No video

How to use love failure to become a better person? | காதல் தோல்வின்னு கவலையா | Point with Pragadeesh

  Рет қаралды 87,365

Theneer Idaivelai

Theneer Idaivelai

Жыл бұрын

In this episode of Point with Pragadeesh, I speak about Love failure situation and how to handle love failure situation better in a best possible way and what are the tips to become a better person by using Love failure or break up. How to motivate ourselves by handling love failure in a better manner etc.. #Lovefailure #Theneeridaivelai #pointwithpragadeesh
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 432
@eshwariammansakthipeedam6688
@eshwariammansakthipeedam6688 Жыл бұрын
சொல்லிய காதல் ஒரு நாள் வெல்லும்..💯❤️ சொல்லாத காதல் ஒவ்வொரு நாளும் மனதைக் கொல்லும்....🥺
@Ananthasamy
@Ananthasamy Жыл бұрын
Ithu song ok ah
@thirumalais.k.8110
@thirumalais.k.8110 Жыл бұрын
Yes
@vijikumar9504
@vijikumar9504 Жыл бұрын
Sariyaka sonnirkal
@MillonsSuccess
@MillonsSuccess Жыл бұрын
😭😭😭
@RaajaaRaaj
@RaajaaRaaj Жыл бұрын
லவ் பண்ணு, பிரச்சனை இல்ல. ஆனா லவ் பண்ண பொண்ண கல்யாணம் பண்ண முடியலைன்னா அந்த பொண்ண அதே சுத்த பத்தமா அந்த பொண்ணோட குடும்பத்துக்கும், அவ வருங்கால கணவருக்கும் குடுத்திடு. காதல் கண்ணியமானாதா இருக்கணும்.காமத்துக்காக இருக்க கூடாது.
@rajaramram9524
@rajaramram9524 Жыл бұрын
👍
@vishnupriya6685
@vishnupriya6685 Жыл бұрын
True
@yoursrelation
@yoursrelation Жыл бұрын
அப்படி தாங்க நான் இருந்தேன் 🥺
@bgr6347
@bgr6347 Жыл бұрын
not possible sorry bro
@vm6433
@vm6433 Жыл бұрын
இது இந்த காலத்தில் (குறிப்பா 5 வருடமா)பொண்ணுக்கும் பொருந்தும்..
@nakathsharu7998
@nakathsharu7998 Жыл бұрын
Moral of the story :- situations changes the life ❤️. Kadhalum kadanthupogkum.
@user-barath63
@user-barath63 Жыл бұрын
Love பண்னலான lover இல்லனு கஷ்டமா இருக்கும்.love பண்ணா எல்லாமே கஷ்டமா தான் இருக்கும்.. 💯💯
@rooster1692
@rooster1692 Жыл бұрын
கல்யாணம் பண்ணிபாரு.. அதுக்குமேல இருக்கும் தல.. முடியல... முடியல....
@sankeryyy
@sankeryyy Жыл бұрын
​@@rooster1692 😂😂😂
@mpkannan777
@mpkannan777 Жыл бұрын
காதலில் உள்ள சந்தோசம்😁😁🥰 எதிலும் இல்லை காதலில் உள்ள வலிவேறு💔😭 எதிலும் இல்லை
@user-pf4my2rd2h
@user-pf4my2rd2h Жыл бұрын
காதலி இல்லாத வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@Rohimahi
@Rohimahi Жыл бұрын
Unaku Un Problem
@mr.murugan46
@mr.murugan46 Жыл бұрын
Summa sollikalam bro avlotha
@bachelorskitchen2718
@bachelorskitchen2718 Жыл бұрын
apdiye irunthukka bro inga vantharatha😂😂
@foryou6082
@foryou6082 Жыл бұрын
Nee ella kututhuvachava bro
@infotechtamil6910
@infotechtamil6910 Жыл бұрын
@vickyjothivel8165
@vickyjothivel8165 Жыл бұрын
யாரு யா நீ எப்ப நீ பேச பேச மனசு இருந்த கவலை கொஞ்சம் கொஞ்சம போகுது மனசு நிம்மதி ஆகுது ரொம்ப நன்றி🙏
@moorthiashok3480
@moorthiashok3480 Жыл бұрын
கண்கலங்கியவர்கள் யாருலாம் ❤❤
@manjuwarrior6382
@manjuwarrior6382 Жыл бұрын
காதல் வலி பேசி எல்லாம் சொல்ல முடியாது உணர்ந்தா மட்டுமே புரியும் 💔💔💔💔💔💔💔💔❤
@Ananthasamy
@Ananthasamy Жыл бұрын
Hm yes I am also love failure
@kishorem5101
@kishorem5101 Жыл бұрын
Sema bro🥺🥺❤
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
காதல் தோல்வியில் வாழ்க்கையை அழித்து விடாமல் அடுத்து வாழ்க்கை சிறப்பாக வாழ்வதற்கு என்ன வழி என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் காதலியாக இருந்தாலும் சரி காதலனாக இருந்தாலும் சரி அவர்கள் நம்மை வேண்டாம் என்று விட்டு விலகிச் செல்லும் பொழுது அவர்கள் முன்னால் நாம் நல்ல நிலைமையில் வாழ்ந்து காட்ட வேண்டும் அதுதான் உண்மையான காதலின் புரிதல்😊❤😊❤🙋😍🤩💯💯💯☺️
@meenatchisundaram8514
@meenatchisundaram8514 Жыл бұрын
உங்க பேச்சோடு இந்த வீடீயோ பார்க்கும் போது மனது லேசா ஆகுது.மணம் நிறைவு நண்றி தோழர்.😍
@vina6418
@vina6418 Жыл бұрын
காதல் தோல்வி வலி சொல்லி புரியாது அந்த வலி அதை அனுபவித்தவனுக்கு மட்டுமே தெரியும் நான் ஒவ்வொரு நிமிடமும் அனுபவிக்கும் வலி 🙏🙏🙏🙏🙏
@mahendranmanogar4183
@mahendranmanogar4183 Жыл бұрын
சேராத காதல் இலக்கியத்தில் இல்லை இதயத்தில் இருக்கிறது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
@viniqueen6826
@viniqueen6826 Жыл бұрын
நீங்க காதல் னு சொல்ற வார்த்தைல ஒரு விதமான புன்னகை வருது‌... பழைய நினைவுகளும் வருது...... Love you bro
@Kancheeban
@Kancheeban Жыл бұрын
“There is a love/life after love failure” -RAJA RANI
@shanthumahesh5231
@shanthumahesh5231 Жыл бұрын
"There is a love there is a pain " _ Majili
@devadharshini__
@devadharshini__ Жыл бұрын
Apo marupadiyum love Pani serupadi vaangunha 😅
@anbarasu.v.kanbarasu.v.k21
@anbarasu.v.kanbarasu.v.k21 Жыл бұрын
சேராக் காதல் இலக்கியத்தில் 💞💞💞💞 நன்றி அண்ணா ...இந்தக் காணொளியை பார்த்தப்பின் என் மனதில் உள்ள பெரிய பாரம் இறங்கியது போல் உள்ளது
@logeshwaranm2449
@logeshwaranm2449 Жыл бұрын
அண்ணா இதை விட இன்னும் யாரும் அழகா சொல்ல முடியாது👌👌👌👌👌 அருமையான பதிவு🙂
@thamaraimanalan5004
@thamaraimanalan5004 Жыл бұрын
S bro.. Well said..
@sowmiyashanmugam4700
@sowmiyashanmugam4700 Жыл бұрын
சொல்லிய காதலை விட சொல்லாத காதலுக்கு கிக்கு அதிகம்🥰🥰😘😍💯💯💯💯💯
@57eeeprabakarans7
@57eeeprabakarans7 Жыл бұрын
உங்களின் சொல் வளமானது மனமுடைந்த மனதிற்கு மருந்தாகிறது..... தோழரே ❤❤❤
@dinesh.r8205
@dinesh.r8205 Жыл бұрын
எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு அண்ணா , என்னவள் என்னிடம் வந்து சேருவாள் என்று ✍️👫❣️
@pandianpandian6053
@pandianpandian6053 Жыл бұрын
இதுவும் கடந்து போகும்...சூப்பர் bro❤
@sakthishakti2007
@sakthishakti2007 Жыл бұрын
2:1 காதலுக்கு தோல்வியில்லை கல்யாணத்தோல்விதான் உண்டு செம நண்பா ஏகப்பட்டபேர் புடிக்காதவங்கள கட்டிக்கிட்டு ஃப்ளோவுல தான் குடும்பம் நடத்திக்கிட்டு இருக்காங்க.....
@alliswellbro
@alliswellbro Жыл бұрын
அருமை அருமையாக சொன்னீர்கள் இதைச் சொல்லும் ஒவ்வொரு நொடியும் என் வாழ்க்கை நடந்த அனைத்தும் நல்லதாகத்தான் நடந்து உள்ளது என்பதை புரிந்து என் உள்ளம் மகிழ்ச்சியில் தொல்லை குதிக்கிறது நான் காதல் தோல்வி அடையவில்லை திருமணத்திற்கு தோல்வி ஆகிவிட்டது ஆனாலும் பரவாயில்லை என் வாழ்க்கையில் என்றும் சந்தோஷத்தில் வாழ்க காதல் வாழ்க
@saravanans4189
@saravanans4189 Жыл бұрын
அருமையான பதிவு....இன்றைக்கு நிறைய பேரு பிரிந்த காதலை மறக்க நினைக்குறாங்க....அதுவும் தவறு....பிரிந்த காதலின் நினைவுகளோடு வாழ கற்றுக் கொள்ளுங்கள்....அந்த உணர்வும் அருமையாக இருக்கும்....
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
வீட்டுல ஒத்துக்க மாட்டாங்கனு தெரிஞ்சும் எதுக்கு லவ் பண்றீங்க. ஒத்துக்க மாட்டாங்கனு தெரிஞ்சா ஓடி போய் கல்யாணம் பண்ணுங்க. வாழ்ந்தாலும் செத்தாலும் ஒருத்தர் கூட தான் அப்படின்ற தைரியம் இருந்தா மட்டும் லவ் பண்ணுங்க. இல்லைனா ஆரம்பத்துலயே வீட்ல ஒத்துக்க மாட்டாங்கனு சொல்லிட்டு போய்டனும். சும்மா டைம் பாஸ்க்கு லவ் பண்ணிட்டு கடைசியா சூழ்நிலை காரணமாக பிரிஞ்சாங்கனுலாம் உருட்ட கூடாது
@sunaibumadurai9769
@sunaibumadurai9769 Жыл бұрын
சரியாக சொன்னிர்கள் 👍
@priyankachithra7446
@priyankachithra7446 Жыл бұрын
மிகவும் அழகான, தெளிவான மற்றும் ஆழமான பதிவு நண்பரே. 😊😊😊
@ashwindeva7111
@ashwindeva7111 Жыл бұрын
Nenga soldrathu mind puriyum anna, ana manasuku atha therinjum atha ethukathu na konjam time agum. Avanga enna pandrangalo eppdi irukangalao ellam anga ok va, ava happy a irukala nu neriya thoughts oditu irukum na. Atha vida antha beautiful memories than sila neram miss panna vaikum. Athu konjam illa neriyavae vali tharum😂. Emathitu pona kuda avlo vali irukathu na atha pathi kavalakuda pada thevai illa ana avangalum unmaiya irunthu situation nala pirinja than kodumaiya irukum. Ending ultimate na❤
@javagarsrinath5535
@javagarsrinath5535 Жыл бұрын
நான் கூட ஒரு பொண்ணை இன்னமும் லவ் பண்றேன். அந்த பொண்ணு வந்து bankல work பண்றாங்க... அதுக்காகவே வேலை விசயமா /இல்ல சும்மவாச்சு பேங்க் பலவாட்டி போவேன்...சரி நான் லவ் பண்றத அந்த பொண்ணுகிட்ட இந்த மாசத்துக்குள்ளே சொல்லிடனும்னு முடிவு எடுத்தேன்.... அப்படி எடுத்த ஒருசில நாள்லே அங்க அந்த பொண்ணு இல்லே... கேட்ட வேலையை transfer வாங்கின்னு போயிட்டாங்கன்னு சொன்னாங்க... சரிங்க எங்கேன்னு கேட்ட எங்களுக்கு தெரிலன்னு அப்படி இப்படின்னு சொல்லிட்டாங்க.... ஆன இன்னமும் அந்த பொண்ணு மேலே தான் எனக்கு லவ் இருக்கு.... தினந்தோறும் எந்த பொண்ணை பார்த்தாலும் அந்த பொண்ணு ஞாபகமாகவே இருக்கு.... அந்த பொண்ணை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்....பிடிச்ச விசயத்தை சொல்லமுடியலேன்னு நினைக்கும்போது மனசு வலிக்குது... ஒருவேளை பிடிச்சத அப்பவே சொல்லி இருந்த அந்த பொண்ணு vjs கிடைச்சிருக்குமோன்னு தோனுது... ஒருவேளை நான் லவ் பண்ணியதை அவங்களுக்கு atleast தெரிய கூட படுத்தவில்லை என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கு... அந்த தப்பே ஒவ்வொரு நாளும் உணர்வேன்... யாரை போய் கேட்பது கூட தெரியல.. கேட்ட தெரியல பதில்தான்... அண்ணா மனச மாற்றவும் முடியல.மாற்றவும் தெரியல. கண்டிப்பா அந்த பொண்ணு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை மட்டும் மனசுல ஓரமாக இருக்கு அண்ணா... நீங்க சொல்லும் போது எனக்கு எந்தன் காதல் ஞாபகம் வருகிறது.
@MyV3Mickey
@MyV3Mickey Жыл бұрын
தொலைபேசி இல்லாத வாழ்க்கையில் காதல் என்றும் தோற்காது திருமணமும் தோற்காது தொலைபேசி உங்களிடம் இல்லையா உங்கள் காதல் புனிதமாகவும் உண்மையாகவும் உயிரோடும் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்கும்😂
@alexraja8318
@alexraja8318 Жыл бұрын
எனக்கும் இதுபோன்ற கல்யாண தோல்வி தான். நீங்கள் கூறிய அனைத்து வலிகள் எனக்கும் இருந்தது. வருடங்கள் செல்ல செல்ல வலிகள் குறைந்தது.... ஆனால் இன்னும் இருக்கின்றன..... ஆனால் என்னுடைய காதலியோ.......நலம் விசாரித்தது கூட இல்லை.
@vtlcncking7
@vtlcncking7 Жыл бұрын
School pasanga love panraanga paa 90' kits sarpaga வாழ்த்துக்கள் 💐💐💐
@abhishekkumark17
@abhishekkumark17 Жыл бұрын
Well said bro. What you told today is 100% true 💯💯. Love failure nu onnu kidayave kidathu... 💯💯💯 This is also 200% true...
@subhashinij7388
@subhashinij7388 Жыл бұрын
Romba nal aga thediya video....current situation ku marundhaga ula varathaigal arudhal...Thanks anna for making this video.
@eswarraja2340
@eswarraja2340 Жыл бұрын
Thanks for this valuable explanation bro now I'm clear 🤝🤝 I'm 25 but still teenage payan mari feel pannitu irunthen ipo kjm better ah feel ah iruku unga speech kta aprm thanks bro
@ManiKandan-ww6jw
@ManiKandan-ww6jw Жыл бұрын
நீங்க சொல்லுவது உண்மை ப்ரோ 🥰🥰🥰🥰🥰🥰
@Hariharandespite
@Hariharandespite Жыл бұрын
Knja nal ah point with pragdessh pakala bcoz bore adikuthu nu...ana ithu super video...nan Single thn but such an amazing video👏
@mirthickshree826
@mirthickshree826 Жыл бұрын
Semma Motivation sir🎉... My heart now in light weight
@thiru5432
@thiru5432 Жыл бұрын
அன்பு அண்ணனுக்கு வணக்கம் 🙏🏻 மீண்டும் இந்த தம்பி ...! எனக்கு புரியது அண்ணா உங்கள் கருத்து. .. 🤝
@fakesmoky1126
@fakesmoky1126 Жыл бұрын
Enoda v2 la maapilai paathanga marriage ku inum 3 months dha iruku engagement mudinji. Ipo antha paiyan 8 yrs oneside ah love panunen enala maraka mudiyala una marriage pana mudiyathu nu soluran... engagement munala ethumey solala... Ipo Entha thappumey panatha nanum enoda family um avamana padurom 😢 please all brothers and sisters already love irunthu athula irunthu velila vara mudiyala na ina oru ponu or paiyan life la involve aagi avangala spoil panathunga 😖😖
@dineshtech_2528
@dineshtech_2528 Жыл бұрын
Single life is best life for all situation 👍😘😊
@rooster1692
@rooster1692 Жыл бұрын
தல.. காதல்னு இருக்குதே அதுக்கு ஒன்னுமே தெரியாது.... கருப்பு தெரியாது, வெள்ள தெரியாது, பணம் தெரியாது அப்டின்னு நீ சொல்லுறப்ப.. என் மனசுல "உருட்டு உருட்டு உன் நல்ல மனசுக்கு தாயந்தான் விழும்" 😍🤩😍🤩😍🤩
@rosuresh5249
@rosuresh5249 Жыл бұрын
Love ஆங்கில வார்த்தைக்கு தமிழில் தான் எத்தனை அர்த்தம்!!!
@prakashpanneerselvam3730
@prakashpanneerselvam3730 Жыл бұрын
Bro...super bro...idhu podhum naanum romba nal feel pannan but en life ahh vidala but neenga solra ivlo vishayam enga akka and family eillam sonnaga so I'm also lucky... 😀
@magizhinikayal9994
@magizhinikayal9994 Жыл бұрын
Well said bro... Oru oruvarum parka vendiya vidio very nice ... Lots of positive thoughts.... I like This speech.... Thanks for ur wonderful video.....
@saranraj4625
@saranraj4625 Жыл бұрын
11:50 is very true😊
@king-lc4zs
@king-lc4zs Жыл бұрын
I'm convinced. Subscribing to this channel 😊❤
@nandhu2397
@nandhu2397 Жыл бұрын
1:38 Ada😮😅😊 Nesanthaampaa Ellarum love pandrathukku munnadi "Unnale unnale (2007) " Padam paarunga mukkiyama antha dining table scene. Ungalukke oru understanding la vanthuduvinga..... 🎉❤
@rakeshms3446
@rakeshms3446 Жыл бұрын
4:15 நானு அநத experience பன்னிருக்கென் 😍🥰
@kaviyauk6862
@kaviyauk6862 Жыл бұрын
Best motivation sir !....starts from 7.20 ... Presonal best part 7.49 to 8.30 🍂 heart felt light-weight !
@guruaswath8568
@guruaswath8568 Жыл бұрын
pasangalukku azhagaana ponnu மேல காதல் வருது. Ezhai ponnu mela, azhagu illatha ponnu mela yen love vara matenguthu. Ithukku per than ❤?
@heissm7129
@heissm7129 Жыл бұрын
Sariyaana kelvi
@muthamiljey3092
@muthamiljey3092 Жыл бұрын
This is my first comment on youtube for u bro.. thanks for the useful message ❤
@rkalidass8674
@rkalidass8674 Жыл бұрын
உங்க விடியோ யாரையுமே காயப்படுத்தாம இருக்கு அண்ணா I love you ❤
@arvindselvakumar9576
@arvindselvakumar9576 Жыл бұрын
Intha pakkuvam la vera level !!
@kishorekumaarh
@kishorekumaarh Жыл бұрын
We need this program in PODCAST platforms...
@sainathanv7753
@sainathanv7753 Жыл бұрын
The plant is highly focused!
@lokeshseenu7654
@lokeshseenu7654 Жыл бұрын
Deivamey...nee vera level....👌👌so indha Madhuri video lam podunga but konjam chinna video va podunga.Romba length ha venam matthabadi unga videos lam super bro....👌👌
@jana7223
@jana7223 Жыл бұрын
Much needed video 👏👏👏
@yaazhikani807
@yaazhikani807 Жыл бұрын
ரொம்ப அழகா சொன்னிங்க, அண்ணா 🔥 நன்றி 🙏 ❤❤
@Psych.ology360
@Psych.ology360 11 ай бұрын
No words for your explanation 🥺❤️💯😍 just melted
@rajkuttycivil7653
@rajkuttycivil7653 Жыл бұрын
Thanks na super.... Theliva sonninga
@thirunmj8263
@thirunmj8263 Жыл бұрын
Very great way of delivering your words with background music 😅 it's really take me to go out from this broken state. Now I'm flying on clouds with my memory even though I broke up yesterday with my 4 year old love.
@vairamdhanush2892
@vairamdhanush2892 Жыл бұрын
Me too
@kabilesh3724
@kabilesh3724 10 ай бұрын
Arumai
@kishorekumaarh
@kishorekumaarh Жыл бұрын
Point with Pragadeesh Podcast la varanumnu asapaduravanga yarachum irukkeengala...? 🤠
@user-vd9tn5ub8v
@user-vd9tn5ub8v Жыл бұрын
*Break Up...* 💔 *அதில் இருந்து மீள, எனக்கு ஒரு வருஷம் ஆனது, ரொம்ப கஷ்டமாக இருந்தது..*
@Denudp-vs1fl
@Denudp-vs1fl Жыл бұрын
Yenaku 12 years Achu breakup agi.. still veliya Vara mudiyala
@kandasamybalan992
@kandasamybalan992 Жыл бұрын
14 years
@user-vd9tn5ub8v
@user-vd9tn5ub8v Жыл бұрын
@@Denudp-vs1fl Oh.. Life Partner வந்தா , மனசு Change ஆகும்..
@user-vd9tn5ub8v
@user-vd9tn5ub8v Жыл бұрын
@@kandasamybalan992 Oh.. Life Partner வந்தா , மனசு Change ஆகும். Be Happy Bro.
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 Жыл бұрын
7 வருடம் ஆகிறது ஒரு மாற்றமும் இல்லை எப்போதும் அவள் நினைப்புதான் வருது. தாங்கள் சொல்வது போல ஒரு life partner வந்தால் மாறும் என்று சொன்னீங்க உண்மைதான் ஆனால் எனக்கு கிடச்சதோ ஒரு பிசாசு கடைசியில் அது விவாகரத்தில் முடந்துவிட்டது. பேசாமல் ஒரேயடியாக தனியாகவே இருந்துவிடலாம் என்று தோன்றுகின்றது பிரிந்த காதலியை மறக்கவும் முடியவில்லை நிம்மதியாக வாழவும் முடியவில்லை என்ன செய்வது 💔💔💔💔
@gowthamparameswaran1660
@gowthamparameswaran1660 Жыл бұрын
Really appreciate bro quality channel🎉❤
@narasimhamoorthy343
@narasimhamoorthy343 Жыл бұрын
Back ground music semma bro mind romba relax ah eruku
@balamuruganp9717
@balamuruganp9717 Жыл бұрын
Well said Pragedesh bro ❤
@sivamaniayyanar5626
@sivamaniayyanar5626 Жыл бұрын
அருமையாக உள்ளது நண்பா...
@jsms045
@jsms045 Жыл бұрын
Thirumana life la ulla emaattram ku kuda healing uh irukku bro. Thanks, 🙏🙏
@JuDe_007
@JuDe_007 11 ай бұрын
10:13 This part will make ppl smile even they failed in marriage…😊
@libistalin0073
@libistalin0073 Жыл бұрын
Today enkitta sonnanga namma rendu perum seralana na ethum pannika kootathunu solranga bro manasu rompa kastama iruku irunthalum na naburen avathan ennoda wife......🫂.....bro nalla oru message sollirukinga ellarum ellarukum nallathu solrathu ella rompa thanks bro....lub u bro....🙏
@dhinacrewz3850
@dhinacrewz3850 Жыл бұрын
Arumaiyana pathivu thozhar 5:50 💯 unmaiyai etharthamaga sonnergal
@marandigital6659
@marandigital6659 Жыл бұрын
Tnx na romba. Vitu poitianga manasu pala masama manasu seri ila romba mosama iruntha ipo konjam relax iruku nice video naa mindum oru manasara nandri naa
@Leelalovestory
@Leelalovestory Жыл бұрын
True love Never End ❤️
@jayanthishanmugapriyan6772
@jayanthishanmugapriyan6772 Жыл бұрын
Exactly this is true Ur videos is excellent nga
@gokulakrishnan7532
@gokulakrishnan7532 Жыл бұрын
Super bro good healing for love failure 🙏
@voiceofvelan7041
@voiceofvelan7041 11 ай бұрын
Ennoda lover kannula padura varaikum itha share pannunga ❤❤❤❤.....
@subashkumar.t8268
@subashkumar.t8268 Жыл бұрын
Arumaiyana pathivu anna❤
@SathishSathish-fi7jz
@SathishSathish-fi7jz Жыл бұрын
அண்ணா சுப்பர் அருமையான பதிவு வச்சு செஞ்சிடிங்க 😍🥰😍😍😍😍🥰🥰🥰😍
@bfivemusic
@bfivemusic Жыл бұрын
Fell good content ❤
@rmppremalatha8999
@rmppremalatha8999 Жыл бұрын
Super super super thelivana vilakkam thelivana pathivu
@itz_micky2612
@itz_micky2612 Жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@vijayviji232
@vijayviji232 Жыл бұрын
Vera level bro video..... 💯💯💯
@rajikani8418
@rajikani8418 Жыл бұрын
Excellent bro your speech 👌
@ananking774
@ananking774 Жыл бұрын
Thank you bro It helped me more 🥺🥺
@vinothkaruppiah6824
@vinothkaruppiah6824 Жыл бұрын
Tell about sip how to create account in public. Lot of people will understand. Also want to know
@tamilmani3445
@tamilmani3445 Жыл бұрын
அண்ணா இப்ப என்னோட காதலின் நிலை இதுதான்.எங்க வீட்டில் சரின்னு சொல்லிட்டாங்க ஆனா வசதி இல்லைனு அந்த பொண்ணு வீட்டில முடியாதுனு சொல்றாங்க.💔😔அந்த பொண்ணும் எங்க அம்மா அப்பா சம்மதம் வேணும்னு சொல்லுது.🙁1month a இந்த நிலையில் தான் இருக்கு . இந்த வீடியோ பார்த்ததும் மனசு கொஞ்சம் நல்ல🥰 இருக்கு.நன்றி அண்ணா🙏🙏.இன்னும் நெறைய பேசிருக்கலாம் ....👍
@bhavanibalu4974
@bhavanibalu4974 Жыл бұрын
Maturity level sama bro😊
@sundareshanp
@sundareshanp Жыл бұрын
ரொம்ப நல்ல பதிவு
@bvsallinonechannel9441
@bvsallinonechannel9441 Жыл бұрын
Super bro. Worthy.
@sheshathri5099
@sheshathri5099 Жыл бұрын
நாம் வெளியே செல்லும் வழியில்,அந்த ஊரை அல்லது அந்த பகுதியை சேர்ந்தவர் தானாகவே வந்து மிரட்டுவது அல்லது சண்டை போடுபவர்களிடம் எப்படி பேசுவது அல்லது அந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று சொல்லுவீர்களா?... உங்களின் அடுத்த வீடியோவிற்காக காத்திருக்கும் தோழன்.
@Gopi_Trz
@Gopi_Trz Жыл бұрын
Thank You Anna 🙂
@Perampattupugazh
@Perampattupugazh Жыл бұрын
வாழ்த்துக்கள் 💐
@VinothKumar-it8es
@VinothKumar-it8es Жыл бұрын
Love it's only pain 💯 %😊
@balasubramanian3518
@balasubramanian3518 4 ай бұрын
6.42 sariyana point ❤❤❤
@cj-vy2hi
@cj-vy2hi Жыл бұрын
Semaaaaaa❤
@arunchandru9072
@arunchandru9072 10 ай бұрын
அண்ணன் நீங்களும் love பண்ணிருக்கிங்க உங்க கண்ல யே அது தெரியுது😊.I like this video 👍
@sridharv2007
@sridharv2007 Жыл бұрын
அருமையான பதிவு
@MaheshMahesh-po8pz
@MaheshMahesh-po8pz Жыл бұрын
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு 🤨thuragam
@drdhamodharanram4197
@drdhamodharanram4197 Жыл бұрын
Thank you so much brother
@prasanna0798
@prasanna0798 Жыл бұрын
Thank you 🎉
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 27 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 60 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 12 МЛН
AJ Bhairav ❌️  Neeya Naana ✅️  | Yesh Prime |
9:06
Yesh Prime
Рет қаралды 10 М.
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 27 МЛН