Welcome to Our Channel Seenu Tech Tamil #seenutechtamil #whatsapp #whatsappbroadcast #whatsappbroadcasttamil What is Whatsapp Broadcast ?. How to Use Whatsapp Broadcast in Tamil. Thank You.
Пікірлер: 8
@sanjaystoreaavinfranchise229610 ай бұрын
வாழ்க வளமுடன் அண்ணா வாழ்க வையகம் அண்ணா
@seenutechtamil835810 ай бұрын
நன்றி சகோதரா....
@kaala..army..lover..310610 ай бұрын
Anna calculator photo all maranjiruji
@kaala..army..lover..310610 ай бұрын
Please help pannunga
@rajan.l31667 ай бұрын
என்னுடைய கேள்வி....broadcaste create பண்ணிட்டு...use செய்து messages அனுப்பறேன்..... ஆனால் daily chats are delete செய்தபின்.... ஒவ்வொரு நாளும் புதுசா தான் broadcaste ஐ create செய்துதான் use பண்ண முடிகிறது. அந்த broacaste list permanent ஆக இருக்காதா
@seenutechtamil83587 ай бұрын
அந்த broadcast list அப்படியேதான் இருக்கும்.... ஆனால், Chat page ல அந்த list show ஆகாது ... அந்த broadcast list அ நீங்க கண்டுபிடிக்க வேண்டுமென்றால், அந்த broadcast list ல் add செய்துள்ள contact name ஐ Chat page ல் உள்ள Serach Bar ல் type செய்து Search கொடுத்தால், முதலில் அந்த நபரின் chat page ம் அடுத்ததாக அந்த broadcast list ம் Show ஆகும்....
@sucess8056 ай бұрын
Messages Forward பண்ண முடியுமா
@seenutechtamil83586 ай бұрын
Forward panna mudiyathunga, but gallery la irukka image or videos ah send pannalaam..