HOW WINDMILL WORKS - தமிழில்

  Рет қаралды 224,378

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

Жыл бұрын

#windturbine #windmill #windpower #windturbinegenerator

Пікірлер: 310
@vaishu624
@vaishu624 Жыл бұрын
இதுவரை எங்கும் இவ்வளவு தெளிவா பார்த்ததில்லை... அருமையான தகவல்
@sivaram8573
@sivaram8573 Жыл бұрын
மிக தெளிவான விளக்கம் அருமையான பதிவு வெளியிலிருந்து பார்க்கும்போது வெறும் காற்றாலை தானே என்று பார்த்துவிட்டு செல்கிறோம் ஆனால் ஒவ்வொரு காற்றாலைக்கு இவ்வளவு சிறப்பம்சங்கள் உள்ளபோது ஆச்சரியமாக இருக்கிறது அருமையாக கேள்விகளை கேட்ட உங்களுக்கும் பொறுமையாக நேரத்தை ஒதுக்கி விளக்கம் அளித்த windmill maneger முத்துகிருஷ்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@deepakraja7358
@deepakraja7358 Жыл бұрын
I am from wind turbine gearbox manufacturing industry, the information provided by the site manager is correct and clearly explained. Good to hear.
@jaidevgalaxy
@jaidevgalaxy Жыл бұрын
நிறைய பேருக்கு தெரியாத புதிய தகவல்கள் மிகவும் நன்றி....
@vasanthkumar7906
@vasanthkumar7906 Жыл бұрын
அண்ணா அருமை இதுவரை அதிகம் யாரும் அரியாத தகவல் நன்றி 💐💐💐💐👍
@kanakavelvn8876
@kanakavelvn8876 Жыл бұрын
என்னுடைய நீண்ட கால கேள்விக்கு தெளிவான பதில் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி... நன்றி
@ramesh0407
@ramesh0407 Жыл бұрын
அருமை அண்ணா. உங்கள் ஒவ்வொரு காணொளியும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 Жыл бұрын
Super sir. மிகவும் தெளிவாக தெரிந்துகொண்டோம்.எல்லா தொழிலும் நிறைய கஷ்டங்கள் உள்ளதை அறிய முடிகிறது. மின்சாரம் இல்லையென்றால் எதுவும் இல்லை என்ற நிலை உள்ளது.எந்தஒரு அரசும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வளர்ச்சி பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.நாட்டின் முன்னேற்றத்திற்கு இது மிக முக்கியமானது.
@b.shanmugasundaramb.s.sund5860
@b.shanmugasundaramb.s.sund5860 Жыл бұрын
நல்ல தகவல்,, யாரும் தராத வித்தியாசம் இருந்தது,, நல்ல பேட்டி,, எல்லா சப்ஜெக்ட் ஐயும் கவர் பண்ணிட்டீங்க 🙏அருமை அருமை 👏👏👏👏
@balasubramaniambala4892
@balasubramaniambala4892 Жыл бұрын
மிகவும் தெளிவாக விளக்கிய நன்பருக்கு நன்றி.
@lakshimipathy8350
@lakshimipathy8350 Жыл бұрын
அண்ணா மிகவும் அருமையான பதிவு ரொம்ப நன்றி அண்ணா எனக்கு மிகவும் ரொம்ப பிடித்திருக்கிறது
@sudalaimonimani5477
@sudalaimonimani5477 Жыл бұрын
Mr.Muthukrishnan Your explanation about the windmill is excellent, Best of luck
@manickasamykdm4481
@manickasamykdm4481 Жыл бұрын
அற்புதமான வீடியோ பல அரிய தகவல்களை சிறப்பாக கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துகள்
@balanpalaniappan6015
@balanpalaniappan6015 Жыл бұрын
The maintenance engineer says repeatedly 'kilo watt' instead of 'kilo watt hour'. If the turbine generates 250kW power constantly for one hour it will produce 250 kilo watt hour energy ( this is known as 250 unit ). Similarly he says TNEB supply is 11kV current. Technically he should say 11kV. He may be a mechanical engineer. Most of the maintenance work in wind turbine generators will be mechanical in nature and hence they recruit mechanical engineers. Induction generator technology is old one. Appreciate both of you for putting up this video and educating public.
@jsk1238
@jsk1238 Жыл бұрын
மிக அருமை.பாராட்டுக்கள்.நான் நினைத்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது.நன்றி.
@josephjoseph626
@josephjoseph626 Жыл бұрын
காற்றாலை மின்சாரம்..சூப்பர் அண்ணா தெளிவான விளக்கம்..
@mohanramachandran4550
@mohanramachandran4550 Жыл бұрын
பயனுள்ள அறிவியல் காணொலி பதிவிட்டதற்கு நன்றி.
@arumugamb5844
@arumugamb5844 Жыл бұрын
Super neengalum nalla kelvi ketkiringa avarum nalla reply panraru he has sound knowledge keep it up
@paramesdriver
@paramesdriver Жыл бұрын
அய்யா,
@jasexplores
@jasexplores Жыл бұрын
Thanks for your effort. Appreciated All windmill staffs for doing great jobs👍👍👍
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 15 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 50 МЛН
How wind mill works?_ Tamil, Is wind mill running by the wind?
7:17
Engineering Facts
Рет қаралды 434 М.
How to choose sq mm of Electric Cables? _Tamil
13:02
Engineering Facts
Рет қаралды 288 М.
Climbing a GE 1.6MW Turbine
8:39
Tim Marvin
Рет қаралды 1,9 МЛН
HOW WIND MILL WORKS? - Tamil
22:59
RAJESH INNOVATIONS
Рет қаралды 8 М.