ஆடி 1 நிலைவாசலில் மறக்காம இதை செஞ்சிடுங்க! 16 செல்வங்களும் வீடு தேடி வரும்!|adi 1 valipadu|aadi 1 #aadi #ஆடிமாதம் #ஆடி1 #ஆடி #aadi1 #குலதெய்வம் #குலதெய்வவழிபாடு #குலதெய்வகலசம் #swastikanmegam
Пікірлер: 79
@balamanie4364Ай бұрын
ரொம்ப நன்றி சிஸ்டர்
@SwastikAnmegam5Ай бұрын
🙏🏼மகிழ்ச்சி மா
@manjularavi6140Ай бұрын
Super very very very nice and useful tips Thank you so much ma ♥️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝
@SwastikAnmegam5Ай бұрын
Most welcome ma ☺️👍🏼🙏🏼
@kalakkalchannelkalakkalchannelАй бұрын
எங்கள் குலதெய்வம் சங்கிலி பூதத்தார்.... அவர் சைவ தெய்வம்.... அவரின் போட்டோ வைத்து கும்பிடலாமா..... சொல்லுங்கள்
@SwastikAnmegam5Ай бұрын
தாராளமா கும்பிடலாம் 👍🏼
@user-ew2id8uf3oАй бұрын
அக்கா அருமை 🎉🎉🎉
@SwastikAnmegam5Ай бұрын
நன்றி மா 🙏🏼
@PerumalSadhaАй бұрын
❤❤Thanks akka❤❤
@SwastikAnmegam5Ай бұрын
☺️👍🏼
@selvipachiamuthu7497Ай бұрын
❤
@SakkaralammaMАй бұрын
Nanri amma
@SwastikAnmegam5Ай бұрын
🙏🏼☺️👍🏼
@rathinaskaraikudispecial5405Ай бұрын
நன்றி சிஸ்டர்
@SwastikAnmegam5Ай бұрын
🙏🏼☺️
@tintu8532Ай бұрын
Muneeshwaran enga kuladeivam nanga intha mathiri pani pazhakam ila so nan panalama amma
@SwastikAnmegam5Ай бұрын
Pannalam thavarillai ma
@tintu8532Ай бұрын
@@SwastikAnmegam5Tnq amma
@nalinit9243Ай бұрын
Yes we dont follow
@SwastikAnmegam5Ай бұрын
@@nalinit9243 its not compulsory ma.. Our wish
@SwastikAnmegam5Ай бұрын
@@tintu8532 ☺️👍🏼
@user-fr8dg7if1qАй бұрын
Kastama eruku akka but neenga sona parigarangal seitha peragu epa konjam parava ela
@SwastikAnmegam5Ай бұрын
Mikka magilchi ma.. Seekiram ella prachanaikalum sariyagum 👍🏼
@aarumugam4824Ай бұрын
நன்றி அக்கா🙏🙏🙏🙏
@SwastikAnmegam5Ай бұрын
☺️👍🏼🙏🏼
@sugapriyas657Ай бұрын
நான் விடாம வரலட்சுமி கலசம் வச்சுக்கிட்டு இருக்கமா இந்த வருஷம் வரலட்சுமி கலசம் வைக்கலாம்னு பார்த்தா பீரியட்ஸ் டைம் வருதும்மா அதனால மங்கல பொருட்கள் சுமங்கலிக்கு கொடுக்கலாமா கொஞ்சம் சொல்லுங்க அம்மா ப்ளீஸ்
@SwastikAnmegam5Ай бұрын
பூஜை மட்டும் தான் பண்ண கூடாது வீட்டில் வேறு யாராவது இருந்தால் அவர்களிடம் சொல்லி செய்யுங்கள்.. மங்கல பொருட்களை நீங்கள் தாராளமாக கொடுக்கலாம்
@AsoganHinduАй бұрын
😊😊
@shinchanlub3708Ай бұрын
Amma epo than delivery aachi 18 days than aaguthu....innum date mudiyala na samy kumbadalama plzzzz solunga ma
@SwastikAnmegam5Ай бұрын
Veetil kulanthaikku punniya sthanam senchitingala ma
Amma enga vetlaa verai selauv agudhù katan agudhu ethachu parikaram solluga amma
@SwastikAnmegam5Ай бұрын
7 மணிக்கு வீடியோ போட்ருக்கேன் பாருங்க மா
@Manovani-o7jАй бұрын
அம்மா செவ்வாய் கிழமை வீடு கழுவலமா அம்மா
@SwastikAnmegam5Ай бұрын
No ma
@Manovani-o7jАй бұрын
அம்மா இன்று எனக்கு perijad ஆகி இண்டைக்கு தான் 7 வது நாள் அதான் அம்மா இண்டைக்கு கழுவினேன்அம்மா அதான் பரவல்லயா நாளைக்கு ஆடிக்கூழ் செய்யலாமா சாமிக்கு படையல் போட
@SwastikAnmegam5Ай бұрын
@@Manovani-o7j செய்யலாம் மா 👍🏼
@user-fr8dg7if1qАй бұрын
Akka enaku manasey sari ela yetho neenga sona parigarangal yela konjam konjam senjutu erukey
@SwastikAnmegam5Ай бұрын
Kandippa sariyagum ma
@TharageshwariDhinagarАй бұрын
Angal Kula theevam parumallappan.
@SwastikAnmegam5Ай бұрын
👍🏼☺️
@Revathisatheesh-nm7vnАй бұрын
செவ்வாய் கிழமை வீடு வாசல் கழுவ கூடாதுன்னு சொல்லுவாங்க. அதனால புதன் கிழமை வீடு சுத்தம் செய்துட்டு மாலை நேரத்தில் நீங்க சொன்ன பரிகாரம் செய்யலாமா?
@SwastikAnmegam5Ай бұрын
செய்யலாம் மா
@Revathisatheesh-nm7vnАй бұрын
Ok
@saralapalani3344Ай бұрын
வாசலில் 30 நாளும் இலுப்பை எண்ணெய் ஊற்றி விளக்கு ஏத்தனுமா
@SwastikAnmegam5Ай бұрын
உங்கள் விருப்பம் மா.. நாளை ஒருநாள் மட்டும் ஏற்றினால் கூட போதும்
@saralapalani3344Ай бұрын
@@SwastikAnmegam5 சரிங்க. நன்றி. நான் தினமும் குலதெய்வத்துக்கு இலுப்பை எண்ணெய் ஊற்றி தான் விளக்கு ஏத்துறேன்.