No video

இன்னைக்கு எங்க வீட்ல தோசை சுவரொட்டி வருவல்

  Рет қаралды 341,990

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

Күн бұрын

Пікірлер: 176
@ansglobs
@ansglobs Ай бұрын
இந்த எளிய வாழ்வு எத்தனை கோடி சம்பாதித்தாலும் கிடைக்காது 😢 மனம் ஏங்குகிறது எனது பள்ளிப்பருவ குடிசை வாழ்வை எண்ணி எண்ணி😢
@JPMS_COOKING
@JPMS_COOKING 3 ай бұрын
மதினி யார் என்ன சொன்னாலும் அதை நீ கவலைப்படாதீங்க. அவங்க எல்லாம் குடும்பத்துல பிரச்சனை பண்ண நினைக்கிறாங்க குழப்பம் உண்டாகும் நினைக்கிறாங்க
@YennachupaYennachu
@YennachupaYennachu 3 ай бұрын
எதையாவது சொல்லனுமேன்னு மக்கள் கமென்ட் போட்டு விட்ருதுக.அது கேக்கறவங்களுக்கு மனசு எவ்வளவு கஷ்டபடும்னு யோசிக்கிறது இல்ல.be happy akka.
@ansglobs
@ansglobs Ай бұрын
எளிமை இனிமை இதைத்தவிர என்ன வேண்டும் வாழ 🎉
@Rubinjoseph321
@Rubinjoseph321 3 ай бұрын
போன வீடியோல ஒருத்தர் மட்டும் இப்படி negative comments 2 போட்டு இருக்காங்க. வயித்தெரிச்சல் பிடிச்ச அந்த ஒருத்தரை விட்டுடுங்க. எவ்ளோ பேரு உங்களுக்கு அன்பான comment போட்டு இருக்காங்க. அதை கொண்டாடுங்க. இந்த பொறாமை பிடித்தவர்களுக்கு பதில் சொல்லாமல் கடந்து போங்கள். வெட்கப்பட வேண்டியவர்கள் அவர்கள்தான்.
@lakshmiamavasai5527
@lakshmiamavasai5527 3 ай бұрын
Happy to see BANU n yur explanation very clear about children n Madni ❤❤❤❤❤
@user-sk5mc6yn5d
@user-sk5mc6yn5d 3 ай бұрын
ஹாய் மதினி அக்கா நீங்க எதை பற்றிரியும் கவலை படாதீர்கள் நாம் எப்படி என்று நமக்கு தெரியும் இதை பெரிய விசயமாக எடுத்து கொள்ள வேண்டாம் சந்தோசமாக இருங்கள் அழுக வேண்டாம் ப்ளீஸ் தோசை வறுவல் சூப்பர் 👌🥰🌹
@venkatachalam3412
@venkatachalam3412 3 ай бұрын
புது தோசை கல் என்ன விலை மதினி ?
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 3 ай бұрын
பானு சகோதரி உங்களை ரொம்பவும் பிடிக்கும்
@kirubaikumarir6439
@kirubaikumarir6439 3 ай бұрын
ஒரு தோசை பெரிய தோசை சுட்டாலும் பெருசா ஒன்னு சாப்பிட்டாலும் போதும்
@user-wq7vy2og5r
@user-wq7vy2og5r 3 ай бұрын
நீங்கள் நிறைய வீடியோ போடுங்க உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கோம் நீங்கள் எதை பத்தியும் கவலை பட வேண்டாம்❤வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்❤🙏
@cmssekar9485
@cmssekar9485 3 ай бұрын
தோசை கல் நல்லா இருக்கு
@vlg8136
@vlg8136 4 күн бұрын
When you do with good heart people will see you differently because they don’t see with good heart……..you are so good person don’t worry about bad comments
@Mathivananboxer24
@Mathivananboxer24 2 ай бұрын
சூப்பர் அக்கா நீங்க ❤.... வருத்தப்படாததீங்க...❤ வாழ்க்கையில் நல்லா இருக்கா வாழ்த்துக்கள் அக்கா ❤
@user-lm5ml5tf4t
@user-lm5ml5tf4t 3 ай бұрын
உங்கள் நெடு வீடு சொர்க்கம் 😊
@amuthaamutha8625
@amuthaamutha8625 2 ай бұрын
சுவரொட்டி . என்றால் என்ன அக்கா. (இலங்கை)
@SuthiSuthi-os9zh
@SuthiSuthi-os9zh Ай бұрын
ஆடு ஓட ஒரு உருப்பு இரத்தம் அதிகரிக்க சாப்பிடுவது
@KalpanaM-xw2ry
@KalpanaM-xw2ry 3 ай бұрын
மதினி நீங்க அம்மியில அரைக்கும் அழகே தனி
@ansglobs
@ansglobs Ай бұрын
@@KalpanaM-xw2ry அது சிலருக்கு மட்டுமே வரும் அரிய கலை மிக்ஸி வருகையால் அதை அழிந்துவிடாது வளையல் இசையோடு தொடரும்
@abiraminambi2829
@abiraminambi2829 3 ай бұрын
கவலை படாதீங்க மதினி.வீடியோ தொடர்ந்து போடுங்கள்🎉
@VaishnaviGanesan-se8sj
@VaishnaviGanesan-se8sj 3 ай бұрын
Enaku oru doubt ka nega samaikara porukali sand velukatha ka
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 3 ай бұрын
அருமையான டிஷ் 👌 சகோதரி....
@user-tg3rm6yj1b
@user-tg3rm6yj1b 3 ай бұрын
Sister kadala kari video poduga....nanum. Panni pakuren....
@sarjeo
@sarjeo 3 ай бұрын
Andha onnu rate enna solunga
@inderakaruppan1402
@inderakaruppan1402 3 ай бұрын
Mathani super surori yendral yena yanaku thereyathu solungal therethukolvom
@tharunlavanya5426
@tharunlavanya5426 3 ай бұрын
No feel you happy madhini
@vijeeshv2738
@vijeeshv2738 3 ай бұрын
Hai👌
@Appa23686
@Appa23686 3 ай бұрын
மதினி அருமை❤
@user-yr9db6rd1k
@user-yr9db6rd1k 3 ай бұрын
Super sister vera level God bless you 💓💓 sister.dont feel sister.
@vishvavishva2981
@vishvavishva2981 3 ай бұрын
சொல்ற வங்க சொல்லட்டு அதபத்தி கவலை வேண்டாம் மதணி❤❤❤
@haripriyaharipriya6055
@haripriyaharipriya6055 3 ай бұрын
அருமை madhini .. ❤❤❤❤
@Latestmovies12344
@Latestmovies12344 3 ай бұрын
Neenga rendu perum tha intha channel supera vidio poduriga congratulations pa
@suganyapazhani364
@suganyapazhani364 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤Madhini
@sudha827
@sudha827 3 ай бұрын
Ninga kavalai padathinga..akka..ungalukku kallam kapadam illatha manasu ...ninga kandippaa periya aala varuvinga ..❤ 🎉dont feel ka ❤ we are love you ❤😊
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 3 ай бұрын
கவலைப் படாமல் இருங்கள்
@SangeethaJaiganesh-xm3qt
@SangeethaJaiganesh-xm3qt 3 ай бұрын
மதனி நீங்க கவலை படாதீங்க
@devimaharajan3215
@devimaharajan3215 3 ай бұрын
Excellent
@kuppurajuramasamy5350
@kuppurajuramasamy5350 3 ай бұрын
Super
@WGraceRobert
@WGraceRobert 3 ай бұрын
Madhani your cooking is 👌👌👌I have tried two dishes excellent
@muthuk8777
@muthuk8777 3 ай бұрын
மதினி தோசை கல் சூப்பர
@malathimalathi178
@malathimalathi178 3 ай бұрын
Very clean , neat, and nice cooking.....
@RiovickyV
@RiovickyV 3 ай бұрын
உங்க ஊரு eathu
@RiovickyV
@RiovickyV 3 ай бұрын
உங்க ஃபேமிலி காலை சூப்பர்
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 3 ай бұрын
மதினிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@user-vl7tj8oz4e
@user-vl7tj8oz4e 3 ай бұрын
மதினி உங்கள் சமையல் சூப்பர் நாங்கள் உங்கள் வீட்டுக்கு வரலாமா ஒரு நாள் பொதும் உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என் மகன் வீடியோ எல்லா பாப்பான்
@user-cy8ui3mw9o
@user-cy8ui3mw9o 2 ай бұрын
மதினி யாரையோ சொல்லிட்டு போறாங்க நீங்க கவலைப்படாதீங்க
@sajidababus1822
@sajidababus1822 3 ай бұрын
Wow madini ❤❤❤ well cooking ❤❤❤
@lohitdisha2371
@lohitdisha2371 3 ай бұрын
Super video Madhini 💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@KaleeswariKalees-yw1kr
@KaleeswariKalees-yw1kr 3 ай бұрын
Very nice akka
@pooguzhali7867
@pooguzhali7867 3 ай бұрын
Super mathini❤❤
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 3 ай бұрын
Unkaluku. Naraja. Manacu. Sis👍🏿
@kumaranm5579
@kumaranm5579 3 ай бұрын
Mariamma good 👍 movement don't worry go forward behind God's presence 🙏 and your favorite subscribers ❤❤❤
@rathy_v
@rathy_v 3 ай бұрын
Good job 👏 respond to your comments .Everything is looking great, nice cooking 🍳
@puilinopboys6091
@puilinopboys6091 3 ай бұрын
Super akka ❤❤
@VenuGopal-wc8ir
@VenuGopal-wc8ir 3 ай бұрын
Super ma
@victoriavictoria5678
@victoriavictoria5678 3 ай бұрын
Dhosaiku swarotti nalla irukuma madhini
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 3 ай бұрын
Super Madhani
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 3 ай бұрын
Thosai suvarotti sema veralevel mathini akka unga ulaipuku kantips palan kitaikum akka 😍😍🥰🥰💯
@Trending56478
@Trending56478 3 ай бұрын
Super food madhani❤❤
@vidhyas7456
@vidhyas7456 3 ай бұрын
Super Anni semma food 😊😊😊
@angelat3728
@angelat3728 3 ай бұрын
அது என்ன சுவரொட்டி
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 3 ай бұрын
Excellent New Dosa kal.
@ganeshananthi252
@ganeshananthi252 3 ай бұрын
கவலை வேண்டாம் மதினி
@jayanthir1606
@jayanthir1606 3 ай бұрын
மதினி எத்தனை பேருக்கு காணும்
@vasanthats6933
@vasanthats6933 3 ай бұрын
நல்ல பெண
@meenu19nanu
@meenu19nanu 3 ай бұрын
Shorts video podunga
@SaranyaGanesanSaranya
@SaranyaGanesanSaranya 3 ай бұрын
Shorts இல்லை இந்த சேனல் லா 😔😔
@ajayvlogs3254
@ajayvlogs3254 3 ай бұрын
Super sister
@KirubaKumar-fg5xt
@KirubaKumar-fg5xt 3 ай бұрын
தோசைகள் 👍
@sakthis2058
@sakthis2058 3 ай бұрын
Super madhani
@gowrithoondisaravanan2909
@gowrithoondisaravanan2909 3 ай бұрын
Super😍😍
@rhemamedona9574
@rhemamedona9574 3 ай бұрын
Nice to see bhanu sister
@ManjuBalamuruganManjuBalamurug
@ManjuBalamuruganManjuBalamurug 9 күн бұрын
Hii mathini😋😋😋
@MownikaMownika-yn1ck
@MownikaMownika-yn1ck 2 ай бұрын
13:54
@SuganiyaSuganiya-ug3sf
@SuganiyaSuganiya-ug3sf Ай бұрын
Super akka
@HariPrasanth-hv3xx
@HariPrasanth-hv3xx 3 ай бұрын
Mutton liver is super taste and very blood increasing in humon body madhini amma
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 3 ай бұрын
மாதாளம்பழம் சாப்பிடுங்கோ
@RathikaPalraj
@RathikaPalraj 3 ай бұрын
Unga place super neenga entha ooru
@maheshsubra
@maheshsubra 3 ай бұрын
Super mathani
@maheswarip8733
@maheswarip8733 2 ай бұрын
anni nenga yaru ena sonallum kavalai padathenga
@மீநு
@மீநு Ай бұрын
🎉🎉🎉🎉
@meenabrundhameenabrundha4242
@meenabrundhameenabrundha4242 3 ай бұрын
Eppadi neenga indha kalathula viragu adupula samaikuringa avasarathukku pal Tea vaikanumna vera aduppu vechirukkingala sister pls sollunga enakku romba kastama erukku pavam sister neenga
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 3 ай бұрын
Don't worry Madhani❤
@pramilah6480
@pramilah6480 3 ай бұрын
Volume is very Low sister
@lizasalim5070
@lizasalim5070 3 ай бұрын
What is suwarodi??
@rajavino48
@rajavino48 3 ай бұрын
Goat spleen
@suganthiram3656
@suganthiram3656 3 ай бұрын
Hai mathini❤
@user-kt5xj2tn7g
@user-kt5xj2tn7g 3 ай бұрын
Hai akka Na Sri Lanka .suwarootyi na enna
@muruganandhampothiraj3234
@muruganandhampothiraj3234 3 ай бұрын
மண்ணீரல்
@thenmozhi8729
@thenmozhi8729 3 ай бұрын
Blood increase akum
@NS-gw3kt
@NS-gw3kt 3 ай бұрын
Motton spleen
@sujathalakshminarayanan8703
@sujathalakshminarayanan8703 3 ай бұрын
Nice to watch.
@suryarenjith1073
@suryarenjith1073 3 ай бұрын
Eppozhum santhoshamaayirukkatte 🥰
@thirekat4013
@thirekat4013 3 ай бұрын
Like poduga paavam pls
@sivahomecook
@sivahomecook 3 ай бұрын
What is suwaroti?
@ClaraJames-mb8kk
@ClaraJames-mb8kk 3 ай бұрын
ஆட்டு மண்ணீரல்.
@sivahomecook
@sivahomecook 3 ай бұрын
@@ClaraJames-mb8kk ohhh mikka nandri....
@RaniC827
@RaniC827 3 ай бұрын
சூப்பர் மதினி
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 3 ай бұрын
Super. Dosai. Suvaroti. 👌🏿
@Shanthi-jc6gg
@Shanthi-jc6gg 3 ай бұрын
Super 🎉
@suvaikalamvanga8205
@suvaikalamvanga8205 3 ай бұрын
Dont worry madhini 😊
@lithikasenna6446
@lithikasenna6446 3 ай бұрын
Kavala pada thinga mathini poramaila apsi paesaranga
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 3 ай бұрын
Super. Panu. Sis. Eppo. Dosai. Master. Aaneka. Sis👍🏿
@user-pr8wb6tl7o
@user-pr8wb6tl7o 3 ай бұрын
🎉 super
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 3 ай бұрын
Suvaroti. Varuval. Fry. 👌🏿
@mohideennissa8271
@mohideennissa8271 3 ай бұрын
Ugkala pakka mudiyouma sister.....
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 3 ай бұрын
Super❤❤🎉🎉
@user-zy5wq1mr2q
@user-zy5wq1mr2q 2 ай бұрын
👌👌👌👌👌👌
@user-qg6ld9pb5n
@user-qg6ld9pb5n 3 ай бұрын
Super Akka
@user-ki1er1ir9g
@user-ki1er1ir9g 3 ай бұрын
Enna kolampu kammiya iruku Athini
எங்க ஊர்ல மழை செமையா இருந்துச்சு
14:16
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 52 М.
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
அன்றாடம் நாங்கள் பார்க்கும் மதிய வேலைகள்
15:52
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 172 М.
WE ARE 3 NOW❤️👶 Revealing Good News🥳 @BhuvanRamyaVlogs
33:42
Bhuvan Ramya Vlogs
Рет қаралды 281 М.
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН