarthikeyan || #tamil
In this video various preventive strategies for corona virus is explained neatly in tamil by doctor karthikeyan. Prevention of corona virus using face mask, types of face mask, how to wear face mask, how to do handwashing, how to practice social distancing and how to take care of yourself is explained clearly by Doctor karthikeyan. Further various home isolation procedures to be followed and when to seek hospital treatment after corona virus infection is also explained clearly in this video. Foods needed to be taken during corona infection is also explained in this video by doctor karthikeyan.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com

Пікірлер: 1 100
@rajagopallakshmanan54
@rajagopallakshmanan54 3 жыл бұрын
டாக்டர் கார்த்திகேயன் அவர்களுக்கு மிக்க நன்றி. டிவி சானல்கள் தினமும் ஆக்சிஜன், ஆம்புலன்ஸ் மற்றும் சுடுகாடுகளை காண்பித்து மக்களை பயமுறுத்தி உயிர்பயம் ஏற்படுத்துகின்றன. இந்த சூழ்நிலையில் தங்களது விளக்கம் மற்றும் வழிகாட்டுதல் பயத்தை போக்கி தைரியத்தை கொடுக்கிறது. மீண்டும் நன்றி டாக்டர்.
@rajkumardonnington1072
@rajkumardonnington1072 3 жыл бұрын
Arthritis patient can take vaccination?
@ponniv7205
@ponniv7205 2 жыл бұрын
👍
@ithutheriyuma..9616
@ithutheriyuma..9616 3 жыл бұрын
அருமையான விளக்கம். அனைத்தும் ஒரே பதிவில் உள்ளது. நன்றி
@malathyelango1600
@malathyelango1600 3 жыл бұрын
இந்த வீடியோ பல சந்தேகங்களை தீர்த்து வைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. Really this society needs Doctors like you sir. God bless you sir.
@Siva-bk6nq
@Siva-bk6nq 3 жыл бұрын
இப்படி மன குழப்பம்மான சூழ்நிலையில் தெளிவான பதிவு நன்றி மருத்துவர் அவர்களே
@nirmala6148
@nirmala6148 3 жыл бұрын
நல்ல முறையில் சந்தேகங்களுக்கு விளக்கம் சொன்னீர்கள் சார்.. தெளிவான விளக்கம்.. தேங்க்யூ சார்.. 👌🙏
@p.baranikumar4089
@p.baranikumar4089 3 жыл бұрын
Use the
@rajesharajesh1466
@rajesharajesh1466 3 жыл бұрын
Super sir thanks
@1082ram
@1082ram 3 жыл бұрын
Simple, clear and excellent explanation covering all common people doubts. Thanks and expecting more such viedios
@Elango-jb6wo
@Elango-jb6wo 3 жыл бұрын
Dr.திரு.கார்திகேயன் உங்களின் இந்த பதிவு மிகவும் தேவையான மற்றும் தெளிவானது மிக்க நன்றி
@RKStamil
@RKStamil 3 жыл бұрын
நன்றி டாக்டர்.. மிக தெளிவான விளக்கம், அனைத்து சந்தேகங்களும் பதில் கிடைத்தது மிக்க நன்றி
@seenuganapathi5230
@seenuganapathi5230 3 жыл бұрын
பயனுள்ள தகவலுக்கு நன்றி டாக்டர்
@zehrayusuf5936
@zehrayusuf5936 3 жыл бұрын
Vetlayae quarantine irundha piragu corano test or CT SCAN parpadhu avasiyama?
@DJALOK-rf9ec
@DJALOK-rf9ec 3 жыл бұрын
நன்றி அண்ணா, உங்களது டிப்ஸ் ஆறுதலாக இருக்கிறது,சில டாக்டர்கள் payamuruthukirarkal ஆனால் நீங்கள் தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள்🙏🙏🙏🙏
@pbask20
@pbask20 3 жыл бұрын
அருமை Dr. தங்கள் நற்பணிக்கு நன்றி. வாழ்த்துகள்.
@AjithKumar-yb2hg
@AjithKumar-yb2hg 3 жыл бұрын
Dr once covid vandhu recover anavangal la again evlo naal ku antibodies B cells namala prevent pannum & reinfection aanalum avangal la severity adhigama irukuma ille mild symptoms la ye pogiruma ?
@vijayamirtharaj1846
@vijayamirtharaj1846 3 жыл бұрын
அருமையான பதிவு. HATSOFF SIR.
@ezhilkumarsivaprakasam6219
@ezhilkumarsivaprakasam6219 3 жыл бұрын
அருமையான முறையில் எல்லோரும் எளிதாக புரியும் வண்ணம் டாக்டர் கூறியுள்ளது பாராட்டுக்குரியது.....நன்றி.... பயனுள்ள பதிவு..வாழ்த்துக்கள்
@indiraindhu1834
@indiraindhu1834 3 жыл бұрын
நல்ல பதிவு சார் எனக்கு ஒடம்புல நிறைய பிரச்சனை சார் என்னால கஷாயம் குடிக்க முடியல ஏன்னா எனக்கு அல்சர் கிட்னி ப்ரோப்லம்,கர்பபை இல்லை, ஓவரி இல்லை, சுகர்,பிரஷர்,கோலஸ்டல், இருக்கு என்னால ஆவி பிடிக்க முடியல எனக்கு ஓரு சஜாஷன் சொல்லுங்க ப்ளஸ் கொரோன விலிருந்து எப்படி சமாளிப்பது ப்ளீஸ் sir
@loganathanh5310
@loganathanh5310 3 жыл бұрын
உங்களது விளக்கங்கள் மிக நேர்த்தியாக ; அருமையான விளக்கங்களுடன் தெளிவாக இருந்தது. நன்றி! 🙏
@alamelupostal8507
@alamelupostal8507 3 жыл бұрын
ஆவி பிடிக்கறது தான் தீர்வு ன்னு நெனச்சேன், நன்றி doctor, God bless you
@swamynathaniyer82
@swamynathaniyer82 3 жыл бұрын
Aavi pidithal nalladhu.Anaal limit le seiyanum,illavital Dr. sonnapadi lungs le Carding vandhu vidum.
@karthikeyanp4848
@karthikeyanp4848 3 жыл бұрын
Thank you very much for your easy and effective explanation::))
@balajirangaswamy5617
@balajirangaswamy5617 3 жыл бұрын
Very good Dr. Karthikeyan. Appreciate your efforts. I was Covid positive and admitted in hospital for a week and got discharged. I had certain specific doubt on post Covid recovery. You have clarified it in this Video. Special thanks to you. Good bless you and your family. Regards Balaji Rangaswamy
@chithraasculinary
@chithraasculinary 3 жыл бұрын
🙏🏻Sir a big salute to you.Thank u such a clear explanation.God bless u n ur fly sir🙏🏻
@rajakrish716
@rajakrish716 3 жыл бұрын
வணக்கம் ஐயா மிக அருமையாக சொன்னீர்கள் இது வரை நான் பார்த்த வீடியோவில் இவ்வளவு அருமையாக யாரும் சொன்னதில்லை. மிக்க நன்றி. உங்களது உழைப்பிற்கு நான் தலை வணங்குகிறேன். எனக்கு ஒரு சந்தேகம். மூக்கில் செய்யும் பரிசோதனை பார்க்காமல் உடல் வலி வந்து ஐந்து நாள் கழித்து சிடி ஸ்கேன் பார்க்கும் பொழுது நெகட்டிவ் என்று வந்தால் பயப்படத் தேவை இல்லையா? இதற்கு மட்டும் எனக்கு தனியாக கமெண்ட் போடுங்கள். மிக்க நன்றி
@sabehak5207
@sabehak5207 3 жыл бұрын
Unga video first time paakkureyn....video yellam romba cleara erukku....
@fashi2024
@fashi2024 3 жыл бұрын
Doctor super yellarume bayampudithura intha Time la romba azhaga clear ah explain paninga thank u
@easwaranayyasamy1590
@easwaranayyasamy1590 3 жыл бұрын
அருமையான பதிவு சரியான முறையில் இந்த கருத்தை பதிவு செய்த மைக்கு நன்றி வணக்கம்
@svvasumathi7432
@svvasumathi7432 3 жыл бұрын
Thank you very much for the clear and detailed description. Very very educative.Thank you once again.
@birunthaselva3285
@birunthaselva3285 3 жыл бұрын
Thank you sir நம்பிக்கை கொடுக்கிறது உங்கள் பதிவுகள்
@jayanthijayanthi7739
@jayanthijayanthi7739 3 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் தகவல் மனதில் தைரியம் வந்தது உபயோகமாகவும்இருந்தது
@kannansrinivasan161
@kannansrinivasan161 3 жыл бұрын
Very useful video sir almost clarified many suffered & suffering patients query . Moreover for the family members it is very informative especially for ladies to know. Thanks for your valuable video
@RitaRita-nu9xr
@RitaRita-nu9xr 3 жыл бұрын
Thank you dr for your clear explanation of Covid 19.Very well spoken.God bless you.From Malaysia.
@sridharhs9065
@sridharhs9065 3 жыл бұрын
Appreciate your sincerity and service to society by simple explanations of common doubts/fears about Covid,, God bless.
@vijayalakshminm6451
@vijayalakshminm6451 3 жыл бұрын
Sir one weeka left side chest pain ecg cheek panna normal ennasir nan pannanum CT pannanuma plz tell me sir
@ragupathi6275
@ragupathi6275 3 жыл бұрын
Sir, whether the immunity level increases after first dose of vaccination ( after 28 days). If so what is the percentage ( for both covisheld and covaxin)
@jkkumari6151
@jkkumari6151 3 жыл бұрын
மிகவும் அருமை நன்றி டாக்டர் சகேதர🙏
@jjjerauld3673
@jjjerauld3673 3 жыл бұрын
மிக அருமையான விளக்கம்.நன்றி சார்.
@srinaga1975
@srinaga1975 3 жыл бұрын
Very detailed explanation Doctor ; Thank you
@deepakasrani7553
@deepakasrani7553 3 жыл бұрын
🙏Great analysis Dr Absolutely clear and informative 🙏
@Dhakshuu2013
@Dhakshuu2013 3 жыл бұрын
Sir steam patri theluvaga vilakkavum. Lungs prevention panna excercise thavira vera edana medcine use pannalama
@muthusankar5753
@muthusankar5753 3 жыл бұрын
Thank you sir for your clear explanation,once again thank you sir 💐
@jeevajeeva3001
@jeevajeeva3001 3 жыл бұрын
Auto immune, grave deases, hyperthyroidism ulavargal corona thadupusi, kapasura kudineer edukalama?
@kasimcdm3788
@kasimcdm3788 3 жыл бұрын
Thanks for your information dr sir.sir Covid possive patient.veetla family members kitta irunthu paathukkalama dr.
@sivakumarm8510
@sivakumarm8510 3 жыл бұрын
Excellent explanation for various doubts about Corona lingering in the minds of people . Thanks a lot Doctor. Hats off to you doctor.
@kumarrs8199
@kumarrs8199 3 жыл бұрын
Well said sir. Need of the hour. Clearly explained everything about covid19 👍 Thanks sir
@srdarun598
@srdarun598 3 жыл бұрын
Sir if it 2.5 present will it spread to others and in how much days it Will show the symptoms
@vaidehis8499
@vaidehis8499 3 жыл бұрын
Thanks a lot really Wonderful ,neceessary timely and highly informative.
@ravibalanrajaiah8206
@ravibalanrajaiah8206 3 жыл бұрын
ஐயா தங்களின் காணொளி 2 ஐ பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.பார்த்தேன்.தங்களின் தகவல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. என்னைப்போன்ற கொரோனாவிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பு விடுபட்டு வந்த அனைத்து மக்களுக்கும் இப்போது மருத்துவமனை செல்லும் புது நோயாளிகளுக்கும் தங்களின் விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன். நன்றி.
@sandhyakarneeswaran6179
@sandhyakarneeswaran6179 3 жыл бұрын
Useful message. Thank you doctor
@RR-cm2us
@RR-cm2us 3 жыл бұрын
நன்றி மருத்துவரே
@vasanths3168
@vasanths3168 3 жыл бұрын
Sir, avi thalilam potu avai pudichiyachi already ithanala. Tha irumpal neriya varutha... Any tips sir itha sari panurathuku?
@paramaguru3740
@paramaguru3740 3 жыл бұрын
Thank You for your Useful Information Sir.....
@senthilmurugangsm
@senthilmurugangsm 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி ஐயா.
@devikapothiraj9373
@devikapothiraj9373 3 жыл бұрын
Hi sir. I had covid positive on April 25. Still I'm in home quarantine.my symptom r reduced.but From today I having throat pain started again. What I have to do. Plz suggest me
@thashnabi8688
@thashnabi8688 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏 டாக்டர்
@shariq9857
@shariq9857 3 жыл бұрын
Thank q so much doctor. Enaku eruntha ella doubts um oray video la romba clear ah clarify pantenga. Thank q
@parthipanr.parthiban8347
@parthipanr.parthiban8347 3 жыл бұрын
அருமையான விளக்கம் அளித்துள்ளார் டாக்டர் அவர்கள் நன்றி
@sivakumarkumar2773
@sivakumarkumar2773 3 жыл бұрын
சார் உங்களுடைய தகவல்கள் அனைத்தும் மிகவும் முக்கியமானது மக்கள் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் உள்ளது நன்றி சார்
@sureshg957
@sureshg957 3 жыл бұрын
தெளிவான விளக்கம்... Thank you sir
@jayadavid3723
@jayadavid3723 3 жыл бұрын
Thank you doctor.. Today's MSG was very useful for me... You were explaining .. breefly ... For me.. my current situation.. Going .. through all the points.. what you were explaining..🙏
@kmchandra617
@kmchandra617 3 жыл бұрын
Thank you very much for your corana details.very,very usefull
@gowtham5139
@gowtham5139 3 жыл бұрын
Thank you so much doctor..
@HemaLatha-ik4dq
@HemaLatha-ik4dq 3 жыл бұрын
Thanks Dr very nice of you to explain very clearly .
@pmsreenivasan
@pmsreenivasan 3 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் டாக்டர் நன்றி
@gopih6160
@gopih6160 3 жыл бұрын
நீங்கள் ஒரு சிறந்த மருத்துவர் என்பதில் சந்தேகமில்லை இதேபோன்று உங்களை தேடி நோயாளிகளிடம் இருப்பீர்கள் என்பதை எனது உங்கள் இந்த வீடியோ பதிவு எனக்கும் என் மிகவும் உதவியாக இருந்தது நன்றி மருத்துவர் தோழர் 🙏🙏
@sathiyavathisubbarayan4630
@sathiyavathisubbarayan4630 3 жыл бұрын
Mihavum nandraga ullathu
@captsatheesh8389
@captsatheesh8389 3 жыл бұрын
Sir, after how many days does covid patient can take vaccination
@indhumathi8363
@indhumathi8363 3 жыл бұрын
Sir yenga amma ku 1.5 months achu body tired and breathing problem some time iruku yenna pandradhu therila CT scan pananuma or any other treatment pls reply
@chilambuchelvi3188
@chilambuchelvi3188 3 жыл бұрын
Super Dr. Thank you very much.
@likeandshare4741
@likeandshare4741 3 жыл бұрын
நன்றி டாக்டர் ... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ..🎉
@mohammadmusthafa2043
@mohammadmusthafa2043 3 жыл бұрын
Dear sr It was very wonderful and crystal clear not only explanation but also beautiful suggestion and advice regarding covid I am extreamly happy about you I appriciate and wish you good luck One morething i think you are from very good professors Dr Musthsfa 9746094913
@ithutheriyuma..9616
@ithutheriyuma..9616 3 жыл бұрын
Coranavuku Clevira tablet pathi solunga sir..
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 3 жыл бұрын
Sir, all doubts have been explained in a detailed manner.Very useful
@TyuiT
@TyuiT 3 жыл бұрын
even if there is no symptoms...but still is there any chance for silent lung damage which can lead to respiratory illness on week later.....pls answer tis sir
@tamilarasi7790
@tamilarasi7790 3 жыл бұрын
Sir veetulaye irundhu Corona treatment eduthukiravanga vertila mask potukanuma? Avanga epadi ellam irukanum sollunga sir, mathavanga( vetula) epadi irukanum video podunga sir pls
@TyuiT
@TyuiT 3 жыл бұрын
yess we need tis
@jkkumari6151
@jkkumari6151 3 жыл бұрын
மிகவும் அருமை யக புரிகிரி மாதிரி கூறுகிறிர்கள் நன்றி சகோதரா 🙏🙏🙏🙏🙏
@siyamalaakilan9706
@siyamalaakilan9706 3 жыл бұрын
Clear explanation sir.... All our doubts cleared in this video itself sir.... God bless you and your family sir💯
@sureshk6633
@sureshk6633 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் சார் நன்றி...
@mohanraj3904
@mohanraj3904 3 жыл бұрын
Apo avi pudika kudatha sir..? Daily evlo times avi pudikalam
@babitharangs2648
@babitharangs2648 3 жыл бұрын
Dr , After how many days we should re test corono test whether it negative or positive ( for Covid positive patients)
@sliceinfo5401
@sliceinfo5401 3 жыл бұрын
Yes
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 3 жыл бұрын
அருமையான பயனுள்ள நல்ல பதிவு.மிக்க நன்றி Dr.👏👏
@karunakaran2412
@karunakaran2412 3 жыл бұрын
It's very informative doctor. Thanks because I'm alone at Hyderabad I had these all doubts. Parents and relatives are calling from tamilnadu and suggesting many things. Now, I very clear with your deliveries. Now I crossed18 days after symptoms and 15 days after swap test. I'm feeling well.
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Good to know..Take care sir
@godldevil7014
@godldevil7014 3 жыл бұрын
Sir enga veetla 4 perukum positive but home quarantine la dhaan irukom.. Maanga 4 perum ore room la padukalama ore toilet use pannalama pl reply sir
@karthickps2457
@karthickps2457 3 жыл бұрын
Enga veetulayum same problem than
@aaxrani2402
@aaxrani2402 3 жыл бұрын
CTScan எடுத்த பின் 11,12 என்று சொல்கிறார்களே.அப்படி என்றால் என்ன அர்த்தம்?
@Chelsea-hk9it
@Chelsea-hk9it 3 жыл бұрын
Detailed explanations. Thank you sir.
@bhanumathivenkatasubramani6265
@bhanumathivenkatasubramani6265 3 жыл бұрын
Excellent informative video which is very useful.God Bless you
@chockalingamsenthilnathan3253
@chockalingamsenthilnathan3253 3 жыл бұрын
Thank you sir. Very useful tips.sir leven days pass akittu.smell innum varavilli. Thanimila than irrukken. Rly pls
@ramasamyjaisankar6866
@ramasamyjaisankar6866 3 жыл бұрын
Super video simple explanation Dr sir give what's app number we can put our doubts then and there
@valarmathis5991
@valarmathis5991 3 жыл бұрын
நன்றி சார்
@selvaraja5439
@selvaraja5439 3 жыл бұрын
மிக மிக தெளிவான அற்புதமான விளக்கம்..நன்றி ஐயா💐
@shanthinipraveena.r4281
@shanthinipraveena.r4281 3 жыл бұрын
தெளிவான விளக்கம் டாக்டர்.மிக்க நன்றி.
@sivashankar2778
@sivashankar2778 3 жыл бұрын
மிக அருமையான பதிவு வாழ்த்த வார்த்தைகளே இல்லை சார் நீங்க நல்லா இருகனும் சார்
@rajarajank6705
@rajarajank6705 3 жыл бұрын
நன்றி டாக்டர், 1 to 2 years age group குழந்தைகள் corona வந்தா என்ன பண்ணுறது, சொல்லுங்க டாக்டர்
@Kids_World2226
@Kids_World2226 3 жыл бұрын
Hello doctor , after 14days quarantine how long shd covid patient wear mask in house if they have mild cold.
@sindhu7157
@sindhu7157 3 жыл бұрын
Thanks for valuable information sir...
@MsRAVIJI
@MsRAVIJI 3 жыл бұрын
மிக நல்ல பதிவு சார், கொரானா தடுப்பூசி சிலர் போட சொல்கின்றனர் சிலர் வேண்டாம் என்கின்றனர். தயவுசெய்து பதில் சொல்லவும். உங்கள் பதிலை இந்த கமென்டில் எதிர் பார்கிறேன்.
@vasukiv115
@vasukiv115 3 жыл бұрын
Sir, ur explanation is very good. After quarintain how to clean that room. Pl.give some information. Thanks
@dr.s.poongodi440
@dr.s.poongodi440 3 жыл бұрын
Me also need this
@prabakaran203
@prabakaran203 3 жыл бұрын
I m also expecting
@latha4814
@latha4814 3 жыл бұрын
Vanakkam sir, yen payyanukku dest alargy erukku athanala nan vaksin pota payapatren thatupoosi potalama pls sollunga , unga pechu yenaku pitichueruku thankyou.
@vasanthakumarikumari6247
@vasanthakumarikumari6247 3 жыл бұрын
அனைத்து தகவல்களும் பயனுள்ளதாக இருந்தது 🙏🙏🙏
@prabhumani7447
@prabhumani7447 3 жыл бұрын
N95 மாஸ்கை துவைத்து திரும்ப பயன்படுத்தலாமா ன்னு , நான் கேட்டதுக்கா பதில் சொன்னீங்க டாக்டர்... N95 மாஸ்க் சின்ன வாஸ் கூட பண்ணகூடாதா ங்க சார்.
@madhumithac8115
@madhumithac8115 3 жыл бұрын
Doctor second Tim Corona varuma?
@nelsonnoble78
@nelsonnoble78 3 жыл бұрын
Very well explanation doctor. Thanks a lot.
@sekarb5617
@sekarb5617 3 жыл бұрын
எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
@birunthaselva3285
@birunthaselva3285 3 жыл бұрын
எனக்கு positive ,22 நாட்கள் முடிந்தன தொடர்ந்து blood test , medicine எதும் எடுக்கணுமா sir
@YouTubeDoctorr
@YouTubeDoctorr 3 жыл бұрын
If oxygen level is normal and if no symptoms , nothing to worry! No need of tablets or any tests
@masinagudi0567
@masinagudi0567 3 жыл бұрын
அப்பா என்னா தெழிவான வீடியோ 👌👌அருமை சார் 💐💐
@ramyasakthivel5905
@ramyasakthivel5905 3 жыл бұрын
Hi sir....I am Ramya. 31yrs old...last b4 5 days I had slight head pain for 2 days...as I had a baby and mom with pressure I got isolated myself. I consulted doctor and he prescribed asusual dolo650 and zady tab. I dnt have any fever cold cough.....I hav given a swab sterday and waiting for the result. Wat type of precautions I shud take now???
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 31 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН