Husband and Wife-க்கு தீராத சண்டையா?-அப்போ வீட்ல கண்டிப்பா செய்ய வேண்டியது இதுதான் - Magesh Iyer

  Рет қаралды 285,728

Galatta Divine

Galatta Divine

Күн бұрын

#drishti #relationship #astrologermageshiyer #lovelife #spirituality #mahalakshmi #astrology #positivevibes #devotional #tamilnadutemples #galattadivine
Galatta Divine is a Devotional KZfaq channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional KZfaq channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
www.youtube.co....

Пікірлер: 157
@sathyaseelasanjeevi1507
@sathyaseelasanjeevi1507 8 ай бұрын
என் கணவர் இப்படித்தான் எந்ந நேரமும் தேள் மாதிரி கொத்திக்கொண்டேதான் இருப்பார் நல்லதா ஒரு வார்த்தை கூட பேசமாட்டார்
@PalaniyammalM-om3qn
@PalaniyammalM-om3qn 8 ай бұрын
என் மகன் மருமகள் இருவரு இப்படித்தான் சண்டைபோட ரங்க
@kalpanakalpana4205
@kalpanakalpana4205 8 ай бұрын
En kanavarum apdithan😔😔😔
@parathviji161
@parathviji161 8 ай бұрын
Enaku en wifetha sanda podura 😔
@vanithavanitha887
@vanithavanitha887 7 ай бұрын
Enn usband eppum Varea ponu tadarble erkartha eppum fight
@AngelMonisha-kh6tn
@AngelMonisha-kh6tn 7 ай бұрын
Thagatha thodarbu evalagu enthan aduthava purushana thedarlagenevtherila
@vallisankar6609
@vallisankar6609 4 ай бұрын
நன்றி சக்தி.நீங்கள் சொல்வதை உண்மை என்று உணர்கிறேன்.இவற்றையெல்லாம் செய்வதற்கு பணம்தேவைப்படுகிறதே ,அதற்குதான் யாரும் வழிச்சொல்ல மாட்டேங்கிற சக்தி.கிடைக்கிற வேலைக்கு ஏற்ற ஊதியமும் கொடுக்கமாட்டேங்கிறாங்க.
@user-xr7ih6eq3t
@user-xr7ih6eq3t Ай бұрын
கதவு திறந்து வெளியே போகும் போது வரலஷ்மி யையும் உள்ளே வரும் போது கிரஹலஷ்மி யையும் மும்முறை அழைப்பது எனது செயலாகும் நான் அழகி பேரழகி 😢 எல்லா நற் செயல்களும் நற் குணங்களும் என்னிடம் உள்ளதால் நான் லஷ்மி கடாட்சம் பெற்றவள் ஆவேன் ஆம்😊
@sarathi8526
@sarathi8526 Жыл бұрын
இல்லத்திற்கு தேவையான பதிவு. நன்றி.
@green6193
@green6193 Жыл бұрын
கோடி கோடி வணக்கம் அண்ணா
@umakrish5235
@umakrish5235 Жыл бұрын
தாங்கள் மிகவும் பயனுள்ள நல்ல தகவல்களை தரும் நல்ல மனிதர் நன்றி அண்ணா
@sekarmuni5381
@sekarmuni5381 Ай бұрын
romba thanks sir .. sariyana nerathula kedaichiruku intha pathivu..
@malar_seenu
@malar_seenu Ай бұрын
Arumaiyana Thagaval Sir.Thank Sir.
@Vimala-df9qj
@Vimala-df9qj 4 ай бұрын
Nalla pathivu saar neegga puthuugam jenal rasipalanggal rompa nalla solrigga saar eanakku ealla Aptoea nadakthu saa🎉
@kamalar5500
@kamalar5500 5 ай бұрын
மிக மிக அருமையான இல்லற வாழ்வு ஒற்றுமைக்கு பயனுள்ள தகவல் ஐயா 🙏🙏🙏
@tamilbangalore8496
@tamilbangalore8496 5 ай бұрын
Neraya perukku Athu than illa
@angelv6399
@angelv6399 11 ай бұрын
Thank you so much for your fantastic speech sir
@saravananm4668
@saravananm4668 Жыл бұрын
நன்றிங்க ஐயா
@aghilaagilawin7810
@aghilaagilawin7810 8 күн бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா
@ashokuma9581
@ashokuma9581 Жыл бұрын
அருமை அருமை நீங்க சொன்ன அத்தையும் செய்து கொண்டுயிருக்கிறேன் மிக்க மகிழ்ச்சி ஐயா👌👌
@milonraja3771
@milonraja3771 3 ай бұрын
நன்றி ஐயா நன்றி ❤❤
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 11 ай бұрын
Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏. Guruji🔥🔥🔥🔥🔥🔥. Super.
@hanngwetun3017
@hanngwetun3017 7 ай бұрын
Super tips for our life,M.Iyyar, Hariharan BSc Burma country.
@karthikeyann9571
@karthikeyann9571 Жыл бұрын
நன்றி ஐயா
@gnanasekargnanasekar5608
@gnanasekargnanasekar5608 8 ай бұрын
அருமையான பதிவு
@hruthikajeygirija.g4813
@hruthikajeygirija.g4813 Жыл бұрын
Nandri sir. 🙏🙏🙏👌👌👏🤝💐💐💐💐🌹🌹🌹🌹
@mageshbabu5783
@mageshbabu5783 6 ай бұрын
மிக்க நன்றி அண்ணா நான் மிகவும் மகிழ்ச்சி அட்
@sunshikaaherbals2529
@sunshikaaherbals2529 Жыл бұрын
Mikka Nandri Ayya 🙏🙏🙏 Vazhga valamudan 🙌🙏
@durgadurga5614
@durgadurga5614 Жыл бұрын
உங்க பதிவு மன நிம்மதியை தருகிறது
@natraj140
@natraj140 Жыл бұрын
ஏன்என்னாச்சுஃஹிஃகமன்ட்
@Adollkunzeler
@Adollkunzeler 2 ай бұрын
Vanakkam. Punyavadhanam endral enna? Therindhavargal vilakavum.Nanri
@thamarikani
@thamarikani Жыл бұрын
மிகவும் நன்றி அய்யா
@preethijeevakumar6647
@preethijeevakumar6647 7 ай бұрын
Even pachai arisi kolam poduven
@preethijeevakumar6647
@preethijeevakumar6647 7 ай бұрын
Ellam panniyum, problems varudu!! Weekly once or often cow ku banana kodupen, veedu clean'a erukum, even fight vanda, crystal salt and vinegar pottu mop pannuven, positive'a erupen, positive'a paesuven,, ellam panniyachu still ending in problem!! Very frustrating!!
@anbus9180
@anbus9180 4 ай бұрын
Lemon la write panni Pooja room la 11 days panunga sis vasiyam aaituvanga
@sony-byju
@sony-byju 8 ай бұрын
Thank you Sir 🙏🙏🙏
@vallimuthum4398
@vallimuthum4398 Жыл бұрын
ஐயா.வணக்கம்.கடை.வாடகைக்குபோக.என்னபரிகாரம்.செய்யவேண்டும்.தயுவுசெய்து.சொல்லூங்கள்.வாழ்கவளமுடன்.
@bhuvaneshwarimuthukumaran7104
@bhuvaneshwarimuthukumaran7104 8 ай бұрын
Thank you sir
@maheswarisivakumar9008
@maheswarisivakumar9008 11 ай бұрын
அருமை சுவாமி 🙏
@kirthanaskumar8835
@kirthanaskumar8835 Жыл бұрын
🤴🙏🙏, thank you for sharing such amazing ritual information Sir
@preethijeevakumar6647
@preethijeevakumar6647 7 ай бұрын
Weekly once karpuram, sambarani, venkadugu elam pottachu!!
@user-xr7ih6eq3t
@user-xr7ih6eq3t Ай бұрын
பெண்கள் வீட்டை கழுவணும் ஆண்கள் புத்தியை கழுவனும் சம்பாதிக்கும் பணத்தை சிறிது ஆவது வீட்டில் வைக்கணும் சார் நீங்கள் சொல்லும் எல்லாமே மனைவி என்பவளின் கடமை நான் மிகச்சரியாக செய்கிறே ன் என் போல் யாருமில்லை😢
@rm4083
@rm4083 10 ай бұрын
Sir onna sernthu koviluku poitta athuve santhosam but yen pesai ketkatha kanavanai sandai podum ,thagatha vaarthaigalal pesum kanavanai thitutha .yenna seivathu
@rm4083
@rm4083 8 ай бұрын
Lemon Mela yenna yeluthanum ayaa? Yethula yeluthanum thaniya oru oru naalum oru lemon la yeluthanumaa
@visivisi3706
@visivisi3706 7 ай бұрын
Nanum athellam panren sir....🎉tq sir........
@user-dp9lt5dy7q
@user-dp9lt5dy7q Жыл бұрын
நன்றி ஐயா🎉
@praveenamanickavel65
@praveenamanickavel65 6 ай бұрын
Kadhavul nambikkai illatha kanavarai enna pandrathu sir, nimmathiya pooja panna kuda mudiyala😢
@VV_proGaming
@VV_proGaming Жыл бұрын
Enga sir en kanaver en kooda oru nalum Samy kumbida mattingranga
@akaashsa2511
@akaashsa2511 Жыл бұрын
athe then sister some
@natraj140
@natraj140 Жыл бұрын
ஏன்நம்பிக்கைஇல்லாதவரா❤தினமும்காலையில்பூஜைசெய்யுங்கள்ஃமனம்மாறலாம்ஃஹிஃகமன்ட்
@kanchanaravi1704
@kanchanaravi1704 5 ай бұрын
Nalla viceam solurenga
@Pradeepsenthil1976Pradeep
@Pradeepsenthil1976Pradeep Жыл бұрын
Ok sir thanks 🙏🙏🙏🙏
@venkataramaninarayanannara7948
@venkataramaninarayanannara7948 9 ай бұрын
Sir appa magal uravu valu per sandai ellamal erukka enna seiavendum
@ramanps8786
@ramanps8786 Жыл бұрын
Excellent,
@k.v.jayashree7250
@k.v.jayashree7250 9 ай бұрын
Thankyou sir.our information very useful for women's life.
@sankagiriveniskitchen5936
@sankagiriveniskitchen5936 4 ай бұрын
Anka vtla oru katavu erku na ana pnanum
@poornimakarthi3112
@poornimakarthi3112 Жыл бұрын
Mikka nantri sir 🙏🙏🙏🙏
@Anime_Dynasty1
@Anime_Dynasty1 Жыл бұрын
Sum guruji tq for ur valuable information..
@vidhyab1036
@vidhyab1036 Жыл бұрын
Thank you so much sir😊ur words itself bought so much positive vibes.. Thank you so much 🙏
@meenakshi1515
@meenakshi1515 5 ай бұрын
Enn husband um avar kudumbaum sernthu ennaya kodumai paduthuranga murunga ennala thanga mudila 😢😢😢 ennaya unn kudavae kuttitu poiru muruga 🙏🙏🙏🙏
@thilaks3843
@thilaks3843 4 ай бұрын
Murugar kandipa kapathuvar avangala nitchayam thandipar kavalapadathinga
@abiniya7929
@abiniya7929 11 ай бұрын
Enoda vidella daily sandai tha😢
@vijisri330
@vijisri330 Жыл бұрын
Sir.. y do u use drop like audio... please maintain good pitch audio, so that we can genuinely benefit from your advise. Thank you... I fllow your advise for Door Opening in early mornings
@allnall5347
@allnall5347 7 ай бұрын
Veetla vilakuku oil othakula moodi thaerichu vizhundu oil kizha kottiduchu guruji adu aedavudu abasagunama face fulla thaerichu vizhunduchu aedavudu abasagunama erukuma guruji
@durgadurga5614
@durgadurga5614 Жыл бұрын
சார் நன்றி
@shanmugapriya9598
@shanmugapriya9598 4 ай бұрын
En kanavar bussines man kondu varum panathai enakku theriyamal maraithu vaithu thaan eduthu selvaar ...
@anbus9180
@anbus9180 Ай бұрын
Lemon la write panni panunga Pooja room la vasiyam Unga kitta kodupar sis
@SubashKumar-ye1qz
@SubashKumar-ye1qz 7 ай бұрын
Thank you sir ❤
@manjulasuresh8727
@manjulasuresh8727 Жыл бұрын
All these were happening in olden days because salart was given in cash. Now, gets credited in the bank.. What to do?
@abarnasrirajendran
@abarnasrirajendran Жыл бұрын
Super
@anandhiprasanna590
@anandhiprasanna590 2 ай бұрын
Tq ayya🙏🙏🙏🙏
@mahalaksmi6486
@mahalaksmi6486 3 ай бұрын
Ikkalathil mostly gents working women I than expect panrargal. So, automatically husband after marriage wife*ku respect kodukirargal. So, mostly parents daughter*udan after marriage stay sridhu viduhindranar same houseil,
@magizhchi6490
@magizhchi6490 6 ай бұрын
Enga amma appa sanda pottutey irukanga. Avangalukaga nan ena parigaram panalam???
@DhanaSekar-cl5rc
@DhanaSekar-cl5rc 4 ай бұрын
Ayya Ungalai meet pannuvathhu eppadi
@SaiMahe-bc4hk
@SaiMahe-bc4hk 6 ай бұрын
Amazing sir
@user-oy1xe3qc5x
@user-oy1xe3qc5x Жыл бұрын
Thank you,,👌👌👌🙏🙏🙏🙏🙏
@amuthamkalian8674
@amuthamkalian8674 6 ай бұрын
Tq
@madhurags3211
@madhurags3211 Жыл бұрын
Tq sir
@vinothkumar1877
@vinothkumar1877 Жыл бұрын
ஐயா எங்க வீட்டுக்காரர் வெளிநாட்டில் தான் உள்ளார் தினம் தினம் சண்டை தான் நிம்மதியாக பேச மாட்டேங்கறார் சாப்டியா புள்ளைங்க எப்படி இருக்கு பார்த்து பத்திரமா இருக்கு அப்படிங்கற வார்த்தையை வரமாட்டேங்குது ஐயா டெய்லி ஒரு சண்டை தன்னுடைய சுகத்தை மட்டும் நினைக்கிறாரோ தவிர பிள்ளைகளுடைய எதிர்காலத்தைப் பற்றி நினைக்க மாட்டேங்கிறார் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை ஊருக்கு வருகிற எண்ணம் தான் அதிகமா இருக்கு எங்களுக்கு சொத்து எதுவும் இல்லை ஐயா இரண்டு பிள்ளைகள் தான் ஒரே ஒரு வீடு மட்டும் தான் இப்பதான் கட்டி நான்கு வருடம் ஆகிறது அவர் சுகம் தான் மொக்கையான நினைக்கிறார் அவர் மனச மாத்தி சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்படி ஐயா வரவைக்கிறது இதை பார்த்தவுடன் எனக்கு பதில் சொல்லுங்க ஐயா இதுக்கு நான் என்ன அவ்வளவுதான் அவசரத்தில் போனாலும் ஒவ்வொரு வார்த்தையும் ஒருவேளை சோர் கூட நிம்மதியா சாப்பிட முடியல அப்பேற்பட்ட வார்த்தைகள் எல்லாம் பேசுகிறார் எனக்கு அவரை விட்டாய் யாருமே இல்லை அவர் தான் எல்லாமே அவரே இப்படி இருந்தால் எப்படி ஐயா எப்படி ஐயா😢😢😢😢😢😢
@ramalakshmik7422
@ramalakshmik7422 Жыл бұрын
Murugan swamyiai ninaithu chevvai kilamai night aaru vettilaiyai vaithu...athan meethu aaru ahalvilakil neitheebam eatri Kanthasasti kavasam oru thadavai yeanum solli ungal prathanaihalai kettu kalkandu or vaalaipalam neivaethiyam vaithu, theeba thoobam aarathanai kaati vanangi vaarungal...Murugan nitchayam ungaluku nalla maatrangalai tharuvaan....vetrivel muruganuku arohara....
@vinothkumar1877
@vinothkumar1877 Жыл бұрын
@@ramalakshmik7422 🙏🙏🙏🙏🙏👑👑👑
@Thakaligamingsquad5612
@Thakaligamingsquad5612 Жыл бұрын
எனக்கும் இதே நிலைமை தான். நான் மட்டும்தான் கஷ்டம் படுறேன் நினைச்சேன். இப்போ தான் தெரியுது. ஒரே மாதிரி துன்பம் வருது.
@Thakaligamingsquad5612
@Thakaligamingsquad5612 Жыл бұрын
நீங்க எந்த ஊரு
@vinothkumar1877
@vinothkumar1877 Жыл бұрын
@@Thakaligamingsquad5612 அரியலூர் பக்கத்தில் ஒரு சின்ன கிராமம் என் பொண்ணுக்கு ஒரு யூனிபார்ம் கூட வாங்க முடியாத அளவுக்கு என்னோட நிலைமை நான் தான் கஷ்டப்படுகிறேன் நான் என் கூட சேர்ந்து என் பிள்ளைகளை ரொம்ப கஷ்டப்படுறாங்க சாப்பாட்டிற்கு ரொம்ப சிரமமா உங்களால் முடிந்தால் அந்தக் கடவுளிடம் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் 100 நாளைக்கு வேலைக்கு செல்வேன் அதைக் கொண்டுதான் நாங்கள் சாப்பிட வேண்டும்
@anusuyaramadoss8776
@anusuyaramadoss8776 7 ай бұрын
நாங்கள் புழுங்கல் அரிசியைச் சாப்பிடுகிறோம், அதைச் சுவாமிக்கு படிக்கலாமா?
@rajeswarimaharajan
@rajeswarimaharajan 6 ай бұрын
Sir ennoda paiyan rompa settai panran,padikka matturan.yethavathu parigaram sollunga sir
@mitrad7773
@mitrad7773 Жыл бұрын
sir unga words engaluku arudhala irukkum adhanal Jaya tv watch panna arambithen now some other person is reporting not interested
@meenakumar2970
@meenakumar2970 8 ай бұрын
Velaiku pogatha purusanai enna seivathu eppaum sadai than.valkai veruthuvetathu.
@anbus9180
@anbus9180 7 ай бұрын
Lemon la write panni Pooja room la 21 days panunga .vasiyam aaki velaiku povar
@vijikavivk5604
@vijikavivk5604 5 ай бұрын
​@@anbus9180konjam theliva solluga please
@user-wh1tf1ys6g
@user-wh1tf1ys6g 6 ай бұрын
Nanri.na.vel.vel.muruka.potri
@user-ny4fe9dg6z
@user-ny4fe9dg6z 8 ай бұрын
Super sami
@kartheesankartheesan6196
@kartheesankartheesan6196 8 ай бұрын
Thankyou so much your video was very useful. My friend husband has illigal affair he always fight with my friend. He talks with her like third person. They had no baby on 2008 they got married. He should leave that illigal affair and he should love my friend and they should have baby
@kartheesankartheesan6196
@kartheesankartheesan6196 8 ай бұрын
Please sir any pariharam. And my friend husband house someone has done black magic in jadhagam and temple all are telling they should not live in that house but her husband is not coming please give reply sir
@srijavinodh204
@srijavinodh204 8 ай бұрын
Ask your friend to go bhagavan shivan temple and stand in front of him tell him All the sorrows wholeheartedly surrender to god. Go on every Mondays and pray. Bhagavan Shiva surely will help your friend. Pls reply after her problems is sought out
@kartheesankartheesan6196
@kartheesankartheesan6196 7 ай бұрын
Thankyou you sir for your reply. In my husband house black magic has been done to us we should not have baby. Three child on seven months two baby and third child on 3month miscarriage. Bad dreams come and baby got aborted. Now also periods get delayed but bad dreams come and menstrual period come. In temple and jagadhagam they tell we should not stay in his parents house but my husband is not coming out. He also know that in his house black magic there I want baby since fifteen years over. In hospital they are telling report is normal. my husband give bad words always fight with me please give reply so this black magic should not work in.my house I should have baby
@kartheesankartheesan6196
@kartheesankartheesan6196 7 ай бұрын
Sir please give reply one more doubt we eat non veg daily except Tuesday and Friday every body is saying two times we should light vilakku in Pooja room if we eat non veg can 🎉light vilakku in Pooja room please sir give reply
@anbus9180
@anbus9180 7 ай бұрын
​@@kartheesankartheesan6196amma lemon la write panni 21 days Pooja room la panunga.unga kitta vasiyam.inlegal pirinchituvar.next.baby pirakum amma Sai kitta Pray pandren feel panathinga
@visivisi3706
@visivisi3706 7 ай бұрын
En husband en kitathan koduparu..... Salary ah, Nan Samy kita vatchitu than kodupan........ Sir
@kolamwithtamil6422
@kolamwithtamil6422 Жыл бұрын
Super super super🙏🌹🌹🌹🌹🌹
@peace-1984..
@peace-1984.. 7 ай бұрын
Fact,fact super sir
@Kavin-dw7kp
@Kavin-dw7kp 4 ай бұрын
எனது கணவர் வெளியூர் வேலை செய்கிறார் அப்பே என்ன பண்ணுவது சொல்லுக சார்
@kanchanaravi1704
@kanchanaravi1704 5 ай бұрын
Nalla. Swathi
@tamilbangalore8496
@tamilbangalore8496 5 ай бұрын
Puriyala
@thanakala5415
@thanakala5415 11 ай бұрын
🙏🙏🙏🙏
@saiamuta5734
@saiamuta5734 3 ай бұрын
நல்லது சொல்லும்போது சத்தம் குறைகிறது
@kalpanaramesh5196
@kalpanaramesh5196 7 ай бұрын
Money thanga matenguthu sir
@hemakamarajpandi
@hemakamarajpandi Жыл бұрын
👏👏👏👏
@saranyasiva8096
@saranyasiva8096 Жыл бұрын
இருவரும் ஓரே ராசி.
@natraj140
@natraj140 Жыл бұрын
நட்சத்திரம்ஃலக்னம்ஃ❤ஹாய்ஃகமன்ட்ஃலக்னம்முக்கியம்
@k.akshaya7907
@k.akshaya7907 8 ай бұрын
@s.brindhaselvarajs2832
@s.brindhaselvarajs2832 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏sir
@kalairajendiran518
@kalairajendiran518 Жыл бұрын
😍🙏🙏👍
@saiamuta5734
@saiamuta5734 3 ай бұрын
கெட்டததை சொல்லும்போது சத்தம் அதிகமாக வருகிரது
@ramanps8786
@ramanps8786 Жыл бұрын
:🙏🙏🙏🙏
@rethik369
@rethik369 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏💐
@sreejasanjeevkumar143
@sreejasanjeevkumar143 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-xr7ih6eq3t
@user-xr7ih6eq3t Ай бұрын
9:11 என்னை மிக சிறப்பாக வளர்த்துள்ளார்கள் என்னை😭 பெற்ற வீட்டார்கள் என் கணவ ரை வளர்த்தவர்கள் மிக தவறு
@gajalakshmigajalakshmi7956
@gajalakshmigajalakshmi7956 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍💯🌺
@natraj140
@natraj140 Жыл бұрын
அடேங்கப்பாகும்பிடுபெருசாஇருக்கே❤ஹாய்
@user-ny1ig6ev9g
@user-ny1ig6ev9g Жыл бұрын
😅 tu 288o😊p
@vanisrim1418
@vanisrim1418 8 ай бұрын
Thank you sir ungal Udaya phone number
@SAlkitbe-bj7ms
@SAlkitbe-bj7ms Жыл бұрын
நன்றி ஐயா
@lakshmananalagu2612
@lakshmananalagu2612 8 ай бұрын
அருமையான பதிவு
@muruganks8136
@muruganks8136 Жыл бұрын
Thanks sir
@user-ez7um7wv9u
@user-ez7um7wv9u Жыл бұрын
🙏🙏🙏🙏
@narayanans2814
@narayanans2814 11 ай бұрын
Thank you sir
@esakkymarinamnadu6716
@esakkymarinamnadu6716 Жыл бұрын
Thank you sir
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 21 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
Funny 🤣🤣🤣 #shorts #ytshorts #funny
1:00
TailTulips
Рет қаралды 12 МЛН
Emak ngajarin sulap bobo #funny #shorts
0:19
MAMA PUTRI 😍
Рет қаралды 49 МЛН
What is That?
0:51
Clean Girl
Рет қаралды 50 МЛН
Mangos (Slowed)-LDRR! #2
0:13
XD 925
Рет қаралды 69 МЛН
Брат в беде не бросит✊🏻
0:39
Просто Даня
Рет қаралды 4,1 МЛН